முழு நாவல்|Part 1-4| லக்ஷ்மி எழுதிய நாவல் “இன்றும் நாளையும்" குடும்ப நாவல்| Lakshmi Thiripurasundari

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ธ.ค. 2024

ความคิดเห็น • 28

  • @mangaik4302
    @mangaik4302 หลายเดือนก่อน +1

    கதை அருமை நாங்கள் சொல்ல வேண்டியதை கதையின் முடிவில் நீங்களே சொல்வது சூப்பர்😊😊😊😊😊

    • @BRWalksandTalks
      @BRWalksandTalks  หลายเดือนก่อน

      yes madam.... Naanum ungalil oruvan thaane....

  • @thilagavathi.ganeshbabu7820
    @thilagavathi.ganeshbabu7820 หลายเดือนก่อน +1

    அருமை யான கதை எல்லோரும் படிக்க வேண்டும்

    • @BRWalksandTalks
      @BRWalksandTalks  หลายเดือนก่อน

      @@thilagavathi.ganeshbabu7820 தங்களின் அருமையான கருத்துக்கு மிகவும் நன்றி...👍🙏

  • @sudhanarayan2195
    @sudhanarayan2195 3 หลายเดือนก่อน +1

    A Superb Story 👌👌🙏🙏❤️❤️

    • @BRWalksandTalks
      @BRWalksandTalks  3 หลายเดือนก่อน

      @@sudhanarayan2195 thanks 🙏

  • @smohan968
    @smohan968 4 หลายเดือนก่อน +3

    லக்ஷ்மி அம்மாவின் கதைகள் அனைத்தும் பண்பாடு, கலாச்சாரம் மாறாமல் இருக்கும்
    உங்களுடைய வாசிப்பு அருமை

    • @BRWalksandTalks
      @BRWalksandTalks  4 หลายเดือนก่อน

      @@smohan968 மிக்க நன்றி 👍

  • @hamsapriya5534
    @hamsapriya5534 2 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு

    • @BRWalksandTalks
      @BRWalksandTalks  2 หลายเดือนก่อน

      @@hamsapriya5534 நன்றி 🙏

  • @hemakrishnaswamy6526
    @hemakrishnaswamy6526 4 หลายเดือนก่อน +3

    Need not worry about the theme of the story because 1:50:24 madam lakshmi's novels never go bad.they are always super ending happily❤

    • @BRWalksandTalks
      @BRWalksandTalks  4 หลายเดือนก่อน +1

      @@hemakrishnaswamy6526 Nobody can judge the Lakshmi Amma's stories as bad... She is legend 👍🙏👌

  • @mallikaa3559
    @mallikaa3559 2 วันที่ผ่านมา +1

    Pavam Anubama. Mithiran the great. Sweet end.

  • @lalithas2908
    @lalithas2908 3 หลายเดือนก่อน +1

    🎉🎉❤❤

  • @ksathiyabhamanatarajan2294
    @ksathiyabhamanatarajan2294 4 หลายเดือนก่อน +2

    இனிய நாவல்
    என்றென்றும் எல்லா காலத்துக்கும் பொருந்தும் அற்புத நாவல்
    வித்தியாசமாக குரலாளரின் குரலில் அருமையாக வாசிக்கப்பட்ட நாவல்

    • @BRWalksandTalks
      @BRWalksandTalks  4 หลายเดือนก่อน

      @@ksathiyabhamanatarajan2294 மிக மிக நன்றி

  • @annamannam4641
    @annamannam4641 4 หลายเดือนก่อน +3

    👌🏼👌🏼🙏🏼

  • @kiruthickpranav8970
    @kiruthickpranav8970 4 หลายเดือนก่อน +3

    🎉🎉

  • @vijayalakahmigv1351
    @vijayalakahmigv1351 29 วันที่ผ่านมา +1

    இது போலவே இந்திரா சௌந்தரராஜன் நாவல் ஐந்து குழி மூன்று வாசல் என்ற நாவ் போடுமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி

    • @BRWalksandTalks
      @BRWalksandTalks  29 วันที่ผ่านมา

      @@vijayalakahmigv1351 கண்டிப்பாக 🙏

  • @Naughtyguys175
    @Naughtyguys175 22 วันที่ผ่านมา

    அருமையான கருத்து

  • @meenuanbu118
    @meenuanbu118 4 หลายเดือนก่อน +1

    Nice family story

    • @BRWalksandTalks
      @BRWalksandTalks  4 หลายเดือนก่อน

      @@meenuanbu118 thank you 👍

  • @drvanajamd4639
    @drvanajamd4639 2 หลายเดือนก่อน +2

    லஷ்மி அம்மா அவர்களின் ஒரு காவேரியைப்போல நாவல் முடிந்தால் பதிவிடுங்கள்

    • @BRWalksandTalks
      @BRWalksandTalks  2 หลายเดือนก่อน

      @@drvanajamd4639 தயார் செய்து கொண்டிருக்கிறேன் மேடம் 👍

    • @ramaiya3692
      @ramaiya3692 2 หลายเดือนก่อน

      கதை திரட்டு என்ற தளத்தில் இந்த நாவல் பதிவிதப்பட்டுள்ளது!

    • @drvanajamd4639
      @drvanajamd4639 2 หลายเดือนก่อน +1

      நன்றி