நீயா நானா விருது 2022

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 163

  • @snsexperiments5493
    @snsexperiments5493 2 ปีที่แล้ว +718

    கோபி அண்ணா உங்களை தவிர வேறு யாரும் நீயா நானா நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த முடியாது. உங்களை எங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.

  • @cvajaleel1181
    @cvajaleel1181 ปีที่แล้ว +417

    தந்தையை ஹீரோவாக்கி விட்டு தாயை வில்லியாக்கி விட்டேன் என்று வருத்தப்பட்ட கோபிநாத் அவர்களே நீங்கள் சூப்பர்.. அந்தப் பெண்ணும் தனது தவறை உணர்ந்து விட்டார்.. அந்த சபையில் அவருக்கு கண்ணியம் கொடுக்கப்பட்டது வாழ்த்துக்கள்👍

  • @sivachidambaram6726
    @sivachidambaram6726 ปีที่แล้ว +304

    காவியத் தந்தையை கௌரவித்து, அவரது குடும்பத்தை ஓர் அழகிய ஓவியம் ஆக்கிய, நீயா நானா கோபிநாத் அவர்கள் மற்றும் அவரது குழுமத்திற்கு கோடி நன்றிகள்.

    • @kanda1176
      @kanda1176 ปีที่แล้ว +1

      ❤❤❤❤❤

  • @janadeja8848
    @janadeja8848 11 หลายเดือนก่อน +39

    கோபிநாத் அண்ணா மட்டுமே தான் காரணம் இவ்வளவு நாள் இந்த show வெற்றிகரமாக போவதற்கு காரணம் ..... கோபி அண்ணா இல்லாம வேற யார் வந்தாலும் இவ்வளவு அழகா கொண்டு போக முடியாது .... ஏனெனில் இவர் பேச்சு திறமையால் மட்டும் தான் எல்லாருடைய எமோஷனையும் வெளி கொண்டு வர முடியும்.....

  • @kanda1176
    @kanda1176 ปีที่แล้ว +56

    நீயா நானா யாரையும் காயபடுத்தியதில்லை..
    திருந்த அன்பு செலுத்த காரணமாய் இருந்ததில் பெருமை கொள்கிறேன் 💐💐💐🙏👍

  • @YEAGERISTS-il3qo
    @YEAGERISTS-il3qo 2 ปีที่แล้ว +222

    இந்த நிகழ்ச்சி இவ்வளவு பெரிய வெற்றி பெற்றதற்கு. முழு காரணம் கோபிநாத் அண்ணா பேசும்விதம்தான்.

  • @kanda1176
    @kanda1176 ปีที่แล้ว +49

    யாராலும் கவனிக்க படாத பக்கத்தை அனைவருக்கும் புரிய வைத்ததில் நீயா நானா குழுவுக்கு அஷ்டாங்கம நன்றிகள் 🙇🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️

  • @fathimashifana6505
    @fathimashifana6505 4 หลายเดือนก่อน +4

    மிகப்பெரிய வேலைப்பளுவிற்கு மத்தியிலும் நான் தவறாமல் பார்க்கும் ஒரே நிகழ்ச்சி நீயா நானா மட்டும் தான் அதுலயும் கோபி அண்ணாவை மிக மிக பிடிக்கும். இலங்கையில் இருந்து பாத்திமா

  • @KrishnaVeni-kk6cx
    @KrishnaVeni-kk6cx ปีที่แล้ว +40

    கோபி அண்ணா உண்மையிலேயே நீயா நானாவின் சூப்பர் ஸ்டார்😎

  • @arasitamil434
    @arasitamil434 2 ปีที่แล้ว +95

    அருமையான நிகழ்ச்சி.காண தவறியத்தில்லை. மேடையில் பேசி பேசி மாற்றங்கள் மாறாது ஆனால் நீயா நானா நிகழ்ச்சி வழி நிறைய மாற்றங்கள் பார்வையாளர்கள் குடும்பத்திலும் சரி ரசிகர்கள் குடும்பத்திலும் சரி..வாழ்த்துக்கள்.🇲🇾

  • @kamalsudar1912
    @kamalsudar1912 2 ปีที่แล้ว +78

    Favourite programme...Thank u vijay TV...congrats... Gopinath sir...

