BREAKING ரூ.2000 கோடி போதை பொருளால் தலைநகரில் அதிர்ச்சி | Rs.2000 cr Cocaine Seized | Delhi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ต.ค. 2024
  • தலைநகர் டெல்லியில் அடுத்தடுத்து அதிர்ச்சி சம்பவம்
    மேற்கு டில்லி ரமேஷ் நகரில் பதுக்கிய 200 கிலோ கோகைன் போதை பொருள் பறிமுதல்
    இதன் சர்வதேச சந்தை மதிப்பு 2000 கோடி ரூபாய்
    டில்லி போலீஸ் தனிப்படை அதிரடி நடவடிக்கை
    ஒரு வாரம் முன்பு தான் 5620 கோடி ரூபாய் கோகைன் தெற்கு டெல்லியில் கைப்பற்றப்பட்டது
    குடோன் ஒன்றில் மூட்டை மூட்டையாக பதுக்கிய போதை பொருளை போலீஸ் அள்ளியது
    போதை கடத்தல் தலைவன் துசார் கோயல் உட்பட 4 பேர் கைதாகினர்
    அதற்குள் ரூ.2000 கோடி போதை பொருள் கைப்பற்றப்பட்டது டில்லியை அதிர வைத்துள்ளது#BREAKING

ความคิดเห็น • 8

  • @R.S.R.P
    @R.S.R.P 5 ชั่วโมงที่ผ่านมา

    Amazing. Tamilnadu is a rich state

  • @SaththeshRaja9418
    @SaththeshRaja9418 5 ชั่วโมงที่ผ่านมา

    Ib❤weldone job❤

  • @chandrasekark2244
    @chandrasekark2244 3 ชั่วโมงที่ผ่านมา

    பெருமை அனைத்தும் ஊழல் தலைவன் கெஜ்ரிவால் லை😂😂😂😂 சாரும்

  • @Thirupathivekatasalapath-zt9yg
    @Thirupathivekatasalapath-zt9yg 5 ชั่วโมงที่ผ่านมา

    டிரக் வழக்கில்
    ஜாபர் மட்டும்தாண் குற்றவாளியா