ஹலோ பிரதா எங்க ஆரணி திமலை மாவட்டம் அரிசி ஆலைகள் சுமார் 300 to 500 உள்ளது இதில் High Teen Rie Millஉள்ளது சென்னைக்கு அரிசி சப்ள செய்வது ஆரணி அதிகம் சப்ளை செய்கிறது கூடவே களம்பூரிலும் அரிசி ஆலைகள் உண்டு ஒருமுறை ஆரணிக்கு மைசூரிலிருந்து சோனா நெல் ஏற்றி வாருங்கள் மேலும் மைசூரிலிருந்து நெல்லாரிகள் 5 to 10 லோடுகள் வரலாம்
அப்பாவுக்கும்,தம்பி குனாவுக்கும் வணக்கம்,பத்திரமாக செல்லவும், ஒரு ஒரு ஊரைப்பற்றியும் அது மாவட்டம்மா அல்லது தாலுக்காவா என்ன தொழில், என்ன விவசாயம் செய்கிறார்கள் சுற்றுலா தளங்கள் என்று விபரமாக கூறுகிறிற்கள், மிக்க மகிழ்ச்சி, பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்💐 தங்களும், தங்களது அன்புகுடும்பமும்,தொழிலும் வாழ்க வளமுடன்💐 வாழ்க வளமுடன் 💐 வாழ்க வளமுடன் 💐
சிறுகுப்பா மற்றும் சிந்தனூர் கர்நாடகாவின் நெற் களஞ்சியம் தமிழ்நாட்டிற்கு தஞ்சாவூர் எப்டியோ அது போல.... ராணிபெண்ணுறு (Ranibennur),சித்ரதுர்கா,தவணகெரே(Davanagere), பெல்லாரி,ரெய்ச்சூர் விலும் பருத்தி ஜாஸ்தி விளையும் இடம். The cotton city of Karnataka is Davanagere.....
En bro ella tamilnadu truck mm brown colour la erukuthu ethukuriya explanation next video la solluringalaaa bro nama lorry ku brown colour tha adikanuma ella entha colour venalamunu adikalama atha pathi next video la sollunga bro maranthurathinga bro ❤
Anna... dessa to dhanera to gudalmani to bagota valiya poi Amrister expressway pudichu... hanumangarh,dawali mandi valiya poi last ha Bathinda... Nkl vandi full ha punjab apudi tha povom varuvommm❤
Hallo Guna, அப்பாவை ப்ப்பா ப்பா ப்ப்பா என்று கூப்பிடும்போது அன்பாய் கூறுவதொடு நிறுத்திக் கொள்உமாறு உங் களின் நலன் விரும்பிகளாகிய நாங்கள் கேட்டுக்கொள்கிரேரம். அதேரடு TH-camல் பாவம் - பேச வைக்காதீர்கள், அவர் உங்களின் வற்புருத்தலினால் பேசுவ தால் not attract full. குறையாக நினைக்க வேண்டாம். driving புதிதாக நான் teach பண்னுவத கேள்உஙகள் பேரன்ற திமிரான வார்த்தைகளை பயன் படுத்தாதீர்கள். I too have grownup sons older than you. I am your friend that’s all. London Raja
அப்பாவுக்கும், மகனுக்கும் வாழ்த்துகள். சென்னையில் புயல் மழை. பிரான்ஸில் ஐஸ், குளிர். 😂😂😂
வணக்கம் அப்பா
உங்கமனதிற்குப்பட்ட
வழியில் செல்லுங்கள்
நல்லதே நடக்கும்
திருச்செங்கோடு
அர்த்தநாரீஸ்வரன்வழித்துணைவருவான்🙏🙏🙏👍👍👍💐💐💐
Appa வணக்கம்
