இதுக்கே பயந்தா எப்படி ....🙏🙏

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ก.ย. 2024

ความคิดเห็น • 161

  • @jayasundari2180
    @jayasundari2180 13 วันที่ผ่านมา +32

    கடவுளே இந்த முழு குடும்பத்தை கரத்தால் மூடி பாதுகாத்து கொள்ளுங்கள்🥹🥹😊😊🎉🎉💖💖

  • @jayasundari2180
    @jayasundari2180 13 วันที่ผ่านมา +22

    ஏலே தங்கச்சி தீர்க்காயுசோடு, தீர்க்கசுமங்கலியா, சந்தோசமா நூறாண்டு வாழணும்🙌🙌🎉🎉 வாழ்க வளமுடன்🙌🙌🎉🎉💖💖

    • @TamilKadavul-g8z
      @TamilKadavul-g8z 13 วันที่ผ่านมา

      Akka mama phone number. Please

  • @mmeenal6571
    @mmeenal6571 13 วันที่ผ่านมา +47

    கடவுளே இந்த குடும்பத்தின் மீது எந்த கண் திருஷ்டியும் பட்டுவிடக்கூடாது இப்போது போல் எப்பவும் சந்தோஷமாக வாழனும் சாந்தா ராஜா

  • @jayakumar3501
    @jayakumar3501 13 วันที่ผ่านมา +13

    கடவுள் இணைத்த ஜோடி எந்த சதியும் பிரிக்க முடியாது🥹😊😍😍🎉🎉

  • @logammallogammal7333
    @logammallogammal7333 13 วันที่ผ่านมา +12

    சாந்தா சொன்னது உண்மையான வார்த்தை இன்னைக்கு பொழுது சந்தோசமா இருக்கணும் நாளைக்கு நடப்பதை நினைத்து கவலைப்பட வேண்டாம் ராஜா சாந்தா வாழ்க வளமுடன்

  • @user-xl6pn3tc2i
    @user-xl6pn3tc2i วันที่ผ่านมา

    அண்ணா அக்கா இருவரும் இன்றுபோல் என்றும் சிரித்த முகடன் என்றும் நீடுடி வாழ வாழ்துக்கள் 💐💐💐💐💐

  • @judemervin451
    @judemervin451 13 วันที่ผ่านมา +8

    அழகான ஜோடி👌😍 வாழனும் பல்லாண்டு🙌🙌🎉🎉💖💖

  • @jayakumar3501
    @jayakumar3501 13 วันที่ผ่านมา +7

    ஊர் கண்ணு, நாய் கண்ணு, நரி கண்ணு படாம பாதுகாத்துக் கொள்ளுங்கள் அப்பா🎉🎉💖

  • @tamindey6798
    @tamindey6798 13 วันที่ผ่านมา

    சாந்தா கருத்து 100% உண்மை.
    எதையும் சமாளித்து, நம்பிக்கையோடு வாழ்வதே சிறப்பு

  • @judemervin451
    @judemervin451 13 วันที่ผ่านมา +7

    எதை செய்தாலும் கணவன் மனைவி இருவருமே முழுமையாக இறங்கி ரசித்து செயல்பட்டால் இருவருமே சேர்ந்து முன்னேற முடியும் என்பதற்கு இந்த ஜோடி உதாரணம்👌👏🔥 வாழ்க வளமுடன்🙌🙌😍💖💖

  • @kavithakamaraj3053
    @kavithakamaraj3053 13 วันที่ผ่านมา

    Nalla manasu Santha sister kku yedhuvum aagadhu don't worry friends...She will be fine and happier for long time ❤❤❤❤❤Santha Sister you are great and bold lady 👍

  • @umarani4676
    @umarani4676 13 วันที่ผ่านมา

    சாந்தா சொன்னது உண்மையான வார்த்தை இன்னைக்கு பொழுது சந்தோசமா இருக்கணும் நாளைக்கு நடப்பதை நினைத்து கவலைப்படவேண்டாம் இருவரும் வாழ்க வளமுடன்

  • @porkodiviswanathan960
    @porkodiviswanathan960 13 วันที่ผ่านมา +2

    Usilampatti Ravi enna anar? Vayakadu nila sarivu Ravikku problem இல்லையே. Pl. Inform.
    Then Raja, Santha Ungal video very amazing. I am new subscriber.

