Yamana irunthalum shivana irunthalum. Karma vitathinga sir and mam ipadi ya husband sonnaga yanakkula one varathu ya kolasami yanakku yathu vanthalum parthukuvaru nu anna ippo yannaium ya kulaithaium thavikka vitu potaingga 😢😢😢😢so jathakatha nampadium mathavainga solluratha keluingha unga nampi irukura vaingga nee intha mukkiya avaingga life la 🙏🙏
நானும் ஹஸ்தம் தான். எனக்கு 64 வயதாகிறது. ஹஸ்த நட்சத்திரத்தைப் பற்றிய பொதுவான விளக்கங்கள் அனேகமாக என்னைப் பொருத்த வரை 80% சரியாகவே உள்ளது. இன்று வரை தெளிவற்ற குழப்பமான வாழ்க்கை தான்.
Ragu thisai la marriage pannitan sir neenga solluvathu pol nanga pirinchuthan irukom sir guru thisaila la second marriage life amaiuma sir antha life nalla irukuma sollunga
கன்னி லக்னத்திற்கு குரு பாதகாதிபதி உங்கள் ஜாதகத்தில் குரு இருக்கும் வீட்டின் வழி தொந்தரவு வரும் லக்னத்திற்கு 6,8,12, மறைந்து இருந்தால் வக்ரம் ஆகி இருந்தால் யோகம்
நான் கன்னியராசி ஹஸ்தம் நட்சத்திரம் வாழ்கையில் ஒரு முன்னேற்றம் இருந்தமாதிரி இல்லை அய்யா வயது 28 ஆகிறது அரசு வேலைதான் ஆனால் பணம் சேமிப்பு எதுவும் இல்லை பதவி உயர்வு கிடைக்கவில்லை நிலம் வீடு எதுவும் வாங்க முடியவில்லை எப்போது மாற்றம் வரும் சொல்லுங்கள்
So chandra dasai mothu chinna pasanga, chevvai dasai keduthal, Rahu dasai keduthal, Guru dasai sabam, Sanni dasai kekave venaam, and Buddhan dasai ethiri, vyathi, kudupaarunu solreenga, Ketu dasai ellarukum keduthal, so full life, all dasai keduthal for Hastham?
@@palanivela7500 கும்பம் லக்னம் ஹஸ்தம் நட்சத்திரம் மூன்றாம் பாதம் கன்னி ராசி தற்போது புதன் திசையில் சுக்கிர புத்தி நடப்பில் உள்ளது 2025 டிசம்பர் 28 வரை நேர காலங்கள் சாதகமாக இருக்கிறது அதன் பிறகு சந்திர புத்தி கடன் நோய் சிறு தொந்தரவு வரும்
குருவுக்கு எல்லாம் குருவாகிய என் அப்பன் ஈசன் இருக்காரு....அவரு பாத்துப்பாரு...அதனால் எதற்கும் நான் கவலைபடுவது இல்லை ஐயா.....🙏🙏🙏🙏
Yamana irunthalum shivana irunthalum. Karma vitathinga sir and mam ipadi ya husband sonnaga yanakkula one varathu ya kolasami yanakku yathu vanthalum parthukuvaru nu anna ippo yannaium ya kulaithaium thavikka vitu potaingga 😢😢😢😢so jathakatha nampadium mathavainga solluratha keluingha unga nampi irukura vaingga nee intha mukkiya avaingga life la 🙏🙏
உண்மை தான் உண்மை தான் உண்மை தான் உண்மை தான்
செருப்படி தான் விழுகுது கன்னி ராசிக்கு சரியாக சொன்னீர்கள் உண்மையைச் சொல்லி விட்டீர்கள் நன்றி
@@JayamG-rw9bm தற்போது நேரம் சரியில்லை நேரம் நல்லா இருக்கும் போது மதிப்பு மரியாதை அந்தஸ்து உண்டு
@@DSubash-nt3ogஎப்பவுமே நேரம் நல்லா இருக்காது
நானும் ஹஸ்தம் தான். எனக்கு 64 வயதாகிறது. ஹஸ்த நட்சத்திரத்தைப் பற்றிய பொதுவான விளக்கங்கள் அனேகமாக என்னைப் பொருத்த வரை 80% சரியாகவே உள்ளது. இன்று வரை தெளிவற்ற குழப்பமான வாழ்க்கை தான்.
மிகவும் பயனுள்ள உண்மை யான தகவல் நன்றி நன்றி சப்கிரைப் செய்து விட்டேன் ❤🙏 முருகா முருகா
மிகவும் அற்புதமான பதிவு.
மிக்க நன்றி ஐயா வணக்கம் 🙏
ஐயா.தங்கள்அஹ்த
நட்சத்தின்கருத்தை
கேட்டேன்...அது நடந்து
நடக்கபோவதைகூரவில்லை.
மேலேகூறியது100க்கு
100உண்மை
.புதன்திசைஇருக்க
வைக்குமா.கேதுதிசைபோகவைக்குமா.
தற்சமயம்எனதுவயது
69தங்கள்கருத்தைகூறவும்..நன்றி.
கேது திசையில் சுக்கிரன் புத்தி
நன்றி அய்யா
Tqvm ayya from Malaysia..
100% correct.
Tnq sir 🙏
O.k super
Superanna
100% unmai aiiya
08 .03.2004 கண்ணி ரஷி ஹஸ்த 4 patham அரச வேலை கிடைக்கும் என solluga
Mahalakshmi 04/03/1999 time 9:40 am birth place coimbatore kanni rasi hustham natchathiram mesha lagnam marriage epo nadakunu soluga plzz
Mesha lagnam...kashtam..jollyaa iruppengaa...tension..paarty. 😂...
