அழகாக இருந்தது. நானும் போட முயற்சித்து போட போகிறேன் சிஸ்டர் குட்டியாக சைடில் போட்டுளளீர் அவை எப்படி போடுவது flower போட்டுள்ள ஈர் அதுவும் எப்படி போடுவது வீடியோ போடுங்கள்
மிகவும் அழகாக இருக்கிறது தெளிவாகவும் புரிகிறது அவசியம் சைடுல இருக்கும் அந்த குட்டி கூடை போட்டு காட்டுங்கள் ப்ளீஸ் முதல் பார்ட் நீங்க சொன்ன வரை போட்டு ரெடியாக வைத்திருக்கிறேன் எனக்கு ஒயர் தின்னா இருந்ததால் உயரம் இருக்கு ஐந்து ஹோல்ஸ்க்கு பதில் ஆறு ஆறு வரமாதிரி போட்டுக்கலாமா ஏன்னா ஒயர் கொஞ்சம் எக்ஸ்ட்ராவா எடுத்திருந்தேன் அதனால் கேட்கிறேன் ரிப்ளை ப்ளீஸ் 💐💐💐👌👌👍🤝🤝
❤Sister entha small kodium pottu kattuinga and nan katta 1roll modi potta kodium pottu kattuinga unga name solluinga sister unga voice vary sweet🍫🍭💐🌹👌👍😎 my baby asking for me momme I want wire basket so please nan potta basket I ungalukku eppadi katrathu sister 🌺🌺
Thankyou sister baby ku 3 years ok sis extra wire anna lum ok sis ❤💐🍭amla not (or) seven kon not rendula athu ungalukku ease antha kodi pottu kattuinga 💐💐💐
இன்னொரு தடவை புரியுதா என்று பாருங்க சிஸ்டர் வீடியோ பார்த்து விட்டு உடனே போடுங்க சிஸ்டர் ஒவ்வொரு ஸ்டெப் பா பார்த்து விட்டு போடுங்க போட்டு விடலாம் நம்பிக்கையோடு,பின்னுங்க வரும்
நானும் இந்த கூடை பின்னிட்டேன் சிஸ்டர். தெளிவான விளக்கம் நன்றி நன்றி சிஸ்டர்.
Wow super 👌 sister ❤️❤️❤️💐
அழகாக இருந்தது. நானும் போட முயற்சித்து போட போகிறேன் சிஸ்டர் குட்டியாக சைடில் போட்டுளளீர் அவை எப்படி போடுவது flower போட்டுள்ள ஈர் அதுவும் எப்படி போடுவது வீடியோ போடுங்கள்
எனக்கு வயது தற்போது 62நடக்கிறது நானும் இந்த கூடையை நீங்கள் போட்டதைப்பார்த்து போட்டு முடித்து விட்டேன் நன்றிங்கமா❤❤❤🎉
சூப்பர் மா 👏 ரொம்ப சந்தோஷம் மா💐🙏
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி மா❤️❤️❤️❤️❤️
ரொம்ப அழகா தெளிவாக சொல்லி கொடுக்கிறீர்கள்
மிக்க நன்றி சகோதரி
உங்களை பார்த்து கூடை முடித்து விட்டேன் மிக்க நன்றி....
Thank you so much sister ❤️
Very clear explanation. I made a basket with green and yellow. Looks cute and different. Thank you
Wow super sister ❤️
ரொம்ப அழகா இருக்கு இந்த கூடை சூப்பர்.சிஸ்டர் தெளிவாகவும் சொல்லி இருக்கீங்க சூப்பர் சூப்பர் சூப்பர் 👏👏👏👌👌👌👍👍
Thank you so much sister ❤️
Romba azhaga iruku
Paaratukal🥰🥰🥰
Thank you so much sister ❤️
Super papa🎉❤😅
Thank you so much ma ❤️
Arumaya solli tharama😊😊vazhga valamudan🎉🎉
Romba santhosam ma ❤️🙏
Thank you so much ma ❤️
Thanks Akka very nice class. Nan theliva kattru konden. Akka neenga craft teachara.Akka ungalukku tailaring therinthal blouse cutting and stitching podunga.TQ
Ok sister ❤️ Thank you
Nice plastic wire, nice presentation as well as tutorial🎉
Thank you sister ❤️
❤super very nice💐🌹🌹👌👍
Thank you so much sister ❤️
Sister supper👌👌👌👌👌👍👍Naanum entha koodai ungalai parthu pathi poottuvittan Tankyou sister puriyumpadi sooli kodukkeringa 🙏🙏
Thank you so much sister ❤️
Sooper. Clear explanation.
