Coir Pith Industries: நீர், நிலம், காற்று மாசுபாட்டுக்கு காரணமாகிறதா? - BBC கள ஆய்வு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ต.ค. 2024

ความคิดเห็น • 82

  • @natarajanramalingam4581
    @natarajanramalingam4581 ปีที่แล้ว +33

    அருமையான இயற்க்கையான சுயதொழிலை
    வேண்டுமென்றே குறைகூறுகிறாயே
    பிபிசி என்றாலே இந்தியாவின் மீது எவ்வளவு அக்கரை என்று எங்கலுக்கு புரிகிறது

    • @mahianand7273
      @mahianand7273 ปีที่แล้ว +5

      Factory pakkam irrudhu paaru theriyum Mr.Nadaraj

    • @anonymouswanted3686
      @anonymouswanted3686 5 หลายเดือนก่อน +2

      unakenna pa nee factory vachu kodi kodi ah sambaripe

    • @PravinPai-s5z
      @PravinPai-s5z 4 หลายเดือนก่อน

      Totally agree with Mr. Natarajan Ramalingam. BBC Whether in English or Tamil, their only aim is to kill businesses in India by painting a bad picture of everything India does! Away with BBC !

    • @KannaManoharan
      @KannaManoharan หลายเดือนก่อน

      ​@@mahianand7273enna problem varum konjam sollunga please

  • @dhamudhamu2167
    @dhamudhamu2167 2 ปีที่แล้ว +9

    ஐயா மெய்யனாதான் லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் இது வாழ்வதர பிரச்சனை வரும் சந்ததிகளை காப்போம் 🌹🌹🌹

  • @rajkumarpalanisamy6690
    @rajkumarpalanisamy6690 2 ปีที่แล้ว +28

    இந்த மாதிரி கரூர் மாவட்டத்தில் crusher மற்றும் கல் குவாரி பாதிப்புகள் பற்றி கள ஆய்வு செய்ய பட வேண்டும்.

    • @dr.rajthangavel1026
      @dr.rajthangavel1026 ปีที่แล้ว

      அப்படி அல்ல தம்பி முதலில் அரசியல் மற்றும் அதவாது திராவிட திருடர்களை ஒழித்தால் தான் இனிமேல் தமிழ் மண்ணில் வாழ முடியும்

  • @parameshwaran007
    @parameshwaran007 2 ปีที่แล้ว +8

    BBC நிறுவனத்தார் மீண்டும் ஒரு முறை பொள்ளாச்சி பகுதிக்கு வருகை தாருங்கள் உங்களுக்கு விரிவாக விளக்க இயலும்

  • @dhamudhamu2167
    @dhamudhamu2167 2 ปีที่แล้ว +16

    உண்மை தான் நெகிழியை விட மோசமான விளைவுகள் ஏற்படும்

  • @pv.sreenivasanpv.sreenivas7914
    @pv.sreenivasanpv.sreenivas7914 หลายเดือนก่อน

    இது மிகச்சிறந்த தொழில் தற்சார்பு பொருளாதாரத்தை வளர்க்கும் நாட்டின் பொருளாதாரமும் உயரும்

  • @namtamilarnameytamilar7017
    @namtamilarnameytamilar7017 ปีที่แล้ว +10

    STOP LIQUOR PRODUCTION
    STOP CAR PRODUCTION at the same time ….

  • @appavuraj2187
    @appavuraj2187 2 ปีที่แล้ว +3

    other country using for same plantation but how our country will get effected then how the bbc coming here, oh english karan that much supporting us very good news,

  • @natarajang4103
    @natarajang4103 2 ปีที่แล้ว +10

    தமிழக மாசுபாடு அதிகாரிகள் என்ன புடுங்கராங்க

  • @srisaravanacoirs2005
    @srisaravanacoirs2005 ปีที่แล้ว +7

    Oru periya company pandrathu engalai mathiri chenna coir mill affect aagudhu
    Correct nu nenecha like pannunga..

    • @umaganesh2004
      @umaganesh2004 ปีที่แล้ว +1

      Hi sir I want to start Coco chips in low budget.can you send me the details please.

    • @nivashinisivakumar
      @nivashinisivakumar ปีที่แล้ว

      Sir which place r u? R u doing Coco peat business? Can u send ur details please

    • @prasanthsoundarrajan3539
      @prasanthsoundarrajan3539 ปีที่แล้ว

      Yes sir ur r8

    • @srisaravanacoirs2005
      @srisaravanacoirs2005 ปีที่แล้ว

      ​@@umaganesh2004
      Sorry bro we had not involved in Coco chips manufacturing
      We will only process coconut husk and saperate Coco peat and Coco peat block.

