மரக்கறிச்சாப்பாடு/ ரசம்/ வடை/ பாயாசம்/ பொங்கலுடன் || Tasty Vegetarian Rice and Curry

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • In this video, I will be showing a range of vegetarian food that I prepared. There are many curries that I have shown with a little explanation to what it is. I haven’t shown it in full detail as the video will be too long. It came our really good and everything was super tasty. I hope you enjoy watching and making :)
    Please like, share, click the red subscribe button down below and click the bell icon to turn post notification on, that way you will be notified when we make a new upload, it is much appreciated and will help us out a lot. If you have any other dishes or snacks that you would like me to make a video on, please leave a comment down below. I try my best to respond to most of the comments :)
    Cameraman : Kavin Ruban
    Editor : Kavin Ruban

ความคิดเห็น • 483

  • @sivakumarthangavel87
    @sivakumarthangavel87 3 ปีที่แล้ว +7

    விரதங்களுக்கு சமைக்கத் தெரியாத சகோதரிகளுக்கு இது ரொம்பவே உதவியாக இருக்கும். இனி எல்லா வீடுகளிலும் உங்கள் தயவில் மரக்கறிச் சாப்பாடு சமைத்து அசத்தப் போகிறார்கள். நன்றி சகோதரி.👌❤️🙏

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว +1

      வணக்கம் Sivakumar. மிக்க நன்றி நன்றி. உங்கள் ஆதரவிற்கு மிண்டும் நன்றி நன்றி 🙏🙏😀💖

  • @vathsanaarivasudevan1071
    @vathsanaarivasudevan1071 3 ปีที่แล้ว +7

    அப்பாவின் ஆன்மா சந்தோஷமாக உங்கட படையலை ஏற்றிருப்பார்.😇
    உங்கட அப்பம் செய்முறை பார்த்து வாழ்வில் முதல்முறை அப்பம் செய்தேன்.அருமையாக வந்தது.நன்றி அக்கா 🙏

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      வணக்கம் Vathsana. உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி நன்றி Sister 💕🙏🙏😀💖

  • @sksamma4834
    @sksamma4834 3 ปีที่แล้ว +11

    Watched the entire video without skipping.. i felt like watching my mom cooking... she also always have all the 4 adupus turned on and cook like a super woman and all the curries wll taste good as well. I am a vegetarian so this video mouthwatering..

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Hi SK. Thank you so much for watching my channel dear 🙏🙏😀😀💖

  • @luciacoonghe896
    @luciacoonghe896 3 ปีที่แล้ว +4

    அனைத்தும் அருமை, அப்பாவின் ஆத்ம சாந்திக்காக வேண்டுகிறோம்.

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      வணக்கம் Lucia. உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி நன்றி 🙏🙏😀😀💖

  • @paskaranpremawathy8053
    @paskaranpremawathy8053 3 ปีที่แล้ว +3

    அருமையான திதிச்சாப்பாடு செய்து காட்டியதிற்கு நன்றி👌🏾🥰👍

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      வணக்கம் Premawathy மிக்க நன்றி நன்றி sister 💕💕🙏😀🙏

  • @kumuthinibuvanasingam8607
    @kumuthinibuvanasingam8607 3 ปีที่แล้ว +3

    அருமையான மரக்கறி சாப்பாடு அக்கா 👍 நன்றி . பயற்றங்காய்கறியும், ரசமும் பிரமாதம்👌 💕

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว +1

      வணக்கம் Kumuthini. மிக்க நன்றி நன்றி .உங்களை என் channel க்கு வருக வருக என்று வரவேற்கிறேன் 🙏🙏😀💖

    • @kumuthinibuvanasingam8607
      @kumuthinibuvanasingam8607 3 ปีที่แล้ว +1

      @@gowriruban அக்கா அன்பாக கூப்பிடும்போது வராமல் இருப்பேனா🤗🤗🤗💕

  • @Pafirani
    @Pafirani 3 ปีที่แล้ว +1

    Wow... 👌
    செம செம ...அட்டகாசம்.
    Sister,
    உங்க அப்பாவின் ஆத்மா சாந்திக்காக இறைவனை பிரார்த்திக்கிறோம்.

