ஆதித்ய வர்மனை போல் எனது மனமும் வலுவற்று நிற்கிறது பார்க்கலாம் அடுத்து என்ன நடந்திருக்கும் என்று காத்திருக்கிறேன் என்றும் நன்றியுடன் வாழ்த்துக்கள் சகோதரி❤❤❤
வணக்கம் சகோதரி! அரசி பிருந்தாவின் முடிவு (கதையாக இருந்தாலும்)இதயத்தை பிழிந்துவிட்டது.மனித மாண்புகளின் பல்வேறு கோணங்களை தங்களின் கதைகள் மூலம் மனம் உள்வாங்கத்தான் செய்கிறது.வாழ்த்துகள்.வாழ்க தமிழ் போல்!வாழ்க தமிழ்!
அந்தப் பெண் உயிரிழந்ததை என்னாலும் தாங்கிக் கொள்ள இயலவில்லை ஆதித்தனார் அவளது காதலை ஏற்றுக் கொண்டு அவள் கேட்ட வாறே அவளது நாட்டில் விட்டு விட்டு சென்று இருக்கலாம்🥺🥺🥺😭
அது சாத்தியமில்லையே சகோதரி. திருமணம் என்பது விளையாட்டல்ல என்பதை ஆதித்யன் நன்கு உணர்வான். ஆதித்யனின் நிலையிலிருந்து பாருங்கள். அவன் தரப்பு நியாயம் விளங்கும். அமுதனும், வருணனும் அதை விரைவில் விளங்க வைப்பார்கள்.
ஆதித்யன் பெண் சிங்கம் என்று வர்ணித்தார்.ஆனால் இப்படி கோழையாகி விட்டீர்கள் ஏன் துளசி? அடுத்த பதிவில் பார்ப்போம். எப்போதும் இந்த கதையை நகைச்சுவையாகவும் ,வீரமாகவும், காதலாகவும் கேட்டு பழகி விட்டோம்.இப்போது துளசியின் மரணம் எங்களை வருத்தப்பட வைத்து விட்டது 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺
Oh my goodness our heartiest regrets for Brinda's sudden demise at the end. But this chapter dialogues almost contains so much of humorous dialogues and I liked very much for your script writing. Congratulations dear. But why this sad end for Brinda the iorn lady lioness.
@@arunyasstorytime5503 yeah 100% true. We have to move the story along with the story track. If we have to gain something or achieve our goal obviously we have to loose one thing. That's fate. As you said nobody can beat our fate.
Heart touching episode ❤️❤️❤️😢😢😢
❤️
Super akka ❤❤❤❤❤
Thanks sago
Akka kathay arumy ❤ migavum nanraga ullathu
Nandri sago
Hai sister
அந்த பெண் மிகவும் நல்லவள் அவள் வாழ்ந்து காட்டியிருக்க
வேண்டும்
உண்மை. விதியை எவரால் வெல்ல முடியும் 😔
பிருந்தா, ஆதித்யன் உரையாடல் அருமை.
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்.
👌👌👏👏
நன்றி
Waiting for the next episode eagerly. Do make longer, pls
Let me try sago☹️
Thanks akka❤❤❤❤❤
Thanks sago
அருமை சகோதரி
நன்றி
Super ❤❤❤❤❤❤❤
Thanks
Very nice the story 👍👍👍👍❤❤❤❤❤
Thank you sago😊
Thanks thanks thanks💖💖💖💖💖
Welcome sago
Sema sister I am waiting episode 17th
coming soon sago
I feel sad for brinda 😢
I know you will never let a true love to die 😊 waiting for next part sis
Lovers may die. Love never dies❤️❤️❤️
ஆதித்ய வர்மனை போல் எனது மனமும் வலுவற்று நிற்கிறது பார்க்கலாம் அடுத்து என்ன நடந்திருக்கும் என்று காத்திருக்கிறேன் என்றும் நன்றியுடன் வாழ்த்துக்கள் சகோதரி❤❤❤
அதை எழுதும் போது என் மனமும் அப்படித் தான் உணர்ந்தது சகோதரி ☹️
Story kull story ❤❤❤❤❤
ஆம். சகோதரி☺️
வணக்கம் சகோதரி!
அரசி பிருந்தாவின் முடிவு (கதையாக இருந்தாலும்)இதயத்தை பிழிந்துவிட்டது.மனித மாண்புகளின் பல்வேறு கோணங்களை தங்களின் கதைகள் மூலம் மனம் உள்வாங்கத்தான் செய்கிறது.வாழ்த்துகள்.வாழ்க தமிழ் போல்!வாழ்க தமிழ்!
நன்றி சகோ... இந்தக் கதையின் முடிவு நிச்சயம் உங்களுக்கு மகிழ்ச்சியையே தரும். சந்தோஷமான முடிவாகத் தான் இருக்கும்😊😊😊
Manathu kanathu vitathu sago 😭😭 brindhavin mudivai thangikkolamudiyavillai☹️ yaar intha shyamala 🤔🤔 oru velai avar than sowbarnikkavin nilaikku karanamo 🤔 thulasi pizhaithiruppala 😭appadi adhithyanukkae theriyatha ragasiyam enna 🤔🤔 arumai sagothari 🤗❤️
Ellam viraivil therindhu vidum sago. Adutha episode manathai innum kanamaakum. Thaangi kollungal☹️☹️☹️
@@arunyasstorytime5503 😭😭😭
Sogamaavum suspensaavum mudunchuduchu sis next episode seekiram podunga sis❤
Sure sago.
