நான் உங்கள் subscriber தான் ஆனால் நீங்கள் நான் சொல்லும் கருத்துக்களை செவி மடுக்கவில்லை திருப்பூர் வடக்கன் வீடியோவில்., நீங்கள், அதர்மம், u2brutus அனைவரும் நினைத்தால் இந்த பதிவு போடலாம்.,
There is no scientific measuring instrument to find out Patriotism. Therefore at Present In our Country 420s and who betrayed the Nation and Kingdoms are now ruling the country. In such an Era Brother Thiru. Umapathy is revealing the facts boldly. May the Almighty shower his blessings on him and his family.
எதுக்கு நல்லா திருட்டு திராவிட மாடலுக்கு முட்டு கொடுப்பதாலா, டேய், தமிழக நிதி அமைச்சர் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் தலைமீது 2.5 இலட்சம் கடன் சுமையுள்ளகது என்று சொன்னதை விவாதிக்கலாம் அம்பானி அதானி நமக்கு தேவையா
@@jafarullahkhan6204 hi, scientist, don't get confused with sciencetific formulas, first a patriotic citizen should be a law abiding, shouldn't sell contraband items, pay your tax regularly, don't raise jihadi slogans, right, don't say other believers kafirs, don't say sat Tan se Juda slogans, and you also have some doubt about 420's it's definitely Stalin and co. and you also mentioned Nations and Kingdoms, i think you still believe the invaders are your ancestors then don't call Umapathi and co., as your brother call him a slave.
@@thirumalairaj333 Brother understand all Law abiding Citizens need not be Patriotic. Brahmins when under British rule law abiding ,secretaries to Britishers when Mogal rules were ministers,now also all secretaries. You introspect your conscience. It will tell you. Chinese who live here are law abiding. Do you meant to say all of them are Patriotic . Sorry you have not understood as you were brainwashed by anti Nationals.
அண்ணன் திரு.உமாபதி அவர்களுக்கு தமிழக மக்கள் துணை நின்று தமிழ்நாட்டின் கௌரவித்தை உயர்ந்த நிலையில் இருக்க பாடுபடுவோம் என்பதுடன் தங்களுடைய கருத்துகளை உலக தமிழர்கள் அனைவரும் பாராட்ட கூடிய நிலையில் இருக்கின்றார்கள் என்பதை தங்களுக்கு அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.✍️💯💯💯💯🙏🏻✍🏼
என்ன ஒரு கீழ்தரமான அரசியல் நடக்கிறது என்று எண்ணும் போது ஏன் சுதந்திரம் வாங்கினோம் என்று எண்ண தோன்றுகின்றது நல்ல விளக்கம் தந்தீர்கள் ஐயா நல்ல பதிவு தந்த ஜீவா டுடே நன்றி
ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்யும் போது குழந்தைகள் ஆசிரியர்களிடம் படிக்கிற மாதிரி ஊழியர்கள் நாம் ஆட்சி செய்யும் போது குழந்தைகள் பெற்றோரிடம் படிக்கிற மாதிரி ஊழியர்கள் போல 🤔
நான்காம் பாகம் ஒளிபரப்பியதற்கு மக்கள் சார்பாக வாழ்த்துகிறோம் நன்றி கூறுகிறோம் ஜீவா டுடே அவர்களுக்கு ஐந்தாம் பாகத்திற்கு மக்களாகிய நாங்கள் காத்திருக்கிறோம் 🍁🌻🏵️🌹👍🏻🌾🌺💐🌱🍂
தோழர் ஜீவா சகாப்தன் மற்றும் பத்திரிகையாளர் உமாபதி கிருஷ்ணன் இருவருக்கும் முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி
வாழ்த்துக்கள் ! உமாபதி ! உங்கள் கருத்து ! சாதாரண மக்களின் மனதின் குரல் ! வாழ்க வளமுடன் ! இதை விட தெளிவாக இந்திய மக்களாட்சியின் நிர்வாக கேவலம் ! பெரிய சனநாயக இந்திய நாட்டின் நிலையை யாரும் சொல்லிவிட இயலாது ! வாழ்க சத்ய யுகம் !..♥** அறிவே தெய்வம் ! வாழ்க வையகம் ! நன்றி !
