களவாணி பயலுங்க எல்லோருக்கும் நாம் தமிழர் கட்சியின் ஆட்சி வரைவு தான் தேவைபடுகிறது அப்படியென்றால் நம் அண்ணன் எந்த அளவுக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் மக்கள் நல்லாட்சிக்கான சிந்தனையோடு களமாடுகிறார் என்பதை புரிந்து கொள்ளுங்கள் உறவுகளே ஆட்சியாளர்களுக்கே ஆட்சி செய்வதற்கு நமது சிந்தனை தான் தேவைப்படுகிறது நாம் தமிழர் அரியணை ஏறும் நாள் வெகு தொலைவில் இல்லை 🔥🔥🔥🔥🔥🔥🔥
தம்பி அவரை நாம் தமிழர் கட்சி செயல்பாட்டு வரைவை படிக்க சொல்கிறீர்கள்.. அவர் அதை முழுவதும் படித்துவிட்டுத்தான் இப்பொழுது திருடி ஒப்பித்துக்கொண்டிருக்கிறார்😀
Gopinath அவருடைய உரையாடலின் மூலம் தான் எனக்கு இவரை தெரியும். போகப் போக தான் நீயா நானா குழு கோபிநாத் மற்றும் இவர்கள் எல்லாம் திமுக ஆதரவாளர்கள்னு புரிந்து கொண்டேன். அந்த நிகழ்ச்சியில் பங்கு பெறும் நபர்கள் மற்றும் நடுவர்கள் அந்த கட்சி ஆதரவாளர்களாக தான் இருப்பார்கள்.
நானும் இராமநாதபுரம் மாவட்டம் இந்த திராவிட திருவாளர்கள் தொடர்ச்சியாக தமிழ் நாட்டை இன்னும் 50 ஆண்டுகள் ஆட்சி செய்தாலும் எங்கள் மாவட்டம் மட்டுமில்லை தமிழ் நாட்டில் ஒரு மாற்றமும் வராது எல்லாம் ஒரு விளம்பரம் தான் அதில் நடிக்கும் நடிகர்கள் மட்டும் தான் மாறுவார்கள் அதில் ஒரு நடிகர் தான் இந்த திராவிட சம்பந்தம். நண்பர்களே இவரை பற்றி கூகிள் பக்கத்தில் தேடி பாருங்கள் அப்போ தெரியும் இந்த நபர் யாரென்று?
Ask ntk said.. most of political party engaged by his political manifesto. As usual tamil ppl will listen the others not ntk. Soon tn will be in graveyard if they keep going like this.
தரமான பதில் கருத்து பதிவு திராவிடம் தான் தமிழ் தேசியம் என்பதை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்பதற்காகத்தான் இவரை பேச வைத்திருக்கிறார்கள் திராவிட திருவாளர்கள் பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள் தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
இதுக்கு வெள்ளையும் சள்ளையும் தேவையா. இதைத் தான் சீமான் அவர்கள் வெளி நாடுகளில் நவீனமான முறையில் குதிரை மற்றும் ஹெலிகாப்டர்களில் சென்று கம்யூட்டர் மூலம் கண்காணித்து ஆடு மாடு வளர்ப்பது போல் நாமும் இங்கே அரசு வேலையாக்கி செயல் படுத்துவோம் என்று அறிவித்து விட்டார். திராவிடத்தை வழி நடத்து வது இப்போது தமிழ் தேசியம் தான்.
அண்ணன், சுரேஷ் ஒரு அரவேகாடு.. சீமான் அண்ணன் இதையெல்லாம் எப்பவோ பேசிட்டார்... This is called Competitive advantage. This is very important topic in economics. Any countries growth is dependent on the amount of energy produced and the soil advantage. also backbone of our country is agriculture. This is basic fundamental concept.
திமுகவின் உங்களில் ஒருவன் புத்தகத்தை தமிழர்கள் யாரும் வாங்க வேண்டாம் தமிழனுக்கு நன்றாகவே தெரியும் எங்களின் ஒருவன் யார் யார் என்று அடுத்தவன் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. நாம் தமிழர்.
