குடும்பப் பெண்களுக்கு ஆலோசனைகள் | COUNSELLING FOR WOMEN | DR.JEYARANI ANDREW

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @jessykaarunyah1958
    @jessykaarunyah1958 3 ปีที่แล้ว +24

    Hai Aunty Praise the Lord... im from Malaysia ...நானும் என் கணவரும் எங்கள் சபையில் வாலிபர்கள் மத்தியில் ஊழியம் செய்து வந்துக்கொண்டிருக்கிறோம்..
    உங்களுடைய செய்திகள் ஆலோசனைகள் எல்லாம் எனக்கு மிகவும் பிடிக்கும்...நானும்
    உங்களை போல,அதாவது எலிஷா எலியாவினடத்தில் பெற்ற அபிஷேத்தைப் போல,ஆண்டவர் உங்கள் மேல் வைத்திருக்கிற இந்த
    அபிஷேகத்தை எனக்கு தரும்படியாய் நான் தேவனிடத்தில் பிராத்திக்கிறேன் ...உங்கள் வாயிலிருந்து புறப்படும் வார்த்தை அது இருபுறமும் கருக்குள்ள பட்டமாய் அது அநேகரிடத்தில் இன்னும் அதிகமாய் கடந்து செல்ல தேவனை பிராத்திக்கிறேன்... God bless you and Love you Aunty....

  • @indranibabuji1519
    @indranibabuji1519 3 หลายเดือนก่อน +3

    மூன்று வருடம் கழித்து இந்த வார்த்தை கேட்டேன் வெரி வெரி uesful messages sister

  • @YeshwanthMounish
    @YeshwanthMounish 3 หลายเดือนก่อน +5

    அப்பா ஸ்தோத்திரம்😭 எனக்காக தேவன் பேசின வார்த்தைக்கா தேவனுக்கு ஸ்தோத்திரம் 🙏🙏🙏அப்பா குடும்பத்தில் ரொம்ப போரட்டம் நீங்கள் தான் ஏதச்சி செய்யனும் அப்பா❤

  • @jesuslovesyou270
    @jesuslovesyou270 4 หลายเดือนก่อน +5

    2 வருடங்களுக்குப் பின் இந்த வார்த்தைகளைக் கேட்டாலும் இன்றும்கூட பாடுகளின் வழியாய் கடந்து போகிற என்னைப் போன்றோருக்கு நல்ல டானிக்❤நன்றிகள் பல அம்மா!!

  • @peterjohnson8577
    @peterjohnson8577 2 ปีที่แล้ว +18

    ஆழமான ஆலோசனைகள் இப்படிபட்ட ஆலோசனை கொடுக்கும் செய்தி மிக தெளிவாக எங்கும் நான் கேட்டது இல்லை. ஆண்டவர் உங்களுக்கு தந்த ஞானத்திற்கு கோடி நன்றி இயேசு அப்பாவிற்கு🙏🙏🙏

  • @maheshwarin7600
    @maheshwarin7600 3 ปีที่แล้ว +131

    Even though I am an hindu daily I am listening your message reading bible 🙏 I like your speech very useful and very nice 🙏 hallelujah 🙏amen 🙏

    • @tharmarajnagendran8592
      @tharmarajnagendran8592 3 ปีที่แล้ว +3

      Jesus love you sister. God bless you

    • @josephinestephy1032
      @josephinestephy1032 3 ปีที่แล้ว +2

      @@tharmarajnagendran8592 okkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkmkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkk

    • @josephinestephy1032
      @josephinestephy1032 3 ปีที่แล้ว +1

      Okkkkkkkkkkkkkmkkkkkkkkkk.kkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkmkkkk.kkkkmkkkkkkk.kkkkkkkkkkkkm

    • @josephinestephy1032
      @josephinestephy1032 3 ปีที่แล้ว

      Kkokmkkkkkkkkkkkkk.kkkk.kkkkkkk..

    • @josephinestephy1032
      @josephinestephy1032 3 ปีที่แล้ว

      Okkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkmkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkk.