சரி அப்ப இனி மேல் பாவாடை டுடே ஜீவசகாப்தன் பினாத்தல்களை எல்லாம் கேட்பதை நிறுத்தி விடலாம். அப்படித் தானே 😭😭😭 ஒரு பிரயோஜனமும் இல்லாத கருமத்தை ஏன் பார்க்கனும்? அவனும் பாதிரியிடம் போய் துனைக்கு இருந்து கொண்டு மக்களை பாவிகள் ஆக்கலாமே😭😭😭
முத்தான கருத்துக்கள்,, நமக்கு அவசியம் தேவையான, சமூக, மாநில, தேசிய, சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார அறிவைப் புகட்டும் உமாபதி சாருக்கும், ஜீவா சாருக்கும் நன்றியும், பாராட்டும். வாழ்த்துக்கள்.
ரயில்வே பற்றிய தகவல் அத்தனையும் அருமை எளிமையான மனிதரும் விளங்கும் விதமாக!!! தோழர் ஜீவாவுக்கும் மூத்த பத்திரிகையாளர் தோழர் உமாபதி அவர்களுக்கும் வாழ்த்துகள்
எந்த ஒரு செய்தியும் பாராளுமன்ற கூட்டத்தையும் பார்காதே எந்த பிரயோசனமும் இல்லை என என் 7 வது அறிவுகண்ணை திறந்துவைத்த தம்பி உமாபதிக்கு சிறப்பு வாழ்துக்கள் ...
இந்த காணொளியை அனைவரும் பார்க்க வேண்டும். பயனுள்ள நல்ல பல தகவல்கள் தந்த திரு.உமாமதி அவர்களுக்கும் ஒளிபரப்பு செய்த ஜீவா டுடேவிற்கும் பாராட்டு கலந்த நன்றிகள்.
பத்திரிக்கைகளில் வேலை செய்வது என்பது மக்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவதும் புரிதலும் அதனை மிகச் சரியாக உமாபதி அவர்கள் செய்திருக்கிறார் என்று நினைக்கிறேன், அவரது இந்த தெளிந்த பார்வை பார்ப்பவர்களை அறிவு படுத்துகிறது பயன்பாடான வீடியோவாக இது மாறுகிறது உங்களுடைய அனுபவங்கள் தொடர்ந்து மக்களை தெளிவடையச் செய்யட்டும் வாழ்த்துக்கள்
ஒரு சாமானிய தமிழன்யாக காத்திருக்கிறேன்... எங்களுக்கு அதை பற்றிய ஒரு முழுமையான தெளிவு படுத்த வேண்டும்... அண்ணன் ஜிவா அவர்கள் அவற்றை பற்றி விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம்🙏🙏🙏🙏🙏
ரயில்வே பத்தி இவ்வளவு விஷயங்கள் இருப்பது போது தான் தெரியும் நான் ரயிலில் ஒரு முறை மட்டும் ரயிலில் மக்களை வாழவைக்க இந்த அரசுதான் செய்து உள்ளது என்பதை விளக்கமாக கூறியதற்கு நன்றி பத்திரிகையாளர் அவளுக்கு நன்றி ஜீவா
பட்ஜெட பற்றி சுவராசியமாக நகைச்சுவையாக ஆனா ல் கருத்தாளமாக கூறியது இயல்பாக இருந்தது வாழ்த்துக்கள தோழரே ஜீவாவின் நையாண்டி சிரிப்பு ரசிக்கும் படியாக இருந்தது
தலைவரே நான் உங்கள் ரசிகனாகி விட்டேன். கலக்குறீங்க போங்க. உங்களின் எதார்த்தமான பேச்சு அற்புதம். ஜீவா உங்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். தற்போதைய அரசியல் சூழ்நிலைக்கு உமாபதி சார் ரொம்ப முக்கியம்.
அருமையான விளக்கம் சகோதரர் உமாபதி. கி நன்றிகள் பல,,,,சகோதரர் ஜீவா அவர்களுக்கு வாழ்த்துக்கள், ,,,ஒன்றிய பட்ஜெட்டை பற்றி டிவிட்டர் பக்கத்தில் கருத்து வந்த போதே நான் பதில் போட்டேன்,,,,மாமி அல்வாதான் தரும் என்று அதுதான் கிடைத்திருக்கிறது,,,,நான் இந்த நிகழ்ச்சியை பார்க்க காரணம் சகோதரர் உமாபதி. கி அவர்களுக்கே ...
