அந்த ஒரு இராணுவ வீரரால என்னயா செய்ய முடியும் .போரை நிறுத்தி விட முடியுமா அவர் அரசாங்கம் பேச்ச தான கேட்க முடியும் .அந்த இராணுவ வீரர் கொஞ்சம் நல் உள்ளம் படித்தவர் போல
வருத்தப்பட வேண்டிய விசயம்,நாளை சீனா நம் வாயில் மண்ணைப்போட்டால் கூட உலக நாடுகள் கைகட்டி வேடிக்கை பார்க்கும்;நாம் நம் தாய் நாட்டை பாதுகாக்கும் துனிச்சல் மிக்கவராக இருக்க வேண்டியது மிக மிக அவசியம்
Ulaga naadugalai nambi naam iruka koodathu Nanba ,Namaku theriyum India Already Strong ,Melum India vin balam Adhigarika vendum .ipo eppudi Russiya va Edhirthu Matha naadu vara payapadutho Athe maathiri India vum pru naal vara vendum .
ரஷ்ய வீரர்: வீட்ல பொண்டாட்டி டார்ச்சர் தாங்கமுடியலனா, வேற நாட்டுக்கு வந்தும் இங்க ஒரு பொன்னு கேள்வி கேட்டு டார்ச்சர் பன்னுதே. *பட் அவரோட பொறுமை வேற லெவல்.*
அந்த வீரனுக்கு வாழ்த்துக்கள் அவனால் அந்த பென்னை ஒரு தோட்டாவில் பதில் கூற முடியும் இருந்தும் அந்த உயிருக்கு மதிப்பளித்து பதில் கூறுவது அவனின் மனிதாபிமானம் பாராட்டபட வேண்டும் அந்த பெண் சிங்கமபெண் தான் அவளுக்கு உரிமை உள்ளது இது வள்ளரசுகளின் விளையாட்டு இதில் உக்ரைன் ரஷ்யா விடம் நிற்பதே அவர்களுக்கு உன்மையான பாதுகாப்பு தரும்
Ella nadukalum serthal porai niruthalam la... Enaku Romba theriyalla yenna na school than padikuren... But I know yarairunthalum Thai nattai vittu kuduka matanga athunalathan ukrain war pannuthu.... Enakum ennoda thaium thainadu India vum onnuthan ennoda nattuku ipd oru situation vantha na vidamaten 🥺😖
@suwetha suwetha we can talk about it, so in point of Russia they are doing what good for their country if they leave ukarine tomr nato may come to invade Russia simple ma Everyone have their own good we need to talk
எதிரில் நிற்க்கும் பெண் எதிராலி நாட்டு பெண்ணாக இருந்தாலும் அந்த ரஷ்ய வீரர் இங்கு இருந்து போய் பாதுகாப்பாக இருங்கள் என்று சொன்னது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது 👍 பெண் தெயிரியசாலி சூப்பர் வீரர் உங்களுக்கு நன்றி 🙏
அடே வேல்ராஜ், இலங்கை போரில் தமிழ் பெண்கள் போர் புரிந்தனர்... மாண்டும் போயினர். அப்பொழுது இதுபோல் நம் பெண்களை எந்த ஊடகமும் சிங்கப்பெண் என்று சொன்னதில்லை.
Patriotic ukranian women hatsoff for your braveness. But this is not a wise time. Sameway highly hatsoff to that Russian Soldier who patiently answered during that war time & war region. It's clearly exposed that Russians targets is not destroying ukraine people instead of supposed to war against misleading Ukrainian president.
