பழனி முருகன் கோவில் | Complete Guide to Palani Arulmigu Dhandayuthapaniswamy Temple

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น • 106

  • @chennaikeyankarthi5121
    @chennaikeyankarthi5121 29 นาทีที่ผ่านมา

    My like was 1000 th like 🎉😊😊

  • @vinodhkirish1730
    @vinodhkirish1730 2 หลายเดือนก่อน +2

    Thanks we r going to next week in first time very useful video

  • @d.p.k4902
    @d.p.k4902 2 หลายเดือนก่อน

    Thank you 😊 soo much. Very informative 👏

  • @bechaiyammahrenu
    @bechaiyammahrenu 18 วันที่ผ่านมา

    really informative...

  • @yuvayuvi3513
    @yuvayuvi3513 7 หลายเดือนก่อน +2

    TNX BRO USEFUL VIDEO

  • @dharaneeshchanel6456
    @dharaneeshchanel6456 7 หลายเดือนก่อน +2

    ஓம் சரவண பவ முருகா நன்றி ஐயா

  • @vanmathi5364
    @vanmathi5364 หลายเดือนก่อน

    ஓம்சரவணபவபோற்றி

  • @vanmathi5364
    @vanmathi5364 หลายเดือนก่อน

    ஓம்முருகா

  • @ranjith5279
    @ranjith5279 4 หลายเดือนก่อน

    Useful bro thanks

  • @suraj1401
    @suraj1401 18 วันที่ผ่านมา

    Do you know the procedure for taking paal kaavadi sir? Where to look around temple?

    • @Route2ExploreTamil
      @Route2ExploreTamil  13 วันที่ผ่านมา

      I am not sure, Sir. You might have options around the temple, but it would be better to reach out to the devasthanam and understand the procedure. Thank you!
      palanimurugan.hrce.tn.gov.in/hrcehome/index_temple.php?tid=32203&action=contact_us
      Phone Number : 04545241293

  • @saravanakumar3065
    @saravanakumar3065 5 หลายเดือนก่อน +2

    Aged people varanga kootam konjam kamiya epo irukum and temple full day darusanam irukuma ila noon close paniduvangala pls konjam solunga???

    • @Route2ExploreTamil
      @Route2ExploreTamil  5 หลายเดือนก่อน +2

      The temple is open from 5 am until 10 pm, but the Winch Train and Rope car rides have a break during noon ('1:30 PM - 2:30 PM), so plan accordingly. Typically, the period from April to June experiences less crowding.

    • @saravanakumar3065
      @saravanakumar3065 5 หลายเดือนก่อน

      @@Route2ExploreTamil thank u

    • @Route2ExploreTamil
      @Route2ExploreTamil  5 หลายเดือนก่อน

      @@saravanakumar3065 🙏

  • @spreadsimplicity
    @spreadsimplicity 6 หลายเดือนก่อน +1

    Hi bro. Kovil mela poga early morning winch timings sollamudiyuma?

    • @Route2ExploreTamil
      @Route2ExploreTamil  6 หลายเดือนก่อน +3

      The winch service starts at 5 am, please cross-check with the devasdanam. Thank you.

  • @dhivakars4460
    @dhivakars4460 3 หลายเดือนก่อน

    Hi bro. Aaru types of alangaram mu pakka mudiyuma bro. I am planning to come next week.

    • @Route2ExploreTamil
      @Route2ExploreTamil  3 หลายเดือนก่อน

      Hi Bro, எனக்கு உறுதியாகத் தெரியவில்லை, 6 அலங்காரம் பகலில் வெவ்வேறு நேரங்களில் நடக்கிறது, மேலும் விவரங்களுக்கு தேவஸ்தானத்தைத் தொடர்புகொள்ளவும்.
      அலங்கார நேரங்களுக்கு இந்த இணைப்பைப் பார்க்கவும்:
      palanimurugan.hrce.tn.gov.in/hrcehome/index_temple.php?tid=32203&action=pooja_info

  • @ramlaksmi1987
    @ramlaksmi1987 หลายเดือนก่อน

    Thankyou

  • @meghasundar5147
    @meghasundar5147 6 หลายเดือนก่อน +1

    Nice vlog . can you share some more details like
    Munnadiye accomodation ku book pannanuma ?
    and inga motta podra place evlo dhooram night reach ana apove motta podlama or morning dhan open aaguma?
    nanum en sisterum motta potuklam irukom adhuku entha madri facilities lam iruku ?

