Trekking sathuragiri malai | 4500 அடியில் சிவனை தேடி |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 พ.ย. 2024

ความคิดเห็น • 273

  • @balavillageallrounder3011
    @balavillageallrounder3011 ปีที่แล้ว +104

    உன்னை காண எப்போது எனக்கு அனுமதி அப்பா சிவனே

    • @chandramohang8270
      @chandramohang8270 8 หลายเดือนก่อน +3

      Amavasai;pournami mun pin 2 days(total 4 days) permission allowed ,

    • @81krishnagiri
      @81krishnagiri 8 หลายเดือนก่อน

      Thank you om sivaya namaha..

    • @Navneeth573
      @Navneeth573 8 หลายเดือนก่อน +1

      எல்லாம் நாளும் உனக்காக அவன் அனுமதி கிடைக்கும்... அவனை மட்டுமே ஒருநாளும் மறவாதே.... நான் முருக பக்தன் என் அப்பனின் அருள் நலமோடு என்றும் அனைவரும் வாழ்த்திடுவோம்.... திருச்செந்தூர் முருகனே அரோகரா அரோகரா அரோகரா🙏🙏🙏

    • @ksthirunavukarasu3973
      @ksthirunavukarasu3973 7 หลายเดือนก่อน

      பலவருடக்கனவு.இந்தப் பெளர்ணமிக்காவது வாய்ப்புக் கிடைத்தால்

    • @RrrBdndjdnrjd
      @RrrBdndjdnrjd 7 หลายเดือนก่อน

      TH-cam comment la Shiva reply 😂

  • @ddilipkumar3330
    @ddilipkumar3330 11 หลายเดือนก่อน +87

    சிவன் அருளால் சதுரகிரி 2 முறையும்,பர்வத மலைக்கு 2 முறையும்,வெள்ளியங்கிரி மலை 3 முறையும் சென்று வந்தேன் ஓம் நமசிவாய 🔱🕉🙏🏼 ....

    • @shanmugapandian7742
      @shanmugapandian7742 8 หลายเดือนก่อน +3

      வெள்ளியங்கிரி மலையில் பெண்கள் ஏற அனுமதி உண்டா

    • @NesaMani-j7m
      @NesaMani-j7m 8 หลายเดือนก่อน

      Iruku bro​@@shanmugapandian7742

    • @Vanniyars2024
      @Vanniyars2024 8 หลายเดือนก่อน +2

      Bro trekking velliangiri I vida easy aa hard aa

    • @ksthirunavukarasu3973
      @ksthirunavukarasu3973 7 หลายเดือนก่อน

      🙏🙏🙏🙏🙏👍👍👍

    • @TamilPaadhai
      @TamilPaadhai  7 หลายเดือนก่อน

      Easy tha

  • @guruvicky4833
    @guruvicky4833 ปีที่แล้ว +13

    ஓம் நமசிவாய. தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி. சிவா திருசிற்றபலம் .

  • @Aditya.R-63
    @Aditya.R-63 4 หลายเดือนก่อน +4

    சிறப்பான ஒளிகோர்வை, சிறந்த உச்சரிப்பு, பயணம் செய்த திருப்தி...🌹🌹 ஓம் நமசிவாய 🌹🌹

  • @balakumar3304
    @balakumar3304 17 วันที่ผ่านมา +1

    ஓம் நமசிவாய நமக.....!🙏🙏🙏🙏🙏🙏

  • @anpazakananpazakan5998
    @anpazakananpazakan5998 หลายเดือนก่อน

    மிக அருமையான பயணம்

  • @agilanagilan5071
    @agilanagilan5071 ปีที่แล้ว +6

    தென்னாட்டுடைய சிவனே போற்றி போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @TamilPaadhai
      @TamilPaadhai  ปีที่แล้ว

      ஓம் நமச்சிவாய

  • @thekingmaker1210
    @thekingmaker1210 ปีที่แล้ว +47

    இதுவரை ஆடி அமாவாசை 5 முறை , தை அமாவாசை 3 முறை , மாத அமாவாசை மற்றும் பௌர்ணமி தவறாமல் மலை ஏறுவேன்

