112 - உணவு சமைக்கும் முன் இந்த பதிகம் பாடினால்! உணவே மருந்தாக மாறும்! - BackToBack Thirumurai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 มิ.ย. 2021
  • #Gurupatham
    #Thirumurai
    #SivaakaraSwamigal
    #Thirumurai_Training
    #திருவாரூர்
    -- திருச்சிற்றம்பலம் --
    ** தவத்திரு சிவாக்கர தேசிக சுவாமிகள் **
    தலப்பாடல், பாடும் முறை,
    பாடலின் பொருள், தலவரலாறு,
    தலப்பெருமை மற்றும் பதிகம் காட்டும் நெறி.
    வாருங்கள்!
    திருமுறை ஒலிக்கட்டும்!
    திருவருள் பெருகட்டும் !
    நிகழ்விடம்:
    ஆயிர நகர வைசியர் திருமண மண்டபம்,
    24, முத்து வேலப்ப வீதி, பி. எஸ். பார்க்,
    சிவரஞ்சனி ஹோட்டல் அருகில்,
    டெலிபோன் பவன் எதிரில், ஈரோடு - 01.
    மேலும் தொடர்புக்கு : +91 95859 - 84321
    -- திருச்சிற்றம்பலம் --
  • เพลง

ความคิดเห็น • 82

  • @scurr6158
    @scurr6158 3 ปีที่แล้ว +6

    ஓம் நமசிவாய,கழுமல நாயகர் திருவடிகள் போற்றி போற்றி.வாழ்க மருள்நீக்கியார்திருவடிகள் போற்றி.வாழ்க ஆனிமகம் இனறு.மாணிக்கவாசகர் பொற்பாதங்கள் போற்றி.வாழ்க திருவாரூர் அம்மையே அப்பாநின் அடைக்கலம் அடைக்கலமே, வாழ்க சீரடியாரெல்லாம்.

  • @vsubramanianmanian8889
    @vsubramanianmanian8889 3 ปีที่แล้ว +5

    ஸ்வாமீ, தங்களைக் காணவேண்டி பல நாட்களாகக் காத்திருக்கிறேன். தங்களுடன் உரையாட ஈசனருள் வேண்டும். சென்னை வரும்போது தெரிவிக்கவும். சிவ சிவ. தருச்சிற்றம்பலம்.

    • @vsubramanianmanian8889
      @vsubramanianmanian8889 3 ปีที่แล้ว +1

      திருச்சிற்றம்பலம் என மாற்றி வாசிக்கவும். பிழையாகிமைக்கு மன்னிக்வும்.

  • @user-vr1wo9me9o
    @user-vr1wo9me9o 3 ปีที่แล้ว +2

    நற்றுணையாவது நமச்சிவாயவே 🙏🙏🙏திருமுறையே தாய் 🙏🙏🙏திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

  • @avvaiarasimanivannan6544
    @avvaiarasimanivannan6544 25 วันที่ผ่านมา

    சிவாயநம திருச்சிற்றம்பலம் ஐயா

  • @jothikannan8487
    @jothikannan8487 3 ปีที่แล้ว +2

    Arumai Om Muruga Potri Potri 🙏

  • @vasanthakumaranparamasivam9554
    @vasanthakumaranparamasivam9554 3 ปีที่แล้ว

    🙏🏾🌹Namasivayam. Thiruchitrambalam Thiruneelakandam. Nandri aiyaa. Vanakam aiyaa

  • @rbzbhagayt7377
    @rbzbhagayt7377 3 ปีที่แล้ว +4

    Veryverysweet.thankyou

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 ปีที่แล้ว +4

    🙏🥀💐சிவயசிவ🍀🥀🌹திருச்சிற்றம்பலம் 🔱🌿🙏

  • @kousalyar8486
    @kousalyar8486 3 ปีที่แล้ว +2

    🙏🏻🙏🏻🌷🌷OMNAMASHIVAYA THIRUCHITRAMBALAM 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

  • @rbzbhagayt7377
    @rbzbhagayt7377 3 ปีที่แล้ว +3

    Godbleesyou

  • @subhashinidhanasekar7751
    @subhashinidhanasekar7751 3 ปีที่แล้ว

    மிக அருமை.சிவய நம ஓம்.

