மரத்தின் வேரில் நரசிம்மர், Kadiri Lakshmi Narasimha Swamy Temple, Anantapur, Andhra Pradesh

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ม.ค. 2025

ความคิดเห็น • 132

  • @bharathieee4620
    @bharathieee4620 3 ปีที่แล้ว +3

    உங்களது வீடியோ மிகவும் அழகாக உள்ளது.
    என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @subathrashekar3105
    @subathrashekar3105 3 ปีที่แล้ว +2

    கணேஷ் பாலாஜி! வணக்கம்,
    அற்புதமான ப்ரம்மாண்டமான
    காடரி லக்ஷ்மி நரசிம்மர் கோயில், தரிசிக்கச் மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி!
    வாழ்க வளமுடன்!"🙏👍🏽👍🏽🌹🌹💐

  • @malolanp5771
    @malolanp5771 3 ปีที่แล้ว +15

    ஓம் ஸ்ரீ லஷ்மிநரசிம்மர் திருவடிகளே சரணம்🙏🙏🙏

  • @balachandraathreyan8759
    @balachandraathreyan8759 3 ปีที่แล้ว +3

    நன்றி கணேஷ் மற்றும் பாலாஜி. மிகவும் அருமையாக இருந்தது லக்ஷ்மி நரசிம்மர் கோயில். நான் நேரில் சென்றிருந்தால் கூட இந்த அளவிற்கு முழுமையாக பார்த்திருப்பேனா என்பது சந்தேகம்தான். மீண்டும் நன்றி.வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @suganyasekar1249
    @suganyasekar1249 3 ปีที่แล้ว +3

    சூப்பரா இருந்தது இந்த கோவிலில் எங்களால் போக முடியல நாளும் உங்க மூலமா நாங்கள் பார்த்தது ரொம்ப சந்தோஷம் நன்றி மா

  • @radharamesh8655
    @radharamesh8655 3 ปีที่แล้ว

    கணேஷ் ராகவ் உங்கள் தமிழ் வெகு ஸ்பாஷ்டமாக உச்சரிக்க பட்டது. சுபெர்ப். நாங்கள் போன போது கோவில்நடை சாத்தி இருந்தது. தரிசனம் செய்யாமல் வந்துவிட்டோம். கண்டிப்பாக திரும்ப போவோம்.. நன்றிகள்.

  • @chandramouli2306
    @chandramouli2306 3 ปีที่แล้ว +3

    Thanks for video Bro , From Andhra Pradesh ❤️

  • @VinothKumar-yl8ov
    @VinothKumar-yl8ov 3 ปีที่แล้ว +3

    Thanks for information ganesh brother AppdeyA penchlakona lakshmi narasimmar temple video podunga brother ganesh Raghav iam waiting brother

  • @georgethandayutham8505
    @georgethandayutham8505 3 ปีที่แล้ว +3

    Hi Ganesh, you better check this video, I think you have some editing issues, thank you sharing this video.
    God bless you all 🙏👍🥰

  • @anuradhakrishnan6321
    @anuradhakrishnan6321 3 ปีที่แล้ว +2

    ஜெய் ஸ்ரீராம் 🙏🌼 எம் சுவாமியின் சனிக்கிழமை தரிசனம் அற்புதமான அனுபவம் மகிழ்ச்சி 🙏🌺

  • @vijayasrinivasan4122
    @vijayasrinivasan4122 3 ปีที่แล้ว +3

    கதிரி ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர்.

  • @shibirajseshadri8811
    @shibirajseshadri8811 3 ปีที่แล้ว +11

    I have a suggestion for you. While you may not be able to show the Moolavar , you should try to meet the head priest and ask him to describe the "thala Purana " .Though in this case it can be in telugu , you can add a translation, that way we will get Authendic version of the Tala Purana , which will enhance the quality of your presentations .In the case of Divya desam temples the priest also can recite the pasurams sang on the Moolavar by Azhvars

  • @jnivaskar6215
    @jnivaskar6215 3 ปีที่แล้ว +1

    Om Namo Narshima 💐🌺🙏✡☸✡🦅🐚🙏🌷🌺💐Thanks a lot for your Valuable information Bro and keep going 👍 Thanks a lot again.

