🙏Ome sai sri sai jaya jaya sai namo nama🙏 ome sai sri sai jaya jaya sai namo nama🙏 ome sai sri sai jaya jaya sai namo nama🙏 ome sai sri sai jaya jaya sai namo nama🙏 ome sai sri sai jaya jaya sai namo nama🙏 ome sai sri sai jaya jaya sai namo nama🙏 ome sai sri sai jaya jaya sai namo nama🙏 ome satguru sainath maharaj hi ja🙏ome sri sai ram🙏 ome sai Appa🙏 ❤ anbe sai family 🙏🤚❤
Om Sai Ram 🙏🙏🙏Good Night to all Anbe Sai Family 💛🌻💛🌻💛🌻Om Sai Om Om Sai Om Om Sai Om Om Sai Om Om Sai Om Om Sai Om Om Sai Om Om Sai Om Om Sai Om Om Sai Om Om Sai Om 🕉🕉🕉
என்ன புண்ணியம் செய்தோம் என்று தெரியவில்லை அன்பே சாய் குடும்பத்தின் மூலம் நீங்கள் சாய் ராம் எங்கள் க்கு கிடைத்து உள்ளீர்கள் நன்றி சாய் ராம் நன்றி சாய் அப்பா🙏🙏🙏🙏🙏
அன்பான சாய்சொந்தங்க ளுக்கு வணக்கம். அமைதியை விளக்கிய அரு மையான பதிவு சாய்ராம்.மன அமைதிக்குத் தியானம். சுவாசத்திற்கு பிரணாயாமம் உடல் உள்ளத் தெளிவிற்கு ஆராத்தி தெளிவான வாழ்க்கைக்கு சாய்சற்சரி தம் இவற்றை அப்பாவின் குழந்தைகள் தவறாது கடைப்பிடித்து வருகிறோம். அமைதியாகவும் மௌனமா கவும் இருந்தால் வாழ்க்கை சிறக்கும்.பேச்சைக் குறைத் தால் மனதில் வலிமை வரும்.அன்பாய் பேசுவதே ஒரு வரம்.சந்தோஷம் இருக்கும் இடத்தில் அன்புக் குக் குறைவே இராது. பழையனவற்றை மறந்து நமது குறைகளைத் திருத்தி நடந்தால் அப்பா சந்தோஷப் படுவார்.நாமும் சந்தோஷ மான வாழ்க்கை வாழலாம். நல்லதே செய்வோம்.நன்றி அப்பா.நன்றி சாய்ராம்.
மகிழ்ச்சி நிறைந்த இனிய இரவு வணக்கம் சாய் அப்பா சாய் அண்ணா ❤️💐💐 சாய் சொந்தங்கள் அனைவருக்கும் ❤️💐💐 நன்றி நன்றி சாய் அப்பா சாய் அண்ணா ❤️💐💐 ஓம் சாய் அப்பா துணை 🙏🙏
மிக்க நன்றி சாய் அண்ணா , அமிர்தமான பதிவு. மகிழ்ச்சியாக உண்டோம் சாய் அண்ணா. அன்பு , அமைதி , ஒழுக்கம் , முயற்சி , மகிழ்ச்சி என அனைத்துமே ஒரு சேர பெற்றுள்ளோம் அண்ணா. ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு தூண்டுகோல்." அமைதிக்கு தியானம் " , "உடல் நிலை சரிவர இயங்க மூச்சுப்பயிற்சி. "உற்சாகம் சுறுசுறுப்பு , மகிழ்ச்சி இவை அனைத்திற்கும் ஆரத்தி . "காதிற்குள் எப்போதும் ஒலித்து கொண்டு இருக்க சாய் அப்பாவின் இனிமையான பாடல் " வாழ்க்கையை வாழ அனைத்து ஒழுக்க நெறிமுறைகளையும் வரையறை செய்யப்பட்டு , படிக்க படிக்க சாய் அப்பா உடன் இருப்பதை உணர்த்தும் சத்சரிதம் . இப்படி வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் இந்த அற்புதமான அன்பே சாய் குடும்பத்தின் வழியாக தந்து எங்களை நல்வழிபடுத்த தான் சாய் அப்பா தங்களை தந்துள்ளார் சாய் அண்ணா. இது அன்பில் கலந்த பெருமையாக இருக்கிறது சாய் அண்ணா. நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை அண்ணா. நாம் முன்னர் எப்படி இருந்தோம் என்பது தெரியவில்லை. ஆனால் முழுமையான சாய் அப்பாவின் குழந்தைகள் ஆக மாறிய பின்னர் அவரின் கண்டிப்பை உணர்கிறோம் சாய் அண்ணா. அன்பிற்கு அன்பாகவும் , எதாவது சறுக்கலில் கண்டித்தும் விடுகிறார். அவரின் குழந்தைகளை நீங்கள் கூறுவது போல போர்க்களத்திற்கு தயார் படுத்துகிறார். கர்மாவையும், மாயையும் எதிர்த்து போராடும் குழந்தைகளாக மாற்றிக் கொண்டு இருக்கிறார். ஆனால் சாய் அப்பாவின் குழந்தைகளை அவரை தவிர யாராலும் கண்டிக்க விட மாட்டார். நம் வீட்டில் நம்முடைய அம்மா அப்பா எப்படியோ அப்படி தான் யாரிடமும் அவர் நம்மை விட்டுக் கொடுப்பதில்லை. இப்படி ஒரு வாழ்க்கையை கொடுத்த சாய் அப்பாவிற்கு ஒரு நொடி தவறாது நாம் நன்றிகள் தெரிவிக்க வேண்டும். சாய் அப்பாவிற்கு என்றென்றைக்கும் பெருமை படுத்தும் வகையில் செமையா வாழ்வோம். நன்றிகள் கோடி சாய் அப்பாவிற்கும் சாய் அண்ணாவிற்கும் அன்பு சொந்தங்களுக்கும். ஜெய் சாய் ராம்.
