கிட்னி கல் எடுத்தல் இதன் உண்மை வெளியானது | kidney Stone treatment in Tamil | Edison vlogs tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ต.ค. 2024

ความคิดเห็น • 1.1K

  • @baskarr4078
    @baskarr4078 2 หลายเดือนก่อน +23

    உங்கள் தைரியத்தை எவ்வளவு, பாராட்டினாலும் தகும், வாழ்த்துக்கள் நண்பரே 🎉

  • @pandinatarajan1130
    @pandinatarajan1130 2 หลายเดือนก่อน +73

    தம்பி உங்க வீடியோவால நிறைய விழிப்புணர்வு அடைந்திருக்கிறோம் மிக்க நன்றி .. 👌👌👌

  • @nepolianivee7553
    @nepolianivee7553 2 หลายเดือนก่อน +258

    விழிப்புணர்வு ஏற்படுத்தும் தம்பி உனக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉

    • @vsankar6761
      @vsankar6761 2 หลายเดือนก่อน +4

      மருத்துவரிடம் சென்றால் நிரந்தர மருந்து எடுக்க வேண்டும் அதற்கு அதிக வருமானம் வேண்டும் முதலில் மருந்து மாத்திரை அப்புறம் லேப்ராஸ் கோபி அப்புறம் அறுவை சிகிச்சை என்ன செய்வது ஆயிரம் ரூபாயில் வேலை முடியுது ஒரு நம்பிக்கை

    • @nepolianivee7553
      @nepolianivee7553 2 หลายเดือนก่อน

      @@vsankar6761 நம்ம financial பிரச்னையை இவர்களைப் போன்ற ஏமாற்று பேர்வழிகள் பயன்படுத்தி வருகின்றனர்

    • @edisonvlogstamil6517
      @edisonvlogstamil6517  2 หลายเดือนก่อน +7

      Thanks brother keep support ♥️

    • @IsmailMasooth-uy9jn
      @IsmailMasooth-uy9jn 2 หลายเดือนก่อน

      Bh uh😅i., ml ml😊😅​@@edisonvlogstamil6517

    • @surekagowtham1386
      @surekagowtham1386 2 หลายเดือนก่อน +2

      ​@@edisonvlogstamil6517 usilampatti pakkathula thookam edukureanu elumbu kirambu thakkali thol ithellam edupanga enaku nambika illa oru sila food poi thongi kita nalatha loosemotion fever varuthunu solluvanga ithayum oru video podunga bro

  • @mohanmuthusamy6046
    @mohanmuthusamy6046 2 หลายเดือนก่อน +56

    👌👍❤️🙏🌹💞👌 சூப்பர் தம்பி அருமை தைரியமாக இந்த ஃபிராடு தனத்தை வெளியே கொண்டு வந்ததற்கு நன்றி, மக்களுக்கு விழிப்புணர்வு

  • @SanmugamDhasan
    @SanmugamDhasan 2 หลายเดือนก่อน +13

    இந்த வீடியோ போட்டு உங்களுக்கு மிகவும் நன்றி இனியாவது மக்கள் திருந்தட்டும்

  • @k.mohammadrafeeq4762
    @k.mohammadrafeeq4762 2 หลายเดือนก่อน +153

    நீங்கள் முழு ஆதாரத்துடன் இந்த பெண் செய்யும் துரோகத்தை அம்பலப்படுத்துவிட்ட பிறகு எந்த சந்தேகமும் இல்லை.
    உங்களுடைய இந்த முயற்சிக்கு மிக்க நன்றி.
    🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @sivakumarm2528
    @sivakumarm2528 2 หลายเดือนก่อน +42

    உங்களுடைய இந்த முயற்சிக்கு மிக்க நன்றி.

  • @RamaniThiru-s3p
    @RamaniThiru-s3p 2 หลายเดือนก่อน +55

    அந்த அம்மாவை காவல்துறையிடம் பிடித்து கொடுக்கவேண்டும் எத்தனை பேருக்கு தவறுதலால் செய்ததால் வேறு பின் விளைவுகள் வருவதற்கு காரணம் ஏற்படும் நீங்கள் எடுத்து காட்டியதால் மக்களுக்கு விழிப்புணர்வு பெறுவார்கள் மிகவும் நன்றி ❤

