என்னோட அனுபவத்துல நான் சொல்றேன் முகம் பளிச்சுன்னு இருக்க. ஃபர்ஸ்ட் பாதி தக்காளி. ஒரு சின்ன கிண்ணத்தில் அரை ஸ்பூன் மஞ்சள்தூள் அரை ஸ்பூன் சீனி டூ த்ரீ டிராப்ஸ் பால் மஞ்சள்தூள் சீனி பால் மூன்றையும் மிக்ஸ் பண்ணி தக்காளியில் டிப் பண்ணி மூஞ்சில ஸ்கிரப் பண்ணனும். கொஞ்ச நேரத்திலேயே முகம் வர வரேன்னு இருக்கும் அப்புறமா குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். சளி ப்ராப்ளம் இல்லாதவங்க ஐஸ் கட்டி வச்சு மூஞ்ச நல்லா தேய்ச்சா இன்னும் முகம் பளபளப்பாகும். இதை நான் வீக்லி டூ டைம்ஸ் செய்ற.
I'm 50 I never use any face cream or even facial if I do it effects my skin but I don't use any thing but my skin still young moreover when I go out I use face powder never I use any thing but my sisy is opposite to me she looks elder than me my advise avoid all these stupid ideas God's natural beauty is natural and long lasting
எல்லாத்தையும் அப்ளை பண்ணிட்டு மூஞ்ச எண்ணெய் சட்டிக்குள்ள விட்டா செம்மையா glow ஆகிரும் ஸ்பெஷல் போண்டா ரெடி ஆகிரும்..
😂
😅😅😅
😂😂
😂😂😂😂😂😂@@pavithrap4926
Semma 😂😂😂😅😅
Verum thakkali pottale face golw aagum na try pannirukkan ❤
கடைசியாக பச்சை மிளகாய் அரைத்து முகத்தில தேய்த்து அப்புறம் எல்லாத்தையும் ஒரு சட்டியில் போட்டு ஒரு சாம்பாறு வைத்துப்பாருங்க சூப்பரா இருக்கும்
கடைசியாக தக்காளி உருளைக்கிழங்கை வைத்து பஜ்ஜி போட்டு சாப்பிடுங்கள்😂😂😂
😂😂
😂😂😂😂
😂😂😂
😂😂😂😂
😂😂😂😂
Ivanga Laser treatment pannitu inga vanthu home remedy soldrathu..
Yes 😂
Nanum daily panuren........... 😢😢😢full beauty parlour treatment.... Last ah sumaa solurangaaa
😂😂
Ithuka yean mackuppidithunka.sollyvanka butavanka intha tips use panna matanka.
Crct 😂
Stress free life and a positive mindset will give u the glow of the world
இறைவன் தந்த அழகை விடவா இவங்க தரும் அழகுக் குறிப்புகள் புது அழகைத் த்திடும் சும்மா காய்,கனிகளை வீணாக்கிக்கிட்டு
Potato tomato juice and kadalai mavoo mix panni face apply panina face glow agum ga last week nan try panina gud results in my face🎉
I think curry masala. Super special face Masala
😂😂😂
Ivaluga creams day night pottutu jeans Aishwarya maadhiri kadha viduvaluga
😂😂😂😂
Yes 😂
Correct pa 😂
👏👏
I tried and it really works.
Mm
Ya tomato work nicely
Solllu😂😂😂
Curd sinusitis people don't use.
Where did you apply?
என்னோட அனுபவத்துல நான் சொல்றேன் முகம் பளிச்சுன்னு இருக்க. ஃபர்ஸ்ட் பாதி தக்காளி. ஒரு சின்ன கிண்ணத்தில் அரை ஸ்பூன் மஞ்சள்தூள் அரை ஸ்பூன் சீனி டூ த்ரீ டிராப்ஸ் பால் மஞ்சள்தூள் சீனி பால் மூன்றையும் மிக்ஸ் பண்ணி தக்காளியில் டிப் பண்ணி மூஞ்சில ஸ்கிரப் பண்ணனும். கொஞ்ச நேரத்திலேயே முகம் வர வரேன்னு இருக்கும் அப்புறமா குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். சளி ப்ராப்ளம் இல்லாதவங்க ஐஸ் கட்டி வச்சு மூஞ்ச நல்லா தேய்ச்சா இன்னும் முகம் பளபளப்பாகும். இதை நான் வீக்லி டூ டைம்ஸ் செய்ற.