    • @TamilPaadhai
      @TamilPaadhai  ปีที่แล้ว

      👏👏👏👍

    • @SureshKumar-pc3kz
      @SureshKumar-pc3kz ปีที่แล้ว

      Night time polama

    • @thekingmaker1210
      @thekingmaker1210 ปีที่แล้ว

      @@SureshKumar-pc3kz மதியம் 1 மணிக்கு மேல் அனுமதி இல்லை சகோதரா !!!!!!! நீங்கள் 1 மணிக்கு முன்பாக சென்றால் இரவு நேரம் ஏற வாய்ப்பு உள்ளது

    • @frizilyarobert9805
      @frizilyarobert9805 ปีที่แล้ว

      1st night lam ponanga ipo allowed illiya

    • @thekingmaker1210
      @thekingmaker1210 ปีที่แล้ว

      @@frizilyarobert9805 இப்போ கூட அனுமதி உண்டு!!!!!!!! ஆனால் ஆடி அமாவாசை போன்ற சிறப்பான நாட்களில் மட்டும் தான் போக முடியும்!!!!!!! மற்ற நாட்களில் அனுமதி இல்லை!!!!!!! மதியம் 1 மணிக்கு மேல் அனுமதி இல்லை

  • @perumalramamoorthy3592
    @perumalramamoorthy3592 3 หลายเดือนก่อน +1

    அருமையான வீடியோ பதிவு.

    • @TamilPaadhai
      @TamilPaadhai  3 หลายเดือนก่อน

      நன்றிங்க

  • @parikavisanthiparkavaisant4530
    @parikavisanthiparkavaisant4530 2 หลายเดือนก่อน

    நன்றிகள் அண்ணா 🙏🔥 ஓம் நமசிவாய 🕉️🕉️🔥🥰

  • @NDSboys-fh5dc
    @NDSboys-fh5dc ปีที่แล้ว +8

    ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @priyaa-iz6xt
    @priyaa-iz6xt 7 หลายเดือนก่อน +1

    Naan en appan sivanaeyy parkaa pogiren 😊 en Manadil edho oru santhosham ❤ ohm Namashivaya ♥️🙏

  • @robokarthik9329
    @robokarthik9329 8 หลายเดือนก่อน +1

    நாங்க வேறு பாதையில் போனோம் அது வேற லெவல் அனுபவம்

  • @chellamuthuperumal5922
    @chellamuthuperumal5922 3 หลายเดือนก่อน +2

    சிவ சிவ ஒம் நமசிவாய போற்றி

  • @karthika0805
    @karthika0805 ปีที่แล้ว +4

    Neathu dhan naanga ponom. 6 mani neram aachu erurathuku.. Eranga 4 mani neram aachu oru valiya shivana pathutom adhuve oru mana nimmathi🙏

  • @81krishnagiri
    @81krishnagiri 8 หลายเดือนก่อน +1

    பேக்ரவுண்ட் மியூசிக் அருமை ஐயா ❤.....

    • @TamilPaadhai
      @TamilPaadhai  8 หลายเดือนก่อน

      நன்றிங்க

  • @sarupriya2650
    @sarupriya2650 ปีที่แล้ว +1

    Arumai arumai om namah shivaya

  • @mahemasyourchannel3946
    @mahemasyourchannel3946 ปีที่แล้ว +7

    ஓம் நமச்சிவாய 🙏

    • @TamilPaadhai
      @TamilPaadhai  ปีที่แล้ว +1

      ஓம் நமசிவாய

  • @Muniyasamy-v8k
    @Muniyasamy-v8k 8 หลายเดือนก่อน +2

    சிவ சிவ

    • @TamilPaadhai
      @TamilPaadhai  7 หลายเดือนก่อน

      Om nama sivaya

  • @PoonilavuPriya
    @PoonilavuPriya 7 หลายเดือนก่อน +1

    ஓம் நம சிவாய போற்றி 🙏🕉️🙏🕉️👏🕉️🙏🕉️🙏🕉️🛐💞

    • @TamilPaadhai
      @TamilPaadhai  7 หลายเดือนก่อน

      Om nama sivaya

  • @aravindns6315
    @aravindns6315 7 หลายเดือนก่อน +1

    இசை அருமை ❤

  • @vadivelSanthi-q3t
    @vadivelSanthi-q3t 2 หลายเดือนก่อน +1

    ஓம் நமச்சிவாய வாழ்க ❤

  • @jagadeesanbilla1598
    @jagadeesanbilla1598 6 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய நம போற்றி போற்றி போற்றி

