ஆங்கிலேயன் நம் சொத்து 45 ட்ரில்லியன் டாலர் கொள்ளை அடித்த திருடன்கள்.ஏன் பரிவு. எது முக்கியம்.உன் சொத்தா மொழியா.தமிழன் உணர்ச்சிவசப்படும் மூடன் என்று ஆங்கிலேயன் நிரூபித்தான். நம் அழிவு சக்தியை ,திருடனை பாராட்டுபவன் முட்டாள்.
@@friendpatriot1554 அவன் கட்டிய அணைகள், பாலங்கள், சாலைகள் குறிப்பாக மலைப் பகுதிகளில், மருத்துவ மனைகள், பள்ளி, கல்லூரிகள் பல டிரில்லியன் டாலருக்கு சமம்.
நேரில் சென்று பார்த்தது மட்டுமன்றி... எங்களுக்கும் அருமை பெருமைகளோடு சுற்றி காட்டியதற்கு எத்துனை முறை நன்றி சொன்னாலும் தகும் 🙏 இவரை பற்றி இதுவரை தெரியாதமைக்கு வெட்கப்படுகிறேன் 😔 உங்களுடன் இருப்பவர்கள் மிகவும் புண்ணியம் செய்தவர்கள் ஐயா 💐
நல்ல பதிவு நன்றி. நன்றி நான் படித்தது அவரது பள்ளியில் Pope Memorial High School Sawyerpuram in Tuticorn district School est 1844 October 5 I got my SSLC from there in 1961 👍👍
தங்களின் இப்பதிவு கண்டு மிக்க மகிழ்ச்சி! தங்களுக்கு தமிழ் இனத்தின் சார்பில் நன்றிகள் பல! என்தன் கிறித்துவ நண்பர்களுடன் திருக்குறள் குறித்து உரையாடும் பொழுது, இச்செய்தியை சான்றுடன் கூற நல்ல வாய்ப்பினை அளித்த தங்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றிகள், ஐயா! வாழ்க வளமுடன்!
GU Pope a Great Christian Missionary who brought so many social reforms and development to Tamil People in tuticorin and Tirunelveli Districts. We have to be thankful to these kind of great people. veerama munivar also done a great job to our tamil language.
அன்புள்ள ஐயா, மிக நல்ல தகவல். மிக நல்ல பதிவு. ஜி யு போப் பற்றி படித்திருக்கிறேன். நான் அறியாத நல்ல தகவல் களும் இங்கு பதிவு செய்திருக்கிறீர்கள். மிக்க நன்றி! 🙏
Thank you sir for the video showing the cemetery of G U Pope one of the greatest foreign scholars who had fallen in love with the classical language Tamil
on 20th October, 1900 he wrote - This will answer my purpose, which is to show conclusively that men must understand systems before they attack them, and_ that missionaries especially have much to learn in regard to South Indian religion; and my book will enable all Europeans who desire it to acquire this knowledge..." Source: Siddhanta Deepika, Vol 8, no. 11, Feb 1908, page no. 336-338.
மதம் பரப்ப இந்தியாவுக்கு வந்த ஜி.யு . போப் அவர்கள் தமிழுக்கு தொண்டு செய்ததையும் இலண்டனில் உள்ள அவர்கள் நினைவிடத்தையும் தங்களின் மூலம் நாங்களும் தெரிந்து கொண்டோம் பார்த்துக் கொண்டோம். தாமிரபரணி ஆற்றின் நீரை கொண்டு வந்திருக்கலாமோ , அந்த குடுவையில் நிரப்பி இருக்கலாமோ என்ற தங்களின் ஆதங்கம் நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது ஐயா
கிருத்துவ பாதிரயார் போப் அவர்கள் திருவாசகம் படித்து உருகி அதை மொழி பெயர்த்து உள்ளார் என்பதை பார்க்கும் போது நாம் இந்துவாக இருந்தும் திருவாசகத்தை படித்து வணங்காமல் இருப்பது வேதனையாக உள்ளது
அய்யா வணக்கம். உங்கள் பதிவுகள் மூலம் நிறைய தமிழ் பற்றி அறிந்துள்ளேன். நான் வசிப்பது. Oxford அருகில் தான். " ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்குன்றான்" என கல்லறையில் எழுதியதாக சொன்னார்கள் ஆனால். அப்படி இல்லை என கூறினீர்கள். அது இவர் அல்ல. இத்தாலியில் பிறந்த. வீர மா முனிவர். அவர் கல்லறையில் தான் ( இத்தாலி யில்) எழுதப்பட்டுள்ளது
தமிழரையும் நம் முன்னோர்களையும் பிரிக்க வீரமாமுனி என்ற மிஷ'நரி' வேண்டும் என்றே தமிழ் எழுத்துக்களை மாற்றி பதிவிட்டான் (பைபிள் அச்சடிக்க). இப்போ தமிழன் முன்னோர்களை பற்றி மற்றும் அவர்கள் என்ன எழுதி வைத்தார்கள் (கல்வெட்டு, சுவடி, செப்பு பட்டயம்) என்று ஒரு எழவும் தெரியாது. உண்மையை மறைத்து, இந்த நரிகள் சொல்வது தான் உண்மை போல் எல்லோரும் நம்புகிறார்கள். மேலும், பரமார்த்த குரு என்று குரு சிஷ்ய முறையை கேலி செய்து கதைகள் வெளியிட்டதும் அந்த நரி தான்.
