Doctor enaku alergy issues erunthuchi athunala steroid tablet medical la kuduthanga atha saptathum ennnoda face and hand mattum veenguna matheri aagituchi atha normala cure panna mudiuma doctor... Enna panna normal aagum konjam sollunga doctor plz... 😢😢😢😢😢
சார் என்னோட தம்பி க்கு விதை பை இல் நரம்பு சுருண்டாது போல் கட்டி மாதிரி சிரியதாக உள்ளது,விதை பை தொட்டால் வலிகிரது என்றும் வயிறு வரை வலி இருக்கு என்று சொல்கிறார் சார் என்னவென்று சொல்லுங்க சார் 😢 please
Sir ஒரு பக்க விதை மட்டும் வலி வந்து வந்து போகுது sir கிட்னி மருத்துவரை 2முறை பார்த்தேன் அல்ட்ரா ஸ்கேன் பார்த்தார் ஒன்னும் இல்லை என்று சொன்னார் ஆனால் வலி இன்னும் இருக்கு sir
ஸ்டீராய்டு மாத்திரைகள் எடுப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல்களாக இருக்கும் சார்...👏👏👏
Thank you sir useful videos sir
Thank you for information sir
Very useful information video sir 👍
Niraya per ethir partha thagaval sir .... Nantri doctor 💊🏥💊
Thank you for this valuable information sir ❤❤
Thank you for giving such clear explanation about steroid. It is very useful information sir❤❤
Hi sir ennaku oru eye vegam irruku aathu sariyaga ennaku steroid tablet kuduthuruga oru nalaiku 6 tablet sapdanum ennaku yeathum side effects aakuma pls solluga tablet stop panna marupadum eye vegam varuma pls send meeeee
Usefull video sir thank you sir
Doctor enaku alergy issues erunthuchi athunala steroid tablet medical la kuduthanga atha saptathum ennnoda face and hand mattum veenguna matheri aagituchi atha normala cure panna mudiuma doctor... Enna panna normal aagum konjam sollunga doctor plz... 😢😢😢😢😢
We can cure it . Further evaluation is required.. consult nearby doctor/ Nephrologist
Varicocele problem pls help me sir
Send scan to my WhatsApp number inga..Age? Married ah? Do you have pain?
@@DrASKarthikeyan pain sir unmarried age 22 urologist tell no surgery gr 3 varicocele
சார் என்னோட தம்பி க்கு விதை பை இல் நரம்பு சுருண்டாது போல் கட்டி மாதிரி சிரியதாக உள்ளது,விதை பை தொட்டால் வலிகிரது என்றும் வயிறு வரை வலி இருக்கு என்று சொல்கிறார் சார் என்னவென்று சொல்லுங்க சார் 😢 please
Maybe due to Varicocele.. Contact my WhatsApp number..
Sir steroid cream using panni damage recover panna video podunga
Ok
Sir ஒரு பக்க விதை மட்டும் வலி வந்து வந்து போகுது sir கிட்னி மருத்துவரை 2முறை பார்த்தேன் அல்ட்ரா ஸ்கேன் பார்த்தார் ஒன்னும் இல்லை என்று சொன்னார் ஆனால் வலி இன்னும் இருக்கு sir
Further details are required regarding your problems.. Contact my WhatsApp number
Sir..வணக்கம்…ஸ்டீராய்டு மாத்திரை சிறுநீரகத்தின் செயல்திறனை பாதிக்குமா…???
It depends on the dose and duration.
@@DrASKarthikeyan thank you sir 🙏🙏🙏
எத்தனை நாள் மாத்திரை எடுத்தால்
பாக்க விளைவு வரும் எனக்கு dr one month kuduththu erukar
It varies depending upon the steroid dose and individual..
ஆணுறுப்பின் தலைப்பகுதியில் எரிச்சல் எந்த மருத்துவரை பார்க்க வேண்டும்... பொது மருத்துவர், தோல் மருத்துவர், சிறுநீரக மருத்துவர்.
சிறுநீரக மருத்துவர்../ தோல் மருத்துவர்..