பிரச்சனைகளை தீர்க்கும் சித்தர் வழிபாட்டு முறைகள் |சகல தோஷங்களும் விலகும் siddhar valipadu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
  • சித்தர்களும் அதிசயங்களும்!!!
    பதிவு 1
    பிரச்சனைகளை தீர்க்கும் #சித்தர் வழிபாட்டு முறைகள்
    சகல தோஷங்களும் விலகும் சித்தர் #வழிபாடு.
    JayaSarva Astrology Research Center
    9710484640.
    ஆக்கம்: "திருவள்ளுவ தோன்றல்","முப்பால் தோன்றல்" D. ஜெயலஷ்மி B.E,

ความคิดเห็น • 49

  • @selvavinayakam9455
    @selvavinayakam9455 3 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு நன்றி 🙏 சகோதரி நீங்கள் இந்த வீடியோவில் இடையில் உதாரணமாக அஸ்தம் 🌟 குரு கர்மா பெற்றதுனு அதற்க்கான சித்தர் யார் என்பதையும் எப்படி வழிபாடு செய்வது நல்லது என்றும் தயவுசெய்து எனக்கு பதில் தாருங்கள் நான் கண்ணி ராசி அஸ்தம் 🌟 மீன லக்கனம் மிகுந்த மன அழுத்தத்தில் வேலை இல்லாமல் எனது மனைவி ஏலகாட்டு வேலைக்கு சென்று என்னை காப்பாற்றி வருகின்றாள் எனக்கு சுத்தமாக வருமானம் இல்லைங்க கடந்த 4 மாதம் முன்பு இங்கு கேரளா வந்தோம் எனது மனைவி ஊர் பக்கம் வந்துட்டு சும்மா இருக்கேன் எனக்கு மலையாளம் எழுதி படிக்க தெரியாததால் எனக்கேற்ற வேலை கிடைக்கவில்லை சரி கிடைக்ற வேலைக்காவது போகலாம்னு ரிசோட்ல வாட்ச்மேன் வேலைக்கு போனேன் ஏமாற்றமே மிஞ்சியது என்னை வேலைக்கு சேர்த்து விட்டவர் எனது இஎம்ஐ ல எடுத்த வாகனத்தை எடுத்து சென்று உடைத்துவிட்டு சம்பளம் வந்தபிறகு சரிசெய்து தரேன்னு சொல்லிட்டு திருச்சூர் ப்ரான்ஞ் சென்று விட்டார் நான் போன் பண்ணா ப்ளாக் செய்து விட்டார் நான் செல்லும் வேலைக்கு நேரத்திற்கு பஸ் ,ஆட்டோ ஏதும் இல்லை ஏன்னா நாங்க கேரளத்தில் மலைநாட்டுல உள்ளோம் ஆக வேலையும் போய்விட்டது 21நாள் வேலைபார்த்த சம்பளமும் கொடுக்கல கேட்டா யூனிஃபார்ம்க்கும்,சூவ்க்கும் சரியா போச்சுனு சொல்லிட்டாங்க 😢இதனால் எனக்கு கடன்தான் ஆனது சரி மனைவியுடன் ஏலத்தோட்டத்திற்க்கு வேலைக்கு சென்றேன் எனக்கு காட்டு வேலை சரிவரத் தெரியாது நான் நகைக் கடை மற்றும் துனிகடையில் காசளாராக 5 வருடம் பணிபுரிந்தவன் பின்பு வங்கியில் வேலைசெய்து வந்தவன் எனக்கு சரியாக ஏலக்காய் எடுக்கத் தெரியாததால் ஏலக்காட்டு ஓனர் கேவலமாக பேசவும் எங்களுடன் வந்த அக்காமார்கள் எனக்காக சண்டை போட்டு அனைவரும் வேலையை விட்டு வீட்டுக்கு கூப்பிட்டு வந்துட்டாங்க😢😮சரி சொந்தமாக குலத்தொழில் தொடங்கலாம்னு முடிவெடுத்து பிஎஃப் பிடித்த பணத்தை எடுக்கலாம்னு பார்த்தால் நான் நிறைய நிறுவனங்களில் வேலை செய்து வந்தமையால் 4 பிஎஃப் அக்கவுண்ட் உள்ளது மெர்ஜ் செய்ய இயலவில்லை குலோஸ் கொடுக்கச்சொல்லி பல முறை சொல்லியும் இன்னும் எந்த அக்கேண்டாம் குலோஸ் செய்யல போன் செய்தால் போன் எடுக்கக்கூட மாட்டீங்றாங்க..மிகவும் நொந்து போய் உள்ளேன்😢தற்போது நான் ஒரு பூஜ்ஜியம் இந்த பூஜ்ஜியத்தை ராஜ்ஜியம் செய்ய சித்தர் வழிபாடு நிச்சயம் செய்வேன் ஆகையால் தயவுசெய்து வழிகாட்டுங்கள் சகோதரி