ஹலோ பிரதா எங்க ஆரணி திமலை மாவட்டம் அரிசி ஆலைகள் சுமார் 300 to 500 உள்ளது இதில் High Teen Rie Millஉள்ளது சென்னைக்கு அரிசி சப்ள செய்வது ஆரணி அதிகம் சப்ளை செய்கிறது கூடவே களம்பூரிலும் அரிசி ஆலைகள் உண்டு ஒருமுறை ஆரணிக்கு மைசூரிலிருந்து சோனா நெல் ஏற்றி வாருங்கள் மேலும் மைசூரிலிருந்து நெல்லாரிகள் 5 to 10 லோடுகள் வரலாம்
சிந்தனூர் இருந்து குஷ்டகி போயிருக்கலாம் ரோடு நல்லா இருக்கும்
அப்பாவுக்கும்,தம்பி குனாவுக்கும் வணக்கம்,பத்திரமாக செல்லவும்,
ஒரு ஒரு ஊரைப்பற்றியும் அது மாவட்டம்மா அல்லது தாலுக்காவா என்ன தொழில், என்ன விவசாயம் செய்கிறார்கள் சுற்றுலா தளங்கள் என்று விபரமாக கூறுகிறிற்கள், மிக்க மகிழ்ச்சி, பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்💐
தங்களும், தங்களது
அன்புகுடும்பமும்,தொழிலும்
வாழ்க வளமுடன்💐
வாழ்க வளமுடன் 💐
வாழ்க வளமுடன் 💐
அதுதான் கோட்டையின் அகழி
திக்கற்றலாரித்தொழிலுக்கு
தெய்வமே துணை🙏🙏🙏
சிறுகுப்பா மற்றும் சிந்தனூர் கர்நாடகாவின் நெற் களஞ்சியம்
தமிழ்நாட்டிற்கு தஞ்சாவூர் எப்டியோ அது போல....
ராணிபெண்ணுறு (Ranibennur),சித்ரதுர்கா,தவணகெரே(Davanagere), பெல்லாரி,ரெய்ச்சூர் விலும் பருத்தி ஜாஸ்தி விளையும் இடம்.
The cotton city of Karnataka is Davanagere.....
New root varathanala interest iruku😊
Hii.வாழ்க..குணா..இன்று..ரொம்ப..நல்ல ..இருந்தது..விடியா..செம்ம..தூள்..பாராட்டுக்கள்..மிக்க..நன்றி..தம்பி..வாழ்க..வளர்க..வாழ்க..🌾🌴🌿🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍🏾👍🏾🤝🤝💯💯💯💯👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️🍃🍃....Good..night..🌺🌺🌺🌺🙏🏻
நெல்லுச்செடி புதுசா இருக்கு
Why don't you go for NEW GENERATION EV OF ASHOK LEYLAND,TATA, BHARAT BENZ OR VOLVO for long term comfortable journey? 16 wheel?
Jothpur RTO selavu athigam 200 300
அவ் வப்பொது கயருகளை சோதனை செய்தல் நலம்
En bro ella tamilnadu truck mm brown colour la erukuthu ethukuriya explanation next video la solluringalaaa bro nama lorry ku brown colour tha adikanuma ella entha colour venalamunu adikalama atha pathi next video la sollunga bro maranthurathinga bro ❤
அப்பாவும் அப்படியே வீடியோ எடுக்கும் போது பேசிட்டு வர சொல்லுங்க நீங்க எப்படி பேசுவீங்களா அதே மாதிரி அப்பாவும் பேசிட்டு சொல்லுங்க
Rajasthan Sri Ganga Nagar - Bathinda. Best Wishes. Happy Journey.
தம்பி அது ராஜாவின் கோட்டை சுற்றி உள்ள நீர் உள்ள இடங்களின் பெயர் அகழி என்று சொல்வார்கள்😊
பிரதர் 14 டயர் லாரி ஒன்னு உங்களிடம் இருந்தது இப்போது வீடியோவில் அதை காட்டவே இல்லை
Very nice coverages
Appa Hai
Vedio super Anna 😊
Nellu chedi ya??? Guna, neengal oru vivaysaiyee...
