My YouTube income || How I start my YouTube channel?!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025

ความคิดเห็น • 1K

  • @dilshathsharf7727
    @dilshathsharf7727 7 หลายเดือนก่อน +31

    Ungga speech enakku motivation aa irukku
    Thank you sis

  • @maduraisivavakkiyar
    @maduraisivavakkiyar 5 หลายเดือนก่อน +2

    Teacher oh correct அது தான் சொற்றொடர் சரியாக விழுகிறது
    உங்க பேச்சுக்கு அங்கீகாரம் ஒரு உலகில் கிடைக்கும் 🎉🎉🎉

  • @PPKlakshan
    @PPKlakshan 7 หลายเดือนก่อน +245

    முகம் காமிக்காமல் நானும் கண்டிப்பா ஜெய்ப்ப்பேன் 💯%👍

    • @Lifestyleofkmsd
      @Lifestyleofkmsd  7 หลายเดือนก่อน +6

      Al d best ❤️

    • @PPKlakshan
      @PPKlakshan 7 หลายเดือนก่อน +4

      @@Lifestyleofkmsd ☺️சந்தோஷம் சகோதரி🙏

    • @athilagarathilagar1301
      @athilagarathilagar1301 7 หลายเดือนก่อน +2

      All tha best

    • @mrsaravanan2513
      @mrsaravanan2513 7 หลายเดือนก่อน

      All the best sakothari

    • @PPKlakshan
      @PPKlakshan 7 หลายเดือนก่อน +2

      @@athilagarathilagar1301 நன்றி பா🙏

  • @krkthambu
    @krkthambu 18 วันที่ผ่านมา

    Content இருந்தாலும் , family support , video equipment etc., எல்லாம் இருந்தாலும் உங்களை போல fluent ஆக அதை presentation செய்ய தெரியணும். அதுதான் உங்கள் சேனலின் சிறப்பு என்று நான் கருதுகிறேன்

    • @Lifestyleofkmsd
      @Lifestyleofkmsd  18 วันที่ผ่านมา

      நானும் ஆரம்பத்துல கொஞ்சம் கஷ்டப்பட்டேன் நான் போகப்போக பழகிடும் நீங்களும் ட்ரை பண்ணுங்க 😊

  • @SSuganya-oh6vb
    @SSuganya-oh6vb 6 หลายเดือนก่อน +7

    அக்கா எங்களுக்கும் சொல்லித்தாங்க வீடியோ எப்படி அப்டேட் பண்றதுன்னு சொல்லித்தாங்க அக்கா ஏன்னா எங்களுக்கும் யாரும் இல்லை நீங்க சொன்னா எங்க வாழ்க்கைக்கு ஒரு பிரயோஜனமாக இருக்கும் தேங்க்ஸ் ❤❤❤❤❤❤❤❤❤

    • @Lifestyleofkmsd
      @Lifestyleofkmsd  6 หลายเดือนก่อน +3

      Video upload panirken sis check panikanga

    • @sudhapriya6400
      @sudhapriya6400 2 หลายเดือนก่อน

      Enakum same life dha sis

  • @sheelarajesh3391
    @sheelarajesh3391 11 วันที่ผ่านมา

    Hi friend 🎉Very good pa, ungalukku nall yennam erukku.,yennam pol vazkai amaiya vazhathkkal...🎉

  • @MedicalAstrologer
    @MedicalAstrologer 7 หลายเดือนก่อน +5

    வாழ்த்துகள் சகோதரி.உங்களால் இதைவிடவும் நேர்த்தியான செய்திகளை கூற முடியும்.காரணம் நீங்கள் ஒரு Philosophical women.Logical women.(காரணம் உங்கள் விரல்களின் அமைப்பு.இதை ஆங்கிலத்தில் philosophical finger என்று சொல்வார்கள்) இரண்டாவதாக உங்களைடைய எண் ஏழு.வெற்றிகள் பெற வாழ்த்துகள்.

