நடுவுல ஏன் ஓட்ட இருக்கு | Why is there a hole in the middle of Uludu Vada?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
  • general knowledge questions and answers | common general test 2024 answers
    தமிழ் மொழியை தாய்மொழியாக
    இந்தியா இலங்கை சிங்கப்பூர் மலேசியா இங்கிலாந்து அமெரிக்கா கனடா நார்வே ஆத்திரேலியா பிரான்சு செருமனி தென்னாப்பிரிக்கா இரீயூனியன் மொரிசியசு மியான்மர்
    போன்ற நாடுகளில் பயன்படுத்துகிறார்கள் எனவே நாம் பேசும் தமிழ் மொழிக்கான அர்த்தங்களையும் தமிழ் மொழி மூலமாக பொது அறிவு சம்பந்தமான விடயங்களையும் நமது
    தளத்தின் ஊடாக மக்களுக்கு வழங்க விரும்புகிறோம்.
    தெரிந்தால் கற்றுக் கொடு தெரியவில்லை என்றால் கற்றுக்கொள்
    Native speaker of Tamil
    India Sri Lanka Singapore Malaysia England USA Canada Norway Australia France Cameroon South Africa Union Mauritius Myanmar
    They are used in countries like that so we know the meanings of the Tamil language we speak and common knowledge related issues through the Tamil language
    We want to provide people through the platform.
    If you know, teach, if you don't know, learn
    Whatsapp : chat.whatsapp....
    Facebook Group : bit.ly/TamilSa...
    FaceBook Page : bit.ly/Padasalai
    Instagram : bit.ly/TamilInsta
    TIKTok : bit.ly/TikTokT...
    Trend : www.threads.ne...
    Disclaimer
    This channel does not promote or encourage any illegal activities.
    All contents provided by this channel for
    GENERAL AND EDUCATIONAL PURPOSE ONLY.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use policy" for purposes such as criticism, comment, news reporting,teaching,scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    #kalvisaalai #TamilPadasalai #PothuArivu உளுந்து வடைக்கு நடுவில் ஏன் ஓட்டை இருக்கிறது என்று கேட்டால் சிலருக்கு அது தெரியாது சிலர் அதைத் தவறாக நினைக்கிறார்கள் உண்மையில் அதற்கு ஒரு காரணம் இருக்கிறது அதைப்பற்றி இந்த காணொளியில் நீங்கள் காணலாம்
    FOR MORE CONTACT DETAILS, VISIT OUR CHANNEL ABOUT SECTION
    **************************************************************
    Disclaimer
    This channel does not promote or encourage any illegal activities.
    All contents provided by this channel for
    GENERAL AND EDUCATIONAL PURPOSE ONLY.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use policy" for purposes such as criticism, comment, news reporting,teaching,scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

ความคิดเห็น • 66

  • @user-ee3np1wn4y
    @user-ee3np1wn4y หลายเดือนก่อน

    இது போல் சிறிய விஷயங்கள் கூட தெரியாமல் இருக்கும் மக்களுக்கு பொது அறிவை வளர்க்கும் உங்கள் நோக்கம் அலாதியானது தம்பி.வாழ்த்துகள்

  • @kawshalyadevi123
    @kawshalyadevi123 11 หลายเดือนก่อน +10

    உளுந்து வடை சீக்கிரமா அவிய வைப்பதற்காக தான் சேர்❤ உளுந்து மா திக்கானது அதான் ஓட்டை போட்டது🎉

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  11 หลายเดือนก่อน +7

      நிச்சயமாக அதுதான் காரணம் இந்த விடயத்தை சொல்லிக் கொடுப்பதற்காகத்தான் இந்த நிகழ்ச்சியை செய்தேன் மிகவும் நன்றி தொடர்ந்தும் எங்களுடன் இணைந்து இருங்கள் உங்களுக்கு தெரிந்த விடயங்களை ஏதாவது இருந்தால் எங்களுக்கும் சொல்லித் தாருங்கள் அதை கற்றுக் கொண்டு மற்றவர்களுக்கும் அதை கற்றுக் கொடுப்போம்

  • @user-rn5es2vx2d
    @user-rn5es2vx2d 26 วันที่ผ่านมา

    ❤ best

  • @startamil2616
    @startamil2616 10 หลายเดือนก่อน +3

    உங்களுடைய இந்த பதிவில் ஆபா..ம் கலந்திருப்பது நன்கு தெரிகிறது.. பார்வையாளர்களை ஈர்ப்பதற்காக செய்யப்பட்ட இந்த செயல் மிகவும் தவறு.. சிறுவர்கள் பலர் உள்ளனர் யூ டியூப்பில் 😊😊unsubscribed 😗😗

