Rev Fr Jegath Gaspar Raj - 59th Birthday Video

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ต.ค. 2024

ความคิดเห็น • 102

  • @ravisankarmariadoss7304
    @ravisankarmariadoss7304 7 หลายเดือนก่อน +22

    Father, உங்களை இன்றைய அம்பேத்கர் என்று அழைக்கலாம். உங்கள் சமுதாய பணி சிறப்பு. இயேசுவுக்கு புகழ். வாழ்க வளமுடன் 🎉

  • @johnd4019
    @johnd4019 7 หลายเดือนก่อน +15

    Fr, உங்கள் சேவை தமிழுக்கு தேவை வாழ்க வளமுடன் பல்லாண்டு . நம் ஆண்டவர் உங்களோடு.

  • @gokilambalrs2318
    @gokilambalrs2318 7 หลายเดือนก่อน +20

    ஜெகத் கஸ்பர் ராஜ் அய்யா அவர்கள்பிறந்தநாள்வாழ்த்தூக்கள்

  • @muthualief2851
    @muthualief2851 7 หลายเดือนก่อน +11

    வாழ்க!பல்லாண்டு தொடர்க தமிழ் பணி..❤

  • @parimalaselvanvelayutham3941
    @parimalaselvanvelayutham3941 7 หลายเดือนก่อน +10

    அருட்தந்தை ஜெகத் கஸ்பர் ராஜ் சாதி, மத, இனம் கடந்து மொழியால் தமிழர்களை இணைப்பது சிறப்பு! உண்மையில் தமிழர்களுக்கான முன்னேற்றத்தை விரும்புவோர் அனைவரும் அவருக்கு தோள் கொடுக்க வேண்டும். அவர் நீண்ட ஆயுளுடன் மகிழ்ச்சியாக நலமாகவும் வளமாகவும் வாழ வாழ்த்துவோம் !

  • @arulmohan6393
    @arulmohan6393 7 หลายเดือนก่อน +8

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் Fathet

  • @thangap200
    @thangap200 7 หลายเดือนก่อน +4

    வீரத்தமிழன் என்று நாங்கள் போற்றும் அருட்தந்தை ஜகத் காஸ்பர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.🎉🎉❤. இந்தியா அரசியலில் ஒரு முக்கிய பங்கு வகிக்கித்து தமிழர்களை வழிநடத்தும் சிறப்பு மிக்க தமிழன். நாங்கள் சாதி மத வேற்றுமை இல்லாத தமிழர்கள்.

  • @saravananmk8980
    @saravananmk8980 7 หลายเดือนก่อน +2

    அன்பு சகோதரரே இன்று நீங்கள் வலிமையான தமிழர், நல்ல வழிகாட்டி, வாழ்க வளமுடன்.

  • @ezhilarasan4813
    @ezhilarasan4813 7 หลายเดือนก่อน +8

    வாழ்க உங்கள் நல்லுள்ளம்...,

  • @johnsawmyraj7127
    @johnsawmyraj7127 7 หลายเดือนก่อน +4

    Happy birthday to Rev.Fr.May Almighty God give u good health and long life to serve for your Tamil work.

  • @vinokingston
    @vinokingston 7 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் அருள் தந்தையே!! எங்கள் மண்ணின் மைந்தனால் எமக்கு பெருமை!! 💐💐

  • @wellbeingtamil9331
    @wellbeingtamil9331 7 หลายเดือนก่อน

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தந்தையே.. அன்புடன் ஐ.மார்ட்டின்ஃ,Msw.சேலம்

  • @dorathyruban1599
    @dorathyruban1599 4 หลายเดือนก่อน

    மனிதம் தங்கள் உருவில் உலா வருகிறது தந்தையே செபங்களும் வாழ்த்துக்களும்🎉

  • @lourduselvam
    @lourduselvam 7 หลายเดือนก่อน +7

    Happy Birthday, dear Father!