சகோதரறே, அவர் உடைய கம்பெனி தொழில் மேம்பாட்டு Software களை தயாரிக்கிறது, அதை மக்கள் பயன்படுத்த மக்கள் தொழில் செய்ய வேண்டும் என்பதற்காக சொந்த தொழில் வாய்புகள் பற்றியும் அதற்கு உதவியாக அவரது Software களை பயன்படுத்தலாம் என விளம்பரம் செய்து கொள்கிறார். ஆனால் அந்த idea களை தனது என்பது கண்டிக்க தக்கது.
தம்பி உங்களையும் இந்த திருட்டு திராவிடம் விலை பேசும். மயங்கி விடாதிற்கள்.. அப்புறம் தமிழ் தாய் உங்களை மன்னிக்காது... தம்பி உன் பணி பெரிதுலும் பெரிது.. கோடான கோடி நன்றிகள்...
அண்ணன் சீமான், பனை திட்டத்தைப் பற்றி நிறைய பேசிக்கொண்டு இருந்தார். ஆனால் அவரால் எதுவுமே செயல்படுத்த முடியவில்லை. உள்ளாட்சித் தேர்தலுக்கு 75 லட்சத்தை செலவு செய்ய முடிந்த நாம் தமிழர் கட்சிக்கு, ஒரு கிராமத்தை தேர்ந்தெடுத்து ,அங்கு வசிக்கும் இளைஞர்களை ஒன்று சேர்த்து , ஒரு லாபகரமான மாதிரி பனை திட்டத்தை செயல்படுத்தி இருக்கலாம். கிடைத்த நன்கொடைகளை வைத்துக்கொண்டு , ஊர் ஊராக சென்று பிஜேபியை கழுவி ஊற்றுவதற்கே நேரம் சரியாக இருந்தது.!!!
சீமானை தவிர்க்களாம் ஆனால் அவர் முன் வைத்த அரசியலை தவிர்க்கவே முடியாது.
ஐமகிழன் நன்றி. தைரியமான பதில் பதிவு .
இது மாதிரி திருட்டு கம்னாடிகள தோலுரித்து காட்டியதற்கு நன்றி
சீமான் எப்போதும் மாஸ் ❤️🔥💪🔥
தமிழ்நாட்டின் இளைஞர்கள் , தமிழ் தேசியதவாதிகள் திரு.பாரிசாலன், திரு .மகிழன் அவர்களிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்.நன்றி🙏
+ சங்கத்தமிழன் ஆனந்த் ஐ விட்டிட்டீங்க
அலமதி அபிபோ... அலமத்தி அபி வந்தாலே
எத கத்துக்கணும் ஒற்றுமை சிர் குழைத்து பிரிவினை ஏற்படுத்தி கலவரம் ஏற்படுத்தி கட்சி வளர்க்க கட்சி நிதி வாங்க
எல்லோருக்கும் அண்ணன் சீமான் பேச்சி தான் திருப்புமுனை
சிறப்பு... தேவையான பதிவு..
எதை எதை திருடுவது என்று ஒரு நியாயம் வேண்டாமடா..?
நீ கலக்கு தம்பி மகிழன். வாழ்த்துகள்.
தரமான சம்பவம் 🔥🔥🔥
தமிழர்கள் இனி இன உணர்வு கொள்ள வேண்டும்
உங்கள் பேச்சு ஒரு நல்ல விஷயம் . தமிழக மக்களுக்கு சிறந்த பணி மற்றும் சிறந்த விளக்குதல். ஒவ்வொரு விஷயத்துடனும் நமது விடுதலைக்கு அனைவருக்கும் தேவை
இதனை நாம் தமிழர் மேடையில் தங்களைப் பேச வைக்க வேண்டும். ✨✨✨
கீழ்தரமான அருவருப்பான செயலை வெட்கமில்லாமல் சொல்கிறானே இந்த திருட்டு திராவிட அறிவாளி
மகிழன் தம்பிக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் ஈழத் தமிழர்கள்
அண்ணா உங்கள் தமிழ் பேச்சு அருமை.
வா தலைவா வா தலைவா🙏🙏🙏😄😄😄
சகோதரர் அவர்களே அவர்களுக்குத்தான் சொந்த வரலாறும் சொந்த புத்தியும் கிடையாதே.அவர்களை திட்டினால் ரோசம் வந்துருமா என்ன?