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  10 หลายเดือนก่อน +1

      நான் இந்த இடத்தில் ஆபாசமாக எதுவுமே பேசவில்லை அதை ஆபாசமாக பார்ப்பவர்களுக்கு நிச்சயமாக ஆபாசமாகத்தான் தெரியும் எனவே இது எந்த தவறில்லை விரும்பினால் பாருங்கள் இல்லை என்றால் சொல்லுங்கள் நான் தெரியாத ஒரு விடயத்தை சொல்லிக் கொடுக்கவே முயல்கிறேன் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @startamil2616
      @startamil2616 10 หลายเดือนก่อน +1

      @@TamilVoiceNews உங்கள் மனச்சாட்சிக்கு புறியும் சகோதரா.. இந்த வீடியோவின் முகப்பில் போடப்பட்ட புகைப்படம் தவறு போல் உணர்கிறோம். அதை மாற்றினாலே போதுமானது

  • @user-wd4yu9uw4x
    @user-wd4yu9uw4x 11 หลายเดือนก่อน +5

    Vera level brother

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  11 หลายเดือนก่อน +1

      மிகவும் நன்றி 💘

  • @sivasambumukunthan
    @sivasambumukunthan 11 หลายเดือนก่อน +4

    நன்றாக பொரிய

  • @MohamedFaham-ip6gw
    @MohamedFaham-ip6gw 10 หลายเดือนก่อน +3

    ஐயா உங்களுடைய எல்லா நிகழ்ச்சிகளையும் பார்த்து ரசிக்கிறேன் மிகவும் நன்றாக இருக்கிறது இருந்தபோதிலும் நான் இசையை விரும்பாத ஒருவன் உங்களுடைய பின்னனி இசை என்னை கொஞ்சம் வருத்துகிறது ஐயா தயவு செய்து தவிர்த்தால் மிகவும் நல்லது நன்றி 🙂

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  10 หลายเดือนก่อน +2

      மிகவும் நன்றி நிச்சயமாக பின்னணி இசையை நாங்கள் மாற்றுவோம் 💚💛💛💚💚💛💛💚💚

    • @MohamedFaham-ip6gw
      @MohamedFaham-ip6gw 10 หลายเดือนก่อน +1

      @@TamilVoiceNews
      மிக்க நன்றி ஐயா என் உணர்வை மதித்தமைக்கு🙂
      உங்கள் அறிவியல் சேவை மென்மேலும் சிறக்க இறைவனை வேண்டுகிறேன்.

  • @SHESAHARANI-yz3wt
    @SHESAHARANI-yz3wt 11 หลายเดือนก่อน +4

    Vadai nanraka venthu varuvathatkakaththan ulunthu vadaijil thulai podappadukirathu

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  11 หลายเดือนก่อน +1

      நிச்சயமாக சரியான பதில் தொடர்ந்தும் எங்களுடன் இணைந்து இருங்கள் நன்றி 💘💘💘💘💘💘

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 11 หลายเดือนก่อน +4

    ஆகா குடிப்பதற்காகவா இவ்வளவு அளப்பறை செய்தது அக்குட்டி.
    பிச்சுமணி அடுத்த முறை அக்குட்டி வந்தால் நல்ல பச்சமட்டை வைத்தியம் செய்து விடவும்.
    தற்போது ஊரில் கூடுதலாக இதே வேலைதான் நடக்கிறது.
    சிறப்பான சம்பவம் இருவருக்கும் வாழ்த்துகள்உண்மை நாட்டில் இப்படி நாளாந்தம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அருமையான கானொளி. வாழ்த்துக்கள். உங்களுடைய கானொலி எப்போ வரும் என காத்திருப்பேன். தொடரட்டும்ஏமாற்றி பிழைப்போர்கள் திருந்துவர்களா?உண்மை நாட்டில் இப்படி நாளாந்தம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அருமையான கானொளி. வாழ்த்துக்கள். உங்களுடைய கானொலி எப்போ வரும் என காத்திருப்பேன். தொடரட்டும்

    • @HtsaHanifa-wp6xk
      @HtsaHanifa-wp6xk 11 หลายเดือนก่อน +2

      Super

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  11 หลายเดือนก่อน +1

      மிகவும் நன்றி தொடர்ந்தும் எங்களுடன் இணைந்து இருங்கள் வாழ்த்துக்கள் 💙💙💙💙

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  11 หลายเดือนก่อน +1

      மிகவும் நன்றி

    • @KanthenKanthen-on3vh
      @KanthenKanthen-on3vh 10 หลายเดือนก่อน

      ok

    • @KanthenKanthen-on3vh
      @KanthenKanthen-on3vh 10 หลายเดือนก่อน

      Hi

  • @fathimanisa-kn3sb
    @fathimanisa-kn3sb 10 หลายเดือนก่อน +1

    😂😂 சூப்பர் sir

  • @sinnathambywimalarathnam1640
    @sinnathambywimalarathnam1640 11 หลายเดือนก่อน +5