  • @ravime2192
    @ravime2192 3 ปีที่แล้ว +4

    ஓம் ஶ்ரீ லக்ஷ்மி நரசிம்ம சுவாமியே சரணம்🙏🙏🙏....சுவாமியின பாத தரிசணம் அற்புதம்... மிக்க நன்றி.

  • @sudhasriram7014
    @sudhasriram7014 3 ปีที่แล้ว +1

    இனிய வணக்கம் அண்ணா மிகவும் மிகவும் மிகவும் அருமை அண்ணா நன்றி நன்றிகள்

  • @theivamaniss
    @theivamaniss 3 ปีที่แล้ว +1

    அருமையான காணொளி bro 🙏🙏🙏

  • @pradabg9369
    @pradabg9369 3 ปีที่แล้ว +6

    Om Lakshmi Narasimha Moorthiye Paatham Saranam 🙏🙏🙏

  • @jyothibaalaanatarajan78
    @jyothibaalaanatarajan78 3 ปีที่แล้ว +1

    God Bless you Brother. Great effort keep rocking.

  • @naageswaranvk
    @naageswaranvk 3 ปีที่แล้ว +3

    God bless you both and your families! I know how difficult it is to ride the bike on the highway taking so much of risk. God is with you!

  • @jayaschannel3452
    @jayaschannel3452 3 ปีที่แล้ว +1

    மிக மிக நல்ல பதிவு அருமை நன்றி நமோ நாராயணா வாழ்க வளமுடன்

  • @devsanjay7063
    @devsanjay7063 3 ปีที่แล้ว +7

    Bro ramanujar statue in telengana today opening athu mudinja cover pannunga ganesh bro 🙏🙏🙏🙏

  • @saraswathydjearam9068
    @saraswathydjearam9068 3 ปีที่แล้ว

    Vanakkam darisanam arumai thankyou vazhga valamudan 🙏 OM namo narayanaya

  • @nandiniskitchenvlogsteluguchan
    @nandiniskitchenvlogsteluguchan 2 ปีที่แล้ว

    Hello brother kadhiri Lakshmi Narasimha Swamy temple is my favourite temple we visited many times

  • @maheshwaridharmar3816
    @maheshwaridharmar3816 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏நன்றி பிரண்ட்ஸ்

  • @sriramnagarajan538
    @sriramnagarajan538 2 ปีที่แล้ว

    Excellent coverage very good information

  • @vasudevkrish9964
    @vasudevkrish9964 3 ปีที่แล้ว +1

    Super ganesh ragav....great work

  • @kalaiarasib6599
    @kalaiarasib6599 2 ปีที่แล้ว

    Azhgeya temple arumai super thambi balaji

  • @vaijayanthikr6078
    @vaijayanthikr6078 3 ปีที่แล้ว +2

    கோயில் வரலாறு சொன்ன தற்க்கு நன்றி ராகவ்

  • @devanthidurai5487
    @devanthidurai5487 3 ปีที่แล้ว +1

    Excellent...Thank u...

  • @t.y.jayalakshmi5133
    @t.y.jayalakshmi5133 2 ปีที่แล้ว +1

    Om Nama Narasimha Deva 🙏🙏🙏

  • @jayasivagurunathan9241
    @jayasivagurunathan9241 3 ปีที่แล้ว +3

    ஓம் லட்சுமி நரசிம்மர் போற்றி🙏

  • @dharani1076
    @dharani1076 3 ปีที่แล้ว +1

    ஓம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் துணை

  • @renus7726
    @renus7726 3 ปีที่แล้ว +1

    Wonderful temple Ganesh
    Tq for sharing 🙏🙏🙏

  • @krishpadm5170
    @krishpadm5170 3 ปีที่แล้ว +1

    Good effort , Ganesh Raghav . 👌👌

  • @kmeenakshi6965
    @kmeenakshi6965 3 ปีที่แล้ว +1

    Kovil dharisanam super. Only moolavar swamy darisanam engeyum kidaipadhillai mostly. Can't deviate rules. Small moolasthanam ..huge spacious surrounding area. Nice view. Thank u

