நன்றி மா. நான் இதுவரை hybrid சாமந்தி வாங்கி ஏமாந்து விட்டேன். உன் செடிகள் நன்றாக உள்ளது. இனி செடி வாங்க முடியுமா. . சென்னையில் எங்கே வாங்கலாம் என்று தெரிவிக்கவும்.
Madam my samarhi plant is very short And it is horizontally spreading. And the flowers are very small. I never get big flowers even though I have this plant since 2 years. Leaves are very small. I kept the plant in 10 inches pot
சூப்பர் 👍 டிப்ஸ் நன்றி சகோதரி 🙏 ❤️ சாமந்தி பூக்களின் அழகோ அழகு ❤️
மிக்க நன்றி 😊🙏🏻
இந்த பதிவுக்கு என் வாழ்த்துக்கள் நன்றி
மிக்க நன்றி 😊🙏🏻
அருமையான பதிவு
மிக்க நன்றி 😊😊🙏🏻
Rumba azhka nunukama soneerkal Romba nantri
Thank you so much 😊🙏🏻
Light pink samanthi sedi sales ku unka kita eruka mam
வணக்கம் பதிவிற்கு நன்றி மா உங்கள் சாமந்தி பூ செடிகள் அருமை அதிலும் பிங்க் அழகு சிவிட் என்றால் என்ன எனக்கு சொல்லுங்க மா நன்றி வணக்கம்
வணக்கம்.. மிக்க நன்றி.. 😊😊🙏🏻Sea weed என்றால் கடல் பாசி😊
Nice, useful video,my samandhi flowers are very short in height,I don't see the long stalk,what must be the reason, ma'am please advise
Hi.. May be it is hybrid plant..
Mam normal samandi combo please mam 🙏
நன்றி மா. நான் இதுவரை hybrid சாமந்தி வாங்கி ஏமாந்து விட்டேன். உன் செடிகள் நன்றாக உள்ளது. இனி செடி வாங்க முடியுமா. . சென்னையில் எங்கே வாங்கலாம் என்று தெரிவிக்கவும்.
வணக்கம்.. மிக்க நன்றி😊😊🙏🏻பல்லாவரம் சந்தையில் கிடைக்கும் 😊
@@madrasterracegarden நன்றி 🙏🤝
Hi
Enaku samanthi neraya mottu vaikudhu. Ana edume malara matadhu. Pls tell me the solution
விதைகள் கிடைக்குமா மேடம்
Madam my samarhi plant is very short
And it is horizontally spreading.
And the flowers are very small.
I never get big flowers even though I have this plant since 2 years.
Leaves are very small.
I kept the plant in 10 inches pot
Hi.. Season December January la dhaan nalla pookum nga..
Leaves yellow colour erukku enna pannalam mam
Hi.. It is due to over watering or more sunlight.. Pls keep the plant in semi shade..
கொய்ய பூ வைக்க என்ன செய்ய வேண்டும் மேடம் சாமந்தி காய்ந்து போகிறது வாங்கி நிழலில் தான் வைத்தேன் மேடம்
வணக்கம்.. விரைவில் கொய்யா வளர்ப்பு பற்றிய காணொளியை பதிவிடுகிறேன்😊 ஹைபிரிட் சாமந்தி செடி காயும்