Om sai ram nandri appa jai sri rama allah malik nallathae nadakkum anaivarum nalamodu irukanum appa jai sri ram Om sai rakshak saranam deva sai patham saranam🦋💚🌼❤💞💗🧡💓💕💕🧡💞❤🌼💚🦋💚🌼❤💞🧡💓💕💕💗💕💓🧡💗❤💖🌼💚🦋💚💖❤💗🧡💓💕💕💗❤💖🌼🦋🌼💖💞🧡💓💕🧡❤💖💚🦋🌼❤🧡🧡🌼💚❤💓💕💕💜💞🦋🧡🧡💞💗💕💓💚🌼🧡🦋
ஓம் சாய் ராம் நன்றிஅப்பா இனிய அன்பு கலந்த பாசத்துடன் இதயம் நிறைந்த இனிய இரவு வணக்கம் அன்பே சாய் குடும்பம் அனைவருக்கும் சந்தோஷ் கண்ணா சாய்க்கும் விஷ்ணு சாய்ராம் மற்றும் அனைத்து சாய்ராம் களுக்கும் மனமார்ந்த நன்றிகள் பல வாழ்க வளர்க வளமுடன் நலமுடன் மனதார வாழ்த்தி வரவேற்கிறேன் நன்றி 💐💐💐💐 மனதால் தினமும் ஒவ்வொரு நொடியும் சத்தமின்றி நினைத்து கொண்டு வாழ்ந்து வருகிறேன் சாய் அப்பா அன்பே சாய் குடும்பம் அனைவரையும் வீடு ஷிப்ட் பண்ணறோ அதனாலே ரிப்ளை பதிவு தரமுடியலே மனசு ரெம்ப மிஸ் பண்ணறே பதிவு பாக்காமே ஆனாலும் நிறைய பேசிக்கொண்டு தான் இருக்கேன் சாய் உள்ளங்களே ஐலவ் யூ சாய் அப்பா ஐலவ் யூ அன்பே சாய் குடும்பம் ஐமிஸ் யூ இனி ஜாய்ன் ஆயிடுவே ஓகேவா 👍👍👍👍 நன்றி கோடான கோடி நன்றிகள் பல என் சுவாசமே சாய் அப்பாதான் ஜெய் சாய்ராம் 🙏🙏🙏🙏🙏 நம் அன்பே சாய் குடும்பம் அனைவருக்கும் சாய் அப்பா தான் உயிர் மூச்சு நன்றி ஜெய் சாய்ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏 ஸ்மைல் ப்ளீஸ் 💝🌹👍👍👍👍👍💝💝💝💝💝💝💝💝
அண்ணா ஆடியோ பிரமாண்டமான, அற்புதம், மிகவும் அருமை, அற்புதங்கள், அதிசயங்கள் சீக்கிரம் எல்லோரின் வாழ்விலும் அன்பால அன்பு மழையில் அனைவரும் நிச்சயம் நனைவீர்கள்.. எல்லையில்லா சந்தோஷம் நிறைஞ்சு இருக்கும்..அமைதி பற்றி மிகவும் சிறப்பாக, ரொம்ப அழகாக, அருமையாக, தெளிவான விளக்கங்களுடன் அற்புதமாக சொன்னிங்க அண்ணா 🙏👌😊😊அமைதி கிடைக்கணும் என்றால் ஆன்மிகத்தில் ஈடுபட வேண்டும்..ஆன்மிகத்தில் ஈடுபடனும் என்றால் தியானம் தினமும் அதிகாலை 4am to5am அமைதியான இடத்தில் உட்கார்ந்து 15நிமிடங்கள் கண்ணைமூடி செய்ய வேண்டும்..தியானம் ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு சிறந்த மகாசக்தி, மகத்துவமான பலம் ஆக கருதப்படுகிறது.. நிச்சயம் 100%கிடைக்கும்..அந்த பலம் இருந்தால் வாழ்க்கையில் நிச்சயம் ஜெயிக்க முடியும்..தியானம் மூலியமாக பலவீனத்தை கூட பலமாக மாத்த கூடிய மாகசக்தியாகிய சாய் அப்பாவிடம் உள்ளது..ஒழுக்கம் ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் அடித்தளமாக இருக்க வேண்டும்..அடித்தளம் என்றால் நம்பிக்கை..நம்பிக்கை இருந்தால் தான் சாய் அப்பா நம்மளுடன் இருப்பாரு..சாய் அப்பா மேல் நம்பிக்கை இருக்க வேண்டும்..நம்பிக்கை இல்லை, வாழ்க்கை பயணம் முடிவடைந்து விட்டதாக அர்த்தம்..வாழ்ந்தும் பயன் இல்லை.."ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்"என்ற பழமொழி ஒழுக்கம் எல்லோருக்கும் மேன்மையை தருவதால், அவொழுக்கத்தை உயிரினும் மேலானதாக எண்ணி காத்தல் வேண்டும்..200%correct ah சொன்னிங்க அண்ணா 😊😊🙏👌ஒழுக்கம் என்பது கெட்டபழக்கம் உள்ளவர்கள் தான் ஒழுக்கம் சரில்லாதவர்கள் என்று அர்த்தம் இருக்கு என்று நிறைய பேரு நினைச்சு இருப்பாங்க..ஆனால் அண்ணா சொன்ன மாதிரி அதிகாலையில் சீக்கிரம் 4 to 5am எழுந்திருப்பது, சுறுசுறுப்பாக வீட்டு வேலை, அலுவலக வேலை செய்யுவது,நம்மளைவிட வயசில் பெரியவர்களுக்கு மரியாதை கொடுத்து ஆசிர்வாதம் வாங்கினால் புண்ணியம் கிடைக்கும்..அவர்கள் சொல்லுக்கு மதிப்பு கொடுத்தால் சந்தோஷம் அடைவார்கள்..சாப்பிடுவதிலும் ஒழுக்கம் உண்டு..தட்டில் இருந்து சாப்பாடு சிந்தாமல் ஒழுங்காக சாப்பிட வேண்டும், சாப்பிடறதுக்கு முன்னாடி சாய் அப்பாவை வேண்டி கிட்டு சாப்பிட வேண்டும்..தூங்கும் போதும் ஒழுக்கமாக தூங்க வேண்டும்..ஒரு இடத்துக்கு நேரம் சரியாக, correct ஆன நேரத்துக்கு போக வேண்டும்..punctuality எங்க போனாலும் ரொம்ப முக்கியம்..ஒழுக்கம் தவறிவிட்டால் வாழ்க்கையில் வாழ்ந்தும் பிரோயஜனம் இல்லை..decent ஆன உடை அணிய வேண்டும்..ஒழுக்கமும், அமைதியும் இல்லாத வாழ்க்கை நரகத்தில் வாழுறதுக்கு சமம் ஆகும்..ஒழுக்கமும், அமைதியும் ஒரு மனிதர்க்கு இருக்குற வாழ்க்கை சொர்க்கத்தில் வாழுற வாழ்க்கை உயிரோடு இருக்கும் போதே நிச்சயம் சாய் அப்பா சீரும், சிறப்பாக பிரம்மாண்டமான இமாலய வெற்றி ஆன்மிகத்திலும், நடைமுறையிலும் நிச்சயம் அனைவரும் அடைவீர்கள் எனக்கு 200%உங்க எல்லோரின் மேலும் நம்பிக்கை உள்ளது😊🙏சாதனை செய்து சரித்திரம் நிச்சயம் படைப்போம் என்று சொல்லி இந்த பதிவை முடிக்கிறேன் 😊🙏ஓம் சாய் ராம் 🙏ஜெய் ஜெய் சாய் ராம் 🙏😊
💜💜en anbu Anna neenga sonnathu rempa rempa rempa rempa super 👌👌👌na kandipa amthiya erunthu Ellam panna inimey try pantren na 💝 ellrum eppavum sai appa kulathagal entrum irupom 🏵️ ellourm male anbai irupom 🏵️ 🌻 enaku books read pantrathu rempa rempa rempa pidikum na ⭐ good night my dear sai Anna 💜 and my lovely sai family 🏵️🏵️❣️❣️
@@kalaiselviarumugam2774 இனிமையான, அன்பு, அமைதி, நிம்மதி நிறைந்த இரவு வணக்கம் அன்பு, கருணை உள்ளம் கொண்ட உயிர் தோழி 😊🙏மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றிகள்😊🙏நீங்களும் சீரும், சிறப்பாக, செம்மையாக எல்லையில்லா சந்தோஷத்துடனும், உடல் ஆரோக்கியத்துடனும், மனநிம்மதி, மனஅமைதி, நீண்ட ஆயுளுடன், பல்லாண்டு நீடுழி எல்லா செல்வ வளமும் பெற்று ஆன்மா குளிரும் வரப்பிரசாதம் உங்களுக்கும் கிடைக்கும் என் அன்பு தோழி 😊🙏
ஓம் சாய் ராம் 🙏 ஆம் சாயன்னா நீங்கள் சொல்வது சரிதான். நாம் முதலில் நம் மனதை வென்று நம் ஆத்மாவை வெல்ல வேண்டும்.சயப்பாவுடன் இருக்க நாம் கற்றுக்கொள்ள வேண்டும். முதலில் அதை வென்றால், நம் வாழ்க்கையை வெல்வோம். நாம் இதை ஒவ்வொரு நாளும் செய்தால், நாங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்போம். நன்றி சாய் அண்ணா. அனைத்து சாய் குடும்பத்தினருக்கும் எனது அன்பான நன்றி. ஜெய்ராம்🙏🙏🙏