இதில் இருந்து ஒரு விஷயம் புரிகிறது தாய் நாட்டை காப்பாற்ற யாரும் வரப்போவது இல்லை இந்தியாவுக்காக இந்தியன் தான் போராட வேண்டும் உலக நாடுகள் உதவும் என்று நம்பினால் கை விட்டு விடும் கடைசியில் இப்பொழுதே விழித்துக் கொள்ளுங்கள் ராணுவ வீரர்களே இந்திய ராணுவ வீரர்கள் அனைவருக்கும் நன்றி 🙏
The lady speech towards the soldier is remarkable and proud about her . Instead of this all the soldier replied her politely without any hatred negotiation is more good valid.....🤗🤗🤗🤗
உங்க நாட்டுக்கு வேலை வெட்டி இல்லாம வந்திருக்காங்க..துரோகம் பண்ண நினைத்தால் பதில் இப்படி தான் கொடுக்கப்படும்..கேள்வியை உங்க அதிபரை பார்த்து கேளுங்கள்...
Yeppa yaru thaa nallavanga yarutha kettavanga.... elarukullaium tha bad and good characters eruku......Edhu enna thaa ulagamo......en ipdi la nadakuthu........ I don't know Whatever it's.... Soldiers and Former's is a Real Hero's....Big Salute...... And Avangalala mattum onnum pannamudiyathu Government enna soludho adha tha kekamudium......Slave in Remember That's Only..... But people's are Struggling All'the Situation's..... Not Only Particular..we are All the people's Pain is there....Life is Too short...👍💪♥️
@@manikandan6344 because ukrine eroupe barter la iruku. ippo europe kuda sera pothu ukrine. Ana Russia vukum eropeukum sandai Russia vuku ukrine anga pona europe ukrine valiya Russia va attack pannuvanga. Athan Russia intha war a start pannuthu
Hats off to Ukraine woman. What a courage to face a Russian soldier during this critical situation. The soldier proved as a very good human being. God bless both
Idhula enga da modi vandharu. Unakku modiya thittanum adhukku andha ladya use panra. Un thayai vida andha lady pathini nu sonna othukkuviyaa??? Idha maaridhaan nee compare panra
என் தேசத்தில் உனக்கென்ன வேலை என்று கேட்கும் பெண்ணின் துணிச்சல்... என் தலைமை யின் உத்தரவு நீங்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுங்கள்.. என்று பணிவுடன் பதில் சொல்லும் வீரர்...இருவரும் தேசபக்தி மிகுந்த வீரர் களே...
இந்த மாதிரி நம் நாட்டுலயும் ஊழல் செய்யற ஒவ்வொரு பதவியில் இருக்கிற அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் நேருக்கு நேராக நின்று கேள்வி கேட்க்க கூடியகாலம் சீக்கிரம் வரும் .
சூப்பர் அந்த வீரரை பாராட்டுகிறேன் ukraine பிரதமரை தவிர நாட்டு மக்கள் அனைவரைக்கும் வீரம் துடிப்பு உள்ளது இந்த பெண் பிரதமரா இருந்திருந்தா நல்லா இருக்கும்...
Soldiers deserve our prayers and respect. They are carrying responsibility of handling the situation at the same time they are answerable to high command. 🙏 Prayers for return of peace in both the countries. 🙏
அந்த ராணுவ வீரர் தன் மனசாட்சியோடு பேசுகிறார் அவரை முதலில் பாராட்டுங்கள்
🙄🙄🤦🏻♂️
Yeah...
S.kandippa
yes
S
நாம் பாராட்ட வேணஂடியதே ராணுவ வீரரை தான்.
அந்தப் பெண் தைரியம் பிடித்திருக்கிறது அந்த ராணுவ வீரரின் மனசாட்சியுடன் பேசும் விதம் பிடித்திருக்கிறது
Bro எல்லாரும் மனிதர்கள் தான் அவரால் என்ன செய்ய முடியும் ஒரு நாட்டின் அதிபரின் தனிப்பட்ட ஈகோ அதன் விளைவுதான் இது
@@akbarali9035 yes true
அவர் மிக சிறந்த வீரர் போர் பூமியில் அமைதி காக்கும் படையினர் மிக சிறந்தவர்கள்
Correct
Pavam manathil valiutan than avarkalum poratukirarkal
அந்த ஒரு இராணுவ வீரரால என்னயா செய்ய முடியும் .போரை நிறுத்தி விட முடியுமா அவர் அரசாங்கம் பேச்ச தான கேட்க முடியும் .அந்த இராணுவ வீரர் கொஞ்சம் நல் உள்ளம் படித்தவர் போல
Yes...
