கவலைகள் அதிகம் உள்ளவர்கள் இதை கேளுங்கள் | How to Stop Worrying | Deep Talks Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 263

  • @DeepTalksTamil
    @DeepTalksTamil  3 ปีที่แล้ว +66

    இது போன்ற பல வீடியோக்களை நீங்கள் தொடந்து பார்க்க, இந்த சேனலை Subscribe செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.
    #DeepTalksTamil நான் உங்கள் தீபன்..

    • @sasikumartool
      @sasikumartool 3 ปีที่แล้ว +3

      ஏதோ மனம் யோசிக்க வைத்தீர்கள் இது போன்ற வீடியோ அதிகமாக இருக்கும் வேண்டும் என்று என் விருப்பம் நன்றி நண்பரே.

    • @shivamayurvedicmilifestyle3687
      @shivamayurvedicmilifestyle3687 3 ปีที่แล้ว

      @@r.muneeswari7646 l

    • @sankarr6012
      @sankarr6012 3 ปีที่แล้ว

      @@r.muneeswari7646 q1qqqq

    • @muis7344
      @muis7344 3 ปีที่แล้ว

      Ethai padikum pothu an manathu amaithiyaga erukirathuu.......Thanks Anna melu.ethu pondra nalla visayangali sollungall

    • @abdeenhazeeb6930
      @abdeenhazeeb6930 3 ปีที่แล้ว

      Bro im Sri Lankan
      How to stop smoking please give me a advice please

  • @thangaiyannatarajan8070
    @thangaiyannatarajan8070 3 ปีที่แล้ว +65

    தாங்கள் சொல்வது சரியான பதிவு ஆனால் மிக பெரிய சுறுசுறுப்பும் உழைப்பும் நேர்மையோடு உள்ளவனில் நானும் ஒருவன் ஆனால் அதிர்ஷ்டம் இல்லாமல் இன்னும் போராடுகிறேன் தரம் கெட்ட மனிதர்களோடு நல்லவர்களை மட்டுமே கடவுள் அதிகமா சோதிக்கிறான் நிச்சயம் இதுவும் கடந்து போகும் நம்பிக்கையை கைவிடவில்லை நன்றி

    • @nanthakumar1591
      @nanthakumar1591 3 ปีที่แล้ว +1

      இறைவன் இனிமேல் கெட்டவனுக்கு தருவார் பொன் பொருள் அழியும் அவனும் நிலைப்பதில்லை .. சோதிப்பதில்லை அவர்
      உண்டாகும் பிரச்சனை பாடங்கள்.இறைவன் தருவதில்லை ஆனால் இறைவன் உதவுவார் அதன் அறிவை இதை கடக்க. நல்ல நேரம் கெட்ட நேரம் நம் எண்ணமே.. அத்மா படைத்த இறைவன் தானே.. இதை உணர்ந்து கொள்ளுங்கள்..சிவனிடம் அவருடைய அறிவை.. தருவார். பெறுவது உறுதி

    • @kalinatarajan2046
      @kalinatarajan2046 3 ปีที่แล้ว +1

      ௨ண்மை.

    • @dhineshdhina1969
      @dhineshdhina1969 3 ปีที่แล้ว +1

      Ennam pol vazhkai nanba. Inimel nallathe nadakkum endru nambungal kandippaga nallathu nadakkum

  • @feroskhanak1061
    @feroskhanak1061 2 ปีที่แล้ว +5

    எனக்கும் தாங்க முடியாத கவலை மன இறுக்கம் மன அழுத்தம் இருந்தது. ஏன் உண்மையை சொல்ல போனால் நான் செத்து போயிடலாம் என்று கூட நினைத்திருக்கிறேன். But அல்லாஹ் மிக பெரியவன் நான் எப்போது இந்த விடியோவை பாத்தானோ அதிலிருந்து நான் எந்த கவலையும் இல்லாமல் மிகவும் சந்தோசமாக வாகிறேன்

  • @PRASANTH-kd4ef
    @PRASANTH-kd4ef 3 ปีที่แล้ว +35

    நான் நீச்சல் அடிக்க நேற்று வரை பயத்தில் இருந்தேன் நாளை பயத்தை தவிர்த்து கற்றுகொல் போகிறேன் அண்ணா தங்கலது பதிவு அருமை {மெய் சிலிர்க்கின்றது}❤️❤️😘😘