ஓம் ஜெய் சாய்ராம் அப்பாவுக்கு மிக்க நன்றி என்சாய் அண்ணா நன்றி என் அன்பே சாய் சொந்தங்களுக்கும் அனைவருக்கும் நன்றி என் அன்பான இனிய இரபு வணக்கம் சாய் அண்ணா இந்த ஆடியோ சூப்பர் அண்ணாஎன் மகள் சுஜாதாவுக்குகை வலி பரிபூரணமாககுணமடைய வேண்டும்சாய் அப்பாஎல்லாமேநீங்கள்தான்என் மகன் மனசு மாறனும் சாய் அப்பாமகளும் மகனும்ஒற்றுமையாக இருக்க வேண்டும்என் அண்ணன் செல்வராஜ்உடல்நலம்ஆரோக்கியமாக இருக்க வேண்டும்என் அண்ணன் மகன்ராஜேஷ்வயசு 34இன்னும்திருமணம் ஆகவில்லைஅவனுக்கு பிடிச்சதிருமணம்நடக்க வேண்டும்பவன் குமார் எங்க இருந்தாலும் வரவேண்டும்மாலைக்கு மஸ்தான ராஜேஸ்வரிஎனக்கு பணம் தர வேண்டும்கூடிய விரைவில்நடக்க வேண்டும் சாய் அண்ணாஅந்த ஆடியோ கேக்குறதுக்கு என் மனசு ரொம்ப இனிமையாக இருக்கிறதுரொம்ப நன்றி அண்ணாஜெய் சாய்ராம்🌺🌺🌺🌺🌺❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷🍀🍀🍀🍀🍀🌹🌹🌹🌹🌹
ஓம் சாய் ராம் நன்றி சுயகட்டுப்பாடு, ஒழுக்கம், பணிவு ஆகியவை இல்லாமல் ஆன்மீக குருவின் உபதேசங்களை பின்பற்றுவதில் ஒருவராலும் வெற்றிபெற முடியாது. குருவின் உபதேசங்களை பின்பற்றாமல் ஒருவராலும் கடவுளிடம் திரும்பி செல்ல முடியாது. நன்றி சாய் அப்பா நன்றி நன்றி
Panjavarnam Karipayah Malaysia. Sai Ram Sai Anna. Wow! Wonderful speech Sai Anna .Really Anna your speech make people realize their mistakes. Thanks Anna very clear speech and touching the heart and soul Anna. Jai Sai Ram 🙏🙏🙏🙏🙏🙏💙💙💙💙💙
சாய்ராம் உண்மை நீங்க சொன்ன 90 பர்சன்ட் தப்பும் எங்கிட்ட இருக்கு திருத்திக்க முயற்ச்சி எடுத்தட்டேன் நான் சரி ஆக சாயின் அருள் வேண்டும் 1 காலைல லேட்டா எழவதில் இருந்து
Sai Anna very clear n clarity speak about spiritual way na thank you sai Anna very true Sai Appa blessings always wit us If I'm don't do any work sorry sai Appa✨ Om Sai Ram🙌
இனிய அன்பு, மகிழ்ச்சி நிறைந்த இரவு வணக்கம் எங்கள் அன்பு செல்ல சாய் அப்பாவிற்கும், எங்கள் அன்பு சாய் அண்ணாவிற்கும், நம் அன்பான ❤️❤️சாய் சொந்தங்களுக்கும் 🙏🙏🙏
@@muthurathinam531 அன்பு சகோதரி❤️❤️❤️ நான் நலமாக உள்ளேன், நீங்கள் நலமாக உள்ளீர்களா, பூரணமாக குணமடைந்து விட்டீர்களா, இப்போது எப்படி உள்ளது, நன்றாக ஓய்வு எடுங்கள் சகோதரி, சாய் அப்பா துணை எப்போதும் நிறைந்து இருக்கும், ஜெய் சாய் ராம் 🙏🙏🙏🙏
@@muthurathinam531 பரிபூரணமாக குணமாக்குவார் சகோதரி நமது சாய் அப்பா, நன்றாக ஓய்வு எடுங்கள் சகோதரி, நன்றாக உணவு உட்கொள்ளுங்கள் சகோதரி, நன்றி சகோதரி, ஜெய் சாய் ராம் 🙏🙏🙏
சாய் அப்பா எனது மகன் விநோத் நல்ல படியாக படிக்கும் படி அருள் புரிய வேண்டும் நல்ல பழக்கத்தை நல்ல குணங்களை யும் கொடுங்கள் சாய்ராம் ரிசி பல்கலைக்கழகம் போகவேண்டும் சாய் அப்பா எனது கடன்களை யும் தீர்ந்துவிடுங்கள் சாய் அப்பா எனக்கு நிம்மதியான வாழ்க்கை அமைய வேண்டும் சாய்ராம்
Om sairam varam kudungapa na seekram nallanilamaikuvaranum kulanthaivaram kudungapa clm enakkanavan ya mela anbaeruknum varamkudungapa karaunaikattuga frd Ring thirupikuduknum kolusu thirupnum thomas annaku wrk panam kedaiknum frd life ava love pannavankudaye nadalka varamkudunga papava nalla pathuknum varamkudungapa om sairam ungala paknum nenga enta pesanum varamkudungapa unga karunai parvai yamela vilattum saiappa om sairam
சாய் அப்பா எனது மகன் விநோத் நல்ல படியாக படிக்கும் படி அருள் புரிய வேண்டும் நல்ல பழக்கத்தை நல்ல குணங்களை யும் கொடுங்கள் சாய்ராம் ரிசி பல்கலைக்கழகம் போகவேண்டும் சாய் அப்பா எனது கடன்களை யும் தீர்ந்துவிடுங்கள் சாய் அப்பா எனக்கு நிம்மதியான வாழ்க்கை அமைய வேண்டும் சாய்ராம் நான் உங்களை தான் நம்பி இருக்கிறேன் ஓம் சாய்ராம் சீக்கிரத்தில் எனக்கு நிம்மதியான வாழ்க்கை அமைய வேண்டும் சாய்ராம் நான் உங்களை தான் நம்பி இருக்கிறேன்
Sai Ram enga amma hospital poyruga ga operation mutisu nalla muraila vitugu varanu Sai Ram Om Sai Ram operation nalla moraila mutisu gutu Sai Ram Amma nalla moraila vitugu varanu Sai Ram Om Sai Ram 🌹🌹🌹
Om sai ram nambikkaiyum porumaiyum amaithiyana mananilaiyum kondirunhal ethu nadakkiratho athu nanrahave nadakkum thank you for appa and anna Jai sai ram anna
@@kalaiselviarumugam2774 Om sai ram anbaana ithayankalukku appavin aravanaippum valikattuthalum kodutthu nammai thedi innum varum anaitthum kadanthu pogum padikkattuhalai nammudaiya appa nammun vaippaar ellaa pugalum iraivan oruvanukke thank you for appa and anna Jai sai ram
En anbana sondhangalukku maghizhchiyana anbu niraindha iravu vanakkam Sai ram brothers and sisters 🙏🌹🙏. Nandri Sai Appa 🙏❤️🙏. Nandri Sai thambi 🙏
மகிழ்ச்சி நிறைந்த இனிய இரவு வணக்கம் சகோதரி ❤️ ஓம் சாய் அப்பா துணை 🙏🙏
@@gomathyashokkumar9676 maghizhchiyana iniya iravu vanakkam sagodhari 🙏🌹🙏. . Happy Thursday 🙏
மகிழ்ச்சி நிறைந்த இரவு வணக்கம் சகோதரி 🙏🌹🙏
@@akilaarul2216 maghizhchiyana iravu vanakkam sagodhari 🙏. Happy Thursday 🙏
இனிய அன்பு, மகிழ்ச்சி நிறைந்த இரவு வணக்கம் அன்பு ❤️❤️நிறைந்த சகோதரிக்கு 🙏🙏🙏
ஓம்ஸ்ரீசாயிராம் அப்பா நன்றி நன்றி நன்றி அப்பா அப்பா அப்பா 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
Om sai ram. Rombah Nantriya appa. Very very ture advanced. Rombah vichayangkal. Thanks lot. Eni appadiya maranum sai appa. 🙏🙏🙏🌷🌹💕
Om sai ram🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️♥️♥️♥️🙏🙏🙏🙏🙏🙏.jai sai ram🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️♥️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Om anbe Sai appa. Thank a lot. Good morning Sai Rams. Useful audio. Thank you so much Sai ram 🙏🙏🙏.