    • @Route2ExploreTamil
      @Route2ExploreTamil  6 หลายเดือนก่อน +1

      நன்றி 🙏,
      முன்னாடியே ஹோட்டல் புக் பண்ணிட்டு போனா நல்லது அல்லது கால் பண்ணி கேட்டு போங்க. மொட்ட அடிக்க நீங்க ஹோட்டல சொல்லுங்க அவங்களே ஏற்பாடு பண்ணுவாங்க. காலையில நீங்க மொட்ட அடிச்சிடு குள்ளிச்சிடு போக கரெக்டா இருக்கும். கோயில் மொட்ட அடிக்கிற இடமும் அருகிலே இருக்கு. பகலில் தா மொட்ட அடிப்பாங்க என்று நினைக்கிறேன்.

    • @meghasundar5147
      @meghasundar5147 6 หลายเดือนก่อน +2

      @@Route2ExploreTamil Romba thanks sis😊
      Visiting after long time and chinna vayasuku aprem ithan first time long hair mottai podren 👩🏻‍🦲 adhan oru suggestion ku ketukitten

  • @JayJay-nz3ke
    @JayJay-nz3ke 5 หลายเดือนก่อน

    Hi, can you give me detail of August prayers in Palani murugan temple ? Thank you

    • @Route2ExploreTamil
      @Route2ExploreTamil  5 หลายเดือนก่อน +1

      Apologies, I'm not certain about that. Could you please reach out to the temple's Devasthanam? Here is the website link and the contact phone number for further assistance.
      palanimurugan.hrce.tn.gov.in/hrcehome/index_temple.php?tid=32203&action=contact_us
      Phone Number : 04545241293

  • @pazhanipazhani8705
    @pazhanipazhani8705 3 หลายเดือนก่อน +1

    பழனி முருகனுக்கு ராஜ அலங்காரம் எப்போது செய்வார்கள் எப்போ பாக்கலாம்

    • @Route2ExploreTamil
      @Route2ExploreTamil  3 หลายเดือนก่อน

      சாயரட்சை பூஜை (ராஜஅலங்காரம்) தினமும் மாலை 5.30 முதல் 6.15 மணி வரை நடக்கும். மேலும் விவரங்களுக்கு தேவஸ்தானத்தை தொடர்பு கொள்ளவும்
      அலங்கார நேரங்களுக்கு இந்த இணைப்பைப் பார்க்கவும்:
      palanimurugan.hrce.tn.gov.in/hrcehome/index_temple.php?tid=32203&action=pooja_info

    • @pazhanipazhani8705
      @pazhanipazhani8705 3 หลายเดือนก่อน +1

      @@Route2ExploreTamil மிக்க நன்றி

    • @sathiyapriyapriya8024
      @sathiyapriyapriya8024 2 หลายเดือนก่อน +1

      காலை 11 மணிமுதல் இராஜ அலங்காரம் தான்...🙏

    • @Route2ExploreTamil
      @Route2ExploreTamil  2 หลายเดือนก่อน

      🙏

    • @s.sridurga857
      @s.sridurga857 18 วันที่ผ่านมา

      ​@@Route2ExploreTamil
      Anna intha poojaikalukku tickets enga kidaikum. Nama vanga mudiyuma. Illa only for VIP ka

  • @kushissmallworld9221
    @kushissmallworld9221 6 หลายเดือนก่อน

    Thank you sir ❤

  • @jithangrapics4966
    @jithangrapics4966 3 หลายเดือนก่อน

    Om murugaa

  • @sathishsathish-jo7kr
    @sathishsathish-jo7kr 2 หลายเดือนก่อน +2

    Kovil la vilaku podalama

    • @Route2ExploreTamil
      @Route2ExploreTamil  หลายเดือนก่อน

      விளக்கு போடலாம் நினைக்கிற, தேவஸ்தானம் கிட்ட கேட்டுக்கோங்க.

  • @anirudhsujith9289
    @anirudhsujith9289 หลายเดือนก่อน

    Bro palani temple nearby family members 5 perku stay pandra mathri oru nalla hotel sollunga.

