Villagers First Flight Experience ✈️🕺 Ultimate Fun 😹 Village Series | Hussain Manimegalai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • Subscribe : @HussainManimegalai
    For Advertisement Enquiries in "Hussain Manimegalai" channel,
    Mail to : hmofficial47@gmail.com
    Follow us on :
    Hussain
    / mehussain_7
    Manimegalai
    / iammanimegalai
    / iammanimegalai
    / iammanimegalai
    #HussainManimegalai #VillageSeries #Flight
  • บันเทิง

ความคิดเห็น • 2.5K

  • @HussainManimegalai
    @HussainManimegalai  ปีที่แล้ว +4661

    Enna Chottiiiii’s, neenga sonna vlog pottachu ✈️ Happy ah ?! 🥰

    • @subakathiresan5226
      @subakathiresan5226 ปีที่แล้ว +47

      Rmba rmba happie akka😇😊

    • @andiappan1995
      @andiappan1995 ปีที่แล้ว +18

      Rompa rompa rompa happy akka

    • @ramyaraji7871
      @ramyaraji7871 ปีที่แล้ว +13

      Semmmmmmmaaaa Hpyyyyyy🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

    • @barathipriya3787
      @barathipriya3787 ปีที่แล้ว +9

      Vera level happy akka

    • @sivajothipratap790
      @sivajothipratap790 ปีที่แล้ว +10

      Romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba happy akka😍

  • @k.kumaravel5011
    @k.kumaravel5011 ปีที่แล้ว +560

    கிராமத்தில் இருந்தவர்களை விமானத்தில் பயணம் செய்து மகிழ்விக்கும் மனது வேர லெவல் ✌👍🥰 உங்கள் மகிழ்ச்சி தொடரட்டும் 🤷‍♂️

  • @pavithrababy9726
    @pavithrababy9726 ปีที่แล้ว +661

    சந்தோசத்துலே மிகப்பெரிய சந்தோசம் அடுத்தவங்கள சந்தோசப்படுத்தி பாக்குறது தான் 😘...... என்றும் மகிழ்ந்திருங்கள் எதிலும் மகிழ்ச்சி காணுங்கள் ❤️😘❤️ முத்து பிரியா semma 😂😂😂 Muthu sitting position semma vera level 🥰🥰🥰🥰

  • @ShahulHameed-nq7id
    @ShahulHameed-nq7id ปีที่แล้ว +49

    Hussain & Manimekalai உங்க இருவருக்கும் Salute. உடன் இருந்த கிராமத்து நண்பர்களை விட்டுக்கொடுக்காமல், அவர்களை சந்தோசப்படுத்தி பார்க்கும் உங்க உயர்ந்த உள்ளங்களை பாராட்டுகிறேன்.

    • @goldfish6293
      @goldfish6293 ปีที่แล้ว

      th-cam.com/video/KyxFm2dZCHI/w-d-xo.html❤❤

  • @manikandanr3254
    @manikandanr3254 ปีที่แล้ว +133

    Muthu, priya vera level.........
    Cute moment 😁😁🥳

  • @prasathsugumaran9179
    @prasathsugumaran9179 ปีที่แล้ว +638

    நீண்ட நாள் கழித்து வயிறு வலிக்க சிரித்தேன்😍😘🤣😂

  • @kavinmiltta2131
    @kavinmiltta2131 ปีที่แล้ว +677

    Sanveg is word
    தேங்காய் பன் is emotion 😂😂😂

  • @ishwaryasankar5660
    @ishwaryasankar5660 ปีที่แล้ว +521

    Hussain Bro protecting Priya in escalator is too good.. ☺️
    Hussain bro Army 💜