  • @vijayarani9811
    @vijayarani9811 2 หลายเดือนก่อน +23

    இப்பதான் உங்க சேனலை நான் முதல் முறையா பார்க்கிறேன் உங்களுக்கு நன்றி சொல்லிக்கிறேன் 🙏 நல்ல ஒரு பதிவு போட்டு இருக்கீங்க நான் வேலூரில் இருக்கேன் எங்க ஊருக்கு கொஞ்சம் தூரத்தில் தான் இந்த மாதிரி இருக்கு என்னோட வீட்டு பக்கத்துல இருக்காங்க உங்கள சித்தப்பான்னு தான் கூப்பிடுவோம் அவங்க டிரைவர் வேலை பாக்குறாங்க சென்னைல அந்த டி நகர் பக்கத்துல தான் கார் ஓட்டுறாங்க சோ அங்க இந்த மாதிரி பிராப்ளம் இருக்கிறவங்களை அவங்க சென்னையிலிருந்து கூட்டிட்டு இந்த மாதிரி இடத்துக்கு போறது வழக்கம். அவர் வந்து சொல்லி இருக்காரு இந்த மாதிரி வெண்ண போட்டு குங்கும போட்டு தடவுனா உண்மையிலேயே நம்ம கண்ணெதிரே பார்க்கலாம் இந்த மாதிரி எடுக்கிறது அப்படின்னு சொன்னாரு உண்மையாலுமே நல்லா ஆகிறது அப்படின்னு சொன்னாரு. 11 கல்லு 15 கல்லு அப்படியே ஒத்தையில தான் அவர் சொல்லுவாரு நான் சவாரி ஏத்தின்னு வந்திருக்கேன் அப்படி இப்படின்னு சொல்லுவாரு அப்ப இப்படி சொல்லும் போது நான் நம்பவே இல்லை ஒரு ஓட்டையும் தெரியல ஒன்னும் தெரியல எப்படி இது வரும்னு பார்த்தா தான் தெரியுது ஏங்க உப்பு கல்லுங்க அது கல்லு உப்பு வெண்ண வந்து வலு வலுனு இருக்குமா கும்பம் வந்து அந்த ரத்தத்தை மிக்ஸ் பண்ற மாதிரி ஒரு பொருளா இத வச்சு அவங்க தேய்த்துக்கொண்டே இருப்பாங்களா அப்போ தேய்க்க தேய்க்க என்ன ஆகும் முதுகில் கொஞ்சம் நைஸா போகும். அப்ப அந்த டயத்துல தடவிட்டு தடவிட்டு இந்த மாதிரி கல்லை எடுத்து கொஞ்ச நேரத்துல தேய்ச்சாங்கன்னா நம்ம முதுகுல இருந்து வர மாதிரி அது எப்படிங்க ஆபரேஷன் பண்ணாலே ஒரு சிலருக்கு வலி அதிகமா இருக்குது ஒரு ஆபரேஷனும் இல்லாம கிட்னியில் ப்ராப்ளம் இருக்குதா இல்லையா என்று தெரியாமல் எப்படிங்க எடுக்க முடியும் இது முழுக்க முழுக்க பேக்கு மறுபடியும் சொல்லிக்கிறேன் இந்த வீடியோ போட்ட உங்களுக்கு ரொம்ப மனமார்ந்த நன்றி பாராட்டுக்கள் தெரிவிக்கிறேன். தயவு செஞ்சு மக்களை இந்த மாதிரி இடத்துக்கு ஏமாந்து போகாதீங்க இது பொய் அப்புறம் சமீபத்தில் சவாரிக்கு போயிட்டு வந்தவரு டிரைவரை தேடி வந்தாங்க அதாவது என் வீட்டு பக்கத்துல தேடி வந்தாங்க அப்போ அவங்க கிட்ட சொல்லி சண்டை போட்டாங்க இது வந்து உண்மை சில டாக்டரே வந்து நம்மள ஏமாத்துறாங்க நல்லா படிக்கிற டாக்டரே மருந்து மாத்திரை மாத்தி கொடுக்குறாங்க ஆப்ரேஷன் மாத்தி பண்றாங்க இப்படி ஒரு காலகட்டம் இருக்கும்போது எப்படிங்க இவங்க மாந்திரீகம் அதாவது வெண்ணை தடவி குங்குமம் தடவி எடுக்க முடியும் நீங்களே கொஞ்சம் யோசனை பண்ணி பாருங்க தயவுசெஞ்சு சொல்றேன் நான் கமெண்ட்ஸ் கொஞ்சம் லாங்கா போட்டு இருக்கேனா உண்மையிலேயே நடந்த ஒரு ஆதமுக்கு தான் நான் வெளிப்படுத்தினேன் தவறான கருத்து எதுவுமே கிடையாது இந்த மாதிரி ஆட்களை ஏமாறாதீங்க நல்ல ஒரு டாக்டரா போய் பாருங்க அப்படி இல்ல நான் நல்லா இளநீர் குடிங்க நீர் உள்ள காய்கறி நீர் உள்ள கீரைகள் இதை சாப்பிடுங்க வாழைத்தண்டு ஜூஸ் குடிங்க கொஞ்சம் கொஞ்சமா உங்களுக்கு கீழ் ஆகும் நல்லா புரிஞ்சுக்கோங்க இந்த மாதிரி ஆளுங்க கிட்ட மறுபடியும் சொல்றேன் ஏமாறாதீங்க ஆமாம் புரோ நீங்க சொல்ற வீடியோ எல்லாமே நான் நோட் பண்ணி பார்த்தேன் இது எல்லாமே பேக் தான். இந்த வீடியோ போட்ட மறுபடியும் உங்களுக்கு சொல்றேன் ரொம்ப நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 👍🤝🤗

  • @sivasakthivarmakalai
    @sivasakthivarmakalai 2 หลายเดือนก่อน +84

    இப்படி வீடியோ கிடைக்காம தான் இவ்வளவு நாளா எங்க கிட்ட இருந்த எடிசனுக்கு நல்ல வீடியோ அதேசமயத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

  • @ayappanb291
    @ayappanb291 2 หลายเดือนก่อน +9

    தங்கள் புழனாய்வு தேவை பலதுறைகளில் வாழ்த்துக்கள் தம்பி

  • @sjgold1449
    @sjgold1449 8 วันที่ผ่านมา

    இந்த மாதிரி பல மூடநம்பிக்கைகளை சம்பவ இடத்திற்கே சென்று தோலுரித்து காட்டிக் கொண்டிருக்கும் தம்பி உனக்கு ரொம்ப நன்றி ...

  • @RameshKumar-ci3ig
    @RameshKumar-ci3ig 2 หลายเดือนก่อน +162

    தவரை தட்டி கேட்க தைரியம் வேண்டும்.. வாழ்த்துக்கள்..

  • @AnnamalJerome-jb5xx
    @AnnamalJerome-jb5xx 2 หลายเดือนก่อน +31

    தெய்வம் முன்னாடி இப்படி பிராடு பன்றாங்க good message brother 👍🎉

  • @ManishaManisha-y1k
    @ManishaManisha-y1k 2 หลายเดือนก่อน +213

    எனக்கு இந்த வீடியோ பார்க்கும் போது சிரிப்பு தான் வருது எவ்வளவுதான் விஞ்ஞான வளர்ச்சி அடைந்தாலும் நம்ப மக்களோட மூளை வளர மாட்டேங்குது

    • @MilkyVlogs-ir2sb
      @MilkyVlogs-ir2sb 2 หลายเดือนก่อน +5

      அப்படி இல்லை அண்ணா ஒரு பழமொழி சொல்லுவாங்க ல எதை திண்ணா பித்தம் தெளியும் னு அதுபோல ஸ்டோன் பிராப்ளம் உள்ளவங்க பெரும்பாலும் எப்படியாவது சரியாயிடாதானு இப்படி எல்லாம் போய் ஏமாறுராங்க

    • @ManishaManisha-y1k
      @ManishaManisha-y1k 2 หลายเดือนก่อน

      அதுக்கு நல்ல டாக்டரை நல்ல மருத்துவர் போய் பார்க்கணும் அதை விட்டுட்டு இப்படி ஒரு கோமாளித்தனமான வேலை செய்யக்கூடாது கிட்னி என்பது நம்ப உடலுக்குள்ள இருக்கிற உள்ளுறுப்பு யோசிக்கணும் எத்தனை நாளைக்கு இப்படி மூட நம்பிக்கையோட வாழ்றது