இவ்வளவு நாளா கோமாவில் இருந்திருப்பார். சகோ நன்றி
உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் ஐ க்கு
'yennai thavirkalam, en arasiya
lai Thavirka mudiyadhu'
Seeman yetchai il dhan pala
Katchi gal nadatha raanga.
👍👍👍👍👍👍👍👍👍👍
களவாணி பயலுங்க எல்லோருக்கும் நாம் தமிழர் கட்சியின் ஆட்சி வரைவு தான் தேவைபடுகிறது அப்படியென்றால் நம் அண்ணன் எந்த அளவுக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் மக்கள் நல்லாட்சிக்கான சிந்தனையோடு களமாடுகிறார் என்பதை புரிந்து கொள்ளுங்கள் உறவுகளே ஆட்சியாளர்களுக்கே ஆட்சி செய்வதற்கு நமது சிந்தனை தான் தேவைப்படுகிறது நாம் தமிழர் அரியணை ஏறும் நாள் வெகு தொலைவில் இல்லை 🔥🔥🔥🔥🔥🔥🔥
நாம் தமிழரை தவிர்க்கவே முடியாது
சிறப்பான கருத்தியல் பதிவு தம்பி
சிறப்பு
வணக்கம் மகிழா.
தம்பி அவரை நாம் தமிழர் கட்சி செயல்பாட்டு வரைவை படிக்க சொல்கிறீர்கள்.. அவர் அதை முழுவதும் படித்துவிட்டுத்தான் இப்பொழுது திருடி ஒப்பித்துக்கொண்டிருக்கிறார்😀
Gopinath அவருடைய உரையாடலின் மூலம் தான் எனக்கு இவரை தெரியும். போகப் போக தான் நீயா நானா குழு கோபிநாத் மற்றும் இவர்கள் எல்லாம் திமுக ஆதரவாளர்கள்னு புரிந்து கொண்டேன். அந்த நிகழ்ச்சியில் பங்கு பெறும் நபர்கள் மற்றும் நடுவர்கள் அந்த கட்சி ஆதரவாளர்களாக தான் இருப்பார்கள்.
திருடர்கள் பல விதம் 😁
❤️❤️❤️❤️❤️நாம் தமிழர்.
நல்ல தெளிவான உச்சரிப்பு சூப்பர் 👏👍💪🙏
யார் இந்த சுரேஷ் சம்பந்தன் அவனைப்பற்றிய பின்புறங்களை, வரலாறுகளை வெளியே கொண்டு வந்து பதிவிடுங்கள் அப்பொழுது தெரியும் இவன் எதற்காக பேசுகிறான் என்று.
Orangescape எனும் CRM கணினி சொவ்வறை நிறுவனத்தைத் தொடங்கி நடாத்தி வரும் ஊப்பி!
Ini seeman indri arasiyal illai....velvom urudhiyaai.... 👍👍👍👍
அடுத்தவன் தயாரிப்பைப் பார்த்து, காப்பியடித்து தொழில் செய்வதுதான் உண்மையான தொழில் அதிபர்களின் வேலை. (குறிப்பாக இந்தியாவில்)
Super brother... Enga Anna seeman mass tha eppoadhum
தம்பி இவரைபோல் எத்தனை பேர் கிளம்பியிருக்காங்க..
They don’t have anything other than stealing others idea and sell it as their iwn
நானும் இராமநாதபுரம் மாவட்டம் இந்த திராவிட திருவாளர்கள் தொடர்ச்சியாக தமிழ் நாட்டை இன்னும் 50 ஆண்டுகள் ஆட்சி செய்தாலும் எங்கள் மாவட்டம் மட்டுமில்லை தமிழ் நாட்டில் ஒரு மாற்றமும் வராது எல்லாம் ஒரு விளம்பரம் தான் அதில் நடிக்கும் நடிகர்கள் மட்டும் தான் மாறுவார்கள் அதில் ஒரு நடிகர் தான் இந்த திராவிட சம்பந்தம். நண்பர்களே இவரை பற்றி கூகிள் பக்கத்தில் தேடி பாருங்கள் அப்போ தெரியும் இந்த நபர் யாரென்று?
மிக சரியான பதிவு...