  • @manilove220
    @manilove220 ปีที่แล้ว +16

    அக்கா இவர்கள் ஆசையும் கனவும் ஆக இருந்த இந்த வானூர்தி பயணத்தை நிறைவேற்றியதற்கு எனது மனமார்ந்த நன்றி இவர்களில் சந்தோஷத்திற்கு காரணமாக இருந்த உங்களுக்கு இறைவன் மென்மேலும் சந்தோஷங்களை வளர்ச்சியும் தர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன் அக்கா

  • @Sringees89
    @Sringees89 ปีที่แล้ว +14

    Pure soul both of you ... ezuhin siripinle kadavul pakkamudiyum... good relationship bonded.... never end

  • @darshanthsanjay8187
    @darshanthsanjay8187 ปีที่แล้ว +1138

    ஏழு கழுத வயசாகியும் ஏரோபிளேன் சத்தம் கேட்டதும் வானை எட்டிப் பார்க்கும் ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்😁

  • @dhanushyashreegopinath5355
    @dhanushyashreegopinath5355 ปีที่แล้ว +907

    Muthu and priya ultimate fun 🤣🤣🤣😂😂🤣🤣🤣

  • @Balajivlogs2412
    @Balajivlogs2412 ปีที่แล้ว +316

    முத்துவின் That தேங்காய்பன் comedy is always ultimate guys.. 🤣😂😂😂

  • @thiluxyk1730
    @thiluxyk1730 ปีที่แล้ว +73

    OMG ….😂😂😂😂😂😂 enjoyed. But great couple you both to give others a chance to get an experience 😊

  • @nisfathi
    @nisfathi ปีที่แล้ว +16

    பிரியாவின் சிரிப்பும் முத்துவின் comedy um super இவர்களின் மகிழ்ச்சிக்கு காரணம் நீங்கள் தான் வாழ்த்துகள் husain bro mani sis

  • @military_bytes1479
    @military_bytes1479 ปีที่แล้ว +305

    Sandwich is a word... Thenga bun uh is a emotion 😂😂😂😂..... vera level muthu...🔥🔥🔥🔥

  • @americanreturn5166
    @americanreturn5166 ปีที่แล้ว +286

    நமக்கு கீழ இருக்குறவன் நம்ம பாத்துக்கிட்டா நமக்கு மேல இருக்குறவன் நம்மள பாத்துப்பான் 😍🥰

  • @selvakumarmuthusamy5996
    @selvakumarmuthusamy5996 ปีที่แล้ว +566

    தலைவி பிரியா ரசிகர்கள் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்😊😊

  • @umasuresh7504
    @umasuresh7504 ปีที่แล้ว +82

    Apart from flight journey and fun 😂, Hussain manimegalai makes these villagers to gain confidence and they would have surely felt that they should have some goal oriented life. Hats off to Hussain and manimegalai.🎉🎉🎉🎉😂

    • @secretgarden5537
      @secretgarden5537 ปีที่แล้ว

      Yes she is doing great... everyone there would love to live like this couple

  • @jeevivijis6603
    @jeevivijis6603 ปีที่แล้ว +27

    Muthu and Priya 2perum Vera 11 fun pannunanga aprom Muthu Vera 11 na full aha enjoy pannuna Tq mani akka and Hussain anna🤗🤗🤗🤗

  • @rajiraji8000
    @rajiraji8000 ปีที่แล้ว +813

    Muthu and priya ultimate funuuuu😀😀😀

    • @ahersa392
      @ahersa392 ปีที่แล้ว

      Love them from Sg.

  • @rajiraji8000
    @rajiraji8000 ปีที่แล้ว +556

    Village chotties pudichavanga like panunga💞

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen ปีที่แล้ว +35

    உசேன் தம்பி மணிமேகலை ரெண்டு பேருக்கும் மனமார்ந்த நன்றிகள் எல்லோரோட மூஞ்சிலையும் பெரிய சந்தோசம் அப்புறம் முத்துவையும் பிரியாவையும் பார்க்கும் போது சிரிச்சு சிரிச்சு வயிறு வலி வந்துருச்சு ரொம்ப சந்தோசம் என்ஜாய் பண்ணுங்க

  • @mahisahi3404
    @mahisahi3404 ปีที่แล้ว +9

    Muthu... 😂😂😂 priya....😂😂😂
    வேற லெவல்...
    உண்மையிலேயே HM சோட்டீஸ்க்கு மனமார்ந்த பாராட்டுகள்...