    • @seenivasanv3524
      @seenivasanv3524 2 หลายเดือนก่อน

      பொதுவாக பேசக்கூடாது. இன்னமும் கொடிய மஞ்சள் காமாலை நோய் தீர தலையில் மூலிகை பத்து, மூலிகை சாரு, பத்தியம் என நல்ல பலன் அளிக்கும் முறைகள் இங்கு உண்டு. அக்கி எனப்படும் கொடிய காளான் நோய் குணம் அடைய மண்பாண்டம் செய்யும் குயவர்களிடம் போய் செங்காவி மண் படம் உடம்பில் போடுதல்... தீராத வயிற்று பிரச்சினைகளுக்கு தொக்கம் எடுப்பது என பல பழங்கால தமிழர் முறைகள் பல இங்கு இப்போதும் உள்ளது.

    • @Aamon-Blake
      @Aamon-Blake 2 หลายเดือนก่อน +8

      ஆமா நன்பா சிறுநீரக கல் கரைந்து குஞ்சி வழிய தான் வரும் வேற எந்த வழியாகவும் வராது இல்லன operation dan😂😂 iva massage panra🤣🤣

    • @kvrr6283
      @kvrr6283 2 หลายเดือนก่อน +6

      @@ManishaManisha-y1k திமுக அதிமுகவுக்கு மாற்றி மாற்றி ஓட்டு போடுவது மாதிரி தான் சார் இதுவும் 😂😂😂
      மக்களின் மூளை வளர்ச்சி அவ்வளவுதான்

  • @KumarPrabu-lq3st
    @KumarPrabu-lq3st 2 หลายเดือนก่อน

    நல்ல ஒரு விழிப்புணர்வு பதிவு இதைப் பார்த்தாவது மக்கள் மூட நம்பிக்கை நம்பிக்கை யில் இருந்து வெளியேற வேண்டும் உங்கள் பதிவுக்கு பொது மக்கள் சார்பாக மிகுந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் வணக்கம்.🙏👍🌹🇮🇳

  • @nagarajanrajan8234
    @nagarajanrajan8234 2 หลายเดือนก่อน +7

    Romba nandri sir. Idhumathiri dupakkur pithalatta velaiya velicham pottu kattiyatharku nandri.

  • @AYZAL31
    @AYZAL31 2 หลายเดือนก่อน +10

    சபாஸ் தம்பி நன்றி முயற்சி எழுச்சியுடன் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @gnanachandiranc1296
    @gnanachandiranc1296 2 หลายเดือนก่อน +21

    கிட்னியில் கல் இருக்கும் என நினைத்தால் டாக்டரிடம் சென்று ஸ்கேன் செய்து கல்லின் அளவை வைத்து மருந்தால் கரைக்க கூடியதென்றால் மருந்து மாத்திரையாலும் பெரியதாக இருந்தால் கல்லை உடைத்து சிறுநீர் வழியாக வெளியேற்ற நல்ல மருத்துவமனைகள் நிறைய இருக்கின்றது சித்தா ஆயுர்வேதத்திலும் நிறைய மருந்துகள் இருக்கிறது சரியான மருத்துவர்களை அணுக வேண்டும்

  • @maduraitamilmandram5665
    @maduraitamilmandram5665 2 หลายเดือนก่อน +64

    இவர்கள் மீது ஏன் காவல்துறையில் புகார் அளிக்கவில்லை.
    முயற்சி நன்று.
    தொடர் நடவடிக்கை நல்ல பலன் தரும்.

    • @SannasiSithar
      @SannasiSithar 2 หลายเดือนก่อน +3

      Police mamul correct ❤❤❤

  • @Pandiyanvillageinfo7
    @Pandiyanvillageinfo7 2 หลายเดือนก่อน +17

    நான் கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் இந்த வீடியோவை பற்றி சர்ச் பண்ணி. ஆனா கிடைக்கவில்லை. ஏனென்றால் எனக்கு கிட்னியில் ஸ்டோன் உள்ளது. எல்லோரும் சொன்னார்கள் ஆந்திராவில் கல் எடுக்கிறார்கள் போய் செக் பண்ணி பாருங்க. அதை நான் நம்பவில்லை இப்போது இந்த வீடியோ கிடைத்ததற்கு நன்றி

    • @vijayakumar7303
      @vijayakumar7303 2 หลายเดือนก่อน

      Thambi ap annda ur huluga

  • @jayachandranj2859
    @jayachandranj2859 2 หลายเดือนก่อน +4

    நல்ல பதிவு நன்றி தம்பி தங்களது பணி தொடர வாழ்த்துக்கள்.

  • @Chandini-ob9du
    @Chandini-ob9du 2 หลายเดือนก่อน +73

    அந்த பொம்பளையை புடிச்சு அடிக்கிற அடியில அவளோட அந்த கிட்னியை வெளியே ஆகணும் என்னை பித்தலாட்டம்😡😡😡😡

  • @raam4104
    @raam4104 2 หลายเดือนก่อน

    உங்களின் இந்த விழிப்புணர்வு காணொளி அருமை! இது போன்று நிறைய காணொளிகள் பதிவிட்டு சமூக விரோதிகளின் கொள்ளையை அம்பலபடுத்துங்கள் தோழர்! வாழ்த்துக்கள்!
    திராவிடர் கழகம் நாமக்கல்!

  • @ksreemanikandan211
    @ksreemanikandan211 2 หลายเดือนก่อน +282

    பிராடு தனத்தை கண் முன் காட்டிய என் தம்பிக்கு வாழ்த்துக்கள்

    • @edisonvlogstamil6517
      @edisonvlogstamil6517  2 หลายเดือนก่อน +7

      Thanks brother keep support ❤

    • @thangapandian8871
      @thangapandian8871 2 หลายเดือนก่อน +3

      தவறு கண்களால் பார்ப்பதும் பொய் காதால் கேட்பதும் பொய். அங்கு ஒரு கல்லால் பதிக்கப்பட்ட நோயாளியை கூட்டி சென்று காட்டி அதன் பிறகு பார்த்து முடிவுக்கு வருவதுதான் நன்மை. ஏற்கனவே எனது சகோதரியை கூட்டி கொண்டு போய் காட்டி கிட்னியில் கல் இருந்ததற்கான அடையாளம் இன்று இல்லை. இது உன்மை..