  • @abiloganathan2937
    @abiloganathan2937 5 หลายเดือนก่อน +1

    Thankyou so much ...
    Usefull ha irunthathu....
    Unnga smile azhaga iruku ka❤

  • @Abikavisk333
    @Abikavisk333 7 หลายเดือนก่อน +5

    Thank you sister naanum ippotha channel open panni videos upload pandren your videos usefulla irukku thank you sister 😊

  • @masilamaniraju7266
    @masilamaniraju7266 หลายเดือนก่อน

    Useful vedio, thank you.

  • @ParveenFoodReviewinTamil-is6ld
    @ParveenFoodReviewinTamil-is6ld 6 หลายเดือนก่อน +9

    Super Sister ipdi solluradhukala ungaloda nalla manasudha❤

    • @Lifestyleofkmsd
      @Lifestyleofkmsd  6 หลายเดือนก่อน +2

      😊🤝

    • @rabiyasathik4622
      @rabiyasathik4622 4 หลายเดือนก่อน

      Love u sis ongala mathri gud heart yaruku irukum ipo tha pathen onga chennala subscribe paniten,ipo Ela vidios pakiren,na you tube la epdi video potrathu nu 5000 katti sethen no use❤ana niga free ya evlo solriga onga Nala manasuku niga Nala irupiga

  • @bharathanmalligarajan9102
    @bharathanmalligarajan9102 5 หลายเดือนก่อน +1

    வணக்கம் சகோதரி
    ஒப்பனை கலைஞ்சராய் இருந்தும்
    உங்களிடம் பேச்சிலும் ஒப்பனை இல்லை
    தோற்றத்திலும் ஒப்பனை இல்லை வாழ்துக்கள் மா

  • @nithyrakshi-tx2pv
    @nithyrakshi-tx2pv 7 หลายเดือนก่อน +4

    பா நாங்களும் சேனல் ஓப்பன் பண்ணி 2022 என்னமோ தெரியல 2400 சஸ்கிரைப் கிட்ட இருக்காங்க ஆனா எப்படி பணம் வர வைக்கணும் என்ன பண்ணனும் ஒண்ணுமே தெரியல ஏதாவது கொஞ்சம் தெளிவா ஒரு வீடியோ போடு பா

    • @Lifestyleofkmsd
      @Lifestyleofkmsd  7 หลายเดือนก่อน +1

      முந்தா நேத்து ஒரு வீடியோ இதப்பத்தி ஃபுல் டீடைல் லோட அப்லோட் பண்ணி இருக்கேன் அத பாருங்க

  • @madhusudanansrambikkal6190
    @madhusudanansrambikkal6190 15 วันที่ผ่านมา

    Sister, very good person you are. Thank you Sister

  • @lathakumaravel412
    @lathakumaravel412 6 หลายเดือนก่อน +8

    intha maathiri solla manasu vaenum. May god bless u mam

  • @Jayalakshmi-nx1rb
    @Jayalakshmi-nx1rb หลายเดือนก่อน +1

    Hello sister unga personal matter romba super

  • @Jameeafrah
    @Jameeafrah 7 หลายเดือนก่อน +6

    Naum oru nall inshallah kandipa youtube la reach ahuven

  • @Arunviji5655
    @Arunviji5655 7 หลายเดือนก่อน +10

    TH-cam எப்படி ஜாயின் பண்றதுன்னு ஒரு வீடியோ போடுங்க அக்கா

    • @Lifestyleofkmsd
      @Lifestyleofkmsd  7 หลายเดือนก่อน

      Ok

    • @ritthumotivation
      @ritthumotivation 2 หลายเดือนก่อน

      சகோதரி நான் வேலையை விட்டு நின்று விட்டேன். என்னுடைய திறமையை மதிக்காததால். உங்க சேனலை தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். யூடியூப் சேனல் ஆரம்பிக்கலாம்என்று.