  • @duraipriya7765
    @duraipriya7765 ปีที่แล้ว +22

    வீடியோ மூன்று முறை பார்த்தேன். ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு. அம்மாட்ட கொண்டு விடுங்க 👌பிரியா 👌👌👌👌

  • @yamunayamuna6108
    @yamunayamuna6108 ปีที่แล้ว +184

    Muthu Rajiii ,Priya, vera level...my eyes filed with tears 😂😂😂😂🤣😂🤣🤣🤣🤣🤣🤣

  • @shalinin1802
    @shalinin1802 ปีที่แล้ว +39

    ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருந்தது நாங்களே உங்க கூட ஃப்ளைட்ல வந்த மாதிரி இருந்தது சிரிப்பு சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது நீங்க நல்லா இருக்கணும்🙏🙏

  • @prabagaranmagendran1556
    @prabagaranmagendran1556 ปีที่แล้ว +17

    Oh My GODDDDDDDDDDDDDDDDDDDDD. Hussain and Manimegalai. First of all, May God bless u both. U guys are the best. I can see the happy faces. Its all cause of u both

  • @monikamoni088
    @monikamoni088 ปีที่แล้ว +94

    Muthu and priya ultimate fun and we laughed unstopply 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @logadharshiniprabhu7036
    @logadharshiniprabhu7036 ปีที่แล้ว +121

    Village chotties are very lucky to have you chotties 🥰🥰🥰 both of them fulfilling their dreams 🤩🤩🤩❤

  • @karthikag5635
    @karthikag5635 ปีที่แล้ว +65

    Mani akka conform ஆ நீங்கள் தான் அதிகம் enjoy செய்து இருப்பீர்கள்

  • @yazhu1
    @yazhu1 ปีที่แล้ว +160

    Muthu and Priya ultimate funn😂😁😁 Muthu sitting position vera level 🤣😂

  • @RJ.seethaRajkumar
    @RJ.seethaRajkumar ปีที่แล้ว +1

    Nangalum ithu vara flight la ponathu illa but intha video and avanga expression and happiness ha pakkum pothu nangaley first time pora Mari oru feel❤️thank you so much HM for giving to this happiness to their...

  • @SrinivasanJs-rh4np
    @SrinivasanJs-rh4np ปีที่แล้ว +11

    ரொம்ப நாள் கழிச்சு நான் ரொம்ப சந்தோசமா இருக்கிறேன்.....I am Happy 😊💯

  • @supergrow3918
    @supergrow3918 ปีที่แล้ว +111

    கவலைகளை மறந்து வயிறு குலுங்க சிரிக்க வைத்த hussain Anna, mani akka and village chotties கு மிக்க நன்றி 😍😅 நான் இதுவரை flight ✈ ல போனதே இல்ல ... from 🇱🇰

  • @deepaprabhakaran5936
    @deepaprabhakaran5936 ปีที่แล้ว +157

    Priya reactions are funfilled🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @skmultiple6061
    @skmultiple6061 ปีที่แล้ว +17

    கடைசி வரை இவர்களுக்கு நல்லதொரு வாழ்வை அமைத்திட எல்லாம் வல்ல இறைவனை வேண்டிகொள்கிரேன்

  • @vanipriya7282
    @vanipriya7282 ปีที่แล้ว +13

    Muthu and Priya dha ultimate fun.... chance eh illa...🤣🤣🤣🤣🤣🤣....

