மோகம், ஆசை, பயம், தவிப்பு, ஏக்கம், காதல் என அனைத்தும் ஒரே பாடலில் ............ 22 ஆண்டுகளுக்கு முன்னாள். ARR , SPB. 2022 யாராவது இருக்கிங்களா???????????????
எதை வர்ணிக்க நான்!!!!!! இசையை யா?? வரிகளையா ??குரலையா ?? இல்லை நடிப்பையா?? 🤔🤔🤔🤔😍😍😍😍 அருமையான பாடல்...!!!!Thank you legends To Giving a Wounderful song for us !!!
இப்படி எல்லா பாடி எங்கள் மனதையும் இதயத்தையும் கொள்ளையடித்து சென்ற வாணம்தொட்ட சிகரமே இனி இப்படி பாடி எங்கள் கவலையிலும் கணவிலும் கட்பனையிலும் வந்து பாடமாடீர்கள் இப்படிபட்ட உங்கள் குரலை நாங்கள் ஏன் இந்த உலகமே missing u sir
ஊஊஊஊ தங்க தாமரை மகளே .... வா அருகே...... தத்தித்தாவுது மனமே.... வா அழகே.... வெள்ளம் மன்மத வெள்ளம்... சிறு விரிசல் கண்டது உள்ளம்.... இவை எல்லாம் பெண்ணே உன்னாலே..... (2) தங்க தாமரை மகளே .... வா அருகே...... தங்கத்தாமரை மகளே.... இளமகளே..... வா..... அருகே..... செழித்த அழகில் சிவந்து நிக்கும் செந்தேனே.... என் கழுத்து வரையில் ஆசை வந்து நொந்தேனே... வெறித்த கண்ணால் கண்கள் விழுங்கும் பெண்மானே... உன் கனத்த ௬ந்தால் காட்டுக்குள்ளே காணாமல் நான் போனேனே.... இருதயத்தின் உள்ளே.... உலை ஒன்று கொதிக்க.... எந்த மூடி போட்டு நான் என்னை மறைக்க... தொடட்டுமா தொல்லை நீக்க.... தங்க தாமரை மகளே .... வா அருகே...... தத்தித்தாவுது மனமே.... வா அழகே.... ஊஊஊ ஊஊஊஉ ஊஊஊஊ பறக்கும் வண்டுகள் பூவில் ௬டும் கார்காலம்.... கனைக்கும் தவளை துணையை சேரும் கார்காலம்... பிரிந்த குயிலும் பேடை தேடும் கார்காலம்..... பிரிந்திருக்கும் உயிரை எல்லாம் பிணைத்து வைக்கும் கார்காலம்.... நகம் கடிக்கும் பெண்ணே... அடக்காதே ஆசை... நாகரீகம் பார்த்தால் நடக்காது பூஜை..... நெருக்கமே... காதல்... பாஸை... தங்க தாமரை மகளே .... வா அருகே...... தத்தித்தாவுது மனமே.... வா அழகே.... வெள்ளம் மன்மத வெள்ளம்... சிறு விரிசல் கண்டது உள்ளம்.... இவை எல்லாம் பெண்ணே உன்னாலே..... தங்கத்தாமரை மகளே.... தத்தித்தாவுது மனமே..... தங்கத்தாமரை மகளே.... தத்தித்தாவுது மனமே..... வா....
SPB won National award for this song Chitra won National award for oohh la la from this movie Rahman won National award for Best Music director for this film!
அருமையான வரிகள் ......இடையில் உள்ளது ... இருதயத்தி்ன் உள்ளே உலை ஒன்று கொதிக்கிறது எந்த மூடியபோட்டு நான் மூடுவது.....கவிஞர் அவர்களுக்கு நன்றி நன்றி கிருபா......
What a beautiful lyrics செழித்த அழகில் சிவந்து நிற்கும் செந்தேனே என் கழுத்து வரையில் ஆசை வந்து நொந்தேனே வெறித்த கண்ணால் கண்கள் விழுங்கும் பெண்மானே உன் கணத்த கூந்தலில் காட்டுக்குள்ளே காணாமல் நான் போனேனே Watch from 2:02
தங்கத் தாமரை மகளே வா அருகே தத்தித் தாவுது மனமே வா அழகே வெள்ளம் மன்மத வெள்ளம் சிறு விரிசல் கண்டது உள்ளம் இவை எல்லாம் பெண்ணே உன்னாலே தங்கத் தாமரை மகளே வா அருகே தத்தித் தாவுது மனமே வா அழகே வெள்ளம் மன்மத வெள்ளம் சிறு விரிசல் கண்டது உள்ளம் இவை எல்லாம் பெண்ணே உன்னாலே தங்கத் தாமரை மகளே வா அருகே தங்கத் தாமரை மகளே இள மகளே வா அருகே செழித்த அழகில் சிவந்து நிற்கும் செந்தேனே என் கழுத்து வரையில் ஆசை வந்து நொந்தேனே வெறித்த கண்ணால் கண்கள் விழுங்கும் பெண்மானே உன் கனத்த கூந்தலில் காட்டுக்குள்ளே காணாமல் நான் போனேனே இருதயத்தின் உள்ளே உலை ஒன்று கொதிக்க எந்த மூடி போட்டு நான் என்னை மறைக்க தொடட்டுமா தொல்லை நீக்க தங்கத் தாமரை மகளே வா அருகே தத்தித் தாவுது மனமே வா அழகே பறக்கும் வண்டுகள் பூவில் கூடும் கார்காலம் கனைக்கும் தவளை துணையைச் சேரும் கார்காலம் பிரிந்த குயிலும் பேடை தேடும் கார்காலம் பிரிந்திருக்கும் உயிரை எல்லாம் பிணைத்து வைக்கும் கார்காலம் நகம் கடிக்கும் பெண்ணே அடக்காத ஆசை நாகரீகம் பார்த்தால் நடக்காது பூஜை நெருக்கமே காதல் பாஷை தங்கத் தாமரை மகளே வா அருகே தத்தித் தாவுது மனமே வா அழகே வெள்ளம் மன்மத வெள்ளம் சிறு விரிசல் கண்டது உள்ளம் இவை எல்லாம் பெண்ணே உன்னாலே தங்கத் தாமரை மகளே தத்தித் தாவுது மனமே தங்கத் தாமரை மகளே தத்தித் தாவுது மனமே வா
How many of you know that this song had won NATIONAL AWARD FOR S P BALASUBRAMANIAM SIR He won 6 NATIONAL AWARDS , ONE OF THOSE 6 IS THIS AR RAHMAN AND SP BALU MATCH MADE IN HEAVEN