  • @Rama-kw3nh
    @Rama-kw3nh ปีที่แล้ว +1

    அருமையான பதிவு சகோதரி அருமை

  • @chkannaih3576
    @chkannaih3576 4 หลายเดือนก่อน +2

    Super ஆலோசனை sister thank you

  • @amuljayarani9088
    @amuljayarani9088 3 ปีที่แล้ว +5

    அம்மா ஸ்தோத்திரம் இயேசு அப்பா வார்த்தை கருத்து அருமை வரவேற்கிறோம் எங்களுக்கு மிகவும் அதிகமாக பிடித்து இருக்கு ஆசீர்வாதமாக இருக்கு இயேசு அப்பா உங்களை ஆசீர்வதிப்பாராக இப்படிக்கு உங்கள் மகள் பாய் அம்மா

  • @jnpscstechbitsnithyapriyaj9563
    @jnpscstechbitsnithyapriyaj9563 3 หลายเดือนก่อน +2

    Praise God for you sister. You're a blessing to many. ❤

  • @Kiri.pri.
    @Kiri.pri. 3 หลายเดือนก่อน +2

    Thankyou Jesus ❤❤❤

  • @SumathiP-kv8kv
    @SumathiP-kv8kv 7 หลายเดือนก่อน +4

    Praise the lord sister.pray for my two sons,I am single parent.since 2018.They should grow more and more in Christian spiritual life.They should settle in their life.I am working as a teacher.They should not go in wrong route.They should do ministry of God.

  • @jeyamary3328
    @jeyamary3328 3 ปีที่แล้ว +5

    ஸ்தோத்திரம் இயேசுவே என் கணவர் முழுமையாக மனம் மாறவேண்டும் இயேசுவே 🙏

  • @manickamprabhu2917
    @manickamprabhu2917 ปีที่แล้ว +2

    ஆமென்.பயன்யுள்ள தேவசெய்தி

  • @ssahayamaryssahayamary8526
    @ssahayamaryssahayamary8526 3 ปีที่แล้ว +12

    எனக்காக உங்கள் மூலமாக கர்த்தர் கொடுத்த ஆலோசனைக்காக ஸ்தோத்திரம் நன்றி

  • @nandhakumarnandhakumar7331
    @nandhakumarnandhakumar7331 3 ปีที่แล้ว +11

    இந்த செய்தியை கொடுத்த இயேசுவுக்கு கோடி ஸ்தோத்திரம் நன்றி அம்மா

  • @tamilinian8733
    @tamilinian8733 3 ปีที่แล้ว +8

    எனக்கா தேவன் தந்த செய் திக்கு நன்றி தகப்பணே அற்புதம் செய்ததாற்க்கு நன்றி கோடானுகோடி நன்றி அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jeevaninvasanai1536
    @jeevaninvasanai1536 2 ปีที่แล้ว +4

    ரொம்ப சூப்பரான குடும்பத்தை கட்டுகிற ஆவிக்குரிய மன்னாவை பகிர்ந்த சகோதிரிக்கு தேவன் நீடிய ஆயுளை கொடுத்து இன்னும் பயன்படுத்துவாராக ஆமென்👍👍👌👌🌺🌺

  • @VisuvakanthanvisuvakanthanVisu
    @VisuvakanthanvisuvakanthanVisu ปีที่แล้ว +2

    Ungka alosanakku sompa nanri thank you God

  • @KathreenPonraj
    @KathreenPonraj 3 หลายเดือนก่อน +3

    ஆமென்

  • @manikandanutthandan7364
    @manikandanutthandan7364 8 หลายเดือนก่อน +2

    👌❤

  • @maryhilda6287
    @maryhilda6287 ปีที่แล้ว +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉nantri deva varthaikki nantri ullathai uduruviathu amen

  • @suseelalobo4929
    @suseelalobo4929 2 ปีที่แล้ว +1

    Thank you Lord sister message very. fine

  • @selvim7101
    @selvim7101 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா

  • @TuhjjghuHkgkjf-bg6xs
    @TuhjjghuHkgkjf-bg6xs ปีที่แล้ว +1

    Amen allelluya thanks madam

  • @dhannukuttima2502
    @dhannukuttima2502 2 ปีที่แล้ว +1

    Amma ongalta message verry useful in my lifee

  • @Dj-nn3gz
    @Dj-nn3gz 2 ปีที่แล้ว +1

    Tq u so much aunty... Neenga pesura God's words neraiya place ல enoda mind ah clear pani crct way la enna lead panrathukaga ungal nimitham God ah praise panren...