  • @sanjeevkumar-on3fk
    @sanjeevkumar-on3fk ปีที่แล้ว +13

    Priya and muthu vera leval sirichu 🤣🤣🤣🤣 stomach pain vanthuruchu semma. 👏👏👏👏👏😃😃😃😃😃

  • @ravime2192
    @ravime2192 ปีที่แล้ว +41

    எல்லா சோட்டீஸ் சந்தோஷங்கள் அவர்களின் முகத்தில் நன்றாக தெரிந்தது...HM மிக்க மகிழ்ச்சி அவர்களுக்கு இந்த அனுபவத்தை கொடுத்ததிற்கு...❤️❤️❤️

    • @goldfish6293
      @goldfish6293 ปีที่แล้ว

      th-cam.com/video/KyxFm2dZCHI/w-d-xo.html❤❤❤

  • @tharshi13.v
    @tharshi13.v ปีที่แล้ว +92

    Most awaited, their reactions were priceless, poor Muthu and Priya, hope their fear is now gone. This brought memories of my fist flight, when I was 10, London to Sri Lanka, at that age we wouldn’t think too much, and international flights in early 2000s were so comfy, so I had a fear free experience but must admit domestic flights are little scary.

  • @shinchan2142
    @shinchan2142 ปีที่แล้ว +93

    Muthu's innocence ☺so cute❣️

  • @umananthu3711
    @umananthu3711 ปีที่แล้ว +16

    You couple are an inspiration to others you make others happy it's a best quality 👍
    That sitting position like travelling in a bus 🤣

  • @PM-pl8ll
    @PM-pl8ll ปีที่แล้ว +9

    Priya and Muthu ultimate fun. Liked their innocence. God bless them all.

  • @revathirevathi2380
    @revathirevathi2380 ปีที่แล้ว +56

    என்னுடைய நீண்ட நாள் ஆசை ஆனால் நிறைவேற வில்லையே 😂😂😂😂

  • @suganyasamidoss
    @suganyasamidoss ปีที่แล้ว +71

    ஐயோ சாமி சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது😆😂😆😂

  • @selviduraiarasan834
    @selviduraiarasan834 ปีที่แล้ว +9

    சூப்பர் மணிமேகலை அண்ட் ஹுசைன். நீங்கள் பெற்ற இன்பத்தை உங்களுடன் இருப்பவர்களுக்கு தருகின்ற மனது எல்லாருக்கும் வராது. நீங்கள் இருவரும் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @bennyrider
    @bennyrider ปีที่แล้ว +28

    You made thier day, the moment to cherish ❤️ big day for all, full fun mode (especially Muthu sitting pose) big hugs and wishes to u both ❤️

  • @AD.Pavithra
    @AD.Pavithra ปีที่แล้ว +10

    Naanum oru nall kandippa flight la poven ☺apo yen reaction pakka yenakke excited ah irukku😌

  • @sahanmohamed292
    @sahanmohamed292 ปีที่แล้ว +30

    Akka muththu and Priya romba fun panraanga 😂😂😂😂😂 .... Always be happy to all

  • @kavithakalyani62
    @kavithakalyani62 ปีที่แล้ว +57

    Muthu raj , Priya reaction semma😂😂😂

  • @bhavithra6086
    @bhavithra6086 ปีที่แล้ว +70

    Priya and Muthu🤣🤣🤣🤣.. Aiyooooo soooo cuteeeee

  • @TWINTURBO-jp8it
    @TWINTURBO-jp8it ปีที่แล้ว +11

    Cha ungala thapa nenachutanea ,,ipdi oru experience ivangaluku kuduthurkeenga ,,wish u both of them 🥰👌

  • @abhijangoo093
    @abhijangoo093 ปีที่แล้ว +11

    Ultra 😂fun. Unexpected 😅. Hussain Anna smile 😊 tha Vera level. Ellaraum Pathu pathu sirikiraru😂

  • @sherlinsavita6831
    @sherlinsavita6831 ปีที่แล้ว +4

    Thoonga porathuku munadi oru heartfelt vlog.. Nimathiya thoongalam!❤️❤️❤️ Stay blessed chottis!

