ஆடி Special எங்கள் மொட்டை மாடித் தோட்டத்தைப் பார்த்து Relax பண்ணலாம் வாங்க | Anitha Kuppusamy Vlogs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ม.ค. 2025

ความคิดเห็น • 360

  • @SivaSiva-zu7km
    @SivaSiva-zu7km ปีที่แล้ว +3

    அம்மா உங்களையும் இந்த தோட்டத்தையும் பார்த்தால் ரொம்ப பாசிட்டிவா இருக்கு புஷ்பவனம் சாரை பார்த்தாலும் ரொம்ப பாசிட்டிவ்வா இருக்கு வாழ்க வளமுடன்

  • @subbulaksmi8083
    @subbulaksmi8083 2 ปีที่แล้ว +3

    உங்கள் கணவர்தான் இவ்வளவு பசுமையா இருக்க காரணமாக இருப்பார் என்று நினைக்கிறேன் குப்புசாமிஅவர்கள் தான் நல்ல பராமரிப்பு செடிகள் பசுமையா இருக்கு சூப்பர் சூப்பரா இருக்கு

  • @sabeithaschannel
    @sabeithaschannel ปีที่แล้ว +6

    எத்தனை முறை பார்த்தாலும் உங்க மாடிதோட்டம் அருமை😍😍😍

  • @sudhanithish4155
    @sudhanithish4155 2 ปีที่แล้ว +72

    இயற்கையை நேசிக்கும் ஒருவரால் மட்டுமே இந்த மாதிரி தோட்டம் மாடியில் அமைக்க முடியும் அழகு 👍🌼🌻🥀🌹🌷💐🌺🌸

  • @oviyayamini140
    @oviyayamini140 2 ปีที่แล้ว +1

    உண்மையில் உங்கள் தோட்டத்தை பார்க்கும் போது பொறாமையாக இருக்கிறது....நன்றாக திருஷ்டி சுத்தி போடுங்கமா🤩🤩🤩🤩🤩

  • @banupriya8437
    @banupriya8437 2 ปีที่แล้ว +3

    நீங்கள் பேசும் பொழுது ஸ்கிப் பண்ண தோனமாட்டிங்கித்து அம்மா 😊அவ்வளவு அழகாக தெளிவாக பேசுகிறீர்கள் 😘உங்கள் தோட்டம் மிகவும் அழகாக உள்ளது அம்மா 😍இந்த பதிவு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.... வாழ்க வளமுடன் 😍

  • @PositiveLife369-j4q
    @PositiveLife369-j4q 2 ปีที่แล้ว +25

    பழுத்த நாற்தங்காயில் சாறு பிழிந்து சாதம் செய்தால் சுவையாக இருக்கும் பசியை தூண்டும் எலுமிச்சை சாதத்தை விட சுவையாக இருக்கும்

  • @jimcysuyambu2788
    @jimcysuyambu2788 2 ปีที่แล้ว +24

    ஆச்சரியமா இருக்கு. மாடிதோட்டத்துல மாமரம். நாவல் மரம்.வாழை சூப்பர் அம்மா.

  • @badurunisham4669
    @badurunisham4669 2 ปีที่แล้ว

    எனக்கும் குழந்தை பருவத்திலிருந்தே சென்டுமல்லி ரொம்ப பிடிக்கும்மா. உங்க பேச்சும் உங்க தோட்டமும் பார்த்தால் மனம் சந்தோஷத்தில் சிறகடித்து பறக்குதும்மா.வாழ்க பல்லாண்டும் மா.