தமிழ் புத்தகத்தில் படித்தது. தற்போது உங்கள் மூலம் பார்த்ததில் மகிழ்ச்சி.
அற்புதம் ஐயா... தம்முடைய தயவால் தமிழுக்கு தொண்டாற்றிய பெருமகனார் ஜி. யு. போப் அவர்களின் நினைவிடம் காணும் நல்வாய்ப்பினை பெற்றேன்... நன்றி.
பாராட்ட தெரியாதவன் மனிதனே அல்ல குறைகளை மட்டுமே கண்டு பிடிக்க ஒரு கூட்டம் உள்ளது அவர்கள் உங்கள் பதிவை பார்க்க வேண்டும்👌👌👌
ஆங்கிலேயன் நம் சொத்து 45 ட்ரில்லியன் டாலர் கொள்ளை அடித்த திருடன்கள்.ஏன் பரிவு. எது முக்கியம்.உன் சொத்தா மொழியா.தமிழன் உணர்ச்சிவசப்படும் மூடன் என்று ஆங்கிலேயன் நிரூபித்தான். நம் அழிவு சக்தியை ,திருடனை பாராட்டுபவன் முட்டாள்.
மத மாற்றம் செய்வது மட்டுமே இவர்களது குறிக்கோள்.
@Heidi Thamil தேசத்தின் நாசகார கூட்டம் இவை.
@@friendpatriot1554
அவன் கட்டிய அணைகள், பாலங்கள், சாலைகள் குறிப்பாக மலைப் பகுதிகளில், மருத்துவ மனைகள், பள்ளி, கல்லூரிகள் பல டிரில்லியன் டாலருக்கு சமம்.
@@indianscientist8129 தேச பக்தன் இப்படி பேச மாட்டான் .
நன்றி ஐயா
தங்கள் தயவால் தமிழை நேசித்த சுவாசித்த ஒருவரின் கல்லறையை காணும் பேறு பெற்றோம் ஐயா
போப் அவர்களின் நினைவிடத்தை பார்க்கவைத்த உங்களுக்கு நன்றி ஐயா 🙏
ஜி.யு.போப் அவர்களின் அருமை பெருமைகளை சுருக்கமாக அழகாக எடுத்து சொல்லியுள்ளீர்கள் ஐயா.நன்றி. தமிழ் வாழ்க.
ஜி.யு.போப் தமிழ் பற்று புகழ் ஓங்குக நன்றிகள் தங்களுக்கு
ஏன் இந்த அடிமை தனம். ஆங்கிலேயனின் அவன் மொழியில் தவறு காட்டிய ஸ்ரீனிவாச சாஸ்திரியை இப்படி போற்றுவானா.
நன்றி சித்தப்பா.இன்றைய தலைமுறைக்கு தங்களின் செய்தி தொகுப்பு நித்தமும் தேவை.
ஐயா உங்களின் மூலம் நாங்களும் அவரின் சமாதியை பார்த்தோம் நன்றி ஐயா
G.U.Pope பற்றி படிக்கும்பொழுது..அவர் கள்ளரையைப் பார்க்க ஆவல் உண்டாயிற்று. உங்கள் வீடியோ கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி.
