அம்மாவின் அவதார திருநாள் கொண்டாட்டம்.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024

ความคิดเห็น • 20

  • @Suresh-eb2wo
    @Suresh-eb2wo 23 ชั่วโมงที่ผ่านมา

    🎉🎉🎉🎉🎉

  • @Dhamotharan2024
    @Dhamotharan2024 7 วันที่ผ่านมา

    Amma❤❤❤

  • @subbiahbalaji2217
    @subbiahbalaji2217 20 วันที่ผ่านมา

    ❤❤❤❤

  • @sathishbabusathishbabu3426
    @sathishbabusathishbabu3426 หลายเดือนก่อน +1

    🙏

  • @Karthikeyan_Ammadevoteee
    @Karthikeyan_Ammadevoteee 3 หลายเดือนก่อน +3

    இனிய அவதாரத் திருநாளில் திருவடி பணிந்து உந்தன் அருளாசி பெற்றது யாம் பெற்ற பெரும் பாக்கியம் அம்மா...🙏🙏🪷🪷🌸🌸😇😇🔱🔱🔱
    அகிலம் ஆளும் திருமந்திரம் அம்மா எனும் மந்திரமே... நின் அன்புக்கும் கருணைக்கும் மனமார்ந்த நன்றிகள் அம்மா 🙏🙏🪷🪷🌸🌸😇😇🔱🔱

  • @kathir6165
    @kathir6165 2 หลายเดือนก่อน +2

    I love you ❤

  • @viki2714
    @viki2714 3 หลายเดือนก่อน +1

    தாயே நின் அவதார திருக்கோலம் காண கண்கொள்ளா காட்சி தாயே🙇
    நீங்கள் அவதரித்த இந்த காலத்தில் எங்களுக்கும் பிறப்பு கொடுத்து அன்புணர்வால் நிறைத்து காத்தருளும் அன்பு தாயே🙇
    சத்தியத்தை வெளிப்படுத்த சத்தியமே அன்னை வடிவாக அவதரித்த அற்புத திருநாள்🙇 கோடான கோடி நன்றிகள் அம்மா🙇

  • @muralishiva1160
    @muralishiva1160 3 หลายเดือนก่อน +1

    உலகம் நல்ல நிலையில் இருக்க வேண்டும்
    உன்மை வெற்றி பெற வைத்தல் வேண்டும்
    இறைவனிடம் எனது கோரிக்கை

  • @Mohamedniam-p6v
    @Mohamedniam-p6v 3 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன்

  • @saravanap9537
    @saravanap9537 หลายเดือนก่อน +1

    தாயே நீதான் தெய்வம்

  • @palanipalanivel7800
    @palanipalanivel7800 2 หลายเดือนก่อน +1

    Good God bless you

  • @Hi-ky8ir
    @Hi-ky8ir 3 หลายเดือนก่อน +2

    நன்றி அம்மா 🙇🏿‍♂️🙏🏿

  • @parthibana2376
    @parthibana2376 3 หลายเดือนก่อน +2

    அன்பு தாயின் அவதார திருநாளில் கலந்துகொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்தது
    அன்னையின் ஆசியும் அருளும் கிடைத்தது பேரானந்த நிலையில் நிலைபெற வைத்தார்கள் அன்னையின் அவதார திருநாளை கொண்டாடி ஆனந்தமாகவும் மகிழ்ச்சியாகவும் கொண்டாட்ட நிலையில் நிலை பெற வைத்தார்கள் அன்பு தாய் 🙏🙏🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

  • @GaneshGanesh-ov9gf
    @GaneshGanesh-ov9gf 2 หลายเดือนก่อน +3

    Nalathey nadakatum

  • @ramprasanth4137
    @ramprasanth4137 3 หลายเดือนก่อน +2

    கலியுகத்தை சத்திய யுகமாக மாற்ற அவதார எங்கள் அன்பு அன்னையே 🙏🙏🙏🙇🙇🙇
    ஓம் அன்னபூரணியே அம்மாவே போற்றி
    ஓம் அன்னபூரணி அரசம்மன் திருவடி போற்றி 🙏🙏🙏🙇🙇🙇

  • @gurusamychennimalai5898
    @gurusamychennimalai5898 2 หลายเดือนก่อน +1

    🎉

  • @v.rameshv.ramesh6309
    @v.rameshv.ramesh6309 3 หลายเดือนก่อน +6

    எங்களை படைத்த இறைதாயே ஒவ்வொரு கணமும்அன்புணர்வால் அரவணைத்து எங்களை வழிநடத்தி வாழவைத்துக்கொண்டியிருக்கும் அன்புதெய்வமே.ஓம் அன்னபூரணியே அம்மாவே போற்றி......ஓம் அன்னபூரணியே அரசம்மாவே போற்றி......உம் திருவடி சரணம் அடைந்தேன் நன்றிகள் அம்மா.🙏🙏🙏🙏🧎‍♂️🧎‍♂️🧎‍♂️🧎‍♂️🧎‍♂️

  • @hamsarajanj1734
    @hamsarajanj1734 3 หลายเดือนก่อน +1

    Amma Amma Amma Amma Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rameshkumarvanamuthu6038
    @rameshkumarvanamuthu6038 3 หลายเดือนก่อน +1

    நன்றிகள் அம்மா 🙏

  • @mohankavi8358
    @mohankavi8358 2 หลายเดือนก่อน +1

    Super