    • @PRASANTH-kd4ef
      @PRASANTH-kd4ef 2 ปีที่แล้ว

      @@Dhurai_Raasalingam ok accepted

    • @PRASANTH-kd4ef
      @PRASANTH-kd4ef 2 ปีที่แล้ว +1

      @@Dhurai_Raasalingam சரி

  • @ArasiyalTamizhan
    @ArasiyalTamizhan 3 ปีที่แล้ว +33

    சோம்பலை உதறி தள்ளுங்கள்.
    வெற்றி நிச்சயம்✌💪

  • @sharmysharmy7755
    @sharmysharmy7755 3 ปีที่แล้ว +9

    நல்ல பதிவை தந்த உங்ககுக்கு கோடி நன்றிகள்

  • @nanthakumar1591
    @nanthakumar1591 3 ปีที่แล้ว +18

    இனி பிறக்கும் நற்காலம் என்மக்கள் என் சமுதாயம் பொற்காலமே...நல்லெண்ணமே மனிதம் போற்றும் தமிழ்

  • @sampath8630
    @sampath8630 ปีที่แล้ว +1

    பெரும் மதிப்புக்குரிய சகோதரருக்கு வணக்கம். 2023 ஆம் ஆண்டு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்தப் பதிவும் மிகவும் அருமை நெஞ்சார்ந்த நன்றிகள். இங்கனம் உழவர் சித்ரா சம்பத்.

  • @surender1489
    @surender1489 3 ปีที่แล้ว +2

    என்ன செய்வது என்று தெரியவில்லை என்று இருந்தேன் இந்த பதிவை பார்த்த எனக்கு மிகவும் உற்சாகம் அளிக்கிறது....
    வாழ்க வளமுடன் deep talks

  • @joethisho9444
    @joethisho9444 3 ปีที่แล้ว +10

    சிறப்பான காணொளி அண்ணா
    நன்றி 🙏

  • @balakrishnanp3578
    @balakrishnanp3578 3 ปีที่แล้ว +2

    காலத்தினால் செய்த உதவி சிறிதெனினும்
    காலத்தில் மானப்பெரிது.
    நல்ல அறிவுசார்ந்த பதவு.

  • @vimalrajvimalraj6539
    @vimalrajvimalraj6539 ปีที่แล้ว +1

    வார்த்தைகள் இல்லை நன்றிகள் ❤

  • @kalakumar4291
    @kalakumar4291 2 ปีที่แล้ว

    சிறப்பான பதிவு. அருமையான அறிவுரை. எனது சோம்பேறி மற்றும் பயம் இரண்டையும் அகற்ற முடியும் என்ற நம்பிக்கை உங்கள் பதிவின் எனக்கு ஏற்பட்டுள்ளது.
    மிகவும் நன்றி.

  • @ArasiyalTamizhan
    @ArasiyalTamizhan 3 ปีที่แล้ว +12

    நன்றி அண்ணா💪💪💪

  • @samutamil6396
    @samutamil6396 3 ปีที่แล้ว +3

    உங்கள் பதிவுகள் அனைத்தும் ஒரு புது மனிதர்களை உருவாக்குகிறது அண்ணா. உங்கள் சகோதரியின் பல கோடி நன்றிகள் உங்களுக்கு அண்ணா.🙏🙏🙏🙏

  • @syedmehraj7998
    @syedmehraj7998 3 ปีที่แล้ว +2

    சபாஷ் அருமையான தன்னம்பிக்கை பதிவு,,வாழ்த்துக்கள் ஐயா வாழ்க வளமுடன்

  • @nanthakumar1591
    @nanthakumar1591 3 ปีที่แล้ว +13

    தன்னை வென்றவன் உண்மை வெற்றியாளன்..

  • @viswanathan0074
    @viswanathan0074 3 ปีที่แล้ว +6

    அருமையான தகவல் 🙏🙏🙏

  • @Thala-bp6sw
    @Thala-bp6sw 2 ปีที่แล้ว +1

    நன்றி sir🙏 😔

  • @dheerendrasundhar4028
    @dheerendrasundhar4028 3 ปีที่แล้ว +6

    Positive na deep talk tamil thann..... Deepan anna thank u...... Positive vibes rise on my soul...... 🥰

  • @ManiKandan-gh3ol
    @ManiKandan-gh3ol 3 ปีที่แล้ว +3

    Thank you so much deepam sir and team members...