  • @jamesarulraj1145
    @jamesarulraj1145 7 หลายเดือนก่อน +3

    Happy Birthday dear Gaspar. May God bless you abundantly to continue your ministry.

  • @shivashanmugam3875
    @shivashanmugam3875 8 หลายเดือนก่อน +4

    Happy birthday Fr...Shiva from the Glendale AZ US

  • @ravichandran8138
    @ravichandran8138 7 หลายเดือนก่อน +5

    தமிழர்‌ வாழ்வை நாடுவோன் வாழ்த்துக்கள் என்றும் 🎉

  • @v.j.joshua5824
    @v.j.joshua5824 7 หลายเดือนก่อน +2

    Happy birthday Fr. GOD bless you abundantly. ஆமென் 🙏🙏🙏

  • @marialouis9072
    @marialouis9072 7 หลายเดือนก่อน +6

    கர்த்தர் உங்களுக்குநீடித்த ஆயுளை தந்து ஏழைகளின் வாழ்வு மலர்ந்திட பாடுபட மேலும்,மேலும் உடல் ஆரோக்கியத்தையும்,உள்ளத்து உறுதியையும் அளிப்பாராக.

  • @mariasteppin5976
    @mariasteppin5976 7 หลายเดือนก่อน +6

    Happy birthday Dear Father

  • @rockygreen7542
    @rockygreen7542 7 หลายเดือนก่อน +2

    Happiest Happy Birthday.
    My humble prayers for you and your family. Christ our Brother Carpenter leads you to highest peak.

  • @gnanarajmeenappan8239
    @gnanarajmeenappan8239 7 หลายเดือนก่อน

    May our Almighty God’s blessings be with you Dear father..HBD 🎂💐

  • @stephenjeyasingh4082
    @stephenjeyasingh4082 7 หลายเดือนก่อน +4

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

  • @johnbosco8266
    @johnbosco8266 7 หลายเดือนก่อน +1

    A long youthful, peaceful and healthy years and years of many many more happy birthdays God the almighty should provide for u my dear loving Fr. I'm so proud of to wish you on this special occasion thank u fr❤🎉😊

  • @chellaiahmoses1795
    @chellaiahmoses1795 7 หลายเดือนก่อน +1

    Wish you happy birthday and many many returns of your birthday. God Bless You and yours whole families.

  • @albertfernandez3938
    @albertfernandez3938 7 หลายเดือนก่อน

    Very Rev Fr.
    We are very proud of you. We wish you a very happy and healthy Birthday. Let the ALMIGHTY shower abundant blessings and keep you in wonderland health so that you achieve all your dreams come True.
    Fernández

  • @elangovasu3044
    @elangovasu3044 7 หลายเดือนก่อน

    Dear father,
    I am following you.
    Happy birth day to you, Live long.

  • @cruzirudhayaraj6893
    @cruzirudhayaraj6893 7 หลายเดือนก่อน +1

    We love you father
    Happy Birthday father
    May lord bless you to continue your service in the awareness of politics and enlightenment of Tamil growth. From Cruz Irudayaraj

  • @maryprema6037
    @maryprema6037 7 หลายเดือนก่อน

    Happy Birthday day father prayerful wishes Many more happy returns of the day May God bless you father

  • @charlesdionis847
    @charlesdionis847 7 หลายเดือนก่อน

    Many happy returns of the day, God bless you

  • @smulegewinraj
    @smulegewinraj 7 หลายเดือนก่อน +4

    அருமை தந்தையே வாழ்த்துக்கள்

  • @saravanank8501
    @saravanank8501 8 หลายเดือนก่อน +3

    Happy Birthday sir...! 💐

  • @paulvmj7131
    @paulvmj7131 6 หลายเดือนก่อน

    இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் ❤

  • @stellasagayaraj5485
    @stellasagayaraj5485 7 หลายเดือนก่อน +1

    God bless you Fr. U r very great . balancing both life.

