வயது வந்த பிள்ளைகள் இருக்கும்போது பெற்றோர் இன்னுமொரு குழந்தயை கருவுற்றால் சமூகம் ஏளனமாகப் பார்பதட்கும் அந்த வயது வந்த பிள்ளைகளின் உள்ளங்களில் ஏற்படும் சஞ்சலங்களுக்கும் நீங்கள் கூறும் அறிவுரை யாது?
கருக்கலைப்புக்கு அடிப்படை காரணம் சீதனம்தான் பிறக்கும் போது பெண் பிள்ளை பிறந்து விடும் என்ற பயம் இது எனது கிழக்கு மாகாணத்துக்கு சமர்ப்பணமாக இருக்கட்டும்
40,45 வயசாச்சி ஐந்து பிள்ளைகளை பெற்று விட்டோம் இன்னொரு பிள்ளைபெற வேன்டும் என்று நினைத்தாலும் அது ஊபத்தாகும் கர்ப்பப்பை பழகீனம் அடைந்து விட்டது கருத்தடை ஆப்ரேசன் சையவேன்டும் என்று வைத்தயர் ஆலோசனை இந்தசந்தர்பத்தில் என்ன செய்வது
அஸ்ஸலாமு அலைக்கும் மெளலவி மூன்று மாத ஸ்கேனில் கருவில் உள்ள குழந்தை வளர்ச்சி குறைவாக உள்ளது இந்தக் குழந்தை பிறந்தால் ஏதாவது ஒரு குறைவுடன் தான் பிறக்கும் என்று கூறினால் இந்த கருவை கலைக்கலாமா
அஸ்ஸலாமு அலைக்கும், தாயின் உடல் இடை (110+ kg) அதிகமாக இருக்கிறது, pressure கூடிடுமோ என்ற அச்சமும் இருக்கிறது. மருத்துவரிடம் கேட்டதற்கு அவர் கருக்கலைப்பு செய்வதே சிறந்தது என்று கூறுகிறார். கருவின் வயது 55 நாட்கள்,. இப்போது என்ன செய்வது?? உங்களுடைய கருத்தை கூறவும்.
இந்த சந்தேகம் எனக்கு இருந்தது அல்ஹம்துலில்லாஹ் இப்போது விடை கிடைத்து விட்டது
வாலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ மாஷா அல்லா எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே நன்மைகளை ஏவி தீமையை தடுத்து கொள்ளுவோம்
வலைக்கும் முஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரஹாத்துஹு
Masha Allah ipdiye ealla manitharkalum erunthale poathum..
Alhamdhulilah all subaganallah eanaku padipinaiya kuduthutan inshaallah eanaku pen kuzhadhai veanu azarath inshaallah duva seiga...
Allah akbar🔥Arumaiyana bayan moulavi♡
அஸ்ஸலாமு அலைக்கும் ரொம்ப நாளா இந்த பதிலுக்காக காத்துக்கொண்டிருந்தேன் பதில் அளித்ததற்கு ரொம்ப நன்றி மௌலவி
Masha Allah,good information
Asrath kudumba kattupaadu seiyalama solunga pls
இந்த உரை மிகவும் சவ்ன்ட் குறைவாக இருக்குது கவனிக்கவும்
Assalamu alikum wa rahmatullhi wa barkathu, asradth if this vedio sound is very low..
Assalamu alaikkum warah...payan sollum pothu athu sammathapadda ella doubt m clear pannunga hajrath..kulanthai valarchi sari illanu 4 monthla soltranga enna panrathu??
🎉❤
Aameen 🤲🤲
Hazrath maiyathu vitula pengal aangal kadaipidika vendiya vidayam salam en kuduka vendum indha vidayaththai patri bayan ondrai podungal
வயது வந்த பிள்ளைகள் இருக்கும்போது பெற்றோர் இன்னுமொரு குழந்தயை கருவுற்றால் சமூகம் ஏளனமாகப் பார்பதட்கும் அந்த வயது வந்த பிள்ளைகளின் உள்ளங்களில் ஏற்படும் சஞ்சலங்களுக்கும் நீங்கள் கூறும் அறிவுரை யாது?
good qustion
My opinion is endha wayasula allah pulla thandhalum. Andha pulla parents ku barakath than. Samudhayam kalacharam endi andha pillaya alikiradhu pawame . 60 wayasaki 1kodi kidytcha wanam endi yarum solla matanga ,pulla dhuniya akirah 2kume soththu. Andha pullya en anawasiya mana sarcheikalukaka wenam endu sollanum. Pillaikale pethawangaluku abaranam.
Alhamdhulillah
இமாம்...இப்ப பதிவிடும் வீடியோக்களில்..sound குறைவாக இருப்பது போல் தெரிகிறது.
ஆமா
s
ஆமாம்
Yes
Assalamu alaikum warahmatullahi vabarakathuhu sound illa usthdh
Valaikum salaam warahmathullahi wabarakaathuhu moulavi.
Family planning pannalama
Asslamu aleikkum Hazrath ongala contact panna mudiuma
Assalamu alaikum...
This audio is very low.
நல்ல பயான். சத்தம் மிகவும் குறைவாக இருந்தால் கேட்க சிரமமாக இருந்தது.
jasakallahh
Assalamu alaikum wr wb
Ariyaamal Karu kalaithirundhaal Allaahvidam paavamannuppu theduvadhu yeppadi?