National awards for spb for thanga thamarai song, Chitra for oooolalalaaaa song Prabu deva for choreography for vennilave vennilave and strawberry kanne song AR Rahman for music composition for the whole film
தங்கத் தாமரை மகளே வா அருகே தத்தித் தாவுது மனமே வா அழகே வெள்ளம் மன்மத வெள்ளம் சிறு விாிசல் கண்டது உள்ளம் இவை எல்லாம் பெண்ணே உன்னாலே } (2) தங்கத் தாமரை மகளே இளம் மகளே வா அருகே ஆண் : செழித்த அழகில் சிவந்து நிற்கும் செந்தேனே என் கழுத்து வரையில் ஆசை வந்து நின்றேனே வெறித்த கண்ணால் கண்கள் விழுங்கும் பெண்மானே உன் கனத்த கூந்தலின் காட்டுக்குள்ளே காணாமல் நான் போனேனே இருதயத்தின் உள்ளே உலை ஒன்று கொதிக்க எந்த மூடி போட்டு நான் என்னை மறைக்க தொடட்டுமா தொல்லை நீக்க ஆண் : தங்கத் தாமரை மகளே வா அருகே தத்தித் தாவுது மனமே வா அழகே ஆண் : பறக்கும் வண்டுகள் பூவில் கூடும் காா்காலம் கனைக்கும் தவளை துணையைச் சேரும் காா்காலம் பிாிந்த குயிலும் பேடை தேடும் காா்காலம் பிாிந்திருக்கும் உயிரை எல்லாம் பிணைத்து வைக்கும் காா்காலம் நகம் கடிக்கும் பெண்ணே அடக்காதே ஆசை நாகரீகம் பாா்த்தால் நடக்காது பூஜை நெருக்கமே காதல் பாஷை ஆண் : தங்கத் தாமரை மகளே வா அருகே தத்தித் தாவுது மனமே வா அழகே வெள்ளம் மன்மத வெள்ளம் சிறு விாிசல் கண்டது உள்ளம் இவை எல்லாம் பெண்ணே
ஆ: தங்கத் தாமரை மகளே வா அருகே தத்தித் தாவுது மனமே வா அழகே வெள்ளம் மன்மத வெள்ளம் சிறு விரிசல் கண்டது உள்ளம் இவை எல்லாம் பெண்ணே உன்னாலே, ஆ: தங்கத் தாமரை மகளே வா அருகே தத்தித் தாவுது மனமே வா அழகே வெள்ளம் மன்மத வெள்ளம் சிறு விரிசல் கண்டது உள்ளம் இவை எல்லாம் பெண்ணே உன்னாலே, ஆ: தங்கத் தாமரை மகளே வா அருகே தங்கத் தாமரை மகளே இள மகளே வா அருகே..... ஆ: செழித்த அழகில் சிவந்து நிற்கும் செந்தேனே என் கழுத்து வரையில் ஆசை வந்து நின்றேனே வெறித்த கண்ணால் கண்கள் விழுங்கும் பெண்மானே உன் கனத்த கூந்தலில் காட்டுக்குள்ளே காணாமல் நான் போனேனே இருதயத்தின் உள்ளே உலை ஒன்று கொதிக்க எந்த மூடி போட்டு நான் என்னை மறைக்க தொடட்டுமா தொல்லை நீக்க,, ஆ: தங்கத் தாமரை மகளே வா அருகே தத்தித் தாவுது மனமே வா அழகே...... ஆ: பறக்கும் வண்டுகள் பூவில் கூடும் கார்காலம் கனைக்கும் தவளை துணையைச் சேரும் கார்காலம் பிரிந்த குயிலும் பேடை தேடும் கார்காலம் பிரிந்திருக்கும் உயிரை எல்லாம் பிணைத்து வைக்கும் கார்காலம் நகம் கடிக்கும் பெண்ணே அடக்காதே ஆசை நாகரீகம் பார்த்தால் நடக்காது பூஜை நெருக்கமே காதல் பாஷை, ஆ: தங்கத் தாமரை மகளே வா அருகே தத்தித் தாவுது மனமே வா அழகே வெள்ளம் மன்மத வெள்ளம் சிறு விரிசல் கண்டது உள்ளம் இவை எல்லாம் பெண்ணே உன்னாலே ஆ: தங்கத் தாமரை மகளே தத்தித் தாவுது மனமே, ஆ: தங்கத் தாமரை மகளே தத்தித் தாவுது மனமே வா.......
Omg cant beleive that SPB sir ,the greatest legend🤴😖😖 is no more but he will always be alive through his songs🙏🙏 may his soul attain peace rest in peace sir India lost its greatest musician 😣😣
@El Cucuy The Boogeyman yea man that VOICE........ class without that the whole visual is just a waste! miss you so dearly SIR... 2020 is something really different.
எஸ்.பி சார் நிகர் யார் இந்த உலகில் ???? சாதனை என்பது என்றோ ஒரு நாள் உடைபடும் ஆனால் உலகஅதிசயம் என்பது 7 மட்டும் உலகஅதிசயம் என்பது ?? காரணம் ( அதனைப்போல் யாரலும் உருவாக்கமுடியாது என்பது ) தான் அப்ப கண்டிப்பாக எஸ்.பி சார் நமது நாட்டிற்க்கு கிடைத்த ஒரு அதிசயம்தான் அவர் சாதனைய உடைக்க இனி யாரும் பிறக்க போவதில்லை என்பது உண்மை 45000பாடலுக்கு மேல் பாடிய ஒரே படகர் அதுவும் பன்மொழிகளில் என்பது ஒரு சிலருக்கே தெரியவாய்ப்பு......நன்றி *கிருபானந்தம்நீலமேகம்*
எனது கோபப் பார்வைக்கு கிஞ்சித்தும் அஞ்சாமல் வாய்மூடி பக்க பார்வை பார்த்தும் வாய் பிளந்து நேர் பார்வை பார்த்தும் அவள் மீதான என் காதலை தொடர்ந்து புதுப்பிப்பாளே எனதன்பு அறாபியத்தாயே!
Everyone knows that SPB sir won the National Award for this song, but how many of you are aware that this was his very first National Award after singing over 20,000 songs in Tamil?