    • @ritthumotivation
      @ritthumotivation 2 หลายเดือนก่อน

      நான் ஒரு ஆசிரியர்

    • @sudhapriya6400
      @sudhapriya6400 2 หลายเดือนก่อน

      ​@@ritthumotivationnanum

  • @rajeshkumar-mq5ny
    @rajeshkumar-mq5ny 2 หลายเดือนก่อน

    Great sister 🎉

  • @Saidivine234
    @Saidivine234 7 หลายเดือนก่อน +4

    Semma sister..... 🎉nanum start pannirken TH-cam la l....saidivinechannel nu enaku idea kidachirku intha video pathu.... Thank you .... Naanum house wife than.. Nanum ungala matheri win pannuven... 👍

  • @GeethaAnbu-yi4nt
    @GeethaAnbu-yi4nt 7 หลายเดือนก่อน +2

    ஹாய் சகோதரி நான் உங்களுடைய வீடியோ பார்த்தேன் அதுல நீங்க யூடியூப் சம்பளம் வாங்குவதை பத்தி பேசி இருந்தீங்க ரொம்ப ரொம்ப சந்தோஷம் நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் நான் இப்பதான் யூடியூப் சேனல் ஆரம்பிச்சிருக்கேன் அதுல சாட்ஸ் மட்டும்தான் பண்ணிக்கிட்டு இருக்கேன் இன்னும் வீடியோ பண்ணல எனக்கு வீடியோ பண்ணி யூடியூப் வீடியோஸ் எப்படி அப்லோட் பண்றதுன்னு ஒரு சந்தேகம் அதுக்கு உங்களுடைய ஐடியா எனக்கு கிடைக்குமா

  • @halimaarbskitchen746
    @halimaarbskitchen746 7 หลายเดือนก่อน +6

    அருமையான பதிவு👌👌

  • @anithadolly138
    @anithadolly138 2 หลายเดือนก่อน

    Super sis ❤❤❤ super explanation 😊

  • @Mahiownvoice
    @Mahiownvoice 7 หลายเดือนก่อน +4

    Nice thangam God bless you valga valamudan

  • @beauty_of_lyricss
    @beauty_of_lyricss 5 หลายเดือนก่อน +2

    🥰 Super Sister May God Bless You ❤ Nice explanation 👍✨

  • @sssvragam
    @sssvragam 7 หลายเดือนก่อน +5

    முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்

  • @Vividvignettesssss
    @Vividvignettesssss 4 หลายเดือนก่อน

    Thank you. Sis its been 11 days i started my channel.Nalla poguthu

  • @rajesh231r
    @rajesh231r 7 หลายเดือนก่อน +18

    அக்கா நாங்க youtube சேனல் ஆரம்பிச்சு ஒன்பது மாதங்கள் ஆகிறது ஆனால் அக்கவுண்ட் நம்பர் எதுவும் ஆரம்பிக்கும்போது போடல நிறைய பேர் சொல்றாங்க ஆரம்பிக்கும் போதே அது மாதிரி போடணும்னு சொல்லி ஒரு சில பேர் சொல்றாங்க 1000 சப்ஸ்க்ரைபர் ரீச் ஆனதுக்கு அப்புறம் யூடியூபே கேப்பாங்கன்னு சொல்றாங்க எங்களுக்கு தெரியல நாங்க 1200 சப்ஸ்க்ரைபர் தான் பண்ணி இருக்கோம் சாட்ஸ்நல்லா போகுது வீடியோஸ் 300 400 போகுதுஅக்கவுண்ட் நம்பர் எப்ப கேட்பாங்கன்னு ஒரு வீடியோ போடுங்க அக்காப்ளீஸ்

    • @Lifestyleofkmsd
      @Lifestyleofkmsd  7 หลายเดือนก่อน +3

      Ok

    • @mohamedarif9648
      @mohamedarif9648 7 หลายเดือนก่อน

      3 million views vanthurukkannu parunga

    • @OrangeVlogsOfficial
      @OrangeVlogsOfficial 5 หลายเดือนก่อน

      Monetization Approval aanathuku apram , AdSense account create panni , Bank details add pannanum bro.

