மொட்டை மாடியில் நெல் சாகுபடி செய்து அசத்தும் இளைஞர்! | Paddy cultivation in terrace

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • #organicfarming #terracegarden #paddy
    புதுச்சேரியைச் சேர்ந்த பட்டதாரி இளைஞரான மோகன் ராஜ், தன் வீட்டு மாடியில் ஒற்றை நெல் சாகுபடி முறையில் நான்கு பாரம்பர்ய நெல் ரகங்களைப் பயிர் செய்து கவனம் ஈர்த்திருக்கிறார். தனியார் நிறுவன வேலை பிடிக்காமல் விவசாயம் செய்ய வந்தவர். 800 சதுர அடி கொண்ட தன் வீட்டு மாடியில் ஒரு பைக்கு ஒரு நெல் என்ற விகிதத்தில் கறுப்புக் கவுனி, மாப்பிள்ளைச் சம்பா, காட்டுயானம், சீரகச் சம்பா உள்ளிட்ட நான்கு நெல் ரகங்களைச் சாகுபடி செய்து அசத்தியிருக்கிறார். தன் அனுபவத்தை இந்தக் காணொலியில் பகிர்ந்துகொள்கிறார்....
    மோகன்ராஜ், செல்போன்: 70940 04645.
    -----------------------------
    உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற எதுக்காக காத்திருக்கீங்க? இப்போதே இந்த லிங்க் மூலமா விகடன் ஆப் இன்ஸ்டால் பண்ணுங்க! vikatanmobile....

ความคิดเห็น • 30

  • @உழவர்குரல்
    @உழவர்குரல் 2 ปีที่แล้ว +14

    "மாடியில் நெல் சாகுபடி!"செய்துள்ள பட்டதாரி இளைஞருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! வேலை கிடைக்கவில்லை என்று மனம் சோர்ந்து போகாமல் உழவுத் தொழிலை மேற்கொள்ள விரும்பும் இவர் போன்ற இளைஞர்களால் தான் உழவுத் தொழில் மேம்பாடு அடையும்! உலகில் எத்தனையோ தொழில்களை உழன்று உழன்று மேற்கொண்டாலும் அனைவருக்கும் உணவளிப்பது"உழவுத் தொழிலே!"உழவர் உயர! உலகம் உயரும்!! உழவர் குரல்!!!

  • @rithvikstar1567
    @rithvikstar1567 2 ปีที่แล้ว +4

    இப்போது தான் வீடு கட்டிட்டு இருக்கேன்... என் dream என் வீட்டு மாடில இதேபோல் நெல் பயிரிடனும். நீங்க தான் என் role model...

  • @naamtamizharnammeytamizhar2176
    @naamtamizharnammeytamizhar2176 2 ปีที่แล้ว +1

    விவசாயம் காப்போம் youtube சேனல் நிறுவனர் திரு.மோகன்ராஜ் அவர்களின் முயற்சி மற்றும் வெற்றிக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள்

  • @gunasekaran5319
    @gunasekaran5319 2 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் 💐👍 நான்கூட இதுபோல் ஐடியா செய்தேன் பட் குரங்கு தொல்லைகள் இருப்பதால் செய்ய முடியவில்லை 🤔😫

  • @Sarathy-qz7gg
    @Sarathy-qz7gg 29 วันที่ผ่านมา +1

    👍

  • @vkrfarms4768
    @vkrfarms4768 2 ปีที่แล้ว +2

    Super anna congratulations 💥💥

  • @gameon2497
    @gameon2497 2 ปีที่แล้ว +1

    Super never give up🔥🔥🔥

  • @s.bharanidharan9619
    @s.bharanidharan9619 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் ...

  • @kalarani7615
    @kalarani7615 2 ปีที่แล้ว

    Thampi arumai valthukkal

  • @nsmanikanda102
    @nsmanikanda102 2 ปีที่แล้ว

    Valthukal brother

  • @jagannathank2806
    @jagannathank2806 2 ปีที่แล้ว

    Super super agricultural achievement

  • @kathiravanbalakrishnan2812
    @kathiravanbalakrishnan2812 2 ปีที่แล้ว +1

    Congrats bro

  • @aandalbaby2316
    @aandalbaby2316 2 ปีที่แล้ว

    Super thambi. Keep it up. All the best. I wish u for more achievements.

  • @nd7908
    @nd7908 2 ปีที่แล้ว

    3 masam valathu 5 days sapatuku than agum . Great idea . Veditable is profitable you can earn some money . Sell your neighbours too .

  • @karthikkm4986
    @karthikkm4986 2 ปีที่แล้ว +1

    Super 👍

  • @thiyagarajanp4668
    @thiyagarajanp4668 2 ปีที่แล้ว

    Super

  • @Pennin_mozhi
    @Pennin_mozhi 2 ปีที่แล้ว

    Wow super anna

  • @p.indhumathibhuvaneshwari7894
    @p.indhumathibhuvaneshwari7894 2 ปีที่แล้ว

    Super bro. 😇

  • @ramanakumqr9879
    @ramanakumqr9879 2 ปีที่แล้ว

    Rcm uram natural Rcm India 🇮🇳company Rcm 🇮🇳

  • @naturegives5648
    @naturegives5648 2 ปีที่แล้ว

    Hi super brother .

  • @kabilkannan418
    @kabilkannan418 2 ปีที่แล้ว

    Super anna

  • @LCHVfamily369
    @LCHVfamily369 ปีที่แล้ว

    இவருக்கு நிலம் கிடைத்தால் இன்னும் சிறப்பாக செயல்படுவார்.

  • @bala7483
    @bala7483 2 ปีที่แล้ว

    போற போக்கை பார்த்தால் எல்லாவற்றையும் மாடி தோட்டம் மூலம் செய்கிறேன் என்று சொன்னால் தமிழ்நாட்டில் விவசாய நிலமே இல்லாமல் வீடுகள் மட்டும் தான் இருக்கும் போல

    • @nd7908
      @nd7908 2 ปีที่แล้ว

      Vaipu illa .

  • @mohanraj.g4826
    @mohanraj.g4826 11 หลายเดือนก่อน

    Yen perum mohan Raj than

  • @harira1343
    @harira1343 2 ปีที่แล้ว +1

    Nel naduwadatku grow bag itku thulai idal awasiyama??

    • @MoMo-mu6vu
      @MoMo-mu6vu 2 ปีที่แล้ว +2

      Ella bag laum thulai idal avasiyam

  • @rr1685
    @rr1685 2 ปีที่แล้ว

    Next house idichidu

  • @ramanakumqr9879
    @ramanakumqr9879 2 ปีที่แล้ว

    Open you Tube Rcm uram Harit Sanjivani uram natural Rcm

  • @KannanKannan-md9qh
    @KannanKannan-md9qh 2 ปีที่แล้ว

    Super