Punjab Trip-1❤️🚛கனவு நிறைவேறியது😀🔥800KM empty போகப்போறோம் லோடு ஏற்ற🥲😘வாங்க போலாம்😍🥰

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ธ.ค. 2024

ความคิดเห็น • 80

  • @pragadheeshwarankrishnamoo4487
    @pragadheeshwarankrishnamoo4487 11 วันที่ผ่านมา +15

    அசோக் லேலண்ட் லாரியில் ரத்தன் டாட்டா படத்தை ஒட்டி ஓட்டும் எங்கள் தமிழ்நாட்டு ரோகித் சர்மாவுக்கு வாழ்த்துக்கள்...
    🔥🔥🔥

    • @joyjega5287
      @joyjega5287 9 วันที่ผ่านมา

      😂😂😂

  • @s.arumugamarumugam9321
    @s.arumugamarumugam9321 11 วันที่ผ่านมา +14

    பிரதர் நானும் போலீஸ் தான் ஆனா நீங்க சொல்றது டோக்கன் போடுற மாதிரி தமிழ்நாட்டுல இருந்ததுன்னா வேற லெவல் ஆயிட்டு இருக்க மாட்டேங்குது ஏன் இப்படி நீங்க குடுக்குறீங்க காசு நீங்க காசு கொடுக்காதீங்க தயவு செஞ்சு சொல்றேன் காசு கொடுக்காதீங்க ஏன் சொல்லி கேள்வி கேளுங்க பிரதர் 😢

  • @pragadheeshwarankrishnamoo4487
    @pragadheeshwarankrishnamoo4487 11 วันที่ผ่านมา +11

    நண்பா...
    ராய்ச்சூர்ல இருந்து பத்திண்டாவுக்கு ஹைதராபாத், உத்தர பிரதேஷ், டெல்லி போறது சுத்து நண்பா...
    பீடு, அவுரங்காபாத், இந்தூர் வரைக்கும் போயி அங்கிருந்து கோட்டா, ஜெய்ப்பூர், அரியானா, போய் போலாம்
    அல்லது அஜ்மர் வழியா பத்திண்டா போலாம்...
    உங்கள் பஞ்சாப் பயணத்திற்கு என் வாழ்த்துக்கள் நண்பா...

  • @rajasekarangr8996
    @rajasekarangr8996 11 วันที่ผ่านมา +10

    வேஸ்டா 800 கி மீட்டர்.அசான் சக்லேஷ்வர் இஞ்சி லோடு பஞ்சாப். கல்கத்தா நல்ல லோடு ஆகிறது நல்ல வாடகை முயற்சி செய்யவும்

  • @govardhan_nagaraj
    @govardhan_nagaraj 11 วันที่ผ่านมา +15

    தம்பிக்கு பயங்கர குஷி... ஏதோ பஞ்சாப்க்கு பொண்ணு பார்க்க போற மாதிரி என்ன சந்தோஷம்... புது மாப்பிள்ளை ராப்பர ராப்பர 😁😁😁😁😁😊😊😊😊😊😊👍👍👍👍👍

  • @vijayanandrajagopal5687
    @vijayanandrajagopal5687 11 วันที่ผ่านมา +5

    அப்பாவுக்கும்,தம்பி குனாவுக்கும் வணக்கம்,wish you happy and safe journey, அப்பாவை பத்திரமாக பார்த்துக்கொள்ளவும்,வருமானம் கம்மி என்பதை விட பிடித்த வேலை செய்வது என்பது வரம், பிடித்த வேலைக்கு செல்வதற்க்கு முன்பு நம்கையில் எதேனும் படிப்பு இருக்க வேன்டும் அந்தவகையிலும் நீங்கள் BE முடித்து விட்டிற்கள்.ஆனால் 30 வயதிற்க்குள் ஒரு முடிவுக்கு வந்துவிடுங்கள் எதில் தொடரப்போகின்றிற்கள் என்று.
    வாழ்த்துக்கள்🎉
    வாழ்க வளமுடன்,
    உங்கள்அன்பு குடும்பமும், தொழிலும்
    வாள்க வளமுடன்💐

  • @89guy11
    @89guy11 11 วันที่ผ่านมา +4

    good luck bro 🤞💯
    watching from Srilanka

  • @Mohanraj-oy6mg
    @Mohanraj-oy6mg 11 วันที่ผ่านมา +4

    , பயணம் சிறக்க வாழ்த்துக்கள்
    🎉

  • @pragadheeshwarankrishnamoo4487
    @pragadheeshwarankrishnamoo4487 11 วันที่ผ่านมา +6

    பஞ்சாப் மட்டுமல்ல...
    இந்தியாவின் எந்த மூலைக்குச் சென்றாலும்
    TN 88 D 2403
    வாழ்க வளமுடன்...