  • @n.karthikanatarajan4473
    @n.karthikanatarajan4473 2 ปีที่แล้ว +2

    அம்மா நந்தியாவட்ட மரம் எங்கள் வீட்டில் இருக்கு அம்மா அதனுடைய பலனை சொன்னதற்கு மிக்க நன்றி 🙏அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SaiSai-hm1ro
    @SaiSai-hm1ro 2 ปีที่แล้ว +9

    அக்கா எப்பவுமே skip பண்ண மாட்டேன் முழு வீடியோ பார்ப்பேன் அக்கா...... 🙏

  • @sselvi5495
    @sselvi5495 2 ปีที่แล้ว

    வணக்கம்.அனிதா.சகோதரி.உங்கள்..பழமரங்கள்.பார்த்து..வியப்பு
    தொட்டியில்..மாமரம்.நாவல்பழம்..ஆச்சர்யமாக.உள்ளதே..உங்கள.எனக்கு.ரொம்ப.பிடிக்கும்.தெரியுமா

  • @மேகலாஆர்ட்ஸ்
    @மேகலாஆர்ட்ஸ் 2 ปีที่แล้ว +2

    நீங்கள் பேசுற தமிழ் வார்த்தைகள் அருமை! அம்மா! எங்கேங்க சாரை பார்க்க முடியல வீடியோவில!🙏

  • @gajavasanth4088
    @gajavasanth4088 5 หลายเดือนก่อน

    மாங்காய் சாம்பார் என்றாலே முதலிடம் தான். பிரமாதம்🙏💕

  • @n.karthikanatarajan4473
    @n.karthikanatarajan4473 2 ปีที่แล้ว

    மாடி தோட்டத்தை பார்க்கும் போது மன நிம்மதியா இருக்கு உங்களுக்கு பிடித்த சென்டு மல்லி எங்க ஊருல மைசூர் மல்லினு பெயர் எனக்கும் ரொம்ப பிடிக்கும் அம்மா செடிகள் வளர்க்க இடவசதி இல்லை

  • @praba.vloges9262
    @praba.vloges9262 2 ปีที่แล้ว +1

    Changing rose solluvanga morning white ta irukum evening rose colora maridum
    Perusa irukum antha poo
    Antha chedi iruka.antha poo yaruvitla iruntha photo sent pannunga pls

  • @ragulnaveen8758
    @ragulnaveen8758 ปีที่แล้ว +1

    சூப்பர்.அண்ணா.அண்ணிமேடம்❤️

  • @selviselvi3943
    @selviselvi3943 2 ปีที่แล้ว

    Mam romba thanks mam.intha poo ennoda 5,6vayasula thalaiyil vachittu
    School poven .romba vasanaiya irukum.20 varusathuku appuram ippotha antha poova parthu perum therinthu konden 🥰🥰😘😘😘👌👌.

  • @JayalakshmiS-d5t
    @JayalakshmiS-d5t ปีที่แล้ว

    Sis unga maadi thotathai kanumpothu ungalai deva logathil adavathu sorga vasalil neenga ulavuvathai parkira madiri irukku. Vazhga valamudan u and yr family sis

  • @sairam.5555
    @sairam.5555 2 ปีที่แล้ว +28

    ரொம்ப அழகான தோட்டம் 👌👌👌👌

  • @me_kalai
    @me_kalai ปีที่แล้ว

    Pathutte irrukalam pola irruku unga garden❤❤❤❤❤❤❤

  • @UshaRani-ne9fn
    @UshaRani-ne9fn 2 ปีที่แล้ว +11

    Madam, உங்க வீட்டு தோட்டத்தை பார்க்க மிகவும் சந்தோஷமாக உள்ளது. வாடாமல்லி பூ விதை எங்கு கிடைக்குது?

    • @chandranraman9519
      @chandranraman9519 2 ปีที่แล้ว

      வாடா மல்லி முற்றிய இதழ்கள் விதைகள். இதில் சிறிய கருப்பு விதை உண்மை.

  • @smudepartment3473
    @smudepartment3473 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு சகோதரி 👍👍👍

  • @ravikkumarkumar6437
    @ravikkumarkumar6437 2 ปีที่แล้ว +7

    Superb mam .
    Best wishes to you and all your family members 🙏

  • @kannimunisyuvi-qc5yr
    @kannimunisyuvi-qc5yr ปีที่แล้ว

    ❤❤enku unga rendu perum pesurathu nall einimaya eruku mam

  • @selvan9209
    @selvan9209 2 ปีที่แล้ว +6

    Yes mam poo smell panna kudathu near by nose,because athula small insects irukkum. Very beautiful garden mam. Really enjoy your videos i never skip any videos.