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      வணக்கம் Rani. மிக்க நன்றி நன்றி . உங்கள் ஆதரவிற்கு என் கரம் தாள்ந்த நன்றிகள் 💕💖😀😀😀🙏🙏🙏

  • @MAyaan-by6wu
    @MAyaan-by6wu ปีที่แล้ว +2

    If you let the daal (lentil ) boil in thin coconut milk it will be more creamy compare to using water .then after its boiled well we can finish it off with thick coconut milk.

  • @vathsanaarivasudevan1071
    @vathsanaarivasudevan1071 3 ปีที่แล้ว +2

    இலையில் உள்ள சாப்பாடை பார்க்கவே அருமையா இருக்கு 🤩🤩

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      வணக்கம் Vathsana. உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி நன்றி . நீங்களும் சமைத்து சாப்பிடுங்கோ. 🙏🙏🙏💖😀

  • @KannasKitchenTamil
    @KannasKitchenTamil 3 ปีที่แล้ว +1

    It's really nice to see the plate. சைவ சாப்பாட்டு கடைக்கு போன மாதிரியே இருக்கு.

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      வணக்கம் Kanna. மிக்க நன்றி நன்றி 🙏🙏😀😀💖

  • @gnaneslogan3954
    @gnaneslogan3954 11 หลายเดือนก่อน +1

    very nice, i can see your feeling towards your father. bless you and your father always with you.

    • @gowriruban
      @gowriruban  11 หลายเดือนก่อน

      Thank you very much!🙏🙏🙏🥰🥰😊😊❤️❤️❤️❤️

  • @kamalilogendra111
    @kamalilogendra111 3 ปีที่แล้ว +2

    அப்பாவின் தினத்துக்கு அருமையான மரக்கறி சமையல் சூப்பர

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      வணக்கம் Kamali. உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி நன்றி sister 💕💕😀🙏

  • @vimalenajosefsen5819
    @vimalenajosefsen5819 2 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான சைவ சாப்பாடு.

    • @gowriruban
      @gowriruban  2 ปีที่แล้ว

      வணக்கம் Vimalenae. நன்றி நன்றி 🙏🙏😊💕

  • @thaayakaunavukal
    @thaayakaunavukal 3 ปีที่แล้ว +3

    அருமையான அறுசுவை விருந்தைப் பரிமாறியமைக்கு மிக்க நன்றி ❤️

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว +1

      வணக்கம் Thaayaka. மிக்க நன்றி நன்றி நன்றி sister 🙏🙏😀💖

  • @meryofswissblackchurch2668
    @meryofswissblackchurch2668 3 ปีที่แล้ว +4

    என் சகோதரமே இதோ இப்போதே வருகிறேன் அருமையான இந்த உணவை ருசிக்க😋😋😋😋

    • @Tkannamma
      @Tkannamma 3 ปีที่แล้ว +2

      👌😍🇩🇪

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว +2

      Hi. Jeevitha. Thank you so much dear 🙏🙏😀💖

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว +1

      வணக்கம் Mery. வாங்கோ ,வாங்கோ. எப்ப வாறீங்கள் ? மிக்க நன்றி sister 🙏🙏😀💖

    • @meryofswissblackchurch2668
      @meryofswissblackchurch2668 3 ปีที่แล้ว +1

      @@gowriruban விரைவில் சந்திப்போம் மிக்க நன்றி அன்பான அழைப்பிற்கு🙏🏽😍😘

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว +1

      Welcome 🙏

  • @kamaleshan3530
    @kamaleshan3530 3 ปีที่แล้ว +1

    Appavin ninaivuckaka seithalum thura iruckum ennkalaiyum saapida seithupodirgal 👍👍💜

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      உங்களையும் ஒரு நாளைக்கு எங்கள் வீட்டிற்கு அழைக்கிறேன். 🙏🙏💖