  • @sheebaswaroop5647
    @sheebaswaroop5647 3 ปีที่แล้ว +9

    From today I will start praying for my students. Thank you jesus

  • @savithai2205
    @savithai2205 ปีที่แล้ว +2

    I'm a Protestant while searching for my church service in u tube ...I just got to see ur msg but avoided it many times,once thought of listening to ur words and since then I just love ur message...this perticular message was as if it was just for me ..all the words u spoke was an answer for my questions ...thank for ur lovely guidence sister....I hv subscribed to ur channel so that I can here god's word through u and be a better follower of Christ and make changes possible in others life too ....happy to say that u will definitely be my guide...thank you God bless u with good health and happiness

  • @abrahamaravind
    @abrahamaravind 6 หลายเดือนก่อน +1

    Praise The Lord Pastor Amma🙏🏻

  • @SivaguruSivananthan-y7b
    @SivaguruSivananthan-y7b 2 หลายเดือนก่อน

    இன்றைய வார்த்தை என் மனதை உணர்த்தியது

  • @happygnanajothi5170
    @happygnanajothi5170 3 ปีที่แล้ว +10

    Iam also a teacher. God spoke to me through you.

  • @vimalasuganthi1765
    @vimalasuganthi1765 ปีที่แล้ว +1

    ஆமென் 🙏 இயேசு அப்பா நன்றி ஸ்தோத்திரம் இயேசு அப்பா நன்றி ஸ்தோத்திரம் ஆமென் 🙏🙏

  • @aarthidra
    @aarthidra 3 ปีที่แล้ว +1

    அம்மா நீங்கள் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவர்..! கர்த்தர் கிருபையினாலே அனைவருக்கும் நீங்கள் ஆசீர்வாதமாக இருக்கிறீர்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சியாக அவரை ஸ்தோத்தரியுங்கள்..!

  • @jebastinj5009
    @jebastinj5009 2 ปีที่แล้ว +1

    Intha message enaku romba use ah irunthichi... Enakaga prayer pannunga pastor amma....en family pirinji irkanga...

  • @selvijohn3896
    @selvijohn3896 3 ปีที่แล้ว +6

    Blessed n fortunate is this generation for such divine guidance..I wish in our days we had someone like you sister..stay blessed ma..

  • @jennifercaak6291
    @jennifercaak6291 10 วันที่ผ่านมา

    I am very proud that I am also stc student
    I accepted jesus christ fully there only

  • @s.tirzahjerusalem8634
    @s.tirzahjerusalem8634 3 ปีที่แล้ว +9

    Amen father, Dear mam your are a good spiritual mother and good teacher and good precher amen...

    • @kamalamp4571
      @kamalamp4571 3 ปีที่แล้ว

      ேமடம் ஒரு குடும்பத்தில் பெண் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து மிகவும் நேர்த்தியாக செய்தி கொடுத்துகள் தாங்கள் ஒரு டாக்டராக இருந்தபோதிலும் அவ்வளவு அருமையாக பிரயே n ஜனமாக செய்தியை கொடுத்தீர்கள் கேட்ட பெண்களுக்கு தெரியாத அநேக இரகசியங்களைக் கற்றுத்தந்தீர்கள் மிக்க நன்றி

  • @skalamthi1898
    @skalamthi1898 3 ปีที่แล้ว +2

    ஆமென் இன்றைய வார்த்தைக்காக. நன்றி

  • @a.sathararegan3745
    @a.sathararegan3745 8 หลายเดือนก่อน

    எங்களுடைய பிள்ளை ஜஸ்மின் இயேசுவுக்கு பிரியமான பிள்ளையாக வளர ஜாஸ்மினை ஆசீர் வதியுங்கப்பா ஆமென்

  • @kingsonsuki3092
    @kingsonsuki3092 3 ปีที่แล้ว +6

    17 நானோ யாக்கோபின் குடும்பத்துக்குத் தமது முகத்தை மறைக்கிற கர்த்தருக்காகக் காத்திருந்து, அவருக்கு எதிர்பார்த்திருப்பேன்.
    ஏசாயா 8:17
    18 இதோ, நானும், கர்த்தர் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் சீயோன் பர்வதத்தில் வாசமாயிருக்கிற சேனைகளின் கர்த்தராலே இஸ்ரவேலில் அடையாளங்களாகவும் அற்புதங்களாகவும் இருக்கிறோம்.
    ஏசாயா 8:18
    Amen Hallelujah

  • @jagadeeshjagan3031
    @jagadeeshjagan3031 2 ปีที่แล้ว

    We love you sister.