  • @sivaraman9883
    @sivaraman9883 2 ปีที่แล้ว +52

    அனைத்து புகழும் கோபிநாத் அவர்களுக்கே

  • @pragalathankajan3526
    @pragalathankajan3526 ปีที่แล้ว +13

    நீயா நானா எவ்வளவு சிந்தனையான நிகழ்ச்சி நனறி கோபிசார்

  • @jayalakshmirenganathan2140
    @jayalakshmirenganathan2140 2 ปีที่แล้ว +57

    நீயா, நானாவின்,
    நாயகனே,
    எங்களின்,
    நண்பரே...
    . உங்களால்,
    பெருமை,
    நீயா,நானாவுக்கு,..
    அதனால்,
    அளவில்லா,
    மகிழ்ச்சி,
    எங்களுக்கு....
    விஜய் டிவியில்,
    கோபி சார்,
    இருப்பது,
    விஜய் டிவிக்கு,
    பெருமை..
    கோபிசாரின்,
    ரசிகை,
    என்று,
    சொல்லிக் கொள்வதில்,
    எனக்குப் பெருமை.
    நன்றி,கோபிசார். 💐💐

  • @magima506
    @magima506 2 ปีที่แล้ว +24

    My favorite show..... love you gopi anna.......

  • @nandhininandhini6869
    @nandhininandhini6869 2 ปีที่แล้ว +36

    Neeya naana 💝 Gopi anna always great💥❤️❤️

  • @vanchinathan21
    @vanchinathan21 2 ปีที่แล้ว +63

    அந்த அப்பாக்கு அவார்ட் குடுக்கும் போது 😭😭

  • @kingkalai3415
    @kingkalai3415 8 หลายเดือนก่อน +4

    Neeya nanna is my favourite to the fairness in handling issues and people by brother Gopinath, congratulations,tq

  • @UK_Today.
    @UK_Today. ปีที่แล้ว +11

    கோபி அண்ணா ஐ லவ் யூ. ❤❤❤ From sri Lanka 😊

  • @KrishnaVeni-kk6cx
    @KrishnaVeni-kk6cx ปีที่แล้ว +9

    கோபி அண்ணா நான் ஒரு தடவையாவது உங்களைப் பார்க்க வேண்டும் என்று ஒரு ஆசை என்ஆசையை நிறைவேற்றுவீர்களா அண்ணா ப்ளீஸ்

  • @kar-143
    @kar-143 ปีที่แล้ว +14

    Gopi anna neenga media life la yedho oru role play pandringa.Aana real life la hero va thaan theriringa. Mukiyam indha appa episode la vera level na neenga.nariya episode la neenga yaarum illa neenaikuravangaluku romba periya support ahh pesuringa.Real hero neeenga ❣️💯.

