ETSS - நாலுகால் மண்டபம் (பெரியமாடு-27.12.2020)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ต.ค. 2024

ความคิดเห็น • 110

  • @libistalin0073
    @libistalin0073 2 ปีที่แล้ว +40

    வண்டி எல்லாம் சும்மா பறக்குது கோட்டையூர் கணேசன் அண்ணன் நெருப்பு ஓட்டு.....🤩

  • @vijaytheri9402
    @vijaytheri9402 3 ปีที่แล้ว +55

    கோட்டையூர் கணேஷ் அண்ணன் சூப்பர் ஓட்டு 🔥👍👍🔥🔥🔥👍👍👍

  • @DineshDinesh-do9oo
    @DineshDinesh-do9oo 3 ปีที่แล้ว +27

    இதுக்குத்தானே இவ்வளவு நேரமா தூங்காம முழிச்சுக்கிட்டு இருந்தேன் பந்தய சூப்பர்👌🤗

  • @SithikmohamedSithikmohamed
    @SithikmohamedSithikmohamed 3 ปีที่แล้ว +19

    இதைத்தான் இவ்ளோநேரமா எதிர்பார்த்தேன். 👌👏👏👏👌

  • @karuppiahsurya5037
    @karuppiahsurya5037 3 ปีที่แล้ว +30

    இரு சக்கர வாகனங்கள் வருவதால் மற்ற மாடுகளின் திறமை மட்டம் தட்டபடுகிறது.

    • @rrrrrr733
      @rrrrrr733 3 ปีที่แล้ว +4

      இரு சக்கரம் வருவதே அதற்கு தானே இதில் அதிகம் பந்தயத்தில் ஓடும் மாட்டுக்கரங்க தான் வந்து இடங்சல் பண்றாங்க

  • @abuhanah4235
    @abuhanah4235 3 ปีที่แล้ว +8

    மிகுந்த தொந்தரவுகளுக்கு இடையிலும்,அசராமல் சிறப்பான முறையில் ஒளிப்பதிவு செய்த ஒளிப்பதிவாளர் மற்றும் வாகன ஓட்டுனருக்கு வாழ்த்துக்கள்...🌹
    கடுமையான முயற்சி செய்தும் கடைசி நேரத்தில் இன்பு ஓட்டிய மாடு இரண்டாம் பரிசை தவிர விட்டது தான் சற்று வருத்தமளிக்கிறது...

  • @suriyasomu9929
    @suriyasomu9929 3 ปีที่แล้ว +37

    தொடர் வெற்றி கோட்டையூர் கணேசன் அண்ணா🔥🔥🔥

  • @SivagurunathanSivaguruna-sv4mv
    @SivagurunathanSivaguruna-sv4mv 6 หลายเดือนก่อน +2

    கோட்டையூர் கணேசன் அண்ணன் கொட்டங்குடி ஆனந்தன் அண்ணா வாழ்த்துக்கள் skr kgf KGF⚔️🎉🎉🎉🎉🎉🎉🎉 உங்கள் ரசிகன் வாழ்த்துக்கள்

  • @pandipandi4726
    @pandipandi4726 2 ปีที่แล้ว +14

    கணேசன் அண்ணன்... செம்ம...👌👌👌👌💐💐💐💐💐 கமிட்டியாளர்கள் பைக் அதிகம்..

  • @துணிவேதுணை-ண7ண
    @துணிவேதுணை-ண7ண 3 ปีที่แล้ว +21

    நெருப்பு ஓட்டு கணேஷ் அண்ணா💥💥💥

  • @yamahavenkatesh8606
    @yamahavenkatesh8606 ปีที่แล้ว +11

    கணேஷ் அண்ணன் அனல் பறக்கும் 🔥🔥🔥🔥

  • @sargunamthru3300
    @sargunamthru3300 2 ปีที่แล้ว +2

    மீஞ்சுரிட்டி 🙏🏼சிற்றரசுத்தேவர் 🙏🏼🔥😍💐ராஜகண்ணப்பக்கோனார் நினைவாக

  • @VGT5423
    @VGT5423 3 ปีที่แล้ว +31

    வழக்கம் போல கோட்டையூர் கணேசன்....