Naanum try pannirukkean sister super
@@ilakiyailakiya8741 👍👍
Enaku idhukellam porumaiye kidaiyaadhu.
Tomato seriously works for pimples and pimple scar
8 years experience
Potato - itching your sensitive skin
Apdiye konjam melagapodi konjam koththamalli podi potu appuram konjam ennai oothi sudu panni konjam kadugu potu thalicchu edutha nalla kolambu kedaikkum nalla sapdunga
இதெல்லாம் செய்யாமலே எங்க அம்மாவும் எங்க அக்கா தங்கச்சியும் அவ்ளோ அழகா இருகாங்க இந்த அழக வச்சிட்டு நாக்க தான் வழிக்கணும்
Crt ❤
Tomato ellarukum set aagadhu. Pimple vandhurum
Tomato mattum try pannale face clow va irukum ....
Semma
Adhu kooda konjam red chilli powder 10 minutes potta ennum supera glow ayidum.kekuravan Kenaya erundha kedapaaraya vitu aatuvalunga.
நீங்க அழகி சகோதரி ❤🎉
முயற்சி செய்கிறேன்🙏
Konjam...red chilli powder also fine scrubber😊😂😂😂😂
😅😅
Last recipie mattum pothum 🤩
For those who comments negatively, try this regularly and mainly do scrubing with potato daily you can see tan got removed.,
தோல் ஒரு வழியாக சீக்கிரம் கிழவி ஆகும்
😂😂😂😂
I'm 50 I never use any face cream or even facial if I do it effects my skin but I don't use any thing but my skin still young moreover when I go out I use face powder never I use any thing but my sisy is opposite to me she looks elder than me my advise avoid all these stupid ideas God's natural beauty is natural and long lasting
Voice vera level 😮😮😮
Instead we can make a nice bajji with this combination and eat it ❤
super super. Good ,i also follow s this idea super result. Thank you my chellam
Sugar la irukura sulphur dha varum .....moonju poora skin erium
அது எப்படி உங்களுக்கு மட்டுமே அழகான முகம் கிடைக்கும் 🤔...... நாங்கள் அனைவரும் பண்னுனாலும் கலர் கலராகவே மாட்டிக்கிட்டு து😅😅😅😅😅😅
Bb 99 cream போடுங்கோ 😂😂😂😂😂😂
இவசொல்றதகேட்காதிங்ககருப்பாதிட்டுதிட்டாயபோயிடும்
Luca whitening cream 🎉🎉🎉🎉😊❤
Sonnatha potta podunga atha vittutu ellarum ethuku ipadi coment pandringa ........
Thank you madam
அட போடி நம்பிட்டோம் ஹம்கும்
Healthy ah saptu thoongungah morning ice +water la face wash pannnungah pothun
சக்கரையை பவுடர் பண்ணணும் இல்லேன்னா முகத்தை கிழித்து விடும் 😲😲
Ingredients for veg omlet😂
True mam
பயனுள்ள பதிவு ❤
மூஞ்சி தோல் பிஞ்சு வந்துரும்
😂😂😂
Thank u for sharing
எண்ணெய் கடுகு போட்டு தாளிச்சி விட்ருங்க....
😂😂😂😂😂😂
😅😅😅😅
இந்த கரம் மசாலா , இஞ்சி பூண்டு விழுதுலாம் சேத்துக்கலாமா???
Ethukku sand paper nalla erukkum
😂😂😂😂 same mind voice 😂😂😂😂
Yes it's real i tried
Drama name?
