இந்த வீடியோ மட்டும் அல்ல உங்களின் அனைத்துவீடியோவும் பிடிக்கும் ....கடைசியில் வந்த இசை...அக்காவையும்...அத்தனையும் பார்க்கும் போது மனதில் இனம் புரியாத மகிழ்ச்சி...🌷🌷🌷💐
ஸ்டைலா சாப்பிடாம குழப்பி அடிக்கணும்,நச்சுன்னு சாப்பிடறது அக்காவின் ஸ்டைல்.உண்மையை பேசும் தமிழ் அக்கா.நல்ல குடும்பம்.வாழ்த்துக்கள். இந்த மாதிரி வீட்டுக் கொள்ளையில் சமைப்பதே தனி சுகம்😘🎉
உங்கள் இருவரின் யதார்த்தமான பேச்சும் சமையலூம் கேட்கவும் பார்க்கவும் மிகவும் நன்றாக இருக்கிறது மக்களே இரால் குழம்பு அடி பொழி சகோதருக்கும் உங்களுக்கும்என் அன்பு வாழ்த்துக்கள்
Thangchi background of the yellow leaves are simply superb. It looks so beautiful .Sir recapturing the days he spent in India. Blooming flowers will praise HIM. Soft idlys n prawn curry combination is mouth watering. Thangchi ma U r looking cute .
அண்ணாச்சி, தமிழச்சி முதல் மரியாதை சினிமாவில் சிவாஜி ராதா மீன் குழம்பு சாப்பிடுவாங்க. அந்த மாதிரி எச்சில் ஊற வைச்சிட்டீங்க. லண்டன்ல அண்ணாச்சி மண்சட்டி கறிகுழம்பு கடை ஆரம்பிச்சிட வேண்டியதுதான். நாளை தமிழ்நாட்டில் நம் மக்கள் இல்லத்தில் இட்லி இறால் குழம்பு தான் நன்றி! 🙏🙏🌷🌷🍁🍁🌹🌹🤪🤪👌
Idilly Kudal curry, idilly mutton r chicken curry, r fish curry ellana sambar chutney kuda vachu sapeterukuran this is new combination sekerama try paananum.
உண்மை தான் சுபிமா ஆர்வமா சமைச்சு அன்பா பறிமாரி, ஆசையா சாப்டு இதுல கிடைக்கிற சொர்க்கம் வேற எதுலயும் இல்ல. கடமைக்குனு வாழ்றவுங்க கூட உங்கள பார்த்தா மாறிருவாங்க. God bless you. I love you too.
நான் சைவம்.ஆனாலும் உங்கள் மடை திறந்த வட்டாரப் பேச்சுக் கேட்பதற்காகவே தவறாமல் பார்க்கிறேன். நல்ல ருசியான சமையலை என்னைப் போல ஆர்வத்துடன் மனமுவந்து செய்கிறீர்கள்.வாழ்த்துக்கள்!!!
அக்கா லண்டனல நீங்க தமிழ் பேசும் போது ரொம்ப மகிழ்ச்சி...... உங்களோட சமையல் எல்லாம் அருமை நான் யாருக்கும் கமாண்டர் போட்டது இல்ல உங்களுக்கு தான் முதல் முறையாக போட்டேன்💐💐🍫🍫
My dear anbu thangchi U will worship our Lord in the beauty of HIS HOLINESS. Serve the Lord with gladness. U n yr family.will praise His awesome name ., Cause HE has spread royal banquet before U.
Hi tamizhachi, never seen a person like you so happy n enjoying every moment as it comes . The main thing u make everyone happy who r sad just like me 😔. God always bless you with this happiness so dat u can lit many candles. Nice vlog
லண்டன் சிஸ்டர் எங்க பிரதர் குடுத்து vassi இருக்கீங்க. கடவுள் gift. நல்லா கணவன் அமைந்தால் எங்க இருந்தாலும் jeikkalam. Thanks god. உங்க vedio ரொம்ப jollyia இருக்கு .. கண்களுக்கு மிக்க kulirsi. நீங்க பேசுற தமிழ் super.