  • @subburajkonaryadav781
    @subburajkonaryadav781 2 ปีที่แล้ว +4

    சூப்பர் ராஜக்கன்னப்பகோனார் 👍👌
    தம்பி இன்பு

  • @tamilselvans689
    @tamilselvans689 3 ปีที่แล้ว +13

    நீண்ட நாட்களுக்கு பிறகு சிறப்பான பந்தயம்

  • @kaliperumalkaliperumal7666
    @kaliperumalkaliperumal7666 2 ปีที่แล้ว +15

    எல்கைல கீழவிழுந்த அண்ணனை அன்பு அண்ணன் பதட்டத்தில் தூக்கிவிட்டாங்க அந்த மனச பாருங்க

  • @prithvirajan5380
    @prithvirajan5380 3 ปีที่แล้ว +12

    கண்டணிபட்டி sema🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @velmuthu2436
    @velmuthu2436 3 ปีที่แล้ว +17

    Ganesh ann mass

  • @SKR_KGF
    @SKR_KGF 2 ปีที่แล้ว +21

    கோட்டையூர் கணேசன் அண்ணன் 🖤♥️

  • @tamilankasi7238
    @tamilankasi7238 3 ปีที่แล้ว +8

    அருமையான பந்தயம்..மானங்கெட்ட இருசக்கர வாகன ஓட்டிகளை என்ன செய்வது

  • @ssksureshssksureshssksures2311
    @ssksureshssksureshssksures2311 3 ปีที่แล้ว +2

    Semma semma semma speed bro maadu ellam. Sariyana pootti...

  • @அருண்பாண்டியன்-ட6ஞ
    @அருண்பாண்டியன்-ட6ஞ 3 ปีที่แล้ว +4

    புதிய விதிமுறைகள் வரவேற்கத்தக்கது 👏👏👏

  • @காளையின்காதலன்-ந4ங
    @காளையின்காதலன்-ந4ங 2 ปีที่แล้ว +5

    கண்டனி பெட்டி ராஜகண்ணப்பன் கோனார் 🔥🔥🔥🔥

  • @maheshkumar-vd8bf
    @maheshkumar-vd8bf 3 ปีที่แล้ว +5

    Bike பந்தயம் super

  • @ajiadhav4140
    @ajiadhav4140 3 ปีที่แล้ว +4

    Bala brother super vedieo coverege...👌👌👌👌

  • @tamilselvans689
    @tamilselvans689 3 ปีที่แล้ว +10

    கண்டணிப்பட்டி 🔥🔥🔥

  • @sureshraja8206
    @sureshraja8206 3 ปีที่แล้ว +3

    Sir. Ethu Rakela race ah ella. Bike Race ah

  • @kaliperumalkaliperumal7666
    @kaliperumalkaliperumal7666 2 ปีที่แล้ว +5

    இன்பு அண்ணன் என்றைக்குமே அருமையான மனிதர்

  • @ssksureshssksureshssksures2311
    @ssksureshssksureshssksures2311 3 ปีที่แล้ว +2

    சரியான தீர்ப்பு ...Brother.

  • @kumaranmuthiah2648
    @kumaranmuthiah2648 3 ปีที่แล้ว +14

    நெல்லியாண்டவர்🔥🔥

  • @sivabalan2510
    @sivabalan2510 3 ปีที่แล้ว +9

    Ganesh anna🔥🔥🔥🔥

  • @ratnakumar7039
    @ratnakumar7039 2 ปีที่แล้ว +3

    இந்த வண்டிபந்தயத்தை தடைசெய்வதுதான் மாடுகளுக்கும் நல்லது போக்குவரத்தும் பாதிக்காது மாடுகளை இந்த அடிஅடிப்பதும் தார்கம்புகளால் குத்துவதும் கொடுமைதான் வண்டிபந்தயம் தடைசெய்யவேண்டும் .