  • @Krishna-mw9lm
    @Krishna-mw9lm 3 ปีที่แล้ว +2

    Wow. Superb sister . Total 14 variety மிகவும் அருமை , நேற்று நீங்க செஞ்ச மாதிரி பாவக்காய் கறி செய்தேன் மிகவும் நன்றாக இருந்தது ,

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      வணக்கம் Krishna. Thank you so much brother 🙏🙏😀💖

  • @juliebrowniejimypeepsandfr9089
    @juliebrowniejimypeepsandfr9089 3 ปีที่แล้ว +2

    அம்மா வீட்டில் எல்லாரும் சாப்பிட்ட உணவு வாழ்த்துக்கள்

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      வணக்கம் Julie. ஒரு நாளைக்கு பொறுமையாக சமைத்து சாப்பிடுங்கோ. மிக்க நன்றி 🙏🙏😀💖sister

  • @ruthwesley1
    @ruthwesley1 3 ปีที่แล้ว +2

    மிகவும் அ௫மை உங்கள் சமையல்.பார்த்து கொண்டே இ௫க்கவேணும் போல் உள்ளது 🙏🙏🇩🇰

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      வணக்கம் Bro. மிக்க நன்றி நன்றி bro 😎 🙏🙏💖

  • @selvankitchen
    @selvankitchen 3 ปีที่แล้ว +1

    அருமை சகோதரி உங்களின் அப்பாவின் ஆத்மா சந்திக்காத இறைவனை வேண்டுகிறேன் நன்றி வணக்கம்

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว +1

      வணக்கம் Selvan. மிக்க நன்றி நன்றி brother 🙏🙏😀

  • @kanthym7669
    @kanthym7669 ปีที่แล้ว +1

    அப்பாவின் ஆத்மாசாந்தியடையபிரார்த்தப்போம்🙏🏾ரொம்ப அருமையான மரக்கறிசாப்பாடு வாழ்த்துக்கள் சகோதரி மேலும்வளரனும்👍

    • @gowriruban
      @gowriruban  ปีที่แล้ว

      கோடான , கோடி நன்றறகள் 🙏🙏🙏🙏🙏💕💕💕🥰🥰🥰❤️❤️😊😊

    • @kjegatha1377
      @kjegatha1377 11 หลายเดือนก่อน

      @@gowriruban 00

  • @positive_vibes04
    @positive_vibes04 3 ปีที่แล้ว +1

    Appidie mum samayal. Super

  • @shomiyamiya5675
    @shomiyamiya5675 3 ปีที่แล้ว +1

    Akka Neenga samaikum podhu samayala paakala Perisaa
    Ungada style and talking way enaku pidikum
    Stylish Mom🤗🦋🌻🦋🌷🦋🌹

  • @saruatheray9642
    @saruatheray9642 3 ปีที่แล้ว +3

    Wow what an extraordinary veg meal Gowri your father will bless you always may his soul Rest In Peace
    I was craving to have this meal.

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Hi Saru. Thank you so much for your supporting. Welcome come to my channel 🙏🙏😀💖

  • @ferentencaroline3722
    @ferentencaroline3722 3 ปีที่แล้ว +4

    Hi Gowri ungalin samayal super 👍 thank you 🙏

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว +1

      Hi Ferenten. Thank you so much and welcome come to my channel 🙏🙏😀💖

  • @bhavaniragunanthan3698
    @bhavaniragunanthan3698 2 ปีที่แล้ว +1

    I always watch your videos . You are a super cook. Very tempting. Thanks for sharing.