The starting point with a positive note comparing the colour change of the leaves and life is super 👌. All ur words are so true and practical sis🥰. U have a lovely voice 🤩. Another tempting brunch combination and my favourite too😋
அக்கா மிகவும் அருமை சூப்பர் 👍🏻 👍🏻❤️💓 எப்போதும் இட்லி சட்னி சாம்பாறு தான் சாப்பிடுவது நானும் இறால் கறி செய்து சாப்பிடவேணாடும்பேல இருக்கிறது ஆகா நீங்கள் சாப்பிட்டு காட்ட நா ஊறுகியது 👌👌👌 நன்றி அக்கா 🙏🏼❤️
அக்கா உங்கள் வீடியோ பார்க்கும் பொழுது எனக்கு ஒரு தனி மகிழ்ச்சிங்க அக்கா..அண்ணாச்சி உங்களூடைய இந்த சிரிப்பை நாங்கள் எப்போதும் காதரா கேட்ங்க வேண்டும் அண்ணாச்சி
I like u r speech very much akka intha vlog nalla enjoy panninen super breakfast 👌👌👌👌chaaya naalu idlyeekee udambu nacchunu irukku annachi speech😂😂😂😂😂👍👍👍👍👍👍💕💕💕💕💕
நல்லகனவன் அமைந்தால் வெளிநாட்ள இல்ல எங்க இருந்ததாலும் சந்தோசம்தான் வாழ்த்துகள் சகோதரி
Yes I agree to Mr.Sundralingam,Congratulations to both of you ❤ 💖
Ssssssss
Super bro
ங்66ர்ர்ன0000ண்ணண்டய்யார்80ண
வாழ்க்கையை ரசித்து வாழ்ந்து கொண்டிருக்கீங்க😚😚....வாழ்த்துக்கள் ☺☺.உங்கள் அடிப்போளிக்கு நான் பெரிய ரசிகை😊😊
Super😘😘
Hi this one of the best youtuber forever
God bless both of you sister
உங்களோட வீடியோ பார்த்தாலே ஒரு தனி இன்பம் 😘😘 நீங்க பேசுற தமிழ் ரொம்ப ரொம்ப பிடிக்கும் 😘😘
இப்படி ஒரு குடும்பம் கிடைத்தால் வாழ்க்கைல எப்பவும் சந்தோஷம் தான்...... ... Love you அக்கா and மாமா😍😘
All videos .woooo❤️🥰
இந்த வீடியோ மட்டும் அல்ல உங்களின் அனைத்துவீடியோவும் பிடிக்கும் ....கடைசியில் வந்த இசை...அக்காவையும்...அத்தனையும் பார்க்கும் போது மனதில் இனம் புரியாத மகிழ்ச்சி...🌷🌷🌷💐
நன்றி சிவா
நீங்கள் இருவரும் பல்லாண்டு வாழ்க. God bless you
எப்போதும் போல அற்புதம்! கடவுள் உங்கள் குடும்பத்தை ஆசீர்வதிப்பார்.
லண்டன் லா இருந்தாலும் நம்ம ஊரு பாரம்பரியதோட இருக்கீங்க ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு உங்கள பாக்க 🥰🥰
ஸ்டைலா சாப்பிடாம குழப்பி அடிக்கணும்,நச்சுன்னு சாப்பிடறது அக்காவின் ஸ்டைல்.உண்மையை பேசும் தமிழ் அக்கா.நல்ல குடும்பம்.வாழ்த்துக்கள்.
இந்த மாதிரி வீட்டுக் கொள்ளையில் சமைப்பதே தனி சுகம்😘🎉
உங்கள் இருவரின் யதார்த்தமான பேச்சும் சமையலூம் கேட்கவும் பார்க்கவும் மிகவும் நன்றாக இருக்கிறது மக்களே இரால் குழம்பு அடி பொழி சகோதருக்கும் உங்களுக்கும்என் அன்பு வாழ்த்துக்கள்
வணக்கம் அம்மா வண்ண மலர்கள் நடுவில் நின்று சமையல் செய்யும் அழகே தனி தான் அழகான தேவதை சிரிப்பு வாழ்த்துக்கள் அம்மா விரால் குழம்பு ம்ம்ம்ம்
வாழ்க்கை என்றால் ஏற்ற இறக்கம் இருப்பது உண்மை siste எனக்கு உங்கள் பேச்சு ஒரு தைரியத்தை கொடுக்குது sister 💪😍
Hai madam unga video partha manasula ulla kavalai ellam marandu pogudu🥰🤩
Thangchi background of the yellow leaves are simply superb. It looks so beautiful .Sir recapturing the days he spent in India. Blooming flowers will praise HIM. Soft idlys n prawn curry combination is mouth watering. Thangchi ma U r looking cute .