    • @Route2ExploreTamil
      @Route2ExploreTamil  หลายเดือนก่อน +1

      Try Pattiah Naidu Palace, they are maintaining well.
      Pattiah Naidu Palace
      04545 244 226
      g.co/kgs/9Vw6Kzk

  • @thirudhivyathirudhivya4649
    @thirudhivyathirudhivya4649 5 หลายเดือนก่อน +1

    Seval kaanikaiku enna kolour seval seluthalam

    • @Route2ExploreTamil
      @Route2ExploreTamil  4 หลายเดือนก่อน

      நிச்சயமாக தெரியவில்லை, ஆனால் நிறங்கள் வரையறுக்கப்படவில்லை என்று நினைக்கிறேன்.

  • @softdazzler
    @softdazzler 5 หลายเดือนก่อน +2

    Bro did they allowed you to carry mobile or is it prohibited

    • @Route2ExploreTamil
      @Route2ExploreTamil  5 หลายเดือนก่อน

      There are few restrictions, however photographs and recordings are not permitted within the temple.

  • @balastreak5256
    @balastreak5256 2 หลายเดือนก่อน

    Bro stay panra idea illa.Early morning palani reach ayitu motta potu darisanam pathu kelambalam irukan..motta pota kulika bathroom facilities iruka anga

    • @Route2ExploreTamil
      @Route2ExploreTamil  2 หลายเดือนก่อน

      ஆம், குளியல் வசதிகள் உள்ளன.

  • @saimythii
    @saimythii 6 หลายเดือนก่อน +1

    Coimbatore to palani how many hours travel in bus sir

  • @kavi.....4323
    @kavi.....4323 6 หลายเดือนก่อน +3

    பழனி க்கு காவடி எடுக்கும் முறை சொல்லுங்க bro pls

    • @Route2ExploreTamil
      @Route2ExploreTamil  6 หลายเดือนก่อน +1

      எனக்கு சரியா தெரியல சகோ, தயவு செய்து தேவஸ்தானத்தை தொடர்பு கொண்டு புரிந்துகொள்ளுங்கள். நன்றி!
      palanimurugan.hrce.tn.gov.in/hrcehome/index_temple.php?tid=32203&action=contact_us
      தொலைபேசி எண் : 04545241293

    • @kavi.....4323
      @kavi.....4323 6 หลายเดือนก่อน +1

      @@Route2ExploreTamil thankyou so much

  • @suganyakumari3711
    @suganyakumari3711 2 หลายเดือนก่อน

    Brother
    En paiyan Birthday varom.
    Thangathotil apa va book panni kalama

    • @Route2ExploreTamil
      @Route2ExploreTamil  2 หลายเดือนก่อน

      ஆம், தினமும் காலையில், மாலை தங்க தேருக்கு முன்பதிவு செய்யலாம், மேலும் விவரங்களுக்கு தேவஸ்தானத்தை அணுகவும்.
      palanimurugan.hrce.tn.gov.in/hrcehome/index_temple.php?tid=32203&action=contact_us

    • @suganyakumari3711
      @suganyakumari3711 2 หลายเดือนก่อน

      @@Route2ExploreTamil
      Thank you Brother.

  • @SelvaThiru-x3r
    @SelvaThiru-x3r 6 หลายเดือนก่อน +1

    Bro Saturday dharsam pakkalama

  • @GowthamRB
    @GowthamRB 2 หลายเดือนก่อน

    Bro namma bag lam eduthun pona allow Pannuvangala

    • @Route2ExploreTamil
      @Route2ExploreTamil  2 หลายเดือนก่อน

      ஆம், அவர்கள் தேவையான பொருட்களுடன் பைகளை எடுத்துச் செல்ல அனுமதிக்கிறார்கள் மற்றும் பொருள் வைப்பறை இருக்கிறது உங்கள் பைகளை அங்கே வைக்கலாம்.

  • @success-fw8wl
    @success-fw8wl 5 หลายเดือนก่อน +1

    புழ்ப அலங்காரம் பலன் கூற முடியுமா

    • @Route2ExploreTamil
      @Route2ExploreTamil  4 หลายเดือนก่อน

      கீழே உள்ள வீடியோ இணைப்பைப் பார்க்கவும், அவர்கள் அனைத்து நன்மைகளையும் தெளிவாக விளக்கியுள்ளனர்.
      th-cam.com/video/UX15Pkq3N3o/w-d-xo.htmlsi=sfaHtx2cdHNt1gMW

  • @RamKumar-vm6bo
    @RamKumar-vm6bo 6 หลายเดือนก่อน +1

    Mobile phones allowed inside the temple??