  • @t.banumathi7615
    @t.banumathi7615 2 ปีที่แล้ว +31

    கோபிநாத் அவர்களுக்கு மிக்க. நன்றி

    • @hearthacker361
      @hearthacker361 5 หลายเดือนก่อน

      Enda season and episode

  • @vinobharath7661
    @vinobharath7661 3 หลายเดือนก่อน

    நவீன தமிழ் சங்கம் அழகிய வருணனை ❤

  • @sivachithambarathanu1316
    @sivachithambarathanu1316 2 ปีที่แล้ว +22

    Heartwarming show ever🏆🏆🏆

  • @SikkanderShanu
    @SikkanderShanu ปีที่แล้ว +6

    Gopi anna nenga vera level love u so much anna❤

  • @sriramravichandran1
    @sriramravichandran1 ปีที่แล้ว +7

    இந்த இடத்துல ஒரு விஷயத்த பதிவு செஞ்சிக்க விரும்புகிறேன். ஜீ தமிழ் தொலைக்காட்சி நடத்திய தமிழா தமிழா நிகழ்ச்சியில் பொய் சொல்வதில் வல்லவர்கள் கணவனா மனைவியா என்ற தலைப்பில் நடந்த எபிசோடில் என் மனைவியுடன் கலந்துகொள்ள இனியதொரு வாய்ப்பு கிடைத்தது. அந்த நிகழ்ச்சியின் இறுதியில் கரு. பழனியப்பன் அருமையான கருத்துடன் நிறைவு செய்தார். மனைவிகிட்ட பொய்சொல்லி உண்மையா இருக்குறது தப்பு இல்ல. வீட்ல உள்ளவங்கக்கிட்ட பொய் சொல்லிட்டு யாருக்கிட நல்ல பேரு எடுக்கப்போறிங்க அப்படின்னு சொல்லி முடித்தார். உண்மையை சொல்லி மாட்டிக் கொள்வேனே தவிர, அன்று முதல் மனைவியிடம் பொய் சொல்லது இல்லை.

  • @jiyaudeenjiya70
    @jiyaudeenjiya70 2 ปีที่แล้ว +13

    நெஞ்சம் நெகிழ்ந்து போனேன்....

  • @MunthahaFaraz
    @MunthahaFaraz 3 หลายเดือนก่อน

    Neeya nana is the Excellent programm and gopi sir is the best anchor in the wold.. I salute u dear gopi sir. Inshalla one day i want to meet u and take selfei..

  • @ravichandransrinivasan1131
    @ravichandransrinivasan1131 2 ปีที่แล้ว +6

    ABSOLUTELY Amazing I Salute be HAPPY

  • @strawberryfruit9974
    @strawberryfruit9974 2 ปีที่แล้ว +17

    V.good and appreciated award....god bless ur family....

  • @vijaykalaivijaykalai4468
    @vijaykalaivijaykalai4468 ปีที่แล้ว +5

    Life ahh one time Gopi bro ahh pakkanum my neenda nall istam
    Like this person 💐💐💐💐💐

  • @DrGayathriRadhakrishnan
    @DrGayathriRadhakrishnan 2 ปีที่แล้ว +29

    Thanks for the invite Vijay TV for the wonderful opportunity to participate in this programme as a special invitee.
    #drgayathriradhakrishnan

    • @senthilvadivu3607
      @senthilvadivu3607 2 ปีที่แล้ว +1

      Super Gayathri mam, mam I am also a doctor and I do write poems, I also wish to participate in this show, how to apply mam? Any suggestions please

    • @DrGayathriRadhakrishnan
      @DrGayathriRadhakrishnan 2 ปีที่แล้ว +2

      @@senthilvadivu3607 Hello Dr.Senthil Vadivu...Happy to know about you..
      Thanks for the wishes.. 🙏😊
      I participated in Neeya Naana on 13.09.2015 in same topic-Music, with that database, they invited me to participate now.
      You can also call the numbers which are scrolling during Neeya Naana TV telecast..They would surely call you within one or two months.
      If topic suits you, you can participate..
      Best wishes .. 😊😊

  • @vasiuaabitha877
    @vasiuaabitha877 2 ปีที่แล้ว +4

    My one of the favourite show

  • @parathapmetharan4295
    @parathapmetharan4295 2 ปีที่แล้ว +13

    எனக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சி நீயா நானா

  • @apoimani1
    @apoimani1 10 หลายเดือนก่อน +3

    Good choice for select the brother.

