2024 la eitha songa kekum pothu evlo alzka iruku... Eine epdi song la varum ma nu tjariyala.. 2024 la yarulam pakuraga...? Like panitu poga... Pa... 😊😊❤️
சுத்தி சுத்தி வந்தீக சுட்டு விரலால் சுட்டீங்க ஐயோ என் நாணம் அத்துபோக கண்ணால் எதையோ பார்த்தீக காயா பழமா கேட்டீக என்னோட ஆவி இத்து போக சுத்தி சுத்தி வந்தீக சுட்டு விழியால் சுட்டீங்க முத்தாடும் ஆச முத்தி போக எத்தன பொண்ணுக வந்தாக என்ன இடுப்புல சொருக பாத்தாக முந்தானையில் நீங்கதான் முடிஞ்சீக பொம்பள உசுரு போக போக நோக இந்திரன் மகனே இந்த தொல்ல வாழ்க பொம்பள உசுரு போக போக நோக ஆம்பள கொடுக்கும் அன்பு தொல்ல வாழ்க அட காதல் தேர்தலில் கட்டில் சின்னத்தில் வெற்றி பெற்று நீ வாழ்க சுத்தி சுத்தி வந்தீக சுட்டு விரலால் சுட்டீங்க ஐயோ என் நாணம் அத்துபோக சுத்தி சுத்தி வந்தீக சுட்டு விழியால் சுட்டீங்க முத்தாடும் ஆச முத்தி போக என் காது கடிக்கும் என் காது கடிக்கும் பல்லுக்கு காயம் கொடுக்கும் காயம் கொடுக்கும் வளவிக்கு மார்பு மிதிக்கும் மார்பு மிதிக்கும் காலுக்கு முத்தம் தருவேன் என் உசுர குடிக்கும் என் உசுர குடிக்கும் உதட்டுக்கு மனசை கெடுக்கும் மனசை கெடுக்கும் கண்ணுக்கு கன்னம் கீறும் கன்னம் கீறும் நகத்துக்கு முத்தம் இடுவேன் அடி தூங்கும் பொழுதிலும் இம்மி அளவிலும் பிரியாதீக உம்ம தேவை தீர்ந்ததும் போர்வை போர்த்தியே உறங்காதீக இனி கண் தூங்கலாம் கைக தூகாதுக ஒரு தாலிக்கு முன்னால தாலாட்டு வைக்காதீக சுத்தி சுத்தி வந்தீக சுட்டு விழியால் சுட்டீங்க முத்தாடும் ஆச முத்தி போக எத்தன பொண்ணுக வந்தாக என்ன இடுப்புல சொருக பாத்தாக முந்தானையில் நீங்கதான் முடிஞ்சீக பொம்பள உசுரு போக போக நோக ஆம்பள கொடுக்கும் அன்பு தொல்ல வாழ்க அட காதல் தேர்தலில் கட்டில் சின்னத்தில் வெற்றி பெற்று நீ வாழ்க நான் தழுவும்போது தழுவும்போது நழுவுறேன் தயிருபோல தயிருபோல ஒரையிறேன் கயிறு மேல கயிறு போட்டு ஹையோ கடையிறீங்க நான் மயங்கி மயங்கி மயங்கி மயங்கி கெரங்கவும் மயக்கம் தெளிஞ்சு மயக்கம் தெளிஞ்சு எழும்பவும் ஒத்தை பூவில் நெத்தி பொட்டில் ஹையோ அடிக்கிரீக உச்சி வெயிலில குச்சி ஐஸ போல் உருகாதீக தண்ணி பந்தலே தாகம் எடுக்கையில் எரியாதீக எல்லை தாண்டாதிக என்னை தூண்டாதிக என் வாயோடு வாய் வெக்க வக்கீலு வெக்காதீக சுத்தி சுத்தி வந்தீக சுட்டு விரலால் சுட்டீங்க ஐயோ என் நாணம் அத்துபோக கண்ணால் எதையோ பார்த்தீக காயா பழமா கேட்டீக என்னோட ஆவி இத்து போக பொம்பள உசுரு போக போக நோக ஆம்பள கொடுக்கும் அன்பு தொல்ல வாழ்க அட காதல் தேர்தலில் கட்டில் சின்னத்தில் வெற்றி பெற்று நீ வாழ்க சுத்தி சுத்தி வந்தீக சுட்டு விழியால் சுட்டீங்க முத்தாடும் ஆச முத்தி போக எத்தன பொண்ணுக வந்தாக என்ன இடுப்புல சொருக பாத்தாக
I know both Tamil and Telugu, Tamil has better lyrics and beautiful too. How you came to that conclusion that Telugu is best, when the original movie itself is Tamil ? How did you even compare??