  • @WowCollections-yz3xy
    @WowCollections-yz3xy 13 วันที่ผ่านมา

    Naan unga puthiya fan
    1 week la yela episode pathachu
    Super ah irruku vazhthukal santha akka and raja anna

  • @jamunaramanan3309
    @jamunaramanan3309 12 วันที่ผ่านมา

    God bless you with all health wealth n success n long life ,👍🙌

  • @mallika.a4390
    @mallika.a4390 13 วันที่ผ่านมา +1

    எந்த கெடுதலும் வராது சாந்தா. மனசு தான் காரணம். நல்லது நெனச்ச நல்லது நடக்கும்

  • @Intha_naal_intha_pozhuthu
    @Intha_naal_intha_pozhuthu 13 วันที่ผ่านมา

    Shantha akka va pathu nanm self confidenceoda iruka kathukiden.. love u akka anna

  • @kalpanad7210
    @kalpanad7210 13 วันที่ผ่านมา +4

    Hi akka unga kalarin ragsiyam sollunga ninga evulo kalar akitinga super ❤❤

  • @muthulakshmi5134
    @muthulakshmi5134 13 วันที่ผ่านมา

    முத்து அண்ணா வாங்கி கொடுத்த வாட்ச்ச கடையில் கொடுத்தீங்கன்னா அட்ஜஸ்ட் பண்ணி தருவாங்க சகோதரி❤❤❤

  • @Creative_idea2431
    @Creative_idea2431 13 วันที่ผ่านมา +1

    God bless you Jesus kitta pray pannuga kanavu kadavanga please nangalum.pray pannarom

  • @premilasankaran3398
    @premilasankaran3398 13 วันที่ผ่านมา

    I am so happy for you cute couple. God bless you both.

  • @KalavathyN-ic5bp
    @KalavathyN-ic5bp 13 วันที่ผ่านมา +3

    நானும் அப்படித்தான் அவர் முதல் முதலில் வாங்கி வந்த வாட்ச்சை பேட்டரி தீர்ந்த பிறகு கூட கட்டிக் கொண்டே இருந்தேன் 25 வருடங்கள் ஆகியும் அப்படியே புத்தம் புதிதாய் இருக்கிறது

  • @kumar-vz8rw
    @kumar-vz8rw 13 วันที่ผ่านมา +2

    வாட்ச கடையில கொடுத்து செயின் கட் பண்ணிக்கோங்க அண்ணி உங்க ரெண்டு பேர் ரொம்ப ரொம்ப பிடிக்கும் உங்கள ரொம்ப மிஸ் பண்றோம் ஐ லவ் யூ அண்ணா அண்ணி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sasikala4562
    @sasikala4562 13 วันที่ผ่านมา +4

    Watch கடைல டைட் பண்ணி தருவாங்க. Battery இல்லாத watch, clock veetla vechika கூடாது.

  • @selvigster
    @selvigster 13 วันที่ผ่านมา +1

    Santha sister, you’re great! Good soul😊

    • @umamohan3043
      @umamohan3043 13 วันที่ผ่านมา

      Yes correct

  • @ThamizhThamizh-r1k
    @ThamizhThamizh-r1k 13 วันที่ผ่านมา +1

    Unga nallamanasukku nallathe Nadakkum akka anna❤❤❤❤

  • @ARUNACHALAMYOGANATHAN
    @ARUNACHALAMYOGANATHAN 13 วันที่ผ่านมา

    சாந்தா,ராசா நலமுடன் வாழ்க.

  • @NIHARIKHA2020
    @NIHARIKHA2020 13 วันที่ผ่านมา +1

    Sister உங்க கிட்ட இந்த மாற்றம் நல்லா இருக்கு

  • @durgapurusothaman1372
    @durgapurusothaman1372 13 วันที่ผ่านมา

    Epdi oru positive person ah nan pathadhe illa... unga nalla manasuku neenga kandipa 100 varusham nalla irupinga auntie, uncle kooda..❤❤

  • @RenuDhanasekar
    @RenuDhanasekar 13 วันที่ผ่านมา +1

    Nallavaingaluikku kadaulal koodavey iiruippar indhu true. Don't worry. ❤❤❤❤❤❤

  • @user-ii4rs9sz2b
    @user-ii4rs9sz2b 13 วันที่ผ่านมา +6

    Raja bro inda shirt ungaluku superb ah iruku.

  • @meenamahadevan1867
    @meenamahadevan1867 13 วันที่ผ่านมา

    Correct santha. Namma kayyila onnume illai. Ellam kadavul aanaippadi nadakkum. Irunthalum drishti suthi pottukkonga.