  • @estherjeni6449
    @estherjeni6449 11 หลายเดือนก่อน +4

    சிறந்த தந்தை ❤
    மிக மோசமான தாய் 😠

  • @ramaprakash8716
    @ramaprakash8716 2 ปีที่แล้ว +5

    Anna Gopi Anna I must watch Neeya Naana for U 🙏

  • @ramprs8875
    @ramprs8875 ปีที่แล้ว +8

    Gopinath is a Genius.....❤

  • @Mrvenkat463
    @Mrvenkat463 9 หลายเดือนก่อน +2

    தாய்... 😢

  • @sulthanasuhal5755
    @sulthanasuhal5755 ปีที่แล้ว +3

    Mashallah appa ❤

  • @pradeepa.r2223
    @pradeepa.r2223 2 ปีที่แล้ว +4

    First comment & neeya naana spr show

  • @madipodifoodproducts
    @madipodifoodproducts 4 หลายเดือนก่อน +8

    ஆத்தா சிரிக்காத ஆத்தா😂😂😂

  • @bhuvaneshwari42
    @bhuvaneshwari42 ปีที่แล้ว +1

    Ennakum eppome neeya Naana romba pidikum

  • @nanthusamuel5741
    @nanthusamuel5741 ปีที่แล้ว +2

    Gopi anna vera leval nega lve u anna

  • @anuradhaveeraraghavan3278
    @anuradhaveeraraghavan3278 7 หลายเดือนก่อน

    Nallavarkal irrukirarkal. Salute to Gopinath sir.

  • @CJCHELLAM
    @CJCHELLAM 11 หลายเดือนก่อน +14

    இன்னும் அவளுடைய ஆனவம் குறையவில்லை.......????

    • @estherjeni6449
      @estherjeni6449 11 หลายเดือนก่อน +5

      அது அவ இரத்தத்துல ஊறி போனது

    • @CJCHELLAM
      @CJCHELLAM 11 หลายเดือนก่อน

      @@estherjeni6449 உண்மை தான் நண்பா......

    • @PriyaDharshini-sb5uq
      @PriyaDharshini-sb5uq 4 หลายเดือนก่อน

      Ena thapu pathinga ​@@estherjeni6449

    • @thaitamilwinner2019
      @thaitamilwinner2019 3 หลายเดือนก่อน

      😂😂😂

  • @subbiahrengaraj6169
    @subbiahrengaraj6169 2 ปีที่แล้ว +3

    Valthukkal valthukkal super super 🤝🤝🤝🤝👏👏👏👏👏👏💚💚💚💚💚👌👌👌👌💐💐💐💐🙏🙏🙏👍👍👍🤝🤝🤝🤝🇮🇳💪

  • @techtech8995
    @techtech8995 2 ปีที่แล้ว +4

    Mika sariyana thervu enakku pidippa en appa pola oru appaku kidaichchu erukku

  • @vinothdevivinothdevi1072
    @vinothdevivinothdevi1072 ปีที่แล้ว +2

    கோபி அண்ணா வேற லெவல்

  • @HariHaran-rh9jf
    @HariHaran-rh9jf 2 ปีที่แล้ว +14

    Gopinath anna great

  • @akhiavi2524
    @akhiavi2524 2 ปีที่แล้ว +16

    இந்த அம்மா அப்படி என்ன காமெடி பண்ணிட்டு இப்படி சிரிக்கிது...

  • @SangeethaArun-jv2qs
    @SangeethaArun-jv2qs 9 หลายเดือนก่อน

    Gopi Anna super ❤❤

  • @thanigaivelan9936
    @thanigaivelan9936 ปีที่แล้ว +9

    சிரிக்காத உன் முஞ்ச paathalae கடுப்பு தா ஆகுது அப்படி ஒரு மனிதன் உனக்கு புருஷனா கிடைச்சது பெரிய விசயம்......

  • @nazeelhafsa9898
    @nazeelhafsa9898 ปีที่แล้ว +3

    Biggest fan of gopy anna❤

  • @moviesticket
    @moviesticket ปีที่แล้ว +8

    நீங்கள் பத்ம பூஷன் அவார்ட், டாக்டரேட் அல்லது பாரத ரத்னா அவார்ட் பெற முழு தகுதி பெற்றவர்

  • @raguragu247
    @raguragu247 2 ปีที่แล้ว +9

    Sirappana virudhu sariyana therivu..