  • @SirippeMarunthu
    @SirippeMarunthu ปีที่แล้ว

    சிறந்த பதிவு நன்றி நண்பரே

  • @venkateshkumar2320
    @venkateshkumar2320 ปีที่แล้ว

    நன்றி.

  • @d.yasodaranyaso7102
    @d.yasodaranyaso7102 3 ปีที่แล้ว +1

    நன்றி. ..வாழ்க வளமுடன்

  • @AkashAkash-vf6co
    @AkashAkash-vf6co 2 ปีที่แล้ว

    நன்றி நானும் இப்படி ஒரு வார்த்தைக்காக தான் கார்த்திருந்தேன் உங்கள் பேச்சு என்னை மிகவும் தன்னம்பிக்கையை ஏற்படுத்தியது

  • @santhalakshmivenkatachalam9920
    @santhalakshmivenkatachalam9920 2 ปีที่แล้ว

    நல்ல ஒரு motivation deep channal லுக்கு மிக்க நன்றி!
    வாழ்க!
    எங்களுக்கு உத்வேகமும் உற்சாகமும் கொடுத்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு்எங்கள் அன்பு நிறைந்த வாழ்த்துக்கள்!!!

  • @Kj_Metal_Craft_namakkal
    @Kj_Metal_Craft_namakkal 3 ปีที่แล้ว +3

    எனது வாழ்க்கை என்னும் இருட்டு அறையில் ..... தீப‌ம் ஏற்றியது தீபன் அண்ணா தான் ...

  • @bharathgtashan5639
    @bharathgtashan5639 3 ปีที่แล้ว

    ரொம்ப நன்றி சாகோ தராவாழ்த்துக்கள்

  • @mahasasi2108
    @mahasasi2108 3 ปีที่แล้ว +2

    Megaum unmai intha pathiu arumai anaivarukum 👍👍👍👍

  • @iconicgamingofficial
    @iconicgamingofficial 3 ปีที่แล้ว +3

    magical words anna.....romba nandrii.....its helping me

  • @balagi.t118
    @balagi.t118 3 ปีที่แล้ว

    அன்பே சிவம் நன்றி பல பல ஓம் சிவாய 🙏🙏🙏🙏🙏🕉️🕉️🕉️🕉️🕉️

  • @mayakrishnan5987
    @mayakrishnan5987 ปีที่แล้ว

    Romba nandri

  • @Marley-kt1si
    @Marley-kt1si 3 ปีที่แล้ว +5

    Well said Anna really motivated after hear this I feel reborn again love from Malaysia 🇲🇾 ❤️

  • @MuthuKumar-vz4zs
    @MuthuKumar-vz4zs 3 ปีที่แล้ว

    Super super yenakulla oru thayiram varuthu anna 👌👌👍👍

  • @shubesshan1368
    @shubesshan1368 3 ปีที่แล้ว +1

    I am 100% Believe,what Brother saying all power full words. THANK You very2 much my Brother

  • @mariyammaldurga
    @mariyammaldurga 3 ปีที่แล้ว +2

    Tq brother

  • @vijilakshmi540
    @vijilakshmi540 2 ปีที่แล้ว

    Thank you sir
    Very wonderful message

  • @himalayadesiners4883
    @himalayadesiners4883 3 ปีที่แล้ว

    Arumai nanbarea நன்றி❤❤❤

  • @dineshlee3216
    @dineshlee3216 2 ปีที่แล้ว

    🤗உங்கள் பதிவு அனைத்தும் நன்றாக உள்ளது, வாழ்த்துக்கள். 👍❤

  • @Raayanmahadev
    @Raayanmahadev ปีที่แล้ว

    Thank you sir!.. 💐

  • @greattamila6012
    @greattamila6012 3 ปีที่แล้ว +1

    Thanks for motivation speech

  • @கு.சரவணன்.கல்பாரப்பட்டி.கு.சரவ

    மிக அருமை!.