    • @Route2ExploreTamil
      @Route2ExploreTamil  6 หลายเดือนก่อน

      Yes, there are no restrictions, but photos and videos are prohibited.

  • @manivelsai2962
    @manivelsai2962 หลายเดือนก่อน

    Is mobiles phone allowed in temple........

    • @Route2ExploreTamil
      @Route2ExploreTamil  หลายเดือนก่อน

      Yes, we can carry, but there are some restrictions: photos and videos are prohibited.

  • @jhansirani4092
    @jhansirani4092 4 หลายเดือนก่อน

    bag kondupolama

    • @Route2ExploreTamil
      @Route2ExploreTamil  4 หลายเดือนก่อน

      Yes, we can carry a bag with all the necessary items. We have a cloakroom downstairs where we can store everything else.

  • @mahasanthosh9292
    @mahasanthosh9292 5 หลายเดือนก่อน

    Bags la card pottu pathukura mari plac iruka

    • @Route2ExploreTamil
      @Route2ExploreTamil  4 หลายเดือนก่อน

      Yes, it is located near the main entrance of Palani Temple, close to the steps.

  • @dsr4167
    @dsr4167 5 หลายเดือนก่อน +1

    Phone allow pnrgla?

    • @Route2ExploreTamil
      @Route2ExploreTamil  5 หลายเดือนก่อน

      Yes, we can carry, but there are some restrictions: photos and videos are prohibited.

  • @dnphotographyperambur5731
    @dnphotographyperambur5731 5 หลายเดือนก่อน

    🙏

  • @shankargganesh5530
    @shankargganesh5530 6 หลายเดือนก่อน +1

    Mobile phone allowed ah bro

    • @Route2ExploreTamil
      @Route2ExploreTamil  6 หลายเดือนก่อน

      Yes, there are no restrictions, but photos and videos are prohibited.

  • @sivamayamsiva7365
    @sivamayamsiva7365 4 หลายเดือนก่อน

    நைட் கிலோசிங் டைம் yana னு சொல்லுங்க ப்ரோ

    • @Route2ExploreTamil
      @Route2ExploreTamil  4 หลายเดือนก่อน

      The closing time is 9:30 pm, so plan to arrive by 7-7:30 pm to allow enough time for Darshana.

  • @akshadamuralidhar
    @akshadamuralidhar 3 หลายเดือนก่อน

    Om Murga

  • @murugadossjayaraman6809
    @murugadossjayaraman6809 4 หลายเดือนก่อน

    Budget rooms price

    • @Route2ExploreTamil
      @Route2ExploreTamil  4 หลายเดือนก่อน

      Pattiah Naidu Palace has budget rooms available as well; they are charging 1000 rupees for 4 members. You can also try many other budget hotels/stays near the temple.
      maps.app.goo.gl/Wdkuen7mz7WxJHpA8

  • @mahamuthu380
    @mahamuthu380 3 หลายเดือนก่อน

    enga.oor.palani

  • @VeyilChitra
    @VeyilChitra 4 หลายเดือนก่อน

    Mutti potu patikattu yeri palani muruganai tharisanam seiyavendum murugan arul puriyadum enaku

  • @mohandass821
    @mohandass821 6 หลายเดือนก่อน +1

    தேங்க்ஸ் யூ சார்

  • @Mehala2023
    @Mehala2023 2 หลายเดือนก่อน

    Phone mela allowed a

    • @Route2ExploreTamil
      @Route2ExploreTamil  หลายเดือนก่อน

      Yes, we can carry, but there are some restrictions: photos and videos are prohibited.