  • @nethravathis3522
    @nethravathis3522 2 ปีที่แล้ว +8

    Gopi bro is excellent

  • @shreyamadhavan9064
    @shreyamadhavan9064 2 ปีที่แล้ว +26

    Gayathri Madam...Nice Humming....
    Enjoyed your Neeya Naana episode on music...Great person.... 👏👏👏
    #drgayathriradhakrishnan

  • @JAJK24
    @JAJK24 7 หลายเดือนก่อน

    Good program....well done sir

  • @DrGayathriRadhakrishnan
    @DrGayathriRadhakrishnan 2 ปีที่แล้ว +140

    #drgayathriradhakrishnan
    விழாவில் பங்கேற்க அழைத்து,பாடுவதற்கும் வாய்ப்பு வழங்கிய விஜய் டிவி மற்றும் நீயா நானா குழுவிற்கு நன்றிகள்.வாழ்த்தும் நண்பர்களுக்கும் நல் உள்ளங்களுக்கும் எனது வணக்கங்கள். 🙏🙏🙏

    • @sksureshkumar001
      @sksureshkumar001 2 ปีที่แล้ว +4

      Siru paravaigal song super amma

    • @DrGayathriRadhakrishnan
      @DrGayathriRadhakrishnan 2 ปีที่แล้ว +2

      @@sksureshkumar001 : நன்றி... 🙏🙏😊

    • @sudharsan81
      @sudharsan81 2 ปีที่แล้ว +2

      Wonderful voice sister..

    • @chellamsenthil
      @chellamsenthil 2 ปีที่แล้ว +1

      வாழ்க வளமுடன் பல்லாண்டு.நல்ல குரல் வளம்.

    • @DrGayathriRadhakrishnan
      @DrGayathriRadhakrishnan 2 ปีที่แล้ว

      @@chellamsenthil நன்றி... 🙏😊

  • @SangeethaSangeetha-yi8bl
    @SangeethaSangeetha-yi8bl 5 หลายเดือนก่อน +3

    Appa ❤️😭🫂
    Andha mundaiya yen kupdringa award kuduka..only he deserve 🫂

  • @logisarvan4326
    @logisarvan4326 2 ปีที่แล้ว +5

    Thanks gopi anna and team

  • @ZainuDollyZanuDolly
    @ZainuDollyZanuDolly 2 หลายเดือนก่อน

    Gobi sri superb

  • @roshkrish8549
    @roshkrish8549 2 ปีที่แล้ว +5

    Neeya naana la pathikkapatta varkalai um kuppirtu pesuveeengala

  • @anandanand8042
    @anandanand8042 9 หลายเดือนก่อน +3

    அந்த சிரிக்கும் போது கடுப்பருக்கு

  • @sasikumarchinnappan7216
    @sasikumarchinnappan7216 ปีที่แล้ว +1

    Gopi is all always super with he's team

  • @vasugevasu6557
    @vasugevasu6557 4 หลายเดือนก่อน

    👌👌👌❤❤❤❤

  • @saifashionyoutubechannelsl9537
    @saifashionyoutubechannelsl9537 ปีที่แล้ว

    Super Gopi Anna

  • @ramprasath1804
    @ramprasath1804 ปีที่แล้ว

    Aean gopi sir appa pona kupitenga correct avaroda thmir pudicha pai ponatea aean kupitenga

  • @MujibRewinding
    @MujibRewinding ปีที่แล้ว +1

    Comment+ feedback அந்த ரகம்😂😂😂😂......

  • @hibu88
    @hibu88 20 วันที่ผ่านมา

    Only after the episode we realised the wife was paying for her husband's kidney treatment . She must have been in a lot of pressure herself. I felt bad for thinking bad of her.

