கோபாலபுர குடும்பம் அதில் பங்குதாரர் என்று நாளைக்கு பிறக்கும் குழந்தை கூட சொல்லும் என்ன பினாமி | மற்றும் குறுக்கு வழி முதலீடு டாக இருக்கும் , பார்த்தால் தெரியாது
சுதேசி பொருட்களையே பயன்படுத்துவோம் என்று அன்னியரை வெற்றிக்கொண்டு சுதந்திரம் பெற்றோம்,திரும்ப ஒரு சூழ்ச்சியுடன் அன்னிய சக்திகளை நுழைய அனுமதித்தால் என்னவாகும்?
நான் துபாயில் 10 ஆண்டுகள் பணி புரிந்துள்ளேன் ஒருநாளும் நான் LuLu நிறுவனத்திற்குள் சென்று எந்த பொருளையும் வாங்கியதில்லை காரணம் மற்ற இடங்களைவிட அங்கு எப்போதுமே விலை அதிகமாக இருக்கும் இது ஒருபுறமிருக்க இங்கே திமுகவினர் பாஜகவை பார்த்து காப்பிரைட் நிறுவனங்களுக்கு செம்பு தூக்குகிறது என்று சொல்வார்கள் இப்பொழுது இவர்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் ________ கழுவி விடுகிறார்களோ
பெங்களூரில் லூலூ வியாபாரம் செய்கிறார்கள். குஜராத்தில் கட்டுமானம் துவங்கிவிட்டது. இவ்வருட (2022) இறுதியில் நிறைவு பெறும். எனவே அதை பிஜெபி மாடல் என்று சொல்லலாமா ? கேரளத்தில் லூலூ உண்டு. அதை காங்கிரஸ் (ஆட்சியின் போது தான் தொடங்கப்பட்டது) மாடல் சொல்லவேண்டுமா ?
@@crowns.i.hakeem7798 லூலு வரட்டும். வரவேற்போம். எத்தனையோ சாராய ஆலை கார்ப்பரேட்டுகள், இலங்கையில் 28000 கோடி ரூபாய் முதலீடு செய்த கார்ப்பரேட் டையும் கூடவே வைத்துக்கொண்டு கார்ப்பரேட் எதிர்ப்பு புலம்பல் அரசியல் செய்யு வேண்டாமே ? ஏன் இரட்டை வேடம் ?
எல்லாம் கேரளா ஆந்திரா கர்நாடக வடக்கு எல்லோரும் உள்ளே வாங்க தமிழ்நாடு மக்கள் வெளியே போக்க நாம் எல்லாம் பவம் தமிழ்நாடு & மக்களையும் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.
நல்ல விஷயம்..அண்ணாச்சி கடைய ஒழிச்சி கட்டிரலாம்..முதல்ல குறைச்சி குடுப்பாங்க..சின்ன வியாபாரிக்கு விற்பனை குறைந்து கடையை மூடுவாங்க.. அப்பறம் அவன் சொன்னது தான் விலை..நம்ம எப்படி முண்டுனாலும் வெளிய வர முடியாது..அரசு இதை கவனத்தில் கொண்டால் நல்லது.
Not at all! Do you know how many malayalees working in LuLu Kovai? 99% Tamilians and local guys employed there. However, if you go and check all Tamil textile giants in Kerala like pothys, ramachandran, Kalyan etc employed only Tamil people! That's a fact.
Ama avunga la modi ki visuvasama irukanga, sudalai ku kasu kuda matramga Pola, athan Dubai poi avaroda kasaiye marupadiyim Lulu subsidiary moolama Tamilnadu la invest pandraru sudalai
ஆக தமிழ் நாட்டை தனியாருக்கு தாரைவார்த்த முதல்வர் கடலை ச்சி சுடலை அவர்களுக்கு மானம் கேட்ட கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இத்துபோன கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறோம்
@faiz 70 Dey Modi capitalist da. Sudalai communist nu sollitu private company nakkuran. Ithu kooda puriyalai.. Athu sari Uppis ku enga puriya poguthu. 🤣🤣
@Harish Kumar Maliku poi porul vangura alavuku, tamizhaga makal kita panam Iruka? Mall ku pora 90% per onume vanga maatanga. En naangalem hospital ku pogalaya? Hospital kata vendiyathu thana? School ku pogalaya? School ah renovate panna vendiyathu thana? Mall mukiyama?