  • @VasanthiRamesh-ek6eu
    @VasanthiRamesh-ek6eu 13 วันที่ผ่านมา

    ❤️🌹🌹🌹❤️❤️❤️❤️❤️i like both of u. God bless u🎁🎁

  • @naviysuresh7530
    @naviysuresh7530 13 วันที่ผ่านมา +1

    அடியே சாந்தா கோயிலுக்கு போய்ட்டு வாடி

  • @Easwari-oj4xn
    @Easwari-oj4xn 13 วันที่ผ่านมา

    Akka unga pasam really good ❤

  • @velauthamvelautham368
    @velauthamvelautham368 12 วันที่ผ่านมา

    சாந்த சிஸ்டர் அண்ணனை பேசவிடுக அவர் வாயே தொறந்தவே நீங்கள் தான் பேசுறீங்க

  • @selviselvi-hu8yp
    @selviselvi-hu8yp 13 วันที่ผ่านมา +1

    Akka Unga manasupola eppavum nalla iruppinga ethuvum nadakkathu❤

  • @SpicyMasalataste
    @SpicyMasalataste 13 วันที่ผ่านมา +3

    நானும் அப்படி தான் வாட்ச் காட்டுவேன் அண்ணா

  • @puveshaselvams3156
    @puveshaselvams3156 13 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤ super

  • @geethamurugesan9929
    @geethamurugesan9929 13 วันที่ผ่านมา

    Sandha kudumbam eppavum maghizchiya vazgha valamudan 🙌🙌🙌🙌🙌

  • @sudhasudha4593
    @sudhasudha4593 13 วันที่ผ่านมา +1

    Spr ka lovely couples ❤❤❤

  • @Vijayakumari.Vijayakumari.p
    @Vijayakumari.Vijayakumari.p 13 วันที่ผ่านมา +4

    ராஜா சாந்தா இருவரும் சூப்பர் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤

  • @KeertheeMani
    @KeertheeMani 13 วันที่ผ่านมา

    Santha akka❤ great neenga🎉

  • @user-ft8wn9oz6d
    @user-ft8wn9oz6d 13 วันที่ผ่านมา +1

    Super👌 அண்ணா அண்ணி நல்லா இருக்கிங்களா

  • @muthumarimuthumari-yi7by
    @muthumarimuthumari-yi7by 13 วันที่ผ่านมา

    ❤. ❤. ❤. ... Raja... Super

  • @nehasview3689
    @nehasview3689 13 วันที่ผ่านมา +1

    Ungal iruvariyum romba pidikum trichy

  • @sumathiragul705
    @sumathiragul705 13 วันที่ผ่านมา

    கோவை சுமதி அக்கா அண்ணா உங்களைப் பார்த்தாலே சந்தோசம்தான் மகிழ்ச்சி🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @DevikaC-fj6kd
    @DevikaC-fj6kd 13 วันที่ผ่านมา +1

    God bless akka

  • @KarnaRavindran
    @KarnaRavindran 13 วันที่ผ่านมา +1

    Akka oru doubt sollunga plsss.. ipa yepdi colour aagitinga... Solunga

  • @deepadevinanda6778
    @deepadevinanda6778 13 วันที่ผ่านมา

    Take care safe happy family ❤❤❤

  • @AnnamalJerome-jb5xx
    @AnnamalJerome-jb5xx 13 วันที่ผ่านมา

    Jesus kai vida mattarka anna god blesssss you 🙌🙌🙌❤❤❤❤❤❤❤

  • @bhairavajay
    @bhairavajay 13 วันที่ผ่านมา

    சூப்பர்❤❤❤❤❤

  • @sasikala4562
    @sasikala4562 13 วันที่ผ่านมา +3

    சுத்தி பொட்டுக்கங்க. கனவு உங்களையே நினைச்சிட்டு இருப்பாங்க , கணவுல வந்து இருப்பீங்க.

  • @malliamirthanathan8336
    @malliamirthanathan8336 13 วันที่ผ่านมา

    God bless you 🙏🙏🙏🙏🙏

  • @theivanaim-pc1vo
    @theivanaim-pc1vo 13 วันที่ผ่านมา +1

    Super akka

  • @Divyapillai111
    @Divyapillai111 13 วันที่ผ่านมา

    😁👌👌👌

  • @latheeflatheef3833
    @latheeflatheef3833 13 วันที่ผ่านมา

    🎉🎉🎉❤❤❤❤ அக்கா அண்ணன் நீங்க ரெண்டு பேரும் சாந்தோசம வாழ வாழ்த்துக்கள் விடியோ பதிவு சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉😊😅

  • @arumugasamyk8172
    @arumugasamyk8172 13 วันที่ผ่านมา

    சந்தா.தெயஅவம்‌துனை‌உன்டூ.