    • @Money_m-k5r
      @Money_m-k5r 2 หลายเดือนก่อน

      ​@@thangapandian8871😂😂😂

  • @anithabass3114
    @anithabass3114 หลายเดือนก่อน

    Good information bro. 3 years back enoda amma kuda poirkaga inga. Eduthachu stone solli anupitaga same idhea mari tha panagaa. Now again avagalukku 4 mm stone irukkunu doctor solirkaruuu.

  • @rajagopal292
    @rajagopal292 2 หลายเดือนก่อน +59

    நானும் ஒரு சித்த வைத்தியர் தான் உங்களின் இந்த முயற்சி ஒரு ஈடு இணை இல்லாதது இது இன்னும் அதிகமாக தொடர வேண்டும் மக்கள் இந்த மாதிரி பட்ட இடங்களுக்கு செல்வதற்கு முன் அறிவியலை கூட யோசிக்க வேண்டாம் அறிவை பயன்படுத்தினாலே இதுகள் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியும் இதெல்லாம் சாத்தியமா என்று தெரிந்து கொள்ளலாம் நன்றி

    • @edisonvlogstamil6517
      @edisonvlogstamil6517  2 หลายเดือนก่อน +2

      Thanks brother keep support ❤

    • @johnjohn8371
      @johnjohn8371 2 หลายเดือนก่อน

      Sir neenga siddha vaithiyar kindly treatment edukuyellam kodukirenga

    • @rajagopal292
      @rajagopal292 2 หลายเดือนก่อน

      🫂🫂🫂🫂

    • @rajagopal292
      @rajagopal292 2 หลายเดือนก่อน

      ஐயா வணக்கம் நீங்கள் சொல்ல வருவது நிச்சயமாக எனக்கு புரியவில்லை கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள் நன்றி ஐயா

  • @Skpmusiq
    @Skpmusiq 2 หลายเดือนก่อน

    இது போன்ற விழிப்புணர்வு வீடியோக்களை தொடர்ந்து பதிவிடவும்

  • @palanivelv1305
    @palanivelv1305 2 หลายเดือนก่อน +66

    நானும் அங்கே போய் ஏமாந்து இருக்கிறேன் தமிழ் சொந்தங்கள் அங்கே போய் ஏமாந்து விடாதீர்கள் 😢😢😢

    • @SUNSHINE_9593
      @SUNSHINE_9593 2 หลายเดือนก่อน +4

      நான் சண்டை போட்டேன் நண்பரே....

    • @ShobaShoba-ci4xk
      @ShobaShoba-ci4xk 2 หลายเดือนก่อน

      Correct ta sonninga antha pombala oru frad nambathinga plsssss

    • @thirumalaihappyhits7120
      @thirumalaihappyhits7120 2 หลายเดือนก่อน

      செருப்பால அடிக்கணும்

    • @vivekvivek6071
      @vivekvivek6071 2 หลายเดือนก่อน +1

      நானும் போய்ட்டு ஏமாந்து வந்துட்டேன்

    • @saransam6852
      @saransam6852 2 หลายเดือนก่อน +1

      😂😂nanum poitu vanthu erukan egapatta scratch odambula fraud 😂😂

  • @rashtube3694
    @rashtube3694 2 หลายเดือนก่อน

    Good effort nanpa...
    அப்படியே நல்ல விசயத்தையும் வீடியோ போடு பா -

  • @kannan4706
    @kannan4706 2 หลายเดือนก่อน +84

    தர்மபுரி பாலக்கோட்டில் மருந்து எடுப்பதையும் வீடியோ எடுக்கா👌👌

  • @kalviarasu7975
    @kalviarasu7975 2 หลายเดือนก่อน

    உங்கள் வீடியோக்களை பார்க்கும் போது விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நம்மை எச்சரிக்கும் பதிவாகும் தான் இருக்கும் சூப்பர் நன்றி

  • @vinothrajendran3134
    @vinothrajendran3134 2 หลายเดือนก่อน +3

    இந்த விழிப்புணர்வு வீடியோவுக்கு மிக்க நன்றி

  • @sheikabdulla9971
    @sheikabdulla9971 2 หลายเดือนก่อน +4

    Well done brother keep it up
    இந்த மாறி நிறைய வீடியோ போடுங்க மக்களுக்கு யூஸ் ஆகும் ❤❤❤

  • @e.parameswaranparameswaran9715
    @e.parameswaranparameswaran9715 2 หลายเดือนก่อน +53

    வீடியோ போட்ட அமைக்கு நன்றி தம்பி

  • @cartoon90spackage99
    @cartoon90spackage99 2 หลายเดือนก่อน +2

    Bro neega ithu pola video podunga bro we support u❤

  • @abrahamyagappan8841
    @abrahamyagappan8841 2 หลายเดือนก่อน +18

    Wow without operation kidney stones removed ! Makkalukku arivu vendum.😮😢

  • @jasmine.d147
    @jasmine.d147 2 หลายเดือนก่อน

    Super bro, don't go to dis type of people, u may end up with kidney failure, please be careful. Thank you brother

  • @banubs2709
    @banubs2709 2 หลายเดือนก่อน +4

    Superb bro. Thirudarai parthu thirunda vittal thiruttai olikka mudiyadhu.muttalgal irukum varai idu thoda rum.government ku theringe dan idu nadakkudu.