    • @TamilPaadhai
      @TamilPaadhai  6 หลายเดือนก่อน

      ஓம் நமசிவாய

  • @hariyt5631
    @hariyt5631 ปีที่แล้ว +5

    Velliangiri ku poitan bro super ah errukan but romba kasta pattu poganum 😊

  • @tsprasanna6406
    @tsprasanna6406 7 หลายเดือนก่อน +1

    Om nama sivaya 💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛Om namah shivaya

  • @asaithambi2673
    @asaithambi2673 4 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய சிவாய நம் ஓம்

  • @karthikeyanjeevan9369
    @karthikeyanjeevan9369 8 หลายเดือนก่อน +1

    ஓம்நமசிவாய

  • @asaithambi2532
    @asaithambi2532 ปีที่แล้ว +1

    Om namah sivaya namaha 💐🙏💐

  • @SujathaSujatha-rl9yg
    @SujathaSujatha-rl9yg ปีที่แล้ว +1

    நமச்சிவாயா 🙏🙏

  • @jeyachitrapandimeena1547
    @jeyachitrapandimeena1547 ปีที่แล้ว +2

    ஓம் நமச்சிவாயபோற்றி

  • @nanthagopal4748
    @nanthagopal4748 5 หลายเดือนก่อน +1

    மகிழ்ச்சி

    • @TamilPaadhai
      @TamilPaadhai  5 หลายเดือนก่อน

      நன்றி

  • @Senthilsenthilshanmugam
    @Senthilsenthilshanmugam หลายเดือนก่อน

    நான் 2010 to 2012 வரை 18 முறை சென்றுள்ளேன்,,
    தவசிப்பாறை 4 முறை,,

  • @nivashar3070
    @nivashar3070 ปีที่แล้ว +3

    ஓம் நமசிவாய 🙏🙏🙏

    • @TamilPaadhai
      @TamilPaadhai  ปีที่แล้ว

      ஓம் நமசிவாய ..

  • @karuppaiahkaruppaiah-ir5vg
    @karuppaiahkaruppaiah-ir5vg ปีที่แล้ว +2

    Nanba neenga vaalaithoppu poi parunga innum veralevalla irukum

  • @Chalenges716
    @Chalenges716 8 หลายเดือนก่อน +1

    Super spot bro 😊

  • @ilasenthilkumar6909
    @ilasenthilkumar6909 2 วันที่ผ่านมา

    🙏🙏🙏

  • @keesavane4470
    @keesavane4470 11 หลายเดือนก่อน

    ஓம் நமச்சிவாய

  • @SenthilD-r2c
    @SenthilD-r2c ปีที่แล้ว +2

    Super ❤❤❤❤❤❤

  • @ponniarunachalam5592
    @ponniarunachalam5592 6 หลายเดือนก่อน +1

    S ...sunday than poi vanthom ... superb experience......nam fitness patti name therinchikka oru nalla opportunity

  • @sivakumark1885
    @sivakumark1885 ปีที่แล้ว +1

    Om nama shivaya 🙏🙏🙏 Nan kerala palakkad vellingirimalai 2 muraiyum parvathamalai 1 muraiyum Kondarangi malai 1 muraiyum poyirukken.indha kovilukku eppothellam anumadhi irukku.thankuvatharkku vasadhi irukka.palakkadil irundhu eppadi koviluku pokanum.

  • @madhanc5407
    @madhanc5407 4 หลายเดือนก่อน +1

    🧘🧘🧘🧘🙏🙏🙏🙏🙏

  • @Dharanidharani-sz3oz
    @Dharanidharani-sz3oz 9 หลายเดือนก่อน +1

    Om nama shivaya

  • @ICDSWORKER-jl1qv
    @ICDSWORKER-jl1qv ปีที่แล้ว +3

    Nanga 1 time poirugom 5 mani neram erinom,2.30 mani neram eraginom ana nalla tharisanam ,mana amaithi kitachathu..