  • @padmai8345
    @padmai8345 7 หลายเดือนก่อน

    Father , Happy Birthday to you Ayya.May God bless you abundantly to flourish more for His Kingdom & to serve for Our Almighty. we remember you in our DAILY KNEELINGS .Lord Almighty's be with you to EXALT HIS NAME & HARVEST THE MULTITUDES OF SOULS FOR HIS KINGDOM. God Anoited you with great WISDOM SPELL HIS NAME BY SPENDING GOSPEL THROUGH YOUR SPEECH in each opportunities. People can understand easily & walk accordingly & has enthusiasms to STOOD FORWARD like you. Hats off to Father. Stay blessed with happiness.

  • @christopherrajendran9118
    @christopherrajendran9118 7 หลายเดือนก่อน +2

    Happy long life to you Rev .Father

  • @josemankarai5978
    @josemankarai5978 7 หลายเดือนก่อน +2

    Wish you a happy birthday fr.Gaspar

  • @paulraj3118
    @paulraj3118 7 หลายเดือนก่อน +2

    மாத்திரவிளை புரட்சியாளரே,நீர் வாழ்வீர், இறைவன் இயேசு புகழ்அடைவாராக.

  • @graciousfaithofchristminis7216
    @graciousfaithofchristminis7216 7 หลายเดือนก่อน +5

    வாழ்த்துக்கள். 💐🤝👏

  • @appoloseappolose3733
    @appoloseappolose3733 7 หลายเดือนก่อน +2

    Wish You A HAPPY birthday

  • @kulandaiarockiamary258
    @kulandaiarockiamary258 7 หลายเดือนก่อน

    May God bless you with good health n loooooooong life father. Earnest prayers for you father. Go ahead father. LORD JESUS is with you. Prayers always.

  • @antonyjosephine494
    @antonyjosephine494 7 หลายเดือนก่อน +1

    Father, Hat's off, Vungala mathri, Bold Personality than Eppa thevai.. Valthukal..

  • @g.selvarajan7736
    @g.selvarajan7736 7 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் தோழர்❤ மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்

  • @nermaipaathai8867
    @nermaipaathai8867 7 หลายเดือนก่อน +2

    அருட்தந்தையின் தமிழின் சேவையும் தமிழர்களுக்கு செய்யும் தொண்டும் நீடுடி வாழ்க.

  • @PannirSelvamNallamuthu-z3z
    @PannirSelvamNallamuthu-z3z 7 หลายเดือนก่อน +3

    மனிதமே மனிதமே தமிழ்மனிதமே கோடி நன்றி.உரித்தாகுக.

  • @baalperazim7943
    @baalperazim7943 7 หลายเดือนก่อน

    Happy 🎉🎉🎉birthday dear father. 🎉🎉🎉

  • @Karnanmp1773
    @Karnanmp1773 7 หลายเดือนก่อน +2

    God bless you 🎉

  • @holyfirechristmedia116
    @holyfirechristmedia116 7 หลายเดือนก่อน

    Many more happy returns of the day Father...

  • @mohanw7221
    @mohanw7221 7 หลายเดือนก่อน

    God bless you father

  • @christopherjeyaseelan5875
    @christopherjeyaseelan5875 7 หลายเดือนก่อน

    Fr. Valthugal ❤

  • @rajendranrajendran3089
    @rajendranrajendran3089 7 หลายเดือนก่อน +1

    பிறந்த நாள் வாழ்த்துக்கள் வளர்க தமிழ் தொண்டு

  • @arokyasamyokarokyasamy1600
    @arokyasamyokarokyasamy1600 7 หลายเดือนก่อน +1

    Happy birthday Father 🎉

  • @RaviChandran-xm5gn
    @RaviChandran-xm5gn 7 หลายเดือนก่อน

    வாழ்த்துகிறோம். வரவேற்கிறோம். பாராட்டுகிறோம

  • @fsjoshuatech328
    @fsjoshuatech328 7 หลายเดือนก่อน

    தமிழ் என்றும் உயிர்மூச்சுவாழவைக்கும்ம் வாழவைக்கும்

  • @kirubawilliams1220
    @kirubawilliams1220 7 หลายเดือนก่อน +1

    Happy birthday🎂🎉🎂🎁🎁🎂

  • @sarokyaraj6672
    @sarokyaraj6672 7 หลายเดือนก่อน

    அருட்தந்தை அவர்களுக்கு அகவைவளர்நாள் நல்வாழ்த்துகள்.