    • @Faazchannel-j9o
      @Faazchannel-j9o 5 หลายเดือนก่อน

      AdSense account na yenna.plz reaply.athu yeppo pannanum.monetization aanathu yenna pannanum.athu appuram thaan dollors 100 varanuma.

  • @logeshmanimegalai4217
    @logeshmanimegalai4217 4 หลายเดือนก่อน

    Nanum ipo ugala mari tha akka i have one toddler and new born na youtube start pani kita thata 3 years akuthu but reach ila uga video pathu motivate akura ❤

  • @lovelyevanju1912
    @lovelyevanju1912 7 หลายเดือนก่อน +5

    Informative video 👌💐

  • @Varakiamman10
    @Varakiamman10 6 หลายเดือนก่อน +1

    மேடம் youtube ஆரம்பிக்கிறது எப்படி இன்னும் அது கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க மேடம் நானும் டைலரிங் பண்ணிட்டு இருக்கேன் டெய்லரிங் எப்படி ஆச்சு youtube ல கொண்டுட்டு வரலாம்னு இருக்கிறேன்

    • @Lifestyleofkmsd
      @Lifestyleofkmsd  6 หลายเดือนก่อน

      How to start TH-cam channel nu video upload panite sis check pannikanga

    • @Lifestyleofkmsd
      @Lifestyleofkmsd  6 หลายเดือนก่อน

      Tailoring videos semma views pogum sis. Must run ur channel sis

    • @WilsonPrabhu-diyajesus
      @WilsonPrabhu-diyajesus 4 หลายเดือนก่อน

      Best content neache select pannunga

  • @maankutty842
    @maankutty842 7 หลายเดือนก่อน +4

    Nice detailing sis...

  • @karkakasadaramk8089
    @karkakasadaramk8089 3 หลายเดือนก่อน +1

    14000 subscribers வந்தாச்சு ஆனால் watch hours not reaching why? Plz give suggestions sister

  • @LAKSHAYAVAISHAYA3128
    @LAKSHAYAVAISHAYA3128 7 หลายเดือนก่อน +4

    இப்போதான் உங்க வீடியோ பாக்கறேன் எனக்கும் எப்படி வீடியோ போடறதுனு தெரியல

    • @Lifestyleofkmsd
      @Lifestyleofkmsd  7 หลายเดือนก่อน

      நேத்து வீடியோ போட்டுட்டேன், செக் பண்ணிக்கங்க

  • @krishnapkrishna8083
    @krishnapkrishna8083 หลายเดือนก่อน

    Thank you sister 🎉

  • @GeethuDTS
    @GeethuDTS 7 หลายเดือนก่อน +3

    Super message 🎉❤❤❤❤❤❤❤❤

  • @krameshvel3608
    @krameshvel3608 28 วันที่ผ่านมา

    Neenga vera leval🎉🎉🎉🎉🎉

  • @PoojaNagaraj343
    @PoojaNagaraj343 7 หลายเดือนก่อน +3

    Akka nanum TH-cam channel start paniyachu but yeppadi video yeduthu podurathunu thereyala akka pls konjam detaila soillunga akkka

  • @mr.mrskirukku
    @mr.mrskirukku 5 หลายเดือนก่อน

    We also opened a channel sister but sometimes I am upset because our shorts are not crossing more than 11-13K views. Sometimes Enna da idhu enna pannalum oru kuripitta views mela poga matingidhu solli I’m fed up and close panidlama nu thonudhu. Ana unga video paathadhum konjam motivational ah iruku.