  • @nagusabari8275
    @nagusabari8275 ปีที่แล้ว +3

    எல்லாம் சிவமயம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @alagulakshmi8041
    @alagulakshmi8041 ปีที่แล้ว +2

    Om namasivaya 🙏🙏🙏🙏🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 ปีที่แล้ว +4

    🙏🌷சிவ சிவ🌼🌹ஓம் சரவண பவ🌹🙏🔥❤

    • @TamilPaadhai
      @TamilPaadhai  ปีที่แล้ว +2

      ஓம் நமச்சிவாய 🙏

  • @preethipooja7148
    @preethipooja7148 ปีที่แล้ว

    Om nama shivayaa namahaa..🙏🙏🙏

  • @kumarshankar7690
    @kumarshankar7690 ปีที่แล้ว +1

    Siva Siva en uyir

  • @thilaxsan210
    @thilaxsan210 11 หลายเดือนก่อน

    Nice

  • @M.PRABHAKARANPrabu
    @M.PRABHAKARANPrabu 10 หลายเดือนก่อน

    Om namo siva

  • @JeyamThangasolai
    @JeyamThangasolai ปีที่แล้ว +24

    Naan last time 2 mani neram eeari 1 mani nerathula erangunen 🙏

    • @TamilPaadhai
      @TamilPaadhai  ปีที่แล้ว

      👍

    • @Samso22
      @Samso22 ปีที่แล้ว

      Timing epdi bro endha tym era eranga viduvanga

    • @JeyamThangasolai
      @JeyamThangasolai ปีที่แล้ว +1

      ​@@Samso22mrng 7Am to 12 Am

    • @decoratedofficer5869
      @decoratedofficer5869 ปีที่แล้ว

      @@JeyamThangasolai eppo Po la inga trekking polam bro

    • @Sudalimadasamyrider1234
      @Sudalimadasamyrider1234 ปีที่แล้ว

      🙏🙏ஓம் நமச்சிவாய 💜💜

  • @seeniseeni8300
    @seeniseeni8300 ปีที่แล้ว +2

    Omnamasivaya

  • @gousalyaraj1246
    @gousalyaraj1246 ปีที่แล้ว +2

    Om namashivya 😍

  • @nagarajacholantamilanchann8416
    @nagarajacholantamilanchann8416 ปีที่แล้ว +2

    Om namasivaya

  • @JOTHIHOMEORaji
    @JOTHIHOMEORaji 6 หลายเดือนก่อน +1

    Nanum poganum..asai..but nadanthuralama... evolo neram agum ara

    • @TamilPaadhai
      @TamilPaadhai  5 หลายเดือนก่อน

      Pogalam. Max 5 hrs.