  • @AbdhulKhadhar-q8r
    @AbdhulKhadhar-q8r 11 วันที่ผ่านมา +2

    பஞ்சாப் பயணம் நல்லபடியாக முடிக்க என் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 11 วันที่ผ่านมา +2

    உயரம் அதிகம்,பாதுகாப்பு அவசியம் மின் கம்பி கள் அருகில்

  • @VasakarP
    @VasakarP 11 วันที่ผ่านมา +3

    வாழ்த்துக்கள் சகோதரர் சாப்டிங்கலா அப்பா சாப்டாங்கலா வாழ்த்துக்கள்

  • @VMurgan-cf5yw
    @VMurgan-cf5yw 11 วันที่ผ่านมา +2

    2025 New year trip ga wait pantran..❤❤❤

  • @baburanganathan2729
    @baburanganathan2729 11 วันที่ผ่านมา +2

    Happy journey be safe and careful driving

  • @vickydharshini8638
    @vickydharshini8638 11 วันที่ผ่านมา +2

    சூப்பர் 💓💗💗

  • @cjsiva8101
    @cjsiva8101 11 วันที่ผ่านมา

    அதிர்ஷ்டம் இருந்தா நாகூட உங்களோட Tripla வரவாப்பு இருக்கு 😇

  • @mohanpalaniyappan7458
    @mohanpalaniyappan7458 11 วันที่ผ่านมา +3

    Tn52 vanakkam anna

  • @sekarsekar5846
    @sekarsekar5846 11 วันที่ผ่านมา +2

    Mumbai vazeya pona condhala hills parthi sollunga thambi

  • @raghavn9398
    @raghavn9398 11 วันที่ผ่านมา +5

    நீங்க பேசுறத பதிவு பண்ண ஒரு ஒலிப்பதிவு கருவி வாங்கி பயன்படுத்துனீங்கன்னா இன்னும் நல்லா இருக்கும்

  • @sujithkishore2675
    @sujithkishore2675 11 วันที่ผ่านมา +2

    Enjoy the life

  • @Amarnath-hf9lm
    @Amarnath-hf9lm 11 วันที่ผ่านมา +1

    Super guna anna. Keep rocking anna.

  • @shankarganesh1000
    @shankarganesh1000 11 วันที่ผ่านมา +3

    Video continuation illa bro... Ellam paathi paathi ah irruku....

  • @marimuthuponnan5404
    @marimuthuponnan5404 11 วันที่ผ่านมา +2

    தம்பி ஒரு நாள் சமையல் செய்யும் தை பார்க்க விரும்புகிறேன்

  • @karthikeyan.s129
    @karthikeyan.s129 11 วันที่ผ่านมา +1

    Video continues podunga anna

  • @poorva527
    @poorva527 11 วันที่ผ่านมา +1

    bro rajastan panjab nice roat

  • @rajkumar-xc7qj
    @rajkumar-xc7qj 11 วันที่ผ่านมา +3

    Hi bro bommasandra vandha sollunga bro evlo time solli irukken

  • @greyalien7150
    @greyalien7150 11 วันที่ผ่านมา +2

    Hi bro, Grey Alien from Planet X.... Next video la en name solunga.... Ungala pathu inspire pani nanum truck oti upload pana start paniten...