ரிலையன்ஸ் மால் D MART போன்ற மால்கள் விற்பனை சரிவு ஆகும் காரணம் லுலு மாலில் விலை மிக மிகக் குறைவு ஆக இருக்கும் மேலும் அனைத்து பொருட்களும் கிடைக்கும் மேலும் இவர்கள் கஸ்டமர் கேர் சிறப்பு
@@jagan2063 உங்க டாடி சொல்லுகிறார் ஓரே மொழி ஒரே தேசம் ஒரே இனம் இது சரி என்றால் நீங்கள் கூறுவது தேசிய குற்றம் ஆகும் நீங்கள் தமிழர் உங்களுக்கு கர்நாடகாவில் என்ன வேலை என்று கேட்டால் அது சரியா உங்களுக்கு வந்த அது இரத்தம் மற்றவர்களுக்கு வந்த அது தக்காளி சட்னி யா உங்க அலுவல மட்டும் பாருங்க மக்கள் உங்க கொட்டைய கழற்றி வாய் வழியாக எடுத்து விடுவாங்க கவனமாக இருங்கள் தேசப்பிரிவினை வாதியே
சவுதி தம்மாம் லூலு 3500 வாகனங்ஙள் நிறுத்தக் கூடிய வசதி. இந்தோனேசியாவிற்கு சுற்றுப் பயணம் மேற் கொண்ட எனது நன்பருடன் இன்று காலை பேசினேன். இப்பொழுதுதான் ஜக்கார்டாவில் லூலு சுப்பர் மார்க்கட் சென்று விட்டு வந்தேன் என்று சொன்னார். ஒருமுறை நான் சென்ற விமானம் துபாய் விமானநிலையத்தில் பெரும் பணக்காரர்களின் விமானங்கள் தரித்து நிற்கும் பகுதி ஊடாக சென்றபோது LULU எனப் பெயரிடப்பட்டு திரு.யூசுப் அலி அவர்களுடைய விமானம் தரித்து நின்றது. நான் சொல்ல வருவது என்னவென்றால் எந்த போட்டி, பொறாமையும் இல்லாமல் சென்னையில் லூலு சுப்பர் மார்க்கட் அமைவதில் சென்னை நகருக்குத்தான் பெருமையே தவிர யூசுப் அலி அவர்களுக்கு எந்த பெருமையும் இல்லை. வாழ்க தமிழ் நாடு!
இந்தியாவில் சிறு வணிகர்களை அழித்து பெரும் பெரும் முதலாளிகளுக்கு ஆதரவாக இருக்கும் அரசு சிறு வணிகர்கள் என்றும் உங்களை மன்னிக்க மாட்டார்கள் பெரும் முதலாளிகள் விவசாயம் செய்ய மாட்டார்கள் விவசாயிகளிடம் அடிமட்ட விலைக்கு வாங்கி அதில் கொள்ளை லாபம் பெறுவார்கள் இவர்களை கடவுள்தான் தண்டிக்க வேண்டும்
திருமாவளவன் வைகோ முத்தரசன் பாலகிருஷ்ணன் கோ வேல்முருகன் ஜவாஹிருல்லாஹ் விக்ரமராஜா எல்லோரும் எங்கே இருக்கீங்க கார்ப்பரேட் நிர்வாணத்தை ஸ்டாலின் கூட்டிட்டு வராரு எல்லாரும் ஓடி வாங்க எதிர்த்துப் போராடுங்கள் இப்ப நீங்க போராட மாட்டீங்க உங்களுக்கு இனி அஞ்சு வருஷத்துக்கு காது கேட்காது கண்ணு தெரியாது வாய் பேசாது ஊமையா வாழ்ந்துட்டு போவீங்க அப்படி தானே
ரொம்ப முக்கியம் 😁... திராவிட அரசியல் வாதிகள் கொள்ளை அடிச்ச பல ஆயிரம் கோடி பணம் இப்படி கட்டடமா மாறும் 😁....மக்கள் டாஸ்மாக் ல குடிச்சிட்டு தெருவுல... 😁...
இப்போது மாத்திரம் என்ன சிறுதொழில் வாழுதாம் டீசல் விலை உயர்வு பெட்ரோல் விலை உயர்வு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு பறிதவித்து கொண்டு உள்ளது சிறுதொழில்
@@rajeshkanna7553 coimbatore Chennai vida rich people irukanga pa.. coimbatore region one of the biggest dollar market in India. Avan kitta kasu irukku yedu vandalam vanguvan. Unakku yenna pa.