  • @ThangavelKamatchi-jq7cl
    @ThangavelKamatchi-jq7cl ปีที่แล้ว +1

    Travel vera leave la irukku

  • @peraiyurmedia6500
    @peraiyurmedia6500 ปีที่แล้ว +2

    ❤ super anna🎉

  • @kavithavenkat8794
    @kavithavenkat8794 8 หลายเดือนก่อน +3

    உன்னை காண எனக்கு பாக்கியம் கிடைக்கும் ஈசனே

  • @sounderg5024
    @sounderg5024 ปีที่แล้ว +1

    Om Namashivaya om

  • @Saythupandi
    @Saythupandi 3 หลายเดือนก่อน +1

    Eisanmakaneunnaikanavaravendumiraiva❤❤❤❤❤

  • @RanjithKumar-zc4dp
    @RanjithKumar-zc4dp ปีที่แล้ว +2

    ஏறி இறங்க எவ்வளவு நேரம் ஆகும் நண்பரே

  • @padamavathipadamavathi6160
    @padamavathipadamavathi6160 ปีที่แล้ว

    நான் நேற்று காலை 6.50 புறப்பட்டு. 10.30kovil

  • @kovarshini-nila
    @kovarshini-nila ปีที่แล้ว +1

    Kovil yandha manth openla irukkuam bro

    • @TamilPaadhai
      @TamilPaadhai  ปีที่แล้ว

      பிரதோஷம் முதல் அம்மாவாசை வரை மற்றும் பிரதோஷம் முதல் பௌர்ணமி வரை திறந்திருக்கும்

  • @thangamnarayanan4592
    @thangamnarayanan4592 8 หลายเดือนก่อน +1

    Enaku arul kodungal sivaperumane

  • @Enfieldlover214
    @Enfieldlover214 ปีที่แล้ว +3

    June 16 மாத சிவராத்திரி allowed ah brother

    • @TamilPaadhai
      @TamilPaadhai  ปีที่แล้ว

      Allowed bro

    • @Enfieldlover214
      @Enfieldlover214 ปีที่แล้ว

      @@TamilPaadhai நன்றி 💝

    • @PremElumalai-qv6pp
      @PremElumalai-qv6pp ปีที่แล้ว

      ​@@TamilPaadhai bro indha maasathula endha endha thedhi laan...polam? knjm pls sollunga bro..

  • @Mackup.__artist
    @Mackup.__artist ปีที่แล้ว

    Yinthe malai km evlo starting la yirnthu melavaikum ulle km crkta solunge bro and yinthe malaikku pakkethuleye manthire malai yirukunu sonnange bro Ange porevange ellarume kaname poiruvangalam nenge Ange poi full video vlog Mari podunge bro

  • @abisheks7446
    @abisheks7446 ปีที่แล้ว +2

    Bro July 15,16,17 allowed ha

    • @TamilPaadhai
      @TamilPaadhai  ปีที่แล้ว

      Allowed tha bro...

    • @abisheks7446
      @abisheks7446 ปีที่แล้ว

      ​@@TamilPaadhai ok bro eapidi porathu unga number kedaikumha

    • @abisheks7446
      @abisheks7446 ปีที่แล้ว

      ​@@TamilPaadhai Na srivilliputhur train book panita agga irunthu eantha uruku bus earathu eapidi porathu mathum soilluga bro

    • @TamilPaadhai
      @TamilPaadhai  ปีที่แล้ว

      @@abisheks7446 srivilliputhur to thani parai

  • @nandhanandha9405
    @nandhanandha9405 8 หลายเดือนก่อน +1

    எந்த மாவட்டம் எந்த ஊர் வழியாக செல்ல வேண்டும் சொல்லுங்க அண்ணா

    • @TamilPaadhai
      @TamilPaadhai  8 หลายเดือนก่อน +1

      விருதுநகர் மாவட்டத்துல திருவில்லிபுத்தூர் வந்துட்டு அங்க இருந்து தாணிபாறை பேருந்துல போங்க.

    • @nandhanandha9405
      @nandhanandha9405 8 หลายเดือนก่อน

      @@TamilPaadhai நன்றி அண்ணா உங்க போன் நம்பர் அனுப்புங்க நா

  • @subramanaianc9200
    @subramanaianc9200 7 หลายเดือนก่อน +1

    மலை ஏறுவதற்கு விபரங்கள் தெரிய அனுக வேண்டிய தொலைபேசி எண்கள் வேண்டும்.

    • @TamilPaadhai
      @TamilPaadhai  7 หลายเดือนก่อน

      Temple enquiry number kidaiyathunga

  • @nagaarjun5773
    @nagaarjun5773 ปีที่แล้ว +2

    Bro one request kastam nu word niraya use pannathenga athu varanu ninaikuravanga mind la demotivate agum

  • @Bijubinu-51
    @Bijubinu-51 7 หลายเดือนก่อน +1

    Bus irukka

  • @MalaiyarasiNagaraj-tn7zl
    @MalaiyarasiNagaraj-tn7zl 8 หลายเดือนก่อน +1

    Coming sunday allowed ah

    • @TamilPaadhai
      @TamilPaadhai  8 หลายเดือนก่อน

      Allowed thanga nanum porean

  • @kaviKavi-xf4ox
    @kaviKavi-xf4ox 3 หลายเดือนก่อน +1

    மலை ஏறி இறங்க எவ்வளவு நேரம் ஆகும்

    • @TamilPaadhai
      @TamilPaadhai  3 หลายเดือนก่อน

      Max 8 mani neram

    • @malarvizhi4705
      @malarvizhi4705 3 หลายเดือนก่อน

      Malaiku poga mattum 4mani neram achi nethu ponen

  • @saabysaaby3792
    @saabysaaby3792 ปีที่แล้ว +1

    ப்ளீஸ் எப்படி சதுரகிரி மலைக்கு how to go I am from பெங்களூரில் பஸ் ரூட் please guide me sir 🙏🙏🙏