தங்கத் தாமரை மகளே வா அருகே தத்தித் தாவுது மனமே வா அழகே வெள்ளம் மன்மத வெள்ளம் சிறு விரிசல் கண்டது உள்ளம் இவை எல்லாம் பெண்ணே உன்னாலே தங்கத் தாமரை மகளே வா அருகே தத்தித் தாவுது மனமே வா அழகே வெள்ளம் மன்மத வெள்ளம் சிறு விரிசல் கண்டது உள்ளம் இவை எல்லாம் பெண்ணே உன்னாலே தங்கத் தாமரை மகளே வா அருகே தங்கத் தாமரை மகளே இள மகளே வா அருகே செழித்த அழகில் சிவந்து நிற்கும் செந்தேனே என் கழுத்து வரையில் ஆசை வந்து நொந்தேனே வெறித்த கண்ணால் கண்கள் விழுங்கும் பெண்மானே உன் கனத்த கூந்தலில் காட்டுக்குள்ளே காணாமல் நான் போனேனே இருதயத்தின் உள்ளே உலை ஒன்று கொதிக்க எந்த மூடி போட்டு நான் என்னை மறைக்க தொடட்டுமா தொல்லை நீக்க தங்கத் தாமரை மகளே வா அருகே தத்தித் தாவுது மனமே வா அழகே பறக்கும் வண்டுகள் பூவில் கூடும் கார்காலம் கனைக்கும் தவளை துணையைச் சேரும் கார்காலம் பிரிந்த குயிலும் பேடை தேடும் கார்காலம் பிரிந்திருக்கும் உயிரை எல்லாம் பிணைத்து வைக்கும் கார்காலம் நகம் கடிக்கும் பெண்ணே அடக்காதே ஆசை நாகரீகம் பார்த்தால் நடக்காது பூஜை நெருக்கமே காதல் பாஷை தங்கத் தாமரை மகளே வா அருகே தத்தித் தாவுது மனமே வா அழகே வெள்ளம் மன்மத வெள்ளம் சிறு விரிசல் கண்டது உள்ளம் இவை எல்லாம் பெண்ணே உன்னாலே தங்கத் தாமரை மகளே தத்தித் தாவுது மனமே தங்கத் தாமரை மகளே தத்தித் தாவுது மனமே வா
தங்கத் தாமரை மகளே வா அருகே தத்தித் தாவுது மனமே வா அழகே.. வெள்ளம் மன்மத வெள்ளம் சிறு விரிசல் கண்டது உள்ளம் இவை எல்லாம் பெண்ணே உன்னாலே.. தங்கத் தாமரை மகளே வா அருகே தத்தித் தாவுது மனமே வா அழகே.. வெள்ளம் மன்மத வெள்ளம் சிறு விரிசல் கண்டது உள்ளம் இவை எல்லாம் பெண்ணே உன்னாலே.. தங்கத் தாமரை மகளே வா அருகே தங்கத் தாமரை மகளே இள மகளே வா அருகே.. செழித்த அழகில் சிவந்து நிற்கும் செந்தேனே என் கழுத்து வரையில் ஆசை வந்து நொந்தேனே.. வெறித்த கண்ணால் கண்கள் விழுங்கும் பெண்மானே உன் கனத்த கூந்தலில் காட்டுக்குள்ளே காணாமல் நான் போனேனே.. இருதயத்தின் உள்ளே உலை ஒன்று கொதிக்க எந்த மூடி போட்டு நான் என்னை மறைக்க தொடட்டுமா தொல்லை நீக்க.. தங்கத் தாமரை மகளே வா அருகே தத்தித் தாவுது மனமே வா அழகே.. பறக்கும் வண்டுகள் பூவில் கூடும் கார்காலம் கனைக்கும் தவளை துணையைச் சேரும் கார்காலம் பிரிந்த குயிலும் பேடை தேடும் கார்காலம் பிரிந்திருக்கும் உயிரை எல்லாம் பிணைத்து வைக்கும் கார்காலம்.. நகம் கடிக்கும் பெண்ணே அடக்காதே ஆசை நாகரீகம் பார்த்தால் நடக்காது பூஜை நெருக்கமே காதல் பாஷை.. தங்கத் தாமரை மகளே வா அருகே தத்தித் தாவுது மனமே வா அழகே.. வெள்ளம் மன்மத வெள்ளம் சிறு விரிசல் கண்டது உள்ளம் இவை எல்லாம் பெண்ணே உன்னாலே.. தங்கத் தாமரை மகளே தத்தித் தாவுது மனமே.. தங்கத் தாமரை மகளே தத்தித் தாவுது மனமே வா அழகே…
இந்த பாடலை கேட்டு மயங்காத ஆளே இல்லை......என்ன ஒரு இசை பா......Still Hering in Steriyo Different Level of Musics.....All Credits goes to #SPB Voice🎤🎧🎼🎶🎵🎙️& AR Rahman🎹🥁🎻🪕🎸🎷🎤🎧🎙️🎶🎵🎼❤️💯🔥Prabhu Deva,Arvind Saamy,Kajol,Grish Garnaat,Prakash Raj......AVM.....@Rajiv Menon.....#Minsara Kanavu ❤️💯🔥
90's kids ku marakamudiyatha sema jollyana padam. Friends kuda jollya paartha padam. I remember Avm is the first do a Theatrical trailer before this movie released all over Tamilnadu. Intha padathoda trailer paakave theater ku pona naal laam nyabagam iruku.. athuvum main na ooh laa la paatula nadula vara music poatu thaan trailer aarambipaanga. Thanks to AVM
I just realised, this kinda has a 80s touch to it with the beats making everyone sway their hips to the rhythm. A must have for party/ dance off playlist 😁
மோகம், ஆசை, பயம், தவிப்பு, ஏக்கம், காதல் என அனைத்தும் ஒரே பாடலில் ............ 22 ஆண்டுகளுக்கு முன்னாள். ARR , SPB. 2022 யாராவது இருக்கிங்களா???????????????
Yes I am 90's kids song
ipo elam copy adichum hit aga maatithu. best example copy king anirudh.
Yes
உள்ளேன் ஐயா
Yes it's true
1:50 இதழால் மட்டுமல்ல கண்களாலும் சிரிக்க முடியும் என நிரூபிக்கும் அழகு - கஜோல்.அருமையான ஷாட்
இதே சிரிப்பு ஜோ வும் கொடுப்பார்❤️
arumai
@@pachaimattaii கஜோல் கால் தூசி வரமாட்டா ஜோதிகா...