    • @Lifestyleofkmsd
      @Lifestyleofkmsd  5 หลายเดือนก่อน +2

      Starting la 1k porathe perusu sis thodarnthu try pannunga 👍

  • @dsbniceentertainment
    @dsbniceentertainment 5 หลายเดือนก่อน +7

    Comment panuravaga enaku konjam Support panuga

  • @duraistalin2889
    @duraistalin2889 5 หลายเดือนก่อน

    Unga Life experience keakka rompa happy iruthuchi friend..unga Arimukam ketachi irukku intha Azhakana naalil spl thanks ❤🎉😊

  • @Veerakalidass
    @Veerakalidass 5 หลายเดือนก่อน

    Unga spech ramba motevationa irku🎉🎉🎉🎉

  • @jayapriya420
    @jayapriya420 2 หลายเดือนก่อน

    ❤❤❤ super sis

  • @bounty8427
    @bounty8427 5 หลายเดือนก่อน

    Super video sister romba open ah usefulla solriukinga thank you sister

  • @prakash589
    @prakash589 4 หลายเดือนก่อน

    Good explanation. I subscribed sister.

  • @RutwaVedha
    @RutwaVedha 4 หลายเดือนก่อน

    Thanks for video akka

  • @malarvili.மலர்விழி
    @malarvili.மலர்விழி 4 หลายเดือนก่อน

    அருமை சிறப்பு💛💚💙💜

  • @harshisworld6535
    @harshisworld6535 14 วันที่ผ่านมา

    Superrrr sister💐

  • @LakshmiLakshmi-um7yk
    @LakshmiLakshmi-um7yk 5 หลายเดือนก่อน

    மனமார்ந்த வாழ்த்துகள்

  • @c.muruganantham
    @c.muruganantham 6 หลายเดือนก่อน

    வணக்கம் அருமையான பதிவு நான் ஒரு சேனல் அரமித்து உள்ளேன் விவர் லைக் வருது நிறைய அதை எனக்கு கரைட்ட மு பன்னா தெரிய வில்லை நன்றி வாழ்க வளமுடன் 🇮🇳👍

  • @yajakee.rs.tv2469
    @yajakee.rs.tv2469 6 หลายเดือนก่อน

    ஒரு தகவலை அருமையாக புரியும்படி சொல்றீங்க சகோதரி... வாழ்த்துக்கள் 👏👍

  • @gracey7803
    @gracey7803 5 หลายเดือนก่อน

    Super super sister 🎉🎉🎉

  • @Rasmilife
    @Rasmilife 5 หลายเดือนก่อน

    Start pannita sis,ipatha neenga tips sollunga, Super ah solringa

    • @Lifestyleofkmsd
      @Lifestyleofkmsd  5 หลายเดือนก่อน +1

      😊

    • @Rasmilife
      @Rasmilife 5 หลายเดือนก่อน

      @@Lifestyleofkmsd ❤️

  • @bhavyajoy4529
    @bhavyajoy4529 5 หลายเดือนก่อน

    Whatsapp community start panni youtube videos pathi solli kudunga akka romba useful ah irukum

  • @jerryvlogs17
    @jerryvlogs17 5 หลายเดือนก่อน +1

    Congrats sister 👏🏼 ❤

  • @RevathiLakshmi-y2t
    @RevathiLakshmi-y2t 2 หลายเดือนก่อน

    God bless you ma 🙏

  • @DeviShree-qd1bb
    @DeviShree-qd1bb 2 หลายเดือนก่อน

    Super character AKKA neenga and unga speech.nan ungaloda new subscriber. Nanum you tube start paniruken but shorts matumdan potrukan 201 subscriber vandruk.akka idea solunga