  • @vinosathya9159
    @vinosathya9159 3 ปีที่แล้ว +2

    Anna raghavendra temple tamilnadula iruka andha video podunga Anna pls

  • @jagadeesanbilla1598
    @jagadeesanbilla1598 3 ปีที่แล้ว

    ஓம் ஸ்ரீ லஷ்மிநரசிம்மர் நமஹ போற்றி போற்றி போற்றி நன்றி கணேஷ்

  • @sankarankonar2505
    @sankarankonar2505 3 ปีที่แล้ว

    ஜெய் லெக்ஷிமி நரசிம்மா. நன்றி சகோதரர்களே

  • @travelsiteeswari4725
    @travelsiteeswari4725 3 ปีที่แล้ว

    really nice. samy oda photo temple a irukum. Show that in future

  • @jayathiganesh8728
    @jayathiganesh8728 3 ปีที่แล้ว +2

    Hai Ganesh brother

  • @villageyoutubebrothers9569
    @villageyoutubebrothers9569 3 ปีที่แล้ว +1

    Super bro 👌👍😊

  • @karthitravel1088
    @karthitravel1088 2 ปีที่แล้ว +1

    Bro Ahobilam temple video podunga

  • @SangeethaS-kb6po
    @SangeethaS-kb6po 2 ปีที่แล้ว

    அழகான தரிசனம்

  • @vishalinikamlithafuntime7636
    @vishalinikamlithafuntime7636 3 ปีที่แล้ว +2

    ஓம் கம் கணபதியே நமஹ ஓம் சரவணபவ ஓம் சக்தி நமசிவாயம் ஓம் லட்சுமி நாராயணா ஓம் பிரம்மா சரஸ்வதி இதை படியுங்கள் நல்லது நடக்கும்

  • @brindhavenu2551
    @brindhavenu2551 3 ปีที่แล้ว +1

    It's my relatives native. He also told nice temple. Didn't see Mulavar is disappointed to me as our kuladeivam is Lakshmi narasimhar. Anyway thanks bro

  • @vijayendranr1054
    @vijayendranr1054 3 ปีที่แล้ว +3

    Ohm Sri Lakshminarasimmaya namaha Narayana Narayana

  • @sreenivask5983
    @sreenivask5983 3 ปีที่แล้ว

    ఓం ఖాధ్రీ లక్ష్మీ నరసింహ స్వామి 🙏🙏🙏💐💐

  • @NARAYANAN221
    @NARAYANAN221 3 ปีที่แล้ว +1

    ஹரி திரு ஹரி நர ஹரி முரஹரி ரங்கா திரு ரங்கா பாண்டுரங்கா ராமா பலராமா கோதண்டராமா சீதா ராமா ஜானகிராமா ஓம் நமோ நாராயணா

  • @gurun7829
    @gurun7829 3 ปีที่แล้ว +1

    இம் மாதிரியான கோயிலுக்கு எளிதாக பஸ் மற்றும் ரயில் செல்ல வழி சொல்லுங்கள்.

  • @venkivenkatesan4018
    @venkivenkatesan4018 3 ปีที่แล้ว

    மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @krishdd6877
    @krishdd6877 3 ปีที่แล้ว +1

    Hi Bro
    I pray to the Lord Narashima to bless you. You will reach the eternal Vaikuntha. It has been guaranteed by the Emma Dharman himself. Your feet has been to many holy places. That it self being one of the qualification to enter Vaikuntham. I really touched with your effort to visit this places with your own money and provide Dharshan to so many soul like me who are unable to go. This place will be one my list to visit when the Indian boarders are open. Seeing the temple from outside itself a blessing. Like in Jaganath Puri.
    If possible please upload a video on CheluNarayanan Swamy Temple-Melukote. I know it is too much to ask. I pray to the Lord to provide you more Laxmi for your efforts.
    Hare Krsn
    Sydney ,Australia

  • @anumanjunath8960
    @anumanjunath8960 2 ปีที่แล้ว

    Great Blessings 🙏🙏🙏🙏

  • @arvindm1945
    @arvindm1945 3 ปีที่แล้ว

    WELCOME TO MY TELUGU STATE BRO., VISIT., ALL TEMPLES IN RAYALASEEMA., MY NATIVE STATE, SINCE I AM CHENNAI, TELUGU, I HEARTLY WELCOME TO MY STATE.