ரோம்பவே நல்ல உல்லம் கொன்டவர் போல மூல செதராம தப்பிட்டா
Nallaiku China Karan indiakulla vandhutana india penmani athavuthu ungal veetil oruvarana amma akka thangai magal yaravuthu indian yendra unarchiyil poe peysinalum neenga ethumarithan peysuveergala
அண்ணா அந்த நிலம்மே நமக்கு வரத கொடுமை யான செயல் இது ரஷ்ய மிது கண்டனத்துக்கு உரியது
சரியாக சொன்னிங்க சகோ...அவர்ரின் நல் உள்ளம் இதில் வெளிப்படுகிறது
ஆயுதம் ஏந்தியபடி மனம் இளகி மரியாதையுடன் பேசுகிறார்.
அனுபவத்தில் சொல்கிறேன் உண்மையில் அந்த இராணுவ வீரர் தான் நல்லவர்.🇱🇰
இராணுவ வீரர் அவர் பனியை சிறப்பாக செய்கிறார்கள்
மக்களை துன்புறுத்தவில்லை
மக்களை பாதுகாப்பான இடத்துக்கு அனுப்புகிறார்கள்
வருத்தப்பட வேண்டிய விசயம்,நாளை சீனா நம் வாயில் மண்ணைப்போட்டால் கூட உலக நாடுகள் கைகட்டி வேடிக்கை பார்க்கும்;நாம் நம் தாய் நாட்டை பாதுகாக்கும் துனிச்சல் மிக்கவராக இருக்க வேண்டியது மிக மிக அவசியம்
This will be the best lessons for all the countries over the world never trust anyone they'll Betrayed 😏😑
@@suganyasaravanan3207 poda mental aamaikunju
Ulaga naadugalai nambi naam iruka koodathu Nanba ,Namaku theriyum India Already Strong ,Melum India vin balam Adhigarika vendum .ipo eppudi Russiya va Edhirthu Matha naadu vara payapadutho Athe maathiri India vum pru naal vara vendum .
@@suganyasaravanan3207 mental
@@suganyasaravanan3207 😐😐
இருவருமே பாராட்டுக்குரியவர்கள்...
அப்பெண்ணின் தைரியம்,அந்த இராணுவ வீரரின் பொறுமை.
அதிகாரம் கையில் இருந்தும் அமைதியாக பதில் சொன்ன ராணுவ வீரரை பாராட்டியாக வேண்டும்
பாதுகாப்பு வீரர்கள் சுட்டுக்கொள்ளாமல் விட்டதற்க்கு அவருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்...
அருமையான மனிதர்
மனிதத்தை மதிக்க தெரிந்தவர்
This soldier deserve more respect
ரஷ்ய வீரர்: வீட்ல பொண்டாட்டி டார்ச்சர் தாங்கமுடியலனா, வேற நாட்டுக்கு வந்தும் இங்க ஒரு பொன்னு கேள்வி கேட்டு டார்ச்சர் பன்னுதே.
*பட் அவரோட பொறுமை வேற லெவல்.*
😂
🤣🤣🤣
🤣🤣🤣🤣
நீங்க ஏன் இப்படி சிந்திக்கிறீங்க
அவரும் மனிதர் தானே..அவருக்கும் மனைவி மக்கள் இருக்க தானே செய்வார்கள்..
அந்த வீரனுக்கு வாழ்த்துக்கள்
அவனால் அந்த பென்னை ஒரு தோட்டாவில் பதில் கூற முடியும்
இருந்தும் அந்த உயிருக்கு மதிப்பளித்து பதில் கூறுவது
அவனின் மனிதாபிமானம்
பாராட்டபட வேண்டும்
அந்த பெண் சிங்கமபெண் தான் அவளுக்கு உரிமை உள்ளது
இது வள்ளரசுகளின் விளையாட்டு
இதில் உக்ரைன் ரஷ்யா விடம் நிற்பதே அவர்களுக்கு உன்மையான பாதுகாப்பு தரும்
இதில் அந்த வீரரை தான் பாராட்ட வேண்டும்
நாகரீகமான ரஷ்யா ராணுவத்திற்கு ஒரு சல்யூட்.