Enaku ungaloda love Dan theriudu total family always be happy and spotive... Really u guys are blessed 💕
தோட்டத்து சமையல் அருமை சகோதரி.உங்கள் தோட்டம் அழகு அழகு மனதுக்கு இதமாக இருந்தது.அண்ணாசி உதவி சூப்பர் 👍
அக்கா நீங்கள் சாப்பிட்டு காட்டும் போது நாவில் நீர் ஊறுகிறது
அழகான இடம் அழகான சமையல் உங்கள் பதிவுக்கு மிகவும் நன்றி🙏💕
அண்ணாச்சி, தமிழச்சி முதல் மரியாதை
சினிமாவில் சிவாஜி ராதா மீன் குழம்பு
சாப்பிடுவாங்க. அந்த மாதிரி எச்சில்
ஊற வைச்சிட்டீங்க. லண்டன்ல அண்ணாச்சி மண்சட்டி கறிகுழம்பு கடை
ஆரம்பிச்சிட வேண்டியதுதான். நாளை
தமிழ்நாட்டில் நம் மக்கள் இல்லத்தில் இட்லி இறால் குழம்பு தான்
நன்றி! 🙏🙏🌷🌷🍁🍁🌹🌹🤪🤪👌
Nice
இட்லி இறால் குழம்பு வேற level நாக்கில் எச்சில் ஊறவைத்துவிட்டீர்கள். இடையில் tea super taste. 👌👌👌👍👍
Idilly Kudal curry, idilly mutton r chicken curry, r fish curry ellana sambar chutney kuda vachu sapeterukuran this is new combination sekerama try paananum.
Vow super. எல்லாவற்றிலும் சந்தோசமாக இருக்க உங்களுக்க முடிகிறது. Nice
உண்மை தான் சுபிமா ஆர்வமா சமைச்சு அன்பா பறிமாரி, ஆசையா சாப்டு இதுல கிடைக்கிற சொர்க்கம் வேற எதுலயும் இல்ல. கடமைக்குனு வாழ்றவுங்க கூட உங்கள பார்த்தா மாறிருவாங்க. God bless you. I love you too.
ya mam
நான் சைவம்.ஆனாலும் உங்கள் மடை திறந்த வட்டாரப் பேச்சுக் கேட்பதற்காகவே தவறாமல் பார்க்கிறேன்.
நல்ல ருசியான சமையலை என்னைப் போல ஆர்வத்துடன் மனமுவந்து செய்கிறீர்கள்.வாழ்த்துக்கள்!!!
Lovely. daughter. way. of. talking. giving. respect. to. your. Husband. and. others. smiling. face. realy. you. are. Great. Staff. Nurse. God. Bless. You
அக்கா லண்டனல நீங்க தமிழ் பேசும் போது ரொம்ப மகிழ்ச்சி...... உங்களோட சமையல் எல்லாம் அருமை நான் யாருக்கும் கமாண்டர் போட்டது இல்ல உங்களுக்கு தான் முதல் முறையாக போட்டேன்💐💐🍫🍫
My dear anbu thangchi U will worship our Lord in the beauty of HIS HOLINESS. Serve the Lord with gladness. U n yr family.will praise His awesome name ., Cause HE has spread royal banquet before U.
அழகான ஜோடி அழகான வாழ்க்கை வாழ்த்துக்கள் அக்கா அண்ணாச்சி
Super Akka
Hi tamizhachi, never seen a person like you so happy n enjoying every moment as it comes . The main thing u make everyone happy who r sad just like me 😔. God always bless you with this happiness so dat u can lit many candles. Nice vlog
லண்டன் சிஸ்டர் எங்க பிரதர் குடுத்து vassi இருக்கீங்க. கடவுள் gift. நல்லா கணவன் அமைந்தால் எங்க இருந்தாலும் jeikkalam. Thanks god. உங்க vedio ரொம்ப jollyia இருக்கு .. கண்களுக்கு மிக்க kulirsi. நீங்க பேசுற தமிழ் super.
Super.
நாக்கில். உமிழ்நீர் சுரக்கிறது
உங்கள். இறால். கறியை. பார்த்த போது. உங்களுக்கு
பாராட்டுக்கள்.
Happy. Christmas!
Akka super👌 chinna tip :idly romba mettala mavu edutha upbi varadhu bcaz maavu pongunadhu aparam arisi maavu adila settle aayirum ulundhu maavu mela irukum so ulundhu maavu adhigama irukum bothu idly sappaiya tha varum... romba fast ah mix panna kudadhu so that air bubble veliya poi sponge ah ilama hard aayirum solluvanga but slow ah nalla mix panna tha rice and ulundhu crt portionla vandhu idly nalla soft ah upbi varum..
மஞ்சள் பூக்கள் அழகு பூக்கள்லூடன் நீங்கள் இருவரும் அழகு 🙏💐
yes 👍
Hi hi aunty and uncle Wer ever u r.... But u eat and give ur children our traditional style food... Really they r lucky to have u....