இந்தியாவில் அஞ்சல்துரை மத்தியவங்கிகள் விமான நிலையங்கள் அனைத்தும் தனியார் வசம் உள்ளது இதுவரை தெறியாது போல லூலு நிறுவனம் மட்டும் என்ன அயல் நாட்டை சேர்ந்ததா அது வந்தா தமிழகத்தை நாசம் செய்ய போகிறது
If u support these hyper markets what will happen to small shops. Pls do something to lift up the life of small shopowners instead of opening big malls like this
Lulu mall open in koimbadi bustand so sifted to 40 km to city now new bustand out of city .ok Lulu mall open after DMK political close never come in Tamil Nadu
😒😒😒 தமிழ்நாட்டின் மக்களே இன்னும் சில காலமே உங்களின் இருப்பிடத்தையும் உங்களையும் உங்களின் உறுப்புகளையும் பேரம் பேசி உங்களை விற்று பணத்தை வாங்கி விடுவார்கள் சிறு தொழிலை நம்பி இருப்பவர்களின் வாழ்க்கையை யாருமே யோசிக்கவே இல்லையே 😢😢😢😢😢😢😢😢😢😢 சாமானிய மக்களின் வாழ்கையின் காலம் முஞ்சு போயிடுச்சி 😓😓 இப்பெல்லாம் வரமாட்டானுங்க அரசியலில் இருந்து வாய் கிழிய பேசின பொறம்போக்கு பன்னாட பரதேசிங்க Lu lu நிறுவனத்தில ஏதாச்சும் நல்ல அமோன்ட் வாங்கிட்டு இருப்பானுங்க 😤😤😤 எனக்கு வயது 26 ஆகிறது இதுவரைக்கும் ஒரு நல்ல அரசியல் கட்சிகள் ஆட்சி அமைத்து அடிதட்டு மக்களின் வாழ்வையும் அனைத்து மக்களையும் நல்லவாழ்வு அமைத்து நான் பார்த்ததே இல்லை இனிமேலும் பார்க்கவும் மாட்டேன் 😒😒😒 100•/• சதவிகிதம் உண்மை
@@aksharakannan9902 job other districts create panna avagaa kuda purchasing power varumm ok vaaa and mostly Chennai irukavaga yar village people job ku poi irukaga k va atha job ha avaga district create pannuga tha sluromm
@@aksharakannan9902 Chennai mattum tha develop agnumaa ya other districts la develop aga kudtha and Chennai mattum devlop anna total tamilnadu devlop agauthu k va other districts development agunum
@@aksharakannan99023500 mall ha village la open pannnuga slulaa yaruma k vaa china chinna mall atha nalla job and other Jobs other districts and village create panna parruga tha slurom Na onnu kakaura tapa eduthga venna ok va tamilnadu Chennai mattum develop aganuma illa other districts develop agaa kuduthaa slugaa
Cm sir Dubai Trip Lulu super market open panava oh . Ok sir .Tamil Nadu Nalla varum sir . People super ah use pandringa unaga business ku sir .. Dubai . Kerala Saudi la different sir . But Chennai is different . .. Tamil Nadu super ah change pandringa sir nenga.
கோபாலபுர குடும்பம் அதில் பங்குதாரர் என்று நாளைக்கு பிறக்கும் குழந்தை கூட சொல்லும்
என்ன பினாமி | மற்றும் குறுக்கு வழி முதலீடு டாக இருக்கும் , பார்த்தால் தெரியாது
கொரோனா காலத்தில் சிறு வியாபாரிகள் தான் நம்மை காப்பாற்றினார்கள்
உண்மை . ஆபத்தில் உதவி அவர்கள் மட்டுமே
where is vikrama raja sing ??????????
சுதேசி பொருட்களையே பயன்படுத்துவோம் என்று அன்னியரை வெற்றிக்கொண்டு சுதந்திரம் பெற்றோம்,திரும்ப ஒரு சூழ்ச்சியுடன் அன்னிய சக்திகளை நுழைய அனுமதித்தால் என்னவாகும்?
Enna panrathu bro maari thaan aaga vendum. Chicken kadaila vankuna 1 kg 200 na unga 170 ya irukku. Kasu illatha middle class ithai nokki Odum.
