கழிவறை இருக்கை நூல் குறித்து பாரதி கிருஷ்ணகுமார் ( BK ) | Bharathi Krishnakumar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ม.ค. 2025

ความคิดเห็น • 17

  • @venkatesansubburaj1372
    @venkatesansubburaj1372 2 ปีที่แล้ว +5

    தங்கள் உரை கேட்ட பின்பு
    தற்போது மதுரை சென்ற வேலையில் மல்லிகை புத்தக நிலையத்தில்
    வாங்கி வாசித்த அந்த இரவின் இரயில் பயணம் *கழிவறை இருக்கை*யை நெஞ்சில் இருக்க வைத்து ஆட்டுவித்தது.
    ஆம்.பேரும்பாலான இருபாலரும் அறியாது அவரவர் இருக்கையை இவ்வாறுதான் பயன்படுத்தும் போக்கு இருக்கிறது.
    லதா அவர்களின் எழுத்து பரவலாக வாசிக்கப்படும் போது இருக்கை பெருமதிப்புடன் அணுகப்படும்.
    நான் என் மகளுக்கு அதை வாசிக்க பரிந்துரைத்ததின் பின் பாரதி கிருஷ்ணகுமாரின் இந்த உரைதான் இருக்கிறது.
    நன்றி.

  • @venkatesansubburaj1372
    @venkatesansubburaj1372 3 ปีที่แล้ว +1

    பாரதிகிருஷ்ணகுமாரின் பரந்துபட்ட வாசிப்பின், ரசிப்பின்
    அருமை பேச்சு முழுவதையும் உள்வாங்க வைக்கிறது.
    நன்றி.

  • @sabeenasabee5726
    @sabeenasabee5726 ปีที่แล้ว +1

    Super

  • @villageangel7344
    @villageangel7344 ปีที่แล้ว

    தனிமனிதன்
    மனித கூட்டம்
    இவர்கள் பார்வை வேறு வேறு
    நிதர்சமன உண்மை
    நன்றி

  • @vijayaragavand9474
    @vijayaragavand9474 2 ปีที่แล้ว +2

    அருமையான உரை.

  • @lvcube2355
    @lvcube2355 2 ปีที่แล้ว +2

    "Oh very good!! Then get out. Intervalla vanthu Tea koduthutu po."
    Peach!!

  • @sangeethachinnu769
    @sangeethachinnu769 2 ปีที่แล้ว

    அருமை அருமை 👏👏👏👍

  • @ramamoorthykarthir8455
    @ramamoorthykarthir8455 2 ปีที่แล้ว

    சிறப்பு ஐயா 💐💐💐

  • @sankarasattanathan5014
    @sankarasattanathan5014 2 ปีที่แล้ว +2

    காமசிறப்பு
    மனித புரிதல்

  • @spasokan
    @spasokan 2 ปีที่แล้ว +2

    The book “Toilet Sheet” conveys one wrong message. It justifies extramarital relationships. The book says, "I need my happiness, and I am finding it outside, but my people at home also need happiness, so I must keep them happy." The author must have added, "My seeking happiness outside is with the knowledge and approval of my spouse.". Otherwise, it would amount to "cheating", "betrayal", and extreme selfishness to the extent of being insensitive to the shock, mental agony, and the feeling of betrayal their spouse would experience if such an illicit relationship comes to his/her/her knowledge. No one is under any compulsion to marry. If you choose to marry, you are bound by its obligations, truthfulness being the foremost among them.

  • @kadhaikaetpoma3766
    @kadhaikaetpoma3766 3 ปีที่แล้ว +4

    முழுமையான உரை பதிவிடவில்லையே தோழர்களே

    • @teakadaichaya1223
      @teakadaichaya1223  3 ปีที่แล้ว +1

      அடுத்த முறை பதிவிடுகிறோம்.

  • @kamaldeen3462
    @kamaldeen3462 ปีที่แล้ว

    ஒலி மிக குறைவு.

  • @kumaresansugan960
    @kumaresansugan960 3 ปีที่แล้ว +1

    puththgam patri pesaama........ than pechu thiramaiyil thaane layithukondirukiraar barathi krishnakumar

    • @RadhaKrishnan-ir6lm
      @RadhaKrishnan-ir6lm 5 หลายเดือนก่อน

      I hope this is not the full video of his speech.