  • @periyanayagig4288
    @periyanayagig4288 3 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா... 🙏🙏

  • @kannankannan-ms9de
    @kannankannan-ms9de 2 ปีที่แล้ว

    நன்றி அண்ணா👌👌👌

  • @kssaravanan4032
    @kssaravanan4032 3 ปีที่แล้ว

    அருமை 👌Thank s

  • @livinginthemoment3371
    @livinginthemoment3371 3 ปีที่แล้ว +4

    Nice and useful video 👍

  • @seaplayer4674
    @seaplayer4674 3 ปีที่แล้ว

    நன்றி

  • @sadhasivam3331
    @sadhasivam3331 2 ปีที่แล้ว

    Thank you

  • @muthubhuvaneswari.c1265
    @muthubhuvaneswari.c1265 ปีที่แล้ว

    Thank you so much Anna

  • @hemavathis2583
    @hemavathis2583 3 ปีที่แล้ว +2

    Thanks for positive energy bro

  • @funnyfunny4938
    @funnyfunny4938 2 ปีที่แล้ว

    Very useful information

  • @sendilkumar5614
    @sendilkumar5614 3 ปีที่แล้ว +1

    Super sir 👌👌👌👍👍👍🙏🙏🙏💐💐💐💐💐💐💐

  • @arunKumar-sy1he
    @arunKumar-sy1he 3 ปีที่แล้ว +2

    அண்ணன் தினமும் ஒரு வீடியோ பதிவிறக்கம் செய்யுங்கள்🤝👍❤️

  • @KarthiKarthi-cs6cr
    @KarthiKarthi-cs6cr 3 ปีที่แล้ว

    அருமையான காணொளி அண்ணா..

  • @rajaduraimuthusamy7905
    @rajaduraimuthusamy7905 3 ปีที่แล้ว

    Thanks the video

  • @seewill4287
    @seewill4287 3 ปีที่แล้ว

    Videos ellam super

  • @praveenkumarv6551
    @praveenkumarv6551 3 ปีที่แล้ว +3

    மாற்றத்தை நோக்கி 🔥

  • @uktamil6704
    @uktamil6704 3 ปีที่แล้ว +3

    Tnx anna nice video

    • @DeepTalksTamil
      @DeepTalksTamil  3 ปีที่แล้ว +4

      Welcome

    • @uktamil6704
      @uktamil6704 3 ปีที่แล้ว

      Tnx anna this my you tube channel anna time eruntha parunga anna

  • @nishankumar2928
    @nishankumar2928 ปีที่แล้ว

    Thanks anna 🇱🇰🇱🇰🇱🇰🙏🙏🙏

  • @megalamegala9738
    @megalamegala9738 3 ปีที่แล้ว

    Now I love my life.really I changed eatho oru puththunarchi.all the best bro ithumathiri niraya videos podunga

  • @Vignesh_Channel
    @Vignesh_Channel 3 ปีที่แล้ว +7

    💜 ஹாய் ப்ரோ 💜 மாலை வணக்கம் 💜

  • @annalc5863
    @annalc5863 2 ปีที่แล้ว

    Much better. Thanks. But while trying the same thing happened again and again and it hurts so much.

  • @muahamed6787
    @muahamed6787 หลายเดือนก่อน

    அல்ஹம்துலிஹ்

  • @koguarun5689
    @koguarun5689 3 ปีที่แล้ว

    Thank you Very nice work 💯💐💐💐💐

  • @lavanyavijaylavanyashalini6780
    @lavanyavijaylavanyashalini6780 3 ปีที่แล้ว +5

    Super Anna thanks for your video 👍

    • @DeepTalksTamil
      @DeepTalksTamil  3 ปีที่แล้ว +3

      Welcome 👍

    • @suriyanarayanan123
      @suriyanarayanan123 2 ปีที่แล้ว +2

      @@DeepTalksTamil அண்ணா தமிழ் மொழி அழிய கூடாது நீங்கள் அதன் சம்பந்தபட்ட கண்ணொளி பதிவிடுங்கள் தமிழ் மொழி யாரும் பேசுவதில்லை எல்லாம் தமிழ் மற்றும் ஆங்கிலம் கலந்து பேசுகிறார்கள் தமிழ் மொழி அழிய கூடாது நண்பா

  • @karthickshalini8817
    @karthickshalini8817 2 ปีที่แล้ว

    Super thanks bro

  • @ddshanddshan8756
    @ddshanddshan8756 3 ปีที่แล้ว

    Thanks brother

  • @jasijasi6238
    @jasijasi6238 3 ปีที่แล้ว +1

    Nandri anna 👍👍🔥🔥

  • @mathanarokianathan7107
    @mathanarokianathan7107 2 ปีที่แล้ว

    Anna sathyamma solluraen bro ennoda manam yarume illama irukku yarume illa anna ennakku yarum pasam kuda katturalla aana unga kathaigal mattum ennakku pothum bro semma semma mass bro unga kathaigal romba romba nandri anna.