நான் துபாயில் 10 ஆண்டுகள் பணி புரிந்துள்ளேன் ஒருநாளும் நான் LuLu நிறுவனத்திற்குள் சென்று எந்த பொருளையும் வாங்கியதில்லை காரணம் மற்ற இடங்களைவிட அங்கு எப்போதுமே விலை அதிகமாக இருக்கும் இது ஒருபுறமிருக்க இங்கே திமுகவினர் பாஜகவை பார்த்து காப்பிரைட் நிறுவனங்களுக்கு செம்பு தூக்குகிறது என்று சொல்வார்கள் இப்பொழுது இவர்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் ________ கழுவி விடுகிறார்களோ
இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக தமிழக முதல்வருக்கு 35 கோடி ரூபாய் அன்பளிப்பாக வழங்கப்பட்டது
தமிழகத்திக்கு இது தேவையா
தமிழனுக்கு இந்த வேலை செய்ய தெரியாத. இந்த வருமானம் எல்லாம் வெளிநாட்டுக்கு செல்லும்.
அரசியல் வாதிகளுக்கு நல்ல கமிஷன்.
தமிழ் நாட்டுல தேவை இல்லாத ஒன்று 😔😔மலையாளி கடையில மலையாளி வேலை செய்வான் இதுல தமிழன் எங்க வேலை 😂😂
இல்லை.. தமிழனுக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பார் யூசுப் அலி அவர்கள்
இதோட விளைவு என்ன என்று தெரியாம சபாஷ் போடுரவங்கள பார்த்தா தான் பாவமா இருக்கு..
Nee onum pavam paka vendam mooditu irundha podhum
சிறு வணிகர்களின் வயிற்றில் அடிக்கும் திராவிட மாடல்.
பெங்களூரில் லூலூ வியாபாரம் செய்கிறார்கள். குஜராத்தில் கட்டுமானம் துவங்கிவிட்டது. இவ்வருட (2022) இறுதியில் நிறைவு பெறும். எனவே அதை பிஜெபி மாடல் என்று சொல்லலாமா ? கேரளத்தில் லூலூ உண்டு. அதை காங்கிரஸ் (ஆட்சியின் போது தான் தொடங்கப்பட்டது) மாடல் சொல்லவேண்டுமா ?
@@crowns.i.hakeem7798 லூலு வரட்டும். வரவேற்போம். எத்தனையோ சாராய ஆலை கார்ப்பரேட்டுகள், இலங்கையில் 28000 கோடி ரூபாய் முதலீடு செய்த கார்ப்பரேட் டையும் கூடவே வைத்துக்கொண்டு கார்ப்பரேட் எதிர்ப்பு புலம்பல் அரசியல் செய்யு வேண்டாமே ? ஏன் இரட்டை வேடம் ?
ஏற்கனவே பெங்களூரு வில்
லு லு. வந்தாச்சு. இங்க தான்
வரும் என்கிறார்கள்
ஷாப்பிங் மால் திறப்பது அரசு சாதனையா
Makkalukku sothanai.
Nalla kettappa
அடி முட்டாப் பயல. இவர் சங்கி என்று நினைக்கிறேன்.. 2000 மக்களுக்கு மேல் வேலைவாய்ப்பு கிடைக்கும்
Creating job vacancy for both Labour workers and also for bachelors....
தமிழகத்தில் திறக்க செய்வது அரசின் திறமை, வேலை வாய்ப்பு கிடைக்கும்,
ஆக நம்ம ஊர் எளிய மற்றும் சிறிய வியாபாரிகள் வயிற்றில் அடிக்க போகுது....
அவர்களும் தானே திராவிட கட்சிகளுக்கு ஓட்டு போட்டவர்கள் .
Lulu கடை திறந்தால் கடையில் மலையாளி தான் கடையில் நிர்ணயம் செய்வார்கள்.
எல்லாம் கேரளா ஆந்திரா கர்நாடக வடக்கு எல்லோரும் உள்ளே வாங்க தமிழ்நாடு மக்கள் வெளியே போக்க நாம் எல்லாம் பவம் தமிழ்நாடு & மக்களையும் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.
loosada nee .?
Moodra koranga
தமிழன் தொழில் செய்ய யாரும் தடுத்தார்களா?
@@Real_Xavier xavier vro neegalaaa...
வெளியூரில் கடை நடத்தும் தமிழர்கள் எல்லாரையும் திரும்ப வர சொல்லிடலாமா சொல்லுங்க..
