Enlightenment through Devotion - Bakthi (Tamil Talk) - Sri Bagavath Ayya

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024
  • Sri பகவத் ஐயா Introduction Whatsapp குழுவில் இணைய : chat.whatsapp.... SHRI BAGAVATH
    He is not a saint who has renounced everything. Instead, he is a complete man who has accepted the whole. His holistic vision towards enlightenment is a final verdict for the inner seekers.
    Enlightenment is not an experience or accomplishment, the moment we end up all our internal efforts to hold or reject the feelings, instantaneously there is a Freedom. Freedom indeed, free from all the images and metaphors of freedom. Subsequently there is no more Enduring Persona to counteract the emerging of thoughts or feelings. It can be called as an ‘Essence of Upanishads’. Or ‘Neo Upanishad’.
    www.pravaagam.org/
    www.sribagavath...

ความคิดเห็น • 26

  • @gopalvishvaa247
    @gopalvishvaa247 4 ปีที่แล้ว +1

    💓சர்வம் சிவம் 💓 கிருஷ்ணம் 💓சரனாகதிஅகங்காரஇல்லா நிலை💓ஐய்யாவின் உரை நிறை💓💓💓💐💐💐💐🙏

  • @selliahlawrencebanchanatha4482
    @selliahlawrencebanchanatha4482 ปีที่แล้ว

    Om shanthi

  • @M.parameswariMohanvel
    @M.parameswariMohanvel หลายเดือนก่อน

    அருமை ஐயா❤

  • @suryaperkasahitam
    @suryaperkasahitam 5 หลายเดือนก่อน

    Arputham aiyaa❤❤❤❤❤

  • @saraswathis815
    @saraswathis815 ปีที่แล้ว

    No one can explain like this. Thank u. Ayya. Every one must watch his speech.

  • @amuthamchelladurai7523
    @amuthamchelladurai7523 2 ปีที่แล้ว

    En manathil tondiriyathai appadiye sonnirgal nandri aiyya,,,,

  • @balajibalathasan2187
    @balajibalathasan2187 3 ปีที่แล้ว

    ஆஹா ஆஹா..
    ஆனந்த ஆனந்தமே..

  • @anbukkarasimanoharan775
    @anbukkarasimanoharan775 ปีที่แล้ว

    Very good Explanation of Advaita.

  • @kesvankk7152
    @kesvankk7152 3 ปีที่แล้ว

    அய்யா இ‌ந்த நிலை‌ தான் பேரானந்த நிலைய‌

  • @ilakkiyamathiselvaraj387
    @ilakkiyamathiselvaraj387 2 ปีที่แล้ว +1

    ❤️❤️❤️

  • @krishnaandavar1436
    @krishnaandavar1436 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @malenimanikkam6233
    @malenimanikkam6233 5 ปีที่แล้ว +1

    🕊🙏🏻

  • @swaminathank3728
    @swaminathank3728 4 ปีที่แล้ว +1

    வணக்கம், பாண்டுரங்கன் பக்தரான நாமதேவர் கதை கூறப்பட்டுள்ளது. எல்லாமே(சர்வமும்) இறைவன் சொரூபம் தான் என்று அவர் உணர்கிறார்.
    இறைவன்‌ வேறல்ல நான் வேறல்ல என்று உணர்வதே பக்தியின் இறுதி நிலை. இருமை தன்மை போய் தன்னை இழந்த நிலை வருகிறது. நமக்கு என்று ஒரு தனி இயக்கமே இல்லை. தனித் தன்மையை இழந்து சரணாகதிக்கு சென்று விட வேண்டும். மனம் தான் தனித்தன்மைக்கு காரணமாக உள்ளது. எனவே மனதில் எந்த வேலையும் இல்லை, அது போக்கில் இயங்குகிறது என்று எந்த வேலையும் மனதை பொறுத்தமட்டில் இல்லாமல் இருப்பதே சரணாகதி. நல்ல உரை. நன்றி ஐயா.

  • @balrajm2067
    @balrajm2067 7 ปีที่แล้ว

    அருமை ஐயா நன்றி

  • @purusothamanbk9617
    @purusothamanbk9617 4 ปีที่แล้ว

    Thank you sir...

    • @govindarajul6725
      @govindarajul6725 4 ปีที่แล้ว

      Beautifully explained about bhakthi .Even for Bhakthi devine design must be there in Horoscope

  • @murugaraajjayabalan5302
    @murugaraajjayabalan5302 4 หลายเดือนก่อน

    நிறைய குழப்பங்களுக்கு விடை கிடைத்துவிட்டது

  • @purnajinananandaavadhuta8605
    @purnajinananandaavadhuta8605 3 ปีที่แล้ว

    வெகு சாமர்த்தியமாக தன்னுடைய அறிவுத் தெளிவை கடைசியில் நிலை நாட்டி விட்டார்.

  • @kesvankk7152
    @kesvankk7152 3 ปีที่แล้ว

    Pls repeat

  • @yuvarajyuva193
    @yuvarajyuva193 6 ปีที่แล้ว

    ஏன் இறைவனின் கருணை இல்லையா கடவுளிடம் கேட்க கூடாதா? அதுதானே இயல்பு நமது அறிவு வேலை செய்யாத போது பேரறிவு படைத்த இறைவன் நமக்கு வழி காட்ட மாட்டாரா? மனசை போட்டு இவ்வளவு ஆராய்ச்சி செஞ்சு நம்மால் மனச கட்டுப்படுத்த முடியாது. இறைவனால் அது சாத்தியம் இப்படி மனசு படித்து மனநோயாளியாக நிறையபேர் அலைகிறார்கள்.

    • @SivaKumar-rt7pw
      @SivaKumar-rt7pw 6 ปีที่แล้ว +2

      yuvaraj yuva. You can't control the mind. The more you try to control, the more it will burden you. That is why he says as we can't control the mind, just let it flow whether it is positive or negative. The same can be true for feelings and emotions. The feelings and emotions are also comes and go.

    • @yuvarajyuva193
      @yuvarajyuva193 6 ปีที่แล้ว

      Siva Kumar சார் சரி. ஆனால் மனதை இறை சக்திக்கு மீறி நடந்து ஏன் இப்படி சிந்தனை செய்ய வேண்டும். இறைவனிடம் நம்மையே முழுமையாக அர்ப்பணிக்கும் வண்ணம் வாழும் நிலை தானே சிறந்தது.

    • @SivaKumar-rt7pw
      @SivaKumar-rt7pw 6 ปีที่แล้ว +1

      yuvaraj yuva Has God ever asked you to surrender completely yourself to him? He has created you because he wants to live your life completely through ups and downs. Don't argue which is best or worst. Just live your life honestly through out your life during best and worst time.

    • @yuvarajyuva193
      @yuvarajyuva193 6 ปีที่แล้ว

      இப்படி இனிமேல் வாழ்ந்து பார்க்கனும் சார். ஆனால் நான் பிஸினஸ் மேன். ஆனால் நேர்மையானவன் .சரி முயற்சி செய்து பாக்கலாம் என்றாலும் இயல்பு நிலை தான் வாழ்க்கை என்று கூறியுள்ளார். இது பழக வேண்டிய நேரம்

    • @vsmrji2118
      @vsmrji2118 6 ปีที่แล้ว +1

      he is telling about final stage of spirituality