  • @lathasundaram3806
    @lathasundaram3806 10 หลายเดือนก่อน

    By seeing Yr garden I am feeling energetic

  • @dhanalakshmihanumuthu8919
    @dhanalakshmihanumuthu8919 2 ปีที่แล้ว

    Neenga first Katina poo Mysore malli..sendu malli ila.sendu malli yellow va irukum Ilana reda irukum..

  • @ithayarani9751
    @ithayarani9751 5 หลายเดือนก่อน

    மிகவும் அருமை மா.

  • @Mahenanth
    @Mahenanth 2 ปีที่แล้ว +9

    Garten romba alaga iruku amma 🥰

  • @johnthilagavathy1247
    @johnthilagavathy1247 2 ปีที่แล้ว

    .,மனதிற்குள் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்

  • @tillayampathideivaprakasam1229
    @tillayampathideivaprakasam1229 2 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் தாயே வாழ்க வளமுடன்

  • @reflex8447
    @reflex8447 2 ปีที่แล้ว +1

    Your are doing a good service to all

  • @shanmuammu8234
    @shanmuammu8234 2 ปีที่แล้ว +2

    1st flower 🌸 enga oorula mysoor malli nu solluvom... full village la oru edathula mattum thaa intha chedi irrukum... smell overa irrukum, romba alagu vera ...after so many years I see this here...

  • @lathar4753
    @lathar4753 2 ปีที่แล้ว +8

    Happy to see your Garden🏡🏡🏡🏡

  • @myviewhunt
    @myviewhunt 2 ปีที่แล้ว

    All super . Nanum maadi thottam wechi irukkuren . Now 100 trees wechchi irukkuren

  • @kumarchennai1
    @kumarchennai1 2 ปีที่แล้ว

    Hi maa ! Vadamalli too .Our liking seems to be the same .

  • @harisumo9944
    @harisumo9944 ปีที่แล้ว

    enna fertiliser kuduppinga madam ..,unga flower plantsku

  • @twostar3678
    @twostar3678 2 ปีที่แล้ว

    Yenakkum Madi thottam amaikka rompa aasaiya irukku

  • @goodmomentsgoodthoughts3236
    @goodmomentsgoodthoughts3236 2 ปีที่แล้ว +4

    Please put your day in my life... Morning to evening video

  • @kumarchennai1
    @kumarchennai1 2 ปีที่แล้ว

    Chendu Malli !!!!!! My favorite too maa .Jothi Santhakumar .

  • @Heart-s3s
    @Heart-s3s 2 ปีที่แล้ว +2

    மனோரஞ்சித பூ வைங்க அக்கா...

  • @thilaga7756
    @thilaga7756 2 ปีที่แล้ว

    இந்த பூ எனக்கு கூட ரொம்ப பிடிக்கும் மேடம்

  • @nilofarjahangir2713
    @nilofarjahangir2713 2 ปีที่แล้ว +2

    மிகவும்
    அருமையான சிறப்பான தெளிவான
    சந்தோசமான
    பதிவு மா.....
    உங்களுடைய
    உற்சாகமான
    மகிழ்ச்சி
    எங்களையும்
    தொற்றிக்கொண்டது சகோதரி ....

  • @JeyaramJeyaram-pq7cc
    @JeyaramJeyaram-pq7cc ปีที่แล้ว

    தோட்டம் மிகமிக அருமை

  • @dhatshayanidhatsha2996
    @dhatshayanidhatsha2996 2 ปีที่แล้ว +1

    Super mam kavar kattakudadu thuni kattanum

  • @trillionairebanana9392
    @trillionairebanana9392 ปีที่แล้ว

    Very good Mam Ur online vedio for us.

  • @vscreations1077
    @vscreations1077 2 ปีที่แล้ว

    Garden nice.but Oru doubt.. insects varuma??athai epdi samalikuringa??