நல்ல விஷயம்..அண்ணாச்சி கடைய ஒழிச்சி கட்டிரலாம்..முதல்ல குறைச்சி குடுப்பாங்க..சின்ன வியாபாரிக்கு விற்பனை குறைந்து கடையை மூடுவாங்க.. அப்பறம் அவன் சொன்னது தான் விலை..நம்ம எப்படி முண்டுனாலும் வெளிய வர முடியாது..அரசு இதை கவனத்தில் கொண்டால் நல்லது.
vikarama raja singh ?? pls where are u ???????? trader s leader
Mr. Ramasamy,
உலகில் எங்கெல்லாம் இப்படி நடந்திருக்கிறது?
100% மலையாளிகள் தான் வேலை அமர்த்தப்படுவார்கள் 🤣🤣🤣
கண்டிப்பா
Not at all! Do you know how many malayalees working in LuLu Kovai? 99% Tamilians and local guys employed there. However, if you go and check all Tamil textile giants in Kerala like pothys, ramachandran, Kalyan etc employed only Tamil people! That's a fact.
@@shanushanu1996kalyan is Malayali brand.
@@arjunraj823Kalyan owner is a Tamil Brahmin, though he born in trissur. Please check
இப்ப என்ன பண்ணுவீஙக!🤔
Reliance,jio,wallmart....varakudathunu sonninga🤨
@Harish Kumar எனக்கு பிரச்சினை இல்லை
Ama avunga la modi ki visuvasama irukanga, sudalai ku kasu kuda matramga Pola, athan Dubai poi avaroda kasaiye marupadiyim Lulu subsidiary moolama Tamilnadu la invest pandraru sudalai
ஆக தமிழ் நாட்டை தனியாருக்கு தாரைவார்த்த முதல்வர் கடலை ச்சி சுடலை அவர்களுக்கு மானம் கேட்ட கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இத்துபோன கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறோம்
எல்லாமே இந்தியாவின் சிறந்த பிரதமர் வழியில்.. R B I இனிமேல் R B R என்றழைக்கப்படும். Reserve bank of Reliance😄
@faiz 70 Dey Modi capitalist da. Sudalai communist nu sollitu private company nakkuran. Ithu kooda puriyalai.. Athu sari Uppis ku enga puriya poguthu. 🤣🤣
@@thiruvetti sudalai communist nu epom sonnan
@@johinthpathirs7139 Stalin nu peru vechathey athukku than. kootaligal ellam communism pesura tharagargal.
@@thiruvetti Ithu ena da pudu puraliya iruku
தமிழ் நாட்ட முடிச்சு விட்டு போங்க..
எல்லா சிறு குரு தொழில்கள் முடங்கும்
விக்ரமராஜா எங்கே போனர்😂😂
Lulu owner is malayali , gradually tamilnadu will be small keralates
Nadangada oppai 😂
അതേ. മകനേ
If Lulu comesto chennai there will be thousands of job oppurtunities and world class products which chennaites can see only in dubai
ஏற்கனவே ஃபன் மால் காத்து வாங்குது கோயமுத்தூர்ல இனி லுலு மால் வந்தா ப்ரூக் பீல்ட் க்ளோஸ் 😂😂😂
Aama
இந்த மாதிரி மால்கள் ஆயிரக்கணக்கான நடுத்தர வியாபாரிகளை பாதிக்கும்
Athukku enna bro pannanum
Vanigar sangam enge ?
@Harish Kumar
No.I am I interested to help small vendors who lives in small earnings.
@@selvams7958 Stalin than thalaivar.
@Harish Kumar Maliku poi porul vangura alavuku, tamizhaga makal kita panam Iruka? Mall ku pora 90% per onume vanga maatanga. En naangalem hospital ku pogalaya? Hospital kata vendiyathu thana? School ku pogalaya? School ah renovate panna vendiyathu thana? Mall mukiyama?
ரிலையன்ஸ் மால் D MART போன்ற மால்கள் விற்பனை சரிவு ஆகும் காரணம் லுலு மாலில் விலை மிக மிகக் குறைவு ஆக இருக்கும் மேலும் அனைத்து பொருட்களும் கிடைக்கும் மேலும் இவர்கள் கஸ்டமர் கேர் சிறப்பு
Nanba naa Bangalore ila iruka onum price athigam than anga work panravagala 95 percentage Malayalam people tha
@@jagan2063 உங்க டாடி சொல்லுகிறார் ஓரே மொழி ஒரே தேசம் ஒரே இனம் இது சரி என்றால் நீங்கள் கூறுவது தேசிய குற்றம் ஆகும் நீங்கள் தமிழர் உங்களுக்கு கர்நாடகாவில் என்ன வேலை என்று கேட்டால் அது சரியா உங்களுக்கு வந்த அது இரத்தம் மற்றவர்களுக்கு வந்த அது தக்காளி சட்னி யா உங்க அலுவல மட்டும் பாருங்க மக்கள் உங்க கொட்டைய கழற்றி வாய் வழியாக எடுத்து விடுவாங்க கவனமாக இருங்கள் தேசப்பிரிவினை வாதியே
Trichy ku onum panidathinga da😠....