@@prof.ln.mjf.dr.rajeelakshm1942 mam...🙄
Same rasi nachathiram sister I am Deepa
Enakku hastham natchathiram 14 3 1971 2 pasanga
திசைகள் வயது தோராயமா போடலாமே அண்ணா
Hastham yendraley kastam thaan 🤷🏽♂️🤦🏽♂️
ஓ்சிவசிவஓம்
Ragu thisai la marriage pannitan sir neenga solluvathu pol nanga pirinchuthan irukom sir guru thisaila la second marriage life amaiuma sir antha life nalla irukuma sollunga
கன்னி லக்னத்திற்கு குரு பாதகாதிபதி உங்கள் ஜாதகத்தில் குரு இருக்கும் வீட்டின் வழி தொந்தரவு வரும் லக்னத்திற்கு 6,8,12, மறைந்து இருந்தால் வக்ரம் ஆகி இருந்தால் யோகம்
ayya nan kanni rasi hastham natchathiram en husband ku kadaka rasi poosam natchthiram engallukulla oru understanding illa ayya ennutaya anba avar purunchua matrar ayya oray kastama iruku ayya ithuku pathil sollunga ayya pls
ஆவணி மாதம் 10 தேதி வரை சாதகமாக இல்லை அதன் பிறகு சரியாகும்
நான் கன்னி ராசி எனக்கு ஆண் குழந்தைகள் 3 பேர் அட போங்கப்பா
ஆண் குழந்தை இருப்பது நல்லது அவர்களை நன்றாக வளர்க்க உங்களால் முடியாது
என்னுடைய டேட் ஆப் பர்த் 21.5.1975 இதற்கு எப்படி இருக்கும் என்று கூறவும்
Me too same
Kanni rasam hastham natchathiram 14.09.1996 yepti erukum sir
கன்னி ராசி சிம்ம லக்கனம் குருதிசை நடப்பு 16.7.1983 4 வருடம் என் நிலைமை தலைகீழாஉள்ளது எப்பொழுது சரி ஆகும்
Yes
Sir jathagam paganum
கன்னிராசி. ஹஸ்தம்.. சிம்மம் லக்கனம். 19.06.1983.அரசு வேலை கிடைக்குமா ஐயா
Hi
கெடைக்காது.. en.anupavam..ஏமாறாதீர்கள்
Nanum kanni rasi ,Hastham nkshtra, simma lagnnm
கன்னி ராசி 03-12-1988 எனக்கு எப்பொழுது நல்லது நடக்கும்
millian doller கேள்வி இது ?
ஐயா 6ம் இடத்திற்கு ராகு வர இருக்கிறதே இது ஹஸ்த நட்சத்திரத்திற்கு நல்லதா ?
ராகு ஆறாம் வீட்டிற்கு வருவது நல்லது வெளிநாடு பணம் சம்பாதிக்கலாம்
@DSubash-nt3og நன்றி ஐயா ....
நோய் தீருமா
நான் கன்னியராசி ஹஸ்தம் நட்சத்திரம் வாழ்கையில் ஒரு முன்னேற்றம் இருந்தமாதிரி இல்லை அய்யா வயது 28 ஆகிறது அரசு வேலைதான் ஆனால் பணம் சேமிப்பு எதுவும் இல்லை பதவி உயர்வு கிடைக்கவில்லை நிலம் வீடு எதுவும் வாங்க முடியவில்லை எப்போது மாற்றம் வரும் சொல்லுங்கள்
ஆகஸ்ட் 26 வரை இதேநிலை தொடரும் அதன் பிறகு மாற்றங்கள் உண்டு
@@DSubash-nt3og நன்றி அய்யா
Amma ku aagathu solkirargal unmaiya
So chandra dasai mothu chinna pasanga, chevvai dasai keduthal, Rahu dasai keduthal, Guru dasai sabam, Sanni dasai kekave venaam, and Buddhan dasai ethiri, vyathi, kudupaarunu solreenga, Ketu dasai ellarukum keduthal, so full life, all dasai keduthal for Hastham?
ᐯᗩᖇIᘜOOᗪ 8:00
Sani thisai enna palan solunga
@@ThangaGurusamy-km6yz சனி திசையில் உங்கள் பிள்ளைகளிடம் கருத்து வேறுபாடு இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்
Kanni raasi hastam natchathiram enakku ippothu enna thisai enna puthi nadkirathu
போதும் டா போ போய் வேலைய பாரு. என்னப்பன் அண்ணாமலையான் இருக்கும் போது எவனும் என்னை ஒன்றும் செய்ய முடியாது
அப்பன் அண்ணாமலையாரை பிடித்துக் கொள்ளுங்கள் ஜோதிடம் பார்க்காதீர்கள் மரியாதை தெரியாத வரை வாழ்க்கையில் முன்னேற முடியாது
I am Hastham Natsatram
Kanya Rasi
Date of Birth 10 March 1955
Place of Birth Madurai
Now 70 years started
ஐயாகன்னிஹஸ்தம்3ஆம்பாதம்குமபலக்ணம்07.07.1954pm9.42எதிர்வரும்காலம்ஈப்படிஇருக்கும்
@@palanivela7500 கும்பம் லக்னம் ஹஸ்தம் நட்சத்திரம் மூன்றாம் பாதம் கன்னி ராசி தற்போது புதன் திசையில் சுக்கிர புத்தி நடப்பில் உள்ளது 2025 டிசம்பர் 28 வரை நேர காலங்கள் சாதகமாக இருக்கிறது அதன் பிறகு சந்திர புத்தி கடன் நோய் சிறு தொந்தரவு வரும்
Birthday 1997.08.08 enaku epadi pathu soluga
கன்னி ராசி ஹஸ்தம் கன்னி லக்கினம் 20.06.1991 வியாழன் மதியம் 2:25 குருமகதிசை