  • @habivarshanvarshan2081
    @habivarshanvarshan2081 2 ปีที่แล้ว

    Thank you sister 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🏼🙏🏼🙏🙏🙏

  • @mayilathallingasamy9862
    @mayilathallingasamy9862 2 ปีที่แล้ว

    நனுறி சகோதரி வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

  • @premraj8390
    @premraj8390 4 ปีที่แล้ว +9

    சிறந்த பதிவு. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

  • @saravanansunderarajan4593
    @saravanansunderarajan4593 4 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு நன்றி மேடம்

    • @jothidaragasiyangal
      @jothidaragasiyangal  4 ปีที่แล้ว

      Welcome

    • @ayyappanr3770
      @ayyappanr3770 4 ปีที่แล้ว +2

      மே டம்உங்களிடம்பேசவேண்டும்

    • @jayasarvaastrologyresearch3546
      @jayasarvaastrologyresearch3546 4 ปีที่แล้ว

      @@ayyappanr3770 தொடர்புக்கு:9710484640
      D.Jayalakshmi B.E.,M.B.A.,
      Jayasarva astrology research centre 🙏🙏

  • @purnimajha2800
    @purnimajha2800 4 ปีที่แล้ว +4

    Very good ma.. I heard about sitthar for vidhi madhi gadhi , for first time. Many People will be much benefitted By ur service.

  • @RaviSankar-nq8yr
    @RaviSankar-nq8yr ปีที่แล้ว +1

    வணக்கம் அக்கா. என்னுடைய ஜென்ம நட்சத்திரம் சித்திரை, அஸ்வினி நட்சத்திரத்தில் லக்னாதிபதி சுக்கிரன் உள்ளார். ரோகிணி நட்சத்திரத்தில் லக்னப்புள்ளி விழுந்து உள்ளது. நான் வணங்க வேண்டிய சித்தர் யார். அவருடைய ஜீவசமாதி எங்கே உள்ளது.

  • @ganesanlakshmanan7865
    @ganesanlakshmanan7865 4 ปีที่แล้ว +1

    மேடம்,தங்கள் தகவல் மிக சூப்பர் ,நன்றி

  • @shanmugamsaravanakumar5568
    @shanmugamsaravanakumar5568 4 ปีที่แล้ว +4

    Super mam... சித்தர் வழிபாடு முறை tell me mam🙏🙏🙏🙏

  • @subashinikrishnan5078
    @subashinikrishnan5078 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி

  • @mariyammaljothi4512
    @mariyammaljothi4512 2 ปีที่แล้ว +1

    Mam I am.v.mariyammal viruchigam kettai.iam also saibaba devotee.but so many problems.enemies torture.i went Kongana sidhdhar temple.may I know which sidhdhar I have to surrender

  • @kalaivani-hw7gq
    @kalaivani-hw7gq 4 ปีที่แล้ว +3

    Very clear information

  • @D.S.932
    @D.S.932 4 ปีที่แล้ว +3

    Super mam 🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👍

  • @muthuarasu6437
    @muthuarasu6437 2 ปีที่แล้ว

    Super sister ega vetlaum romba pirchanaiya eruku ma enna pandrathunu theriyala ma

  • @mohankumar5248
    @mohankumar5248 3 ปีที่แล้ว

    Madam jaadhagam illai kanippeergila .siddhar vazipadu seyyavendum

  • @SasiKumar-bn4vg
    @SasiKumar-bn4vg 2 ปีที่แล้ว

    Guruva saranam

  • @lokanathankora8316
    @lokanathankora8316 5 หลายเดือนก่อน

    By

  • @D.S.932
    @D.S.932 4 ปีที่แล้ว +5

    I am waiting I will meet

  • @jagathambeghikalimuthu9318
    @jagathambeghikalimuthu9318 2 ปีที่แล้ว

    Jagatathambeghi,30-7-1958,magaram rasi,uttradam star,please telah me.