    ஓட்ட உதவியாக இருக்கும்...விரலை....😂

  • @tmzara9527
    @tmzara9527 11 หลายเดือนก่อน +2

    Neeka porantha uoor yeathu sir

  • @ifmrymifam5920
    @ifmrymifam5920 11 หลายเดือนก่อน +3

    தயவு செய்து

  • @IjasIjas-tu9jh
    @IjasIjas-tu9jh 11 หลายเดือนก่อน +3

    Enna oru putthisali thanam

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  11 หลายเดือนก่อน +1

      நன்றி 🙏

  • @user-po8qb2hk8e
    @user-po8qb2hk8e 10 หลายเดือนก่อน +1

    😊😊😊😊

  • @KanthenKanthen-on3vh
    @KanthenKanthen-on3vh 10 หลายเดือนก่อน +2

    Hi

  • @user-zd6xo5cy6n
    @user-zd6xo5cy6n 9 หลายเดือนก่อน

    Congratulations

  • @RajaRaja-wj8ti
    @RajaRaja-wj8ti 11 หลายเดือนก่อน +3

    Uluntha vadai 😂😂urundu pokama irukathan.... Tamil Nadu la irunthu M.Raja.. .trichy...9.10.2023

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  11 หลายเดือนก่อน +1

      மிகவும் நன்றி தொடர்ந்தும் எங்களுடன் இணைந்து இருங்கள் 👍💗🧡💛💚

  • @DilaniDilani-jq6dz
    @DilaniDilani-jq6dz 11 หลายเดือนก่อน +3

    Super sir

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  11 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி தொடர்ந்தும் பாருங்கள்

  • @tilakranasinghe896
    @tilakranasinghe896 11 หลายเดือนก่อน +2

    hondata thembenna...nethnam meda thembenne ne ..kewum hadanakota madata iratuwakin siduru karanawane..adu than naan ninekkiren

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  11 หลายเดือนก่อน

      ஹரி உத்தரே

  • @kajan.tamil.
    @kajan.tamil. 11 หลายเดือนก่อน +2

  • @user-wd4yu9uw4x
    @user-wd4yu9uw4x 11 หลายเดือนก่อน +2

    Shifan na na da na na thane yafaham ikka Haaseem

  • @brambram5912
    @brambram5912 10 หลายเดือนก่อน +1

    ஒரு வினா பயந்தம் பலகாரத்தை ஏன் மா கரைசலில் துவைத்து சுடுவது?

  • @Kawshalyadevi98
    @Kawshalyadevi98 11 หลายเดือนก่อน +4

    அம்மா சொல்றாங்க வேக வைக்க சார் உழுந்து மா கனமானதுண்டு🍩🍩

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  11 หลายเดือนก่อน +2

      நிச்சயமாக அது தான் சரியான பதில்

  • @sasisupersasi9768
    @sasisupersasi9768 11 หลายเดือนก่อน +2

    Ettu makalledda kakura kallveiya da

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  11 หลายเดือนก่อน +1

      ஒரு வடையை சாப்பிடும் பொழுது அந்த வடை ஏன் இவ்வாறு அமைந்திருக்கிறது என்ற அர்த்தத்தை தெரிந்து கொள்ளாத முட்டாள்தனமான கல்வியை உங்கள் பாடசாலையில் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன் நிச்சயமாக அந்த ஆசிரியர்கள் நீங்கள் எல்லோருக்கும் ஒரு சிறந்த கல்வியை கற்றுக் கொடுக்க வேண்டும் இலங்கை சமுதாயத்தில் உள்ள அனேகமானோருக்கு அந்தப் பிரச்சினை இருக்கிறது இந்த காணொளியில் பாருங்கள் நிச்சயமாக அதற்கு அர்த்தம் தெரிந்தவர்கள் தெளிவாக பதில் கூறுகிறார்கள் தெரியாதவர்கள் தான் சிரிக்கிறார்கள் இருந்தாலும் பரவாயில்லை தெரியாதவர்கள் கற்றுக் கொண்டிருக்கிறார்கள் நீங்கள் கற்றுக் கொள்ளவும் இல்லாமல் சிந்திக்கவும் இல்லாமல் முட்டாள்தனமாக நடந்து கொள்ள வேண்டாம் உங்களுக்கு நல்ல அறிவு கிடைக்க நான் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் நன்றி

  • @AmmuAmmu-hu8xu
    @AmmuAmmu-hu8xu 11 หลายเดือนก่อน +3

    Enga irukka vendia aal theriya neenga

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  11 หลายเดือนก่อน +4

      நான் எங்கிருந்தாலும் நான் கற்று வடிவத்தை மக்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் அதுதான் என்னுடைய ஆசை

