இந்த 10 துஆவையும் இன்று கேட்டால் பல வருட துஆவும் இன்றே கபூலாகிவிடும்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2025

ความคิดเห็น • 92

  • @AMALKALINSIRAPPU88
    @AMALKALINSIRAPPU88  18 วันที่ผ่านมา +28

    துஆ கபூலாகும் 10 துஆக்கள் தமிழில்
    www.syeddawodi.com/வாழ்வை-மாற்றி-அமைக்கும்-8/

    • @sharifkutta8189
      @sharifkutta8189 18 วันที่ผ่านมา +1

      @@AMALKALINSIRAPPU88 jazakkallah sister

    • @drwaheedhajamel4287
      @drwaheedhajamel4287 18 วันที่ผ่านมา

      Thank you so much

    • @purplegalaxy-io1rh
      @purplegalaxy-io1rh 18 วันที่ผ่านมา

      Thank you itha than expect panren ❤

  • @muthuamina7240
    @muthuamina7240 14 วันที่ผ่านมา

    Aameen Aameen ya Rabbal Aalameen

  • @SRMPOWER-w5s
    @SRMPOWER-w5s 13 วันที่ผ่านมา

    Wmww❤ Alhamdulillah aameen❤

  • @muthuamina7240
    @muthuamina7240 14 วันที่ผ่านมา

    Wa Alaikumussalam Wa Rahmathullahi Wa Barakathuhu

  • @Najitha-iw9pn
    @Najitha-iw9pn 18 วันที่ผ่านมา +2

    Inshallah 🤲🤲🤲 nichayamaga Allah podumanavan

  • @سمزه0411
    @سمزه0411 18 วันที่ผ่านมา +10

    அன்பாளனே ❤️‍🩹
    அரவணைப்பாளனே ❤️‍🩹
    நான் விரும்பியவரை என் ஸாலிஹான கணவராக என் ஆயுள் துணையாக எனக்கு ஹைராக என்னை மட்டுமே உண்மையாக நேசிக்க கூடியவராக என்னவராக
    வெகு விரைவில் என்னிடம் சேர வேண்டும் ஹலாலான முறையில் சீக்கிரம் என்னிடம் அவர் வர வேண்டும் முற்றிலும் என்னவராக என் கணவராக
    ..... 😭🤲🏻 ஆமீன்
    யா அல்லாஹ் யா ரப்பி
    முழு நேசமும், பாசமும் உண்மையான அன்பும் என் மீதே அவர் கொண்டிருக்க வேண்டும்...... 😭🤲🏻 ஆமீன்
    என் உண்மையான அன்பை அவர் புரிந்து கொள்ள வேண்டும்
    எனக்கு மிக ஆறுதலாகவும் நிம்மதியானதுமான வாழ்கை அவரோடயே
    வேண்டும்.... 😭🤲🏻 ஆமீன்
    இம்மையிலும் மறுமையிலும் கூட ஒன்றாக இணை பிரியா உறவாக வாழ வேண்டும்..... 😭🤲🏻ஆமீன்
    யா அல்லாஹ் யா ரப்பி
    என்னை போல் விரும்பிய வாழ்க்கையை அடைய துடிக்கும் அணைத்து உள்ளங்களுக்கும் அனைவர்க்கும் நீயே துணை நீயே எங்கள் ஹாஜாத்துக்களை துஆக்கள் உடனடியாக அங்கீகரிக்க வேண்டும்
    எங்கள் இறைவா.... ஆமீன் ஆமீன் ஆமீன்... 😭🤲🏻

  • @nisha9102
    @nisha9102 18 วันที่ผ่านมา +3

    Wa alaikum salaam wa rahmatullahi wa barkkathullah aameen

  • @asethrosanaseth2938
    @asethrosanaseth2938 18 วันที่ผ่านมา +1

    Ashlam alikum sister nenga sonnathu ellame naan seingitu iruken alhamdulillah Allah en kadana lesaa kittan ungaluku kaga naan allah idathuln dua seiren sister jazakallah hairan 👍