One of the most important city in tamilnadu ana Inga oru periya mall kuda ila
Coimbatore Chennai people la rich pa.avunga yenna vena vanguvanga. Namma appadiya.
சவுதி தம்மாம் லூலு 3500 வாகனங்ஙள் நிறுத்தக் கூடிய வசதி.
இந்தோனேசியாவிற்கு சுற்றுப் பயணம் மேற் கொண்ட எனது நன்பருடன் இன்று காலை பேசினேன். இப்பொழுதுதான் ஜக்கார்டாவில் லூலு சுப்பர் மார்க்கட் சென்று விட்டு வந்தேன் என்று சொன்னார்.
ஒருமுறை நான் சென்ற விமானம் துபாய் விமானநிலையத்தில் பெரும் பணக்காரர்களின் விமானங்கள் தரித்து நிற்கும் பகுதி ஊடாக சென்றபோது LULU எனப் பெயரிடப்பட்டு திரு.யூசுப் அலி அவர்களுடைய விமானம் தரித்து நின்றது. நான் சொல்ல வருவது என்னவென்றால் எந்த போட்டி, பொறாமையும் இல்லாமல் சென்னையில் லூலு சுப்பர் மார்க்கட் அமைவதில் சென்னை நகருக்குத்தான் பெருமையே தவிர யூசுப் அலி அவர்களுக்கு எந்த பெருமையும் இல்லை.
வாழ்க தமிழ் நாடு!
விவசாயத்தை சரி செய்ங்க அய்யா
இந்தியாவில் சிறு வணிகர்களை அழித்து பெரும் பெரும் முதலாளிகளுக்கு ஆதரவாக இருக்கும் அரசு சிறு வணிகர்கள் என்றும் உங்களை மன்னிக்க மாட்டார்கள் பெரும் முதலாளிகள் விவசாயம் செய்ய மாட்டார்கள் விவசாயிகளிடம் அடிமட்ட விலைக்கு வாங்கி அதில் கொள்ளை லாபம் பெறுவார்கள் இவர்களை கடவுள்தான் தண்டிக்க வேண்டும்
திருமாவளவன் வைகோ முத்தரசன் பாலகிருஷ்ணன் கோ வேல்முருகன் ஜவாஹிருல்லாஹ் விக்ரமராஜா எல்லோரும் எங்கே இருக்கீங்க கார்ப்பரேட் நிர்வாணத்தை ஸ்டாலின் கூட்டிட்டு வராரு எல்லாரும் ஓடி வாங்க எதிர்த்துப் போராடுங்கள் இப்ப நீங்க போராட மாட்டீங்க உங்களுக்கு இனி அஞ்சு வருஷத்துக்கு காது கேட்காது கண்ணு தெரியாது வாய் பேசாது ஊமையா வாழ்ந்துட்டு போவீங்க அப்படி தானே
LULU MALL IS BIG SHOPPING MALL QUALITY IS MUST...
Reliance Mart ku Govinda Govinda
Lulu...my favorite mall....I like it
ரொம்ப முக்கியம் 😁... திராவிட அரசியல் வாதிகள் கொள்ளை அடிச்ச பல ஆயிரம் கோடி பணம் இப்படி கட்டடமா மாறும் 😁....மக்கள் டாஸ்மாக் ல குடிச்சிட்டு தெருவுல... 😁...
adhu Lulu va irundhalum உரிமையாளர் என்னமோ துர்கா அல்லது udhai தானே🤦🤦🤦
Stalin than vararu மளிகை கடைக்கு ஆப்பு வைக்க போராரரு இதுதான் வணிகரோட வாழ்வு
மற்ற சிறு தொழில்கள் பாதிக்கப்படும்.
