100 Hindi Words with Tamil Meanings | Hindi Word Meaning | Daily Use Hindi words in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 พ.ย. 2022
  • 100 Hindi Words with Tamil Meanings | Hindi Word Meaning | Daily Use Hindi words in Tamil
    Hindi for beginners
    learn hindi through tamil
    spoken hindi through tamil
    tamil vali hindi

ความคิดเห็น • 48

  • @SARVANAN5280
    @SARVANAN5280 ปีที่แล้ว +25

    பள்ளி பருவத்தில் உங்கள போல தெய்வம் எனக்கு கிடைக்கல. நான் படிக்கும் போது 0 தான். ஆனால் இப்ப குழந்தையாகி உங்களிடம் கல்வி கற்கிறேன். நன்றீங்க மேடம் 🙏👏👏👏👏👏👏👏👏👏👏👍👍👍.

  • @SARVANAN5280
    @SARVANAN5280 ปีที่แล้ว +4

    மேடம் உங்கள் சேனல் மூலமாக பகவான் கல்வி தருகிறார் எல்லையில்லாத நன்றிங்க மேடம். ஸ்ரஸ்வதி தேவியே நமஹ.

  • @user-dz6re9wk3p
    @user-dz6re9wk3p 6 หลายเดือนก่อน

    மிகவும் பயனுள்ள தகவல் 🙏

  • @jecipraba1414
    @jecipraba1414 ปีที่แล้ว +4

    Excellent job!
    Kindly post PDF

  • @pothigaiclub6962
    @pothigaiclub6962 ปีที่แล้ว +1

    நன்றி மேடம் 👍🙏🇮🇳. ஆப் கோ தான்யாவத்

  • @marzoonmarzoon5682
    @marzoonmarzoon5682 ปีที่แล้ว +1

    Very useful to everyone 👍

  • @moorthycm6299
    @moorthycm6299 6 หลายเดือนก่อน

    Dhanyavadh ...

  • @Djboys7
    @Djboys7 11 หลายเดือนก่อน +1

    Entha mathiri niriya video poduga sister

  • @eswaranthangam2676
    @eswaranthangam2676 ปีที่แล้ว

    Unga teaching talent amazing. No words sis.

  • @paulraj5145
    @paulraj5145 ปีที่แล้ว +1

    பல ஆண்டுகளுக்கு முன் மத்யமா exam வரைக்கும் படித்துத் தேர்ச்சி பெற்றேன்.அன்புச் சகோதரி teach பண்ணுவது தற்போது மீண்டும் refresher course attend பண்ணுவது போன்று இருக்கின்றது.May God bless you my sister.

  • @rajana3244
    @rajana3244 ปีที่แล้ว

    Good job 🙏

  • @yasminyasmin436
    @yasminyasmin436 ปีที่แล้ว +2

    அருமை அருமை காந்த குரல் அழகியே பேச்சுத் திறமை படைத்த வல்லுநரே திறமைக்கு மகுடம் சூட்டக்கூடிய மணிமகளே அழகே அமுதே அன்பே காந்தக் குரலே தலைவியே இப்படி எல்லாம் நான் பாராட்ட விரும்பல நீங்கள் ஒரு சரியான பர்ஃபெக்ட் டீச்சர்

  • @balasubramanian1165
    @balasubramanian1165 ปีที่แล้ว +1

    100 / 100

  • @subramaniamchamy3907
    @subramaniamchamy3907 ปีที่แล้ว

    Good video nice madam

  • @yogarasasinnathamby8460
    @yogarasasinnathamby8460 ปีที่แล้ว

    vidya very talent one

  • @bosemanimaran9597
    @bosemanimaran9597 ปีที่แล้ว

    Hindi...an easy language to learn....so GANDHIJI...recommend this as link language..