  • @RajMuruga-je3lr
    @RajMuruga-je3lr ปีที่แล้ว

    Om namasivaya pottri Om namasivaya pottri Om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya ullam kuliruthu uyurum kuliruthu ungal Arul urai, anantham peruguthu, thiruchitrampalam

  • @rbzbhagayt7377
    @rbzbhagayt7377 3 ปีที่แล้ว +2

    Superspeech.nice

  • @kururani1376
    @kururani1376 3 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய guruve saranam

  • @indiraindira4169
    @indiraindira4169 3 ปีที่แล้ว

    நம் குருநாதர் திருவடிகள் போற்றி போற்றி...சிவா திருச்சிற்றம்பலம்......ஓம் நமசிவாய...🙏🙏🙏🙏🙏🙏

  • @athirainayagar1218
    @athirainayagar1218 3 ปีที่แล้ว +3

    திருச்சிற்றம்பலம்.🙏

  • @SriRam-el7kd
    @SriRam-el7kd 3 ปีที่แล้ว +1

    Trust lord Shivaperumaan
    Om Namashivaya 🕉️📿🙏🕉️🙏
    சிவபெருமானை வழிபடுங்கள்
    ஓம் நமசிவாய🕉️🕉️🔱🔱📿📿🙏🙏

  • @sivayanamasivayanama3948
    @sivayanamasivayanama3948 3 ปีที่แล้ว +1

    சிவாயநம திருச்சிற்றம்பலம் சிவாயநம திருநீலகண்டம்

  • @kowsalyak2140
    @kowsalyak2140 3 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏

  • @user-ko7cu6lv6r
    @user-ko7cu6lv6r 3 ปีที่แล้ว +2

    🙏நமச்சிவாய 🙏

  • @ramvp2427
    @ramvp2427 2 ปีที่แล้ว

    அருமையான குரல் வளம்

  • @sarveshsahana4698
    @sarveshsahana4698 3 ปีที่แล้ว +3

    Sivaya namaha 🙏🙏🙏🙏🙏

  • @dhakshnamoorthy6629
    @dhakshnamoorthy6629 ปีที่แล้ว

    தங்கள் சேவை சைவ மக்களுக்கு சேர எம்பெருமான் திருவருள் கிட்ட இந்த அடியேன் வேண்டி கொள்கிறேன் தினமும் தங்கள் வீடியோ பார்க்க வில்லை என்றால் பொழுது போதாது அவ்வளவு உடம்பில் மனதில் ஆற்றல் வருகிறது தங்களுக்கு சிவபெருமான் சத்தியமாக இருக்கிறார் இதில் எள் அளவும் சந்தேகம் இல்லை சுவாமிகளே தங்கள் திருவடியை தொட்டு இந்த அடியேன் வணங்குகிறேன்

  • @radhika7338
    @radhika7338 ปีที่แล้ว

    🙏 சிவசிவ திருச்சிற்றம்பலம் சிவாயநம 🙇🙇குருவடி சரணம் ஐயா 🙏🙏

  • @sakumarsakumar2678
    @sakumarsakumar2678 3 ปีที่แล้ว

    ஐயா வாழ்க 🙏❤️🙏

  • @sravnjerk2293
    @sravnjerk2293 3 ปีที่แล้ว +2

    🙏திருச்சிற்றம்பலம்🙏👣🌷

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt6490 4 หลายเดือนก่อน

    குருவேசரணம்

  • @vijayamjothi2126
    @vijayamjothi2126 3 ปีที่แล้ว

    சிவ சிவ சிவாயநம திருச்சிற்றம்பலம்

  • @SivaSiva-bj5ks
    @SivaSiva-bj5ks 3 ปีที่แล้ว +1

    ஓம் நமச்சிவாய

  • @mahimasri7819
    @mahimasri7819 ปีที่แล้ว

    சிவாய நம ங்க ஐயா

  • @jeyatheepan6706
    @jeyatheepan6706 ปีที่แล้ว

    ஓம் சிவ சிவ ஓம்
    ஓம் சிவாயநம
    ஓம் நமசிவாய
    நற்பவி
    நன்றி
    30/06/2023

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 7 หลายเดือนก่อน

    🙏🌺சிவ சிவ🙏🌺❤

  • @indiraindira4169
    @indiraindira4169 2 ปีที่แล้ว

    சிவா திருச்சிற்றம்பலம்..🙏🙏🙏🙏🙏

  • @RamyaRamya-cz2xe
    @RamyaRamya-cz2xe 3 ปีที่แล้ว +3

    "திருச்சிற்றம்பலம்"