Yess
இப்போது மாத்திரம் என்ன சிறுதொழில் வாழுதாம் டீசல் விலை உயர்வு பெட்ரோல் விலை உயர்வு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு பறிதவித்து கொண்டு உள்ளது சிறுதொழில்
Then ambani ok
இதன் முதலாளி ஒரு இந்தியர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர் யூசுப் அலி
தமிழக சிறு வியாபாரிகள் மற்றும் வணிகர் சங்கங்களின் பேரவை மகிழ்ச்சி
மானங்கெட்ட சங்கங்கள். தமிழ்நாட்டு வியாபாரிகள் என்ன ஆவது.
Appo seekirathil. Siru viyaribarikal sethuviduvarkal endru sollungal
உள்ளூர் வியாபாரிகள் இன் எதிர்காலம் திராவிட ஆட்சியால் முடித்து வைக்கப்படுகிறது.
We need more parks and trees. Not malls
First We need money da eruma.. 😂
Neraya perukku job opportunity kedaikum
Ithuku tan dubai ponnekala Stalin sollunga Stalin sollunga
Trichy Enna Pavam pannunathu Chennai la vendam
கோவையில் லு லு தேவை இல்லை,, சென்னையில் ok
We need Lu Lu in Coimbatore
First develop avatum unga kovai then think lulu
சென்னைக்கு தேவை இல்லை lulu
@@rajeshkanna7553 coimbatore Chennai vida rich people irukanga pa.. coimbatore region one of the biggest dollar market in India. Avan kitta kasu irukku yedu vandalam vanguvan. Unakku yenna pa.
Trichy la open pannunga paaa
ஆனால் இதில் பல பேருக்கு வேலை கிடைக்க வேண்டும்
Correct comments. Opening of a private mall is not achiement. Of a government
The great work Mr Yousuf Ali Owner Lu Lu no one Abuthabi fast after coming world records congratulations 🎉👏🎉
சொல்லவரும் கருத்து புரியவில்லை. தமிழில் எழுதவும் அல்லது தமிழை ஆங்கிலத்தில் எழுதவும்
Ok yousuf ur father ok ok
wher e i s trader s leader vikarama sing ??
Lulu is best mall but it will not spoil our local shopping malls.
Obviously local shopping areas will get affected
Sir 3500 crores illa adhu 7000 crores investment from uae.
This Lulu will kill small scale busineess
Allah hmesha khush rakhe yusuf sir ko
Yusuf Ali ikka veara 11❤️❤️❤️
இந்தியாவில் அஞ்சல்துரை மத்தியவங்கிகள் விமான நிலையங்கள் அனைத்தும் தனியார் வசம் உள்ளது இதுவரை தெறியாது போல லூலு நிறுவனம் மட்டும் என்ன அயல் நாட்டை சேர்ந்ததா அது வந்தா தமிழகத்தை நாசம் செய்ய போகிறது
Super
Nice yusuf sir good
தமிழ் வியாபரிகளின். உயிரைப்பறிக்கும் செயல் இது....
இவர்கள் கார்ப்பரேட்டா அல்லது ஏழை லணிகர்களா கார்ப்பரேட்டை வெறுப்பவர்தானே ஸ்டாலின்
Nalla government .....arivalikal
Vivasayam thavira matra thurai matum Dan valarchi adaikiradhu kadaisi varaikum vivasayilgal nilamai paavamdaan
Kerala la irukku
என் தலைவன் எவ்வளவு முதலீடு செய்துள்ளார்
Spencer Plaza is the perfect place for Lulu in Chennai right now. Mount Road will be just as busy.
They can prefer smart bazaar in ascot road
Arcot
சிறப்புடன் வளரட்டும்
தலைக்கு share...
If u support these hyper markets what will happen to small shops. Pls do something to lift up the life of small shopowners instead of opening big malls like this
They also should change their path
All big supermarket coming Tamilnadu after small market no more rady. Poor people no body sales own product poor people how?
வீர .....ராஜா ......
எங்க போனாய்........
Madurai ku varavum pls sir
India's biggest mall trivandrum 🥰
Keralavae waste place.
Inga Chennai la vanthu pozhikuranuga pichai eduthu
@@rajeshkanna7553 🤣 no.1 state In india
விக்ரமராஜா
Job opportunity for Chennai based people
ஆகா பொட்டி கட அண்ணாச்சிக்கு அப்பு ela engale iruke pathilaya
👍👍
One stop shopping hub centre. International goods from Emirates food products electrical restaurants will be sold and enjoyed by customer .
He can sell old stocks here
wow...super
நடுத்தர மக்கள் யாரும் போக முடியாது
Palan illai makkaluku..