  • @akmdthariq3346
    @akmdthariq3346 18 วันที่ผ่านมา

    Walaikum salam asalamu alaikum subhanallah masha Allah alhamdulillah Allah akbar dua for me please sister

  • @SharmilaHakkim-x7w
    @SharmilaHakkim-x7w 18 วันที่ผ่านมา

    Aameen❤

  • @Jumana-m5k
    @Jumana-m5k 18 วันที่ผ่านมา

    Ameen ameen yarabal aalameen

  • @SleepyLimePie-hs5ci
    @SleepyLimePie-hs5ci 18 วันที่ผ่านมา

    Insha Allah Allhadulillah Ameen

  • @mohammedaslam9323
    @mohammedaslam9323 18 วันที่ผ่านมา

    Alhmdulillah Ameen insaallh Ameen

  • @kamugabegum-fu9qv
    @kamugabegum-fu9qv 18 วันที่ผ่านมา +1

    Alhamdulillah ❤❤❤

  • @ASHABANU-ri2gv
    @ASHABANU-ri2gv 18 วันที่ผ่านมา

    ஆமீன்

  • @RiswanaBanu-s4y
    @RiswanaBanu-s4y 18 วันที่ผ่านมา +1

    Walaikum salam sister dua seinga sister ❤❤❤❤

  • @MohammedRisvan-t5u
    @MohammedRisvan-t5u 18 วันที่ผ่านมา

    Wa Alaikkum salam .

  • @siddiqnowshath6243
    @siddiqnowshath6243 18 วันที่ผ่านมา

    Assalamualaikum alaikum wa Alaikum salam rahmatullahi wa barkathaku ❤

  • @YasmineLiyakathali
    @YasmineLiyakathali 18 วันที่ผ่านมา

    Assalamualaikum sister....ameen....ameen ameen....

  • @malaysia3380
    @malaysia3380 18 วันที่ผ่านมา

    Assalamu Alaikkum wa rahmathullahi wa barukathahu Jazakkallahu khair 🎉🎉

  • @mohammedkasim57777
    @mohammedkasim57777 18 วันที่ผ่านมา

    Ameen

  • @SafwanshayaanS
    @SafwanshayaanS 18 วันที่ผ่านมา

    Assalamu alaikum varahmathullahi vabarakathahu alhamdulillah ❤

  • @RusthaAshraf-iv3mq
    @RusthaAshraf-iv3mq 18 วันที่ผ่านมา

    Assalamu alaikum ww sis
    Egada ummada manakastam neeggi eppothum santhosama irukanum dua seiga sis
    Enda dua Kabul aahanum dua seiga comments pakura ellarum eanakkaha dua seiga (aasapadura mathiri life amayanum dua seiga ellarum

  • @NahlaLatheef-ct5uq
    @NahlaLatheef-ct5uq 18 วันที่ผ่านมา +10

    யா ரப்பு 🤲🏻
    யா ரஹ்மான் 🤲🏻
    யா வதூத் 🤲🏻
    எங்களை வெருத்து ஒதுக்கியவர் எங்களை தேடிவரனும் யா.அல்லாஹ்.🤲🏻
    நாங்க ஆசைப்பட்ட வாழ்கை எந்த பிரச்சினையும் இல்லாமல் எங்களுக்கு.கிடைக்கனும்.ரப்பு 🤲🏻
    ஹலாலான வகைல கை பிடித்து இம்மையிலும் மறுமையிலும் சிறந்து விளங்கனும் யா ஹக்கீம் 🤲🏻
    நாங்க எந்த அளவுக்கு அவங்க மேலே உயிரா இக்கிறமோ அதே மாதிரி அவங்களும் அளவு கடந்த பாசத்த எங்களுக்கு தரனும் ..🤲🏻
    வல்ல நாயனே கிருயை உடையேனே 🤲🏻🥹..
    உயிருள்ள வரை உன்னை வணங்கும் பாக்கியத்தையும் ...🤲🏻
    உன் சந்திப்பில் சுஜுத் உடைய நிலையில் உயிர் பிரியும் பாக்கியத்தையும் எங்களுக்கு அளிப்பாயாக ..🤲🏻🥹
    ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன் ....🤲🏻🤲🏻🤲🏻