  • @mycrafts8139
    @mycrafts8139 ปีที่แล้ว

    Vaazhka valamudan.Oomsai.🙏

  • @rajant.g.5071
    @rajant.g.5071 2 ปีที่แล้ว +1

    Super so good 👌 congratulations

  • @naazinaahyan6780
    @naazinaahyan6780 2 ปีที่แล้ว +1

    Akka plz inda cedi a appadi kettu vanganumnu sollunga plz

  • @akcreation7860
    @akcreation7860 2 ปีที่แล้ว

    Enakkum ramba pidicha poo sendu malli

  • @haseenabegum2095
    @haseenabegum2095 2 ปีที่แล้ว

    Very very good nice wellcome beautiful video

  • @anandhaeswaran29
    @anandhaeswaran29 2 ปีที่แล้ว +2

    Super mam semma continue ur work with God support 👍👌👌👌❤🌹🌹

  • @sanjay.karthikeyan.k8327
    @sanjay.karthikeyan.k8327 2 ปีที่แล้ว

    Alaga erukma unga thottam yangalukum asaiya eruku madithottam poda but sontha vedu tha ella Sir kum ungalukum valthugal🙏🙏

  • @renubala22
    @renubala22 2 ปีที่แล้ว

    Calming garden Ma

  • @MeenaMeena-z2t
    @MeenaMeena-z2t 3 หลายเดือนก่อน

    VadMalli I like flower anni neethialli all flower I like flower 💙

  • @openthekitchen
    @openthekitchen 2 ปีที่แล้ว +3

    உங்கள் மாடித் தோட்டம் சொர்க்கம் மாதிரி இருக்கு.

  • @buvanaramachandran83
    @buvanaramachandran83 2 ปีที่แล้ว

    அழகான வீடியோ ரொம்ப நன்னாருக்கு

  • @thilagavathy8119
    @thilagavathy8119 2 ปีที่แล้ว +1

    ராமர் பானம் பூவை எங்கள் ஊரில் ராமகோனம் முல்லை என்று சொல்லுவோம்.

    • @சந்தியா-வ6ல
      @சந்தியா-வ6ல 2 ปีที่แล้ว

      எங்கள் ஊரில் ராமாவனப்பூ ன்னு சொல்வாங்க

  • @dhandapanidevi3608
    @dhandapanidevi3608 2 ปีที่แล้ว

    Ungalukkalil yaarukkavathu aattu saana eru matrum cow dug cakes venumna sollunga....

  • @kopperundeviswathi1453
    @kopperundeviswathi1453 2 ปีที่แล้ว

    Not only your garden🏡 all people garden also 👍good your explain over thanga mudiyala

  • @jeevalakshmi2659
    @jeevalakshmi2659 2 ปีที่แล้ว +4

    👌👌👌அருமை அருமை என்ன அழகு தோட்டம் எல்லாம் மரமும் இருக்கு அருமை

  • @MithunyaTKM
    @MithunyaTKM 2 ปีที่แล้ว +3

    Super terrace garden I luv it my also anitha😍

    • @meerabaiekambaram2230
      @meerabaiekambaram2230 2 ปีที่แล้ว

      V.Beautiful garden.
      I have shared your latest d Adi month
      Video to nearly 5
      Groups.
      You both together
      specially sir with his song d you with lovely
      Smile make the video
      Lively to a different
      Level.
      May God bless you.

  • @prabhaasenthil3161
    @prabhaasenthil3161 2 ปีที่แล้ว +4

    Yesterday my husband got karumanjal plant from viha store....it was nice ..this s my gift actually..... thanks mam....