இந்தியாவின் பட்ஜெட் என்பது சாமானிய மனிதனுக்கு இல்லை என்பதை தெளிவாக விளக்கி சாமானிய மனிதனின் உள்ளகுமரலை முழுமையாக எடுத்துக் கூறிய தோழருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள் 💐💐
சரியாக சொன்னீர்கள் உமாபதி சார் இந்த பட்ஜெட்டில் சாமானிய மக்களுக்கு எதுவுமே இல்லை ஏனெனில் பாஜகவைப் பொ௫த்தவரை மக்கள் நலனைப் பற்றி இவர்களுக்கு அக்கரை இல்லை தேர்தலில் வெற்றி பெற மக்கள் உதவி இவர்களுக்கு தேவையில்லை சூழ்ச்சி மூலமாக தேர்தலில் வெற்றி பெறுகிறார்கள்.
எந்த சப்ஜெக்டாக இருந்தாலும் அடிமுதல் நுனிவரை அத்தனை விஷயங்களையும் அலசி ஆராய்ந்து தெளிவாக எடுத்துரைப்பது உமாபதி அவர்களிடத்தில் இருக்கும் சிறப்பு. தொடர்ந்து இவரது பேட்டிகளை வெளியிடும் திரு. ஜீவா அவர்களுக்கும், அறிவு ஜீவி திரு. உமாபதி அவர்களுக்கும் வாழ்த்துக்கள். நன்றி!
அண்ணா உமாபதி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் ஈழப் போர் பற்றியும் அதில் இந்தியாவின் பங்கு பற்றியும் விடுதலை புலிகள் பற்றியும் அவற்றில் உலக அரசியல் பற்றியும் தயவு செய்து இன்றைய இளைய தலைமுறையினருக்கு தெளிவுபடுத்த வேண்டும் அண்ணா 🙏🙏🙏
What he is said is absolutely true about Railway. My father in law is yet to get his pension arrear since 10 years....he is walking daily to the railway office...
உண்மை ஐயா இரயில்வேயை மறைக்கப்பட்டு விட்டார்கள் என்ன ஆனது என்றே தெரியவில்லை! உண்மையில் மறந்தே போய் விட்டதே... அய்யோக்கியதனமாக உள்ளது... முழுவதும் தனியாரிடமா? அருமையான விளக்கம் நன்றி ஐயா.
சந்து கிடைக்கும் போதெல்லாம் பாண்டேவை கிழித்து தொங்கவிடும் பேச்சு அருமை, அதிலும் அவர்களை பற்றி பெரிசாக பேசி வளர்த்து விடகூட என்று கிறுக்கன், காமெடியன், பைத்தியம் என அவர்களை நகைசுவையாக பார்க்க வைப்பதுதான் மிக மிக அருமை, உமாபதியிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் நிறைய இருக்கிறது.
நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
th-cam.com/channels/Qref5u7Hm10bAHWSD_sXSQ.html
Excellent information!!! Umapathi sir
என்ன பன்னலாம். ஜீவா.
வணக்கம் அன்னா தங்களுக்கு ஆதரவு மற்றும் "பொறுப்பு" கூடுகிறது வாழ்த்துக்கள் 💐💐💐
நான் உங்கள் subscriber தான் ஆனால் நீங்கள் நான் சொல்லும் கருத்துக்களை செவி மடுக்கவில்லை
திருப்பூர் வடக்கன் வீடியோவில்.,
நீங்கள், அதர்மம், u2brutus அனைவரும் நினைத்தால் இந்த பதிவு போடலாம்.,
Salute umapathi sir 👍👍👍🙏🙏🙏
முதுகெலும்புள்ள நேர்மையான உண்மையான தமிழன் உமாபதி அவர்களை வணங்குகிறேன்
இந்த பேட்டி
தரமனாது இதுதான் நிலை
Vaayila vachiko 🥵
@@hassainbasha4463 தரமனாது தான் 😭😭😭😭 தற்குறிகள் 😭😭
உமாபதி Great() வருங்காலங்களில் அடிதட்டு மக்களிடம் நிதி அமைச்சகம் கலந்து ஆலோசிக்கவேண்டும் என்ற யோசனை எனக்கு ஏற்பட்டது () நியாயம்! த
100% கரெக்ட்
அண்ணன் உமாபதி அவர்களின் பேர கேட்டாலே சும்மா அதிருதில்ல 💥💥💥💥💥
அண்ணன் உமாபதி அவர்களின் உரையாடல் மிக மிக சிறப்பு. ஜீவா டுடேக்கு நன்றி
There is no scientific measuring instrument to find out Patriotism. Therefore at Present In our Country 420s and who betrayed the Nation and Kingdoms are now ruling the country. In such an Era Brother Thiru. Umapathy is revealing the facts boldly. May the Almighty shower his blessings on him and his family.
