உங்கள் பிறப்பும் இறப்பும் எப்படி நடக்கிறது? Guru Mithreshiva | Ulchemy

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ม.ค. 2025

ความคิดเห็น • 209

  • @stalindhaya6102
    @stalindhaya6102 ปีที่แล้ว +35

    எது நடக்கின்றதோ அது நன்றாகவே... நன்மைக்காகவே நடக்கிறது 🙏🏼🙏🏼🙏🏼

  • @Vshu_hope
    @Vshu_hope ปีที่แล้ว +47

    பல நாள் இருந்த சந்தேகத்திற்கு மிக அழகாக அற்புதமாக எடுத்துரைத்த ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி. குருவே சரணம். ஓம் நமசிவாய

  • @venugopalsekar8538
    @venugopalsekar8538 ปีที่แล้ว +19

    என் மன சஞ்சலத்திற்க்கு தீர்வு
    கொடுத்துள்ளீர்கள் குருஜி😢🙏

  • @ThanuvarshiniThanuvarshi-wc3mr
    @ThanuvarshiniThanuvarshi-wc3mr 5 หลายเดือนก่อน +1

    நடப்பது நன்மைக்கே குரு ஜீ 💯💯💯💯💯

  • @kathuadvocate3140
    @kathuadvocate3140 ปีที่แล้ว +22

    நன்றி குருஜி எந்த கல்லூரியிலும் கிடைக்காத அற்புதமான ஞானத்தை கொடுக்கும் குருஜி அவர்களுக்கு நன்றி.. நன்றி

  • @WisdomRoot
    @WisdomRoot ปีที่แล้ว +7

    நன்றி குருஜி. முதல் பிறப்பிற்கு முன்பு, முதல் கர்மா எப்படி உருவானது என்பதை பற்றி வீடியோ போடவும்.

    • @muthukumarmani24
      @muthukumarmani24 ปีที่แล้ว +1

      சரியான கேள்வி. விளக்கவும்.

  • @ganeshraghavendra7508
    @ganeshraghavendra7508 2 หลายเดือนก่อน +1

    Pindreengale guruji idha vida vera yaarum sirapaana vilakam kuduka mudiyaadhu 🙏🙏🙏🙏🙏

  • @anbesivan6499
    @anbesivan6499 ปีที่แล้ว +6

    Usha kovilpatti
    தெளிவான விளக்கம் நன்றி
    குருஜி 🎉🎉

  • @ganeshmadhuraja8581
    @ganeshmadhuraja8581 ปีที่แล้ว +11

    அசாதாரணமான விளக்கம் மிகவும் நன்றி ஐயா

  • @sankarmurthy7600
    @sankarmurthy7600 ปีที่แล้ว +2

    கர்ம கணக்கு ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. அதை முடித்தே ஆக வேண்டும். நன்றி 🙏🏼

  • @sreevarshan5118
    @sreevarshan5118 ปีที่แล้ว +5

    உண்மை குருஜி இந்த பிரபஞ்சம் ஒரே கல்லில் 100-மாங்காய் அடிக்கும்👌👌💯👌👌🙏🙏🙏

  • @RajaRaja-mt4mw
    @RajaRaja-mt4mw ปีที่แล้ว +5

    நன்றி குருஜி... என் தம்பியின் மரணம் என்னை பெரிய பாதிப்புக்குள்ளாக்கியது... நன்றி குருஜி..‌

  • @kckollywoodcinemamasspicture
    @kckollywoodcinemamasspicture ปีที่แล้ว +11

    உயிர்களின் ரகசியம் என்னுடைய சந்தேகங்களை தீர்த்து வைப்பதற்கு நன்றி குருஜி புரிந்தது🙏🏻

  • @rathaa2082
    @rathaa2082 ปีที่แล้ว +9

    💯 சிறப்பாக விழிப்புணர்வுடன் தெளிவாக விளக்கம் தந்த 🤲 குருயிக்கு 😥😥😥🌺🙏🏽

  • @DINESHN03
    @DINESHN03 ปีที่แล้ว +10

    What he said is 1000 percentage correct. Everything happens for a reason. Karma always wins

    • @dhanasekargopal
      @dhanasekargopal ปีที่แล้ว

      I have great respect for him. But if a person gets fever, he says it's due for him karma. Hw can v accept what he says. Also, if many persons die in accident or natural calamity or in a war happening. Hw can v accept vt he says based on karma

  • @merchkarthik4207
    @merchkarthik4207 ปีที่แล้ว +3

    🙏 பல நாட்களாக எனக்குள்ளும் இருந்த கேள்வி

  • @jesuslove4353
    @jesuslove4353 ปีที่แล้ว +2

    🙏🙏🙏மிகவும் நன்றி ஜி கோடி நன்றிகள் பல குருஜி

  • @AlagarPriya-jk1di
    @AlagarPriya-jk1di ปีที่แล้ว +3

    வேற லெவல் விளக்கம்...,... Great....