  • @eswaranthangam2676
    @eswaranthangam2676 3 ปีที่แล้ว

    Voice very nice

  • @kokiskitchenandentertainme7440
    @kokiskitchenandentertainme7440 3 ปีที่แล้ว

    Omm namashivaya🙏🙏🙏

  • @arangabalamurugan5185
    @arangabalamurugan5185 2 ปีที่แล้ว

    Aum Namashivaya

  • @SenthilKumar-hh3hl
    @SenthilKumar-hh3hl 3 ปีที่แล้ว +3

    அற்புதமான பாடல், அற்புதமான குரல்.

  • @ashokt5276
    @ashokt5276 ปีที่แล้ว

    சிவ சிவ

  • @thiru2595
    @thiru2595 3 ปีที่แล้ว +2

    சிவாய நம திருச்சிற்றம்பலம்
    மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம்

  • @rajendrenp656
    @rajendrenp656 3 ปีที่แล้ว

    Sivayanama Ayya

  • @lalitaprabhakaran3276
    @lalitaprabhakaran3276 3 ปีที่แล้ว

    Om namasivaya potri potri

  • @RSRVRR
    @RSRVRR 3 ปีที่แล้ว

    Ohm nama Sivaya Siva potti appa

  • @priyadcesvks
    @priyadcesvks 3 ปีที่แล้ว +3

    Sivayanama 🙏🏻🙏🏻

  • @natarajanveni5705
    @natarajanveni5705 3 ปีที่แล้ว +1

    திருச்சிற்றம்பலம்

  • @sivavenivasanthakumar8302
    @sivavenivasanthakumar8302 3 ปีที่แล้ว

    om namasivaya

  • @sundaramoorthys4943
    @sundaramoorthys4943 3 ปีที่แล้ว +3

    நன்றி திருச்சிற்றம்பலம்

  • @UmaIndraS
    @UmaIndraS 2 ปีที่แล้ว

    Om namah shivaya

  • @vasudevajg4765
    @vasudevajg4765 3 ปีที่แล้ว +1

    Nanga unavu sapita pothum marunthellam vendam swamiiiii ...🙏🙏🙏🙏

  • @girijasekaran5339
    @girijasekaran5339 3 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க.

  • @manjulamadhavan82
    @manjulamadhavan82 3 ปีที่แล้ว +3

    திருசிற்றம்பலம

  • @kumaresankumaresan4212
    @kumaresankumaresan4212 3 ปีที่แล้ว

    🌿🌿🌿🙏🙏🙏

  • @saraswathis9718
    @saraswathis9718 3 ปีที่แล้ว +2

    Sivayanama

  • @logispreenaicker7223
    @logispreenaicker7223 ปีที่แล้ว

    Siva Siva.

  • @jayabalansujatha5995
    @jayabalansujatha5995 3 ปีที่แล้ว

    🙏

  • @gopalakrisnangk76
    @gopalakrisnangk76 2 ปีที่แล้ว

    Sivaya nama

  • @sivaannam9241
    @sivaannam9241 2 ปีที่แล้ว

    Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva

  • @susheelaramesh9982
    @susheelaramesh9982 3 ปีที่แล้ว +3

    Manikkavasgar peruman thiruvadi potri potri.

  • @kumaresankumaresan150
    @kumaresankumaresan150 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🌿🌿🌿🌿🌿

  • @muralishankark.s.9647
    @muralishankark.s.9647 3 ปีที่แล้ว +3

    இன்று ஆனி மகம் மாணிக்கவாசக ஸ்வாமிகள் குருபூஜை நாள் 16-06-2021 ... தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி ... திருச்சிற்றம்பலம்