சிம்ரனே ஜோதிகா ஓட சூப்பரா இருப்பாங்க 😏
@@jamesmaccalman7692 correct
I love kojal
யப்பா ஆயிரம் மதுக்கோப்பைகளின் போதை ஒற்றை பாடலில் உணர்ந்து போல் ஒரு உணர்வு...😍✍️💐
Yes kiranka vaikura song Aravind samy reaction also veryyyyy cute🤗🤗🤗🤗
Rasigan neengal
Sarkari varman thanks ❤️❤️🙏
Perfectly said 👏 👌
¹
இந்திய சினிமாவுக்கு கிடைத்த வரம் ARR vera level ......
Really lots of love for ARR
ARR 🔥
கங்கை அமரன்
@@bulletsuriya7113 Yes absolutely ...
Spb sir also
எதை வர்ணிக்க நான்!!!!!! இசையை யா?? வரிகளையா ??குரலையா ?? இல்லை நடிப்பையா?? 🤔🤔🤔🤔😍😍😍😍 அருமையான பாடல்...!!!!Thank you legends To Giving a Wounderful song for us !!!
இப்படி எல்லா பாடி எங்கள் மனதையும் இதயத்தையும் கொள்ளையடித்து சென்ற வாணம்தொட்ட சிகரமே இனி இப்படி பாடி எங்கள் கவலையிலும் கணவிலும் கட்பனையிலும் வந்து பாடமாடீர்கள் இப்படிபட்ட உங்கள் குரலை நாங்கள் ஏன் இந்த உலகமே missing u sir
Legendary SPB won national award for this song. RIP sir
I hope your day is as pleasant as your personality
Yes you tell right
இதைவிட..நல்ல பாடல்களை SPB பாடியுள்ளார்..ஆக விருது என்பது ..திறமையின் அடிப்படையில் கொடுப்பதன்று....சாதி..அரசியல்..பல கூறுகள் உள்ளன....
@@b.sakthivelb.sakthivel2662 deh punda.. Sunni enah da
@@amirrthakesavan3439 Yes, that's right and nicely depicted about his personality. Crap As* H*l*s are there ..
ഈ പാട്ട് കേൾക്കുന്ന മലയാളീസ് ആരും ഇല്ലേ..
Arr & spb 🎶🎶❤️
கொரோனா lock down ல் யார் எல்லாம் இந்த பாட்டை கேட்டு கொண்டு இருக்கிறீர்கள்.
Mee
தனிமயிலிருக்கும் எனக்கு இரவு நேரத்தின் இனிமையான பாடல் அருமையான காதல் வரிகள் விரகதாபத்தின் விரச வரிகள் சூப்பர்
Me🎧
Mee
me
1:28 Enna beatu..... Vera level composition by Rahman sir....
The Magnetic energy of voice SPB SIR....
this song is so bliss
Yss
@@leshmal3776 🙏
Ipo irukura lastest songs old ah theriyudhu,main because these guys have done magic before !!!! Idhu old tune na nambuvangala
Vera level music 🔥
@@rakeshs4719 s bro
நியாயமா பார்த்தால் வைரமுத்துவுக்கும் இதன் பாடல் வரிகளால் விருது வழங்கி இருக்க வேண்டும்
Amam
Yes
True
ஆமாம் ஆமாம் ஆமாம்!
இந்த பாடலுக்கு எஸ்.பி.பி, ஏ ஆர் ரகுமான் இருவரும் தேசிய விருது பெற்றனர்.
Padmasivakumar siva Apram yenna sir.Songoda feeel paarunga.SPB Sir kalakirkaaru.BGM from Rahman Sir chance ille
Therium
Pera vendiya paadal
For the same movie, for ooh la la la song, Chitra won national award too
Sbp received national award an first and only tamil song
இந்தப் பாடலை எஸ் பி பி அவர்களை தவிர வேறு யாரும் இவ்வளவு அலட்சியமாக பாட முடியாது ❤
Yes
Spb sir illa mano sir
ஊஊஊஊ
தங்க தாமரை மகளே .... வா அருகே...... தத்தித்தாவுது மனமே.... வா அழகே....
வெள்ளம் மன்மத வெள்ளம்... சிறு விரிசல் கண்டது உள்ளம்.... இவை எல்லாம் பெண்ணே உன்னாலே..... (2)
தங்க தாமரை மகளே .... வா அருகே......
தங்கத்தாமரை மகளே.... இளமகளே..... வா..... அருகே.....
செழித்த அழகில் சிவந்து நிக்கும் செந்தேனே....
என் கழுத்து வரையில் ஆசை வந்து நொந்தேனே...
வெறித்த கண்ணால் கண்கள் விழுங்கும் பெண்மானே...
உன் கனத்த ௬ந்தால் காட்டுக்குள்ளே காணாமல் நான் போனேனே....
இருதயத்தின் உள்ளே.... உலை ஒன்று கொதிக்க....
எந்த மூடி போட்டு நான் என்னை மறைக்க...
தொடட்டுமா தொல்லை நீக்க....
தங்க தாமரை மகளே .... வா அருகே...... தத்தித்தாவுது மனமே.... வா அழகே....
ஊஊஊ ஊஊஊஉ ஊஊஊஊ
பறக்கும் வண்டுகள் பூவில் ௬டும் கார்காலம்.... கனைக்கும் தவளை துணையை சேரும் கார்காலம்...
பிரிந்த குயிலும் பேடை தேடும் கார்காலம்.....
பிரிந்திருக்கும் உயிரை எல்லாம் பிணைத்து வைக்கும் கார்காலம்....
நகம் கடிக்கும் பெண்ணே... அடக்காதே ஆசை... நாகரீகம் பார்த்தால் நடக்காது பூஜை.....
நெருக்கமே... காதல்... பாஸை...
தங்க தாமரை மகளே .... வா அருகே...... தத்தித்தாவுது மனமே.... வா அழகே....
வெள்ளம் மன்மத வெள்ளம்... சிறு விரிசல் கண்டது உள்ளம்.... இவை எல்லாம் பெண்ணே உன்னாலே.....
தங்கத்தாமரை மகளே.... தத்தித்தாவுது மனமே..... தங்கத்தாமரை மகளே.... தத்தித்தாவுது மனமே..... வா....
Ok
Nice
Anne Nilany Thirukumar was
Anne Nilany Thirukumar p
Super BRO......
AR Rahman veriyans hit like here 😍😍 😍
😎😎😎
Me 🙋
Veriyan veriyan
Me
💯❣️
there are 90's kids who still listen to all this songs
Ke
I am 2006
Ya one of fav song
😍😍😍
2k kids
SPB won National award for this song
Chitra won National award for oohh la la from this movie
Rahman won National award for Best Music director for this film!
Is there Hindi dub too of this song ? If yes plz share me the link
@@jatinwaghela4641 they made all the songs of this movie in Hindi also!!
