ஜெர்ஸி மாடு பன்றியின் கலப்பில் உருவானதா அதன் பால் இறைச்சி ஹலாலா?
ฝัง
- เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024
- பயனுள்ள கேள்விகளும் பண்படுத்தும் பதில்களும் (2020)
ஜெர்ஸி மாடு பன்றியின் கலப்பில் உருவானதா? அதன் பால் இறைச்சி ஹலாலா?
PJ
This is a pure non-profit educational purpose video. There is no Ad in this video or channel. We have shown footages of few video clips for one more of the following purposes, criticism, commenting, news reporting, teaching, scholarship, and research purposes, But not for earning.
FAIR-USE COPYRIGHT DISCLAIMER:
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
Follow us on other social sites
/ onlinepjofficial
jainul_abideen.p
/ ntf.media_studio
onlinePJofficial/
Good speech keep it up 👍🏿
Masha Allah al hamdulillha very good explain moulavi Allah bless you and your family I appreciate it ❤
அவன் (உம்மை விட்டுத்)திரும்பியதும், பூமியில் கலகத்தை உண்டாக்கவே முயல்வான்; விளை நிலங்களையும், கால்நடைகளையும் அழிக்க முயல்வான்; கலகத்தை அல்லாஹ் விரும்புவதில்லை.
(அல்குர்ஆன் : 2:205)
“இன்னும் நிச்சயமாக நான் அவர்களை வழி கெடுப்பேன்; அவர்களிடம் வீணான எண்ணங்களையும் உண்டாக்குவேன்; (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால்நடைகளின் காதுகளை அறுத்து விடும்படியும் அவர்களை ஏவுவேன். இன்னும் அல்லாஹ்வின் படைப்புகளையுடைய கோலங்களை மாற்றும்படியும் ஏவுவேன்” என்றும் ஷைத்தான் கூறினான்; எனவே எவன் அல்லாஹ்வை விட்டு ஷைத்தானை உற்ற நண்பனாக ஆக்கிக் கொள்கிறானோ, அவன் நிச்சயமாக பகிரங்கமான பெரு நஷ்டத்தை அடைந்தவன் ஆவான்.
(அல்குர்ஆன் : 4:119)
Subhanallah
ஜெர்சி மாடு பற்றிய தகவல்கள் ஆதாரமாக கிடைக்குமா??
ஏன் என்றால் தவறான வழிகாட்டல் இருந்து விடக்கூடாது....
Masahallah
நிறைய கலப்பு வந்து விட்டது... அதனால் தான் கேட்பது...
🎉🎉🎉🎉
சுருக்கமாகபேசுங்க அசறத்
ஸ்பீடா வச்சு கேளுங்கள் 😅
பேசினதை திரும்ப பேசவேண்டாம்.
மரபணு வேறு.அதை நன்கு தெரிந்து பேசவும்
ஆண்ட்ராய்டு போன் யூஸ் பண்ணலாமா ? என்னுடைய நண்பர் ஒருவர் யூஸ் பண்ண கூடாது என்று சொல்கிறார், விளக்கம் தரவும்
Iphone use பன்னுங்க பாய்