  • @maheshwaran.s2618
    @maheshwaran.s2618 ปีที่แล้ว +1

    Super

  • @BebinRaja-u9v
    @BebinRaja-u9v ปีที่แล้ว

    Life la ungala pakkanum anna😢

  • @RaviKumar-z5j5g
    @RaviKumar-z5j5g 11 หลายเดือนก่อน

    லாலா லாலா லாலால் லாலா லாலா லாலாலாளா

  • @sivashakthi6677
    @sivashakthi6677 2 ปีที่แล้ว +5

    Full episode link pls

  • @sukanlaks5522
    @sukanlaks5522 ปีที่แล้ว +5

    Vakkam illama kuda poyi vangarathuku mattum vanta

  • @MB.RA2
    @MB.RA2 2 ปีที่แล้ว +6

    Vishwasam movie sarpaka வாழ்த்துக்கள்

  • @srinisanth6950
    @srinisanth6950 2 ปีที่แล้ว +7

    Thunivu padam saarbaga valthukal

  • @nijanthannijan458
    @nijanthannijan458 3 หลายเดือนก่อน +1

    அவரோட டயாலிஸிஸ் செலவுகள் அனைத்தையும் அந்த அக்கா தான் பார்க்கிறார்கள் நானும் அந்த அக்காவை வில்லியாக தான் பார்த்தேன் ஆனால் அண்ணன் தனியாக ஒரு பேட்டியில் என் மனைவி தான் மாதம் 15000/- வரை செலவு செய்து என்னை காப்பாட்க்றுகிறால் என்று கூறினார் அதனால் யாரையும் உடனே குறை கூற வேண்டாம்

  • @mkeerthika705
    @mkeerthika705 2 ปีที่แล้ว +1

    Super pa

  • @gangajai2765
    @gangajai2765 2 ปีที่แล้ว +5

    Intha family enga oorthan

  • @selvidass3753
    @selvidass3753 2 ปีที่แล้ว +6

    Urupadiana show in Vijay TV

  • @Ramayal-n3u
    @Ramayal-n3u 4 หลายเดือนก่อน

    🎉

  • @mU_kUiN_dU
    @mU_kUiN_dU ปีที่แล้ว

    ❤❤❤❤

  • @rajeshuser-sg3xb2jh7b
    @rajeshuser-sg3xb2jh7b 11 หลายเดือนก่อน +1

    Gobinath anna thavira neeya naana yaru pannalum waste than

  • @dhanyadhiyash1914
    @dhanyadhiyash1914 2 ปีที่แล้ว +7

    antha singing show la ஸ்வர்ணலதா அம்மா song padunavanga kanome

  • @bala22301
    @bala22301 2 ปีที่แล้ว

    👌👌👌

  • @fathimafasla6627
    @fathimafasla6627 ปีที่แล้ว

    Kopinathitku award kudunga

  • @JackJose1515
    @JackJose1515 2 ปีที่แล้ว +1

    Avanga Amma ku kuduthu iruka kudathu avangalum antha time la oru matre pesunaga

  • @jayalakshmipalanisamy4723
    @jayalakshmipalanisamy4723 ปีที่แล้ว

    👍👍👍👍👍👍👍🌹💐🌷💓

  • @arunbabu8586
    @arunbabu8586 2 ปีที่แล้ว

    Visuvasam movie semaa

  • @thiyagarajanvellaisamy3719
    @thiyagarajanvellaisamy3719 2 ปีที่แล้ว +6

    That's team spirit da

  • @ananthinadar2400
    @ananthinadar2400 2 ปีที่แล้ว +1

    Kopinath sar

  • @saraswathis6930
    @saraswathis6930 2 ปีที่แล้ว +3

    True not 100% 200 true trust etc..........

  • @vanmathiprabhakaran545
    @vanmathiprabhakaran545 ปีที่แล้ว +3

    அவருக்கு கிட்னி ஆபரரேஷன் பண்ணியாச்சா

  • @MohamedRafeek-ce5dc
    @MohamedRafeek-ce5dc 7 หลายเดือนก่อน +1

    இப்போ எப்படி இருக்கார்.. மறுபடியும் மளிகை கடை. வைத்து முன்னேற வாழ்த்துக்கள்

  • @selvamkavi5249
    @selvamkavi5249 ปีที่แล้ว

    Ethulaum poie than solra..evalam entha daddy kuda iruka madam.

  • @janezkaruna9048
    @janezkaruna9048 2 ปีที่แล้ว +18

    அம்மா தாயி ரொம்ப உருட்டாத உருட்டு ஓ உருட்டு 🤷🤷

  • @riya_shahara_1996
    @riya_shahara_1996 ปีที่แล้ว +1

    Ava sirippu kadupaguthu

  • @thukirathukira535
    @thukirathukira535 2 ปีที่แล้ว +3

    I St view