  • @prabhakaran2355
    @prabhakaran2355 2 หลายเดือนก่อน

    Very good job bro...🎉🎉🎉
    Your are creating wonderful awarness.. thank you

  • @mariyappansm6752
    @mariyappansm6752 2 หลายเดือนก่อน +77

    ஈரோடு மாவட்டம் பவானிக்கு அருகில் ஜரத்தல் என்ற ஊரில் இந்த மாதிரி பித்தலாட்டம் நடக்கிறது
    தயவு செய்து யாரும் ஏமாந்து விடாதீர்கள்
    இந்த வீடியோ போட்டதற்கு ரொம்ப நன்றி தம்பி வாழ்த்துக்கள் 👌👌

    • @edisonvlogstamil6517
      @edisonvlogstamil6517  2 หลายเดือนก่อน +1

      Thanks brother keep support ❤

    • @user-3413-sk
      @user-3413-sk 2 หลายเดือนก่อน +3

      ஆமா நானும் பாத்திருக்கேன் நானும் பவானிதான்

    • @kalaiselvis6400
      @kalaiselvis6400 2 หลายเดือนก่อน +3

      அங்கு மருந்து தான் கொடுக்கறாங்க கல் எடுப்பதில்லை

    • @ANANDHAN-oi1op
      @ANANDHAN-oi1op 2 หลายเดือนก่อน +3

      தவறு. அவர்கள் நாட்டுமருந்து 60 நாள் சாப்பிட கொடுக்கிறார்கள்.எனது மனைவி க்கு..முற்றிலும் சரியானது.அதன்பிறகு எங்கள் ஊரில் இன்னும் சிலர் சென்றனர்.அவர்களுக்கும் சரியானது.

    • @RajKumar-mo5pp
      @RajKumar-mo5pp 2 หลายเดือนก่อน

      Yes bro fraud lady

  • @sathishsatz
    @sathishsatz 2 หลายเดือนก่อน

    Super thambi.. kaasu pokarathu mattum illama, noyi sari aayiruchunu ninaichu doctor kitta pokama irunthiruvaanga.. so ithu worst...

  • @roselinexavier1396
    @roselinexavier1396 2 หลายเดือนก่อน +15

    நாலு அரை விட்டா நல்லா இருக்கும் என நினைக்கிறேன் தம்பி. இந்த பதிவிற்கு நன்றி.அதெப்படி கல் எப்படி உடலைவிட்டு தோல் வழியாக வரும்.இவள நம்பி போராங்களே...?

    • @edisonvlogstamil6517
      @edisonvlogstamil6517  2 หลายเดือนก่อน

      Thanks brother keep support ❤

    • @ganesans853
      @ganesans853 2 หลายเดือนก่อน

      நான் கூட எடுத்து வந்தேன்.. ஆமாம்.

  • @ssnessiva2073
    @ssnessiva2073 2 หลายเดือนก่อน

    நல்ல முயற்சி வாழ்த்துக்கள் தம்பி

  • @rsarath6348
    @rsarath6348 2 หลายเดือนก่อน +7

    Super, thanks a lot brother.melum unga payanam thodara vazhtukkal ❤

  • @gowthamsham8853
    @gowthamsham8853 2 หลายเดือนก่อน

    சிறப்பான பணி சகோ! வாழ்த்துகள்! ❤

  • @Kavitha-mi7fq
    @Kavitha-mi7fq 2 หลายเดือนก่อน +10

    மூட நம்பிக்கையை வெளிகொண்டுவந்ததற்கு பாராட்டுக்கள்

    • @edisonvlogstamil6517
      @edisonvlogstamil6517  2 หลายเดือนก่อน

      Thanks brother keep support ❤

    • @mumtajm3068
      @mumtajm3068 2 หลายเดือนก่อน

      இது போல் கனைமுள் எடுப்பதை போடவும் முதுகில் உள்ள முடிதான்
      கனைமுள் என்று ஏமாற்றி
      வேலை செய்கிறாகளா பார்த்து வீடியோ எடுத்போடவும்

  • @arunlinjul681
    @arunlinjul681 2 หลายเดือนก่อน +1

    Edison you are a wonderful INVESTIGATOR, SOCIAL SERVISOR, ASSISTANT OF GOD'S WORKER,.....,.

  • @mohamedyasarmohamedyasar9455
    @mohamedyasarmohamedyasar9455 2 หลายเดือนก่อน +16

    Chiii.... Innum evlo Peru yemarap porangalo? Anna super anna keep rocking 👏

  • @MagicalMeadows
    @MagicalMeadows 2 หลายเดือนก่อน

    Bro namma oorla thongal edukurenu emathurangae athuku oru awareness podunga bro...

  • @RaviRavi-ry4bg
    @RaviRavi-ry4bg 2 หลายเดือนก่อน +3

    அந்த குடும்பத்தையே வாழ்நாள் முழுவதும் சிறையில்தள்ளனும்🙏🙏🙏

  • @Johnpranu
    @Johnpranu 2 หลายเดือนก่อน +1

    vidunga bro sambaarichitu potum. mutta payaluga nambi naasamaa pogattum

  • @BadurudeenBadur-o3i
    @BadurudeenBadur-o3i 2 หลายเดือนก่อน +464

    கிட்னி வைத்துக்கொள்ள இருக்கிறது ஸ்டோன் என்பது யூரின் போகும் போது தான் வெளியே வரும் இந்த அம்மா செய்யறது பிராடுத்தனம்

    • @chellammals3058
      @chellammals3058 2 หลายเดือนก่อน +8

      வயிற்றுக்குள்ளே இருக்கிறது

    • @MGE_9
      @MGE_9 2 หลายเดือนก่อน +1

      😊

    • @purushothamanyohan9072
      @purushothamanyohan9072 2 หลายเดือนก่อน +2

      😊

    • @RaniKumar-h5d
      @RaniKumar-h5d 2 หลายเดือนก่อน

      பிராடு

    • @ShobaShoba-ci4xk
      @ShobaShoba-ci4xk 2 หลายเดือนก่อน +2

      Arumaiyana comment

  • @travelfoodxpress
    @travelfoodxpress 2 หลายเดือนก่อน +2

    I went this place. That place name is Amadhulla I think. That stone it's not kidney stone. But they doing massage on that place. After that we should follow their words, like no non veg upto 1 month, drink banana stem juice at early morning before without any food. I followed 2nd week stone came during urine time. That time you got more pain & bleeding little bit too. ( they given stone with paper, I was laughing that time. Bcoz it's ordinary stone like sand) . But if you follow no nonveg, stem juice early morning, it will given good result. Bcoz I went doctor ( he put estimate around 60k rs for operation) I'm afraid so I went to that place. It's happened to me. & my friend suggest me so I went. I got good result. Now I'm fine. It's happened around 5yrs ago. Thanks.