  • @devikamanori3305
    @devikamanori3305 3 ปีที่แล้ว +1

    verry good job is in verry fast work and diferent Currys. verry nice. 👏👏

  • @mallikakiri4669
    @mallikakiri4669 2 ปีที่แล้ว +1

    Super vegetarian rice

    • @gowriruban
      @gowriruban  2 ปีที่แล้ว

      Hi Mallika. Thank you so much 🙏🙏🙏😊

  • @sweetyviji3794
    @sweetyviji3794 3 ปีที่แล้ว +2

    அப்பாவுக்கு, ஓம் சாந்தி சாந்தி சாந்தி அக்கா.
    தடல்புடல் சமையல் அருமை அக்கா 👌👌👌

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว +1

      வணக்கம் Sweety. உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி நன்றி sister 🙏🙏😀💖

  • @preminimanickavagar5737
    @preminimanickavagar5737 3 ปีที่แล้ว +1

    Oh wow everything looks really good mouthwatering yummy yummy 😋 thank you so much for sharing with us God bless you dear

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว +1

      Thank you so much Premini 🙏🙏😀💕

  • @anushauthayananthan7056
    @anushauthayananthan7056 3 ปีที่แล้ว +1

    Very nice!
    அப்பாவின் ஆத்ம சாந்திக்கு 🙏

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      நன்றி நன்ற Anusha 😀😀🙏💕

  • @sugisons4753
    @sugisons4753 3 ปีที่แล้ว +1

    Great effort, delicious veg meal Sis 😋
    உங்கள் அப்பாவின் ஆத்மா சாந்திக்காக பிரார்த்திக்கிறேன்🙏

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว +1

      வணக்கம் Sugi. மிக்க நன்றி நன்றி sister 🙏😀😀💖

  • @mageswaranmahadevy9128
    @mageswaranmahadevy9128 3 ปีที่แล้ว +1

    மிகவும் நன்று சகோதரி.

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி நன்றி Mahadevy 🙏🙏😀💕

  • @nuraishah1184
    @nuraishah1184 3 ปีที่แล้ว +3

    That is a mesmerising vegetarian cuisine. Hats off to your culinary skills. I am sure, your dad from heaven, will bless you, his darling daughter, for all the effort you have put in to prepare the appetising meal. Thank you for sharing dear. All the best. God bless.😍🙏

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Hi Aunty, thank you so much for your kind words, I appreciate it so much. I’m also very glad that you enjoyed watching as much as I did making! 😍😍🙏😀💖

  • @preminimanickavagar5737
    @preminimanickavagar5737 2 ปีที่แล้ว +1

    Hi dear, hope you are all keeping well. 🙏🙏🙏 Thank you so much dear Our Amma's 5th annual today I made the same food today everyone said it was very tasty I told them I learned from you I really appreciate

  • @mahasakthi1870
    @mahasakthi1870 3 ปีที่แล้ว +1

    எங்க வீட்டு சாப்பாடு . அருமை.

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      வணக்கம் Maha உங்களை என் channel க்கு அன்போடு அழைக்கிறேன் sister. மிக்க நன்றி நன்றி🙏😀😀💖

    • @mahasakthi1870
      @mahasakthi1870 3 ปีที่แล้ว +1

      @@gowriruban நன்றி.

  • @jospehinekanny6062
    @jospehinekanny6062 2 ปีที่แล้ว

    It’s mouth watering

  • @murusukaja6939
    @murusukaja6939 3 ปีที่แล้ว +1

    Wowww pasikuthai 🥰😍😘

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Hi Sukaja. 🤩🤩thank you so much dear 😀😀🙏💕💕

  • @kavithasivarathinarajah4055
    @kavithasivarathinarajah4055 3 ปีที่แล้ว +1

    முன்னாடி சொல்லிருந்தால் நானும் வந்திருப்பேன் விரத சாப்பாடு சாப்பிட அருமையா இருக்கு நன்றி அக்கா.