    • @KaliAadhi
      @KaliAadhi ปีที่แล้ว +1

      Madurai vanthuruga appram madurai eruthu pakkam than Anga vathu kkluga soluvanga pournami amavasai open pannuvanga sathuragiri

    • @Satheeshkumar-up1fi
      @Satheeshkumar-up1fi 2 หลายเดือนก่อน +1

      Madurai City coming to thaniparai

  • @SivaKarthika-q1w
    @SivaKarthika-q1w 8 หลายเดือนก่อน +1

    Up to down ethanai km pls reply

  • @vinothkumarvr4444
    @vinothkumarvr4444 ปีที่แล้ว +2

    Bro coming ammavasaiku anumathi iruka..pogalama

  • @Ak-ys1yq
    @Ak-ys1yq ปีที่แล้ว +1

    Anna august 1 pournami anaki intha kovilku poga mudiyuma permission iruka

  • @sujithn6023
    @sujithn6023 ปีที่แล้ว

    Vellingiri malai vida kastama ? Evlo neram agum ?

  • @sabarishkamal0215
    @sabarishkamal0215 ปีที่แล้ว +1

    நண்பா வணக்கம் 🙏🙏🙏🙏
    விருதுநகர் bustand ல இருந்து சதுர கிரி மலை அடி வாரத்துக்கு போக எத்தனை km & bus charg எவ்வளவு
    சொல்லுங்க நண்பா
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @TamilPaadhai
      @TamilPaadhai  ปีที่แล้ว

      45 Km. Per head bus ku Max 200 varum. Irunthalum extra konja amount vaichukonga.

  • @rameshnagalingam5723
    @rameshnagalingam5723 8 หลายเดือนก่อน +2

    வரும் பிரதோஷம் 22.3.24, 23.3.24 மலை ஏற அனுமதி உன்டா

    • @TamilPaadhai
      @TamilPaadhai  7 หลายเดือนก่อน

      உண்டு

  • @sumanlingam3088
    @sumanlingam3088 ปีที่แล้ว +1

    Super bro good explain 🎉 timing irukka bro illa any time malai eralama

  • @kavithavenkat8794
    @kavithavenkat8794 11 หลายเดือนก่อน

    எத்தனை மணிக்கு ஏற விட்றாங்க

  • @vj_siddhu_shorts_funnyvideos
    @vj_siddhu_shorts_funnyvideos ปีที่แล้ว +1

    entha monthlam anga polam

    • @TamilPaadhai
      @TamilPaadhai  ปีที่แล้ว

      Ella monthum pirathosam ammavasai bournamiku pogalam

  • @ashoksabetha5073
    @ashoksabetha5073 8 หลายเดือนก่อน +1

    Anna ladies pogallama

  • @kalaiarasan6214
    @kalaiarasan6214 ปีที่แล้ว +1

    Bro அம்மாவாசை pogala ma

    • @TamilPaadhai
      @TamilPaadhai  ปีที่แล้ว +1

      Pogalam bro

    • @madhanr4004
      @madhanr4004 ปีที่แล้ว

      @@TamilPaadhai intha month end La pogala ma

  • @pappakannan7191
    @pappakannan7191 7 หลายเดือนก่อน +3

    உன்னை காண எனக்கு எப்போது அனுமதி அப்பனே.