Onion, ginger garlic paste, garam masala, chilli powder, chicken adhane?
Dayavu senchu yarum tomato facela apply panathinga red red ah patches mari aayidum facela rashes varum
Ulagathilaye vela vetti illatha orutharaal ippadiyellam pannika mudiyum
🎉❤😍❤❤
Evanga mattum foundation, serum, cream, compact powder ellam use pandranga
எப்படி செய்யறது லாஸ்ட் லோன் சொல்றீங்களா ஒன்னும் புரியல
Face will become more dry and also don't try it on dry skin
Evion 400
Vlcc face cream
Ponds face wash black
3 day's la minnum
Whitening guka
Whitening guka
@@user-cs7em3rv5n yes
Payangurama glow agituma......🙄😮
Ithelam panuna unga face ah makeup podama kamichu solirntha nambirkalam
Super
Ithellam ok na nenka yean.mackup podurinka unka face ku
Wow👌
Thank you
Saapudrathla mujila podringala,edhukuda illama ethana peru pasila erukanga theriyuma
perungayamum sambarpodi eppo podrathu...
Unmai tha
YARUM PANNA MATTOM NU THAIYIRIYATHULA PESURANGA😂😂😂😂😂😂😂
Patti tinkering paarpathu eppadi
I tried..1 st tomato...2..potato.. 3..kothamari..4..Daniya..5..oil...finely belpuri..😂😂😂😂
Ithukke time romba ayidum...appo make up
Lizal vachu toilet brush vachu clean panna super aa irukum 😂
😂😂😂😂😂
லாஸ்ட் ல என்னவோ சொல்றீங்க அது ஒன்னும் புரிய மாட்டேங்குது ஒழுங்கா சொல்லுங்க❤❤❤
மசால் பூரி பாணி பூரி
I tried it first tomato 🍅 my face turned into pink and it is so itching don't try it
No no every skin type is unique
Then that also please mention because few are don't know skin type
@@user-xm8yp8xs3hsure
🤔bhajji ethavuth podra recipe aaaath
Ya enga mugila baggi podaporigila
முகத்தில் ஏன் சமைக்குறீங்க... kitchen la samainga ...don't follow this
glutathione injection potutu ingavantu home remedies kunjinu katha vidrathu😂
Apparum konja ennayavittu thalikanama losu?
Sensitive skin people don't even try this it will damage skin barrier
Ethana
எங்களுக்கெல்லாம் பயங்கரமா ஆயிடுது😂😂
Mothallllaa undaaa monsajaa kaluvu unakothaan mokiyam
Saamaan thekkura naarula thechalum en colour maaraathu pola😢😢😢
pasangaluku hamam soap mattum tha 😎😎hahahaha paavam ponnunga 😂😂 😂
Ithu solrathu poi nalla parlour poittu vanthu okkanthruklu
சும்மா ஏதாவது கதை சொல்லுவாங்க. இவங்க மூஞ்சி பார்த்தால் இதெல்லாம் செய்ற மாதிரியா இருக்கு
Tomato and lime NEVER use on your face directly.....it will damage the skin.
Vikira veylaiku thakala sapadavey mudiyala ithula munjiku veyra pola yen tomato
If you need glow... Please switch on ur torch.. 😂
En wife oda coluur ah agaunmm
Ithala daily ku pandrathuku pannamalae irukala😂
ma idhu bajji Maavu ma ne confuse aayite nu nenaikre..
அட நம்ம பஜ்ஜி மாவு😂😂😂
Don't spoil ur skin
Thakkali 1 kg 90 rs , athuku naa karupavey irunthuduven
Hayo hayo😂😂😂😂
Seruppu
Ivangellam face shave pannitu and doctor kitta treatment paarthutu, chumma sollanumnu soldranga
Who is she
நல்ல வருவா இப்படி ஒரு சாம்பார்
vegetables thana? non veg work agatha