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว +1

      வணக்கம் Kavitha. எப்ப வாறீங்கள் என்று சொல்லுங்கள் . இதை விட நல்லாய் சமைத்து வைக்கிறேன். Super sister 🙏😀😀💖

  • @devasenal9979
    @devasenal9979 2 ปีที่แล้ว +1

    Supero super

    • @gowriruban
      @gowriruban  2 ปีที่แล้ว

      Hi Devasena. Thank you so much 🙏🙏🙏💕💕😊

  • @umajeyaraj4705
    @umajeyaraj4705 3 ปีที่แล้ว +1

    Super delicious arusuvai virunthu your appavuku.🇨🇦🧑‍🍳

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      வணக்கம் Uma. மிக்க நன்றி நன்றி sister 🙏🙏😀💖

  • @kavishana2620
    @kavishana2620 3 ปีที่แล้ว +1

    Wow superf...always I like vegetarian meals

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว +1

      Thank you so much Kavi and you are all ways welcome to my channel 🙏🙏💖😀

  • @abiiibalachandran784
    @abiiibalachandran784 3 ปีที่แล้ว +1

    வணக்கம் அக்கா எப்படி சுகம் உங்கள் மரக்கறி சாப்பாடு சூப்பர் மிகவும் வித்தியாசமான முறையில் சமத்து காட்டினீர்கள் ரொம்ப நன்றி அக்கா ❤️👍🏼😍

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว +1

      வணக்கம் Abiii. நான் நல்லாய் இருக்கிறேன். நீங்கள் எப்படி இருக்கிறீங்கள்? உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி நன்றி🙏🙏😀💖

  • @PriyasFatafatAdukkala
    @PriyasFatafatAdukkala 3 ปีที่แล้ว +1

    Superb

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Hi Priya. Thank you so much dear 💕😀🙏🙏

  • @claudiabalakumar3688
    @claudiabalakumar3688 ปีที่แล้ว +1

    Very nice vegetarian rice and curry 🍛🌾

    • @gowriruban
      @gowriruban  ปีที่แล้ว

      Thank you so much 💕💕💕🙏😊😊😊🥰❤️❤️❤️

  • @layani4093
    @layani4093 3 ปีที่แล้ว +2

    Everything super i like it. Only one think if u have make brown rice ( our srilanka brown rice) it would be super super delicious

    • @rajkumarponnuthurai9696
      @rajkumarponnuthurai9696 3 ปีที่แล้ว

      Let it be Regularly red boild rice....&
      We shall cook Occasionally white samba rice or basmathy rice dear!!

    • @layani4093
      @layani4093 3 ปีที่แล้ว

      Yes but this s not occasionally. Her dad remembered day. specially this day have to brown rice good

  • @shivagnanakalasam
    @shivagnanakalasam 3 ปีที่แล้ว +1

    Very very nice

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Hi Vanaja. Thank you so much for watching my channel.welcome come to my channel dear 🙏🙏😀😀💖💕

  • @jenijana18
    @jenijana18 3 ปีที่แล้ว +2

    Claps 👏 for doing this many dishes mam..mouthwatering

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Hi. Jenitha. Thank you so much dear. Thank you so much for watching my channel 💕💕💖😀😀🙏🙏

  • @jenik5876
    @jenik5876 2 ปีที่แล้ว

    Wow ... Amazing

  • @AbishasHomeStyle
    @AbishasHomeStyle 3 ปีที่แล้ว +1

    அருமையான விருந்து 😍😍😍

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Hi Abisha மிக்க நன்றி நன்றி நன்றி 🙏🙏😀💖

  • @ranjinibalan1751
    @ranjinibalan1751 3 ปีที่แล้ว +1

    💜

  • @malasukumaran6033
    @malasukumaran6033 3 ปีที่แล้ว +1

    அருமை

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      வணக்கம் Mala. மிக்க நன்றி ,நன்றி sister 🙏🙏😀💖

  • @saravanans9202
    @saravanans9202 3 ปีที่แล้ว +1

    So sweet

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Thanks 🙏🙏😀

  • @PalinySamayal
    @PalinySamayal 3 ปีที่แล้ว +1

    சூப்பர் சைவசாப்பாடு Yummy 😋

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      வணக்கம் Paliny. மிக்க நன்றி நன்றி 🙏🙏😀💖