    • @سمزه0411
      @سمزه0411 18 วันที่ผ่านมา

      ஆமீன் ஆமீன் யா அல்லாஹ் நிச்சயமாக நிறைவேற்றிடு எங்கள் இறைவா......
      உன்னையே நம்பி உன்னிடேமே கை ஏந்தி கண்ணீர் சிந்தி நிற்கிறோம்
      😭🤲🏻
      நிச்சயம் கபூல் ஆகிடு..... அன்பாளனே.... அல்லாஹ்வே
      🤲🏻😭

    • @NahlaLatheef-ct5uq
      @NahlaLatheef-ct5uq 18 วันที่ผ่านมา

      @سمزه0411
      In sha Allah ameen Ameen 🤲😭

    • @MuhammadAnas-rx5in
      @MuhammadAnas-rx5in 18 วันที่ผ่านมา +1

      Ameen ameen

    • @farzu5975
      @farzu5975 18 วันที่ผ่านมา +1

      Inshallah ameen😭😭😭

    • @purplegalaxy-io1rh
      @purplegalaxy-io1rh 18 วันที่ผ่านมา +1

      Inshallah aameen

  • @Naturelover-t9d9z
    @Naturelover-t9d9z 18 วันที่ผ่านมา

    Alhamdulillah

  • @zehraimraan9519
    @zehraimraan9519 18 วันที่ผ่านมา +1

    Assalamualaikum wa Rahmatullahi wa Barakathahu sister. Engalukku 10 lakhs kadan irukku sister .Ellarum Dua seinga engalukkaga . Jazakallah khair

  • @AishahYusof-b3o
    @AishahYusof-b3o 18 วันที่ผ่านมา

    Jazakallahu Kair

  • @FathimaniflaFathimanifla-h6p
    @FathimaniflaFathimanifla-h6p 18 วันที่ผ่านมา +13

    Assalamu alaikum sister egada ellarda pawathaum allah mannichi naga asa patta walakaya manasuku pudicha life kedakanum indha year halala muraila ellarukum thirumanam nadakanum😢 ameen ameen 🤲 egada ellarda prechanaihala lesaku ya rabbe😭

    • @HaiderAli-nn9ff
      @HaiderAli-nn9ff 18 วันที่ผ่านมา

      Inshallah ameen 🤲

    • @NahlaLatheef-ct5uq
      @NahlaLatheef-ct5uq 18 วันที่ผ่านมา

      இன்ஷா அல்லாஹ் 😢😢

    • @AathikaHilmy
      @AathikaHilmy 18 วันที่ผ่านมา

      Insha allah aaameen aameen ya rabbal aalameen❤

  • @drwaheedhajamel4287
    @drwaheedhajamel4287 18 วันที่ผ่านมา +7

    அல்லாஹூம்ம இன்னி அஸ்அலுக்க பி இஸ்மிக்க ர்ரஹிமி அன் தர்ஹம்னி
    அல்லாஹூம்ம இன்னி அஸ்அலுக்க பி இஸ்மிக்க ர்ரஜ்ஜாக்கி அன் தர்ஜூக்னி
    அல்லாஹூம்ம இன்னி அஸ்அலுக்க பி இஸ்மிக்க ஸ்ஸாஃபீ அன் தஸ்ஃபீனி
    அல்லாஹூம்ம இன்னி அஸ்அலுக்க பி இஸ்மிக்க ல் கவிய்யு அன் துகவ்வினி
    அல்லாஹூம்ம இன்னி அஸ்அலுக்க பி இஸ்மிக்க ல் ஹனி அன் துஹ்னினி
    அல்லாஹூம்ம இன்னி அஸ்அலுக்க பி இஸ்மிக்க ல் கப்பாஃரி அன் தஹ்ஃபீர்லி
    அல்லாஹூம்ம இன்னி அஸ்அலுக்க பி இஸ்மிக்க ல் ஹஃபீலி அன் தஹ்ஃபீல்னி

