அம்மா அழகு படுத்திக் கொள்ளாதே | NEEYA NAANA EPISODE TROLL

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • அம்மா அழகு படுத்திக் கொள்ளாதே | NEEYA NAANA EPISODE TROLL
    #neeyanana
    #nomakeup
    #momvsdaughters
    #vijaytv
    #trollvideo
    FAIR-USE COPYRIGHT DISCLAIMER
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting. news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    do not own the clips and music we use in most cases. Our understanding is that it is in correlation to Fair Right Use, however given that it is open to interpretation, if any owners of the content clips would like us to remove the video, we have no problem with that and will do so as fast as possible. Please send email to me if you have any concerns.
    #vijaytelevision #neeyanaanatroll #vijaytv #neeyanaanalatesttrol

ความคิดเห็น • 35

  • @user-wm1qk6ee8e
    @user-wm1qk6ee8e 6 หลายเดือนก่อน +4

    மொத்தத்தில் எல்லா அம்மாக்களும் பார்க்க லெக்சுமிகரமாக அழகாக இருக்கிறார்கள்,
    ஆனால் மகள்கள் எல்லாம் பார்க்க சகிக்கவில்லை

  • @HareKrishnaHareRama101
    @HareKrishnaHareRama101 7 หลายเดือนก่อน +1

    பெண்களை முடக்குவது சமூகம் இல்லை, கூடவேசுற்றி திரியும் நம் குடும்ப ஜென்மங்கள் தான் 😢

  • @perumalmaheswaranmaheswara4612
    @perumalmaheswaranmaheswara4612 9 หลายเดือนก่อน +3

    இடையில நகைச்சுவை காட்சிகள் தேவையே இல்லை

  • @user-vl8ei6dz9k
    @user-vl8ei6dz9k 10 หลายเดือนก่อน +57

    எனக்கு என் அம்மா என்னைவிட அழகா இருக்குறது ரொம்ப பிடிக்கும். நான் எங்க போறதுனாலும் நான் டிரஸ் பண்ணிட்டு அவங்களையும் அழகு படுத்தி விட்டு தான் போவேன். அப்டி பண்ணி பாருங்க அது ஒருவிதமான மகிழ்ச்சி!

  • @subalakshmi2614
    @subalakshmi2614 10 หลายเดือนก่อน +21

    அந்த அம்மா கடைசியாக கேட்ட கேள்விக்கு எப்பவும் பதில் இருக்காது 😂😂😂

  • @jayeshkumar3018
    @jayeshkumar3018 10 หลายเดือนก่อน +20

    பெண் பிள்ளைகளுக்கு தாயாகி விட்டால், தங்களை அழகு படுத்திக் கொள்ள கூடாது என்று சட்டம் ஏதாவது உண்டா? (பெண் குழந்தைகள் சீக்கிரமே வளர்ந்து விடுவது தான், இந்த சிக்கலுக்கு காரணம்.)கணவன் என்ற முறையில் என் மனைவி, எப்போதுமே அழகாக இருக்க வேண்டும் என்பது என் ஆசை.

  • @VimalaJacqueline-fk4du
    @VimalaJacqueline-fk4du 8 หลายเดือนก่อน +2

    எடிட் பண்ண செல்லம் so sweet💞

  • @secretsingingvoice5799
    @secretsingingvoice5799 8 หลายเดือนก่อน +1

    After marriage, after delivery, after child growth ippadi ellam paarthu avanga modangi poganuma? .idhenna sattam?

  • @user-uh1di7de6k
    @user-uh1di7de6k 9 หลายเดือนก่อน +3

    Actually most of the mom came in this show looks better than their daughters. Was that preplanned?

  • @shrividhyapraveen3973
    @shrividhyapraveen3973 9 หลายเดือนก่อน

    Episode no please

  • @user-pl5sp1we6p
    @user-pl5sp1we6p 10 หลายเดือนก่อน +6

    Eramana rojavee serial kavya mother that blue screen lady..😮

  • @cr.7boys37
    @cr.7boys37 10 หลายเดือนก่อน +6

    Ennaku penpellai ellai 😢

  • @ChennaiTelevision-qn2yu
    @ChennaiTelevision-qn2yu 9 หลายเดือนก่อน +1

    Better than original show.😂😂😂

  • @user-iu2ue3mp9m
    @user-iu2ue3mp9m 10 หลายเดือนก่อน +2

    Edit கலக்கிட்டீங்க செம

  • @Samdine2011
    @Samdine2011 10 หลายเดือนก่อน +7

    All mothers after 33 are mentally depressed and feel loneliness who especially have girl child not to show their feelings out to family members they are hiding through make up and dressing sense this is the main reason that girl s daughter s also should understand their feeling of woman even though she is your mother

  • @barbiebk5984
    @barbiebk5984 9 หลายเดือนก่อน

    எடிட்டிங் அருமை 😂😂😂

  • @sudharangarajan6477
    @sudharangarajan6477 10 หลายเดือนก่อน +1

    Super...

  • @GOODLUCK-sm6rn
    @GOODLUCK-sm6rn 10 หลายเดือนก่อน +6

    கடைசியாக வந்த அம்மா சீரியலில் அம்மாவாக நடிக்கிறார்

    • @Myv3425
      @Myv3425 10 หลายเดือนก่อน

      Yes

  • @ayaanam8595
    @ayaanam8595 9 หลายเดือนก่อน +1

    Engada amma ellam Alaga dress pannave maattanga. Konjam kooda style'a irukka maattanga. Enagalukku aasa avanga nalla alaga dress pannanumnu.

  • @startgaming3409
    @startgaming3409 9 หลายเดือนก่อน

    Super

  • @kamalavaishnavi2214
    @kamalavaishnavi2214 10 หลายเดือนก่อน +1

    Entha show colour skin earth than show pooga muduim

  • @shankarsp5406
    @shankarsp5406 10 หลายเดือนก่อน

    ஏங்க நரை தான் அழகு

  • @usharetnaganthan302
    @usharetnaganthan302 10 หลายเดือนก่อน +3

    Silly attitude of those girls and moms.

  • @kamalavaishnavi2214
    @kamalavaishnavi2214 10 หลายเดือนก่อน +1

    Black skin

  • @mcmmfathimaallaudhin4760
    @mcmmfathimaallaudhin4760 10 หลายเดือนก่อน

    🎉

  • @mcmmfathimaallaudhin4760
    @mcmmfathimaallaudhin4760 10 หลายเดือนก่อน

    🎉