    • @Lifestyleofkmsd
      @Lifestyleofkmsd  2 หลายเดือนก่อน

      Keep try

    • @Lifestyleofkmsd
      @Lifestyleofkmsd  2 หลายเดือนก่อน

      Yt related all videos uploaded & willbe upload

  • @TamilNithya-oj4uy
    @TamilNithya-oj4uy 4 หลายเดือนก่อน

    Thank You Akka❤❤

  • @gabrielcarwin6489
    @gabrielcarwin6489 6 หลายเดือนก่อน

    MY DEAR DAUGHTER I SAW YOUR VEDIO WAS SO GOOD . GOD BLEES YOU KEEP IT UP ( VEDIO REALISE ON 12.05.2024)

  • @dhandavalakshmim-ece-0122
    @dhandavalakshmim-ece-0122 7 หลายเดือนก่อน +1

    Mentaization eppadi apply pannum all process vedio podunga sis pls

  • @saravanansanthiya-lm6vf
    @saravanansanthiya-lm6vf 5 หลายเดือนก่อน +1

    Yanaku face katti video poda vettla allow panala athanala murugar shorts 2 3 cooking videos mattum tha potruka neriya chennala msg pane kettruka but yarume reply panala pleas sis nenga sollunga🙏

  • @sheebagracy
    @sheebagracy 6 หลายเดือนก่อน

    Thanks sister. Will open new mail & start

  • @indhupriyaskitchen
    @indhupriyaskitchen 5 หลายเดือนก่อน

    Super sis honest ah ungloda experience ah share paninathuku❤ congrats

  • @NikithaR-ej3uv
    @NikithaR-ej3uv 4 หลายเดือนก่อน

    அக்கா !! இரண்டு சேனல் இருந்தா ... இரண்டு yt studio இரண்டு வேண்டுமா ? அல்லது ஒரு yt studio தான் use பண்ணனுமா ? சொல்லுங்க அக்கா 🙏🙏

    • @Lifestyleofkmsd
      @Lifestyleofkmsd  4 หลายเดือนก่อน

      1 yt studio than , email change panni use pannikanga

    • @NikithaR-ej3uv
      @NikithaR-ej3uv 4 หลายเดือนก่อน

      @@Lifestyleofkmsd நன்றி அக்கா ... 🙏🙏

  • @LifeisPurple626
    @LifeisPurple626 7 หลายเดือนก่อน +1

    Congrats 👏🏻 Looking like actress abirami, I'm beginner sissy 🙏🏻

  • @ramyapalanisamylb
    @ramyapalanisamylb 6 หลายเดือนก่อน

    Naa 4 years ah art related video potute iruken inum subscriber yerave ila but still i love my fashion so i try

    • @Lifestyleofkmsd
      @Lifestyleofkmsd  6 หลายเดือนก่อน

      Keep try , innovative va ethathu try panunga

    • @Lifestyleofkmsd
      @Lifestyleofkmsd  6 หลายเดือนก่อน

      Channel name pls

  • @sivakumarsivaprakasam6733
    @sivakumarsivaprakasam6733 7 หลายเดือนก่อน +1

    Every month Child behaviour upload,food,heath related issue..play materials...read early childhood education book...bestwishes

  • @SuganMphil8860
    @SuganMphil8860 7 หลายเดือนก่อน +1

    Na whatsapp la kuda na profile photo vekrathu en husband ku pidikathu sis nanum apditha face kattamatha videos upload pandra.. Gud information thank u sis

    • @Nethrakitchen-fm2oj
      @Nethrakitchen-fm2oj 7 หลายเดือนก่อน

      Same sister... naanum face kaattaama thaan channel run pannittu erukken...eppoo thaan one month aaguthu