அருமை உண்மை தமிழ் மேன்மை அறிந்த. மாணவன் போ ப் 83வயது மாணவன் 💯👍
நேரில் சென்று பார்த்தது மட்டுமன்றி... எங்களுக்கும் அருமை
பெருமைகளோடு
சுற்றி காட்டியதற்கு எத்துனை முறை நன்றி சொன்னாலும் தகும் 🙏 இவரை பற்றி இதுவரை தெரியாதமைக்கு வெட்கப்படுகிறேன் 😔 உங்களுடன்
இருப்பவர்கள் மிகவும் புண்ணியம் செய்தவர்கள் ஐயா 💐
நல்ல பதிவு
நன்றி. நன்றி
நான் படித்தது அவரது பள்ளியில்
Pope Memorial High School
Sawyerpuram in Tuticorn district
School est 1844 October 5
I got my SSLC from there in 1961
👍👍
தங்களின் இப்பதிவு கண்டு மிக்க மகிழ்ச்சி! தங்களுக்கு தமிழ் இனத்தின் சார்பில் நன்றிகள் பல!
என்தன் கிறித்துவ நண்பர்களுடன் திருக்குறள் குறித்து உரையாடும் பொழுது, இச்செய்தியை சான்றுடன் கூற நல்ல வாய்ப்பினை அளித்த தங்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றிகள், ஐயா! வாழ்க வளமுடன்!
இன்று தான்..
காண்கிறேன்..கல்லறையை...
நன்றிகள் பல உங்களுக்கு ஐயா.
GU Pope a Great Christian Missionary who brought so many social reforms and development to Tamil People in tuticorin and Tirunelveli Districts. We have to be thankful to these kind of great people. veerama munivar also done a great job to our tamil language.
THANK YOU FOR TELLING THAT HE, G.U.POPE WAS A GREAT CHRISTIAN MISSIONARY !
Truth, Christians missionaries give great literature to tamil
Nothing in front of the reforms and literature given by Nayanmars, Azhwars and Siddhars.
@@rahulp4830athellam avanunga othukkamaatanunga bro 😂
Yeah he formed a school ad college in sawyerpuram- Thoothukudi. Pope’s college ❤
வாழ்க்கையில் தமிழர்கள் அனைவருக்குமான அருமையான பதிவு....தமிழ் தங்க மகனை காட்டிய எங்களுடைய தங்க மகனுக்கு நன்றி...🙏
மிக அருமையான பதிவு அய்யா. நேரில் பார்த்தது போல உள்ளது.
*அருமை ஐயா திருவாசகத்திற்க்கு உருகார் ஒருவாசகத்திற்க்கும் உருகார்*
O👍
ஜி.யு.போப் எழுதிய முதல் தமிழ்ப் புத்தகம் எது?
அன்புள்ள ஐயா,
மிக நல்ல தகவல். மிக நல்ல பதிவு. ஜி யு போப் பற்றி படித்திருக்கிறேன். நான் அறியாத நல்ல தகவல் களும் இங்கு பதிவு செய்திருக்கிறீர்கள். மிக்க நன்றி! 🙏
ஐயா தங்கள் மூலம் திருவாசகம் கற்ற ஞானத்தந்தையை அறிந்தும் கோடானகோடி நன்றி பல
அய்யா கு .ஞ. அவர்களின்
GU POPE,....நினைவுகள் அருமை....
அருமை! தமிழின் பெருமை! சொல்வது தமிழ்ஞானசம்பந்த உரிமை! நன்றி ஐயா!
ஐயா, உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி
ஐய்யா உங்கள் மூலமாக நாங்கள் ஜீ யு போப் அவர்களின் நினைவிடத்தை கண்டுள்ளோம் ....
மிக்க நன்றி.,,,,,,
அருமையான பதிவு!
நன்றி!
Many Congratualtions sir.. feeling proud of you to bring this to our eyes... Ever live Tamil language..
தமிழ் மாணவன் என்று பதிந்து உயர்ந்து விட்டார்
மிக்க மகிழ்ச்சி
நன்றி
Aiya . Rombe Nandri aiyaa. We also have this pleasure to visit the cemetery of good people
அற்புதமான விஷயம் நன்றி ஐயா
Thank you for sharing this lovely heartwarming history! Long live Tamil and Tamil scholars! Om Nama Shivaya!
நாயன்மார்களில் இவரும் ஒருவரே சிவாயநம🙏
அருமையான தகவல்.நன்றிகள் ஐயா.
Thank you sir for the video showing the cemetery of G U Pope one of the greatest foreign scholars who had fallen in love with the classical language Tamil
மதமாற்றம் செய்வதற்காக தமிழ் கற்ற மாணவன்
Iyya Valgavalamudan NAMASKARAM
தங்கள் அருமையான பதிவுக்கு நன்றி. 🙏🏻
Thanks a lot 🙏🙏🙏
Thanks sir
Really thank you sir
நன்றி
Super sir nane poituvantha mari iruku sir...