இனிய மகிழ்ச்சி நிறைந்த இரவு வணக்கம் சாய் அப்பாவிற்கும் சாய் அண்ணாவிற்கும் அன்பு சொந்தங்களுக்கும். ஜெய் சாய் ராம்
இனிமையான இரவு வணக்கம் சகோதரி 🙏🌹🙏
@@akilaarul2216 இனிமையான இரவு வணக்கம் சகோதரி
Azhagana iniya iravu vanakkam sagodhari 🙏🌹🙏. Happy Thursday 🙏
@@nalininalini5761 இனிமையான வியாழக்கிழமை இரவு வணக்கம் சகோதரி
அன்பான❤️❤️ உயிர் தோழிக்கு இனிய இரவு வணக்கம் 🙏🙏🙏🙏
🙏Ome sai sri sai jaya jaya sai namo nama🙏 ome sai sri sai jaya jaya sai namo nama🙏 ome sai sri sai jaya jaya sai namo nama🙏 ome sai sri sai jaya jaya sai namo nama🙏 ome sai sri sai jaya jaya sai namo nama🙏 ome sai sri sai jaya jaya sai namo nama🙏 ome sai sri sai jaya jaya sai namo nama🙏 ome satguru sainath maharaj hi ja🙏ome sri sai ram🙏 ome sai Appa🙏 ❤ anbe sai family 🙏🤚❤
Om sai ram Jai sai ram om sai ram Jai sai ram om sai ram Jai sai ram om sai ram Jai sai ram om sai ram Jai sai ram om sai ram
அன்பே ஜெய் சாய் அப்பா உங்கள் ஆசீர்வாதம் எப்போதும் வேண்டும் என்னால் முடிந்தளவு மவுனமாக இருந்து உங்கள் சொற்பொழிவுகள் தான் கேட்கிறோம்
Om Sree Sai .Sree Rama Jayam .Yen thunbam sekirame mudium enda nampiki yodu kathirukiren .OM Jai .🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Om sai appa ennudaija valkkela santhosam nilaikkanum en pajanam sativaranum viji thitunthi nadakkanum ennil rompa pasamajitukkanum om sai ram appa
Om Sai Ram 🙏🙏🙏Good Night to all Anbe Sai Family 💛🌻💛🌻💛🌻Om Sai Om Om Sai Om Om Sai Om Om Sai Om Om Sai Om Om Sai Om Om Sai Om Om Sai Om Om Sai Om Om Sai Om Om Sai Om 🕉🕉🕉
🙏🙏🙏om sairam appa. Nam sai sonthangaluku iniya anbu maghizhchi niraintha malai vanakkam sairam. Neengal thodarnthu solvathu manasuku miga thembaga idham aga irukku sairam. En grand daughterukku sairam appa blessings kandippaga kidaika vendum sairam. Mikka nandri sairam thambi.
என்ன புண்ணியம் செய்தோம் என்று தெரியவில்லை அன்பே சாய் குடும்பத்தின் மூலம் நீங்கள் சாய் ராம் எங்கள் க்கு கிடைத்து உள்ளீர்கள் நன்றி சாய் ராம் நன்றி சாய் அப்பா🙏🙏🙏🙏🙏
Om sai ram Happy Thursday Thank you sai Appa Thank you sai Anna jai sai ram 🙏🙏
Om Sai ram Om Sai ram Om Sai ram
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺 🌺🌺
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அன்பான சாய்சொந்தங்க
ளுக்கு வணக்கம். அமைதியை விளக்கிய அரு
மையான பதிவு சாய்ராம்.மன அமைதிக்குத் தியானம். சுவாசத்திற்கு பிரணாயாமம்
உடல் உள்ளத் தெளிவிற்கு
ஆராத்தி தெளிவான வாழ்க்கைக்கு சாய்சற்சரி
தம் இவற்றை அப்பாவின் குழந்தைகள் தவறாது கடைப்பிடித்து வருகிறோம்.
அமைதியாகவும் மௌனமா
கவும் இருந்தால் வாழ்க்கை
சிறக்கும்.பேச்சைக் குறைத்
தால் மனதில் வலிமை வரும்.அன்பாய் பேசுவதே
ஒரு வரம்.சந்தோஷம் இருக்கும் இடத்தில் அன்புக்
குக் குறைவே இராது. பழையனவற்றை மறந்து
நமது குறைகளைத் திருத்தி
நடந்தால் அப்பா சந்தோஷப்
படுவார்.நாமும் சந்தோஷ
மான வாழ்க்கை வாழலாம்.
நல்லதே செய்வோம்.நன்றி
அப்பா.நன்றி சாய்ராம்.
Om sai ram saibro renduperukkum end anbana iniya iravau vanakkam sai sonthangal ellorukkukkum eniniya iravau vanakkam.
Happy Thursday ellorukkum
Sai appavin asirvathathula ellorum eppothum santhoshamaga iruppom nambikiudan iruppom
Sai pathame saranam sai appa thni ellorukkum jaisairam
Om sai ram
Om sai ram
Om sai ram
Om sao ram
Om sai ram
Om sai ram
Om sai ram
Om sai ram
Om sai ram
Om sai tam
Om sai ram thanks appa sai anna 💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐🙏🏻🙏🏻
மகிழ்ச்சி நிறைந்த இனிய இரவு வணக்கம் சாய் அப்பா சாய் அண்ணா ❤️💐💐 சாய் சொந்தங்கள் அனைவருக்கும் ❤️💐💐 நன்றி நன்றி சாய் அப்பா சாய் அண்ணா ❤️💐💐 ஓம் சாய் அப்பா துணை 🙏🙏
இனிய அன்பு, மகிழ்ச்சி நிறைந்த இரவு வணக்கம் அன்பு ❤️❤️நிறைந்த சகோதரிக்கு 🙏🙏🙏
Om sai ram sai blessings too all 🙏 💖💖💖💞💞💞💕💕💕💝💝💝🙏
Good Night appa
சாய் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Anba 🙏 sri 🙏 ram 🙏 naoma 🙏 namaha 🙏 om 🙏 sri ram 🙏 naoma namaha 🙏 jaja 🙏 sri 🙏 ram 🙏 naoma namaha 🙏 srid sri ram 🙏 naoma namaha 🙏 jaja 🙏 sri ram 🙏 naoma namaha 🙏 sakur 🙏 naoma 🙏 namaha 🙏 tanks 🙏 apap 🙏
Om sai ram.......om sai appa.......🌹💖💖🌹💖🌹💖🌹💖🌹tanks tanks to sai appa........tanks to sai Anna......🌹💖🌹💖🌹💖🌹
ஓம் சாய்ராம் இரவு வணக்கம் என் சாய் அப்பாவுக்கு நன்றி சாய்ராம் அன்பே சாய் குடும்பத்தினர் அனைவருக்கும் இரவு வணக்கம் சாய்ராம்
மிக்க நன்றி சாய் அண்ணா , அமிர்தமான பதிவு. மகிழ்ச்சியாக உண்டோம் சாய் அண்ணா. அன்பு , அமைதி , ஒழுக்கம் , முயற்சி , மகிழ்ச்சி என அனைத்துமே ஒரு சேர பெற்றுள்ளோம் அண்ணா. ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு தூண்டுகோல்." அமைதிக்கு தியானம் " , "உடல் நிலை சரிவர இயங்க மூச்சுப்பயிற்சி. "உற்சாகம் சுறுசுறுப்பு , மகிழ்ச்சி இவை அனைத்திற்கும் ஆரத்தி . "காதிற்குள் எப்போதும் ஒலித்து கொண்டு இருக்க சாய் அப்பாவின் இனிமையான பாடல் " வாழ்க்கையை வாழ அனைத்து ஒழுக்க நெறிமுறைகளையும் வரையறை செய்யப்பட்டு , படிக்க படிக்க சாய் அப்பா உடன் இருப்பதை உணர்த்தும் சத்சரிதம் . இப்படி வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் இந்த அற்புதமான அன்பே சாய் குடும்பத்தின் வழியாக தந்து எங்களை நல்வழிபடுத்த தான் சாய் அப்பா தங்களை தந்துள்ளார் சாய் அண்ணா. இது அன்பில் கலந்த பெருமையாக இருக்கிறது சாய் அண்ணா. நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை அண்ணா. நாம் முன்னர் எப்படி இருந்தோம் என்பது தெரியவில்லை. ஆனால் முழுமையான சாய் அப்பாவின் குழந்தைகள் ஆக மாறிய பின்னர் அவரின் கண்டிப்பை உணர்கிறோம் சாய் அண்ணா. அன்பிற்கு அன்பாகவும் , எதாவது சறுக்கலில் கண்டித்தும் விடுகிறார். அவரின் குழந்தைகளை நீங்கள் கூறுவது போல போர்க்களத்திற்கு தயார் படுத்துகிறார். கர்மாவையும், மாயையும் எதிர்த்து போராடும் குழந்தைகளாக மாற்றிக் கொண்டு இருக்கிறார். ஆனால் சாய் அப்பாவின் குழந்தைகளை அவரை தவிர யாராலும் கண்டிக்க விட மாட்டார். நம் வீட்டில் நம்முடைய அம்மா அப்பா எப்படியோ அப்படி தான் யாரிடமும் அவர் நம்மை விட்டுக் கொடுப்பதில்லை. இப்படி ஒரு வாழ்க்கையை கொடுத்த சாய் அப்பாவிற்கு ஒரு நொடி தவறாது நாம் நன்றிகள் தெரிவிக்க வேண்டும். சாய் அப்பாவிற்கு என்றென்றைக்கும் பெருமை படுத்தும் வகையில் செமையா வாழ்வோம். நன்றிகள் கோடி சாய் அப்பாவிற்கும் சாய் அண்ணாவிற்கும் அன்பு சொந்தங்களுக்கும். ஜெய் சாய் ராம்.