Sound kuraiva irukku sir please increase your volumes
Assalamu alaikum..hajrath unga voice romba slow iruku..
கருக்கலைப்புக்கு அடிப்படை காரணம் சீதனம்தான் பிறக்கும் போது பெண் பிள்ளை பிறந்து விடும் என்ற பயம் இது எனது கிழக்கு மாகாணத்துக்கு சமர்ப்பணமாக இருக்கட்டும்
உண்மையான செய்தி. கிழக்கு மாகாணத்தில் இன்னும் பெரிய குடும்பப் பிரச்சினைகள் இருக்கின்றது. கேட்கும் போதே கண்ணீர் வந்து விடும்.
💯💯💯💔💔💔
Yes Yes
1000%%%
100% உண்மை
Volume low…
Scan il kulandhai walarawillai ndu solli kalikkiranga adhuku enna solution
Kulandhai walarawillai heartbeat theriyawillai kalaikka solraanga
Karvil ulla kuzanthai uoonamuttru irunthaal kalaikalaama?
Alhamthulilla
Jasakallah hair
Barekkallah, masha allah
Assalamu alaikum.... Voice is not audible...... Very low
Volume low
Maashaa allaah
அஸ்ஸலாமு அலைக்கும் காப்பர் டி பயன்படுத்தலாமா?
👍
Baarakallahu..volume low?
Hazrat yanaku 2 months aagiyum karumutta vedikala na abotion pannita doctors problem nu sonnaga adhu thappa sollunga hazrat pls
Assalam alaikum hajrath maattru. Matha pen islaam yettra piragu name maathirathu avasiyama
Assalamu alaikum molulavi enga umma mouth aahitanga rendu naal aachu but ennaku aalugaiya varavillai edhukum promble ma irukuma
Sound romba kammi
Gd imam
Allahu Akbar ☝🏻☝🏻
☑️Jazakallah khair sago☑️
ஆடியோ clear இல்ல
Assalamu alaikum.heartbeat ilai endu sonal abortion pana mudiuma?3 month... please reply
40,45 வயசாச்சி ஐந்து பிள்ளைகளை பெற்று விட்டோம் இன்னொரு பிள்ளைபெற வேன்டும் என்று நினைத்தாலும் அது ஊபத்தாகும் கர்ப்பப்பை பழகீனம் அடைந்து விட்டது கருத்தடை ஆப்ரேசன் சையவேன்டும் என்று வைத்தயர் ஆலோசனை இந்தசந்தர்பத்தில் என்ன செய்வது
பைதியமா ரஹசியத்தை கேட்பது இங்கேயா பஸாணா
@@redstar4594 நான் கேட்டது ஒரு கேள்விதான் என்னைப்பற்றியல்ல இதை விட பெரிய கேள்விகள் கூட கேற்கப்படுது நீ என்ன லூசா
@@redstar4594 எல்லம்தெரிந்த புத்யிசாலியாநீ இதில் என்ன ரஹசியம் இருக்குது பெடிசா எக்கு பைத்தியம் சொல்லவற அப்புடி வெக்கமன்டாள் இப்படி விசயங்களை பார்பதை தவிர்த்துக்கொள்😡😡😡😠
LRT operation pannuradu anumadi unda
Izatku reply pannavum moulavi plz
அஸ்ஸலாமு அலைக்கும் மெளலவி மூன்று மாத ஸ்கேனில் கருவில் உள்ள குழந்தை வளர்ச்சி குறைவாக உள்ளது இந்தக் குழந்தை பிறந்தால் ஏதாவது ஒரு குறைவுடன் தான் பிறக்கும் என்று கூறினால் இந்த கருவை கலைக்கலாமா
மொளவி கர்ப்பம் காலத்தில் எப்படி நடந்து கொள்னும் என்டு மார்கம் என்ன சொல்து அத பத்தி தெளிவான பாயான் ஒன்டு தாங்க
Ok
அஸ்ஸலாமு அலைக்கும், தாயின் உடல் இடை (110+ kg) அதிகமாக இருக்கிறது, pressure கூடிடுமோ என்ற அச்சமும் இருக்கிறது. மருத்துவரிடம் கேட்டதற்கு அவர் கருக்கலைப்பு செய்வதே சிறந்தது என்று கூறுகிறார். கருவின் வயது 55 நாட்கள்,.
இப்போது என்ன செய்வது?? உங்களுடைய கருத்தை கூறவும்.
Allhamthulillah
Hi
Imam TH-cam Chanel mulam panam sambadikkalama?
Kaalathin thewai .....inda bayan....
Thatpothopol Markath thelivillamal ariyamayal seitha kuttathuku mannipu unda
ஆமா சரியா கேக்ல
Allahmanikanu
Zina senja adhatkana thoubava paththi sollunga hazrath thirumanam mudikka mundhi Zina senja neradiya Allah kitta thouba kekkeluma idhukkana vilakkatha thanga hazrath
Assalmu அலைகும் யாஜுத் மாஜூட் gog megog என்பவர் mangoloid மக்கள் தான் இது உண்மையா
LRT panna lama
Pls reply me
Kuzandhai(ovariyil, falopeon tubil valarndhal) thavarana idaththil uruvanal thayin uyirukku afaththu appadiyanal abortion seivadhu anumadhikkap pattadha?
Yes
Ĺll
Theriyamal seidhirundhal allah mannippana?
Kandippa
Theriyamal seitha pavathai allah nichayam panippan