    • @srisaravanacoirs2005
      @srisaravanacoirs2005 ปีที่แล้ว

      ​@@nivashinisivakumar
      Sri Saravana coirs. (Cocopeat whole seller)
      Dasarapatti
      Dharapuram
      Tirupur dist...

  • @venkateshsubramaniam5719
    @venkateshsubramaniam5719 2 ปีที่แล้ว +7

    This is problem with our government. Without environmental impact assessment government. Govt should provide facilities / recommendations to reduce emissions and pollution , there after promotes this kind of business.without doing this they do the promotion of business

    • @sargunambalu1957
      @sargunambalu1957 2 ปีที่แล้ว +1

      It is like small scale industry. BBC will make.documentry about MNC . Like some big beverages company took much ground water.
      This is not anti natural business.

  • @chandrasekhar5501
    @chandrasekhar5501 2 ปีที่แล้ว +2

    In kanyakumari district same process

  • @sabarivikkesh
    @sabarivikkesh ปีที่แล้ว +2

    Any one after savukku shankar interview in red pix

  • @bhuvanaramanathan157
    @bhuvanaramanathan157 2 ปีที่แล้ว +1

    Yes it is true

  • @carolinejothilazarus178
    @carolinejothilazarus178 2 ปีที่แล้ว +2

    Sad reality. Please make the rule stricter

  • @blueline008
    @blueline008 2 ปีที่แล้ว +8

    அரசு விழித்துக்கொள்ள வேண்டிய தருணம் இது.. விழித்துக்கொண்டு ஆவண செய்ய வேண்டும்...

  • @sivakumarponnusamy4650
    @sivakumarponnusamy4650 2 ปีที่แล้ว +8

    எங்க ஊர்ல ஒரு கிருக்கன் நிறுத்தாமல் ஓட்டுகிறான்...ஊடல்லாம் குப்பை..எங்களுக்கும் ஒவ்வாமை....நம்ம விதி...அவ்வளவுதான்...

    • @darehost723
      @darehost723 2 ปีที่แล้ว +1

      You are from which place sir?

  • @pv.sreenivasanpv.sreenivas7914
    @pv.sreenivasanpv.sreenivas7914 หลายเดือนก่อน

    ஒரே இடமாக பெரிய கம்பெனியாக வைக்காமல் கம்பெனிகளை பல மாவட்டங்களுக்கு பிடித்து சிறிது சிறிதாக வைத்தால் பிரச்சினைகள் ஏற்படாது இவை டி
    கம்போஸ்ட்
    ஆகக்கூடிய பொருட்கள்தான்

  • @KathamuthuJeganathan-xn9jm
    @KathamuthuJeganathan-xn9jm 10 หลายเดือนก่อน +1

    BBC க்கு இந்திய அக்கறை

  • @rbhanumathi8348
    @rbhanumathi8348 2 ปีที่แล้ว +12

    no factory can run in tamilnadu, even if you start a software company they will make some allegations ,but they will say no employment want everything free in exchange of vote

    • @smellofsoil9221
      @smellofsoil9221 5 หลายเดือนก่อน

      Don't comment without knowing the ground reality.

  • @madhusuthanans.r4682
    @madhusuthanans.r4682 3 หลายเดือนก่อน

    எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாமல் இத்தொழில் செய்யலாம்
    நான் பயிர்கழிவு தான் இயற்கை உரமே

  • @pv.sreenivasanpv.sreenivas7914
    @pv.sreenivasanpv.sreenivas7914 หลายเดือนก่อน

    அதன் சாயத்தை தனியாக பிரித்து வர்ண பொருட்களுக்கு பயன்படுத்தினால் நிலத்தில் விழுவது தவிர்க்கப்படலாம்

  • @nature-ky5ks
    @nature-ky5ks 2 ปีที่แล้ว +22

    ஆமங்க!!!! தென்னநாரு சுற்றுச்சூழலுக்கு கெடுதி...???
    நெகிலி(plastic) கயிரு நல்லது!!!!!
    By :- BBC NEWS

    • @kaleeshsmable
      @kaleeshsmable 2 ปีที่แล้ว +6

      பிளாஸ்டிக் கேடு தானுங்க.... தென்னை பொடிக்கு தண்ணீர் அடிப்பது நால எங்க கிணற்று தண்ணீர் எல்லாம் குடிக்க தகுதி அற்றதாக மாறிடுச்சுங்க

    • @kaleeshsmable
      @kaleeshsmable 2 ปีที่แล้ว

      காயர் பித்து தொடர்ந்து மூனு முறை கொட்டுநாங்கனா அந்தநிலம் கலர்நிலமா மாறிடுமுங்க ஒருமுறை கொட்டினால் ஒன்றுமுதல் ஒன்னறை ஆண்டு ஆகும்.....