  • @ArulSekar-c1i
    @ArulSekar-c1i 2 หลายเดือนก่อน +4

    Chittor district thungundram pakathula amudalla village

  • @kingmakerdesigns
    @kingmakerdesigns 2 หลายเดือนก่อน

    அருமை ...வாழ்த்துக்கள்...நண்பா

  • @venkatesanseevi8500
    @venkatesanseevi8500 2 หลายเดือนก่อน +5

    இந்த விழிப்புணர்வு காணொலி தேவையான ஒன்றே!

  • @niyamathb9301
    @niyamathb9301 2 หลายเดือนก่อน

    Tq god just miss
    Seriousely Allhamdhulilah..
    Tmrw indha place poga en thambikku refer panna. Nanum en husband sonnatha kettu

  • @JashimUddin-wm8su
    @JashimUddin-wm8su 2 หลายเดือนก่อน +4

    அந்த அம்மாவை போலீசில் ஒப்படையுங்கள்
    அந்த அம்மா என்ன பொருளை வைத்து தேய்தார்ர்களோ அந்த பொருள் தேய்க தேய்க கல்லு மாதிரி வர வாய்ப்புகள் உண்டு முதலில் அது என்ன பொருள் என்று கண்டுபிடிக்கனும்
    உங்கள் பதிவிற்கு நன்றி:

  • @sadayamuthur5226
    @sadayamuthur5226 2 หลายเดือนก่อน

    நல்ல பயனுள்ள தகவல்கள் தம்பி

  • @chellammals3058
    @chellammals3058 2 หลายเดือนก่อน +83

    செய்வினை அப்படீனு சொல்லிட்டு மருந்து எடுக்கறாங்க அந்த பித்தலாட்டத்தக்கொஞ்சம் விளக்கி ஒரு வீடியோ போடுங்க தம்பி

    • @ksreemanikandan211
      @ksreemanikandan211 2 หลายเดือนก่อน

      வயிற்றில் உள்ள இடுமருந்தை குழல் வைத்து வாய் வழியாக எடுப்பதும் இவ்வாறான பிராடு தனமே நம்ப வேண்டாம்
      அதற்கு உண்டான மருந்தை உட்கொண்டு
      வாந்தி வழியாக வர வேண்டும்
      அல்லது மலம் கழிக்கும் போது வரவேண்டும்
      அதுவே நம்பகமானது

    • @edisonvlogstamil6517
      @edisonvlogstamil6517  2 หลายเดือนก่อน +3

      Already posted

    • @sudhamurugesh3754
      @sudhamurugesh3754 2 หลายเดือนก่อน +3

      Ama enkitayum 1000 pudungikitanga

    • @kgunknown7909
      @kgunknown7909 หลายเดือนก่อน

      ​@@sudhamurugesh3754😂ada 2024 sangi innamumadha idhala namburinga

    • @kgunknown7909
      @kgunknown7909 หลายเดือนก่อน

      ​@@sudhamurugesh3754you are living in the year of 1000 before christ

  • @jayasrisenthilsenthil9782
    @jayasrisenthilsenthil9782 2 หลายเดือนก่อน +1

    Wonderful awareness bro

  • @DarsanDarsan-h2e
    @DarsanDarsan-h2e 2 หลายเดือนก่อน +4

    Super thambi ni makkaluku nalla video kamikkura super

  • @skchennaimotovlogger
    @skchennaimotovlogger 2 หลายเดือนก่อน

    Aunty shocked 😮 Edison Rocks 🔥🔥🔥💥👑👑👑 11:27 semma ❤

  • @DB_Bhavavlogs
    @DB_Bhavavlogs 2 หลายเดือนก่อน +6

    Romba thank you bro evelo peru emanthu poranga ithu romba usefull video

  • @rajchannelb.nagaraj1544
    @rajchannelb.nagaraj1544 2 หลายเดือนก่อน

    இவ்வளவு ரிஸ்க் அடுத்து இந்த வீடியோ போட்டதுக்கு ரொம்ப நன்றி தம்பி இந்த மாதிரி பிராடுகள் நிறைய பேர் இருக்காங்க நாமதான் ஏ மாறாம இருக்கணும்

  • @Akgaming-b1v
    @Akgaming-b1v 2 หลายเดือนก่อน +14

    இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
    இவர்கள் மேல் சட்டப் படி நடவடிக்கை எடுக்க முடியாதா

  • @kuttyrakshitha4300
    @kuttyrakshitha4300 2 หลายเดือนก่อน +3

    Really bro sema video super

  • @vijay00001
    @vijay00001 2 หลายเดือนก่อน

    Bro super intha pikaali mithikanum... Your really great.

  • @selvianumidhaanumidhaselvi5580
    @selvianumidhaanumidhaselvi5580 2 หลายเดือนก่อน +3

    Be safe dr❤❤

  • @sabiyaniyasuddin3499
    @sabiyaniyasuddin3499 2 หลายเดือนก่อน

    Yes I'm also same place same madam no use plz goto visit doctor and properly treatment
    Lovely solutions

  • @gopalakrishnanmagendiran6753
    @gopalakrishnanmagendiran6753 2 หลายเดือนก่อน +5

    இந்த விவகாரத்தை அங்கே அருகில் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருக்கலாமே

  • @sakunthalasilksarees3739
    @sakunthalasilksarees3739 2 หลายเดือนก่อน

    very good awarness to all. salute for you gutz.