    • @TamilPaadhai
      @TamilPaadhai  7 หลายเดือนก่อน

      அனுமதி கிடைக்கும். போய்டு வாங்க.👍

  • @geethasrinivasan210
    @geethasrinivasan210 ปีที่แล้ว +1

    Eppa allowed pannuvanga anna

    • @TamilPaadhai
      @TamilPaadhai  ปีที่แล้ว

      Pirathosam, ammavasai, bownami

  • @rajar1501
    @rajar1501 ปีที่แล้ว +1

    Yendha time la polam ji

  • @saransaranselvam3574
    @saransaranselvam3574 8 หลายเดือนก่อน

    Malai epolam yeralam

  • @sundaramoorthy3622
    @sundaramoorthy3622 ปีที่แล้ว +1

    Bro june first week la allowed aa bro

    • @TamilPaadhai
      @TamilPaadhai  ปีที่แล้ว +1

      June 1 - 3 allowed. 4 allow pannurangala nu sariya thrilla

  • @birundhaanbu3784
    @birundhaanbu3784 ปีที่แล้ว +1

    Ladies allowed ah sir

  • @kvellaisamy8959
    @kvellaisamy8959 ปีที่แล้ว +2

    சித்திரை மாதம் எப்போது செல்லலாம்

    • @TamilPaadhai
      @TamilPaadhai  ปีที่แล้ว

      பிரதோஷம் அமாவாசை பௌர்ணமி

  • @heerthirajah1661
    @heerthirajah1661 ปีที่แล้ว +1

    Vara Sunday june 18 polama bruh

    • @TamilPaadhai
      @TamilPaadhai  ปีที่แล้ว +1

      அமாவாசை 17 முடியுது. 18 Allow pannurangalanu confirm ah thriyala..

    • @heerthirajah1661
      @heerthirajah1661 ปีที่แล้ว

      @@TamilPaadhai sari anna

  • @sivakumar-uk3nd
    @sivakumar-uk3nd ปีที่แล้ว +2

    நான் ஏழு முறை மலை ஏறிஇறுக்கேன்

  • @gokulakrish2627
    @gokulakrish2627 ปีที่แล้ว +1

    Anna may 27 ku poga mudiyuma na

    • @TamilPaadhai
      @TamilPaadhai  ปีที่แล้ว

      Illa bro next week tha allowed

  • @skram6755
    @skram6755 ปีที่แล้ว +1

    Bro nanga Chennai la irukkom so inga irundhu eppadi anga varadhu and night stay temple panna mudiumaa konjam sollunga plzzzzzzzzzzzzzzzzzzzzzzzz bro 🤔......❓

    • @TamilPaadhai
      @TamilPaadhai  ปีที่แล้ว

      Night stay max allowed illa bro

    • @TamilPaadhai
      @TamilPaadhai  ปีที่แล้ว

      Chennai to madurai, madurai to krishnankovil(srivilliputhur or Rajapalayam bus) krishnankovil to thaniparai bus

    • @TamilPaadhai
      @TamilPaadhai  ปีที่แล้ว

      Train route
      Chennai to srivilliputhur(sengottai or silambam express) srivilliputhur to thaniparai

    • @TamilPaadhai
      @TamilPaadhai  ปีที่แล้ว

      பிரதோஷம் முதல் பௌர்ணமி or பிரதோஷம் முதல் அம்மாவாசை வரை மட்டுமே அனுமதி

  • @sivakumarv6820
    @sivakumarv6820 ปีที่แล้ว +2

    காலணியுடன் நடக்க அனுமதி உண்டா?

    • @TamilPaadhai
      @TamilPaadhai  ปีที่แล้ว

      யாரும் ஒன்னும் சொல்ல மாட்டாங்க

    • @TamilPaadhai
      @TamilPaadhai  ปีที่แล้ว

      ஆனா மலையேறும் போது காலணியை பயன்படுத்த வேண்டாம்

    • @ranjethapriya1161
      @ranjethapriya1161 ปีที่แล้ว

      Yes

  • @ramachandranchandran4763
    @ramachandranchandran4763 8 หลายเดือนก่อน +1

    இந்த சனிகிழமை அனுமதி உண்டா

    • @TamilPaadhai
      @TamilPaadhai  8 หลายเดือนก่อน

      உண்டுங்க

  • @iamsandysk
    @iamsandysk ปีที่แล้ว

    Please share temple open dates in Aug.

  • @PSvlog1101
    @PSvlog1101 ปีที่แล้ว +1

    Ladies la allowed ah bro

    • @TamilPaadhai
      @TamilPaadhai  ปีที่แล้ว

      allowed

    • @sivakumarv6820
      @sivakumarv6820 ปีที่แล้ว

      காலணியுடன் நடக்க அனுமதி உண்டா?

    • @maharajas9809
      @maharajas9809 ปีที่แล้ว

      ​@@sivakumarv6820 oru sela peruu nadakurainga bro
      But anka Ula malaii methu shoes lam rempa kastma thn erukum