  • @ushasubramaniam661
    @ushasubramaniam661 2 ปีที่แล้ว

    Sis can i know which sittar for me to follow.....i am thulam rasi swathi natchatiram...how to contact u sis

    • @nandhininithya912
      @nandhininithya912 5 หลายเดือนก่อน

      Pulipani sidhdhar Palani adivaram mam.

  • @anandhiprasanna590
    @anandhiprasanna590 ปีที่แล้ว

    Tq mam

  • @revathyb.r679
    @revathyb.r679 4 ปีที่แล้ว +2

    Display la வர phone ku call பண்லாமா?

    • @jayasarvaastrologyresearch3546
      @jayasarvaastrologyresearch3546 4 ปีที่แล้ว

      தொடர்புக்கு:9710484640
      D.Jayalakshmi B.E.,M.B.A.,
      Jayasarva astrology research centre 🙏🙏

  • @ammuamutha8191
    @ammuamutha8191 4 ปีที่แล้ว

    Amma vanakam... enaku korakkar sithara pakapona pina nirya pirachanai and en valkaiya apdiye purati potutu...ena reason nu solamudiuma amma... na siddhar valipadu and aanmeegamnu rmpa aaravama eruken...

  • @venkatvenkatesh4418
    @venkatvenkatesh4418 3 ปีที่แล้ว

    Vg Armai pathu🙏🙏🙏

  • @sivanyababy3978
    @sivanyababy3978 4 ปีที่แล้ว +2

    horoscope consulting charges plz

    • @jayasarvaastrologyresearch3546
      @jayasarvaastrologyresearch3546 4 ปีที่แล้ว

      தொடர்புக்கு:9710484640
      D.Jayalakshmi B.E.,M.B.A.,
      Jayasarva astrology research centre 🙏🙏

  • @vaniprasad5312
    @vaniprasad5312 3 ปีที่แล้ว

    நம் கர்மா எதுவென்று எப்படி கண்டு பிடிப்பது மேடம். அதை சற்று கூறுங்கள்.🙏

  • @thilagavathid5854
    @thilagavathid5854 3 ปีที่แล้ว

    சகோதரி நான் 8.10.1980. புதன் காலை 11. மணிக்கு பிறத்தேன் எனக்கு எந்த சித்தர் சொல்லுங்க சகோதரி

  • @mahalakshmikrishmamurthi2311
    @mahalakshmikrishmamurthi2311 4 ปีที่แล้ว

    அருமை 🙏

  • @pavapavadai8751
    @pavapavadai8751 4 ปีที่แล้ว +2

    How much the price.you looking jathagam

    • @jayasarvaastrologyresearch3546
      @jayasarvaastrologyresearch3546 4 ปีที่แล้ว

      தொடர்புக்கு:9710484640
      D.Jayalakshmi B.E.,M.B.A.,
      Jayasarva astrology research centre 🙏🙏

  • @arulramamirtham8104
    @arulramamirtham8104 3 ปีที่แล้ว

    குருவேசரணம்

  • @AshokKumar-hk5gk
    @AshokKumar-hk5gk 3 ปีที่แล้ว

    Ashok d.o.b 10/12/1982 time: 6 am ,place of birth : Trichy

  • @lakshmigopal4336
    @lakshmigopal4336 4 ปีที่แล้ว +2

    🙏🙏

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 4 ปีที่แล้ว +1

    💐💐🙏

  • @sdprakash2549
    @sdprakash2549 4 ปีที่แล้ว +2

    🙏🏵️🏵️🏵️🏵️🏵️

  • @pakiampakiam5569
    @pakiampakiam5569 4 ปีที่แล้ว

    Sister can i whatsaap u

  • @navarajnirmala1927
    @navarajnirmala1927 4 ปีที่แล้ว

    Madam Nan thirumanam mudithu 9 varusam .inum baby ila.I am Sri Lankan.anoda data of birth anupuran amma.pls konjam parthu solunka Madam.pls send your whats app no madam.

  • @vijaysanghee2383
    @vijaysanghee2383 4 ปีที่แล้ว +1

    Sanikku yar madam

  • @asodakrishnan8110
    @asodakrishnan8110 4 ปีที่แล้ว

    pls talk about Siddar you are talking about your self only

  • @SasiKumar-bn4vg
    @SasiKumar-bn4vg 2 ปีที่แล้ว

    Guruva saranam