    • @Lifestyleofkmsd
      @Lifestyleofkmsd  7 หลายเดือนก่อน

      😊❤️

    • @Lifestyleofkmsd
      @Lifestyleofkmsd  7 หลายเดือนก่อน +1

      Al d best ❤️

    • @SuganMphil8860
      @SuganMphil8860 7 หลายเดือนก่อน

      Thank you sis 🤗

    • @SuganMphil8860
      @SuganMphil8860 7 หลายเดือนก่อน

      @@Lifestyleofkmsd thank u sis 😊

  • @joe_tamil_bro
    @joe_tamil_bro 7 หลายเดือนก่อน +2

    பிரமாதமான பதிவு , அரிய பல தகவல்களுக்கு நன்றி சிஸ்டர்

  • @chitrajeyaseeli7741
    @chitrajeyaseeli7741 5 หลายเดือนก่อน

    Super pa. God bless u

  • @_uchiha_brothers_
    @_uchiha_brothers_ 5 หลายเดือนก่อน

    Sister❤. Thanku. ❤❤❤❤❤❤

  • @Ajitharethanya
    @Ajitharethanya 5 หลายเดือนก่อน

    அருமையான பதிவு❤

  • @zemirasdiaries
    @zemirasdiaries 5 หลายเดือนก่อน

    So inspiring talk 👍

  • @Mano.10minsCooking
    @Mano.10minsCooking 7 หลายเดือนก่อน +2

    Nanum 3months achu...nanum face katama cooking video's start panikaraen ..kandipa ellam girls ஜெய்யிகலாம்..

  • @sivamthambiran2911
    @sivamthambiran2911 5 หลายเดือนก่อน

    அருமை சிஸ்டர்

  • @Bhavaniaaricreatives
    @Bhavaniaaricreatives 4 หลายเดือนก่อน

    Edhu marinunmaya solranga sis super sis romba happy na unga video pathadhum subscribe paniten sis ennum super ha reach avinga

  • @karthisuresh527
    @karthisuresh527 5 หลายเดือนก่อน

    Love you so much dr,enakum youtube start pannanum aasai , first time I watch ur vedio and I subscribe ur vedio suddenly

  • @MindVoice-md9qj
    @MindVoice-md9qj 6 หลายเดือนก่อน

    சகோதரிக்கு வாழ்த்துகள்.மேன்மேலும் வளர்ந்து உயர்க🎉❤❤❤🎉

  • @Malathig-c5l
    @Malathig-c5l 3 หลายเดือนก่อน

    Thank you sister

  • @taste_of_kk
    @taste_of_kk 5 หลายเดือนก่อน

    Nice akka❤
    Keep going 🙌

  • @murugesankc
    @murugesankc 5 หลายเดือนก่อน

    🎉 super 🎉🎉

  • @Joyofworkingmom
    @Joyofworkingmom 4 หลายเดือนก่อน

    I don't why i missed your channel these many days, at correct time i saw this video and it gives me so much of positivity, I just have 51 subscribers now, ll definitely focus on content, u inspirers me and pushes me to post more valuable content

  • @sundarraja351
    @sundarraja351 5 หลายเดือนก่อน

    God bless you .

  • @vin_vijay_vlogs
    @vin_vijay_vlogs 5 หลายเดือนก่อน

    Congrats sis 🌹 subscribers kondu varathu pathi sollunga sis, you tube run pandrathu pathi details vedio podunga sis

  • @Sheelukitchen
    @Sheelukitchen หลายเดือนก่อน

    Super 👌

  • @jebaselvijohnbabu6790
    @jebaselvijohnbabu6790 5 หลายเดือนก่อน

    Very thanks sister

  • @shivya4545
    @shivya4545 6 หลายเดือนก่อน +1

    Epati sister TH-cam channel open pandrathu solunga

    • @Lifestyleofkmsd
      @Lifestyleofkmsd  6 หลายเดือนก่อน

      Already uploaded sis check pannikanga

  • @1976india
    @1976india 5 หลายเดือนก่อน

    very use full sister

  • @Lavanyasrivathsan
    @Lavanyasrivathsan 4 หลายเดือนก่อน

    Hi sis .. nanum TH-cam channel start panna poran... Konjam guide pannunga sister....

