ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை 19.07.2024

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ต.ค. 2024
  • ஆடி வெள்ளியும் அம்மன் வழிபாடும்... கோயில்களில் சிறப்பு பூஜை
    இன்று ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை என்பதால் அதிகாலையிலேயே அம்மன் கோயில்களுக்குச் சென்று மக்கள் வழிபட்டு வருகின்றனர். இந்த நாள் ஆடி வெள்ளிக் கிழமையுடன் பௌர்ணமியும் சேர்ந்து வருவது இந்த ஆண்டின் கூடுதல் சிறப்பு.
    ஆடி வெள்ளியில் அம்மைனை வணங்கி, நிம்மதியை வேண்டி வழிபடுவது மக்களின் வழக்கம். எத்தனை வெள்ளிகள் வந்தாலும் ஆடி வெள்ளிக்கு (Aadi Velli) என்று ஒரு தனிச்சிறப்பு உண்டு. இந்நாளில், விரதம் இருந்து அம்மனை வழிபட்டால் இன்பங்கள் இல்லம் தேடி வந்து கொண்டேயிருக்கும் என்பது நம்பிக்கை.🙏

ความคิดเห็น •