    • @venkatasalannandhu7092
      @venkatasalannandhu7092 2 ปีที่แล้ว +1

      குடி தண்ணீருக்கு வெளிநாட்டில் கையேந்தும் நிலை வரதுக்குள்ள அரசு விழித்துக் கொள்ளவும்

    • @nirmalraj141
      @nirmalraj141 ปีที่แล้ว

      ​@@kaleeshsmableஎப்டி கொஞ்சம் சரியா சொல்லுங்க

    • @bavichandranbalakrishanan
      @bavichandranbalakrishanan 2 หลายเดือนก่อน

      ​@@nirmalraj141தேங்காய் நார் அதிக லிக்னின் கொண்ட ஒரு பொருள். இயற்கையாக ஒரு தேங்காய் உரிமட்டை மக்க மண்ணின் வளம் மற்றும் மழையளவு பொறுத்து 3-5 ஏன் 6 ஆண்டுகள் கூட ஆகலாம். அதிலும் தேங்காய் சிரட்டை மக்க இன்னும் நெடுங்காலம் பிடிக்கும். இதையே நீங்கள் புதிய தேங்காய் நாரை அப்படியே உரித்த உடன் நிலத்தில் இட்டு புதைத்தால் அது முதல் 3 மாதங்களுக்கு நீரை பிடித்து வைக்கும். பிறகு நார் மக்க துவங்கும். அப்போது மண்ணில் இருக்கும் தழைச்சத்தை உறிஞ்சும். (எல்லா மக்கும் வினையும் இப்படி தான்). இது 6 வது மாதம் நடக்கும். இப்போது நீங்கள் மரத்திற்கு உரம் குடுக்கல நா மரம் மஞ்சளாகும் குரும்பை உதிரும் காரணம் சத்துகளை நார் உறிஞ்சி தாவரத்திற்கு கிடைக்காத நிலையில் மாற்றி விடும். பிறகு தேங்காய் நாரில் உள்ள லிக்னின் கார்பானிக் அமிலமாக மாறி சிவந்த திரவமாக வெளியே வரும். காரத்தன்மை கொண்ட களிமண்னில் இது நல்ல விளைவை உண்டாக்கும். இந்த அதிக அமிலத்தன்மை கொண்ட ph 4 தேங்காய் நார் கார மண்ணை பண்படுத்தும். இதுவே செம்மண் சரளை போன்ற இடங்களில் சாதரணமாக மண் அமில நிலையில் இருக்கும் ph 5.5-7 . இப்போது தேங்காய் நார் மூலம் மேலும் அமிலத்தன்மை கிடைப்பதால் மண் மிகவும் அமில நிலை க்கு வந்து விடும் ph 4-5 என்று வரும். இந்த அதிக அமிலத்தன்மை மரங்கள் செடிகளை இறக்க செய்யும். செயற்கையாக கோக்கோபீட் தயாரிக்கும் போது முடிவில் காயர்பித் தின் அமில நிலை 4 ஐ ஒட்டி இருக்கும். செடிகள் வளர்க்க இது உகந்தது இல்லை என்பதால் அதை தண்ணீர் விட்டு அலசுவார்கள். அப்போது தண்ணீர் அடர்ந்த காக்கி அல்லது சிவப்பு நிறத்தில் இருக்கும் அது தான் லிக்னின் சிதைவுற்ற கார்போனிக் அமிலம். தொழிற்சாலை அளவுகளில் இது மிக அதிக அளவில் தண்ணீர் வீணாக வரும். இதை முறையாக ph regulators ஐ கொண்டு கழிவு நீரை சுத்திகரிக்காமல் அப்படியே நிலத்தில் விடுவதால் நிலத்தடி நீர் பாதித்து அந்த அமில நீரை பாய்ச்சினதால் மரங்கள் பட்டு போய் விட்டது. இதை நம்ப முடியல நா நீங்களே ஒரு தேங்காய உறிச்சி அந்த நாரை ஒரு பக்கெட் தண்ணீரில் போட்டு 3 நாள் கழித்து பாருங்கள். எவ்வளவு அடர்ந்த நிறத்தில் தண்ணீர் இருக்கிறது என்று. சிதைவுறாத லிக்னினும் எண்ணெய் படலம் போல தண்ணீரில் மிதக்கும். முடிந்தால் அதன் ph மதிப்பை அளந்து பார்த்து தெரிந்து நீங்கள் கொள்ளலாம்