கல்லுக்குள் ஈரம்
பாராட்டலாம்
விசியம் தெரிந்த வீரர். போர் தான் முக்கியம் என்றால் சுட்டு வீழ்த்தியிருப்பார் . இந்த பெண் போல் அவர் நாட்டிலும் உள்ளனர் என்பதால் அமைதியாக பேசுகிறார்.
Even she used bad words on him,He just be calm and responded respectively big Respect to that Russian Soldier 👏
வேல்ராஜ் இந்தியா வை 1971 ல நம்மள காப்பாத்துன நாடுடா நன்றி மறக்காம ரஷ்யா🇮🇳🇮🇳🇷🇺🇷🇺இந்தியா நட்பு நாடுனு சொல்லுங்க எல்லோரும்....
That soldier🙏😌
உலக நாடுகள் உக்ரேன் போரை வேடிக்கை பார்த்துக்கொண்டே இருப்பது நினைத்து வருத்தமாக உள்ளது உண்மை ஒருநாள் வெல்லும் அதற்கு கண்ணீர் பதில் சொல்லும் 😥
இப்போ போர் குராயனும்னா உலக நாடுகள் கம்முனு இருந்தால் போதும்
@@bala7388 ஆமா தோழரே அதுதான் உண்மை
Thalaiva nee innum konja naal uyroda valanumna... Ukraine entha nadum support panna koodathu... Support panna 3rd world War vanthurum...
இலங்கையில் தமிழர்களை கொல்ல அதிக ஆயுதங்களை வழங்கியதில் உக்ரேன் தான் முதலிடம் வரலாறை அறிந்து பிறகு பதிவி போடு...
@@grkranjith9471ஈழப்போரில் காங்கிரஸ் இராணுவ உதவி வழங்கிய நாடு நம்ம இந்தியா..சோ .நீங்களும்
அந்த பெண்ணிடம், தன் தாயை உணர்ந்து இருக்கிறார் அந்த வீரர்🤗🤗🤗
அந்த பெண் என்ன கேட்டியிருக்கும் ? இரண்டு அதிபர்களின் சந்தோசத்துக்கு நாமே ஏன் சாகனும் என்று கேட்டியிருக்கும் !
😅😅
Hats off to that soldier showing more respect towards the women who asks for her rights
Ella nadukalum serthal porai niruthalam la... Enaku Romba theriyalla yenna na school than padikuren... But I know yarairunthalum Thai nattai vittu kuduka matanga athunalathan ukrain war pannuthu.... Enakum ennoda thaium thainadu India vum onnuthan ennoda nattuku ipd oru situation vantha na vidamaten 🥺😖
@@suwe4076
Enna pannuva 🤦🤦🤦🤦
@suwetha suwetha we can talk about it, so in point of Russia they are doing what good for their country if they leave ukarine tomr nato may come to invade Russia simple ma
Everyone have their own good we need to talk
எத்தனை ஆய்தங்கள் கையில் இருந்தாலும் அந்த ராணுவவீரர் பேசுகிறார் அதுவே ரஷ்யா வின் பெருந்தன்மையை காட்டுகிறது ❤️❤️❤️❤️❤️❤️
கையில் ஆயுதம் இருந்தும் நிதானமாக பேசிய உண்மையான வீரன்
வீர பெண்கள் வாழ்க 🙏🏼💐💐💐🙏🏼
எதிரில் நிற்க்கும் பெண் எதிராலி நாட்டு பெண்ணாக இருந்தாலும் அந்த ரஷ்ய வீரர் இங்கு இருந்து போய் பாதுகாப்பாக இருங்கள் என்று சொன்னது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது 👍 பெண் தெயிரியசாலி சூப்பர் வீரர் உங்களுக்கு நன்றி 🙏
such a disciplined army man 👍
இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அந்த தலைவர்களை கொன்றுவிட்டால் எந்த பிரச்சனையும் இருக்காது 👍🤝♥️
என்ன ஒரு புத்திசாலித்தனம் 🙄😂
🤣🤣🤣👍
அடேய்...... பாலிமர் இப்டி உசுப்பேத்தி உசுப்பேத்தி அவனுங்கள சாவடிச்சு விடாதே பாவம் டா உக்ரைன் மக்கள்
அடே வேல்ராஜ், இலங்கை போரில் தமிழ் பெண்கள் போர் புரிந்தனர்... மாண்டும் போயினர். அப்பொழுது இதுபோல் நம் பெண்களை எந்த ஊடகமும் சிங்கப்பெண் என்று சொன்னதில்லை.