@@jafarullahkhan6204 100% TRUE
எதுக்கு நல்லா திருட்டு திராவிட மாடலுக்கு முட்டு கொடுப்பதாலா, டேய், தமிழக நிதி அமைச்சர் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் தலைமீது 2.5 இலட்சம் கடன் சுமையுள்ளகது என்று சொன்னதை விவாதிக்கலாம் அம்பானி அதானி நமக்கு தேவையா
@@jafarullahkhan6204 hi, scientist, don't get confused with sciencetific formulas, first a patriotic citizen should be a law abiding, shouldn't sell contraband items, pay your tax regularly, don't raise jihadi slogans, right, don't say other believers kafirs, don't say sat Tan se Juda slogans, and you also have some doubt about 420's it's definitely Stalin and co. and you also mentioned Nations and Kingdoms, i think you still believe the invaders are your ancestors then don't call Umapathi and co., as your brother call him a slave.
@@thirumalairaj333 Brother understand all Law abiding Citizens need not be Patriotic. Brahmins when under British rule law abiding ,secretaries to Britishers when Mogal rules were ministers,now also all secretaries. You introspect your conscience. It will tell you. Chinese who live here are law abiding. Do you meant to say all of them are Patriotic . Sorry you have not understood as you were brainwashed by anti Nationals.
ஜீவா அடுத்த கட்டத்துக்கு போறிங்க வாழ்த்துக்கள் ✨️💐
ஆமா பைத்தியம் முத்தி விட்டது. அவன் சிரிப்பே அதைச் சொல்கிறது😭😭😭
பத்திரிக்கையாளராக பிறப்பதே சிறப்பு அதைவிட அண்ணன் உமாபதி பத்திரிக்கையாளராக இருப்பது அதைவிட சிறப்பு 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
அண்ணன் திரு.உமாபதி அவர்களுக்கு தமிழக மக்கள் துணை நின்று தமிழ்நாட்டின் கௌரவித்தை உயர்ந்த நிலையில் இருக்க பாடுபடுவோம் என்பதுடன் தங்களுடைய கருத்துகளை உலக தமிழர்கள் அனைவரும் பாராட்ட கூடிய நிலையில் இருக்கின்றார்கள் என்பதை தங்களுக்கு அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.✍️💯💯💯💯🙏🏻✍🏼
கோபாலபுரத்து கொத்தடிமையாக இருப்பது சாலச்சிறந்தது
@@gopiganeshgopiganesh8174 உள்ளதைச் சொன்னா உறுத்துதோ? இப்படி நடக்கலேன் நிறூபி.உன் அடிமைப் புத்தியை அடுத்தவன்மேல் ஏற்றாதே. சுயமாக சிந்தித்து தவறானால் ஒப்புக்கொள்வதே ஆண்மை.
என்ன ஒரு கீழ்தரமான அரசியல் நடக்கிறது என்று எண்ணும் போது ஏன் சுதந்திரம் வாங்கினோம் என்று எண்ண தோன்றுகின்றது நல்ல விளக்கம் தந்தீர்கள் ஐயா நல்ல பதிவு தந்த ஜீவா டுடே நன்றி
ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்யும் போது
குழந்தைகள் ஆசிரியர்களிடம் படிக்கிற மாதிரி ஊழியர்கள்
நாம் ஆட்சி செய்யும் போது குழந்தைகள் பெற்றோரிடம் படிக்கிற மாதிரி ஊழியர்கள் போல 🤔
நான்காம் பாகம் ஒளிபரப்பியதற்கு மக்கள் சார்பாக வாழ்த்துகிறோம் நன்றி கூறுகிறோம் ஜீவா டுடே அவர்களுக்கு ஐந்தாம் பாகத்திற்கு மக்களாகிய நாங்கள் காத்திருக்கிறோம் 🍁🌻🏵️🌹👍🏻🌾🌺💐🌱🍂
Pls send the link of part 4. Because I can’t find it. Thank you .
தோழர் ஜீவா சகாப்தன் மற்றும் பத்திரிகையாளர் உமாபதி கிருஷ்ணன் இருவருக்கும் முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி
மக்களாகிய நாங்கள் தம்பி ஜீவாவுடன் இருக்கிறோம் அண்ணன் உமாபதி யோடு சேர்ந்து தெறிக்க விடுரோ🔥🔥🔥🔥🔥🔥
விடுரோ பைத்தியங்கள்
உமாபதி சார் விளக்கம் அருமை 👌 இந்ந நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்.