Yes
Prabhu deva also won national award choreography
Prpabhu deva won natinal ward for venilave from this movie
அருமையான வரிகள் ......இடையில் உள்ளது ... இருதயத்தி்ன் உள்ளே உலை ஒன்று கொதிக்கிறது எந்த மூடியபோட்டு நான் மூடுவது.....கவிஞர் அவர்களுக்கு நன்றி நன்றி கிருபா......
KIRUBA.N KIRUBA.N super line💗💗💗💗💗💗
What a beautiful lyrics
செழித்த அழகில் சிவந்து நிற்கும் செந்தேனே
என் கழுத்து வரையில் ஆசை வந்து நொந்தேனே
வெறித்த கண்ணால் கண்கள் விழுங்கும் பெண்மானே
உன் கணத்த கூந்தலில் காட்டுக்குள்ளே காணாமல் நான் போனேனே
Watch from 2:02
இருதயத்தின் உள்ளே உலை ஒன்று கொதிக்க எந்த மூடி போட்டு நான் என்னை மறைக்க
Enna oru rasanai...😘
Pppaaahhh... Sema kavidhai...
vairamuthu sir😍😍😍😘
Omg wat a voice
National award😍😍😍this song deserves more than the universe for this legends voice💖
Aravind swami’s expressions was soo damnn real
Yes Aravind samy reaction expression also very very nice 🥰🤗🤗
வித்தியாசமான வாய்சில் எஸ்பிபி பாடிய பாடல். இப்பாடலை முதம் முறை கேட்டபோது எஸ்பிபி தா ந் என்ரு கண்டுபிடிக்க முடியவில்லை. எஸ்பிபி ரஹ்மான் சிறந்த ஆக்கம்.
Sss....SPB sir voice thanu kandu pidikave mudila
After watching Vijay tvs' SPB NENGA NINIVUGAL' his expression and song was beautiful and came to see
Me too watching after that
me too
✌️
Me 2
dun dun datto...da tatta.... dun dun datto...da tatta.... brilliant rhythm.. glued to many such creation by the Legend ARR since Roja days !!
Nice finding sir
Pramod Rai from beginning to end of the song it stop only 3 times ( 3 seconds ) only
செழித்த அழகில் சிவந்து நிற்கும் செந்தேனே ! என் கழுத்து வரைக்கும் ஆசை வந்து நொந்தேனே ! 💚💚💚🖤🖤
బాలు సర్ మీరు తెలుగు వారని గర్వపడనా, మీరు లేరని బాధపడన, మీ పాటలు విని ఆనందపడన 😓😓😓😓😓we love u sir. Rest in peace sir. Om shanti namah sivaaya 🙏
4:23 peak aravind swamy, peak ARR, peak SPB, Peak Kajol
ஃபுல் அடிச்சுட்டு பாடுற மாதிரி ஒரு கிரக்கமான modulation ❤❤❤❤❤
தங்கத் தாமரை மகளே வா அருகே
தத்தித் தாவுது மனமே வா அழகே
வெள்ளம் மன்மத வெள்ளம்
சிறு விரிசல் கண்டது உள்ளம்
இவை எல்லாம் பெண்ணே உன்னாலே
தங்கத் தாமரை மகளே வா அருகே
தத்தித் தாவுது மனமே வா அழகே
வெள்ளம் மன்மத வெள்ளம்
சிறு விரிசல் கண்டது உள்ளம்
இவை எல்லாம் பெண்ணே உன்னாலே
தங்கத் தாமரை மகளே வா அருகே
தங்கத் தாமரை மகளே இள மகளே வா அருகே
செழித்த அழகில் சிவந்து நிற்கும் செந்தேனே
என் கழுத்து வரையில் ஆசை வந்து நொந்தேனே
வெறித்த கண்ணால் கண்கள் விழுங்கும் பெண்மானே
உன் கனத்த கூந்தலில் காட்டுக்குள்ளே
காணாமல் நான் போனேனே
இருதயத்தின் உள்ளே உலை ஒன்று கொதிக்க
எந்த மூடி போட்டு நான் என்னை மறைக்க
தொடட்டுமா தொல்லை நீக்க
தங்கத் தாமரை மகளே வா அருகே
தத்தித் தாவுது மனமே வா அழகே
பறக்கும் வண்டுகள் பூவில் கூடும் கார்காலம்
கனைக்கும் தவளை துணையைச் சேரும் கார்காலம்
பிரிந்த குயிலும் பேடை தேடும் கார்காலம்
பிரிந்திருக்கும் உயிரை எல்லாம்
பிணைத்து வைக்கும் கார்காலம்
நகம் கடிக்கும் பெண்ணே அடக்காத ஆசை
நாகரீகம் பார்த்தால் நடக்காது பூஜை
நெருக்கமே காதல் பாஷை
தங்கத் தாமரை மகளே வா அருகே
தத்தித் தாவுது மனமே வா அழகே
வெள்ளம் மன்மத வெள்ளம்
சிறு விரிசல் கண்டது உள்ளம்
இவை எல்லாம் பெண்ணே உன்னாலே
தங்கத் தாமரை மகளே
தத்தித் தாவுது மனமே
தங்கத் தாமரை மகளே
தத்தித் தாவுது மனமே வா
👏👏
வைரமுத்துவின் பாடல் வரிகள் அழகோ அழகு. கார்காலத்தின் சிறப்பை புதிய கண்ணோட்டத்தில் பாட்டாகப் படைத்துள்ளார்.
நமது நாட்டிற்கு பெருமை சேர்த்த இரண்டு ஜாம்பவான்களுக்கு இதயபூர்வமான வாழ்த்துக்கள். 👍
SPB vs ARR
How many of you know that this song had won NATIONAL AWARD FOR S P BALASUBRAMANIAM SIR
He won 6 NATIONAL AWARDS , ONE OF THOSE 6 IS THIS
AR RAHMAN AND SP BALU MATCH MADE IN HEAVEN
Vairamuthu words also
1:27 Ena manushan sir nenga... Ppppppppaaaaaahhhh.. some magic happens whenever I hear this beat... Even today Sep 2020
Rahman Khan
I Understand That Feeling
I am Do Not understand Tamil
But since watching the movie
This particular song is hunting to Me
இந்த பாடலை கேட்டு ரசித்தவர்கள் இதில் வரும் ரொமான்ஸ் காட்சியை செம சூப்பர் என்று சொல்பவர்கள் உண்டா
😍What a Song..Magical voice of SPB. Awesome act by ArvindSwamy.