  • @rubasothilingam5428
    @rubasothilingam5428 3 ปีที่แล้ว +1

    ஆஹா ஆஹா அருமை அருமை நாவூறுகிறது அக்காச்சி

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      வணக்கம் Rubaa. எப்படி இருக்கிறீங்கள் ? மிக்க நன்றி நன்றி தங்கச்சி 🙏🙏😀💖

  • @casildarajaratnam9108
    @casildarajaratnam9108 3 ปีที่แล้ว +1

    Wow Gowri like a masterchef you have created all the dishes. Very nice combo. Looks yum😋😋

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Hi Casilda. How are you? Thank you so much for your supporting dear 🙏🙏😀💖

  • @jeyasrija2699
    @jeyasrija2699 3 ปีที่แล้ว +1

    Hi sis Appavin Aanmavitku 🙏🙏🙏
    Neenkal seivathai parkkum pothu
    ellame super ah irunthathu thanks 💖

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Hi Jeya. Thank you so much dear 🙏🙏😀😀💖

    • @jeyasrija2699
      @jeyasrija2699 3 ปีที่แล้ว +1

      @@gowriruban 🙏💖

  • @jeewahema3264
    @jeewahema3264 ปีที่แล้ว +1

    Mekavum pramatham marakkari samayal ovvoru curry um rasethu rusethu parthen mekavum arumai deerga aaushmabava deerga sumngali bava

    • @gowriruban
      @gowriruban  ปีที่แล้ว

      நன்றி நன்றி 🙏🙏🙏💕🥰🥰

  • @rajsundarable
    @rajsundarable 3 ปีที่แล้ว +2

    Owwww she’s so innocent and cute ☺️ how come I missed her videos 🧐

    • @emmanuelmaxim7566
      @emmanuelmaxim7566 3 ปีที่แล้ว

      Pro trick: watch movies at flixzone. Been using it for watching a lot of movies during the lockdown.

    • @emanuelmuhammad6563
      @emanuelmuhammad6563 3 ปีที่แล้ว

      @Emmanuel Maxim Yea, have been using flixzone for since december myself =)

    • @ariesneil693
      @ariesneil693 3 ปีที่แล้ว

      @Emmanuel Maxim Yup, been watching on flixzone for since december myself :D

  • @gowrignanapaskaran5774
    @gowrignanapaskaran5774 3 ปีที่แล้ว +1

    அருமையான ருசியான சமையல்.

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      வணக்கம் Gowri மிக்க நன்றி நன்றி sister 🙏🙏😀💖

  • @chandrasekark4424
    @chandrasekark4424 3 ปีที่แล้ว +1

    அருமையான மதிய உணவு Super sister

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      வணக்கம் chandrasekar. உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி நன்றி brother 🙏🙏😀😀💖

  • @ranjilekraj1661
    @ranjilekraj1661 3 ปีที่แล้ว +1

    This is call real feast so delicious with all the different tastes such healthy food. May God bless 🙌your Appa's Soul 🙏. Very proud of you 👏🙏❤💙

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Thank you so much dear 🙏

  • @divyasboopathi3184
    @divyasboopathi3184 3 ปีที่แล้ว

    Akka sapadu vida side dish items naraya iruke. sooper

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Hi Divya. மிக்க நன்றி நன்றி 🙏🙏😀💖

  • @antonetshyamalacomptepro6713
    @antonetshyamalacomptepro6713 3 ปีที่แล้ว +1

    Suuuuuuuuuper akka

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Thank you so much 🙏

  • @kavithahishokumar5718
    @kavithahishokumar5718 ปีที่แล้ว

    Wow super. Curd and banana missing!!