  • @MkanthasamyMkanthas-hf8xd
    @MkanthasamyMkanthas-hf8xd 3 หลายเดือนก่อน

    நல்ல பொறுமையான...
    புரிதலுடன்....
    உங்கள் ..,பயண குறிப்புடன்....
    எங்களுக்கு ...வழங்கிய விதம்....
    மிக்க நன்றி....
    நான் 30-07-2024- அன்று
    செவ்வாய் அன்றுதான் முதன்முதலில் ...
    "அயன் பழம்"நீ"
    தண்டாயுதபாணியை..
    சேவித்தேன்.....
    ஆலய வளாகம் மிகவும் சுத்தமாகவும்,,சுகாதாரமாகவும்....பராமரிக்க படுகிறது ...
    இருமுறை..,தரிசனம்
    செய்து ...இறைவனை
    காணும் "பாக்கியம் கிட்டியது.....
    எனக்கு ...திரும்ப மனம் இல்லாமலேதான்....
    வீட்டிற்கு வந்தேன்...
    [திருநெல்வேலி ,,வள்ளியூர் அருகில்]
    ஒவ்வொரு ...தமிழனும்...
    ஒவ்வொரு முருக பக்தர்களும்...
    வாழ்க்கையில் ....
    ஒருமுறையாவது....
    தரிசிக்க வேண்டிய ...
    ஆலயங்களில் ....
    1- திருச்செந்தூர்
    2-பழம்"நீ"
    இதில் கூடுதல் விசேசம்
    என்னவென்றால் ??
    3-ம் படைவீடான..
    "திரு ஆவீணன்குடி...
    திருக்கோயில் ....
    அடிவாரத்தில்தான் அமைந்துள்ளது .....
    ஆஹா.....முருகா....முருகா
    முருகா.....
    உனது "பக்தன் என்பதலாயே....எனக்கு
    கொஞ்சம் .."கர்வமாக இருக்கிறது .....
    அடியார்க்கு அடியவன்...
    எளியார்க்கு எளியவன்...
    கந்தன்...
    குகன்..
    சண்முகன்
    சரவணன்
    கார்த்க்கேயன்
    செந்தில் வேலன்
    அவன் அருளாலே,,,
    அவன்தாழ்,..பணிவோம்...
    வெற்றிவேல் முருகனுக்கு
    அரோகரா..,.
    அனைவருக்கும் ..
    உரித்தானன்
    அவனிதனிலே
    அவனின்றி...இனி..
    மற்றோர் தெய்வம்
    உளதோ!!!
    மனமே,,,
    மெய்யறிவாய்...
    சொல்லறிவாய்
    வினை களைவாய்..
    பிறவி பயன் அகல்வாய்...
    முருகா....
    அனைவருக்கும்
    அவனருள்...
    நிச்சயமாக ....
    நிலைத்திருக்கும்...
    வாழிய....அறுபடை வீடுகளும்
    வாழிய நின் திருவருள்
    வாழிய மெய்யடியார்கள்...

  • @thashukutty8186
    @thashukutty8186 หลายเดือนก่อน

    Motta adika free nu board mattum potrukanga but 1 head ku 100 RS kandipa kuduka soldranga edhuku idhu.....then poosari la irundhu Anga iruka ellarum kaasu kettute irukanga.... Anga iruka kadaila ellame aniyamana price......
    The. Poosaringa prasadham kuduka 50 RS kekranga archana pannavum kaasu kekranga adhuvum 50 RS na evlo Kovil poirukom aana engayum ipdi illa Inga romba worst ah iruku

    • @Route2ExploreTamil
      @Route2ExploreTamil  หลายเดือนก่อน

      பகிர்ந்தமைக்கு நன்றி சகோ, அவர்களை ஊக்குவிக்க வேண்டாம். உங்கள் விருப்பம் போல் கொடுக்கலாம்.

  • @mahendranmahe9306
    @mahendranmahe9306 หลายเดือนก่อน +1

    Niraya viyapariamnu yeamathuranga sir😢

    • @Route2ExploreTamil
      @Route2ExploreTamil  หลายเดือนก่อน

      எல்லாவற்றையும் அங்கே வாங்க வேண்டாம். தேவையான பொருட்களை மட்டும் வாங்கவும். பிரசாதம் வாங்க சில குறிப்பிட்ட கடைகள் உள்ளன, அவை நியாயமான விலையில் விற்கப்படுகின்றன.

  • @RamaKrishnan-cm8zt
    @RamaKrishnan-cm8zt 5 หลายเดือนก่อน

    Palanikovilku oru mottai podavendum

  • @karthikaruna8713
    @karthikaruna8713 5 หลายเดือนก่อน +1

    🙏