@Narashimman Perumal இனிமையான இரவு வணக்கம் அண்ணா
Wow excellent, sister.👍👌👌👌 Tq.👍
@@saiprakashvr7725 Good morning anna. Have a great day to start with our Sai appa blessings... Thank you so much for your reply anna.. Jai Sai Ram 👍
@@saisakthi6337 good morning ma. Have a blessed day.👍 With our Sai Appa blessings.👍🙏 Tq.👍
நன்றிகள் ஐயா
ஓம் சாய் ராம்
Kandipa intha audio neraya peroda life ah nalla padiya maathum anna... Tnquuuu anna...👍
Om sai ram nandri appa jai sri rama allah malik nallathae nadakkum anaivarum nalamodu irukanum appa jai sri ram Om sai rakshak saranam deva sai patham saranam🦋💚🌼❤💞💗🧡💓💕💕🧡💞❤🌼💚🦋💚🌼❤💞🧡💓💕💕💗💕💓🧡💗❤💖🌼💚🦋💚💖❤💗🧡💓💕💕💗❤💖🌼🦋🌼💖💞🧡💓💕🧡❤💖💚🦋🌼❤🧡🧡🌼💚❤💓💕💕💜💞🦋🧡🧡💞💗💕💓💚🌼🧡🦋
Omsai ram jaisairam. Saiappa blessings la inia mahizhchi niraindha iravu vanakam.
🙏🙏🙏 Om Sai Ram 🙏🙏🙏
Vanakkam Anna 🙏🙏🙏
Vanakkam all sai families 🙏🙏🙏
@Narashimman Perumal Good night Anna 🙏
ஓம் சாய் ராம் நன்றிஅப்பா இனிய அன்பு கலந்த பாசத்துடன் இதயம் நிறைந்த இனிய இரவு வணக்கம் அன்பே சாய் குடும்பம் அனைவருக்கும் சந்தோஷ் கண்ணா சாய்க்கும் விஷ்ணு சாய்ராம் மற்றும் அனைத்து சாய்ராம் களுக்கும் மனமார்ந்த நன்றிகள் பல வாழ்க வளர்க வளமுடன் நலமுடன் மனதார வாழ்த்தி வரவேற்கிறேன் நன்றி 💐💐💐💐 மனதால் தினமும் ஒவ்வொரு நொடியும் சத்தமின்றி நினைத்து கொண்டு வாழ்ந்து வருகிறேன் சாய் அப்பா அன்பே சாய் குடும்பம் அனைவரையும் வீடு ஷிப்ட் பண்ணறோ அதனாலே ரிப்ளை பதிவு தரமுடியலே மனசு ரெம்ப மிஸ் பண்ணறே பதிவு பாக்காமே ஆனாலும் நிறைய பேசிக்கொண்டு தான் இருக்கேன் சாய் உள்ளங்களே ஐலவ் யூ சாய் அப்பா ஐலவ் யூ அன்பே சாய் குடும்பம் ஐமிஸ் யூ இனி ஜாய்ன் ஆயிடுவே ஓகேவா 👍👍👍👍 நன்றி கோடான கோடி நன்றிகள் பல என் சுவாசமே சாய் அப்பாதான் ஜெய் சாய்ராம் 🙏🙏🙏🙏🙏 நம் அன்பே சாய் குடும்பம் அனைவருக்கும் சாய் அப்பா தான் உயிர் மூச்சு நன்றி ஜெய் சாய்ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏 ஸ்மைல் ப்ளீஸ் 💝🌹👍👍👍👍👍💝💝💝💝💝💝💝💝
Happy Thursday appa and my sai family Om sai appa 🙏🙏🙏🙏🙏🙏
Om saj ram🌺🍁 nalla pesenenkal 💕❤️👌🏽Suppar 🍀saj anna 🌸🤙🤙👍👍
அண்ணா ஆடியோ பிரமாண்டமான, அற்புதம், மிகவும் அருமை, அற்புதங்கள், அதிசயங்கள் சீக்கிரம் எல்லோரின் வாழ்விலும் அன்பால அன்பு மழையில் அனைவரும் நிச்சயம் நனைவீர்கள்.. எல்லையில்லா சந்தோஷம் நிறைஞ்சு இருக்கும்..அமைதி பற்றி மிகவும் சிறப்பாக, ரொம்ப அழகாக, அருமையாக, தெளிவான விளக்கங்களுடன் அற்புதமாக சொன்னிங்க அண்ணா 🙏👌😊😊அமைதி கிடைக்கணும் என்றால் ஆன்மிகத்தில் ஈடுபட வேண்டும்..ஆன்மிகத்தில் ஈடுபடனும் என்றால் தியானம் தினமும் அதிகாலை 4am to5am அமைதியான இடத்தில் உட்கார்ந்து 15நிமிடங்கள் கண்ணைமூடி செய்ய வேண்டும்..தியானம் ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு சிறந்த மகாசக்தி, மகத்துவமான பலம் ஆக கருதப்படுகிறது.. நிச்சயம் 100%கிடைக்கும்..அந்த பலம் இருந்தால் வாழ்க்கையில் நிச்சயம் ஜெயிக்க முடியும்..தியானம் மூலியமாக பலவீனத்தை கூட பலமாக மாத்த கூடிய மாகசக்தியாகிய சாய் அப்பாவிடம் உள்ளது..ஒழுக்கம் ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் அடித்தளமாக இருக்க வேண்டும்..அடித்தளம் என்றால் நம்பிக்கை..நம்பிக்கை இருந்தால் தான் சாய் அப்பா நம்மளுடன் இருப்பாரு..சாய் அப்பா மேல் நம்பிக்கை இருக்க வேண்டும்..நம்பிக்கை இல்லை, வாழ்க்கை பயணம் முடிவடைந்து விட்டதாக அர்த்தம்..வாழ்ந்தும் பயன் இல்லை.."ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்"என்ற பழமொழி ஒழுக்கம் எல்லோருக்கும் மேன்மையை தருவதால், அவொழுக்கத்தை உயிரினும் மேலானதாக எண்ணி காத்தல் வேண்டும்..200%correct ah சொன்னிங்க அண்ணா 😊😊🙏👌ஒழுக்கம் என்பது கெட்டபழக்கம் உள்ளவர்கள் தான் ஒழுக்கம் சரில்லாதவர்கள் என்று அர்த்தம் இருக்கு என்று நிறைய பேரு நினைச்சு இருப்பாங்க..ஆனால் அண்ணா சொன்ன மாதிரி அதிகாலையில் சீக்கிரம் 4 to 5am எழுந்திருப்பது, சுறுசுறுப்பாக வீட்டு வேலை, அலுவலக வேலை செய்யுவது,நம்மளைவிட வயசில் பெரியவர்களுக்கு மரியாதை கொடுத்து ஆசிர்வாதம் வாங்கினால் புண்ணியம் கிடைக்கும்..அவர்கள் சொல்லுக்கு மதிப்பு கொடுத்தால் சந்தோஷம் அடைவார்கள்..சாப்பிடுவதிலும் ஒழுக்கம் உண்டு..தட்டில் இருந்து சாப்பாடு சிந்தாமல் ஒழுங்காக சாப்பிட வேண்டும், சாப்பிடறதுக்கு முன்னாடி சாய் அப்பாவை வேண்டி கிட்டு சாப்பிட வேண்டும்..தூங்கும் போதும் ஒழுக்கமாக தூங்க வேண்டும்..ஒரு இடத்துக்கு நேரம் சரியாக, correct ஆன நேரத்துக்கு போக வேண்டும்..punctuality எங்க போனாலும் ரொம்ப முக்கியம்..ஒழுக்கம் தவறிவிட்டால் வாழ்க்கையில் வாழ்ந்தும் பிரோயஜனம் இல்லை..decent ஆன உடை அணிய வேண்டும்..ஒழுக்கமும், அமைதியும் இல்லாத வாழ்க்கை நரகத்தில் வாழுறதுக்கு சமம் ஆகும்..ஒழுக்கமும், அமைதியும் ஒரு மனிதர்க்கு இருக்குற வாழ்க்கை சொர்க்கத்தில் வாழுற வாழ்க்கை உயிரோடு இருக்கும் போதே நிச்சயம் சாய் அப்பா சீரும், சிறப்பாக பிரம்மாண்டமான இமாலய வெற்றி ஆன்மிகத்திலும், நடைமுறையிலும் நிச்சயம் அனைவரும் அடைவீர்கள் எனக்கு 200%உங்க எல்லோரின் மேலும் நம்பிக்கை உள்ளது😊🙏சாதனை செய்து சரித்திரம் நிச்சயம் படைப்போம் என்று சொல்லி இந்த பதிவை முடிக்கிறேன் 😊🙏ஓம் சாய் ராம் 🙏ஜெய் ஜெய் சாய் ராம் 🙏😊