    • @tastycooker5565
      @tastycooker5565 2 ปีที่แล้ว +1

      Price sis

    • @prabhaasenthil3161
      @prabhaasenthil3161 2 ปีที่แล้ว

      @@tastycooker5565 700 rs sis...got 6 plants together...many small shoots also present....worth buying... healthy plant

    • @tastycooker5565
      @tastycooker5565 2 ปีที่แล้ว

      @@prabhaasenthil3161 thanks for the reply sis

    • @ashokvelan2950
      @ashokvelan2950 2 ปีที่แล้ว

      Ppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp

  • @SaiSai-hm1ro
    @SaiSai-hm1ro 2 ปีที่แล้ว +2

    உங்களுக்கும் அண்ணனுக்கும் திறமை அதிகம் அக்கா..... 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐💐💐💐

  • @krishnaveni6475
    @krishnaveni6475 2 ปีที่แล้ว

    Nalarukku unga garden sr

  • @thiminitubers5026
    @thiminitubers5026 2 ปีที่แล้ว

    Miga miga azhagaana maadi thottam!

  • @vasukikannan3838
    @vasukikannan3838 2 ปีที่แล้ว

    Goos morng ..where we can buy bouquet jasmine ...

  • @Indhuarts
    @Indhuarts 2 ปีที่แล้ว +1

    அந்த பூ செண்டு மல்லி என்று சொல்வாங்க, மானாவாரியாக எங்கும் வளரக்கூடிய செடி எது, அழகாக இருக்கும் எனக்கு மிகவும் பிடித்த மலர்,

  • @floramary7391
    @floramary7391 2 ปีที่แล้ว

    Roots thotti ku keela pogatha madam

  • @DrMJothimuthu
    @DrMJothimuthu 2 ปีที่แล้ว +3

    அருமை அழகான தோட்டம்.... அழகு 💐💐💐 வாடா மல்லி சூப்பர் 💐💐💐

  • @Renukaunnikannan2638
    @Renukaunnikannan2638 2 ปีที่แล้ว

    Akkaa ugale pakkunpoth mahalakshmi mathiri erikith🥰🥰🥰🥰

  • @TNJERRYHOBBY
    @TNJERRYHOBBY ปีที่แล้ว

    Amma hru enku grapes plant varall enku tip

  • @gowriramanhiharinicongratu1696
    @gowriramanhiharinicongratu1696 ปีที่แล้ว

    Madam எப்படி மேல்மாடியில் உஙகளுக்கு இவ்வளவு வெஜிடபிள்ஸ் அண்ட் பழம் வருது பூமியில் போட்டு இருக்கீங்களா (கிரவுண்ட்ல ஏதாவது போட்டு இருக்கீங்களா)

  • @shembanarayanasamy8225
    @shembanarayanasamy8225 2 ปีที่แล้ว +2

    நாவல் பழம் பற்றி அதனுடைய மருத்துவ குணங்கள் பற்றி சொல்லுங்க எல்லாருக்கும் ரெம்ப பயனுள்ளதாக இருக்கும் சொல்லுங்க மேம்

    • @kanthb8328
      @kanthb8328 2 ปีที่แล้ว

      ENERGETIC WORLD TH-cam channel ல மூலிகைகளும் அதன் பயன்களும் பற்றிய வீடியோ போட்டு இருக்காங்க அருமையா இருக்கு டைம் இருந்தா பாருங்க 👍

  • @nsathya5974
    @nsathya5974 2 ปีที่แล้ว

    Sema azhagana thoottam ma... ❤eppavume enaku romba pidikkum ma❤😘🙏🏻

  • @srinivasana6614
    @srinivasana6614 2 ปีที่แล้ว

    நார்த்தங்காய் வத்தல் செய்வது எப்படி

  • @pandiammals6069
    @pandiammals6069 2 ปีที่แล้ว

    மேம் கேஷ் ஆன் டெலிவரி இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் அதாவது பிளிப்கார்ட் மீசோ. இது போன்று

  • @srinaveen1117
    @srinaveen1117 2 ปีที่แล้ว

    சூப்பரான அழகு தோட்டம் இதை பார்க்க போர் அடிக்குமா

  • @gandhimathi9584
    @gandhimathi9584 2 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா அண்ணி தாங்கள் நீடூழி வாழ்க

  • @raghuraman3683
    @raghuraman3683 2 ปีที่แล้ว

    Super god bless you all

  • @anishvaishuworld7719
    @anishvaishuworld7719 2 ปีที่แล้ว

    Kangaluku kulirchi..nice song sir🌷🌹💐

  • @srieeparamespoovantee6143
    @srieeparamespoovantee6143 2 ปีที่แล้ว +1

    This sendu malli I had but now cannot get anywhere but lot of ants very sweet smell

  • @rajalakashmimuralidharan9060
    @rajalakashmimuralidharan9060 ปีที่แล้ว

    Enna.veettukku koopdringala.