  • @ramanijustin7159
    @ramanijustin7159 3 ปีที่แล้ว +44

    எனக்காக தேவன் தந்த செய்திக்காக ஸ்தோத்திரம்.

  • @sundarakash8947
    @sundarakash8947 ปีที่แล้ว +1

    Amazing God bless you mam

  • @HARIHARASUDHANB
    @HARIHARASUDHANB 3 ปีที่แล้ว +5

    Thk sis very useful message happy sis

  • @srividhyag9251
    @srividhyag9251 3 ปีที่แล้ว +3

    Thank you sister...for your valuable massage...I am single mother for my daughter's...please pray for my daughters job... feature husband and life...we are struggling like anything...by the name of Jesus Christ we are passing our days...

  • @dorischristinal9940
    @dorischristinal9940 2 หลายเดือนก่อน

    yaesappa எங்களுடைய குடும்பத்தை அற்புதங்களாகவும் அடையாளங்களாகவும் திகழச்செய்யுங்க அப்பா ஆமேன்

  • @manjudhilip8666
    @manjudhilip8666 3 ปีที่แล้ว +2

    Thank you sister it is very useful massage to me and my family

  • @raneealfonso968
    @raneealfonso968 3 ปีที่แล้ว +2

    Thank you appa. Today you spoke to me. Appa pls help me to correct my self. Today I come to know my responsibility. Pls appa change my life.

  • @karthickjyothi981
    @karthickjyothi981 9 หลายเดือนก่อน

    Very very useful messages mam

  • @manimozhibaburam9955
    @manimozhibaburam9955 3 ปีที่แล้ว +19

    Thanks a lot for sharing this message. I was in depression when I started watching this video. But after watching it I made my mind clear, to lead a healthy and holy life . A happy life is fully controlled in hands of every woman. Nice crystal clear explanation. Once again thank you a million times. God bless you and your family. Amen 🙏🙏🙏

  • @sharmilakulaparan348
    @sharmilakulaparan348 3 ปีที่แล้ว +2

    Valthtukkal Aunty karthtar ungalai asirvatippar ana visuvasikkiren Amen

  • @Discover_Peace
    @Discover_Peace 3 ปีที่แล้ว +2

    You are Very confident madam. Praise God 🙏🏽

  • @tharmarajnagendran8592
    @tharmarajnagendran8592 3 ปีที่แล้ว +8

    Great message sister. God bless you

  • @hepzhibahmagen4380
    @hepzhibahmagen4380 3 ปีที่แล้ว +2

    Hi sister your messages very inspiration for me .God bless your ministry.
    please pray for my son Calvin n his wife salvation . Tq sister God bless you sister

  • @jeffyjeni1313
    @jeffyjeni1313 3 ปีที่แล้ว +18

    எனக்காக தேவன் பேசின வார்த்தைக்கா தேவனுக்கு ஸ்தோத்திரம் 🙏

    • @chandraleela3399
      @chandraleela3399 ปีที่แล้ว

      Prise the lord,this message for me, thanks God, my family' save me god

  • @relaxingembrace4934
    @relaxingembrace4934 3 ปีที่แล้ว +2

    Amen esappa en kanvarai ninga rachipinga solsthiram

    • @natraj140
      @natraj140 ปีที่แล้ว

      ஏன்என்னப்ராப்லம்❤ஹிஃ

  • @sheelacrisbellaprembai6136
    @sheelacrisbellaprembai6136 3 ปีที่แล้ว +2

    Very very good and practical message.dear sis pl pl pray for my family.