  • @kobikanivethan695
    @kobikanivethan695 2 ปีที่แล้ว +1

    Super mam 👍

  • @gertrudgladstone7677
    @gertrudgladstone7677 3 ปีที่แล้ว +1

    Hi Gowri very nice 👍🏽 thankyou 💐 God Bless you all 🙏

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Hi Gertrud. Thank you so much and welcome come to my channel dear 🙏🙏💖😀

  • @gshanmydevi4297
    @gshanmydevi4297 2 ปีที่แล้ว +1

    Looks so yummy madam

    • @gowriruban
      @gowriruban  2 ปีที่แล้ว

      Hi Devi Thanks 🙏🙏💕💖😊

  • @sivashiva6013
    @sivashiva6013 3 ปีที่แล้ว +1

    Thanks and very interesting upload some more like this menus

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Hi Siva. Thank you so much 😀😀🙏💖

  • @geetharatha2278
    @geetharatha2278 3 ปีที่แล้ว +1

    Super Gowri

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว +1

      Hi Geetha. Thank you so much dear 🙏🙏😀💖

  • @priyamkutty6062
    @priyamkutty6062 3 ปีที่แล้ว +1

    Hi acca super👌
    Coconut milk neenka fresh ah paavikkirinkala illaviddaal coconut milk box paavikkirinkala

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Hi Priyam, I use both 🙏💖

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Thank you so much

  • @saralakoneswaran4148
    @saralakoneswaran4148 2 ปีที่แล้ว

    😍

  • @eustacepainkras
    @eustacepainkras 3 ปีที่แล้ว +1

    A delicious vegetarian spread 😋

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Hi Eustace How are you? Thank you so much dear 💐💖😀😀🙏

  • @selvikandiah7592
    @selvikandiah7592 3 ปีที่แล้ว +1

    Akka
    How are you
    Please post keerai receipes
    I am Selvi from Canada.
    My backhome thankililappu.

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Hi Selvi. I’m fine and you? I will do very soon. Where is the house in Thanankilappu? Thank you so much dear 🙏🙏😀😀💖

  • @malararasan8447
    @malararasan8447 ปีที่แล้ว +1

    Supper

    • @gowriruban
      @gowriruban  ปีที่แล้ว

      Thanks🙏🙏🥰🥰💕😍😍

  • @Thechandran7
    @Thechandran7 3 ปีที่แล้ว +1

    delicious

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Thank you so much 🙏

  • @kamaladevyjaganathan6528
    @kamaladevyjaganathan6528 3 ปีที่แล้ว +2

    My back home same way cooking All your carry I cook same ❤️Which place are you in back home?

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Hi Kamaladevy. My back home in Chavakachchery. Thank you so much and welcome come to my channel 🙏🙏🙏💖😀

  • @idalogathasan1521
    @idalogathasan1521 3 ปีที่แล้ว +1

    Wow super Thank you for sharing sister

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Hi Ida. Thank you so much dear 🙏🙏🙏😀💖

  • @Nisha-ii2mb
    @Nisha-ii2mb 3 ปีที่แล้ว +3

    Wow amazing vegetarian cuisine akka ! This reminds me of my mom now how she makes all these Currie for any special occasion. Could you please upload a video of your katharikai Curry?

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Hi Nisha. Thank you so much and welcome come to my channel dear 🙏🙏😀💖

    • @mariyamhakeena6140
      @mariyamhakeena6140 2 ปีที่แล้ว

      Super. Nice 😊

  • @ranirajapandi4895
    @ranirajapandi4895 3 ปีที่แล้ว +1

    I like very much super tasty samayal👌👌👌👌👌

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Hi Rani. You are welcome come to my channel . Thank you so much dear 😀🙏🙏💕

  • @gaingaran81
    @gaingaran81 ปีที่แล้ว +1

    Very nice. How long did it take you to make all this.

    • @gowriruban
      @gowriruban  ปีที่แล้ว

      Hi 😊 I think 2 hours

    • @gaingaran81
      @gaingaran81 ปีที่แล้ว

      @@gowriruban wow that's great.