போகட்டும் லாம் இல்லை...2014 லேயே போயிடுச்சு...!!
@@ironboy4129 உண்மை...
வாழ்த்துக்கள் ! உமாபதி !
உங்கள் கருத்து !
சாதாரண மக்களின் மனதின்
குரல் !
வாழ்க வளமுடன் !
இதை விட தெளிவாக
இந்திய மக்களாட்சியின்
நிர்வாக கேவலம் !
பெரிய சனநாயக இந்திய நாட்டின் நிலையை யாரும்
சொல்லிவிட இயலாது !
வாழ்க சத்ய யுகம் !..♥**
அறிவே தெய்வம் !
வாழ்க வையகம் !
நன்றி !
இதுவரை பார்த்தது அண்ணன் உமாபதி அவர்களின் ட்ரெய்லர் தான் இனிமேல் நீங்க பார்க்க போறது தான் மெயின் பிக்சர் 💥💥💥💥💥💥
😭😭😭😭 அந்தோ கதறல்குறிச்சி பரிதாபங்கள்
ரிசல்ட் 0 தான்
@@murugesanthirumalaisamy5613 என்ன செய்வது ப்ரோ
பண்டாராப் பயல்கள் வெற்று. வாயில் வடை சுடுனா கதற வேண்டி இருக்கு
முலை சாமி
@@manikandanramasamy8419 சரியா சொன்னே
பீசப்பி இருக்கற.. வரை.. ரிசல்ட் 0 தான்
Mr.Umapathy சூப்பர் ஹீரோ சார் நீங்க ...
உங்க ஒவ்வொரு பேட்டியும் அள்ளுது ..
தெளிவான பேச்சு .
ஒரே ஒரு மேற்கோள்...காட்டி..மூன்று குரங்குகள்...அற்புதமாக...கருத்துரை...லாழ்த்துக்கள்..DrNanda...
சரி அப்ப இனி மேல் பாவாடை டுடே ஜீவசகாப்தன் பினாத்தல்களை எல்லாம் கேட்பதை நிறுத்தி விடலாம். அப்படித் தானே 😭😭😭 ஒரு பிரயோஜனமும் இல்லாத கருமத்தை ஏன் பார்க்கனும்? அவனும் பாதிரியிடம் போய் துனைக்கு இருந்து கொண்டு மக்களை பாவிகள் ஆக்கலாமே😭😭😭
உமாபதி சார் பேட்டி(பட்ஜெட்) மிக அருமை!
உமா பதி sir.. சூப்பர்..... 🙏
முத்தான கருத்துக்கள்,, நமக்கு அவசியம் தேவையான, சமூக, மாநில, தேசிய, சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார அறிவைப் புகட்டும் உமாபதி சாருக்கும், ஜீவா சாருக்கும் நன்றியும், பாராட்டும். வாழ்த்துக்கள்.
ரயில்வே பற்றிய தகவல் அத்தனையும் அருமை எளிமையான மனிதரும் விளங்கும் விதமாக!!! தோழர் ஜீவாவுக்கும் மூத்த பத்திரிகையாளர் தோழர் உமாபதி அவர்களுக்கும் வாழ்த்துகள்
பல உண்மைகளை உலகிற்கு உடைத்து கூறுங்கள் v🔥
Coming soon
இனிமேல் தான்பலதரமான சம்பவங்களை ஜீவா டுடே பார்க்கப் போறீங்க👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
பட்ஜெட்டின் உண்மைத்தன்மையை விளக்கியவிதம் அருமை!
எந்த ஒரு செய்தியும் பாராளுமன்ற கூட்டத்தையும் பார்காதே எந்த பிரயோசனமும் இல்லை என என் 7 வது அறிவுகண்ணை திறந்துவைத்த தம்பி உமாபதிக்கு சிறப்பு வாழ்துக்கள் ...
பென்சன் திட்டத்தை ரத்து காங்கிரஸ் காலத்தில் வந்தது
Thanks umapathy sir clearly explain ed about budget
இந்த காணொளியை அனைவரும் பார்க்க வேண்டும்.
பயனுள்ள நல்ல பல தகவல்கள் தந்த திரு.உமாமதி அவர்களுக்கும் ஒளிபரப்பு செய்த ஜீவா டுடேவிற்கும் பாராட்டு கலந்த நன்றிகள்.