  • @nandhinisree6329
    @nandhinisree6329 ปีที่แล้ว +1

    நன்றி குருஜி🙏......தங்கள் பதிவு என்னுள் நிறைய மாற்றங்களை உருவாக்கியிருக்கிறது....

  • @pmanivannan2471
    @pmanivannan2471 ปีที่แล้ว +3

    Vanakkam guru..

  • @chinnasamychinnasamykanan4999
    @chinnasamychinnasamykanan4999 ปีที่แล้ว +2

    நெடுஞ்சாலைகளில் விளம்பரதிற்காக இந்த தங்க நகை விளம்பரம் துணி கடை விளம்பரம் எல்லாம் எப்படி மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக வைக்கிறார்களோ அதே போல் ஒரு மனிதனின் வாழ்க்கை மேம்படுத்துவற்காக நமது குருஜின் புகைப்படம் மற்றும் அந்த பதினாறு செல்வத்தும் அதிபதி தேவி ராஜா மாதங்கி அம்பாள் புகைப்படதுடன் கூடிய பெரிய பெரிய கட்டவுட் plex பலகைகள் வைக்க வேண்டும் என்று எனக்கு எண்ணம் இன்று தோன்றியுள்ளது 🙏🦋💦
    எதும் தவறு இருந்தால் மன்னிக்கவும் 🙏

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys ปีที่แล้ว +4

    Nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri guruve saranam universe 🙏🙏❤️❤️

  • @StudioPlus555
    @StudioPlus555 ปีที่แล้ว +6

    Life is a sequence of events that are made by awareness and un awareness.

  • @vanitharaj5847
    @vanitharaj5847 ปีที่แล้ว +1

    Siva siva❤❤❤❤❤

  • @sobanak5670
    @sobanak5670 ปีที่แล้ว +2

    Guruvey saranam

  • @mathanraja3971
    @mathanraja3971 ปีที่แล้ว +10

    நீங்கள் சொல்லுவதை வைத்துப் பார்த்தால் கடவுள் மிகப்பெரிய அரக்கன். கொடூரன் .பாவி என்று தோன்றுகிறது

    • @arunaam
      @arunaam 10 หลายเดือนก่อน +1

      100%true

    • @dhanasekaran9064
      @dhanasekaran9064 8 หลายเดือนก่อน +1

      ஆமாம்...அரக்கர்களுக்கு அரக்கன்... நல்லவர்களுக்கு நல்லவன்

    • @mathanraja3971
      @mathanraja3971 8 หลายเดือนก่อน +4

      ​@@dhanasekaran9064
      ஒருவர் நல்லவனாக வாழ்வதும் கெட்டவனா வாழ்வதும் கடவுள் கையில் தானே
      கடவுளே தப்புபன்னவச்சி
      தண்டனையும் கொடுபாராம்!

  • @malathyshankar3234
    @malathyshankar3234 ปีที่แล้ว +5

    அற்புதமான விளக்கம் நன்றி குருஜி

  • @SivaSiva-d2p
    @SivaSiva-d2p ปีที่แล้ว +2

    😊🎉❤லவ் யூ குரு ஜி ❤❤❤

  • @sathiyaparvathi
    @sathiyaparvathi ปีที่แล้ว +2

    ❤❤❤semmaa❤❤

  • @vnothks7186
    @vnothks7186 ปีที่แล้ว +2

    Guruji😍🙏thank you so much guruji😍🙏

  • @PanduDurangan
    @PanduDurangan 21 วันที่ผ่านมา

    Guruveh saranam 🙏🙏🙏

  • @shivsainandan4387
    @shivsainandan4387 ปีที่แล้ว +3

    Super gi😀

  • @Ravikumar-iv2xe
    @Ravikumar-iv2xe ปีที่แล้ว +1

    Vanakkam guru ji

  • @barathhari3759
    @barathhari3759 ปีที่แล้ว +3

    குரு ஜி அந்த இயற்கை சட்டம் பற்றி சொல்லுங்கள் குரு ஜி

  • @madhavan4747
    @madhavan4747 ปีที่แล้ว +4

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Sooryaipc
    @Sooryaipc ปีที่แล้ว +2

    மிக்க நன்றி அய்யா...

  • @ramadossg3035
    @ramadossg3035 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா..! மிக மிக எளிமையான விளக்கம்..!