  • @__siy.a___
    @__siy.a___ ปีที่แล้ว +62

    Loved Mani akka's outfit❤️🔥

  • @yamunayamuna6108
    @yamunayamuna6108 ปีที่แล้ว +58

    Most awaited one... finally it's comes 🥰🤩❣️

  • @krishnakumar-hr8il
    @krishnakumar-hr8il ปีที่แล้ว +12

    Sirichu sirichu vaiyuru valikudhu🤣🤣😅😅😅muthu and priyaa seriyaaana rowsuuuu.. Priya oda jumpuu in escalator dha highlightuuu😙 HM😍rockzzzz.......

  • @vanipriya7282
    @vanipriya7282 ปีที่แล้ว +1

    Neenga dha flight poringa but paakura yangalukum enga durraaaa eruke... avanga panra expression yanaku nadakura maari eh erundhuchi... Na edhu varaikum flight la ponadhu illa... edhuku apparama povena therila... But edha pathadhu podhum flight la pona maari erundhichi🥰🥰🥰🥰🥰🥰🥰.... Thanks a lotttttt

  • @durairaj6751
    @durairaj6751 ปีที่แล้ว +10

    Priya and muthu fun vera level
    Sanveg =Thenga bun comedy 🤣

  • @aiswariyaaisu1618
    @aiswariyaaisu1618 ปีที่แล้ว +76

    priya & muthu vera level fun video full enjoy & fun 😂😂😂😂😂😂

  • @shivanshspeaks
    @shivanshspeaks ปีที่แล้ว +36

    Yay! Oru vazhiya finally flight la pora experience capture panniteenga, paakave semma jolly ah irundhudhu!😁 Adhuleyum Priya and Muthu expressions vera level 🤣😂 Na kuda last month dhan modhal dhadave thaniya Chennai to Bengaluru flight la ponen so sila parts lam oru mari relatable ah irundhudhu.😅😃 Aduthu vara Chennai tour videos ku waiting.😁

  • @ahersa392
    @ahersa392 ปีที่แล้ว +16

    it is blessing to have someone like Mani and i hope i could have one here..but everyone hears don't have good heart...i hope the village friends cherish her ....Muthu and Priya juz love both of them wish i had brought them to my country ....

  • @nearbyshopping5487
    @nearbyshopping5487 ปีที่แล้ว +3

    சூப்பர்...நா போனது இல்லை.போனா இப்படி தான் காமெடியா இருக்கும் நினைக்கிறேன்.

  • @soundariya8135
    @soundariya8135 ปีที่แล้ว +8

    Wow what a priceless moment to all of them.. enjoyed to the core from start to end of video my smile was constant. Felt like myself too traveled with u all.

  • @amjith925
    @amjith925 ปีที่แล้ว +9

    தேங்காய்பன்னு தான் highlight comedy.....😄😄😄😄😄😄

  • @srinivasps2141
    @srinivasps2141 ปีที่แล้ว +19

    Intha Video Va Pakkave Semma Siripa Iruku😍 Nenga Ange Evalo Fun Pannirupenga 😅😅

  • @Rameshsalem8518
    @Rameshsalem8518 ปีที่แล้ว +8

    பிரியா கத்துனா கத்து கீழ இருக்க எங்க வீட்டுக்கே கேட்டுச்சு 😂😂

  • @bhuvanasreeram1394
    @bhuvanasreeram1394 ปีที่แล้ว +3

    Sirichi sirichi kanuleandhu thani vanthruchu mudila 🤣🤣u guys are Awesome ❤️❤️

  • @SnSharing13
    @SnSharing13 ปีที่แล้ว +5

    Vera level fun...... Priya , Muthu ....... Mudiyala sirichu sirichu vai valikudhu...😂😂😂😂😂😂😂😂

  • @alonekingmani4230
    @alonekingmani4230 ปีที่แล้ว +6

    மற்றவர்களை சந்தோசப்படுத்தி பார்க்கிறார்களே அவங்க தான் சார் கடவுள் உசைன் மணிமேகலை😍😍

  • @sureshraji8842
    @sureshraji8842 ปีที่แล้ว +4

    Vera level... Sirichu sirichu vayiru valikkuthu..... Happy too see our happiness in our eyes....