நன்றி ஐயா 🙏🙏🙏💥💥💥
அற்புதமான பதிவு அய்யா. தொடர்ந்து பேசுங்கள்...மிக்க நன்றி
நன்றி ஐயா.🙏
நன்றி ஐயா.🙏
நன்றி😊
Excellent information.
Thanks .
நன்றி ஐயா ....
அ௫மை ஐயா. வாழ்த்துக்கள். வாழ்க தமிழ்.
❤❤💔💋
அருமை ஐயா 👏
Nandri
Thank you sir
ஐயா. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
Thank you 😊
Thank you Sirs _/\_
iyya ivaru tuticorin district la sawyerpuram vooril 1844 th year school arambichar...anegar manavargal ingu kalvi kattargal...neengal antha shool aiyum antha vooruku poi video la kattirukalam..Avaru kalvikagavum thannudaiya sontha panathai athigam selavu seithirukar... migavum peria shcoll adhu.....nandri
❤️🙏🙏🙏🙏 Shiva thiruchitrambalam
Wow super sir great work
நன்றி ஐயா
on 20th October, 1900 he wrote -
This will answer my purpose, which is to show conclusively that men must understand systems before they attack them, and_ that missionaries especially have much to learn in regard to South Indian religion; and my book will enable all Europeans who desire it to acquire this knowledge..."
Source: Siddhanta Deepika, Vol 8, no. 11, Feb 1908, page no. 336-338.
Unfortunately hindu converted to Christianity.
வாழ்க்கையில் ஒரு நாளேனும் அங்கு வருவேன்
மதம் பரப்ப இந்தியாவுக்கு வந்த ஜி.யு . போப் அவர்கள் தமிழுக்கு தொண்டு செய்ததையும் இலண்டனில் உள்ள அவர்கள் நினைவிடத்தையும் தங்களின் மூலம் நாங்களும் தெரிந்து கொண்டோம் பார்த்துக் கொண்டோம். தாமிரபரணி ஆற்றின் நீரை கொண்டு வந்திருக்கலாமோ , அந்த குடுவையில் நிரப்பி இருக்கலாமோ என்ற தங்களின் ஆதங்கம் நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது ஐயா
நன்றி ஐயா. உங்கள் தயவால் நாங்கள் பெருமகனார் ஜி யூ. போப் அவர்களின் கல்லறையைக் காண முடிந்தது.
Realy Great
Nandri iyaa
Very interesting
Great service sir. I will play this video to my kids.
மல்குதே மல்குதே என்றன் கண்ணீர்
மல்குதே என்றன் கண்ணீர் மல்குதே
மறைவில் லாத்தமிழ் மறையறத் திருவன்
மறைந் ததிறந்த யிருக்குங் கல்லறை
மனையின் தமிழ்ச் சொன்னிறைக் கொண்ட
மறையில் திருக்குற ளையுந்திரு வாசகத்தையும்
மறவாமல் தன்னொடு வைத்து பொன்னாக்க
மிழற்றிய தமிழுணர்த் தண்டமிழ்
தன்மையை
மனத்தின் உள்ளும்போழ் மல்குதே கண்ணீர் மல்குதே!
#சி_யூ_போப்பு_அடிகள்.
தமிழ்க்காதலன்
ஜி.யு.போப் எழுதிய முதல் தமிழ்ப் புத்தகம் எது
Super Anna 👌
Super Sir,
கிருத்துவ பாதிரயார் போப் அவர்கள் திருவாசகம் படித்து உருகி அதை மொழி பெயர்த்து உள்ளார் என்பதை பார்க்கும் போது
நாம் இந்துவாக இருந்தும் திருவாசகத்தை படித்து வணங்காமல் இருப்பது வேதனையாக உள்ளது
அவன் திருவாசகத்தில் உருகியதை பார்த்து நம் அரைதுணியை அவன் உருவியதை பார்க்க வில்லை.
@@friendpatriot1554 lusu punda maari pesitu iruka da
@@marlosnithin3199 ஈனப்பிறவியே.உன்தரம் உன் பேச்சில்.தெரிகிறது.பொது மேடையில் ஒழுங்காக பேசு.