  • @Yusufarshiya
    @Yusufarshiya 18 วันที่ผ่านมา +1

    Assalamualaikum sister dua pannunga sister enodea hazath ellame nerivrenumnuedua pannunga ❤

  • @careemnm6980
    @careemnm6980 18 วันที่ผ่านมา +1

  • @kamarunnisa2035
    @kamarunnisa2035 18 วันที่ผ่านมา +2

    Assalamu alaikkum sister enaku 15 latcham kadan irku adhu insha allah adaiya dua seinga sis

  • @سعيدة-ع9ه
    @سعيدة-ع9ه 18 วันที่ผ่านมา +1

    யாரிடம் சரி மனசு விட்டு பேசனும் போல் இருக்கு ப்லீஸ் துஆ செய்க 😢😢

  • @MuhammadAnas-rx5in
    @MuhammadAnas-rx5in 18 วันที่ผ่านมา +4

    Assalamualaikum sis
    En husband foreign poga medical pass aga dua seiga inshallah

  • @سعيدة-ع9ه
    @سعيدة-ع9ه 18 วันที่ผ่านมา

    Sis எனக்காக நீங்க 😢துஆ செய்க எனக்கு நிம்மதி இல்லை என் கணவர் என்னை நிறைய நேசிக்கனும் நான் இரண்டாம் திருமணம். குழந்தை பாக்கியம் கிடைக்க வெகுவிரைவில் துஆ கபுலாக வேண்டும் 😢😢💔💔💔💔💔💔💔💔😭😭😭😭😭😭😭😭😭😭

  • @farzu5975
    @farzu5975 18 วันที่ผ่านมา +3

    Assalamu alaikum sis... Na aasa pata mrg life amaiyanum nu enakaga dua seinga😭😭😭... Enn pola kastathula kekura anaivarin dua vum kabul aaki vidu Allah ve🥺

  • @farooqfathima2517
    @farooqfathima2517 18 วันที่ผ่านมา +2

    Inda dua inniki oru naal matum odunuma illa daliy oda lama

  • @Aadhil-p1s
    @Aadhil-p1s 18 วันที่ผ่านมา

    Assalamualaikum sis❤

  • @Aadam1980
    @Aadam1980 18 วันที่ผ่านมา +1

    Assalamu waalikum wrb Sister period time la oothalama solunga

  • @WaseemahmedA-h4s
    @WaseemahmedA-h4s 18 วันที่ผ่านมา

    Assalamu alaikum❤

  • @riyanarihan8973
    @riyanarihan8973 18 วันที่ผ่านมา +1

    Assalamu Alaikum sis

  • @Azeethazieaazeethaziea
    @Azeethazieaazeethaziea 18 วันที่ผ่านมา

    Assalamu alaikum sis pillaigal nalla padika thuva solunga sis

  • @Aadhil-p1s
    @Aadhil-p1s 18 วันที่ผ่านมา +1

    Period time la othalama sis please reply pannuga

  • @shameerasafi-iz6qv
    @shameerasafi-iz6qv 18 วันที่ผ่านมา +2

    Periods time la read panalama

  • @nagendrannagu2207
    @nagendrannagu2207 18 วันที่ผ่านมา

    Assalamu alaikum

  • @samsutheenviji1299
    @samsutheenviji1299 18 วันที่ผ่านมา +1

    asalamu alaikum

  • @sharifkutta8189
    @sharifkutta8189 18 วันที่ผ่านมา +1

    Asalam Alaikum

  • @fathihafsa1914
    @fathihafsa1914 18 วันที่ผ่านมา

    assalamu alikum

  • @FathimaFathima-hd5mm
    @FathimaFathima-hd5mm 18 วันที่ผ่านมา

    Assalamu alaikkum sister anaku thua sainga naan kadumaiya kasda padran pullayal 2 perum erukkanga awangalum kadumaiya kasda padranga