Anna... dessa to dhanera to gudalmani to bagota valiya poi Amrister expressway pudichu... hanumangarh,dawali mandi valiya poi last ha Bathinda... Nkl vandi full ha punjab apudi tha povom varuvommm❤
If you go to Bathinda Try Rattan Lottery Agency Bathinda. Very famous Lottery agency.
Hi bro, Grey Alien from Europa.... Next video la en name solunga.... Ungala pathu inspire pani nanum truck oti upload pana start paniten...
Bro AR VLOGS VIDEOS ADHE MARI PANNUNGA BRO TIME TIME VIDEOS PODUNGA FULL ALLAH COVER PANENGE BEST TRUCK VLOGS ENA .AR TRUCK VLOG ❤👍👍
Bro Oru vati aunga videos karunga ungali ke pudikum
Sindhanur close to my heart bro
என்ன வாடகை அண்ணா
Andhra to Punjab ku ethuku bro Gujarat poganum??
Broo appa oda big fan bro
❤❤😊😊
❤ Anna......
குணா நெற்பயிர் புல் வகையைச் சேர்ந்தது. எனவே நெற்பயிர் என்று சொல்லுங்கள். செடி என்று சொல்லக் கூடாது
கணக்கு வீடியோ போட்டு ரொம்ப நாள் ஆச்சு குணா
Anna first like ❤❤
650like nae tha panna bro
Load உயரம் அதிகம் Bro
Mp route la poka bro
Contact for punjab route Tn 15 pattadari ottunar channel
அண்ணா Km வாடகை யா இல்ல டன்னேஜ் வாடகை யா
கோட்டையை சுற்றியுள்ளது குட்டை அல்ல,அகழி.
Vedaraniam.to.karnnul.saltload.agudu
❤
Hai anna ena panra ga saptingala
நெல்லு நாற்று அல்லது நாத்து என்று சொல்லவும் 😊
Nellu vayal
அறுவடை பயிரை நெல் கருது என்று தான் சொல்வார்கள்.
நெல் பயிர் என்று சொல்ல வேண்டும்
நெல்லு செடி அல்ல
உண்மை தானுங்க நெல்லு செடி இல்லிங்க நெல்லுப் பயிர் தான்!!
Hi❤KL. 10
நெல் செடி இல்ல நெற்பயிர் நண்பா
Hey
Hallo Guna, அப்பாவை ப்ப்பா ப்பா ப்ப்பா என்று கூப்பிடும்போது அன்பாய் கூறுவதொடு நிறுத்திக் கொள்உமாறு உங் களின் நலன் விரும்பிகளாகிய நாங்கள் கேட்டுக்கொள்கிரேரம். அதேரடு TH-camல் பாவம் - பேச வைக்காதீர்கள், அவர் உங்களின் வற்புருத்தலினால் பேசுவ தால் not attract full. குறையாக நினைக்க வேண்டாம். driving புதிதாக நான் teach பண்னுவத கேள்உஙகள் பேரன்ற திமிரான வார்த்தைகளை பயன் படுத்தாதீர்கள். I too have grownup sons older than you. I am your friend that’s all. London Raja
குணா தம்பி அப்பா மூலமாகத்தான் இவ்வளவு சப்ஸ்கிரைப்பர் வந்துள்ளார்கள் அப்பாவினால் சரியாக பேசமுடியல்லை என்றாலும் அவரை பேசவைக்கிறார்
Nellu chedi illai....NELLU VAYAL...
Dai ipa enna athu ku
@@murugarajs7290daii illai, unnai Vida naan 50 varusham periayavan....
Tamilil solla theriavillya...tamilan thane neeyum.
நெல்லு செடி அல்ல நெல் பயிர்
Office number kudunga
❤❤❤❤❤
❤❤❤
❤❤❤❤
❤❤❤
❤❤❤❤❤