  • @keerthanac3678
    @keerthanac3678 7 หลายเดือนก่อน +1

    This is not a major problem for pollution instead of this you should focus on chemical industries that pollute water and air

  • @gurubarathi4954
    @gurubarathi4954 2 ปีที่แล้ว +6

    Ithu nambura maathiri illa , but water treatment pannanum avlothaan

  • @jothi1959
    @jothi1959 ปีที่แล้ว

    நல்லது தென்னை மரங்கள் முழுவதும் வெட்டி விடுவோம்.

  • @rifadhtech913
    @rifadhtech913 7 หลายเดือนก่อน

    Petrol no broblem

  • @palanivelmurugu7755
    @palanivelmurugu7755 2 ปีที่แล้ว

    Mr kubbu are you coming from London

  • @rajendranperumal338
    @rajendranperumal338 ปีที่แล้ว +2

    It is. An international, propaganda against Indian industries,where as u said is there any disturbances in consuming countries?

  • @kannanv_22
    @kannanv_22 2 ปีที่แล้ว +1

    மக்கள் பெரிதும் பதிக்க படுகிறார்கள்

  • @breadbunmakeitfun
    @breadbunmakeitfun 2 ปีที่แล้ว

    Enjoy its theraveda model

  • @kamarajm4106
    @kamarajm4106 2 ปีที่แล้ว +2

    Ground water la than problem

  • @muthukkaruppumuthukkaruppu2350
    @muthukkaruppumuthukkaruppu2350 2 ปีที่แล้ว +1

    விவசாயிகளுக்கு எந்தவித பாதிப்பு வந்தாலும் உடனே அந்த தொழிலை தடை செய்ய வேண்டும்.

  • @dhamudhamu2167
    @dhamudhamu2167 2 ปีที่แล้ว +4

    ஆத்தா சொல்லுவது உண்மை

  • @seran1947
    @seran1947 ปีที่แล้ว

    There is no governance in tamilnadu! It is governments duty.

  • @muthusumon8671
    @muthusumon8671 2 ปีที่แล้ว

    Namma ooruola yaru you seyaralkal onaikal

  • @maniarmaniar8639
    @maniarmaniar8639 2 ปีที่แล้ว +2

    மாசு கட்டுப்பாட்டு வாரியம் என்ன தான் செய்கிறது

    • @priyakumar6717
      @priyakumar6717 2 ปีที่แล้ว +1

      Simply Sitting and getting Monthly Government Salary

    • @smellofsoil9221
      @smellofsoil9221 5 หลายเดือนก่อน

      ​@@priyakumar6717Getting unaccounted Salary also...😊

  • @jyothimani5865
    @jyothimani5865 ปีที่แล้ว

    🙈

  • @sivamsystems6808
    @sivamsystems6808 2 ปีที่แล้ว

    😭

  • @AhmedAhmed-sw7hx
    @AhmedAhmed-sw7hx 2 ปีที่แล้ว +3

    This is not for Really,

  • @jhonpeter2889
    @jhonpeter2889 2 ปีที่แล้ว +12

    புதுசு புதுசா எதயாச்சும் புளுவி பீதிய கெளப்பி விடுங்கடா..!

  • @appavuraj2187
    @appavuraj2187 2 ปีที่แล้ว +2

    bbc go back and write about your country we will let us come to know about us

  • @pragadeeshwarans3579
    @pragadeeshwarans3579 2 ปีที่แล้ว

    😠

  • @civildinesh9422
    @civildinesh9422 5 หลายเดือนก่อน +1

    BBC அடுத்து இந்தியாவுல இந்த தொழிலையும் மூடிவிட்டு இந்த தொழிலை மற்ற நாடுகளுக்கு விற்கும் வேலையை செய்ய ஆரம்பித்துவிட்டது

  • @kannanv_22
    @kannanv_22 2 ปีที่แล้ว +3

    Affected- kumarapalayam 624618