Outdoor brunch and family relaxation wonderful. I too wear a Christian thali. Now is the time to enjoy spring outdoors.
Akka ❤️you and annachi ❤️are liveing example for best couples.
Ungalai pathale sandhoshama irrukku ..unga Tami enaku romba pudikom..I love ur family...annachi neengalum super
உங்கள் வீடியோ பார்த்தாலே மனதில் ஒரு சந்தோசம் வருகிறது
God bless you and your family with more Happiness. Thank you for giving us joy. Nice songs too.
சந்தோஷம் என்பது இதுயில்லை. ஏழை மக்களுக்கு உதவுவதே உண்மையான சந்தோஷத்தை கொடுக்கும்🙏
🌼🌼🌳மஞ்சள் மரமருகே தகதகத்தது இரால் குழம்பு!அடுப்பின்,ஜுவாலையும்🔥, இட்லியின் ♨️ஆவியும்,படபடவென்ற உங்கள்🧨🎆 பேச்சும்,அண்ணாச்சியின் சுவாரசியமான இடைச்செருகல்களும், 😀கண்ணுக்கும்,செவிக்கும்👂 விருந்தளித்தது!😍😍👌❤
இட்லியும் இறால் குழம்பும் சமையலில் அருமையான ஜோடிப்பொருத்தம் சாப்பிடவும் அப்படித்தான் இருக்கும், அதுபோல சகோதரிக்கு அண்ணாச்சியுடன் ஜோடிப்பொருத்தம் சூப்பர் ஜோடிப்புறாவின் வீடியோபதிவு
மிகவும் அருமை வாழ்த்துக்கள் 👍
Akka
Nice Sister your very lucky your family is very special
Neenga pesurathu ellarukum oru inspiration mam atha Vida Unga samayal romba alagu
உங்கள் சமையல் குறிப்புகள் அனைத்தும் சூப்பர் அக்கா👌🏻👌🏻👌🏻🤤🤤🤤🤤
Mam unga video pathaley rompa santhosama eruku mam God ungala familya rompa rompa bless panna valthukal madam ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அண்ணாச்சி.. Nenga namna oora... So swett. Old is gold 🏆🏆🏆🏆🏆🏆
unmai than annachi karam sapittu tea kudichitu thirunpa sapta romba super yanida palakam athan intha video yanaku romba romba pidichi eruku
From where are you getting this positive energy that too in this busy work time. Really we have to learn from you
Akka semma jolly aa samaithu sapidurinka.enka family kum asaiya irukku.enjoyyy
Yenna arumai idha..❤️Unga video paththale yenakkul positive energyei adhigarikkirada❤️✨️
சிஸ்டர் நீங்க சாப்பிடு காட்டும் அழகே பசியை தூண்டுகிறது 😋😋😋😋
Dear Londan Thamizhachi and husband you guys really touch our hearts with good vibes. May god bless your and family always ❤
The starting point with a positive note comparing the colour change of the leaves and life is super 👌. All ur words are so true and practical sis🥰. U have a lovely voice 🤩. Another tempting brunch combination and my favourite too😋
அனைத்து சமையலும் அருமை. மகிழ்ச்சியா இருக்குது. உங்களின் செய்முறை பேச்சு, சிரிப்பு, பாட்டு, சூப்பர். 🌹👌👌🌷💐😄God bless you.
Sister your family is so so cute. And your speech is exradinary. Husband and wife combo is super.
Gorgeous, really made me to get up from my couch straight to kitchen to prepare the same item. Bless you and your family 💖💖
Hai I'm from Malaysia I like your video so much 😍😍 I'm rosnah🇲🇾
Ya ya,really Nice ya😊😊😉 எல்லாமே traditional,, இட்லி, இறாகுழம்பு, வைதேகி காத்திருந்தாள்💐 , புதுகவிதை🌾, பாடல்கள்🌹, இனிமை இனிமை🌺Sis இன்னிக்கு வேற Level சமையல் any spl காரணங்கள் ?😊😊🤩
உங்கள் வீட்டு தோட்டம்,
உங்கள் தைரிய வார்த்தை அருமை
Akka ur positive person when I feel bad .I see ur vedio s I foget every thing I love u akka
இட்டலியும்..பிரான்.குலம்பும்...சூப்பரோ.சூப்பர்👌👌👌
Idly, erall mud bot fish kulambu Adi boli super.outdoor cooking,yellow background unga speech um,annachiyoda old storyum super 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
I like your positivity and enjoyment in your cooking plus the great support from your husband. Mouth watering combination. Stay blessed.
adipoLi Akka👌❤️❤️ and Anna neenga renduperum eppavum ippadi happy ah irukkanum..🙏🏽
Neenga romba nalla Pesuringa.unga family super. god bless you.sweet heart.