  • @Murugesan-vu5ny
    @Murugesan-vu5ny 2 หลายเดือนก่อน +25

    மதுரையில் யானைமலை ஒத்தக்கடை அருகில் மூலிகை மருந்துகள் கொடுக்கிறார்கள்கிட்னிகல்மூத்தரம்வழியேவருவதுநமக்குதெரியும்செலவுமிககுறைவு

    • @sribalasribala3513
      @sribalasribala3513 2 หลายเดือนก่อน +2

      நண்பா எந்த இடம் எனக்கு கொஞ்சம் சொல்லுங்க ப்ளீஸ் போன் நம்பர் குடுங்க ப்ளீஸ்

    • @Murugesan-vu5ny
      @Murugesan-vu5ny 2 หลายเดือนก่อน +5

      மதுரை மாட்டுத்தாவணி பஸ்நிலையம் வந்துஅங்கிருந்துமேலூர்செல்லும்பஸ்ஸில்ஏறிஒத்தக்கடைபபஸ்டாப்பில்இறங்கிஆட்டோகாரரிடம்கேட்டால்கிட்டினிக்குமூலிகைஅரைத்துகொடுக்கும்இடத்தில்விடுவர்அங்குமூலிகைசாப்பிட்டால்அடுத்தநாளேகல்வந்துவிடும்

    • @praveenpandiyan3194
      @praveenpandiyan3194 2 หลายเดือนก่อน

      ரணகள்ளி எலை மூன்று சாப்பிட்டால் போதும் எல்லா இடங்களிலும் இருக்கிறது

    • @marudaibalu2434
      @marudaibalu2434 2 หลายเดือนก่อน

      Phone number please

    • @puppy2707
      @puppy2707 2 หลายเดือนก่อน

      பூனை மீசை, கல்லுரிக்கி, மூக்கிரட்டை செடிகள் வீட்டில் வளர்த்து , grow bag போதும் ...இலைகள் பறித்து 30 ml அளவு சாறு தினமும் பருகுங்கள்.... எப்பேர்ப்பட்ட சிறுநீரக பிரச்சினையும் படி படியாக குணமாகும்...

  • @VKSHREE
    @VKSHREE 2 หลายเดือนก่อน +1

    ப்ரோ உங்க வீடியோ ரொம்ப நல்லா இருக்கு 👌👌👌👌

  • @kandasamyk5258
    @kandasamyk5258 2 หลายเดือนก่อน +3

    Vera level comedy bro enga nanum poiruken

  • @SpiritualDNA
    @SpiritualDNA 2 หลายเดือนก่อน

    Valthukkal bro ❤❤❤

  • @brittojohn1844
    @brittojohn1844 2 หลายเดือนก่อน +13

    How can Kidney stones be taken like this? If people have a little knowledge they wont be cheated

  • @kannan3037
    @kannan3037 2 หลายเดือนก่อน

    😮😮😮வீடியோவிற்கு நன்றி

  • @nathanrama6313
    @nathanrama6313 2 หลายเดือนก่อน +38

    அந்தம்மா பிசயிரதுல நல்லா இருக்கிற கிட்னிய சட்டினி ஆக்கிடுவா போல... உசாரா இருக்கனும்.

    • @BavamAstro
      @BavamAstro 2 หลายเดือนก่อน +1

      😂

    • @ShobaShoba-ci4xk
      @ShobaShoba-ci4xk 2 หลายเดือนก่อน +1

      Aamanga pakkathil irupavargal avala nambarathilla neenga than nambivaringa pls nambathinga

  • @Hasani0025
    @Hasani0025 2 หลายเดือนก่อน

    Arumaiyana pathivu 👌👌👌👌

  • @kirthanaagencieschennai4017
    @kirthanaagencieschennai4017 2 หลายเดือนก่อน +5

    நல்ல வேளை, கிட்னிய எடுக்காம விட்டாங்களே, அதே பெரிய விசயம்😂😂😂

  • @SathyaDinakaran10
    @SathyaDinakaran10 2 หลายเดือนก่อน

    Sottru kattralai or beans nalla Vega vachi oru liquid konjam jelly Mari irukanum.nalla araichi sapta..urine pogumbodhu kandipa varum ana pain ha irukkum..

  • @அரசியல்காமடிகலாட்டா
    @அரசியல்காமடிகலாட்டா 2 หลายเดือนก่อน +18

    வெண்ணெய்க்குள் குருனை கற்கள் உள்ளது -

    • @SriSri-zn5fu
      @SriSri-zn5fu 2 หลายเดือนก่อน

      Najama illa

    • @SriSri-zn5fu
      @SriSri-zn5fu 2 หลายเดือนก่อน

      Nanga poirukkom

  • @rajee816
    @rajee816 2 หลายเดือนก่อน

    Valthukal thambi

  • @ehinliksa8138
    @ehinliksa8138 2 หลายเดือนก่อน +3

    Pudichi jail la podunga

  • @danielxavier8908
    @danielxavier8908 2 หลายเดือนก่อน

    Super bro . Congratulations bro

  • @valskis8877
    @valskis8877 2 หลายเดือนก่อน +7

    Worth youtuber

  • @anandanegambaram3677
    @anandanegambaram3677 2 หลายเดือนก่อน +1

    இந்த வீடியோ பதிவிற்கு நன்றி தம்பி. மக்களே விழித்துக்கொள்ளுங்கள். இந்த மாதிரி மந்திரத்தாலும் தந்திரத்தாலும் சிறுநீரகக்கல், பித்தப்பை கற்கள் எடுக்க எதற்கு அறுவை சிகிச்சை மருத்துவம் படிக்க வேண்டும். ஏழெட்டு வருடங்களுக்கு முன் எனக்கும் இந்த அனுபவம் உண்டு. நானும் சென்று வந்ததும் இது ஏமாற்று வேலை என்று என் நண்பர்கள், உறவினர்களிடம் கூறினேன். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமத்தில் தான் இந்த கூத்து நடைப்பெறுகிறது. அப்போது பொருட்களுக்கு நூறு ரூபாயும், கல் எடுக்க 250 ரூபாய்கள் ஆனது. சிறுநீரக கல் 4 எம்.எம் அளவு cystone மாத்திரை, வாழைத்தண்டு சாறு, வாழைத்தண்டு பொறியல் சாப்பிட்டு வந்தேன். ஆறு மாதத்தில் கறைந்தது. பித்தப்பையில் 14mm கல் கறைக்கவே முடியாது, சிறியதாக இருந்தாலும் சரி. அறுவை சிகிச்சை, அல்லது Laparoscopic surgery மூலம் அகற்றினேன். 1.50 லட்சம் ரூபாய், அப்பல்லோ மருத்துவமனையில், ஒரு வருடம் முன்பு. இப்போது நலமுடன் உள்ளேன்.