I hate Adhityan attitude how sweet and talented queen Brindha❤❤❤❤❤❤
☹️
இந்த பாகம் இவ்வளவு சோகமாக முடியும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை மனது மிகவும் வலிக்கிறது சகோதரி😢😢😢
இன்பமும் துன்பமும் இணைந்ததே வாழ்க்கை☹️
துளசி , ஒரு வேளை நந்தினி ஆக இருந்தால் 😓
துளசியும், பிருந்தாவும் ஒருவரே
அந்தப் பெண் உயிரிழந்ததை என்னாலும் தாங்கிக் கொள்ள இயலவில்லை ஆதித்தனார் அவளது காதலை ஏற்றுக் கொண்டு அவள் கேட்ட வாறே அவளது நாட்டில் விட்டு விட்டு சென்று இருக்கலாம்🥺🥺🥺😭
அது சாத்தியமில்லையே சகோதரி. திருமணம் என்பது விளையாட்டல்ல என்பதை ஆதித்யன் நன்கு உணர்வான். ஆதித்யனின் நிலையிலிருந்து பாருங்கள். அவன் தரப்பு நியாயம் விளங்கும். அமுதனும், வருணனும் அதை விரைவில் விளங்க வைப்பார்கள்.
கதை கதையின் முடிவால் சோகத்தில் ஆழ்ந்து திருத்த நான் . நீங்கள் கூறிய கருத்தினை ஏற்றுக்கொள்கின்றேன் சகோதரி
Iam waiting to next episode ❤
Coming soon
கதையைக் கேட்டு முடிக்கும் போது மனது ஏதோ பாரமாக உள்ளது.மீண்டும் பெண் சிங்கம் உயிரோடு வரவேண்டும்.
☹️😢
Yes sago
Your. Excellent. Voice. Is. Very. Admirable. Sis. Super 🎉🎉🎉🎉❤
Wow, thank you sis😍😍😍
ஆதித்யன் பெண் சிங்கம் என்று வர்ணித்தார்.ஆனால் இப்படி கோழையாகி விட்டீர்கள் ஏன் துளசி? அடுத்த பதிவில் பார்ப்போம். எப்போதும் இந்த கதையை நகைச்சுவையாகவும் ,வீரமாகவும், காதலாகவும் கேட்டு பழகி விட்டோம்.இப்போது துளசியின் மரணம் எங்களை வருத்தப்பட வைத்து விட்டது 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺
வாழ்க்கை என்பது நவரசங்களும் கலந்த கலவை சகோதரி. இதுவும் விரைவில் கடந்து போகும். காதல் படுத்தும் பாடு. அதுவே துளசியின் மரணத்திற்கும் காரணமாக அமைந்தது😔
Oh my goodness our heartiest regrets for Brinda's sudden demise at the end. But this chapter dialogues almost contains so much of humorous dialogues and I liked very much for your script writing. Congratulations dear. But why this sad end for Brinda the iorn lady lioness.
Thanks for your appreciation ma. Fate is fate. No one can beat.
@@arunyasstorytime5503 yeah 100% true. We have to move the story along with the story track. If we have to gain something or achieve our goal obviously we have to loose one thing. That's fate. As you said nobody can beat our fate.
Yes ma. Very true
Thanks to Akka ❤❤❤
Thanks sago😍
நன்றி அக்கா
நன்றி சகோ
Adithya manna Nan ungalai verukiren 🤗🤗🤗...
Enna aachu😲 neenga verukuringala😱😢
@@arunyasstorytime5503 appo thaana Adithya enai virumbuvar sago 🤗🤗🤗😀😀... Avar thaana sonnaru enai verukum pennai pakkanum nu... Appo Antha ponnu Nan thaana 😀😀...
Wow... Wow... Nan indha angle'a yosikave illa. Super ❤️😊
@@arunyasstorytime5503 ena sago nanga ena story mattum kettkurom nu nenaichingala... Adithya life kuda thaana travel pandrom 🤗🤗🤗
ஆதித்யனை நேசிப்பதில் எனக்கு நிகர் நீங்களே☺️☺️☺️❤️😍
வணக்கம் சகோதரி❤❤❤
வணக்கம் சகோதரி😍
I am waiting for next part sis excited swaparnika
She will come soon
Hi sagoo ❤ unga voice kaga nan wiating sagoo unga voice supper ❤
Thanks sago🎉
Nice story ❤
Thanks a lot
Waiting
Thanks
Adidhya Unaku mattum yen ipadilam nadakudhu 😢 ... azhagan adidhyan 🥰
😂
துளசி இன்னும் சாகல, இப்ப மந்திரம் போட்டு சௌபாவையும் ஆதித்தனையும் இந்த பொண்ணுதான் பிரிக்குது
அப்படியா🤔
வணக்கம் அக்கா
வணக்கம் சகோதரி 😍
Always waiting akka.
Thank you so much 🙂
Thank you❤ saho
Thank you too sago😍
Sister rendu Nala thukkamey varala eappa part 16 poduvinggannu eathipattutey erunthan
☺️☺️☺️Nandri sago❤️
❤❤❤
❤️
❤Hii❤
Hi❤️
Tq sister❤
Thanks sis
Maruwa eppo
❤ very good morning thanks ❤
Good morning! Thank you too😊
Hi mam
Hi sago🙂
😭😭
Hiiiiii
Hi😊
Waiting
❤️
❤