  • @user-qu5hc8gh5e
    @user-qu5hc8gh5e 11 หลายเดือนก่อน +3

    ❤❤❤❤😊😊😊😊

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  11 หลายเดือนก่อน

      💛💛💛💛💜💜💜💜💜💜

  • @kiritharanmuruganandan4957
    @kiritharanmuruganandan4957 11 หลายเดือนก่อน +3

    😂😂 super sir

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  11 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி தொடர்ந்தும் நமது நிகழ்ச்சிகளோடு இணைந்து இருங்கள் 👍💗

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 11 หลายเดือนก่อน +2

    oddai

  • @SmRi-te9yx
    @SmRi-te9yx 9 หลายเดือนก่อน

    இந்த நிகழ்சி டபல் மீனிங்க மையமா கொண்டு நிகழ்சி நடத்துவது போல் இருக்கிறது பெண்களோட இநத நிகழ்ச்சி நக்கலாக சிரித்துகொண்டு நிகழ்ச்சி செய்வது போல் உள்ளது

  • @jamescamrancamran1742
    @jamescamrancamran1742 7 หลายเดือนก่อน

    Enna kelvi இது ஒட்டய யாரு கேட்ட உங்ககிட்ட நல்ல கேள்வி கேளுங்கள் அண்ணா

  • @sureshkrishnapillai5496
    @sureshkrishnapillai5496 11 หลายเดือนก่อน +2

    videova olunga edu

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  11 หลายเดือนก่อน +1

      எந்த இடத்தில் தவறு இருக்கிறது என்று கூறுங்கள் நிச்சயமாக சரி செய்து அடுத்த முறை வீடியோவை தெளிவாகத் தருகிறேன்

  • @kinthukinthu8494
    @kinthukinthu8494 11 หลายเดือนก่อน +3

    😂

  • @SEHRISHPRINCESS
    @SEHRISHPRINCESS 11 หลายเดือนก่อน +4

    Kelviya parthale payama iruku😂

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  11 หลายเดือนก่อน +2

      இதைப் பார்த்தும் பயப்பட வேண்டாம் அது என்னவென்று சிந்தித்தாலே போதும்

    • @SEHRISHPRINCESS
      @SEHRISHPRINCESS 11 หลายเดือนก่อน

      @@TamilVoiceNews kandippa

  • @sasisupersasi9768
    @sasisupersasi9768 11 หลายเดือนก่อน +3

    Undda munja poje kanaddella pojtu parru ne losa da

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  11 หลายเดือนก่อน +2

      இந்த உலகத்தில் மண்ணை நீங்கள் பார்த்ததில்லையா சில மண்ணின் நிறம் வெள்ளையாக இருக்கும் சில மணிநேரம் கருப்பாக இருக்கும் சில மணி நிறம் சிவப்பாக இருக்கும் மன்களை நிறத்தை போலவே மனிதர்களின் நிறங்களும் வெவ்வேறாக மாறி இருக்கிறது உங்களுக்கு கற்றுக் கொள்வதற்கு நிறைய விடயங்கள் உள்ளது அந்த விடயங்களை கற்றுக் கொள்ள இறைவன் உங்களுக்கு அருள் புரிவானாக நன்றி தொடர்ந்தும் எங்களுடன் இணைந்து இருங்கள் எனக்கு நான் அழகாகவே இருக்கிறேன் கண்ணாடி முன்பு நான் என்னை பார்க்கும் பொழுது ஒரே ஒரு விடயத்தை தான் நான் நினைப்பேன் என்னவென்றால் இந்த முகத்தை பார்ப்பவர்கள் அதிகமான அறிவை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றுதான் நினைப்பேன் உங்களுக்கு ஏதோ பிரச்சனை இருக்கிறது என்று நினைக்கிறேன் தயவு செய்து வைத்தியசாலைக்குச் சென்று உங்கள் நோயை குணப்படுத்துங்கள் அப்படி இல்லை என்றால் உங்களைப் பெற்ற தாயிடம் சென்று அம்மா என்னிடம் ஏதும் குறை இருக்கிறதா என்று கேளுங்கள் அம்மாவின் அறிவுரையை கேட்டு நல்ல பிள்ளையாக வாழ வாழ்த்துகிறேன் நன்றி

  • @RatnamVijayan
    @RatnamVijayan 6 หลายเดือนก่อน

    ❤😂🎉❤😂🎉😢❤😂🎉😅

  • @user-ok5gv5tb7j
    @user-ok5gv5tb7j 7 หลายเดือนก่อน

    அது பொம்பள வட

  • @DanusiyaDanusiya-es7lh
    @DanusiyaDanusiya-es7lh 9 หลายเดือนก่อน +1

    நீங்கள் தலைமன்னார் ஸ்டேசன்க்கு வாங்க இங்கே தமிழ் மங்கிபோய்ட்டு