இருதயத்தின் உள்ளே உலை ஒன்று கொதிக்க
என்ன மூடி போட்டு நான் என்னை அணைக்க
This is what the essence of the song
எனது கோபத்தை யூகித்து அதை தவிர்க்க முன்பே தனது மாராப்பை மெல்ல விலக்கிடுவாளே! என் கோபத்தை தணித்திடுவாளே! எனதன்பு அறாபியத் தாயே!
Enna solla varinga
National awards for spb for thanga thamarai song,
Chitra for oooolalalaaaa song
Prabu deva for choreography for vennilave vennilave and strawberry kanne song
AR Rahman for music composition for the whole film
வெள்ளம் மன்மத வெள்ளம் சிறு விரிசல் கண்டது உள்ளம் இவை எல்லாம் பெண்ணே உன்னாலே 😍
2024 song listeners 👇 a like ❤
❤
Yes
indha song video va vetla yarukum theriyama bayandhu bayandhu pathavanga like podunga
idha paaka yen bayapadnum ; pei padama idhu
S madam appalam payam
அதற்கு அவசியமே இல்லை நண்பா
Of course
😂😂😂 Naanum than
வரிகளும்...இசையும்..காட்சிபடுத்திய விதமும் அசத்தல்....சபாஷ் ராஜீவ்மேனன்...
മറക്കില്ല ഒരിക്കലും ഇതിഹാസ ജൻമം ഭാരതരത്നം അർഹിക്കുന്ന പ്രതിഭ SPB. RIP sir
தங்கத் தாமரை
மகளே வா அருகே தத்தித்
தாவுது மனமே வா அழகே
வெள்ளம் மன்மத வெள்ளம்
சிறு விாிசல் கண்டது உள்ளம்
இவை எல்லாம் பெண்ணே
உன்னாலே } (2)
தங்கத் தாமரை மகளே இளம்
மகளே வா அருகே
ஆண் : செழித்த அழகில்
சிவந்து நிற்கும் செந்தேனே
என் கழுத்து வரையில் ஆசை
வந்து நின்றேனே வெறித்த
கண்ணால் கண்கள் விழுங்கும்
பெண்மானே உன் கனத்த
கூந்தலின் காட்டுக்குள்ளே
காணாமல் நான் போனேனே
இருதயத்தின் உள்ளே உலை
ஒன்று கொதிக்க எந்த மூடி
போட்டு நான் என்னை மறைக்க
தொடட்டுமா தொல்லை நீக்க
ஆண் : தங்கத் தாமரை
மகளே வா அருகே தத்தித்
தாவுது மனமே வா அழகே
ஆண் : பறக்கும் வண்டுகள்
பூவில் கூடும் காா்காலம்
கனைக்கும் தவளை துணையைச்
சேரும் காா்காலம் பிாிந்த குயிலும்
பேடை தேடும் காா்காலம்
பிாிந்திருக்கும் உயிரை எல்லாம்
பிணைத்து வைக்கும் காா்காலம்
நகம் கடிக்கும் பெண்ணே அடக்காதே
ஆசை நாகரீகம் பாா்த்தால் நடக்காது
பூஜை நெருக்கமே காதல் பாஷை
ஆண் : தங்கத் தாமரை
மகளே வா அருகே தத்தித்
தாவுது மனமே வா அழகே
வெள்ளம் மன்மத வெள்ளம்
சிறு விாிசல் கண்டது உள்ளம்
இவை எல்லாம் பெண்ணே
Superb song by ARR,awesome singing by SPB n superb acting by ever handsome Arvind Swami sir especially
Nice song😜😜😜
The beauty of the song is the eccentrity and energy released by SPB, there is no death for you
What a lyrics 🔥🔥🔥 awesome expression of both 🔥 no words to say ❤️amazing music 🎶🎶😘😘😘😘😘😘
ஆ: தங்கத் தாமரை மகளே வா அருகே
தத்தித் தாவுது மனமே வா அழகே
வெள்ளம் மன்மத வெள்ளம்
சிறு விரிசல் கண்டது உள்ளம்
இவை எல்லாம் பெண்ணே உன்னாலே,
ஆ: தங்கத் தாமரை மகளே வா அருகே
தத்தித் தாவுது மனமே வா அழகே
வெள்ளம் மன்மத வெள்ளம்
சிறு விரிசல் கண்டது உள்ளம்
இவை எல்லாம் பெண்ணே உன்னாலே,
ஆ: தங்கத் தாமரை மகளே வா அருகே
தங்கத் தாமரை மகளே இள மகளே வா அருகே.....
ஆ: செழித்த அழகில் சிவந்து நிற்கும் செந்தேனே
என் கழுத்து வரையில் ஆசை வந்து நின்றேனே
வெறித்த கண்ணால் கண்கள் விழுங்கும் பெண்மானே
உன் கனத்த கூந்தலில் காட்டுக்குள்ளே
காணாமல் நான் போனேனே
இருதயத்தின் உள்ளே உலை ஒன்று கொதிக்க
எந்த மூடி போட்டு நான் என்னை மறைக்க
தொடட்டுமா தொல்லை நீக்க,,
ஆ: தங்கத் தாமரை மகளே வா அருகே
தத்தித் தாவுது மனமே வா அழகே......
ஆ: பறக்கும் வண்டுகள் பூவில் கூடும் கார்காலம்
கனைக்கும் தவளை துணையைச் சேரும் கார்காலம்
பிரிந்த குயிலும் பேடை தேடும் கார்காலம்
பிரிந்திருக்கும் உயிரை எல்லாம்
பிணைத்து வைக்கும் கார்காலம்
நகம் கடிக்கும் பெண்ணே அடக்காதே ஆசை
நாகரீகம் பார்த்தால் நடக்காது பூஜை
நெருக்கமே காதல் பாஷை,
ஆ: தங்கத் தாமரை மகளே வா அருகே
தத்தித் தாவுது மனமே வா அழகே
வெள்ளம் மன்மத வெள்ளம்
சிறு விரிசல் கண்டது உள்ளம்
இவை எல்லாம் பெண்ணே உன்னாலே
ஆ: தங்கத் தாமரை மகளே
தத்தித் தாவுது மனமே,
ஆ: தங்கத் தாமரை மகளே
தத்தித் தாவுது மனமே வா.......
2025 song listeners a like ❤
Hero ku appa agavum nadichu.
Hero ku paadum paadi
National award a avar thatitu poiduvar.