ஓவ்வொரு வியாழக்கிழமை அன்று 3 மணி நேரம் மெளன விரதம் இருந்து வருகிறேன் அண்ணா 🙏
சூப்பர் சகோதரி 🙏🌹🙏 மகிழ்ச்சி நிறைந்த இரவு வணக்கம் சகோதரி 🙏🌹🙏
Good 👍Sairam ❤
அருமை சகோதரி
Good
Hi saianna Good night and good night to all my dear brothers and sisters
@Narashimman Perumal good night Anna
ஓம் சாய் அப்பா 🙏🌹🙏 சாய் அப்பா 🙏🌹🙏 சாய் அண்ணா 🙏🌹🙏 அன்பான சாய் சொந்தங்களுக்கு இனிமையான இரவு வணக்கம் சாய் ராம் 🙏🌹🙏 நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும் 🙏🌹🙏
இனிய அன்பு, மகிழ்ச்சி நிறைந்த இரவு வணக்கம் அன்பு ❤️❤️நிறைந்த சகோதரிக்கு 🙏🙏🙏
@@kalaiselviarumugam2774 அன்பான சகோதரிக்கு நண்பகல் வணக்கம் சகோதரி 🙏🌹🙏
@Narashimman Perumal அன்பு நிறைந்த அண்ணாக்கு மகிழ்ச்சி நிறைந்த நண்பகல் வணக்கம் அண்ணா 🙏🌹🙏
Om Sairam jaisairam saiappa happy..anbe sai annanuku romba romba thanks audio very very nice
மிக்க நன்றி சாய் அண்ணா உங்களின் ஆடியோ தெளிவு மன அமைதி கொடுக்கிறது சாய் அப்பாவுக்கும் நன்றி ஓம் சாய் ராம் 🙏
Om sai ram sai 🌹💓🌹en anbu appa🌹💓🌹 pasamana anna🌹💓🌹 en inimaiyana🌹💓🌹 sai sonthangal 🌹💓🌹anaivarukkum🌹💓🌹 iniya iravu 🌹💓🌹vanakkam.🌹💓🌹jai sai ram🌹💓🌹💐🙏💐💐🙏💐💐
@Narashimman Perumal அன்பும் பாசமும் நிறைந்த என் அன்பு அண்ணாவுக்கு தங்கையின் பாசமான இனிய மகிழ்ச்சி நிறைந்த இரவு வணக்கம் அண்ணா.💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐
மகிழ்ச்சி நிறைந்த இனிய இரவு வணக்கம் சகோ ❤️ ஓம் சாய் அப்பா துணை 🙏🙏
மகிழ்ச்சி நிறைந்த இரவு வணக்கம் சகோதரி 🙏🌹🙏
Iniya iravu vanakkam sagodhari 🙏🌹🙏. Happy Thursday 🙏
இனிய அன்பு, மகிழ்ச்சி நிறைந்த இரவு வணக்கம் அன்பு ❤️❤️நிறைந்த சகோதரிக்கு 🙏🙏🙏
Om sai baba....................
ஓம் சாய் ராம் இரவு வணக்கம் நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🌸🌹🌺🌷ஓம் சாய் அப்பா வணக்கம் நன்றி 🙏🙏🙏🙏🙏🌸🌹🌺🌷ஓம் சாய் சொந்தங்களுக்கு இனிய இரவு வணக்கம் 🙏🙏🙏🙏🙏🌸🌹🌺🌷ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் 🙏🙏🙏🙏🙏🌸🌹🌺🌷ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி 🙏🙏🙏🙏🙏🌸🌹🌺🌷
Om sai appa tanks sai appa tanks sai bro anaivarukkum eravu vanakkam 🙏🙏🙏
Om sai ram appa ❤️❤️Rombah Nantriya anbu sai appa fmly ku brother ku Nantriya. Hamm unmai.Hamm ningka soluvathu yallam umai yaa.
Om Sairam jaisairam saiappa happy.so.sai anna.fantastic audio .om saiappa
Jai sai ram
Jai sai ram
Jai sai ram
ஓம் சாய் அப்பா ❤️🙏 ஜெய் சாய் ராம் 🌹❤️🙏 அப்பா அனைவருக்கும் மன அமைதியை தாருங்கள் அப்பா ஜெய் சாய் ராம்🙏❤️🌹
Om sai ram 🙏 en anbu Anna and my dear sai family members vanakkam 🙏 nallathu nattakum 💜 happy Thursday have a great day 💜 jai sai ram 🙏🌹
Maghizhchi niraindha iravu vanakkam sagodhari 🙏🌹🙏. Nallade nadakkum 🌹
மகிழ்ச்சி நிறைந்த இனிய இரவு வணக்கம் சகோதரி ❤️ ஓம் சாய் அப்பா துணை 🙏🙏
@Narashimman Perumal anbu Anna vanakkam 🙏
@@nalininalini5761 good night sister 🌹🌹
@@gomathyashokkumar9676 anbu vanakkam sister 🌹🌹
ஓம் சாய் ராம் அப்பா அண்ணா சாய் சொந்தங்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த காலை வணக்கம் நன்றி சாய் அப்பா அண்ணா
💜💜en anbu Anna neenga sonnathu rempa rempa rempa rempa super 👌👌👌na kandipa amthiya erunthu Ellam panna inimey try pantren na 💝 ellrum eppavum sai appa kulathagal entrum irupom 🏵️ ellourm male anbai irupom 🏵️ 🌻 enaku books read pantrathu rempa rempa rempa pidikum na ⭐ good night my dear sai Anna 💜 and my lovely sai family 🏵️🏵️❣️❣️
Appa om Sai Ram 🌹🙏🙏🙏🌹 thank you so much appa 🌺🌺🌺 om Sai Ram 🌹🙏🌹 thank you so much Anna 🌺🌺 🌺 om Sai Ram 🌹🙏🌹 I love you appa 🌺🌺🌺 om Sai Ram 🌹🙏🌹
Om Sai Ram, Ennaku government velai kidaikanum sai baba. Please pray for me, Om Sai Ram, Om Sai Ram, Om Sai Ram...
❤🌹🙏ANBA SAI appa🙏amma🙏guru vanakam, 🙏🌹🦜🌹🐦🌹🐧🌹🦚🌹🙏🌹🙏❤⭐7217⭐❤🌹🙏
இனிமையான, பாசம்,அன்பு, அமைதி நிறைந்த இரவு வணக்கம் சாய் அப்பாவுக்கும், சந்தோஷ் அண்ணாவுக்கும், சாய் சொந்தங்களுக்கும் 😊🙏
இனிமையான இரவு வணக்கம் சகோதரி 🙏🌹🙏
.