  • @Tamil.geelong.
    @Tamil.geelong. 3 ปีที่แล้ว +9

    Amen 🙏 wonderful message for all women’s. Thank you so much Sister. Praise the lord 🙏 Hallelujah 🙌🏻🙌🏻🙌🏻

  • @prabuprabu8499
    @prabuprabu8499 ปีที่แล้ว +1

    Thank you for your God's words 🙏 ennaku romba arudhalaga erudhathu

  • @sheelaranim7559
    @sheelaranim7559 3 ปีที่แล้ว +3

    Praise God amma. Thanks for Jesus.

  • @sundersinghd-df2kb
    @sundersinghd-df2kb ปีที่แล้ว +1

    Amazing and deep God's message
    God bless you 🙏

  • @nandhiniarivazhagan427
    @nandhiniarivazhagan427 3 ปีที่แล้ว +2

    Very very useful message..Thank you very much aunty for the wonderful word of God

  • @indraabie7559
    @indraabie7559 3 ปีที่แล้ว +2

    Thank you so much dear akka for sharing meaningful moral lesson for all house wife.

  • @parimalamary9321
    @parimalamary9321 3 ปีที่แล้ว +4

    ஆமென் அல்லேலூயா ஆமென்

  • @rajalakshmid6686
    @rajalakshmid6686 2 ปีที่แล้ว +1

    Thanks amma. Praise the Lord.

  • @sweetysweety1535
    @sweetysweety1535 3 ปีที่แล้ว +2

    God bless you aunty...unga message ellam rompa blessings a irukk..ineyum karthar ungalai avarukaga bhayanpaduthuvaraga. amen..

  • @jecikayovaan9858
    @jecikayovaan9858 3 ปีที่แล้ว +3

    உணர்த்திய வார்த்தைகளுக்காக நன்றி அப்பா 🙏🙏🙇‍♀️🙇‍♀️

  • @janet3843
    @janet3843 3 ปีที่แล้ว +2

    Thank you God very very useful mesg

  • @amalil8825
    @amalil8825 2 ปีที่แล้ว +3

    Praise the Lord Thank you for your message

  • @glorystephenn6214
    @glorystephenn6214 ปีที่แล้ว +1

    Thank you Jesus very useful blessed message amen Alleluya

  • @jeyachris3284
    @jeyachris3284 3 ปีที่แล้ว +4

    Praise the lord... What a greatful message... thank u appa

  • @joiceratnabai5532
    @joiceratnabai5532 3 ปีที่แล้ว +3

    Thank you jesus for leading my children every day. Alleluia. My children are in your hands. Bless moses and mercy. Thank you jesus

    • @jelinshiny8457
      @jelinshiny8457 3 ปีที่แล้ว

      Good morning ⚔️ good morning sir 👽

    • @jelinshiny8457
      @jelinshiny8457 3 ปีที่แล้ว

      🤴👸💞💤👀

  • @LourdMaryL
    @LourdMaryL ปีที่แล้ว +1

    God loves me. Blessed to hear this timely message. Praise God🙏

  • @indraabie7559
    @indraabie7559 3 ปีที่แล้ว +2

    Thank God for your blessed life.

  • @elizabethrollet1105
    @elizabethrollet1105 3 ปีที่แล้ว +3

    Amen Praise the LORD- thank You Father GOD for Thy Word through Thy Servant- very profound clear message filled with HOLYSPIRIT of good counsel advise and encouragement and inspiration to me to lead my family and children and my husband with love patience longsuffering and understanding- HOLYSPIRIT i need your help and wisdom and discernment to be a good Godly Mother a praying wife and a praying Mother- LORD GOD bless Thy Servan and ministry and family and use her mightily for Thy glory- many needy souls be touched and healed and reconciled by Thy Word Thy love- Thou be glorified LORD GOD-in JESUS name Amen

  • @jesusdavid1224
    @jesusdavid1224 3 ปีที่แล้ว +3

    Thank you for your message mam please prayer for my husband and my daughter's . please prayer for my job

  • @yasopalani75
    @yasopalani75 3 ปีที่แล้ว +2

    Amen very good messenge gettting from you thank you my Jesus thankyou Amma.🙏👍🙏

  • @debostalin5253
    @debostalin5253 3 ปีที่แล้ว +1

    Amma unmaiya romba uesfulla na message tk you god 🙏🙏🙏.......