  • @saikumarsaikumar7347
    @saikumarsaikumar7347 2 ปีที่แล้ว

    ஸ்ரீ ராம ஜெயம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @roshinisadhana8664
    @roshinisadhana8664 2 ปีที่แล้ว

    From Chennai how many kms

  • @ideaminegroup1766
    @ideaminegroup1766 2 ปีที่แล้ว

    Please give info about good hotels near temple kindly

  • @hemakrishna1751
    @hemakrishna1751 3 ปีที่แล้ว +1

    🙏 super temple

  • @ideaminegroup1766
    @ideaminegroup1766 3 ปีที่แล้ว

    Please put the temple timings always

  • @senthilkumarr5446
    @senthilkumarr5446 4 หลายเดือนก่อน

    ஓம் நமோ நாராயணாய 🙏🙏🙏

  • @shubhashiva8579
    @shubhashiva8579 3 ปีที่แล้ว

    Thanks a Million for Your Informative videos 🙏🙏🙏🙏

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 3 ปีที่แล้ว +1

    Super video

  • @harishnapajanakiraman
    @harishnapajanakiraman 3 ปีที่แล้ว

    Thanks for visiting this place Ganesh

  • @mohanapriya9049
    @mohanapriya9049 3 ปีที่แล้ว

    Beautiful vlog bro

  • @solproblems1023
    @solproblems1023 3 ปีที่แล้ว +1

    Unga num er kuduthhingana ithoda super kovil kamikran

  • @vedharaman6391
    @vedharaman6391 3 ปีที่แล้ว +1

    Om Namo Narayanaye Namah

  • @parthibanb4358
    @parthibanb4358 3 ปีที่แล้ว +2

    Bro please visit Ahobilsam narasimmar temple in Andhra

  • @vimalabs260
    @vimalabs260 3 ปีที่แล้ว

    Pl see yadagiri Narasimmar Kovil and make a vidio. Tku

  • @ushagopalakrishnan7274
    @ushagopalakrishnan7274 3 ปีที่แล้ว

    ஓம் ஸ்ரீ யோக லஷ்மி நரசிம்ம பரபிரம்மனே நமஹ🙏🙏 🙇🙇

  • @koovaducolonyulundurpet3352
    @koovaducolonyulundurpet3352 3 ปีที่แล้ว +1

    Namo Narayanaya🙏🙏🙏

  • @lakshmimuralidaran3930
    @lakshmimuralidaran3930 3 ปีที่แล้ว

    Jai shree Laxmi Narasimha 🙏

  • @radhaidev2213
    @radhaidev2213 3 ปีที่แล้ว

    ஓம் சந்தாத்ரே நமஹ 🙏

  • @smkjyothijyothy4850
    @smkjyothijyothy4850 3 ปีที่แล้ว

    🙏 from Andhra Pradesh Srikalahasti 🙏

  • @Bbbbbb83732
    @Bbbbbb83732 3 ปีที่แล้ว

    Romba thanks anna

  • @GiridharRanganathanBharatwasi
    @GiridharRanganathanBharatwasi 3 ปีที่แล้ว

    Om Shri Lakshminarasimha Swamy

  • @ramadevi3834
    @ramadevi3834 3 ปีที่แล้ว

    Hi Ganesh sir, it's a very famous Narasimhar temple... s, as u said ,it will always be crowded...It's Kadhiri and not Kaadhiri...

  • @gangaramd4355
    @gangaramd4355 3 ปีที่แล้ว

    இன்று சனிக்கிழமை நரசிம்ம சுவாமி தரிசனம் கிடைக்கும் படிசெய்தீர்கள்மிக்கநன்றிசுவாமியேசரணம்

  • @arvindm1945
    @arvindm1945 3 ปีที่แล้ว

    DONT MISS, AANJANEYAR TEMPLE., NEAR GUNTAKAL TOWN, VERY VERY POWERFUL, NAMED AS NETTIKANTI., AANJANEYA.