Athachi nangalum rendu jodi pura pathutu than irukom😍👍
Eanakku ungala maathiri appa Amma kidachchiruntha naan rompa santhosa paddiruppan I love you mom dad 😔😔😔😔😔
அக்கா மிகவும் அருமை சூப்பர் 👍🏻 👍🏻❤️💓 எப்போதும் இட்லி சட்னி சாம்பாறு தான் சாப்பிடுவது நானும் இறால் கறி செய்து சாப்பிடவேணாடும்பேல இருக்கிறது ஆகா நீங்கள் சாப்பிட்டு காட்ட நா ஊறுகியது 👌👌👌 நன்றி அக்கா 🙏🏼❤️
Lovable couple 💕💕💕 happy couple 💕💕❣️
So nice to see you all enjoying prawn idly breakfast in warm sunlight. I enjoyed the way you speak so cheerfully.
Mam well said' life s full of ups nd downs.... tempting foods....... outdoor cooking really awesome👌👌😋😋😋
vaztha vayathilla vazhtha Varthai Illai indru pol endrum sirapudan Vazha vazhthukkal♥
When u I see ur video I feel bundle of joy
அன்பு வணக்கம் அக்கா, இட்லி இறால் குழம்பு அடிபொழி, அடுப்பு அருமை set panirinkinga, 🤤🙏
Poonkatru thieumuma en patta verumuma
Ungaloda jodi arpudam tamil nattu paramoariya samayal la world poora parapudu arumai
அழகிய தமிழ் அழகான குடும்பம்.... வாழ்த்துக்கள்
Pleasant video ,😍felt like we enjoyed that moment💞.y to watch jodi pura when you ppl both look like lovable jodi pura in frond of us😘😘
U are very friendly and open minded
The preparation process is very neat and proper ...keep up the spirit 🙂👏👏
I love your life style..... amezing .... What a good understanding husband and wife just I love u both sis 🥰😍
அடடா என்ன காம்பினேஷன் அக்கா அண்ணாச்சி அடி பெலி, கார்டன் விருந்து இட்லி, இறால் கிரேவி👍🦐🦐🦐🍛👌🤤🤤🤤
Thanks KUMAR
@@LONDONTHAMIZHACHI நன்றி அக்கா
Happy to see ur videos, awesome, prawns semma,my 3 yrs kid, happy to see ur son Anto, not to control her happiness,god bless ur family😙
Manasu ganamai iruku but ungga fmy video partathum i feel relaxed
so happy family and very understanding realy your life style
அக்கா உங்கள் வீடியோ பார்க்கும் பொழுது எனக்கு ஒரு தனி மகிழ்ச்சிங்க அக்கா..அண்ணாச்சி உங்களூடைய இந்த சிரிப்பை நாங்கள் எப்போதும் காதரா கேட்ங்க வேண்டும் அண்ணாச்சி
Today video was noce and made me feel content ... thanks for the effort
While singing Akka voice was adipolli hmmmmmm.
Mouth watering prawn gravy and idli subi. Traditional way of cooking dear.
நல்லா இருக்கு அண்ணாச்சி நீங்களும் தசகோதரியும் சாப்பட்ற காட்சிகள் அருமை வாழ்க வளமுடன் 👌👌👌👍❤
அருமையான பதிவுகள் 👍👍👍👍
Unga slang..... Ku na adimai... Especially makkals...
I like u r speech very much akka intha vlog nalla enjoy panninen super breakfast 👌👌👌👌chaaya naalu idlyeekee udambu nacchunu irukku annachi speech😂😂😂😂😂👍👍👍👍👍👍💕💕💕💕💕
Sollarathuku varthaiye illai❤️🥰. Super.👌
அக்கா அண்ணாவுக்கு வணக்கம் காட்டன் வீடியோ சமையல் சூப்பர் உங்கள் அனைவருக்கும் அட்வான்ஸ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
Endrum santhoshamaga kadavul ungalai vazhinadathanum akka
You both are couple goals. You both compliment each other..😍🤩 Or may be I should say complete each other..😎😊
Poori
I admire u and annachi very much
சார் உங்களுக்காகவே நான் வீடியே n பார்ப்பேன் நீங்க பேசுறது எனக்கு ரொம்ப பிடிக்கும் சார்
பிரேம
Thanks bro
Unga garden superb
Idly fish kulambu romba nalla irukku