    • @joyjega5287
      @joyjega5287 9 วันที่ผ่านมา

      😂😂😂

  • @hariprem8938
    @hariprem8938 10 วันที่ผ่านมา

    Safe journey anna and appa

  • @VasanthDevan29
    @VasanthDevan29 11 วันที่ผ่านมา +1

    Super bro 🎉

  • @umamageswarikannan1111
    @umamageswarikannan1111 11 วันที่ผ่านมา +1

    Super bro🎉🎉

  • @NAMMATHAA
    @NAMMATHAA 11 วันที่ผ่านมา +1

    Super anna ❤❤❤❤❤

  • @dhandapanihyd
    @dhandapanihyd 11 วันที่ผ่านมา +3

    இங்கே வந்து load ஏத்தி வாடகை கட்டுபடியாகுமா நண்பா

  • @Sivaraj.sSiva.s
    @Sivaraj.sSiva.s 11 วันที่ผ่านมา +3

    பஞ்சாப் பயண வாழ்த்துக்கள்,,,தென்னிந்தியாவை விட வட இந்தியா காலநிலை 2 மாதம் வித்தியாசம் வரும்,,நமக்கு வெய்யில் காலம் முடியும் போது அங்கு ஆரம்பிக்கும்,,நமக்கு குளிர் குறையும் போது அங்கு குளிர் ஆரம்பிக்கும்,,நன்கு விசாரித்து கொள்ளவும்,,,ஈரோடு வந்தால் ஆந்திராவுக்கு ஜவுளி லோடு ஆகும்..கரூர் ல் இருந்து கொசுவலை கூட லோடு ஆகும்..டீசல் விற்க்கும் விலைக்கு 800 கிமீ எம்டி.....????
    எனக்கு தெரிந்து ,குஜராத் லைன் எவ்வளவோ பரவாயில்லை என்று சொல்வீர்கள் பாருங்கள்,,உங்களை குறைத்து சொல்லவில்லை..தவறாக எடுத்து கொள்ள வேண்டாம்,,நிலைமை அந்த மாதிரி,,,,
    வாழ்த்துக்கள்...

  • @jayaprakash-fu2pg
    @jayaprakash-fu2pg 11 วันที่ผ่านมา +2

    Anna Namba lorry empty evalo milage varum? Eppa load pani irukura bale, load oda evalo milage varuthu na?

  • @gurudharmalingam9153
    @gurudharmalingam9153 11 วันที่ผ่านมา +2

    ஆனங்கூர் கரிய காளியம்மன் கோவிலுக்கு சென்றிருந்தேன்.உங்க குலதெய்வம் அதுதான???

  • @sekarsekar5846
    @sekarsekar5846 11 วันที่ผ่านมา +1

    Super

  • @ramamurthy5715
    @ramamurthy5715 11 วันที่ผ่านมา +3

    800 km na waste bro
    800/4 200 litre
    Almost 18000 waste bro

  • @mohanpalaniyappan7458
    @mohanpalaniyappan7458 11 วันที่ผ่านมา +5

    Vadagai evalaue anna ton ku

    • @kiranbaus9544
      @kiranbaus9544 11 วันที่ผ่านมา +5

      U won't get reply for 2 questions
      1. Who is the owner of this lorry
      2. Truck rent for a trip

    • @gayathrigaya-gg5qi
      @gayathrigaya-gg5qi 11 วันที่ผ่านมา

      ​@@kiranbaus9544Yes

  • @iniyachild6863
    @iniyachild6863 11 วันที่ผ่านมา +1

    Bro live vanga bro pesalam

  • @r.praveen6874
    @r.praveen6874 11 วันที่ผ่านมา +1

    Hi pro💛🙌

  • @gokuls7518
    @gokuls7518 11 วันที่ผ่านมา +1

    per bale ku enna price transport la

  • @kadarmuhaideen2485
    @kadarmuhaideen2485 11 วันที่ผ่านมา +1

    nanba video vai sunangamal podaum

  • @poorva527
    @poorva527 11 วันที่ผ่านมา +1

    ton rete rs ?

  • @johnjeeva6929
    @johnjeeva6929 9 วันที่ผ่านมา

    Anna, chennai to thanjavur car la polama nalaiku safe ah irukuma roads? Any suggestion

  • @vijaykumar-jq6eu
    @vijaykumar-jq6eu 11 วันที่ผ่านมา

    Bro next trip naa varean
    Intha month polam bro
    Naa chennai.

  • @ManjunathK-q7r
    @ManjunathK-q7r 10 วันที่ผ่านมา

    ரைச்சூர் சந்துரு டிரான்ஸ்போர்ட் இருக்கிறதா

  • @mathanpandiyan1780
    @mathanpandiyan1780 11 วันที่ผ่านมา +1

    Nice.tampie.your.video

  • @ANBARASANMMANI
    @ANBARASANMMANI 11 วันที่ผ่านมา +2

    Bro intha vande nega vangetingala

    • @gayathrigaya-gg5qi
      @gayathrigaya-gg5qi 10 วันที่ผ่านมา

      @@ANBARASANMMANI இந்த மாதிரி கேள்வி கேட்காதீங்க குணா தம்பிக்கு பதில் தெரியாத கஷ்டமான கேள்வி சரியா