  • @nithyananthams3196
    @nithyananthams3196 3 ปีที่แล้ว +2

    என்ன தவம் செய்தேன் இப்பாடல் கேட்க

  • @kavirajachari3035
    @kavirajachari3035 3 ปีที่แล้ว

    🙏🙏🙏... 👍... ❤... 🌹🌹🌹🌹

  • @ravik.s.3688
    @ravik.s.3688 3 ปีที่แล้ว +4


    Movie: Nandanar - திரைப்படம்: நந்தனார்
    Singers: M.M. Dhandapani Desikar - பாடியவர்: எம்.எம். தண்டாபாணி தேசிகர்
    Lyrics: - Papanasam Sivan இயற்றியவர்: பாபநாசம் சிவன்
    Music: M.D. Parthasarathy - இசை: எம்.டி. பார்த்தசாரதி
    Year: - ஆண்டு: 1942
    பல்லவி
    பிறவா வரம் தாரும் பெம்மானே (பிறவா)
    அனுபல்லவி
    பிறவா வரம் தாரும் பிறந்தாலுன் திருவடி
    மறவா வரம் தாரும் மானில மேலினிப் (பிறவா)
    சரணம்
    பார்வதி நேயா பக்த ஸஹாயா
    பந்தம் அறாதா வந்தருள் தாதா
    முந்தை வினை கோர சிந்தாகுலம் தீர
    எந்தாயுன் பாதார விந்தம் துணை சேரப் (பிறவா)
    🙏🙏

    • @indiraindira4169
      @indiraindira4169 3 ปีที่แล้ว

      நன்றி நன்றி நன்றி சகோதரா...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @indiraindira4169
      @indiraindira4169 3 ปีที่แล้ว

      நன்றிகள் கோடி சகோதரா...வாழ்க வளமுடன்....🙏🙏🙏🙏🙏🙏

  • @p.a.veeraraghavanp.a.veera2822
    @p.a.veeraraghavanp.a.veera2822 3 ปีที่แล้ว

    Please give bank details clearly

  • @mythreyethyagarajan2544
    @mythreyethyagarajan2544 3 ปีที่แล้ว

    Lalitha’s 🙏🏾🌺🌺🌺🔥🌹🔥🌹🌹📱

  • @NamumSathikkalam3943
    @NamumSathikkalam3943 3 ปีที่แล้ว +1

    WhatsApp link thanga

  • @user-hy8yq9bj4j
    @user-hy8yq9bj4j ปีที่แล้ว

    🙏🙏🌹🌹🌹🌹🥥🍌🥥🍌🥥🍌🥥🍌🍎🍎🍏🍏🍍🍇🍋🍋🔥🔥🌺🌺💐💐💐🙏🙏🙏🙏🙏🙏

  • @user-hy8yq9bj4j
    @user-hy8yq9bj4j ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🌹🌹🌹🌺🌺🌺🙏🙏🍎🍏🍋

  • @user-hy8yq9bj4j
    @user-hy8yq9bj4j ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vairavanvalliammai7163
    @vairavanvalliammai7163 3 ปีที่แล้ว

    சாமிகளுடைய ஆசிரமம் எங்கு உள்ளது.

  • @rbzbhagayt7377
    @rbzbhagayt7377 3 ปีที่แล้ว +1

    Nekagodgift

  • @muruganm497
    @muruganm497 3 ปีที่แล้ว +1

    மயிலாடுதுறையில் அருள்மிகு அறம்வளர்த்த நாயகி உடனுறை அருள்மிகு ஐயாரப்பர் ஆலயத்தில் மாதா மாதம் மகம் நட்சத்திரத்தன்று திருவாசகம் முற்றோதல் பாடி வருகிறோம். அது போல அருள்மிகு சாந்தநாயகி சமேத அருள்மிகு புனுகீஸ்வரர் ஆலயத்தில் மாதா மாதம் பவுர்ணமி அன்று திருவாசகம் முற்றோதல் பாடி
    வருகிறோம். எல்லாம் என்னை ஆட்கொண்ட ஈசனின் அருள்.
    நானேயோ தவம் செய்தேன் சிவாய நம எனப்பெற்றேன்!
    தேனாய் இன்னமு தமுமாய் தித்திக்கும் சிவபெருமான்!
    தானேவந்தெனது உள்ளம் புகுந்து அடியேற்க்கு அருள் செய்தான்!
    ஊனாரும் உயிர்வாழ்கை ஒருத்து அன்றே வெறுத்திடவே!
    ஓம் நமசிவய!
    திருச்சிற்றம்பலம்!

  • @samyuvan9357
    @samyuvan9357 ปีที่แล้ว

    சிவ சிவ

  • @AnithaAnitha-wb5hv
    @AnithaAnitha-wb5hv 3 ปีที่แล้ว

    Sivayanama Ayya

  • @manimekalaiperumal8806
    @manimekalaiperumal8806 3 ปีที่แล้ว

    திருச்சிற்றம்பலம்