  • @JeyaraniThomas
    @JeyaraniThomas 7 หลายเดือนก่อน +1

    Glory to god.

  • @johnbenedict666
    @johnbenedict666 7 หลายเดือนก่อน +1

    அன்பர் ஐயா அவர்கள் வாழ்க நூறாண்டு!!

  • @danielthomas4560
    @danielthomas4560 7 หลายเดือนก่อน

    வீர தமிழா சகோதரர் கஸ்பெர் ராஜ் அவர்களின் இறை பணியும் தமிழ் பணியும் தொடர வாழ்த்துக்கள்

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu 7 หลายเดือนก่อน

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  • @maheshwaranm4780
    @maheshwaranm4780 7 หลายเดือนก่อน

    Happy Birthday Fr

  • @gokilambalrs2318
    @gokilambalrs2318 7 หลายเดือนก่อน +2

    வாழ்க வளமுடன் ஜெகத்

  • @wilsonj9275
    @wilsonj9275 7 หลายเดือนก่อน

    Praise the Lord Aiyya
    Jagathin gospel aiyya neengal

  • @John_Peter_1979
    @John_Peter_1979 5 หลายเดือนก่อน

    அருட்தந்தைக்கு வாழ்த்துக்கள்

  • @udayakumar-nx2rh
    @udayakumar-nx2rh 7 หลายเดือนก่อน +1

    Happy Birthday sir 🎉🎉🎉 udayakumar Tindivanam.

  • @JayaKumar-zw5el
    @JayaKumar-zw5el 7 หลายเดือนก่อน +2

    happy birth day tooo

  • @shankarj5689
    @shankarj5689 7 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் !

  • @michaels8749
    @michaels8749 7 หลายเดือนก่อน

    தந்தையே வாழ்ந்துகள்

  • @cyrilraj7526
    @cyrilraj7526 7 หลายเดือนก่อน +1

    Happy birthday fr.

  • @kareemmusthafa5566
    @kareemmusthafa5566 7 หลายเดือนก่อน

    நான் என்றும் மதிக்கும் பாதர் ஜெகத் கஸ்பர்

  • @kwpbaskar3684
    @kwpbaskar3684 7 หลายเดือนก่อน

    நற்பணிகள் தழைக்க, அருட்தந்தையே! நீவிர் நீடு வாழ்க!

  • @lalithachelladurai9004
    @lalithachelladurai9004 7 หลายเดือนก่อน

    HBD dear fr

  • @ArulArul-iq3gz
    @ArulArul-iq3gz 9 หลายเดือนก่อน +1

    Our very dear and most loved farther
    Ad moltos anno. Wish you long life happiness and be peace of mind.
    Love and beg for your blessings
    From jaffna.

  • @chrishankerseelan1551
    @chrishankerseelan1551 7 หลายเดือนก่อน

    ஒன்றைக் கூற மறந்து விட்டீர்கள் ..தமிழினத்தை திராவிட மாயையுள் அடைமானம் வைத்ததில் இவர் பங்கு மிகப் பெரிது.

  • @georgeandre389
    @georgeandre389 หลายเดือนก่อน

    Fr Jegath gasper will you answer me why Jesus choose poverty

  • @DhanaiahD
    @DhanaiahD 7 หลายเดือนก่อน +1

    He is not ready to identify him as Christian. Languages are given by God. So all the languages are equal for us.

  • @alexandremorlot7270
    @alexandremorlot7270 7 หลายเดือนก่อน

    Why he is not wearing like all christian priests angi?