Avar than SPB 😍
Happy Birthday 🎂
and
we miss you SPB sir 💝
Who are all here after spb sir death?..😞😞😞😭😭
Rip sir
Me💔😢
SPB Sir won national award for this song☺☺
RIP sir
SPB voice ....ennai kolludhu, azhugai adakka mudiyala...
செழித்த அழகில் சிவந்து நிற்கும் செந்தேனே...💕👌
மல்குடி சுபாவின் ஹம்மிங் அருமை. SPB க்கு இது இன்னொரு மகுடம். ARR க்கு நன்றி
All of us praising SPB and AR But We are Forgot to Praise Vairamithu Bcz Without His Lyrics, Music and Voice Nothing,,, Extraordinary Lyrics😇
மனதை பிழிந்தெடுக்கும் பாடல். பெருமூச்சு விடுவதைத் தவிர வேறு வழியில்லை.
its a NATIONAL AWARD WINNER FOR S P BALU JI,,, SOULFUL COMPOSITION,DIVINE VOICE ,SUPERB ARTISTS PERFORMING
Omg cant beleive that SPB sir ,the greatest legend🤴😖😖 is no more but he will always be alive through his songs🙏🙏 may his soul attain peace rest in peace sir
India lost its greatest musician 😣😣
Arvind sir's expressions are sooooo cute. SPB sir miss you.😢.Kajol rocks
pppppppppppppaaaaaaaaaaaaa no words.. sema sema sema, music, lyrics and handsome hero, cute herione, location, etc., etc.,
@El Cucuy The Boogeyman yea man that VOICE........ class without that the whole visual is just a waste! miss you so dearly SIR... 2020 is something really different.
spb sir kanavula vaanga, dhaivamaa
yes
கனைக்கும் தவளை துணையை சேரும் கார்காலம்..💕
பிரிந்த குயிலும் பேடை தேடும் கார்காலம்.........,,,,❣
பிரிந்திருக்கும் உயிரை எல்லாம் பிணைத்து வைக்கும் கார்காலம் 👀
Who told spb sir is😤😤😢😢😭😭 dead. He is living from his songs 😘
நகம் கடிக்கும் பெண்ணே...
அடக்காதே ஆசை...
நாகரீகம் பார்த்தால் நடக்காது பூசை...
நெருக்கமே காதல் பாஷை....
👌👌👌👌👌அற்புதம்!!!!!!!
Irukkame Kadal bashai.
@@saravanands4454 nerukkame
எஸ்.பி சார் நிகர் யார் இந்த உலகில் ????
சாதனை என்பது என்றோ ஒரு நாள் உடைபடும் ஆனால் உலகஅதிசயம் என்பது 7 மட்டும் உலகஅதிசயம் என்பது ?? காரணம் ( அதனைப்போல் யாரலும் உருவாக்கமுடியாது என்பது ) தான் அப்ப கண்டிப்பாக எஸ்.பி சார் நமது நாட்டிற்க்கு கிடைத்த ஒரு அதிசயம்தான் அவர் சாதனைய உடைக்க இனி யாரும் பிறக்க போவதில்லை என்பது உண்மை 45000பாடலுக்கு மேல் பாடிய ஒரே படகர் அதுவும் பன்மொழிகளில் என்பது ஒரு சிலருக்கே தெரியவாய்ப்பு......நன்றி *கிருபானந்தம்நீலமேகம்*
இது மனோ இல்லையா ஜீ
ஆம். இளையராஜா மாதிரி அகங்காரம் இல்லை. தான் பெரிய பாட்டுக்காரன் என்று படம் காட்டுவதில்லை.
@@dhivakarr7535 naanu appaditha ivalo naala nenachutu irukka bro😂
He is great man.
எனது கோபப் பார்வைக்கு கிஞ்சித்தும் அஞ்சாமல் வாய்மூடி பக்க பார்வை பார்த்தும் வாய் பிளந்து நேர் பார்வை பார்த்தும் அவள் மீதான என் காதலை தொடர்ந்து புதுப்பிப்பாளே எனதன்பு அறாபியத்தாயே!
2.54. Every time when i listen to this, I would be flying up in the sky . Such a beat and her expressions too!!!
1.27-1.59. always goosebumps...from Ar.rahman
90's kids manmadhan da ....enga aalu.....aravind swamy ya kokka....💪💪😚😚😚😍😍😍
Excellent lines... Thanks Vairamuthu ayya...
Beautiful rendition.. Thanks SPB Sir
Soulful melody... Thanks ARR Sir...
Awesome acting... Thanks AS and Kajol
Everyone knows that SPB sir won the National Award for this song, but how many of you are aware that this was his very first National Award after singing over 20,000 songs in Tamil?
Selizhtha alagil sivanthu nirkum senthenae
En kaluthu varayil asai vanthu nonthaenae
Wat a lineeeeesss
wat a feel has spb given to this song... Nice acting by arvnd sami and kajol
உன் கனத்த கூந்தலில் காட்டுக்குள்ளே
காணாமல் நான் போனேனே 💖
East or West Arvind Swami is the best
Nagam kadikkum penne adakkathe aasai...
Nagaregam parthal nadakkathu poojai..... This is my all time favorite great👌 vairamuthu sir
Who is still watching in 2018..Marvellous Song.. Arvind samy chanceless...
செழித்த அழகில் சிவந்து நிற்கும் செந்தேனே.என் கழுத்து வரையில் ஆசை வந்து நொந்தேனே..ப்பா என்ன வரிகள் டா...
What a combination ! ARR, Vairamuthu, SPB...