  • @srikovavijaysweets8987
    @srikovavijaysweets8987 2 หลายเดือนก่อน +3

    Bro Idhu unmaiyannu theriyala but yenga Periyamma ku ippadi yeduthutu vandhati ippa nallairuaninga bro 5 years aachu bro

  • @wifikathir
    @wifikathir 2 หลายเดือนก่อน

    நம்ம ராஜ தந்திரங்கள் ..அனைத்தும் வீணாகிவிட்டதே இன்னும் பயிற்சி வேண்டுமோ

  • @vetri9297
    @vetri9297 2 หลายเดือนก่อน +4

    கிட்னி கற்கள், பித்தப்பை கற்கள் ஹோமியோபதி மருத்துவம் எளிய முறையில் குணமாகும்.தயவுசெய்து ஹோமியோ மருத்துவரை அணுகவும். 400 ரூபாய் மட்டுமே 15நாட்களுக்கு

    • @RanjithRanjith-kt1ep
      @RanjithRanjith-kt1ep 2 หลายเดือนก่อน

      Number

    • @interiors-interiordesigns1566
      @interiors-interiordesigns1566 2 หลายเดือนก่อน +1

      பயன் இல்லை..அலோபதி மட்டுமே

    • @vetri9297
      @vetri9297 2 หลายเดือนก่อน

      @@interiors-interiordesigns1566 homiopathy treatment pannirukinkala alopathy only operation and trips mulama try pannuvanka marupadium stone Vara athikama chance iruku

    • @selvipitchai8277
      @selvipitchai8277 2 หลายเดือนก่อน

      S... Gallstones treatment slunga bro

  • @ManiKandan-q6l
    @ManiKandan-q6l 2 หลายเดือนก่อน +10

    நிலக்கோட்டையில் மருந்து தராங்க ஒரு நாளைக்கு மூணு வேளை காலையில வெறும் வயிற்றில் நாங்க தான் சாப்பிட்டேன் இதுவரையிலும் எந்த வலியும் வரவில்லை

    • @velkspandi5996
      @velkspandi5996 2 หลายเดือนก่อน

      Entha Nilakkottai vikkiramangalam pakkathil ullatha

    • @interiors-interiordesigns1566
      @interiors-interiordesigns1566 2 หลายเดือนก่อน +2

      முகவரி pls

    • @muruganv9922
      @muruganv9922 2 หลายเดือนก่อน

      ​@@velkspandi5996EANKA PERIYA OORU BATLAKUNDU SOLLUKKA ...

    • @muruganv9922
      @muruganv9922 2 หลายเดือนก่อน

      ​@@interiors-interiordesigns1566DINDUGAL ERUNDHU BATLAKUNDU PONAL AKKIRUNDHU MADHURAI BUS PONAL NILAKKOTTAI RS 15 THAN ..DINDUGALLIL ERUNDHU DAVUN BUS UNDU NILAKKOTTAIKKU ...

    • @sathishthominick3154
      @sathishthominick3154 2 หลายเดือนก่อน

      Bro nan nilakkotai than bro

  • @es5613
    @es5613 2 หลายเดือนก่อน

    Super very usefulvideo

  • @tamiltemples9112
    @tamiltemples9112 2 หลายเดือนก่อน +5

    கல் வர வழி urine போகும் வழியில் வரும். இல்லைன்னா ஆபரேஷன் பண்ணி கல் எடுப்பார்கள். இந்த அம்மா கத்தி இல்லை இரத்தம் இல்லை லேசர் இல்லை. எப்படி கல் எடுக்குறாங்க.அந்த கற்களை lab test செய்ய வேண்டும்.அது urine கற்களா.அல்லது அரிசி யில் வரும் கற்களா என்று.

    • @karthikeyankarthi2052
      @karthikeyankarthi2052 2 หลายเดือนก่อน +1

      அது ப்ராடுதனம் னு பச்சை தெரிது..எதுக்கு Test bro

  • @poel7473
    @poel7473 2 หลายเดือนก่อน +6

    நம் முன்னோர்களுக்கு மருத்துவத்தை கற்றுக் கொடுத்த சித்தர்களே, இவ்வாறு தங்கள் நூலில் எழுதியது கிடையாது. கல்லுக்கு மருந்து கொடுத்து சில நாட்களில் கரையும் மருத்துவ முறைதான் கூறியுள்ளனர்.

  • @HarsTharun
    @HarsTharun 2 หลายเดือนก่อน

    Enga intha treatment correct ah irukum solunga brother

  • @MRSPChannel-q2t
    @MRSPChannel-q2t 2 หลายเดือนก่อน +3

    பிரோ நானும் அப்படி போய் மாட்டிகிட்டே😮

  • @azeezbasha1166
    @azeezbasha1166 2 หลายเดือนก่อน

    Thanks for your AWARENESS video.

  • @vasanthiravi3930
    @vasanthiravi3930 2 หลายเดือนก่อน +15

    நாங்க மூன்று முறை என் மகனுக்கு போனோம் போகும் பொழுது அவனால உக்கார முடியல படுக்கவும் முடியல போற வழியெல்லாம் வண்டிய நிரூத்தி வாந்தி நாலு முறை அங்க போய் அவங்க கிட்ட வந்தபிறகு சரி ஆயிடுச்சு அந்த ஊர் பெயர் ஆம் தலா ஆனா இவங்க இல்ல வேற ஒரு அம்மா

    • @hemamahi2378
      @hemamahi2378 2 หลายเดือนก่อน +3

      Same sir, enakum aamthala la dha sari aachi... avanga vera lady...

    • @periasamisami2444
      @periasamisami2444 2 หลายเดือนก่อน

      Problem ennana medical mafias idtha othukka mattanga...avangalukku elamme money ..ippadithana sidtha ayurvedam ellathayum azhichom.mooligai la evlo vo treat pannalam including cancer But our medical mafias won't accept it..

    • @Roseee301
      @Roseee301 2 หลายเดือนก่อน

      Don’t misguide people 😮

    • @darlingdhamaka8321
      @darlingdhamaka8321 2 หลายเดือนก่อน

      Can u send address

    • @Murugesan-vu5ny
      @Murugesan-vu5ny 2 หลายเดือนก่อน

      @@vasanthiravi3930 மதுரையில் ஒத்தக்கடை என்னும் ஊரில்மூலிகைசாப்பிட்டால்அடுத்தநாளேமூத்தரம்வழியேகல்வரும்அதைஒருபாத்திரத்தில்பிடித்துஎந்தளவுஇருக்கிறதுஎன்றுபார்க்கலாம்