அன்புடன் தம்பி மகிழன் அவர்களுக்கு வந்தனம் அருமையான செருப்படி விரிவுரை பதிவு நன்றி வாழ்த்துக்கள் 🙏 நாம் தமிழர்
மகிழ்ச்சி
பேக்கிரி டிலீங் சம்மந்தன் மொத வீடியோ...பேட்டில பார்த்து துப்பிட்டு வந்துட்டேன்
சீமானின் கனவு 👍❤️✊🌾🐯💯 நாம் தமிழர் 🔥🌾
Thank you Mahilan 🙏
2026 NAAM TAMILAR FORCES
Ask ntk said.. most of political party engaged by his political manifesto. As usual tamil ppl will listen the others not ntk. Soon tn will be in graveyard if they keep going like this.
அருமையான பதிவு சகோ 💐💐💐💐💐
இத்திராவிடர்கள் அன்றும் இன்றும் அடுத்தவர்கள் திறமையை தனதுதாக்கிகொள்வதே
ஆதாரத்தோடு விளக்கும் உங்கள் முறை எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.
Veera vanakam 🙏🙏🙏
நன்றி அண்ணா
super. ivara pathidaan theera visaarikkanumnu nenachein. Super thambi. Vaazhthukkal
மகிழணின் திறணை பார்த்து வியக்கிறேன்.
திராவிடர் = திருடர்
Superb video 👍👍👌👌
சிறப்பு சகோதரர்👍👍👍
வேற லெவல் 🔥🔥🔥🔥❤️❤️❤️
வாழ்க மகிழன் பணி💪
மகிழன் தூள்.வாழ்த்துக்கள்
என்ன தம்பி இவர்களுடைய சுரண்டலுக்கு அளவே இல்லையா நம்மை பிழைக்க விடமாட்டார்கள். பண வெறிப்பிடித்தவர்கள்.
👌👌👌👌👌👌👏👏👏👏👏
தம்பி நன்றி
இதுதான் திராவிட மாடல்....
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் சகோதரா, 👍
உன்மை சிறப்பு
தரமான பதில் கருத்து பதிவு திராவிடம் தான் தமிழ் தேசியம் என்பதை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்பதற்காகத்தான் இவரை பேச வைத்திருக்கிறார்கள் திராவிட திருவாளர்கள் பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள் தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
Boss pesuravanukkum seyyuravanukkum neraya வித்தியாசம் இருக்கு
இதுக்கு
வெள்ளையும் சள்ளையும் தேவையா.
இதைத் தான்
சீமான் அவர்கள்
வெளி நாடுகளில்
நவீனமான முறையில்
குதிரை
மற்றும்
ஹெலிகாப்டர்களில்
சென்று
கம்யூட்டர் மூலம் கண்காணித்து
ஆடு மாடு வளர்ப்பது போல்
நாமும் இங்கே
அரசு வேலையாக்கி
செயல் படுத்துவோம் என்று அறிவித்து விட்டார்.
திராவிடத்தை
வழி
நடத்து வது
இப்போது
தமிழ் தேசியம் தான்.
அந்த திராவிடியாமகனுக்கு தம்பியின் சீமாஞ்செருப்படி பதில்கள்.தொடரட்டும்....
தம்பி மகிழன் பதிவு எப்பவுமே மாஸ் தான்...
அண்ணன், சுரேஷ் ஒரு அரவேகாடு..
சீமான் அண்ணன் இதையெல்லாம் எப்பவோ பேசிட்டார்... This is called Competitive advantage. This is very important topic in economics.
Any countries growth is dependent on the amount of energy produced and the soil advantage. also backbone of our country is agriculture.
This is basic fundamental concept.
சகோ. களவானி பேசுவான். மற்றபடி ஒன்றும் இருக்காது.
100% உண்மை சகோதரா
நாம் தமிழர்
👍
3:17 சிரிப்பு அடக்க முடியல சகோ 😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😅😆😅
திமுகவின் உங்களில் ஒருவன் புத்தகத்தை தமிழர்கள் யாரும் வாங்க வேண்டாம் தமிழனுக்கு நன்றாகவே தெரியும் எங்களின் ஒருவன் யார் யார் என்று அடுத்தவன் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. நாம் தமிழர்.