களத்துக்கு வரோம் அண்ணன் உமாபதியோடு சேர்ந்து கலக்குறோம் மக்களாகிய நாங்கள் 💥💥💥💥💥💥💥
Umapathy sir💚 vera level💯 SUPER Sir 🔥jeeva congrats👏
பத்திரிக்கைகளில் வேலை செய்வது என்பது மக்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவதும் புரிதலும் அதனை மிகச் சரியாக உமாபதி அவர்கள் செய்திருக்கிறார் என்று நினைக்கிறேன், அவரது இந்த தெளிந்த பார்வை பார்ப்பவர்களை அறிவு படுத்துகிறது பயன்பாடான வீடியோவாக இது மாறுகிறது உங்களுடைய அனுபவங்கள் தொடர்ந்து மக்களை தெளிவடையச் செய்யட்டும் வாழ்த்துக்கள்
தமிழனாக மட்டுமின்றி அனைவருக்கும் பேசும் உமாபதி அண்ணனுக்கு வாழ்த்துக்கள் பீகாரி பாண்டேயை இதைவிட கலாய்க்க முடியாது
Yes,panday should watch this to understand his state in tamil nadu.
அதைத் தான்டா செய்ய முடியும் பாவாடைகளே😭😭😭 வயித்தெரிச்சல்😭😭😭😭
@@murugesanthirumalaisamy5613 என்ன thiru முலை சாமி
நீ அரை நிர்வாண.. ஜிட்டு குடுமியா?
எம்ஜியாரை மலையாளி என்றதால் தான் கருணாநிதி ஒரு வந்தேறி வடுகர் என்று தமிழக மக்களுக்கு தெரிந்தது
ஒரு சாமானிய தமிழன்யாக காத்திருக்கிறேன்... எங்களுக்கு அதை பற்றிய ஒரு முழுமையான தெளிவு படுத்த வேண்டும்...
அண்ணன் ஜிவா அவர்கள் அவற்றை பற்றி விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம்🙏🙏🙏🙏🙏
அருமையான கலந்துரையாடல்,ரெயில்வே ஊழியர் பற்றி கூறிய அனைத்தும் உண்மை . வாழ்த்துக்கள்
செமத்தியான சாத்து... போற போக்குல அடிச்சி விளையாடிட்டாரு... Great... Mr.Umapathy..
ரயில்வே பத்தி இவ்வளவு விஷயங்கள் இருப்பது போது தான் தெரியும் நான் ரயிலில் ஒரு முறை மட்டும் ரயிலில் மக்களை வாழவைக்க இந்த அரசுதான் செய்து உள்ளது என்பதை விளக்கமாக கூறியதற்கு நன்றி பத்திரிகையாளர் அவளுக்கு நன்றி ஜீவா
வணக்கம் ஜீவா
சிறப்பான பதிவு வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும்..👏👏👏👏👏
All three parts are excellent.. Keep it up jeeva sir and umapathy sir 👍
அண்ணா அருமை நீங்கள் சொல்வது சரிதான் ஜீவா உங்கள் கேள்வி எப்போதும் மக்களுக்கு ஆனது
பட்ஜெட் பற்றி இவ்வளவு அறிவு பூர்வமாக ஆழ்ந்த ஆராய்ச்சி செய்து இப்படி பேசுகிறார்கள். வியக்கவைக்கிறது.
உங்கள் மூலமாக தான் நாட்டு
விஷயங்கள் பற்றி நான்
தெரிந்து கொள்கிறேன்.
மிக்க நன்றி.
சூப்பர் ஜிவாசார் அருமையான பதிவு வாழ்த்தூக்கள்
ஜீவா
Jeeva pota DMK poda
Hindu எதிரிய
Pota evolo money vangana
தோழர் உமாபதி🙏🙏🙏🌏🌏🌏🎩🎩🎩
உமாபதி அவர்கள் உரையாடல் சூப்பர் நல்ல கருத்து
👌👏👏என் மனதில் இருந்த சந்தேகங்கள் பல.. அவற்றுக்கு விடையாக இவர் பேட்டி... அருமை ஜீவா 🤝
பட்ஜெட பற்றி சுவராசியமாக நகைச்சுவையாக ஆனா ல் கருத்தாளமாக கூறியது இயல்பாக இருந்தது வாழ்த்துக்கள தோழரே ஜீவாவின் நையாண்டி சிரிப்பு ரசிக்கும் படியாக இருந்தது
Everyday Umapathi sir comes out with interesting current affairs thankyou Jeeva today for making informative programs
நான் இன்று செய்திகளைக் கூடப் பார்க்கவில்லை. அவ்வளவு வெறுப்பு
Adhudhan cleverness.