தங்கத் தாமரை மகளே வா அருகே
தத்தித் தாவுது மனமே வா அழகே
வெள்ளம் மன்மத வெள்ளம்
சிறு விரிசல் கண்டது உள்ளம்
இவை எல்லாம் பெண்ணே உன்னாலே
தங்கத் தாமரை மகளே வா அருகே
தத்தித் தாவுது மனமே வா அழகே
வெள்ளம் மன்மத வெள்ளம்
சிறு விரிசல் கண்டது உள்ளம்
இவை எல்லாம் பெண்ணே உன்னாலே
தங்கத் தாமரை மகளே வா அருகே
தங்கத் தாமரை மகளே இள மகளே வா அருகே
செழித்த அழகில் சிவந்து நிற்கும் செந்தேனே
என் கழுத்து வரையில் ஆசை வந்து நொந்தேனே
வெறித்த கண்ணால் கண்கள் விழுங்கும் பெண்மானே
உன் கனத்த கூந்தலில் காட்டுக்குள்ளே
காணாமல் நான் போனேனே
இருதயத்தின் உள்ளே உலை ஒன்று கொதிக்க
எந்த மூடி போட்டு நான் என்னை மறைக்க
தொடட்டுமா தொல்லை நீக்க
தங்கத் தாமரை மகளே வா அருகே
தத்தித் தாவுது மனமே வா அழகே
பறக்கும் வண்டுகள் பூவில் கூடும் கார்காலம்
கனைக்கும் தவளை துணையைச் சேரும் கார்காலம்
பிரிந்த குயிலும் பேடை தேடும் கார்காலம்
பிரிந்திருக்கும் உயிரை எல்லாம்
பிணைத்து வைக்கும் கார்காலம்
நகம் கடிக்கும் பெண்ணே அடக்காதே ஆசை
நாகரீகம் பார்த்தால் நடக்காது பூஜை
நெருக்கமே காதல் பாஷை
தங்கத் தாமரை மகளே வா அருகே
தத்தித் தாவுது மனமே வா அழகே
வெள்ளம் மன்மத வெள்ளம்
சிறு விரிசல் கண்டது உள்ளம்
இவை எல்லாம் பெண்ணே உன்னாலே
தங்கத் தாமரை மகளே
தத்தித் தாவுது மனமே
தங்கத் தாமரை மகளே
தத்தித் தாவுது மனமே வா
Nostalgic song for 90s kids. I am still hearing this song. Who are all watching this song in 2018?
ஐயா வைரமுத்துவின் வைரவரிகள் ரகுமான் அவர்களின் இசை SBPஅவர்களின் குரலில் பாடல் ஈட்டியாய் பாய்கிறது நெஞ்சில்
2:47 to 3:19 absolutely brilliant. It's mystery how Everytime ARR conjures such masterpiece.
தங்கத் தாமரை மகளே வா அருகே
தத்தித் தாவுது மனமே வா அழகே..
வெள்ளம் மன்மத வெள்ளம்
சிறு விரிசல் கண்டது உள்ளம்
இவை எல்லாம் பெண்ணே உன்னாலே..
தங்கத் தாமரை மகளே வா அருகே
தத்தித் தாவுது மனமே வா அழகே..
வெள்ளம் மன்மத வெள்ளம்
சிறு விரிசல் கண்டது உள்ளம்
இவை எல்லாம் பெண்ணே உன்னாலே..
தங்கத் தாமரை மகளே வா அருகே
தங்கத் தாமரை மகளே இள மகளே வா அருகே..
செழித்த அழகில் சிவந்து நிற்கும் செந்தேனே
என் கழுத்து வரையில் ஆசை வந்து நொந்தேனே..
வெறித்த கண்ணால் கண்கள் விழுங்கும் பெண்மானே
உன் கனத்த கூந்தலில் காட்டுக்குள்ளே
காணாமல் நான் போனேனே..
இருதயத்தின் உள்ளே உலை ஒன்று கொதிக்க
எந்த மூடி போட்டு நான் என்னை மறைக்க
தொடட்டுமா தொல்லை நீக்க..
தங்கத் தாமரை மகளே வா அருகே
தத்தித் தாவுது மனமே வா அழகே..
பறக்கும் வண்டுகள் பூவில் கூடும் கார்காலம்
கனைக்கும் தவளை துணையைச் சேரும் கார்காலம்
பிரிந்த குயிலும் பேடை தேடும் கார்காலம்
பிரிந்திருக்கும் உயிரை எல்லாம்
பிணைத்து வைக்கும் கார்காலம்..
நகம் கடிக்கும் பெண்ணே அடக்காதே ஆசை
நாகரீகம் பார்த்தால் நடக்காது பூஜை
நெருக்கமே காதல் பாஷை..
தங்கத் தாமரை மகளே வா அருகே
தத்தித் தாவுது மனமே வா அழகே..
வெள்ளம் மன்மத வெள்ளம்
சிறு விரிசல் கண்டது உள்ளம்
இவை எல்லாம் பெண்ணே உன்னாலே..
தங்கத் தாமரை மகளே
தத்தித் தாவுது மனமே..
தங்கத் தாமரை மகளே
தத்தித் தாவுது மனமே வா அழகே…
It’s reminding my schoolhood days....golden beat of Rahman 😘
2023 ல யாரெல்லம் இந்த பாடலை கேக்குறீங்க.
2:48-2:54... Her expression! What a tune
Yes
🔥🔥🔥
Lovely song ❤️
இந்த பாடலை கேட்டு மயங்காத ஆளே இல்லை......என்ன ஒரு இசை பா......Still Hering in Steriyo Different Level of Musics.....All Credits goes to #SPB Voice🎤🎧🎼🎶🎵🎙️& AR Rahman🎹🥁🎻🪕🎸🎷🎤🎧🎙️🎶🎵🎼❤️💯🔥Prabhu Deva,Arvind Saamy,Kajol,Grish Garnaat,Prakash Raj......AVM.....@Rajiv Menon.....#Minsara Kanavu ❤️💯🔥
90's kids ku marakamudiyatha sema jollyana padam.
Friends kuda jollya paartha padam.
I remember Avm is the first do a Theatrical trailer before this movie released all over Tamilnadu.
Intha padathoda trailer paakave theater ku pona naal laam nyabagam iruku.. athuvum main na
ooh laa la paatula nadula vara music poatu thaan trailer aarambipaanga.
Thanks to AVM
Who will be addicted 2025 and continue ❤ 3:33
Anyone else hearing after the death of SPB sir. .... 😢😢😢RIP SIR
lakshna kutty me
Me 😭😭
Yaaa
I love this song 💖
Specially that beat from 1:28 , its killing.. 💖
A R Rahman Sir Magical Music 🎼❤️🥰❤️
Spb Sir great voice 🎤❤️🥰
Spb Sir State award Song
Thanga Thamarai Magale My Favourite Song... ❤️❤️❤️🎼🎼🥰🥰🥰🥰
I just realised, this kinda has a 80s touch to it with the beats making everyone sway their hips to the rhythm. A must have for party/ dance off playlist 😁
90 s அது ஒரு அழகான காலம் ❤
SPB sir only national award in Tamil. ARR's magic
Illayaraja combo never worked out
No other singer can do justice for this song, the one and only SPB sir
My one of the favorite song
I Like AVM Production
AVM Production is my favorite Production I Love Very much AVM Production
A different voice of spb
Such a magic from 2 legends
ഈ പാട്ടിനോക്കെ എങ്ങനെ നാഷണൽ അവാർഡ് കൊടുക്കാതിരിക്കാ 😘 spb arr♥️♥️
2:50 to 3:18 ufff killing expressions........kajol ma'am 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