இனிய அன்பு, மகிழ்ச்சி நிறைந்த இரவு வணக்கம் அன்பு ❤️❤️நிறைந்த தோழிக்கு 🙏🙏🙏சாய் அப்பா துணை இருப்பார், சீரும் சிறப்புமாக வாழ்வீர்கள் தோழி, ஜெய் சாய் ராம் 🙏🙏🙏
@@akilaarul2216 இனிய மகிழ்ச்சி, அமைதி நிறைந்த இரவு வணக்கம் தோழி 😊🙏
@@kalaiselviarumugam2774 இனிமையான, அன்பு, அமைதி, நிம்மதி நிறைந்த இரவு வணக்கம் அன்பு, கருணை உள்ளம் கொண்ட உயிர் தோழி 😊🙏மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றிகள்😊🙏நீங்களும் சீரும், சிறப்பாக, செம்மையாக எல்லையில்லா சந்தோஷத்துடனும், உடல் ஆரோக்கியத்துடனும், மனநிம்மதி, மனஅமைதி, நீண்ட ஆயுளுடன், பல்லாண்டு நீடுழி எல்லா செல்வ வளமும் பெற்று ஆன்மா குளிரும் வரப்பிரசாதம் உங்களுக்கும் கிடைக்கும் என் அன்பு தோழி 😊🙏
ஓம் சாய் ராம் 🙏 ஆம் சாயன்னா நீங்கள் சொல்வது சரிதான். நாம் முதலில் நம் மனதை வென்று நம் ஆத்மாவை வெல்ல வேண்டும்.சயப்பாவுடன் இருக்க நாம் கற்றுக்கொள்ள வேண்டும். முதலில் அதை வென்றால், நம் வாழ்க்கையை வெல்வோம். நாம் இதை ஒவ்வொரு நாளும் செய்தால், நாங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்போம். நன்றி சாய் அண்ணா. அனைத்து சாய் குடும்பத்தினருக்கும் எனது அன்பான நன்றி. ஜெய்ராம்🙏🙏🙏
அன்பான அண்ணாவிற்கும் இனிய இரவு வணக்கம், அண்ணா அறுமையாக கூறினீர்கள், நன்றி அண்ணா, நன்றி சாய் அப்பா, ஜெய் சாய் ராம் 🙏🙏🙏
@@kalaiselviarumugam2774 அன்பான சகோதரி கு இனிய இரவு வணக்கம் நன்றி சகோதரி நன்றி சாய் அப்பா 🙏
V Muthurathinam
👌👌👌👌
@@muthurathinam531 நன்றி சகோதரி நன்றி சாய் அப்பா நன்றி சாய் அண்ணா 🙏
Sai appa ellorum nalla irukkanum om sai ram🙏🙏🙏
ஓம் ஜெய் சாய்ராம் அப்பாவுக்கு மிக்க நன்றி என்சாய் அண்ணா நன்றி என் அன்பே சாய் சொந்தங்களுக்கும் அனைவருக்கும் நன்றி என் அன்பான இனிய இரபு வணக்கம் சாய் அண்ணா இந்த ஆடியோ சூப்பர் அண்ணாஎன் மகள் சுஜாதாவுக்குகை வலி பரிபூரணமாககுணமடைய வேண்டும்சாய் அப்பாஎல்லாமேநீங்கள்தான்என் மகன் மனசு மாறனும் சாய் அப்பாமகளும் மகனும்ஒற்றுமையாக இருக்க வேண்டும்என் அண்ணன் செல்வராஜ்உடல்நலம்ஆரோக்கியமாக இருக்க வேண்டும்என் அண்ணன் மகன்ராஜேஷ்வயசு 34இன்னும்திருமணம் ஆகவில்லைஅவனுக்கு பிடிச்சதிருமணம்நடக்க வேண்டும்பவன் குமார் எங்க இருந்தாலும் வரவேண்டும்மாலைக்கு மஸ்தான ராஜேஸ்வரிஎனக்கு பணம் தர வேண்டும்கூடிய விரைவில்நடக்க வேண்டும் சாய் அண்ணாஅந்த ஆடியோ கேக்குறதுக்கு என் மனசு ரொம்ப இனிமையாக இருக்கிறதுரொம்ப நன்றி அண்ணாஜெய் சாய்ராம்🌺🌺🌺🌺🌺❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷🍀🍀🍀🍀🍀🌹🌹🌹🌹🌹
ஓம் சாய் ராம் நன்றி
சுயகட்டுப்பாடு, ஒழுக்கம், பணிவு ஆகியவை இல்லாமல் ஆன்மீக குருவின் உபதேசங்களை பின்பற்றுவதில் ஒருவராலும் வெற்றிபெற முடியாது. குருவின் உபதேசங்களை பின்பற்றாமல் ஒருவராலும் கடவுளிடம் திரும்பி செல்ல முடியாது. நன்றி சாய் அப்பா நன்றி நன்றி
Azhagana iravu vanakkam sagodhari 🙏🌹🙏. Happy Thursday 🙏
@@nalininalini5761
Om sai ram nandri nandri iniya iravu vanakkam sister
V Muthurathinam
Happy Birthday Maha
@@muthurathinam531
Om sai ram nandri muthu romba nandri
@Narashimman Perumal
Om sai ram nandri enaku birthday anna indru
Om Sai Appa 🙏 nithan than thunai Appa
Tq sai anna..neenga solra ovoru visiyamum true na..atha epdi soli puriya vaikanumo apdi soli enga ellarukumae puriya vaikuringa sai anna ...om sai ram🌸🌸
Om sai appa bless me appa and always be with me appa. Bless me appa.
Panjavarnam Karipayah
Malaysia.
Sai Ram Sai Anna. Wow! Wonderful speech Sai Anna .Really Anna your speech make people realize their mistakes. Thanks Anna very clear speech and touching the heart and soul Anna. Jai Sai Ram 🙏🙏🙏🙏🙏🙏💙💙💙💙💙
thankyou iya thankyou very much
Om sai ram ❤️jai sai ram ❤️I love sai appa❤️🙏🙏🙏🙏🙏
சாய்ராம் உண்மை நீங்க சொன்ன 90 பர்சன்ட் தப்பும் எங்கிட்ட இருக்கு
திருத்திக்க முயற்ச்சி எடுத்தட்டேன்
நான் சரி ஆக சாயின் அருள் வேண்டும்
1 காலைல லேட்டா எழவதில் இருந்து
Om sai appa 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤❤❤🌹🌹🌹
Manadai thelivu paduthiyadarku nandri sai
ஓம் சாய் ராம் 🙏 மகிழ்ச்சி நிறைந்த இரவு வணக்கம்
Sai Anna very clear n clarity speak about spiritual way na thank you sai Anna very true Sai Appa blessings always wit us If I'm don't do any work sorry sai Appa✨ Om Sai Ram🙌
Om Sai Ram happy good night sairams nandri saiappa Jai Sai Ram
Good night sister 🙏. Happy Thursday 😊
அன்பான ❤️❤️செல்ல அம்மாவிற்கு இனிய இரவு வணக்கம் அம்மா 🙏🙏🙏
@@nalininalini5761
Happy Thursday &happy good night Sister
@@kalaiselviarumugam2774 அன்பு மகளுக்கு அம்மாவோட இனிய இரவு வணக்கம்
@Narashimman Perumal அன்பான அண்ணனுக்கு இனிய இரவு வணக்கம் வாழ்க வளர்க அண்ணா
Tq 🙏Appah My Lovely father I Shall Mainten what appah Said Om Sai Ram Thunai🙏
Pls sai appa waiting for your mercy and just waiting for my desire to fulfill by sai appa now . Pleading with tearful prayer
யேசப்பா சாய் அப்பா ஓம் சாய் அப்பா துணை 🙏🙏❤❤❤
ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் நன்றி நன்றி 🙏💐🙏💐🙏💐🙏💐 இனிய இரவு வணக்கம்
Om sai appa துணை.🙏🙏🙏🙏
Om sai ram. Sri sai ram. Jey sai ram 🙏🙏🙏🙏🙏
🙏🌺🌺🌺🌺🌻Om sai ram🌻🌺🌺🌺🌺🙏
ஓம் சாய் ராம் ஜெய் ஜெய் சாய்ராம் சாய்ராம் சாய்ராம்
அப்பா என் துணை என்னுடன் சேர்த்து வைக்கணும் சாய் அப்பா சாய் அப்பா எனக்கு துணையாக இருக்கனும் ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் அன்பே சாய் ராம் ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம்
Om Sai Ram Allah Malik 🙏🙏🙏
Good night sister 🙏. Happy Thursday 🙏🌹
