Hello mam my namaskarams....I regularly follow your recepies.... Today just while seeing gita mami's show of Agrahara receipe she mentioned your name and said above missing you.....was delighted that my two fav mamis know each other....the way you say...smile...share all your stories.....awsome mami....very happy to follow your show.....best luck....
நான் கற்பகம் தியாகராஜன் .வணக்கம் .உங்கள் கை பக்குவம் ரொம்பவே நன்றாக இருக்கு .ஒவ்வொரு நாள் பிரசாதமும் பதிவை எப்படி மடிக்கணினியில் என் பதிவில் சேர்த்துக்கொள்ள என்ன செய்யவேண்டும் .
The goddess is also referred as Shakthi . The energy which we need in our body. And protein gives that energy. Might be the reason these dishes which are high in protein are prepared and offered as offerings to goddess Shakti and consumed as prasadam.
அம்மா நான் உங்களது பெரிய ரசிகை நீங்கள் youtube சேனல் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே இருந்து புதுயுகத்தில் உங்களது சமையல் நிகழ்ச்சிகளை தவறாமல் பார்ப்பேன் நீங்கள் youtube சேனல் ஆரம்பித்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி மற்றும் நன்றியும் கூட நீங்கள் ஒரு முறை எனது youtube சேனலை விசிட் செய்ய வேண்டும் என்னுடைய வீடியோக்கள் எப்படி இருக்கிறது என்பதை எனக்கு கூறுங்கள் அம்மா ப்ளீஸ் உங்களது ரசிகனின் வேண்டுகோள்
மேடம் கிழமைப்படி எந்தெந்த நைவேத்தியம் என்றென்று என்று சொல்லுங்களேன் ப்ளீஸ் எனக்கு தெரிந்தது ஞாயிறு கோதுமை வகைகள் திங்கள் செவ்வாய் தெரியவில்லை புதன் பச்சை பயறு வியாழன் வெள்ளை கொண்டைக்கடலை வெள்ளி பொதுவாக அரிசி வெல்ல புட்டு தானியம் தெரியவில்லை சனி எள்ளுப் பொடி மற்றவை எல்லாம் நீங்கள் சொல்லுங்கள் மேடம்
Hello mam my namaskarams....I regularly follow your recepies....
Today just while seeing gita mami's show of Agrahara receipe she mentioned your name and said above missing you.....was delighted that my two fav mamis know each other....the way you say...smile...share all your stories.....awsome mami....very happy to follow your show.....best luck....
My favorite too. Can you share the video where she mentioned mami's name?
Thank you for the tambulam info. Very useful.
Amma super sundal , payasam! Thambulam Pathina information super 💞
சூப்பர் மேடம். ரொம்ப நல்ல நவராத்ரி receipies and messages. ரொம்ப ரொம்ப நன்றி.
Happy navarathiri maami .. keep posting us
wheat payasam and karamani sundal super. Ungal aathil Navarathri golu celebrate pannuvela? if so please upload video. thank you mami.☺👌💐
Sure ma 😊
நான் கற்பகம் தியாகராஜன் .வணக்கம் .உங்கள் கை பக்குவம் ரொம்பவே நன்றாக இருக்கு .ஒவ்வொரு நாள் பிரசாதமும் பதிவை எப்படி மடிக்கணினியில் என் பதிவில் சேர்த்துக்கொள்ள என்ன செய்யவேண்டும் .
Super amma and thankyou so much.
Super Mami, Maami always shares lot of information..….Can u share a recipe video for Chocolate cake plzzzzz Mami .thanks mami.
Super amma tasty wheat rava payasam
Came out very well Mami, thank you soooooo much. Baba bless you!
@@rajeshwarecs5335 8
Hi i am new friend super amma
The goddess is also referred as Shakthi . The energy which we need in our body. And protein gives that energy. Might be the reason these dishes which are high in protein are prepared and offered as offerings to goddess Shakti and consumed as prasadam.
நன்றி அம்மா
Selvi Muthu h
Nice mam. Mam Pls do the recipe of kheer varieties
Sweet karamani sundal plz
Nice mam.😘
Milk la vellam saertha milk thiranjidadha mam
Sambar podi, rasam podi eppadi seivathu amma
அம்மா நான் உங்களது பெரிய ரசிகை நீங்கள் youtube சேனல் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே இருந்து புதுயுகத்தில் உங்களது சமையல் நிகழ்ச்சிகளை தவறாமல் பார்ப்பேன் நீங்கள் youtube சேனல் ஆரம்பித்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி மற்றும் நன்றியும் கூட நீங்கள் ஒரு முறை எனது youtube சேனலை விசிட் செய்ய வேண்டும் என்னுடைய வீடியோக்கள் எப்படி இருக்கிறது என்பதை எனக்கு கூறுங்கள் அம்மா ப்ளீஸ் உங்களது ரசிகனின் வேண்டுகோள்
Why two vettilai should not be considered
Superb mami
Nice ma
Kalai vanakam mami...
சூப்பர் அம்மா நீங்கள் எந்த ஊர் நாங்கள் உங்களை நேரில் பார்க்கலாமா
தாராளமாக நான் சென்னை வாசி தான்.
@@yogambalsundar8648 வணக்கம் அம்மா. நான் சேலம் சென்னை வந்தால் கண்டிப்பாக உங்களை பார்க்க வருவேன் என் பெயர் புஷ்பவள்ளி
Madam what godhumai u used. Big ones r the regular upma rava
Regular Upma godumi Rava
Mami super. Sundal and payasam vagigal P ramadam.
Archana Murali one
நந்நா இருந்தது மாமி சூப்பர்💐🌹
மாமிக்கு நமஸ்காரம். ரவா தோசைக்கு மிஷினில் மாவு அரைத்து வைத்துக்க என்ன அளவு அரிசி ரவா போடவேண்டும். தெரிவிக்கவும். -- தங்கள் அன்புள்ள, லலிதாம்பாள்
Super...முடிஞ்சா காராமணி sweat சுண்டல் பண்ணி காமிங்கோ
மேடம் கிழமைப்படி எந்தெந்த நைவேத்தியம் என்றென்று என்று சொல்லுங்களேன் ப்ளீஸ் எனக்கு தெரிந்தது ஞாயிறு கோதுமை வகைகள் திங்கள் செவ்வாய் தெரியவில்லை புதன் பச்சை பயறு வியாழன் வெள்ளை கொண்டைக்கடலை வெள்ளி பொதுவாக அரிசி வெல்ல புட்டு தானியம் தெரியவில்லை சனி எள்ளுப் பொடி மற்றவை எல்லாம் நீங்கள் சொல்லுங்கள் மேடம்
திங்கள். அரிசி
செவ்வாய். து.பருப்பு
வெள்ளி.மொச்சை