Atha ne patha , unma theriyama seemana nampi emarathinga muttal galey
இலங்கை வாழ் தமிழ் பெண்கள் புலிகள்🐯
@@Tamilanmadeinindia if everything to be witnessed to talk. No one can speak about anything. What he said is true. We know through the same media.
சரியா சொன்னீங்க
இந்த ராணுவ அதிகாரிகள் மற்றும் ரஷ்யா நேர்மையான முறையில் போர் புரிகிறார்கள் என்பது இதுவே சிறந்த ஆதாரமாக உள்ளது..
ஏம்மா நீ வேற அவனுங்களே கொல காண்டுல இருக்கானுங்க..நீ வேற அவன இன்னும் சீண்டி பாக்குற..🤔
🤭
வேடிக்கை பார்த்த வேல்ராஜ்யை வாயிலே சுட்ட இரஷ்ய வீரர்...
😂😂😂
😆
Dai semma comment pa
😂😂😂😂
🤣🤣
Patriotic ukranian women hatsoff for your braveness. But this is not a wise time.
Sameway highly hatsoff to that Russian Soldier who patiently answered during that war time & war region.
It's clearly exposed that Russians targets is not destroying ukraine people instead of supposed to war against misleading Ukrainian president.
இதில் இருந்து ஒரு விஷயம் புரிகிறது தாய் நாட்டை காப்பாற்ற யாரும் வரப்போவது இல்லை இந்தியாவுக்காக இந்தியன் தான் போராட வேண்டும் உலக நாடுகள் உதவும் என்று நம்பினால் கை விட்டு விடும் கடைசியில் இப்பொழுதே விழித்துக் கொள்ளுங்கள் ராணுவ வீரர்களே இந்திய ராணுவ வீரர்கள் அனைவருக்கும் நன்றி 🙏
The lady speech towards the soldier is remarkable and proud about her . Instead of this all the soldier replied her politely without any hatred negotiation is more good valid.....🤗🤗🤗🤗
மக்களை தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கும் உக்ரைன் அதிபர் எங்கே இருக்கிறார்.
Please respect ladies they are like mother to us
தாய் நாட்டுக்காக முதல் முறையாக குரல் கொடுத்த அந்த பெண்ணின் துணிச்சல்.... 🔥🔥🔥
Power full lady. Good good good good good good good good good good good good good good good good good good good good
பெண்களுக்கு மதிப்பளிக்கும் உண்மையான ராணுவ வீரரின் பொருமை பாராட்டுக்குரியது
வீரமுடன் கேள்வி கேட்ட பெண் தேசத்தின் மீதுள்ள பற்று வணக்கத்துக்குரியது
விரணின் வீரம் 🙏
உங்க நாட்டுக்கு வேலை வெட்டி இல்லாம வந்திருக்காங்க..துரோகம் பண்ண நினைத்தால் பதில் இப்படி தான் கொடுக்கப்படும்..கேள்வியை உங்க அதிபரை பார்த்து கேளுங்கள்...