Modulation vera level 😂😂😂😂😂
சகோதரறே, அவர் உடைய கம்பெனி தொழில் மேம்பாட்டு Software களை தயாரிக்கிறது, அதை மக்கள் பயன்படுத்த மக்கள் தொழில் செய்ய வேண்டும் என்பதற்காக சொந்த தொழில் வாய்புகள் பற்றியும் அதற்கு உதவியாக அவரது Software களை பயன்படுத்தலாம் என விளம்பரம் செய்து கொள்கிறார்.
ஆனால் அந்த idea களை தனது என்பது கண்டிக்க தக்கது.
தொழிலதிபர்😂😂
Verithanam bro ❤️❤️❤️👍👍👍👍🙏🙏
தம்பி உங்களையும் இந்த திருட்டு திராவிடம் விலை பேசும்.
மயங்கி விடாதிற்கள்..
அப்புறம் தமிழ் தாய் உங்களை மன்னிக்காது...
தம்பி உன் பணி பெரிதுலும் பெரிது..
கோடான கோடி நன்றிகள்...
தம்பி அவனை புட்டு புட்டு வைக்கணும்.
அவ ஏதோ மேல இருந்து வந்தவமாதிரி பேசுறான்
திராவிட வெங்காயம் உரிக்க உரிக்க ஒன்றும் இருக்காது போல.. நல்ல பதிலடி.
Bro neengal pal pal aandu ippadiyae sirithu konde iruka vendum...
👍🌹
அருமை
arumai sago, nengal sollum nam tamilar thiddam mega arumai athuvum verum oru mavadathuke ivalavu sirapaga ulathe ithai kondum ella mavadathilum seithal 5 alathu 10 varudathil tamilnadu nala valarchi adaithuvidum. ithei yen Inthe telunggu Naiyakar pannadai kuddam seiya madikathu??
tamilnadu indiavil irunthu thanachi peddru velivanthal ulaga varthagam tamilnail athigarikum... Cholar Pandiyar kalpathithe asia nadugal tamilnadu varthagam nadivarum. 🇲🇾
Good explanation
வணக்கம் நண்பா நான் Qatar la இருந்து பேசுகிறேன் எனக்கு உங்களிடம் அலைபேசியில் பேசவேண்டும் #நாதக
அடேய் அவன் சொல்றத வச்சும் பன்னமுடியாது இவன் சொல்றதையும் வச்சும் ப்னன முடியாது
👍👍👍💪💪💪
அதிபர் அண்ணன் copyrights ஏதும் வைத்திருக்கிறா ரா
அருமை தம்பி
great. presentation
அண்ணன் சீமான், பனை திட்டத்தைப் பற்றி நிறைய பேசிக்கொண்டு இருந்தார். ஆனால் அவரால் எதுவுமே செயல்படுத்த முடியவில்லை. உள்ளாட்சித் தேர்தலுக்கு 75 லட்சத்தை செலவு செய்ய முடிந்த நாம் தமிழர் கட்சிக்கு, ஒரு கிராமத்தை தேர்ந்தெடுத்து ,அங்கு வசிக்கும் இளைஞர்களை ஒன்று சேர்த்து , ஒரு லாபகரமான மாதிரி பனை திட்டத்தை செயல்படுத்தி இருக்கலாம். கிடைத்த நன்கொடைகளை வைத்துக்கொண்டு , ஊர் ஊராக சென்று பிஜேபியை கழுவி ஊற்றுவதற்கே நேரம் சரியாக இருந்தது.!!!
Loosu maari pesa thenga sir .
👍🏻👍🏻👍🏻
Getup pakkum pothu paint contract nesmani Mari irruku
Green screen ku bathila vera ethavathu background vainaga na
the same idea will come to everyone but who is executing it is the matter.
இதெல்லாம் 10 வருசத்துக்கு முண்ணாடி ராமதாஸ் ஜயா எப்பவோ சொல்லிட்யாரு
படிச்சுப்புட்டா பெரிய அறிவாளி என நினைப்பு.... இந்த பைத்தியக்கார பசங்களுக்கு....
இன்று வெளியிடப்பட்ட சுயசரிதை நூலின் பெயருக்கும் "செயலு"க்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்பதை வைத்து செய்யவும் 😊👍