  • @muzahidharahamathulla2629
    @muzahidharahamathulla2629 ปีที่แล้ว +28

    Happy to see this vlog..... Most expected vlog with lots of happiness and innocent people in a single video.... All types of happiness is filled in this video.... Happy to see their happiness 💜♥️❤️

  • @sondarimurugan
    @sondarimurugan ปีที่แล้ว +3

    Great people with great hearts!!! Way to go!!! God Bless!!! Hussain and Manimegalai !!!

  • @Ungal_nanban_Harish
    @Ungal_nanban_Harish ปีที่แล้ว +2

    Pasanga paavam 🤣🤣🤣🤣🤣🤣♥️♥️♥️thanks for this fun.
    Top to bottom kada Muda kada Muda pada pada nu pasangaluku orea jalabuka jangus feeling.

  • @subasenthil1424
    @subasenthil1424 ปีที่แล้ว +6

    ப் பிரியா முத்துக்காகவே பலமுறை பார்த்தேன் .சந்தோஷமாக இருக்கிறது .

  • @rajijegan410
    @rajijegan410 ปีที่แล้ว +15

    முதல் முறையாக விமான பயனம் வாழ்த்துக்கள்👍

  • @rasithabee7393
    @rasithabee7393 ปีที่แล้ว +162

    Muthu and priya same funuuu 😃😀😀😀😀

    • @dnarna7880
      @dnarna7880 ปีที่แล้ว

      yara neegala komali

  • @deepikam4602
    @deepikam4602 ปีที่แล้ว +26

    Priya and Muthu 🤣 sirichu throat pain vanthuduchu 👏👏👏👏👏

    • @sanjeevkumar-on3fk
      @sanjeevkumar-on3fk ปีที่แล้ว

      Priya and muthu 🤣🤣🤣🤣🤣sirichu stomach pain 👏👏👏👏👏😃😃😃😃😃

  • @jayakumard8826
    @jayakumard8826 ปีที่แล้ว +37

    Chumma Super, Heart felt Humour in there First Flight Journey . Loved the way Muthu's way of nervous expression , Priya was adorable the way she maintained a smile over coming her fear was amazing to watch . The journey feed back provided by them was fun 👌👌 . H.M. Amazing ,you both have created a life long memories for these kids . This flight vlog was hilarious, it's 3:45 AM but I laughed so loud . It's been a while I laughed like this . The Humour was Pure , beautifully captured and edited 👍 . Thank You for sharing the Journey 🙏

  • @G.Devi1984
    @G.Devi1984 ปีที่แล้ว +23

    I am from pollachi. I really enjoyed this video. Muthu& priya ultimate. That thenga bun comedy 🤣🤣🤣😂😂😂😂. Whenever see your videos me and daughter faces filled with happy only.

    • @grootism
      @grootism ปีที่แล้ว

      Unga perula double meaning irukkaa?😂😂

  • @vijaya4993
    @vijaya4993 ปีที่แล้ว +18

    Muthu 😂. Was laughing thru out. HM you guys are incredible. What a thought and what an experience for village Chotties. Stay blessed always

  • @karthikag5635
    @karthikag5635 ปีที่แล้ว +24

    10 வகுப்பு ஹால் டிக்கெட் வாங்கும் போது இருந்த மாதிரி ஒரு feelings எனக்கு இப்படி தான் பயம் முதல் முறை public exam

  • @seenus4538
    @seenus4538 ปีที่แล้ว

    Evanga la paathu naanga romba santhoosa padrom pasanga nalla bayapudranga aana pasanga manadula yennikumey irupenga neenga naanga unga videos la summa oru jolly ku than paapom aana ippa unmailiye unga rendu peraiyum nenaicha perumaiya iruku handsoff 👏👏👏👏👏

  • @ahersa392
    @ahersa392 ปีที่แล้ว +15

    I cant wait to see the sequel to this trip ..