  • @vijaya5661
    @vijaya5661 ปีที่แล้ว +2

    Good evening guruji😊

  • @stalindhaya6102
    @stalindhaya6102 ปีที่แล้ว +5

    நிதர்சனம் 🙏🏼🙏🏼🙏🏼

  • @SathishKumar-ce2yb
    @SathishKumar-ce2yb ปีที่แล้ว +1

    This message is i liked super guruji

  • @sivamayam613
    @sivamayam613 ปีที่แล้ว +4

    குருவே சரணம்🙏🙏🙏🙏 ❤❤வணக்கம் குருஜி ♥️♥️🙏🙏🙏

  • @sevrajkumar7413
    @sevrajkumar7413 ปีที่แล้ว +2

    Sir Thank U. 🙏🏻🙏🏻🙏🏻

  • @JeroladMary
    @JeroladMary ปีที่แล้ว +2

    Thanks sir🙏🙏🙏

  • @drmuthubharathiphd172
    @drmuthubharathiphd172 ปีที่แล้ว +2

    ❤ Great

  • @kazhagusundari673
    @kazhagusundari673 ปีที่แล้ว +3

    Guruji I got tears
    Great explanation

  • @anbarasianbarasi508
    @anbarasianbarasi508 ปีที่แล้ว

    அத்ம ஞானம் பெற்றேன்

  • @pa.manivasaham3785
    @pa.manivasaham3785 ปีที่แล้ว +3

    நன்றி குருஜி 🙏❤️

  • @purushothammuniyappa9161
    @purushothammuniyappa9161 ปีที่แล้ว +2

    Excellent spiritual explanation for all problems we humans faced

  • @ulagananthavalli8543
    @ulagananthavalli8543 ปีที่แล้ว +2

    Miga arumaiyana vilakkam Guruji. Manam idai ergavendum. Thank you

  • @Raj-mano
    @Raj-mano ปีที่แล้ว +2

    Guruvey Sharanam 🙏

  • @Eswari76
    @Eswari76 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம்..
    நன்றி ஐயா🙏

  • @manikandan-pi2vq
    @manikandan-pi2vq ปีที่แล้ว +3

    வணக்கம் ஒருவரின் கர்மாவை முன்பே அரிய வாய்ப்பு வேண்டும் அதை யாராலும் அரிய முடிய வில்லை இறைவனை தவிர அந்த காலத்தில் சித்தர்கள் முனிவர்கள் வழிகாட்டி வந்தனர் இன்று யாரையும் எங்கள் போன்ற சாமானியர்களால் அரிய முடிய வில்லை ஏன்?நன்றி வணக்கம்...

  • @KumaranMw8e
    @KumaranMw8e ปีที่แล้ว +3

    👌👌👌👍👍👍

  • @krishnanmkalyanakrishnan6232
    @krishnanmkalyanakrishnan6232 ปีที่แล้ว +1

    Super explanation for the birth and deathnandrivannkamayya

  • @sumathiv5856
    @sumathiv5856 ปีที่แล้ว +2

    🙏 Thanks sir சிவாயநம 🙏

  • @arunkumarmanokaran7983
    @arunkumarmanokaran7983 ปีที่แล้ว +1

    Motcham adairathukkana vizhiyam sollunga thatha😊

  • @sangeetharaja9352
    @sangeetharaja9352 ปีที่แล้ว +2

    Thank you so much Guruji

  • @MohanR-c2g
    @MohanR-c2g ปีที่แล้ว +1

    Thanks gurugi....

  • @anandveng
    @anandveng ปีที่แล้ว +2

    All happening is good . .om namah shivaya

  • @shivanathanmuthusamy755
    @shivanathanmuthusamy755 ปีที่แล้ว +1

    very clear speech dear guru ji

  • @worldview5996
    @worldview5996 ปีที่แล้ว

    சிவ சிவ ❤

  • @veni2053
    @veni2053 ปีที่แล้ว +2

    👌🙏

  • @raviravindaran7995
    @raviravindaran7995 ปีที่แล้ว +2

    Arumai sir 👏👏👏👏👏👍

  • @Venkat_Raja
    @Venkat_Raja ปีที่แล้ว +5

    You're always ultimate guruji 🙏

  • @jayaramanprabakaran9612
    @jayaramanprabakaran9612 ปีที่แล้ว +1

    Great ...