  • @yasminyasmin436
    @yasminyasmin436 ปีที่แล้ว +2

    TH-camல எத்தனை ஹிந்தி சேனல் இருந்தாலும் உங்க சேனலுக்கு இனிய எதுவுமே வராது அதே மாதிரி நீங்க சொல்லிக் கொடுக்கிற விதம் யாருக்கும் அது வராது டீச்சர் இன்னொரு நிபந்தனை மூவி கிளிப்ஸ் போடுங்க மூவி க்ளிப்ஸ் போடுங்க இன்னும் எத்தனை தடவை சொல்ற சாங்ஸ் போட மாட்டீங்க அது தெரிஞ்ச விஷயம் மூவி லிஸ்ட் தான கேட்டேன் அதுல எப்படியாச்சும் ஏதாச்சும் ஒரு தெரியாத வார்த்தைகள் கண்டிப்பா அதுல வரும் அது எங்கள மாதிரி மாணவர்களுக்கு அது உபயோகமா இருக்கும் அதுதானே கேட்கிறேன் நீங்க ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்கறீங்க

  • @panneerselvami291
    @panneerselvami291 ปีที่แล้ว

    Sugriya ஜீ

  • @mohamedfahad7206
    @mohamedfahad7206 11 หลายเดือนก่อน +1

    Jesbath என்ன அர்த்தம்

  • @RayyanAli-vj5my
    @RayyanAli-vj5my 7 วันที่ผ่านมา

    😅

  • @sargunanaveenkumar8120
    @sargunanaveenkumar8120 2 หลายเดือนก่อน

    Mam enough ,only one ..ethulam Hindi la video pooduga

  • @hamzamohideen4502
    @hamzamohideen4502 ปีที่แล้ว

    Intha words pdf iruntha add pannunga

  • @mctamilgaming5324
    @mctamilgaming5324 ปีที่แล้ว

    On Hindi

  • @SivaRJK9023
    @SivaRJK9023 ปีที่แล้ว +1

    Pdf anupuga pls

  • @LogeshKumar419
    @LogeshKumar419 ปีที่แล้ว +1

    Pls attach the pdf

  • @yasminyasmin436
    @yasminyasmin436 ปีที่แล้ว +1

    Video clips போடுங்க டீச்சர் ப்ளீஸ்

    • @e-vidyatamil3366
      @e-vidyatamil3366  ปีที่แล้ว +2

      December 1 st week dear

    • @mahalakshmiwhohernametellm675
      @mahalakshmiwhohernametellm675 ปีที่แล้ว

      @@e-vidyatamil3366 This words ji main. Jee haa. Hindi ஜிமெ. ஜியா. இந்த ஹிந்தி வார்த்தைகளை அர்த்தம் சொல்லுங்க

  • @nazarnazar4337
    @nazarnazar4337 ปีที่แล้ว

    பாடம்எளிது

  • @narendirannaren5984
    @narendirannaren5984 ปีที่แล้ว

    Long late

  • @user-wz8gx6kh6r
    @user-wz8gx6kh6r 5 หลายเดือนก่อน

    Could u teach me online ??

  • @mahalakshmiwhohernametellm675
    @mahalakshmiwhohernametellm675 ปีที่แล้ว

    This words ji main. Jee haa. Hindi ஜிமெ. ஜியா. இந்த ஹிந்தி வார்த்தைகளை அர்த்தம் சொல்லுங்க

    • @e-vidyatamil3366
      @e-vidyatamil3366  ปีที่แล้ว

      Main - நான்
      Haa - ஆமாம்
      Ji haa - ஆமாங்க /சரிங்க

  • @kalpanas8998
    @kalpanas8998 ปีที่แล้ว

    Mam iam kalpana, i want ur contact no for classes , i want to join my kids to learn hindi

  • @thenmozhi6140
    @thenmozhi6140 ปีที่แล้ว

    பழகிக்கொள் எப்படி சொல்வது மேடம்

  • @xavierrayar6268
    @xavierrayar6268 ปีที่แล้ว

    போக்குவரத்துக்கு பயன்படுகிறமாதிரி வார்த்தை யைசொல்லுங்கள் உ.ம் எப்படிபோவதுஎங்கே இருக்கிறது எவ்வளவுதூரம் போன்ற வார்த்தைகள்

  • @soundvolumehacker9.089
    @soundvolumehacker9.089 ปีที่แล้ว +1

    தமிழ் மொழியை அமெரிக்கா காரன் கத்துகிரான் அவன் நினைச்ச ஹிந்தி மொழியை கத்துக்கலம் ஆனால் அவன் தமிழ் மொழி தான் வேணுமுன்னு இருக்கான் ஆனா நீங்கா 🤬🤬🤬

  • @muthupandiyan.s2925
    @muthupandiyan.s2925 ปีที่แล้ว

    10 ரூபாய்க்கு கொடுங்கள் how to say this in hindi