    • @zehraimraan9519
      @zehraimraan9519 18 วันที่ผ่านมา

      Allah ungalukku laesaaki vaipaanaga Aameen

    • @FathimaFathima-hd5mm
      @FathimaFathima-hd5mm 18 วันที่ผ่านมา

      @zehraimraan9519 Insha Allah

  • @sharifkutta8189
    @sharifkutta8189 18 วันที่ผ่านมา +2

    Sister tamila podunga pls

  • @SaribaSariba-r6j
    @SaribaSariba-r6j 18 วันที่ผ่านมา

    Websites open agala sis

  • @samsutheenviji1299
    @samsutheenviji1299 18 วันที่ผ่านมา +2

    tamil la. poodunga akka

  • @NaziaN-e2f
    @NaziaN-e2f 18 วันที่ผ่านมา

    Write down dua in english

  • @malikaparveen8874
    @malikaparveen8874 18 วันที่ผ่านมา

    Sister na Neenga podra video Ellamey pakren Ellamey amaluhmeyy seiren but Enaku Oru time kuda edhuvumey nadklannga edhuvu Seri aglaa Ellamey thappah dhan nadakudhu

    • @nazarajith5714
      @nazarajith5714 18 วันที่ผ่านมา

      Allah mela nambikai yoda ketu duva seiga....nichayam Allah ongaloda duva kabulaki tharuvan...Aameen

  • @mohdmunna7553
    @mohdmunna7553 18 วันที่ผ่านมา

    Enakku lig onnakuthulla

  • @nafisasalaudeen6198
    @nafisasalaudeen6198 18 วันที่ผ่านมา

    Link sis

    • @AMALKALINSIRAPPU88
      @AMALKALINSIRAPPU88  18 วันที่ผ่านมา

      முதல் கமெண்ட்ல பாருங்கள்

  • @Ajish-g6s
    @Ajish-g6s 18 วันที่ผ่านมา

    Ameen

  • @nuhafaiz7785
    @nuhafaiz7785 18 วันที่ผ่านมา

    Alhamdulillah

  • @nisha9102
    @nisha9102 18 วันที่ผ่านมา

    Wa alaikum salaam wa rahmatullahi wa barkkathullah aameen

  • @drwaheedhajamel4287
    @drwaheedhajamel4287 18 วันที่ผ่านมา +7

    அல்லாஹூம்ம இன்னி அஸ்அலுக்க பி இஸ்மிக்க ல் ஜப்பாரி அன் துஜ்பிர்னி
    அல்லாஹூம்ம இன்னி அஸ்அலுக்க பி இஸ்மிக்க ர்ரஹிமி அன் தர்ஹம்னி
    அல்லாஹூம்ம இன்னி அஸ்அலுக்க பி இஸ்மிக்க ர்ரஜ்ஜாக்கி அன் தர்ஜூக்னி
    அல்லாஹூம்ம இன்னி அஸ்அலுக்க பி இஸ்மிக்க ஸ்ஸாஃபீ அன் தஸ்ஃபீனி
    அல்லாஹூம்ம இன்னி அஸ்அலுக்க பி இஸ்மிக்க ல் கவிய்யு அன் துகவ்வினி
    அல்லாஹூம்ம இன்னி அஸ்அலுக்க பி இஸ்மிக்க ல் ஹனி அன் துஹ்னினி
    அல்லாஹூம்ம இன்னி அஸ்அலுக்க பி இஸ்மிக்க ல் கப்பாஃரி அன் தஹ்ஃபீர்லி
    அல்லாஹூம்ம இன்னி அஸ்அலுக்க பி இஸ்மிக்க ல் ஹஃபீலி அன் தஹ்ஃபீல்ni

  • @abdullrawfrawf335
    @abdullrawfrawf335 18 วันที่ผ่านมา

    Ameen