வாழ்த்துக்கள்
அருமையான விளக்கம் 💯உண்மை வாழ்த்துக்கள் சார் தொடரட்டும் உங்கள் பணி
அய்யா உமாபதயின் பேச்சு அறிவு முதிர்ச்சி யின் கருத்து பாராட்டுக்கள் தொடர்ந்து அய்யாவின் காணொளிகலை நான் பார்ப்பேன்
உமாபதி அவர்கள் சொல்வது 100/100 சரி.
ஜீவா அதான் சிம்பாலிக்கா நீர்மாலா அக்கா அல்வா கிண்டி காண்பிச்சாட்டாங்காலே 🙏
தலைவரே நான் உங்கள் ரசிகனாகி விட்டேன். கலக்குறீங்க போங்க. உங்களின் எதார்த்தமான பேச்சு அற்புதம். ஜீவா உங்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். தற்போதைய அரசியல் சூழ்நிலைக்கு உமாபதி சார் ரொம்ப முக்கியம்.
Both of you are very simple, but more knowledge, experience and look like intellectual, 👍
அருமையான விளக்கம் சகோதரர் உமாபதி. கி நன்றிகள் பல,,,,சகோதரர் ஜீவா அவர்களுக்கு வாழ்த்துக்கள், ,,,ஒன்றிய பட்ஜெட்டை பற்றி டிவிட்டர் பக்கத்தில் கருத்து வந்த போதே நான் பதில் போட்டேன்,,,,மாமி அல்வாதான் தரும் என்று அதுதான் கிடைத்திருக்கிறது,,,,நான் இந்த நிகழ்ச்சியை பார்க்க காரணம் சகோதரர் உமாபதி. கி அவர்களுக்கே ...
Very good
Jeeva Sir 🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾
Exactly True...
45 நிமிங்கள் ஆக்கபூர்வமான உரையாடலை கேட்க கேட்க உங்கள் இருவரையும் எப்படி பாராட்ட வாழ்துக்கள்....
இந்தியாவின் பட்ஜெட் என்பது சாமானிய மனிதனுக்கு இல்லை என்பதை தெளிவாக விளக்கி சாமானிய மனிதனின் உள்ளகுமரலை முழுமையாக எடுத்துக் கூறிய தோழருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள் 💐💐
2G spectrum , Aircel Maxis deal etc are for poor
மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும்
அருமை மிக அருமை.தம்பிஉமாநாத் அவர்கள் தினமும் பேசவேண்டும்.
வெங்காயம் இல்லாம.சமைப்பாங்க. நிர்மலா.....நாட்டுக்கு சாபகேடு.
வெறும் வாயில் வடை சுடுவாள்.மாமி
மூளை இல்லாமல் பட்ஜெட் போடுவா மாமி
ஏதாவது. திருப்பி. கேள்வி. கேட்டால் நாய் மாதிரி குலைப்பாள் மாமி
சரியாக சொன்னீர்கள் உமாபதி சார் இந்த பட்ஜெட்டில் சாமானிய மக்களுக்கு எதுவுமே இல்லை ஏனெனில் பாஜகவைப் பொ௫த்தவரை மக்கள் நலனைப் பற்றி இவர்களுக்கு அக்கரை இல்லை தேர்தலில் வெற்றி பெற மக்கள் உதவி இவர்களுக்கு தேவையில்லை சூழ்ச்சி மூலமாக தேர்தலில் வெற்றி பெறுகிறார்கள்.
உண்மையை உரக்க கூறிய உங்களுக்கு நன்றி.
Eye opening words.
அண்ணா உமாபதிக்கு நண்றி...அருமை அருமை அறிஞர் பாசரை அருமையா பதிவு.....
திருவாளர் உமாபதி கிருஷ்ணன் அவர்கள் வீடியோவை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்
தம்பி ஜீவா அவர்களின் குரல் ஒலித்திட சுதந்திர ஊடகம் ஜீவா டுடே வை தொடர்ந்து ஆதரவு தரும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி பாராட்டு வாழ்த்துக்கள்
அருமை அய்யா சிறப்பாக உங்களின் கருத்துக்களை சொன்னீர்கள் நன்றி
எந்த சப்ஜெக்டாக இருந்தாலும் அடிமுதல் நுனிவரை அத்தனை
விஷயங்களையும் அலசி ஆராய்ந்து தெளிவாக எடுத்துரைப்பது உமாபதி அவர்களிடத்தில் இருக்கும் சிறப்பு. தொடர்ந்து இவரது பேட்டிகளை வெளியிடும் திரு. ஜீவா அவர்களுக்கும், அறிவு ஜீவி திரு. உமாபதி அவர்களுக்கும் வாழ்த்துக்கள். நன்றி!