Yeppa yaru thaa nallavanga yarutha kettavanga.... elarukullaium tha bad and good characters eruku......Edhu enna thaa ulagamo......en ipdi la nadakuthu........ I don't know Whatever it's.... Soldiers and Former's is a Real Hero's....Big Salute...... And Avangalala mattum onnum pannamudiyathu Government enna soludho adha tha kekamudium......Slave in Remember That's Only..... But people's are Struggling All'the Situation's..... Not Only Particular..we are All the people's Pain is there....Life is Too short...👍💪♥️
Romba kasdam Brthr...... Intha mathiri.... Nadakkapothunu nenachukuda pathurukka mattanga..... En... Namma country LA kuda.... Ippdiii nilamai laa.... Jammu & Kashmir LA.... Naaane pathurukka.... Antha solider mathiri than naanum.... Ethume enna sollamudila..... Oru solider... Aaala enna... Panna mudiyum .....enakkullum... Feelings undu.... But.......
❤️அந்த இராணுவ வீரனின் மனிதாபிமானம் ❤️
Really the soldier is great
இது நீ அமெரிக்காகாரனை பார்த்து கேட்க வேண்டிய கேள்வி...,
Salute to the solider who was patience with that lady
அவமானம்... ஒரு சின்ன நாட்டை பெரிய நாடு தாக்குகிறது உலக நாடுகள் சும்மா வேடிக்கை பார்க்கிறது..
சமாதானம் பேசலாம்.ஆனா உக்ரைன் மீது தவறு உள்ளது.
@@selvams9850
What's on? The fault lies with Russia
@@selvams9850 உக்ரைன் மீது என்ன? தவறு ரஷ்யா மீது தான் தவறு உள்ளது.
@@manikandan6344 because ukrine eroupe barter la iruku. ippo europe kuda sera pothu ukrine. Ana Russia vukum eropeukum sandai Russia vuku ukrine anga pona europe ukrine valiya Russia va attack pannuvanga. Athan Russia intha war a start pannuthu
ama brother, chuma vedika pakkuranga edathu amount koduthuttu vedika patharukalam 😁😅😅😆😆😁😅😅😆
உண்மையில் அந்த இராணுவ வீரரை தான் பாராட்டவேண்டும்
Super சோல்ஜர் நானாக இருந்தால் அந்தப் பெண்ணை அங்கேயே சுட்டு இருப்பேன் நீங்கள் உண்மையான வீரன் தலைவணங்குகிறேன் சிங்கம் சார் நீங்க
En unakku arippaa
நீ எப்பியும் இப்படி தான polimer
Poor woman and soldier.....what if he responded to that....salute to the patience of the soldier.
இதுவே அந்த இடத்தில் ஆப்கானிஸ்தான் ராணும் இருந்த
நடன்க்குறதே வேற 😜
இரு நாட்டு தலைவர்களின் முரண்பாட்டுக்கு மக்கள் பழிகாடா என்ன நியாயம் . முடிந்தால் இரு நாட்டின் தலைவர்களும் மோதி வெற்றியை தீர்மானம் செய்யலாமே?
Ama neeum unga Amma appalam poi idea kuduthutu vanga.... mooditu okkaru...enna prachana nu theriyama comment podatha
@@Vijiram24 உங்கள் அம்மா அப்பாவின் வளர்ப்பு உங்கள் வார்த்தையில் தெரிகிறது. நான் எதையும் தெரியாமல் பேசவில்லை .
மென்மையில்...வீரம்...
வீரத்தில்...ஈரம்...
தன்னுடைய குழந்தையை மற்றொருவரும் தூக்கி செல்வதே எந்த தாயும் பார்த்துக் கொண்டிருக்க மாட்டாள் ....அதன் வெளிப்பாடுதான் இந்த நாட்டுப்பற்று 😘
Hats off to Ukraine woman. What a courage to face a Russian soldier during this critical situation. The soldier proved as a very good human being. God bless both
Hats off to this Russian soldier 👏👏👏
I praise the soldier , Even they are standing in the war zone ...... he answered very politely to the civilian .....
