என்ன ஒரு இதுவா இருக்காங்க | Shibuya Crossing | Rj Chandru Vlogs | Ep10
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- #SrilankanVlogs #RjChandruVlogs
--------------------------------------
Follow Us On:
Instagram: / rjchandrulk
Twitter: / chandrulk
Facebook: / djchandrulk
Tiktok: www.tiktok.com...
--------------------------------------
For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
தம்பி சந்துரு நீங்கள் மும்பை நகரத்தில் வந்து பாருங்கள் இதைவிட அதிகமாக மக்கள் நெருக்கடியாக இருக்கும்⚘️💐👍
Hii..ஜப்பான்..சந்துரு..ஜப்பான்..விடியா..அனைத்தும் தரமாக..இருக்கிறது..சூப்பர்..நன்றி.. வாழ்க.. வளர்க.. வாழ்க..☘️🌱👌👌👌👌👌🌿🌾🌾💯💯💯🏵️🍁🤝🤝🤝🤝🌴🌳👃👃👃👃👃🍂👍👍👍👍🌺🌺💐💐..இரவு..வணக்கம்..🏹🏹🍂
உங்கள் பயணத்தை தனியாக எப்படிச் செய்கிறீர்கள்? யாராவது ஒருவர் உதவி செய்கிறாரா? என்று சொல்லி விடுங்கள்.
The difference between your travel vlog and other TH-camrs is that more information-based like an encyclopedia, very interesting to watch, and improves general knowledge as well. Keep going, Anna!! Excellent videos
Very very nice and beautiful video especially The zibra crossing the cycle and other things Any way thank you so much for shown the same Almighty always bless you and saves your family go-ahead Omnamasivaya
From, UK 🇬🇧, எப்ப சார் ஜப்பானீஸ்சா மாறுனீங்க வரும்போது ஒன்னை இழுத்துட்டு வந்துடுங்க சார். நம்மளுக்கு உதவியாய் இருக்கும்தானே வயசான காலத்திலே சொல்லி இருந்தா நம்ம ஆத்தா கிட்ட இருந்து. நாலு நாவோ 8,நாவோ வாங்கி தந்து இருப்பன் தானேசார், ஜப்பான் சைக்கிள் ரொம்ப அருமையா இருக்கு சார். நான் சொன்னதைமறந்துடாதீங்க சார். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.
Watching from USA, California,bay area
All videos are nice to see. Thank you for your video in japan 🎉🎉🎉🎉
இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு சைக்கிள்கள் கிடைப்பது அரிது. (கிடைக்காது). சைக்கிள் பயன்பாடே மிக மிக குறைவு. பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் மட்டுமே அதிக அளவில் சைக்கிளை பயன்படுத்துகிறார்கள்.
Super Japan all videos bro😘 🙌👏❤
Oru underpass Subway katlame
great effort anna❤🎉
TI BSA சைக்கிள்கள் தமிழகத்தில் பிரபலம்,விலைக்கேற்ப பல மாடல்கள் உண்டு திரு.சந்தூரு அவர்களே.
நல்ல பதிவு.
நம்மாடா நாடும் எப்போ இப்படி மறப்போகுதோ அண்ணா
Super😇🥰 bro😅😊😂🎉❤❤❤❤❤
Very beautiful coverage
Super 👍
Good but very short vlogs.
Super🍎
Jappan vidieoies. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😮
Anna Bangalore ku vanga romba azhagana city pls visit pannunga bro
Indian cities are unliveable and shithole.
நம்ம சென்னையை விடவா 6:17 6:17
Sri lanka la ya nanga 1 lak ikku push bike vangi irukkan😂😂😂😂
Chandru bro, i am planning to have a SRI LANKA trip with my family in April 2025... could you suggest best places to visit and which is cheaper via travel agency or direct
Good
👍👍👍👍👍
❤
very nice 👍👌❤️ turkey 🇹🇷
😊😊
❤s❤u❤p❤e❤r❤
🙏🙏
🎉
⭐⭐⭐⭐⭐
❤❤😂😂😂
மற்ற நாடுகளில் யாருக்கும் ஆர்வம் இல்லை. இலங்கையில் பார்க்க நம்பமுடியாத பல இடங்கள் உள்ளன. இலங்கை பற்றி மட்டும் சொல்லுங்கள். விலையுயர்ந்த நாடான ஜப்பானுக்கு யார் செல்ல விரும்புகிறார்கள்? ஜப்பானுக்குச் செல்ல உங்களிடம் பணம் இருக்கிறது, அனைவருக்கும் இல்லை.
Not Jen but yen
Hi.anna. Vijay
First comment 😅
சந்துரு 50லட்ச காரை வேண்டி போங்க
May be Japanese cycle of good quality, but the Indian cycles manufactured by Hercules and TI Cycles are of good quality, so instead of going for Japanese cycles please go for Indian latest models.
சகோ உங்கள் காணோளி என்னை 25 ஆண்டுகள் பின்னோக்கி சென்று விட்டது ஆம் நான் அங்கு சைக்கிள் asambale பனி செய்து உள்ளேன் . அங்கு china சைக்கிள் தான் அதிகம் விற்பனை. காரணம் விலை குறைந்து. இந்தியாவில் ஜப்பான் சைக்கிள் விற்பனை மிகவும் அரிது . நீங்கள் ஹக்கிபாற மிக பெரிய எலட்ரானிக் மாற்கட் கான தவற விடாதீர்கள்.
Japanil. Electronic company automobile company ellam video katta vendum🙏
Industrials are secret development, they won't allow to make photos, videos.
தரமான நம்பகமான பொருட்கள் நிறைய நாடுகள் தற்போது தயாரிக்கின்றனர் ஆனால் ஜப்பான் தன்னோட பழைய பெயரை வைத்தே பிஸ்னஸை இன்னும் ஓட்டுகிறது! ஜப்பான் என்றால் மோட்டார் சைக்கிள் ஞாபகம் வரும் அந்த விற்பனை கூடம் ஒன்றையும் காட்டலாமே