  • @Krish-pg4hx
    @Krish-pg4hx 3 ปีที่แล้ว

    Nice Masge...I am so happy 👍

  • @devibooma2896
    @devibooma2896 2 ปีที่แล้ว

    Thank you pr0

  • @alhamazain1414
    @alhamazain1414 2 ปีที่แล้ว

    Thanks firand

  • @bhartinaidu2852
    @bhartinaidu2852 3 ปีที่แล้ว +1

    Thank you Anna 🙏

  • @ayyanarkavitha4786
    @ayyanarkavitha4786 3 ปีที่แล้ว

    na entha cheannala fist time pakkare thank you bro na sapscripe panniten ye manasu romba leasa eruku

  • @KarthikFireA3s
    @KarthikFireA3s 3 ปีที่แล้ว +1

    Thanks bro

  • @varunprasath6908
    @varunprasath6908 3 ปีที่แล้ว +1

    Glorious words brother💓

  • @monisham5745
    @monisham5745 3 ปีที่แล้ว

    Very nice brother thank you

  • @jeharabeevi9587
    @jeharabeevi9587 3 ปีที่แล้ว

    👍👍thank you ❤️❤️❤️

  • @Dhaya-xi1bc
    @Dhaya-xi1bc 3 ปีที่แล้ว +3

    Vera Level... Pa.. Im new joing... 💥💥💥💥💥With Right Family

  • @dkesavandevarajan8515
    @dkesavandevarajan8515 3 ปีที่แล้ว +1

    Nice

  • @rajaganapathiprinters4250
    @rajaganapathiprinters4250 3 ปีที่แล้ว

    அருமை அண்ணா

  • @Menagat-pt6oz
    @Menagat-pt6oz 3 ปีที่แล้ว

    Amazing sir. God bless your takent

  • @thangavadivelmariappannada5998
    @thangavadivelmariappannada5998 3 ปีที่แล้ว +1

    Thanks

  • @RamKumar-eq1uh
    @RamKumar-eq1uh 3 ปีที่แล้ว +3

    Super Anna 😊😊😊😊😊😊😊😊😊😊

  • @princedeepa178
    @princedeepa178 3 ปีที่แล้ว +1

    Thq bro

  • @kdeditsk.ddeepak9188
    @kdeditsk.ddeepak9188 ปีที่แล้ว +1

    Super bro ❤️

  • @lovebeatscafe3143
    @lovebeatscafe3143 3 ปีที่แล้ว +2

    I love this video❤ Thanks deepan bro😊

  • @mrnkking9178
    @mrnkking9178 3 ปีที่แล้ว

    அருமை

  • @mohamedshiyam1917
    @mohamedshiyam1917 3 ปีที่แล้ว

    Best motivation video

  • @sekarsekar8204
    @sekarsekar8204 3 ปีที่แล้ว +1

    Super

  • @murutvpm
    @murutvpm 3 ปีที่แล้ว

    Thanks bro nice speach 🔥🔥🔥🔥🔥

  • @ashifashif5953
    @ashifashif5953 3 ปีที่แล้ว

    Tank you sir..... 😇

  • @vijaymanogaran725
    @vijaymanogaran725 3 ปีที่แล้ว

    Thank u

  • @devarajajai6832
    @devarajajai6832 ปีที่แล้ว

    🤝நன்றி நண்பா😍

  • @dineshkarthi5706
    @dineshkarthi5706 3 ปีที่แล้ว

    வாழ்த்துகள் சகோ

  • @nareshkiran2462
    @nareshkiran2462 3 ปีที่แล้ว

    Thank you Brother it means a lot

  • @sinoubritthy1780
    @sinoubritthy1780 3 ปีที่แล้ว

    Great thank you so much ayya 🙏🐅🦁

  • @priyasasi9453
    @priyasasi9453 3 ปีที่แล้ว +1

    Very nice Anna

  • @indianmedia7136
    @indianmedia7136 2 ปีที่แล้ว

    செம்ம

  • @artqueenkalai4934
    @artqueenkalai4934 3 ปีที่แล้ว +1

    Super Anna😍