  • @r.praveen6874
    @r.praveen6874 11 วันที่ผ่านมา +1

    Hi pro

  • @mohanpalaniyappan7458
    @mohanpalaniyappan7458 11 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤

  • @VVetrivel-vvp
    @VVetrivel-vvp 10 วันที่ผ่านมา

    Hai❤

  • @divaakareswaramoorthi8964
    @divaakareswaramoorthi8964 11 วันที่ผ่านมา +1

    Hi bro🎉

  • @karthik-zw2io
    @karthik-zw2io 10 วันที่ผ่านมา

    Vadagai evalow bro

  • @shivaiva7572
    @shivaiva7572 11 วันที่ผ่านมา +2

    I guna brother video very very late

  • @VenkatesanSrinivasan-w2e
    @VenkatesanSrinivasan-w2e 9 วันที่ผ่านมา +1

    Hii..welcome..Kuna..super..very..very..nice..Good..evening..Thankuoy..Tambe..🌾🌴🌿👍🏾👍🏾🤝🤝💯💯💯🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️🍃🍃..OK..Good..after..noon..🌲🌲🌲🌲

  • @shamseerkolathumthodi9307
    @shamseerkolathumthodi9307 11 วันที่ผ่านมา

    Hi❤KL. 10👍👍👍

  • @_rock_ranji_56
    @_rock_ranji_56 11 วันที่ผ่านมา +2

    அண்ணா 🚛 உங்க சொந்த வண்டியா ???

    • @gayathrigaya-gg5qi
      @gayathrigaya-gg5qi 11 วันที่ผ่านมา +2

      பதில் வராது தம்பி

  • @satchithanandsachin9438
    @satchithanandsachin9438 10 วันที่ผ่านมา

    ஆதவனின் எந்த ட்ரான்ஸ்போர்ட் ஆபீஸில் லோடு எடுத்தீங்க நண்பா மகாலட்சுமி ட்ரான்ஸ்போர்ட் ஆபீஸ் அதுவா

  • @JacksonMichael-i5b
    @JacksonMichael-i5b 7 วันที่ผ่านมา

    Hii bro

  • @g.venkatkrishna2083
    @g.venkatkrishna2083 11 วันที่ผ่านมา +1

    What ever it may dont tun the vechile empty run what's the use of these type running u have money atleast diesel and food and worn out of vechile so dont run empty for load long distance its emergency

  • @s.arumugamarumugam9321
    @s.arumugamarumugam9321 11 วันที่ผ่านมา

    உண்மையான லாரி பிளாக்கர் கேளுங்க அவங்க சொல்லுவாங்க தமிழ்நாடு போலீஸ் கேரளா போலீஸ் அப்படின்னு சொல்லுவாங்க

  • @Smile-wd5ln
    @Smile-wd5ln 7 วันที่ผ่านมา

    அண்ணா 800km ஏம்டிய வந்தா உங்களுக்கு நாட்டம் இல்லையா

  • @Sivakumar-wx1se
    @Sivakumar-wx1se 11 วันที่ผ่านมา +1

    2025 2025 நாக ஃபர்ஸ்ட் உங்க ஊர்ல வர்றது

  • @bhuvaneshm9016
    @bhuvaneshm9016 11 วันที่ผ่านมา +1

    Guna bro ungalauku instala msg pannen reply pannunga

  • @velss2723
    @velss2723 11 วันที่ผ่านมา +1

    Balle balle singhu nnu punjab la solunga 😂

  • @tamilarasanayyavu1525
    @tamilarasanayyavu1525 9 วันที่ผ่านมา

    நண்பா ஆக்ரா வழியில் போங்கள் நானும் அந்த வழியில் போயிள்ளேன் ஆனால் ஆர் டி ஓ பிரச்சினை அதிகம் அதனால் சேந்த்வா நிமொச் வழியாக போங்கள் பெஸ்ட் ஆஃப்

  • @SakthivelS-cu4uz
    @SakthivelS-cu4uz 11 วันที่ผ่านมา

    Raichur office number kudunga bro Punjab athuramari

  • @r.praveen6874
    @r.praveen6874 11 วันที่ผ่านมา +1

    Hi pro💛🙌

  • @Pappannan-h9s
    @Pappannan-h9s 11 วันที่ผ่านมา +1

    ❤❤❤

  • @ragawannair602
    @ragawannair602 7 วันที่ผ่านมา

    ❤❤😊😊

  • @abinayasampath5558
    @abinayasampath5558 11 วันที่ผ่านมา