  • @alltypeofmusic3458
    @alltypeofmusic3458 2 ปีที่แล้ว

    Amma na epoyum unga video romba virumbi papan ma apm en phone repair agituchi athuku apm na unga video romba miss panna apm therumba epo tha pakkura nanum ungala pathu enga vetu madi thotathula plants lam vachom chilli tomato onion avarai vendai banana tree nu ellam vachom super ah vanthuchi ethuku ungalku tha tq solanum amma 🥰🥰🥰🥰🙉🥰🙉

  • @senthilkumarn3048
    @senthilkumarn3048 2 ปีที่แล้ว

    Madam vanakkam. Vaazhai maram valarkae indha video end lae yenna tips sonningae

  • @dhanya.m7571
    @dhanya.m7571 2 ปีที่แล้ว

    Manthara chedi orathilea, maman varukira nerathilea, manea maruthani poosava. Ethum oru song irukku amma

  • @saralagopi9300
    @saralagopi9300 2 ปีที่แล้ว

    மாடி தோட்டம் பார்த்தாலே மகிழ்ச்சி தான் அறுமை அற்புதம் DR பல்லவி எப்படி இருக்காங்க அம்மா பேரகுழந்தை பார்க்க ஆசை 😍😘

  • @chellammal1290
    @chellammal1290 2 ปีที่แล้ว

    I won't 1st jasmine flowers I like it

  • @GURUMOORTHY-lr1px
    @GURUMOORTHY-lr1px ปีที่แล้ว

    Skin white aguma mam please na rompa karupaa. eruken feeling. aguthu

  • @dhandapanidevi3608
    @dhandapanidevi3608 2 ปีที่แล้ว

    Mam ennidam aattu saana eru matrum cow dug cake erukku sells pannum ...

  • @priyav868
    @priyav868 2 ปีที่แล้ว

    Mysor mallikai poo vasam super irukkum amma

  • @rifaqueen3509
    @rifaqueen3509 2 ปีที่แล้ว

    மாடி ல screen போட்டு இருக்கீங்களா mam?

  • @sagunthalasethupathy5822
    @sagunthalasethupathy5822 2 ปีที่แล้ว +1

    முகத்தில் மங்கு மறைய உங்க ஷாப்பில் தைலம் உள்ளதா
    விபரம் சொல்லவும்

  • @chithrachithra853
    @chithrachithra853 2 ปีที่แล้ว

    Neenga pesradhu romba azhaga eruku amma

  • @Kosika245
    @Kosika245 2 ปีที่แล้ว

    Thotam nice parkka parkka aasai

  • @devibhuvaneswari9578
    @devibhuvaneswari9578 2 ปีที่แล้ว

    மைசூர் மல்லி இதன் பெயர் திருச்சியில் இப்படிதான் சொல்லுவார்கள் அம்மா

  • @shembanarayanasamy8225
    @shembanarayanasamy8225 2 ปีที่แล้ว

    மேம் செம்பருத்தி பற்றி பதிவு போடுங்க மேம் பிளீஸ் மேம் அதனுடைய மருத்துவ குணங்கள் பற்றி சொல்லுங்க

  • @rajathiramya1779
    @rajathiramya1779 2 ปีที่แล้ว

    Madam unga roof evlo load thangumnu check pannikonga becos nalaiku veetu roof prblem aga koodathu unga home engineer ta consult pantu vazhai maram lam vainga as a well wisher neenga unga family nalla irukanum .. but super