    • @ezhichitamilan-2514
      @ezhichitamilan-2514  2 ปีที่แล้ว

      ithai patdri matdum alla, ythai patdrium mulumaiyaga theriyamal thavaraka pesakudathu anna

    • @ratnakumar7039
      @ratnakumar7039 2 ปีที่แล้ว +1

      ஏற்கனவே மூன்றுநாள்போராடிபெற்றஉரிமைதான் மஞ்சுவிரட்டும் இந்த வண்டிபந்தயங்களும் இதை நல்லமுறையில் நடத்தி அந்த அனுமதியை நாம் தக்கவைக்கவேண்டும் ஆனால் அதைபந்தயஓட்டாளிகள்பின்பற்றவேண்டும் பந்தயத்தை எதிர்ப்பவர்களின் பார்வையும் பத்திரிகைகளும் இதைகாநொளிகல் எடுக்கிறார்கள் ஆகவே மாட்டைஓட்டுபவர்கள் இதைகவனித்து ஓட்டவேண்டும் உள்ளோட்டிகளுக்கும் இதைஅறிவுருத்தவேண்டும் இதைசெய்வதாக தெரியவில்லை பந்தயத்தின்போதும் காநொளிகளைதவிர மற்றஇருசக்கரவாகனங்கள்முழுமையாகதடைசெய்யவேண்டும் இவைகளால் மாட்டுக்டுக்கும் இதுஆபத்துதான் இதைஇந்தகாநொளியேசாட்சி , ஓட்டாளிகளுக்கும்

    • @vetriafc2304
      @vetriafc2304 2 ปีที่แล้ว +4

      அப்போ மாடு வெட்டி துண்ணுறதா தடை பன்னானும்னூ
      கொடி பிடி வெண்ணா
      பேச வந்துட்டான் பாரு 😂

  • @pandianpandian6371
    @pandianpandian6371 3 ปีที่แล้ว +2

    மகிழ்ச்சி..எட்டுக்குடிப்பட்டியான்........

  • @prabakaran4090
    @prabakaran4090 2 ปีที่แล้ว +2

    குதிரை வேகத்தில் மாற்றி ஓட்ட வேண்டாம் மாடு சிரமமாக இருக்கும் மிக வேதனையாக உள்ளது

  • @a.sundarapandian4339
    @a.sundarapandian4339 2 ปีที่แล้ว +4

    இனி வரும் காலங்களில் கமிட்டி யாளர்கள் மாட்டு வண்டி பந்தயம் நடத்த வேண்டாம்

  • @mohamedismail7037
    @mohamedismail7037 3 ปีที่แล้ว +12

    நாய் வால நிமித்த முடியாதுனு சொல்லுவாங்க அந்த மாதிரி இவனுங்கல திருத்தவே முடியாது...... பந்தயத்த கெடுக்குறதுக்குனே வாராங்கே......

  • @d.muthuraja4853
    @d.muthuraja4853 3 ปีที่แล้ว +3

    Video supera eduthurukka👌👌👌....bike 🚳 paadu moosam.......😠

  • @inbanathanparthiban5652
    @inbanathanparthiban5652 3 ปีที่แล้ว +3

    Soudhilendhu video pakkura brother My name: bhuvan from thanjavur very nice brother thank you so much❤️❤️❤️

  • @prabakaran4090
    @prabakaran4090 2 ปีที่แล้ว +2

    காளை மாட்டை குதிரை வேகத்திற்கு ஓட்ட வேண்டாம் காளைமாடு மிகவும் சிரமப் படுகிறது🙏🏻🙏🏻🙏🏻

  • @gavaskarr5956
    @gavaskarr5956 2 หลายเดือนก่อน

    First madu enga

  • @palkumarpakkirivel2723
    @palkumarpakkirivel2723 3 ปีที่แล้ว +3

    Super edit bala anna

  • @RajaRaja-fe5qx
    @RajaRaja-fe5qx 3 ปีที่แล้ว +3

    சூப்பர் தலைவா

  • @palanivelu936
    @palanivelu936 ปีที่แล้ว

    Vanakkam video TH-cam Mudhal Mattu Vandi video varavillai

  • @sibikglsibikgl9406
    @sibikglsibikgl9406 3 ปีที่แล้ว +4

    Bike race super

  • @pavipriya5514
    @pavipriya5514 3 ปีที่แล้ว +1

    Thala semaya video pitikeranga

  • @gowthamkdn3120
    @gowthamkdn3120 3 ปีที่แล้ว +3

    Bullet otuna anna committee superr ....