  • @vapprasad3811
    @vapprasad3811 3 ปีที่แล้ว

    Bro villupuram koliyanur Valli iswerar temple eruku

  • @ravikumarmp4156
    @ravikumarmp4156 3 ปีที่แล้ว

    Super

  • @sakthiveln5711
    @sakthiveln5711 2 ปีที่แล้ว

    Thanks bro

  • @narayanahari7358
    @narayanahari7358 3 ปีที่แล้ว

    Anna beard konjam trim panninga enda smart ah irupenga ..
    Vlogs ellam super anna

  • @sivaraman2137
    @sivaraman2137 3 ปีที่แล้ว

    👍ஓய் செல்லக்குட்டி முடிந்தவரை" சிலை " என்ற சொல்லை பயன்படுத்தாமல் நாகரின் திருவுருவம் இங்கே அமைந்துள்ளது என கூறலாமே. தங்களின் பதிலை எதிர்பார்க்கிறேன். 🕉️

  • @ponraj2832
    @ponraj2832 2 ปีที่แล้ว

    Narashimmahrudan bakatha pragalathan um kovilin ulle katchi tharugirar Ithuvum intha kovilin innnoru sirapu

  • @banubalabala3041
    @banubalabala3041 3 ปีที่แล้ว

    சேக்ஸபோன் இசைக்கலைஞர் கதிரி கோபால்நாத் அவர்கள் சொந்தஊர். மிக புராதனமான கோயில். நினைத்தது நடக்கும். நன்றி ராகவ்!

  • @gopigopi4785
    @gopigopi4785 3 ปีที่แล้ว +1

    Patchiraja or karudan

  • @nagarajan1035
    @nagarajan1035 3 ปีที่แล้ว

    ஓம் நமோ லட்சுமி நரசிம்மர்

  • @kangavallimathiyalagan2665
    @kangavallimathiyalagan2665 3 ปีที่แล้ว

    Narasimmarai anaivarum vanangungal

  • @prabakarksat2724
    @prabakarksat2724 3 ปีที่แล้ว

    Om Sri Lakshmi Narasimha Ji

  • @banukrish7550
    @banukrish7550 2 ปีที่แล้ว

    That Thulsi madam : normally big sadhus when they die they will build one arishtanam on the above and keep Thulsi plant.

  • @kasisethusethu9040
    @kasisethusethu9040 3 ปีที่แล้ว +3

    வேறு மாநிலம் செல்லும் போது அந்த ஊரை அடைவதற்கு உண்டான வேறு மார்க்க வசதிகள் பஸ் ரயில் விமானம் பற்றியும் சொன்னால் கொஞ்சம் வசதியாக இருக்கும்.

  • @ramaswamynatarajan9659
    @ramaswamynatarajan9659 3 ปีที่แล้ว

    அன்பரே.
    உங்கள் ‌பெயர் தெரியவில்லை
    ஆக்ராவில் உள்ள அந்த‌ஊரின் பேயர் காதிரி‌ இல்லை.
    கதிரி‌ என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    • @ramaswamynatarajan9659
      @ramaswamynatarajan9659 3 ปีที่แล้ว

      மன்னிக்கவும்.
      ஆந்திரா என்பது ஆக்ரா என பதிவாகி விட்டது.

  • @evarisj3194
    @evarisj3194 ปีที่แล้ว

    கதிரி இடம்

  • @anoopmy1
    @anoopmy1 2 ปีที่แล้ว

    My home town.

  • @babuk5517
    @babuk5517 3 ปีที่แล้ว

    Excellent.Same information is repeated again.

  • @raghavendramp2644
    @raghavendramp2644 2 ปีที่แล้ว

    ராதை கிருஷ்ணா

  • @GiridharRanganathanBharatwasi
    @GiridharRanganathanBharatwasi 3 ปีที่แล้ว

    That is Brindavanam in Mantralayam

  • @v.vijayganesh4246
    @v.vijayganesh4246 3 ปีที่แล้ว +1

    Bro please visit matsyagiri Narasimha swamy temple
    Vemulagonda is the place if you come to bhuvanagiri Enaku call pannunga

  • @Saji-rj5od
    @Saji-rj5od 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏💐💐💐💐🌹🌹🌹🌹

  • @saravanaperumal8800
    @saravanaperumal8800 3 ปีที่แล้ว

    Om narasimha namaha

  • @arvindm1945
    @arvindm1945 3 ปีที่แล้ว

    BRO., SHOW THAT HISTORY WRITEEN IN TELUGU, FOR ATLEAST 5 SECONDS, WE WILL TAKE PHOTO., FOR READING. LOT OF TELUGU ARE WATCHING