  • @nagulandevendran9728
    @nagulandevendran9728 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி இறைவா 💙🙏🏻

  • @radhakannan7873
    @radhakannan7873 ปีที่แล้ว +2

    🙏🌹

  • @radhekrishnameenu685
    @radhekrishnameenu685 ปีที่แล้ว +3

    Guruvey saranam Radhe Krishna Thank you Guruji 🙇🙇🙏🙏🙏

  • @malathigovi3545
    @malathigovi3545 ปีที่แล้ว +2

    Wow awesome message guruji 🎉fantastic thanks a lot for the special video 🙏 guruji

  • @atmansaravanan5979
    @atmansaravanan5979 ปีที่แล้ว +2

    ❤Thank you guru ji love you guru ji❤

  • @shaminipragalathan3478
    @shaminipragalathan3478 ปีที่แล้ว +2

    Thank you very much 🎉🎉🎉🙏🏽🙏🏽🙏🏽

  • @PonnusamyS-qc2kn
    @PonnusamyS-qc2kn ปีที่แล้ว +1

    .....🌸🌺🌺🌺...🙏🙏🙏....

  • @uthandiraja2396
    @uthandiraja2396 ปีที่แล้ว +1

    தெளிவான விளக்கம் குருஜி 🙏🏻🙏🏻🙏🏻

  • @lathak5897
    @lathak5897 ปีที่แล้ว +1

    Excellent 👍👌

  • @savithaarulkumaran6728
    @savithaarulkumaran6728 ปีที่แล้ว +2

    குருவே சரணம் 🙏❤️

  • @sankarmurthy7600
    @sankarmurthy7600 ปีที่แล้ว

    நன்றி. முற்றிலும் உண்மை. 🙏🏼🙏🏼🙏🏼

  • @balamuruganm9513
    @balamuruganm9513 ปีที่แล้ว +2

    clear explanation guruji ❤❤❤

  • @kalpskalpana5984
    @kalpskalpana5984 ปีที่แล้ว +3

    Super explanation 😊😊

  • @saravanans1376
    @saravanans1376 ปีที่แล้ว

    Very nice sir thank you 😢

  • @jaferjafer1202
    @jaferjafer1202 ปีที่แล้ว +2

    😮🙂👏🏻👏🏻👏🏻

  • @gnanaprakash9857
    @gnanaprakash9857 7 หลายเดือนก่อน

    Such a superb video

  • @sathishkumar-gw5kf
    @sathishkumar-gw5kf ปีที่แล้ว

    Guruji engaluku Ella uyirum orey uyir tan endru puriya vachadhuku nandri pinbu edhanal Brahmins, kshtriyas, vaishyas, sudhras nu engalai pirithargal.

  • @vijayakumar-sd3vx
    @vijayakumar-sd3vx ปีที่แล้ว +1

    Nandri universe

  • @k.nandhininandhini1034
    @k.nandhininandhini1034 ปีที่แล้ว +1

    Great explanation

  • @SK-ow6wg
    @SK-ow6wg ปีที่แล้ว +1

    Thanks bagavan ❤

  • @bharathwajvenkat8476
    @bharathwajvenkat8476 ปีที่แล้ว +2

    That's y ppl say be good do good, only then good things happen.

  • @ravimuthu1092
    @ravimuthu1092 ปีที่แล้ว

    Arumai guru ji

  • @lsankar12
    @lsankar12 ปีที่แล้ว +1

    Nandri iyya.....

  • @rpalanirpalani7912
    @rpalanirpalani7912 11 หลายเดือนก่อน

    உண்மை

  • @sankarraja7752
    @sankarraja7752 ปีที่แล้ว

    நன்றி குருஜி மதுரை மாவட்டம்

  • @kalaivani7892
    @kalaivani7892 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kasparvincent
    @kasparvincent 11 หลายเดือนก่อน

    True guruji

  • @chitraprakash75
    @chitraprakash75 ปีที่แล้ว +1

    Clearly explained,nandri ayya🙏

  • @anbarasianbarasi508
    @anbarasianbarasi508 ปีที่แล้ว

    Athma gnanam petran ayya

  • @arivuartistsalem
    @arivuartistsalem 7 หลายเดือนก่อน

    Arumai

  • @ammanRgopal
    @ammanRgopal ปีที่แล้ว +1

    ❤❤❤,,

  • @gowthamraj7661
    @gowthamraj7661 ปีที่แล้ว

    Yes, This is what i already found with my overthinking. But I am bit confused whether whatever i found is correct or not and i want to confirm this with one scientist or researcher or any Guru like you Guruji.
    Now you confirmed this. Thank you so so much ,🙏🙏

  • @jayajayakumar636
    @jayajayakumar636 ปีที่แล้ว

    Mirugangalai kondru sappiduvathu thavarillaya ayya ungal pathivirkaga kathirukkirean😊

  • @jay33933
    @jay33933 ปีที่แล้ว +1

    Mikka nandri Aiaya🙏

  • @agriculturescience8235
    @agriculturescience8235 ปีที่แล้ว

    Periya periya mahaangalellam nalladhane erukanga including you..appo neenga yendha karma va sumakkaringa