Thank you so much
Super mam please show the small koodai very nice mam🎉❤
Ok sure
Thank you so much ma ❤️❤️💐
Side lader knot podalama
Pls share that kutty kooda also. You are doing great job. 🎉❤
Ok sure sister ❤️ Thank you sister
Super
Thank you so much sister
Very nice pa ❤❤❤❤
Thank you so much sister ❤️❤️❤️❤️❤️🙏
சூப்பர் சூப்பர் 2 பார்ட் போட்டுட்டீங்களா🎉 நானும் பார்த்து விட்டு போடுகிறேன் ❤
Thank you so much sister ❤️
Super super sister❤❤❤
Thank you so much sister ❤️❤️❤️❤️💐
Super 👍👍
Thank you
Supper
Thank you
🚦🚥☔🎆🎆🎆🎆
Super sister
Thank you sister ❤️
சூப்பர் அக்கா சின்ன கூடையும் பின்னி காட்டுங்க
ஒ கே சிஸ்டர் மிக்க நன்றி
Super sis❤
Thank you so much sister ❤️
மிகவும் அழகாக இருக்கிறது தெளிவாகவும் புரிகிறது அவசியம் சைடுல இருக்கும் அந்த குட்டி கூடை போட்டு காட்டுங்கள் ப்ளீஸ்
முதல் பார்ட் நீங்க சொன்ன வரை போட்டு ரெடியாக வைத்திருக்கிறேன் எனக்கு ஒயர் தின்னா இருந்ததால் உயரம் இருக்கு ஐந்து ஹோல்ஸ்க்கு பதில் ஆறு ஆறு வரமாதிரி போட்டுக்கலாமா ஏன்னா ஒயர் கொஞ்சம் எக்ஸ்ட்ராவா எடுத்திருந்தேன் அதனால் கேட்கிறேன் ரிப்ளை ப்ளீஸ் 💐💐💐👌👌👍🤝🤝
போட்டுக்கலாம் சிஸ்டர்
மிக்க மகிழ்ச்சி நன்றி சகோதரி
❤Sister entha small kodium pottu kattuinga and nan katta 1roll modi potta kodium pottu kattuinga unga name solluinga sister unga voice vary sweet🍫🍭💐🌹👌👍😎 my baby asking for me momme I want wire basket so please nan potta basket I ungalukku eppadi katrathu sister 🌺🌺
Ok sure sister ❤️
1Roll moodi potta koodaikku pathathathu
1 Roll kku konjam athikamaa thevaipadum.
Normal knot (or) Sivan Kan (or )Amla knot
Ethu podalam ,
Baby kku enna age aaguthu sister ❤️
Intha kutti Koodai potta udan
Neenka kettathu thaan poda pokirean
Thank you so much sister ❤️
Thankyou sister baby ku 3 years ok sis extra wire anna lum ok sis ❤💐🍭amla not (or) seven kon not rendula athu ungalukku ease antha kodi pottu kattuinga 💐💐💐
இதே மாடல் பாசிவைத்தூ போடுவது எப்படி
போட்டு பார்த்து விட்டு சொல்கிறேன் சிஸ்டர்
நான்குமூலையும்அடிபோடும்போதுவெள்ளைவயரில்அரை அடி,அதிகமாகபோட்டால்சரியாகவரும்நன்னிமா
So clear
Thank you so much sister ❤️
Small koodai alaukal
Link kodukireann paarunka sister 👇
th-cam.com/video/tfPATEU6C8U/w-d-xo.htmlsi=rhEvM_f2wKoBF0w0
இதற்கு beads வெச்சு போடலாமா hexagon முடிசுக்கு பதிலா?
Sariya varaathu sister ❤️
ஹாய் சிஸ் உங்களை பார்த்த தான் நான் கூட போட கத்துக்கிட்டேன்
ரொம்ப சந்தோஷம் சிஸ்டர் மிக்க மகிழ்ச்சி
என்ன செய்வதென்று யாராவது பதில் சொல்லுங்கள் சகோதரி
இன்னொரு தடவை புரியுதா என்று பாருங்க சிஸ்டர்
வீடியோ பார்த்து விட்டு உடனே
போடுங்க சிஸ்டர்
ஒவ்வொரு ஸ்டெப் பா பார்த்து விட்டு போடுங்க
போட்டு விடலாம்
நம்பிக்கையோடு,பின்னுங்க
வரும்
How much this koodai akka
Naan virppathu illai sister ❤️ Thank you
How much I sale akka
கார்னர் திருப்பும் இடத்தில் ஏணி படி முடிச்சு போடு இருக்கேன் ஓகே வா
Ok sister ஏணிப்padi முடிச்சி போட்டது ம் அந்த ஒயர் உள்பக்கம் தானே இருக்கும், அதனால் ok thaan சிஸ்டர்
ரொம்ப சந்தோஷம் சிஸ்டர் மிக்க மகிழ்ச்சி
11 எப்படி வரும் ஒன்பது தான வரும்
Puriyavillai medam ,ennoru video podunga.
சிஸ்டர் எனக்கு இந்த செகண்ட் பாட் டூ ரொம்ப குழப்பமாக இருக்குறது என்ன செய்ய
அக்கா கூடையோட விலை எவ்வளவு
இந்த கூடைக்கு என்ன விலை வாங்கலாம்
How much
விலை ஏன்
விலை ஏன் சூப்பர்
இந்த கூடையில இரண்டாவது பாட் எனக்கு வரமாட்டேங்குது
ஹாய் சிஸ் எங்களுக்கும் சப்போர்ட் பண்ணுங்க
Ok sure sister
@@momslittlekitchenandcrafts Thank you 😊
Super
Thank you
Super mam👌👌🎉🎉
Super sister
Thank you so much sister ❤️