திராவிட "மால்" ஆட்சி!
Enna use ya? Chennai la illatha mall a? Ithuthan dubai trip.
If they bring such malls it is fr state and when modi brings it is spoiling small business. Tamil channels also not neutral.
There're enough big and small super markets, including groceries all over the world. So India isn't exceptional.
Ennada U reporters don't do proper home work - LULU MALL TRIVANDRUM Opened in Dec2021 - is Largest in India and 3rd largest in Asia .
Tamilnadu will not get 15000 jobs, One family will get 1500 crores.
JIo, Walmart poraduna Uppis enga?
10 years fucking sangis sleeping ... Now dialogue thayooossss
Coimbatore Madurai Lulu mall open seiyavum
Super Mall
Vendam..
இவர்களுக்கு இடம் கொடுத்து அரசியல் செய்ய பணம் வாங்கிக் கொள்வார்கள்.
வரவேற்க வேண்டிய ஒன்று 🎉👍👍🎊💐💐🌷🌹🌹🌹👌👌
Take care of ur house.that will also go.
Yess
அப்டியா
Commission evalo vandhucho
Bangalore le erkanave idu irku
small trader s life ??? what do vikarama raj singh
Lulu mall open in koimbadi bustand so sifted to 40 km to city now new bustand out of city .ok Lulu mall open after DMK political close never come in Tamil Nadu
😒😒😒 தமிழ்நாட்டின் மக்களே இன்னும் சில காலமே உங்களின் இருப்பிடத்தையும் உங்களையும் உங்களின் உறுப்புகளையும் பேரம் பேசி உங்களை விற்று பணத்தை வாங்கி விடுவார்கள் சிறு தொழிலை நம்பி இருப்பவர்களின் வாழ்க்கையை யாருமே யோசிக்கவே இல்லையே 😢😢😢😢😢😢😢😢😢😢 சாமானிய மக்களின் வாழ்கையின் காலம் முஞ்சு போயிடுச்சி 😓😓 இப்பெல்லாம் வரமாட்டானுங்க அரசியலில் இருந்து வாய் கிழிய பேசின பொறம்போக்கு பன்னாட பரதேசிங்க Lu lu நிறுவனத்தில ஏதாச்சும் நல்ல அமோன்ட் வாங்கிட்டு இருப்பானுங்க 😤😤😤 எனக்கு வயது 26 ஆகிறது இதுவரைக்கும் ஒரு நல்ல அரசியல் கட்சிகள் ஆட்சி அமைத்து அடிதட்டு மக்களின் வாழ்வையும் அனைத்து மக்களையும் நல்லவாழ்வு அமைத்து நான் பார்த்ததே இல்லை இனிமேலும் பார்க்கவும் மாட்டேன் 😒😒😒 100•/• சதவிகிதம் உண்மை
Ya itha mall ha Chennai tavara vera district la open panna mattgalaa Chennai la mall ha illa la so anga open pannrigaaa
Population enga irukuu?
Purchasing power enga irukku?
@@aksharakannan9902 job other districts create panna avagaa kuda purchasing power varumm ok vaaa and mostly Chennai irukavaga yar village people job ku poi irukaga k va atha job ha avaga district create pannuga tha sluromm
@@aksharakannan9902 Chennai mattum tha develop agnumaa ya other districts la develop aga kudtha and Chennai mattum devlop anna total tamilnadu devlop agauthu k va other districts development agunum
@@vimalsidhartha7625 so 3500 kodi mall ahh enga vikalamm neenga sollunga,
@@aksharakannan99023500 mall ha village la open pannnuga slulaa yaruma k vaa china chinna mall atha nalla job and other Jobs other districts and village create panna parruga tha slurom Na onnu kakaura tapa eduthga venna ok va tamilnadu Chennai mattum develop aganuma illa other districts develop agaa kuduthaa slugaa
All politics but politics ledger think poor people life's.
Small venders, paddy godown, all farmers need Lulu mol
Cm sir Dubai Trip Lulu super market open panava oh . Ok sir .Tamil Nadu Nalla varum sir . People super ah use pandringa unaga business ku sir .. Dubai . Kerala Saudi la different sir . But Chennai is different . .. Tamil Nadu super ah change pandringa sir nenga.
Ada pavi..edhuku tha ne Dubai ponneya........mk............
Appo family tour ponadhu idukku thana semmmaa idhula yevlo oozhal nadakka pogutho