  • @monishamonisha6736
    @monishamonisha6736 ปีที่แล้ว +99

    Muthu is ultimate fun....mani akka muthu va kettanu solunga I like muthu ka and muthu love you so much😊😉

  • @gopisaravanan2780
    @gopisaravanan2780 ปีที่แล้ว +6

    Muthu raja tha Vera level😁😁😁 building strong uh basement week uh andha mathiri🤣🤣
    But unmaya sema fun ah iruku pakaraku.... mani and hus u guys maked a memorable day for those village chotties👌👏👏🙌

  • @ahersa392
    @ahersa392 ปีที่แล้ว +10

    My first flight experience was awesome, i finally break free from stress and not nervous ....like a shooting bullet from Sg - South Africa for more than 10hrs

  • @saranyarajendiran5342
    @saranyarajendiran5342 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் மணிமேகலை மற்றும் உசேன் சிறந்த மறக்க முடியாத பரிசினை அவர்களுக்கு வழங்கி உள்ளீர்கள் என்றென்றும் இதே போல் மகிழ்ச்சியாக இருங்கள் வாழ்த்துக்கள்

  • @jayantha301
    @jayantha301 ปีที่แล้ว +1

    Vere level... the amount of happiness in there face is pricelss.... really awesome

  • @ishwaryasankar5660
    @ishwaryasankar5660 ปีที่แล้ว +17

    Muthu and Priya reaction vera level 🤣😂🤣😂🤣🤣

  • @tamilarasi6341
    @tamilarasi6341 ปีที่แล้ว +19

    Priya❤️muthu reaction very funny 🤣🤣🤣🤣 first time flight ✈️✈️ experience super 👍😂🤣😅 akka

  • @arunranganathan9976
    @arunranganathan9976 ปีที่แล้ว +5

    @ 3:57 priya : Akka lift la polama 😍😍 Her cute innocence🥰

  • @SelvaKumar-oj5iu
    @SelvaKumar-oj5iu ปีที่แล้ว +3

    Seriously unlimited happy intha video paarthu keep rocking Hussain and Mani

  • @sreehari2960
    @sreehari2960 5 หลายเดือนก่อน

    மணிமேகலை இந்த வீடியோ பார்த்து மனசு விட்டு சிரித்தேன் அலட்டிக் இல்லாமல் நீயும் உனது கணவரும் நடந்து கொண்டது நன்றாக இருந்தது என்பவர் சந்தோசமாக வாழ இந்த அக்காவின் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் கோபிசெட்டிபாளையம்
    விஜி

  • @sobigavarne
    @sobigavarne ปีที่แล้ว +9

    Priya semma fun in exclator 😂🤣🤣I love it semma fun I am so happy 🤣😂😁😁😆they are so lucky and enjoy😊😊😊 the video

  • @hira5817
    @hira5817 ปีที่แล้ว +36

    It's not a vlog its a memory for them and the love you have for them ❤️ pakka wholesome 🥺❤️

  • @SatishKumar-re8bw
    @SatishKumar-re8bw ปีที่แล้ว +3

    Super எனது முதல் விமான பயணம் நினைவு வந்து விட்டது

  • @Cali-vt1jj
    @Cali-vt1jj 4 หลายเดือนก่อน

    Super lovely gesture chotiies. Please do something like this again with the village chotiies. Haven't seen priya in a long time.

  • @santhosh7841
    @santhosh7841 ปีที่แล้ว +4

    I see muthu + priya with emotional eyes all credits go to H&M 🥳🥳🥳🥳🥳