  • @kalaivanikalaivani2337
    @kalaivanikalaivani2337 13 วันที่ผ่านมา +2

    அக்கா நீங்க சாமியை வேண்டிங்க நிங்க watchல ஒரு பல் எடுத்து கட்டுங்க சரியாக இருக்கும் எனக்கும் உங்க இரண்டு பெரிய உம் ரொம்ப பிடிக்கும்

  • @MohanawalliArul
    @MohanawalliArul 13 วันที่ผ่านมา

    Lucky watch care full ah safe paniko akka Anna 👌👌👌🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳 video coverage nice akka simple 👌👌👌🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @sangeethasuresh4344
    @sangeethasuresh4344 13 วันที่ผ่านมา +1

    நீங்க 100 வதுவரை நல்லா இருபிக்கிங்க🎉

  • @ushasukumaran677
    @ushasukumaran677 13 วันที่ผ่านมา

    Happy loving couple 🌹🌹🌹🌷

  • @user-em2dr8rf9j
    @user-em2dr8rf9j 13 วันที่ผ่านมา +2

    அண்ணி வாட்ச் வாங்கன கடையில் கொடுத்து செயின் கட் பண்ணி தர சொல்லுங்க

  • @AnneVirajini
    @AnneVirajini 13 วันที่ผ่านมา

    💯true akka❤😊 god bless you dr

  • @anupamag6637
    @anupamag6637 13 วันที่ผ่านมา

    ❤❤god jesus protect ur family

  • @MLPN.DR.Rajmlpn
    @MLPN.DR.Rajmlpn 13 วันที่ผ่านมา

    Akka and mama carefull always by Hyderabad fan Dr Raj 🐾

  • @RamSai-i7i
    @RamSai-i7i 13 วันที่ผ่านมา

    சூப்பர் அக்கா ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @swethaambika5846
    @swethaambika5846 13 วันที่ผ่านมา +1

    Anna akka en name Ambika en valkkaiyil santhosham sirippu ethuvumey ellatha valkkai eppavmey na aluthukkettey than eruppen unga video pathathan konjam entha yosanaiyum ellama erppen akkava nalla pathukkonga anna pls

  • @ramayegappan1765
    @ramayegappan1765 13 วันที่ผ่านมา

    Periya visayatha easyya sollitta santha❤

  • @Vasavi-tf1lw
    @Vasavi-tf1lw 13 วันที่ผ่านมา +1

    Nega nalla pasurenga

  • @padmavenu7627
    @padmavenu7627 13 วันที่ผ่านมา

    Vaalga valamudan 😂❤

  • @bmk5541
    @bmk5541 13 วันที่ผ่านมา

    Don't worry keep smiling ❤❤

  • @panchukutti7201
    @panchukutti7201 13 วันที่ผ่านมา +1

  • @ammuchandran3660
    @ammuchandran3660 13 วันที่ผ่านมา

    ❤❤❤ yo santha unnamathiriyethan nanum solluve pulla en watch ippadithan vankiyathilirunthu petry ye podala antha gold chain watch enakku romba pidikkum breslet mathiriye irukkum. Same pinch sis pulla 100 years long live both of you kadavul arulal nalla irukkanum ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤neegalum pathu pathrama iruga 🌹🎉💯🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🧡🖐️🖐️

  • @umanagraj
    @umanagraj 13 วันที่ผ่านมา

    Don't feel bad akka we pray for you 😊

  • @bhanumathinarayanan7818
    @bhanumathinarayanan7818 13 วันที่ผ่านมา +2

    Roombha pallai open panadigay paresa irruk

  • @umasandhana9929
    @umasandhana9929 13 วันที่ผ่านมา

    வாழ்கவளத்துடன்❤❤❤🎉

  • @lithublousedesign4198
    @lithublousedesign4198 13 วันที่ผ่านมา +1

    ஏ வீடியோ லேட்டா பொடூறிங்க oga வீடியோ pakkama இருக்க முடியல அக்கா

  • @rajanireju1457
    @rajanireju1457 13 วันที่ผ่านมา +1

    11.50 video santha

  • @KalyaniVaradharajan
    @KalyaniVaradharajan 13 วันที่ผ่านมา

    Apdi oru kanavu vanthal life koodumu solvanga

  • @vasugevasu6557
    @vasugevasu6557 13 วันที่ผ่านมา

    👌👌❤❤❤😂😂😂

  • @lithublousedesign4198
    @lithublousedesign4198 13 วันที่ผ่านมา +2

    5 வது like akka

  • @magesmages540
    @magesmages540 13 วันที่ผ่านมา

    Nice video ❤

  • @rathikarathika1595
    @rathikarathika1595 13 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤

  • @RidhaFaiha
    @RidhaFaiha 13 วันที่ผ่านมา +2

    அக்கா உங்க சொந்த ஊர் எது,? அண்ண சொந்த ஊர் எந்த எது? எந்த மாவட்டம்

    • @santha7469
      @santha7469  13 วันที่ผ่านมา

      சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ..இப்போ இருப்பது கேரளா வயநாடு.கேரளாவில் தான் செட்டில் ஆயிட்டோம்....ஸ்கூல் வெக்கேஷன் டைமுக்கு தேவைக்கு ஊருக்கு போயிட்டு வருவோம் ..🙏🙏🙏

  • @thangamkaruppu143
    @thangamkaruppu143 13 วันที่ผ่านมา +1

    Prank video potuga anna

  • @vanithadeva6496
    @vanithadeva6496 13 วันที่ผ่านมา +1

    Athellam ok. Jadai eduthu pinnadi podumma. Overa iruku

  • @fathimaakhther81
    @fathimaakhther81 13 วันที่ผ่านมา

    Sis,odatha watch podathingey,one kind request

  • @speriyanayaki1133
    @speriyanayaki1133 13 วันที่ผ่านมา

    😊😊😊

  • @rakshanrakshitha7592
    @rakshanrakshitha7592 13 วันที่ผ่านมา

    ஏய் சாந்தாக்கா ரக்சன் ரக்ஷிதா பேரை சொல்லுங்கன்னு தானே சொல்றேன் சொல்லுங்க சாந்தாக்கா பசங்ககிட்ட அந்த வீடியோவை நான் காட்டணும் குழந்தைங்க கிட்ட ப்ளீஸ் சொல்லுங்க சாந்தா அக்கா ராஜா அண்ணா ரக்ஷன் ரக்ஷிதா வீடியோ போடும் போது இந்த பெயரை சொல்லுங்க

  • @pallavipallavi616
    @pallavipallavi616 13 วันที่ผ่านมา

    Ravi na enga please sollunga I miss him

  • @user-ks6pt2en5x
    @user-ks6pt2en5x 13 วันที่ผ่านมา

    Ungala pathala I am Happy ❤

  • @yalinikanagaratnam3288
    @yalinikanagaratnam3288 13 วันที่ผ่านมา

    Battery போட்டா watch ஓடும்.மணிக்கூடு வாங்கிற கடையில் கொடுத்து செய்யுங்கள்.

  • @jai_gamer_143
    @jai_gamer_143 13 วันที่ผ่านมา

    God bless both of you. Take care. Bro&sissy.

  • @pallavipallavi616
    @pallavipallavi616 13 วันที่ผ่านมา

    Where is ravi

  • @DevikaC-fj6kd
    @DevikaC-fj6kd 13 วันที่ผ่านมา

    Happy day anna akka

  • @SasiAmutha-c7x
    @SasiAmutha-c7x 13 วันที่ผ่านมา

    Hai anni annaa❤❤❤❤🎉😂😂😂

  • @prabavasathyasathya7151
    @prabavasathyasathya7151 13 วันที่ผ่านมา

    உங்கள்ளுக்கு ஒன்னும் ஆகாது.
    உங்கள் குடும்பத்தார் நீடுடி வாழ்வீர்கள்.கவனம் இருந்தால் போதும் எதையும் வெல்லலாம்.

  • @ArputhaSelvi-ii7db
    @ArputhaSelvi-ii7db 13 วันที่ผ่านมา +1

    O
    சாந்தா நல்ல மனசுக்கு எந்த குறையும் வராது 6:04

  • @user-ml3nm9in5c
    @user-ml3nm9in5c 12 วันที่ผ่านมา

    உங்ககிட்ட வாஜ் இருந்தா எங்களுக்கு என்ன வாஜ் இல்லன்னா எங்களுக்கு என்ன முதலில் சொல்ல வந்ததை சொல்லுங்க அப்பறமா நீங்க இருவரும் சேர்ந்து எங்கிட்ட வாஜ் இருக்கு எங்க கிட்ட வைரம் இருக்கு அப்படின்னு பெறுமைய பேசுங்க அப்படியே உங்க கிட்ட வைரம் இருந்தாலும் அதில் எங்களுக்கு 5 பைசாக்கு புண்ணியம் இல்லை ..................