  • @veeravilliagecookingchanne193
    @veeravilliagecookingchanne193 2 ปีที่แล้ว +2

    கணபதி அண்ணேன் இருந்த தான் பந்தயம் சூப்பராக இருக்கு

  • @anbuarasu3279
    @anbuarasu3279 2 ปีที่แล้ว +2

    தயவு செய்து வாகனங்களை அனுமதிக்காதிர் 🙏🙏

  • @subamani0157
    @subamani0157 3 ปีที่แล้ว +5

    Prem anna supper mass pannitapla 🔥inbu pakthan 🌟

  • @sakthivelgokila7826
    @sakthivelgokila7826 ปีที่แล้ว

    என்னங்க பத்தையும் மாட்டுவண்டி பந்தைய
    பைக்ரேசகமிட்டிங்பேருலயிவ்வழவுதொந்தரவுசசெய்யுராங்க
    இந்தயூர்காரங்களுக்குஇதுதேவையில்லை

  • @suriyamaha8721
    @suriyamaha8721 3 ปีที่แล้ว +3

    Semma Bala Anna💛

  • @வல்லம்பர்போர்த்தளம்

    தோத்தாலும் ஜெயித்தாலும் பந்தயத்தின் சிங்கம் வல்லம்பர் நாட்டார் கணபதி பந்தயபிதாமகன்

    • @crcreationskgfofficial6043
      @crcreationskgfofficial6043 3 ปีที่แล้ว +9

      Rajanuku rajan engal annan kottaiyur ganesh annan💛💚👽

    • @monsterdrcreation84
      @monsterdrcreation84 2 ปีที่แล้ว +4

      வல்லம்பர் திருவாளர். கோட்டையூரார் 🔰🦁👑👹💫🥇

  • @ssksureshssksureshssksures2311
    @ssksureshssksureshssksures2311 3 ปีที่แล้ว +2

    Bro semma mass.. brother

  • @balankonar1981
    @balankonar1981 3 ปีที่แล้ว +3

    Super anna super

  • @prithvirajan5380
    @prithvirajan5380 3 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா...

  • @Tamilkural95
    @Tamilkural95 3 ปีที่แล้ว +2

    Semma bro

  • @special7692
    @special7692 3 ปีที่แล้ว +3

    Panthyam ketu pochu .........bike la oru aani katti podunga pls bala.....panjar pakuravan avathu nalla irukatum😡😡😡😡

  • @marieshmarieswaran9992
    @marieshmarieswaran9992 2 ปีที่แล้ว +2

    ரேக்ளா பந்தயமா இல்லை பைக் பந்தயமா

  • @elangovan.r6016
    @elangovan.r6016 3 ปีที่แล้ว +2

    Super Anne😘

  • @shriadhvik9057
    @shriadhvik9057 3 ปีที่แล้ว +1

    Paavam ah iruku, athuvum evalo thuram tha oooditee irukum

  • @velsamyp7825
    @velsamyp7825 3 ปีที่แล้ว +1

    Bike reace super

  • @kdmoorthy3569
    @kdmoorthy3569 3 ปีที่แล้ว +1

    Super 👌🥰💐

  • @sargunamkarampodai9986
    @sargunamkarampodai9986 3 ปีที่แล้ว +2

    Super

  • @sheikibrahim7803
    @sheikibrahim7803 3 ปีที่แล้ว +1

    Cameraman super

  • @villagelifestyle5161
    @villagelifestyle5161 3 ปีที่แล้ว +3

    சிங்கமாணிக்கம்

  • @prabuprabu962
    @prabuprabu962 3 ปีที่แล้ว +2

    நன்றி நன்பா தூங்கமா இருந்தேன் y late

  • @kannanpandidurai2999
    @kannanpandidurai2999 3 ปีที่แล้ว +2

    Santhai kadai mathiri irukku,arrangement nogood,bikers very bad,panthaiyam partha mathiri oru feel ey illai

  • @ramakrishnankrishnan3267
    @ramakrishnankrishnan3267 3 ปีที่แล้ว +4

    🙏❤💛🖤🙏👍

  • @Justice_league-x9d
    @Justice_league-x9d 2 ปีที่แล้ว +1

    Skr mas

  • @n.palanimurugan3314
    @n.palanimurugan3314 3 ปีที่แล้ว +11

    கணபதி அண்ணனோடு பிரேம் அண்ணா இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்