@@friendpatriot1554 oruthavar matham parappa vantharu..tamil meethu patru kondu thondu senchaaru avlothaan ....ithula unake enda eriyuthu
@@marlosnithin3199Yedhuku madham parappanum? Adhuku pinnadi irukkara ulaviyal enna?
Yena Nanga Thamizhargal Sathanai vazhipadugirom, pisaasin pavathanmaiyil irundhu viduvikka anaivarayum ratchikka vendum... Illanaa Murugana kumbuttavan naraga akkiniyila eriyuvan.. Christhuvatha erkadhavan paavi... Pisaasu pudichavan... Avanai azhikkanum... Adhudhane 😇😇😄🙃
Very good video thanks
VERY NICE
Super sit
அரிய தகவல்கள்
Inge oru Tamil manavan urangikondu irukkiran🙏🙏
அய்யா வணக்கம். உங்கள் பதிவுகள் மூலம் நிறைய தமிழ் பற்றி அறிந்துள்ளேன். நான் வசிப்பது. Oxford அருகில் தான். " ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்குன்றான்" என கல்லறையில் எழுதியதாக சொன்னார்கள் ஆனால். அப்படி இல்லை என கூறினீர்கள். அது இவர் அல்ல. இத்தாலியில் பிறந்த. வீர மா முனிவர். அவர் கல்லறையில் தான் ( இத்தாலி யில்) எழுதப்பட்டுள்ளது
But G U pope dha eludha sonaru...avaroda grave la....
தமிழரையும் நம் முன்னோர்களையும் பிரிக்க வீரமாமுனி என்ற மிஷ'நரி' வேண்டும் என்றே தமிழ் எழுத்துக்களை மாற்றி பதிவிட்டான் (பைபிள் அச்சடிக்க). இப்போ தமிழன் முன்னோர்களை பற்றி மற்றும் அவர்கள் என்ன எழுதி வைத்தார்கள் (கல்வெட்டு, சுவடி, செப்பு பட்டயம்) என்று ஒரு எழவும் தெரியாது. உண்மையை மறைத்து, இந்த நரிகள் சொல்வது தான் உண்மை போல் எல்லோரும் நம்புகிறார்கள். மேலும், பரமார்த்த குரு என்று குரு சிஷ்ய முறையை கேலி செய்து கதைகள் வெளியிட்டதும் அந்த நரி தான்.
@@adambakkam1527 curb ur ignorance....history pathi Oru elavum theriyama whatsapp universityla padichadha ellam vanthu vanthi eduthuttu irukka periya venna madiri....
@@adambakkam1527 சங்கி group ah... உங்களுக்கு வயிறு எரியுமே...
@@adambakkam1527 ஏண்டா நீங்க பன்னுற நரித்தனத்த யாராலும் செய்ய முடியாதுடா வேசி பயலுகளா
மிக அருமையான பதிவு.. ஐயா..
இங்கு ஒரு தமிழ் மாணவண் உறங்குகிறான் என்பது இருகாகிறதா.
Thank you for your video.
வணக்கம்.ஐயா.
மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு. வீரமாமுனிவர் பற்றி ஒரு பதிவினை இடவும்
ஜியு போப் தமிழ் பெயர் தான் வீரமாமுனிவர்.
@@indianscientist8129are you from which place
@@indianscientist8129 g.u.pope and veeramamuni two
@@indianscientist8129Pl don’t reveal your ignorance dear brother. Study properly.
G U Pope Englishman.
Veeramamunivar @ Beschi came from Italy.
Su😊per
தமிழ் பக்தி இலக்கியம் எப்படி எல்லாம் அழிந்து வருகின்றன..
காலம்......
Valthukal ayya
அற்புதம்
He came to our village sawyerpuram...
But lord Shiva proved iam the only god and likes thiruvasagam.
@@subramanismani3109Yes Lord Siva the Only Almighty Truth THE LORD FATHER CREATOR SAVIOUR SIVA ❤❤ OM SIVAYANAMA 🙏🙏💖
அற்புதம் ஐயா 😌
வணக்கம் தமிழ் நாடு
பெருமை அடைகிறேன்
Inspired about Thiruvasagam
நல்ல பதிவு.
Thanks proffessor
Really wonderful information sir... Great service to Tamzhil society...
அருமை ஐயா
Good information
I'm studying g.u.pope school..Sawyer puram..
Aiya. Please let me know whether you are coming to Chicago for international Tamil conference 2019. Ungalai neril sandhika aavalaga ulladhu.
Siva siva siva