Super akkaaaa
அந்த சிங்க பெண்ணிறகு மரியாதை கொடுத்த ரஷ்ய வீரருக்கு நன்றி
மோடியை விட இவர் தைரியம் மிக்கவர் வாழ்த்துகள் தோழி
Ne moodu
Nee porathu anga
😂😂😂
Yes modi yai Vida intha lady nattu patru உள்ளவள்.....
Idhula enga da modi vandharu. Unakku modiya thittanum adhukku andha ladya use panra. Un thayai vida andha lady pathini nu sonna othukkuviyaa??? Idha maaridhaan nee compare panra
Rassia army vs Srilanka Army vs USA army vs India army
Great rassia army, i support rassia
என் தேசத்தில் உனக்கென்ன வேலை என்று கேட்கும் பெண்ணின் துணிச்சல்... என் தலைமை யின் உத்தரவு நீங்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுங்கள்.. என்று பணிவுடன் பதில் சொல்லும் வீரர்...இருவரும் தேசபக்தி மிகுந்த வீரர் களே...
Patience is everything
இந்த மாதிரி நம் நாட்டுலயும் ஊழல் செய்யற ஒவ்வொரு பதவியில் இருக்கிற அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் நேருக்கு நேராக நின்று கேள்வி கேட்க்க கூடியகாலம் சீக்கிரம் வரும் .
வீரப்பெண்ணே வாழ்க நிச்சயம் இனிமேல் அனைவரும் விழித்துக்கொள்வார்கள்
போர் ! வேண்டாம் அவர்களும் நம்மை போல் சக மனிதர்கள் ..கடவுள் வாழு வாழ விடு என்றுதான் படைத்தார்..
சூப்பர் அந்த வீரரை பாராட்டுகிறேன் ukraine பிரதமரை தவிர நாட்டு மக்கள் அனைவரைக்கும் வீரம் துடிப்பு உள்ளது இந்த பெண் பிரதமரா இருந்திருந்தா நல்லா இருக்கும்...
பாவம் யா 😭😭😭
அதெல்லாம் சரி மேடம் 50 நாட்களா ரஷ்ய பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் வாராத போது உங்கள் அதிபரிடம் கேட்டு இருக்க வேண்டும்.
It clearly shows that russian's intension isnt to kill or hurt innocents , hats off to that soldier
Really she's very brave 👏
Sontha natulaya pathukapu ellama kasta paduranga pavam makkal
Salute to the lady 👌 hats off.. 👌👍
Salute to the soldier.. He deserves respect..
Great salute to the humanitarian Soldier...
👍👏Very good 👏👍
Everyone is a human's 💕 but the higher position people the only reason for this war✨💔
Soldiers deserve our prayers and respect. They are carrying responsibility of handling the situation at the same time they are answerable to high command. 🙏 Prayers for return of peace in both the countries. 🙏
Great. This is patriotism
Patriotism 💥
அந்தப் பெண்ணின் தைரியமும் அந்த வீரரின்கண்ணியமும் பாராட்டுதற்குரியது
Great
Salute
அனைத்து நாடுகளும் ஒன்று சேர்ந்து போரை நிறுத்த முடிவு எடுக்க வேண்டும் பாவம் இந்த சிறிய நாடு மீண்டு வர எத்தனை ஆண்டுகள் ஆகும்
தைரியமான பெண்....
தைரியமான பெண் நீங்கள்... தலைவணங்குகிறேன் உங்கள் தாய் நாட்டை காக்க போராடும் போது...
அந்த சிங்கப் பெண்மணிக்கு எனது மனமார்ந்த கோடான கோடி நன்றிகள் பாராட்டுக்கள் 👍👍👍🙏🙏🙏
Good his respecting her like ma
Ithu athula
Wow what a great
great soldier👍👌👌💐👏
Hero antha army man than salute Russian army
எங்கள் நிலம் எங்கள் உரிமை