  • @yasothapathmanathan783
    @yasothapathmanathan783 3 ปีที่แล้ว +1

    Super gowri

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Thanks Yasotha 😀😀🙏💕

  • @mathyvathanithirukodeswara4110
    @mathyvathanithirukodeswara4110 3 ปีที่แล้ว +1

    Very very nice 👍

  • @sukirthaamirthalingam187
    @sukirthaamirthalingam187 3 ปีที่แล้ว +1

    Mmm pasikkuthu.... super

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Hi baby. Welcome come to my home baby 🙏🙏💖😀💕

  • @thaksilasiva3175
    @thaksilasiva3175 3 ปีที่แล้ว +1

    Yummy food .I like it

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Hi Thaksila. Thank you so much for your supporting dear 🙏🙏😀💖

  • @punitharaj3681
    @punitharaj3681 3 ปีที่แล้ว +1

    ந‌ன்றாக இருக்கிறது. உங்கள் சைவ சாப்பாடு👍👍

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      வணக்கம் Punitha. மிக்க நன்றி நன்றி sister 🙏🙏😀😀💖

  • @nageswaryvikneswaran1131
    @nageswaryvikneswaran1131 2 ปีที่แล้ว +1

    Super sister 🤴

  • @kokulanragu6812
    @kokulanragu6812 3 ปีที่แล้ว +1

    அக்கா பாக்கும் போது வாய் ஊறுது சாப்பிட வரலாமா 🤤🤤🙏🏽🙏🏽👏🏻👏🏻👉

  • @kuhasakthi546
    @kuhasakthi546 ปีที่แล้ว

    Watched this full video without skip any . Thanks akka so nice and lovely

  • @Sharmeelaable
    @Sharmeelaable 3 ปีที่แล้ว +1

    Sis, your katrikai poricha kuzhambu looks good. Can you pls upload the recipe for it. Thank you. All the items looks very similar to my mom's cooking👩‍🍳

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Hi Sharmeela. I will do very soon and thank you so much dear 🙏🙏😀😀💖

  • @parameswarysuppiah6142
    @parameswarysuppiah6142 3 ปีที่แล้ว +1

    Thank you for the recipes, superb cooking.

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Hi Parameswary. Thank you so much for your supporting dear friend 🙏🙏😀💖💖

  • @Tkannamma
    @Tkannamma 3 ปีที่แล้ว +1

    Super cooking 👌👌👌👍

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว +1

      Hi Jeevitha. Thank you so much for your supporting. Welcome come to my channel 🙏😀😀💖

  • @rajkumarponnuthurai9696
    @rajkumarponnuthurai9696 3 ปีที่แล้ว +1

    Nallam akka!! Looks yummy 😋
    Thank you for sharing!!

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว +1

      Hi. Rajkumar. Thank you so much for watching my channel. Welcome come to my channel 🙏🙏😀😀💖

  • @nirmalarajen5061
    @nirmalarajen5061 3 ปีที่แล้ว +1

    Look nice yummy

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Thank you so much Nirmala 🙏🙏😀💕

  • @jayalalithakathiravelu6290
    @jayalalithakathiravelu6290 3 ปีที่แล้ว +1

    Good 👌👍👍

  • @jeewahema3264
    @jeewahema3264 ปีที่แล้ว

    Vegetarian samayal pramathamana unavukal mekavum santhoshamaka erukkerathu hel to health I kavanithu kollingal amma

  • @beaulahrussell8367
    @beaulahrussell8367 3 ปีที่แล้ว +1

    Superb madam....fantabulous lunch

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Hi deaulah. Thank you so much dear 🙏😀😀💖

  • @sarumathysrikanthasarma1290
    @sarumathysrikanthasarma1290 3 ปีที่แล้ว +2

    Super samayal keep it up

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Hi Sarumathy. Thank you so much for your supporting and welcome come to my channel 🙏🙏😀💖💖

  • @thayamurukathas6391
    @thayamurukathas6391 3 ปีที่แล้ว +1

    Nice akka. We try ur recipe most😍😍😋😊

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Thank you so much Thaya 🙏🙏💖🤩

  • @krishtheepan5861
    @krishtheepan5861 3 ปีที่แล้ว +1

    thenkay pal ipidi sethu nankal en velinadila samaika kooda endu solukinam tenkaypal ilatha samiayalum sensu kadunka plzz

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว +1

      கண்டிப்பாக செய்து காட்டுகிறேன்.