  • @e.k.moorthy9160
    @e.k.moorthy9160 3 ปีที่แล้ว +2

    Ma very use full message

  • @shinysneha9448
    @shinysneha9448 3 ปีที่แล้ว +8

    I'm always watching your messages. It was very useful to me and my spiritual life.

  • @magdalenebakya8190
    @magdalenebakya8190 3 ปีที่แล้ว +4

    Thank you Jesus for this wonderful sermon🙏

    • @Manjulamanjula-qo1ml
      @Manjulamanjula-qo1ml 3 ปีที่แล้ว

      Wonderful message god bless your family 🙏🙏🙏🙏❤️

  • @preethir7905
    @preethir7905 3 ปีที่แล้ว

    Enakum entha message ramba pedichiruku thank you Jesus amen

  • @sreedevi6326
    @sreedevi6326 2 ปีที่แล้ว +1

    Amed amen. Fantastic message for women. Really a quality timely message me for women. God bless you abundantly

  • @sujicdvlogs3645
    @sujicdvlogs3645 2 ปีที่แล้ว +4

    Mam, you have a god 's presence on your tongue.
    You are speaking.
    The soul of God speaks from your body.
    Wonderful speech in the words of god
    Amen, Hallelujah

  • @juansteph7715
    @juansteph7715 3 ปีที่แล้ว +4

    Praise the lord Jesus

  • @geetharani9265
    @geetharani9265 3 ปีที่แล้ว +2

    ✝️ Praise the Lord my Sister Thank you my Jesus Amen Hallelujah Amen Hallelujah👏👏👏👏👏👏💞🙏💞🙏💞🙏💞🙏💞🙏

  • @rajiraji5724
    @rajiraji5724 ปีที่แล้ว

    இயேசப்பா நீர் என்னோடு பெசிரிரோ உமக்கு நன்றி இயேசப்பா எனக்கு கனவர்ருக்கும் சாதனம் நீண்ட ஆஸ்னால் தந்திரே நன்றி இயேசப்பா

  • @AustinGunaseelan
    @AustinGunaseelan ปีที่แล้ว

    ஜெஸ்லின்ஜூலியா.ஜென்ஸிபிரியாஇயேசுவுக்கு பிரியமான பிள்ளைகளாய் நடந்துகொள்ளவேண்டும் இயேசப்பா உமக்கு நன்றி இயேசப்பா

  • @rathipriya4300
    @rathipriya4300 3 ปีที่แล้ว +4

    Praise the Lord Sister and thank you so much for the wonderful message.

  • @joshlifestyle6574
    @joshlifestyle6574 2 ปีที่แล้ว +3

    Thank you so much for this wonderful msg ❤️

  • @thilagavathiarjunan4567
    @thilagavathiarjunan4567 วันที่ผ่านมา

    Wonderful God's words

  • @visuvisuvvr4693
    @visuvisuvvr4693 3 ปีที่แล้ว +2

    Thank you God, this message useful to me , thanks madam , praise the Lord, 🌹 my pains releep this message thank God🤝

  • @sumannithi783
    @sumannithi783 2 ปีที่แล้ว +1

    Thank you for your message ♥️AMMA

  • @muniyanikesawan6800
    @muniyanikesawan6800 3 ปีที่แล้ว +1

    Nalla meg kartharuku nanri

  • @ramalakshmi8495
    @ramalakshmi8495 3 ปีที่แล้ว

    மிகவும் அற்புதமான பதிவு

  • @johnthiripal5489
    @johnthiripal5489 3 ปีที่แล้ว +1

    Iam so happy to your msg amen

  • @darcuskala1970
    @darcuskala1970 3 ปีที่แล้ว +2

    Tank you aunty for this message. Praise the Lord

  • @samemapanu8738
    @samemapanu8738 3 ปีที่แล้ว

    இந்த செய்திக்காக நன்றி மா

  • @konjamatrypannugakonjamtry7260
    @konjamatrypannugakonjamtry7260 2 ปีที่แล้ว +1

    Amen.. Thank you lord