இனிய அன்பு, மகிழ்ச்சி நிறைந்த இரவு வணக்கம் எங்கள் அன்பு செல்ல சாய் அப்பாவிற்கும், எங்கள் அன்பு சாய் அண்ணாவிற்கும், நம் அன்பான ❤️❤️சாய் சொந்தங்களுக்கும் 🙏🙏🙏
V Muthurathinam
வணக்கம் கலை நலமாக இருக்கிறீர்களா
@@muthurathinam531 அன்பு சகோதரி❤️❤️❤️ நான் நலமாக உள்ளேன், நீங்கள் நலமாக உள்ளீர்களா, பூரணமாக குணமடைந்து விட்டீர்களா, இப்போது எப்படி உள்ளது, நன்றாக ஓய்வு எடுங்கள் சகோதரி, சாய் அப்பா துணை எப்போதும் நிறைந்து இருக்கும், ஜெய் சாய் ராம் 🙏🙏🙏🙏
@@kalaiselviarumugam2774
இப்போது ஒரளவு நலமாக உள்ளேன் கலை இன்னும் தையல் விழவில்லை ஒரளவு வலி உள்ளது
@@muthurathinam531 பரிபூரணமாக குணமாக்குவார் சகோதரி நமது சாய் அப்பா, நன்றாக ஓய்வு எடுங்கள் சகோதரி, நன்றாக உணவு உட்கொள்ளுங்கள் சகோதரி, நன்றி சகோதரி, ஜெய் சாய் ராம் 🙏🙏🙏
@@kalaiselviarumugam2774
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சாய் அப்பா எனது மகன் விநோத் நல்ல படியாக படிக்கும் படி அருள் புரிய வேண்டும் நல்ல பழக்கத்தை நல்ல குணங்களை யும் கொடுங்கள் சாய்ராம் ரிசி பல்கலைக்கழகம் போகவேண்டும் சாய் அப்பா எனது கடன்களை யும் தீர்ந்துவிடுங்கள் சாய் அப்பா எனக்கு நிம்மதியான வாழ்க்கை அமைய வேண்டும் சாய்ராம்
Om sairam varam kudungapa na seekram nallanilamaikuvaranum kulanthaivaram kudungapa clm enakkanavan ya mela anbaeruknum varamkudungapa karaunaikattuga frd Ring thirupikuduknum kolusu thirupnum thomas annaku wrk panam kedaiknum frd life ava love pannavankudaye nadalka varamkudunga papava nalla pathuknum varamkudungapa om sairam ungala paknum nenga enta pesanum varamkudungapa unga karunai parvai yamela vilattum saiappa om sairam
சாய் அப்பா நன்றி நிரைய தெரிந்து கொண்டேன் தம்பி நன்றி,
அன்பு நிறைந்த வணக்கம் சாயிஅப்பா & இனிய வணக்கம் சாயிராம் !!!!
Iniya maghizhchi niraindha iravu vanakkam sagodhari 🙏🌹🙏. Nallade nadakkum 🙏🌹
அன்பான அம்மாக்கு இனிமையான இரவு வணக்கம் அம்மா 🙏🌹🙏
@@nalininalini5761!!! Yes ... நளினி சாயிராம் சகோதரிக்கும் அன்பு நிறைந்த இரவு வணக்கம் ..
🙏Sister
@@akilaarul2216!!! அன்பு மகள் அகிலா அருளுக்கும் இனிமையான இரவு வணக்கம் ... மகளே ... ஓம் சாயிராம் ...(
இன்று முதல் நான் மாருகிறேன் என் பிரச்சினைகள் அனைத்துக்கும் நான் அமையாகிறேன்
🙏Good night for🙏 sai Appa, 🙏sai Anna and❤ anbe sai family all🙏🤚❤
Om sai ram sai appa antrum tuni om sai ram
Good evening to all our anbe anbu sai family.🙏 Happy Thursday 😊😊
இனிய மகிழ்ச்சி, அமைதி, நிம்மதி நிறைந்த இரவு வணக்கம் சகோதரர் 😊😊🙏
மகிழ்ச்சி நிறைந்த இனிய இரவு வணக்கம் சகோ ❤️ ஓம் சாய் அப்பா துணை 🙏🙏
@Narashimman Perumal நன்றி சகோதரி 🙏
@@devirekha4395 வணக்கம் சகோதரி நன்றி 🙏😊
@@gomathyashokkumar9676 வணக்கம் சகோதரி நன்றி 🙏
Om sai ram. Thambi pls pray for this mum. Om sai ram
ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய் ஜெய் சாய்ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ஸ்ரீ சாயீஷா ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் போற்றி
Om Sai Ram 🙏🙏🙏Best Regards👍🏼👍🏼👍🏼Malaysia 🌷🌷🌷👌👌👌
Anna i do. Morning & night every day. If I didn't pray I am not happy. Now I listen to your ordio make me more happy. Thanks Anna. 🙏🙏🙏🥀🥀🥀
சாய் அப்பா எனது மகன் விநோத் நல்ல படியாக படிக்கும் படி அருள் புரிய வேண்டும் நல்ல பழக்கத்தை நல்ல குணங்களை யும் கொடுங்கள் சாய்ராம் ரிசி பல்கலைக்கழகம் போகவேண்டும் சாய் அப்பா எனது கடன்களை யும் தீர்ந்துவிடுங்கள் சாய் அப்பா எனக்கு நிம்மதியான வாழ்க்கை அமைய வேண்டும் சாய்ராம் நான் உங்களை தான் நம்பி இருக்கிறேன் ஓம் சாய்ராம் சீக்கிரத்தில் எனக்கு நிம்மதியான வாழ்க்கை அமைய வேண்டும் சாய்ராம் நான் உங்களை தான் நம்பி இருக்கிறேன்
Sai Ram enga amma hospital poyruga ga operation mutisu nalla muraila vitugu varanu Sai Ram Om Sai Ram operation nalla moraila mutisu gutu Sai Ram Amma nalla moraila vitugu varanu Sai Ram Om Sai Ram 🌹🌹🌹
Om sai ram nambikkaiyum porumaiyum amaithiyana mananilaiyum kondirunhal ethu nadakkiratho athu nanrahave nadakkum thank you for appa and anna Jai sai ram anna
@@megahari8936 சாய் அப்பா கூடவே மருத்துவர இருந்து அம்மாவோட ஆப்ரேஷன் நல்லபடியா முடியும், பரிபூரண குணமடைவார்கள் அம்மா, நன்றி சாய் அப்பா, ஜெய் சாய் ராம் 🙏🙏🙏🙏
V Muthurathinam
Don't worry sairam அப்பாவிடம் வேண்டிக் கொள்கிறோம்
@@kalaiselviarumugam2774 Om sai ram anbaana ithayankalukku appavin aravanaippum valikattuthalum kodutthu nammai thedi innum varum anaitthum kadanthu pogum padikkattuhalai nammudaiya appa nammun vaippaar ellaa pugalum iraivan oruvanukke thank you for appa and anna Jai sai ram
Tks bro....unga speech thaan medicine yanakku....OM Anbe Sai Appa 🙏🙏🙏🙏
அன்பான சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம். வாழ்க வளமுடன். ஓம் சாய்ராம்
Maghizhchiyana iravu vanakkam sagodhari 🙏🌹🙏. Happy Thursday 🙏
அன்பான❤️❤️ செல்ல அம்மாவிற்கு இனிய இரவு வணக்கம் அம்மா 🙏🙏🙏
@@kalaiselviarumugam2774 அன்பு கலை ஆசிகள் பல. வாழ்க வளமுடன். ஓம் சாய்ராம்
@@nalininalini5761 நன்றி சகோதரி. வாழ்க வளமுடன். ஓம் சாய்ராம்
Sai Anna எல்லாரும் solarathe nanum solren nikathinga enaku Sai Appave pesara mathiri veda vakka eruku oru oru Words enoda lifeye mathiduchi Sai Anna
ஓம் சாய் ராம் ஓம் சாய் ஓம் சாய் ஓம் சாய் ஓம் சாய் ஓம் சாய் ராம் ஓம் சாய் ஓம் சாய் ஓம் சாய் ஓம் சாய் ஓம் சாய்
Om sai ram sai appa na nenatchathulam nadakanum appa pls pls pls🙏🙏🙏