  • @rajacholan3678
    @rajacholan3678 3 ปีที่แล้ว +2

    Ennapa ethu painthyam ezhichi tamilab

  • @VijayVijay-gk3ej
    @VijayVijay-gk3ej 3 ปีที่แล้ว +6

    முதல் மாடு வீடியோல அதிகமா தெரியலையே

  • @thala5613
    @thala5613 3 ปีที่แล้ว +2

    Pream 😈😈😈

  • @SDEdites
    @SDEdites 2 ปีที่แล้ว +1

    KGF🔥🔥🔥

  • @prathaplavith941
    @prathaplavith941 3 ปีที่แล้ว +1

    Potinatatha tariyatha Camiti

  • @marimuthu-vc7to
    @marimuthu-vc7to 3 ปีที่แล้ว +1

    Race super but bike over

  • @nagarajanirulappan4342
    @nagarajanirulappan4342 ปีที่แล้ว

    Inpu🔥

  • @anburaunchy781
    @anburaunchy781 2 ปีที่แล้ว +1

    KGF.மன்னார்குடி

  • @sivanraj5509
    @sivanraj5509 3 ปีที่แล้ว +4

    Bike enda Intha aniyayam panriga seii thoothukudi vanthu paarunga eppadi nadakkunnu panthayam

    • @rrrrrr733
      @rrrrrr733 3 ปีที่แล้ว +1

      நம்ம ஊரு வந்தா பாத்த தான் தெரியும் இவங்களுக்கு

    • @ராவணன்-ந4த
      @ராவணன்-ந4த 3 ปีที่แล้ว +1

      Aranthangi vairivayal vanga nanba

  • @kumarjaani5141
    @kumarjaani5141 3 ปีที่แล้ว +1

    Hai bro

  • @elangokulandai5943
    @elangokulandai5943 11 หลายเดือนก่อน

    Ksp....

  • @sivadevar47
    @sivadevar47 3 ปีที่แล้ว

    Fixing match😳 ana konjam miss ayuruchu unmaiyana veran anpu than❤

  • @GaneshGanesh-hq8vm
    @GaneshGanesh-hq8vm 2 ปีที่แล้ว +1

    Only two wheeler waste

  • @abuhanah4235
    @abuhanah4235 3 ปีที่แล้ว +5

    போட்டி சம்பந்தமாக கமிட்டியின் அறிவிப்பு என்பது ஆரோக்கியமான சிறப்பு வாய்ந்த அறிவிப்பு...
    கமிட்டி குழுவுக்கு மனமார்ந்த நன்றிகள்...🌹❤🌹

  • @sibikglsibikgl9406
    @sibikglsibikgl9406 3 ปีที่แล้ว +1

    Sinna maddu

  • @வல்லம்பர்போர்த்தளம்

    தமிழ் நாட்டில் பந்தயபிதாமகன் வல்லம்பர் கணபதியை மிஞ்சிய ஓட்டாளி யாருமே இல்லை.இதை 15 வருடத்திற்கு மேலாக ரசிகர்களுக்கு நிரூபித்துக் கொண்டே இருக்கிறார் பந்தயபிதாமகன்.......

    • @crcreationskgfofficial6043
      @crcreationskgfofficial6043 3 ปีที่แล้ว +9

      Apo mothal madu ohtunagava yaruppa

    • @crcreationskgfofficial6043
      @crcreationskgfofficial6043 3 ปีที่แล้ว +7

      Summa yeathasu coment paannanum nu pannakudathu bro

    • @karthisrini7372
      @karthisrini7372 2 ปีที่แล้ว +4

      Holo kottiur ganasan annana Abbarantha kanabathi

    • @baskarbaskar2986
      @baskarbaskar2986 2 ปีที่แล้ว +13

      தம்பி கணபதி மாட்டமரிச்சி ஓட்டுநர் ஆனா கணேச அண்ண மாரி ஓடு ஓட. முடியாது கணேசன ஓட்டி ஜெயிக்க சொல் முடியாது

    • @monsterdrcreation84
      @monsterdrcreation84 2 ปีที่แล้ว +3

      கீழ விழுந்தாலும் மீசயில் மண்ணு ஒட்டவில்லை 🤣🤣 சொல்லிகிட்டே திரியவேண்டியது🤣

  • @thirumoorthi5208
    @thirumoorthi5208 3 ปีที่แล้ว +1

    Konja ovara than pora pala