    • @Lifestyleofkmsd
      @Lifestyleofkmsd  4 หลายเดือนก่อน

      TH-cam related all information already uploaded sis. If any doubt watch my channel videos

  • @Worldlifetruth
    @Worldlifetruth 6 หลายเดือนก่อน +1

    Yarume ippdi solla matanga sis neenga spr🎉 eanakum nambikai iruku seekirama nanum varuven😊tq sis motivational speech subscribe panniten😊❤

  • @Ayan.family123
    @Ayan.family123 4 หลายเดือนก่อน

    Akka youtube le eppadi income varum.accounts eppadi creat panrathu

  • @Antenna_Petti
    @Antenna_Petti 5 หลายเดือนก่อน

    Romoa nantri sister❤❤❤❤❤❤

  • @sselvi5495
    @sselvi5495 5 หลายเดือนก่อน

    சந்தோசம்.தங்கச்சிமா
    வாழ்த்துக்கள்❤

  • @P.LPRATHEEF-YT
    @P.LPRATHEEF-YT 5 หลายเดือนก่อน

    வணக்கம் அக்கா வாழ்த்துக்கள் 🎊🎊🎊🥰🥰

    • @Lifestyleofkmsd
      @Lifestyleofkmsd  5 หลายเดือนก่อน

      நன்றி 🙏😊

  • @Mvr7176
    @Mvr7176 5 หลายเดือนก่อน

    Very good 👍🎉

  • @sselvi5495
    @sselvi5495 5 หลายเดือนก่อน

    நான்.பாடுலேன்.அதனால்
    ஸ்மூல்லில்.பாடி.யூடீயூப்ல
    போடுறேன்.3வருசமா
    ஆனா.நிரையபேர்.பாக்குறதுஇல்ல..ஆரம்பத்துல
    கொஞ்சம்.பாத்தாங்க
    அப்புரம்.என்கணவருக்கு
    அட்டாக்வந்தது
    அப்போ.வீடியோ.போடல
    3மாதம்.பிரகு.என்கணவர்
    இறந்து.விட்டார்
    துக்கத்துலதான்
    மீழமுடியல
    ஆனாலும்.இத.விடாம.பண்ணணும்ங்குறது
    என்கணவரின்ஆசை
    அதனால்.எனக்கும்
    ஒரு.ரிலீஃப்.வேணும்ன்னு
    நினைக்கிறேன்
    மேலும்.நான்.ஒருடெய்லர்
    அதனால்.டெய்லரிங்.வீடியோ
    போடலாமா.வேரு.ஒரு.யூடீயூப்.சேனல்.ஒப்பன்பண்ணணுமா.இந்த.பாட்டு
    சேனல்ல.போடலாமா
    தனியாபோடலாமா.

    • @Lifestyleofkmsd
      @Lifestyleofkmsd  5 หลายเดือนก่อน

      தனியா அதுக்குன்னு சேனல் ஆரம்பிச்சு பண்ணுங்க

  • @nellairagalai
    @nellairagalai 6 หลายเดือนก่อน

    All the best

  • @Bhavaniaaricreatives
    @Bhavaniaaricreatives 4 หลายเดือนก่อน +1

    Hi sis ennaku ennum varala sis nanum 8 yees ha youtube vachieruken na adha alavuku padikala epo dhan konjam kathukittu pandren sis epo dhan ennaku dolr sendhuruku sis na reach agala sis en channel adhuku edhachi idea kudunga pls

  • @sushmithash.infinite.galaxy
    @sushmithash.infinite.galaxy 7 หลายเดือนก่อน +1

    One doubt sis..monitization aana kapram views 1k 2k level la irundhalum views poruthu amount yerumah ila content wise amount yerum ah sis

  • @SARALAV-zm5bj
    @SARALAV-zm5bj 5 หลายเดือนก่อน

    Eppadi start pandrathu entha content podanum nu sollunga sister

    • @Lifestyleofkmsd
      @Lifestyleofkmsd  5 หลายเดือนก่อน

      Already uploaded sis check pannikanga