அருமையான உரையாடல். வாழ்த்துகள்.
உமாபதி Simply Superb () மூன்று குரங்குகள் உதாரணம் Superb () மக்கள் தான் விழிப்புணர்வு பெற வேண்டும்
சூப்பர் ஜீவா. .வாழ்த்துக்கள்.
Excellent speach Umapathi. Fantastic 💯 True.
Anna, world class, upsc current affairs ku Unga video patha Nalla puriyum....thank you Umapathy sir...
Well explained about the Budget by Umapathy, particularly about Railway 🚂 Budget.
Excellant sir its give the right perspective .hats off👍👍
Migavum arumai
Thank you for your informations
அண்ணா உமாபதி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் ஈழப் போர் பற்றியும் அதில் இந்தியாவின் பங்கு பற்றியும் விடுதலை புலிகள் பற்றியும் அவற்றில் உலக அரசியல் பற்றியும் தயவு செய்து இன்றைய இளைய தலைமுறையினருக்கு தெளிவுபடுத்த வேண்டும் அண்ணா 🙏🙏🙏
Excellent narration.. Informative and humorous too…
Amazing 👏 speech
உமாபதி சார்.... தலை வணங்குகிறேன்.
Umapathi, he is telling info about things which is out of box, great conversation keep it up Jeeva 🥰
மிகாவும் தெளிவான விளக்கம் மிக்க நன்றி
நல்ல நேர்காணல்.
உமாபதி & ஜீவா இருவருக்கும் நன்றிகள்.
நான் உமாபதி அவர்களை மிக பெரிய ரசிகனாகிவிட்டேன்
பேட்டி சூப்பர் நன்றி சார் இருவருக்கும்
செம்மையான உரையாடல்
மாற்றம் வரும்
கண்டிப்பாக வரவேண்டும்
What he is said is absolutely true about Railway. My father in law is yet to get his pension arrear since 10 years....he is walking daily to the railway office...
I hope him good brother, be bold god will help ...
So sad.
உமாபதி தம்பி வாழ்க உண்மையான வார்த்தைகள்
ஜீவா அண்ணன் + உமாபதி அண்ணா combination சிறப்பாக உள்ளது.
உண்மை ஐயா இரயில்வேயை மறைக்கப்பட்டு விட்டார்கள் என்ன ஆனது என்றே தெரியவில்லை! உண்மையில் மறந்தே போய் விட்டதே... அய்யோக்கியதனமாக உள்ளது... முழுவதும் தனியாரிடமா?
அருமையான விளக்கம் நன்றி ஐயா.
அருமையான பதிவு.வாழ்த்துக்கள் உமாபதி தோழர் மற்றும் ஜீவா.
ரகசியம் பரம ரகசியம், Tamil Niram Channel ku, அப்புறம்....,
Jeeva Today Ok......!!
வாழ்த்துகள் 🤝👍
A lot of new information to me 😃
உமாபதி சார் சிறப்பானது மட்டுமல்ல யதார்த்த வாழ்வின் அடிப்படைத் திட்டத்தினை சுவாகா செய்ததையும் எளிய வழியில் புரியும்படி செய்தமைக்கு நன்றி சார்.
நீங்கள் செல்வது சரிதான்
எங்க அப்பாவும் ரயில் ஒட்டுனர்தான்
உமாபதி சார் பேச்சை கேட்காமலேயே இந்த விமசர்சனத்த நான் சொல்லயிருக்கேன் ...சார் செம சூப்பர்
சந்து கிடைக்கும் போதெல்லாம் பாண்டேவை கிழித்து தொங்கவிடும் பேச்சு அருமை, அதிலும் அவர்களை பற்றி பெரிசாக பேசி வளர்த்து விடகூட என்று கிறுக்கன், காமெடியன், பைத்தியம் என அவர்களை நகைசுவையாக பார்க்க வைப்பதுதான் மிக மிக அருமை, உமாபதியிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் நிறைய இருக்கிறது.
சரியான கருத்து
Good interview Mr.Jeeva😊
Umapathi sir Rocks 🔥🔥🔥
வாழ்த்துக்கள், உங்கள் இருவருக்கும்.