  • @saravanankanagaraj339
    @saravanankanagaraj339 7 หลายเดือนก่อน

    Semai விளம்பரம்

  • @bakthavachalamsivakami5930
    @bakthavachalamsivakami5930 7 หลายเดือนก่อน

    First humanity next religion caste color and language. Respect all religious, language sentiments. Eshwar, Allah and Jeasus are same. Don't propagate My god is god others are devil. If you hindu be true to hindu,if you Muslim be true to islam.if you Christian be true to jeasus. Above all respect every one sentiments.

  • @barathisellathurai6552
    @barathisellathurai6552 7 หลายเดือนก่อน

    சுத்துமத்து சுத்துமாத்து😅😅😅

  • @phsvision3792
    @phsvision3792 7 หลายเดือนก่อน

    மாட்டு கறி சாப்பிடும் ஜெகத் கஸ்பர் அந்த மாட்டை எப்படி பார்த்து இருப்பார்.

    • @manueldevasagayam9714
      @manueldevasagayam9714 6 หลายเดือนก่อน

      கண்டிப்பாக பார்ப்பனர்கள் சூத்திரர்களை பார்ப்பது போல பார்த்திருக்கமாட்டார் என்று நினைக்கிறேன். ஏனென்றால் இந்தியாவில் இருந்து மாட்டுக்கறி ஏற்றுமதி செய்யும் பல நிறுவனங்களை நடத்துபவர்கள் பார்ப்பனர்கள் என்று செய்திகள் உள்ளன.

  • @roymaha448
    @roymaha448 7 หลายเดือนก่อน

    nakku

  • @kshethrapalam4065
    @kshethrapalam4065 7 หลายเดือนก่อน

    சரி. ஆனால், Ltte நடவடிக்கைகளுக்காக ஒரு அமெரிக்க FBI லுக் அவுட் நோட்டீஸ் இருக்கும் அதே ஜெகத் அல்லவா? மேலும் சிறுபான்மையினருக்காக நாட்டை மீண்டும் பிளவுபடுத்துமாறு அவர் கேட்கவில்லையா? நீங்கள் அவரை எப்படி பாராட்டுகிறீர்கள் என்பதில் எனக்கு குழப்பமாக உள்ளது.

  • @amaladassu9629
    @amaladassu9629 5 หลายเดือนก่อน

    மாட்டைப்பிடித்து எவனாவது கோமாளித்தனம் பண்ணுவானா?

  • @graciouspeter2256
    @graciouspeter2256 7 หลายเดือนก่อน +2

    வாழ்க பல்லாண்டுகள்

  • @SivaShanmugam-vl1vr
    @SivaShanmugam-vl1vr 7 หลายเดือนก่อน

    அன்னம் இட்டு வாழ வாழ்த்துக்கள்

  • @mohanmary9431
    @mohanmary9431 7 หลายเดือนก่อน

    இப்பா ஓடாதே உன் வீட்டுக்கு Ed வருது பார் அப்பா ஒடு

  • @EnglishwithVennila
    @EnglishwithVennila 9 หลายเดือนก่อน +3

    Happy birthday, Father! 🎉

    • @shivashanmugam3875
      @shivashanmugam3875 8 หลายเดือนก่อน

      Good morning venila Are you an English teacher?

    • @shivashanmugam3875
      @shivashanmugam3875 8 หลายเดือนก่อน

      Good morning venila...you an English teacher?

    • @EnglishwithVennila
      @EnglishwithVennila 8 หลายเดือนก่อน

      @@shivashanmugam3875 Yes.

  • @p.vincentpaulraj5891
    @p.vincentpaulraj5891 7 หลายเดือนก่อน

    Happy birthday father

  • @arokiadass7718
    @arokiadass7718 7 หลายเดือนก่อน

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் Fathet

  • @dixonpilasiyan8396
    @dixonpilasiyan8396 7 หลายเดือนก่อน

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @arokiarajaa5099
    @arokiarajaa5099 7 หลายเดือนก่อน +1

    Happy birthday father