Vairamuthu Suthi Suthi Vandheega Song Lyrics in Padaiyappa Englishதமிழ் பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம், ஹரிணி மற்றும் சவிதா ரெட்டி இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரஹமான் பெண் : ஹா..ஹா.. ஹா…ஹா… குழு : ஹ்ம்ம்…ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்.. பெண் : சுத்தி சுத்தி வந்தீக சுட்டு விரலால் சுட்டீக ஐயோ என் நாணம் அத்துபோக கண்ணால் எதையோ பார்த்தீக காயா பழமா கேட்டீக என்னோட ஆவி இத்து போக ஆண் : சுத்தி சுத்தி வந்தீக சுட்டு விழியால் சுட்டீக முத்தாடும் ஆச முத்தி போக எத்தன பொண்ணுக வந்தாக என்ன இடுப்புல சொருக பாத்தாக முந்தானையில் நீங்கதான் முடிஞ்சீக பெண் : பொம்பள உசுரு போக போக நோக இந்திரன் மகனே இன்ப தொல்ல வாழ்க ஆண் : அடி காதல் தேர்தலில் கட்டில் சின்னத்தில் வெற்றி பெற்று நீ வாழ்க பெண் : சுத்தி சுத்தி வந்தீக சுட்டு விரலால் சுட்டீக ஐயோ என் நாணம் அத்துபோக ஆண் : சுத்தி சுத்தி வந்தீக சுட்டு விழியால் சுட்டீக முத்தாடும் ஆச முத்தி போக குழு : …………………………………………… ஆண் : என் காது கடிக்கும் காது கடிக்கும் பல்லுக்கு காயம் கொடுக்கும் காயம் கொடுக்கும் வளவிக்கு மார்பு மிதிக்கும் மார்பு மிதிக்கும் காலுக்கு முத்தம் தருவேன் பெண் : என் உசுர குடிக்கும் உசுர குடிக்கும் உதட்டுக்கு மனசை கெடுக்கும் மனசை கெடுக்கும் கண்ணுக்கு கன்னம் கீறும் கன்னம் கீறும் நகத்துக்கு முத்தம் இடுவேன் ஆண் : அடி தும்மும் பொழுதிலும் இம்மி அளவிலும் பிரியாதீக பெண் : உம்ம தேவை தீர்ந்ததும் போர்வை போர்த்தியே உறங்காதீக ஆண் : இனி கண் தூங்கலாம் கைகள் தூங்காதுக பெண் : ஒரு தாலிக்கு முன்னால தாலாட்டு வைக்காதீக ஆண் : சுத்தி சுத்தி வந்தீக பெண் : ஹா ஆண் : சுட்டு விழியால் சுட்டீக பெண் : ஹா ஆண் : முத்தாடும் ஆச முத்தி போக ஆண் : எத்தன பொண்ணுக வந்தாக என்ன இடுப்புல சொருக பாத்தாக பெண் : ஹாஹா ஆண் : முந்தானையில் நீங்கதான் முடிஞ்சீக பெண் : ஹையோ…ஹோ ஆண் : பொம்பள உசுரு போக போக நோக ஆம்பள கொடுக்கும் அன்பு தொல்ல வாழ்க பெண் : அட காதல் தேர்தலில் கட்டில் சின்னத்தில் வெற்றி பெற்று நீ வாழ்க பெண் : நான் தழுவும்போது தழுவும்போது நழுவுறேன் தயிருபோல தயிருபோல ஒரையிறேன் கயிறு மேல கயிறு போட்டு ஹையோ கடையிறீக ஆண் : நான் மயங்கி மயங்கி மயங்கி மயங்கி கெரங்கவும் மயக்கம் தெளிஞ்சு மயக்கம் தெளிஞ்சு எழும்பவும் ஒத்தை பூவில் நெத்தி பொட்டில் ஹையோ அடிக்கிரீக பெண் : உச்சி வெயிலில குச்சி ஐஸ போல் உருகாதீக ஆண் : தண்ணி பந்தலே தாகம் எடுக்கையில் எரியாதீக பெண் : எல்லை தாண்டாதிக என்னை தூண்டாதிக ஆண் : என் வாயோடு வாய் வெக்க வக்கீலு வெக்காதீக பெண் : சுத்தி சுத்தி வந்தீக சுட்டு விரலால் சுட்டீக ஐயோ என் நாணம் அத்துபோக கண்ணால் எதையோ பார்த்தீக காயா பழமா கேட்டீக என்னோட ஆவி இத்து போக ஆண் : பொம்பள உசுரு போக போக நோக ஆம்பள கொடுக்கும் அன்பு தொல்ல வாழ்க பெண் : அட காதல் தேர்தலில் கட்டில் சின்னத்தில் வெற்றி பெற்று நீ வாழ்க ஆண் : சுத்தி சுத்தி வந்தீக சுட்டு விழியால் சுட்டீக முத்தாடும் ஆச முத்தி போக எத்தன பொண்ணுக வந்தாக என்ன இடுப்புல சொருக பாத்தாக முந்தானையில் நீங்கதான் முடிஞ்சீக பெண் : ஹையோ….
2024 la eitha songa kekum pothu evlo alzka iruku... Eine epdi song la varum ma nu tjariyala.. 2024 la yarulam pakuraga...? Like panitu poga... Pa... 😊😊❤️
சுத்தி சுத்தி வந்தீக சுட்டு விரலால் சுட்டீங்க
ஐயோ என் நாணம் அத்துபோக
கண்ணால் எதையோ பார்த்தீக காயா பழமா கேட்டீக
என்னோட ஆவி இத்து போக
சுத்தி சுத்தி வந்தீக சுட்டு விழியால் சுட்டீங்க
முத்தாடும் ஆச முத்தி போக
எத்தன பொண்ணுக வந்தாக என்ன இடுப்புல சொருக பாத்தாக
முந்தானையில் நீங்கதான் முடிஞ்சீக
பொம்பள உசுரு போக போக நோக
இந்திரன் மகனே இந்த தொல்ல வாழ்க
பொம்பள உசுரு போக போக நோக
ஆம்பள கொடுக்கும் அன்பு தொல்ல வாழ்க
அட காதல் தேர்தலில் கட்டில் சின்னத்தில் வெற்றி பெற்று நீ வாழ்க
சுத்தி சுத்தி வந்தீக சுட்டு விரலால் சுட்டீங்க
ஐயோ என் நாணம் அத்துபோக
சுத்தி சுத்தி வந்தீக சுட்டு விழியால் சுட்டீங்க
முத்தாடும் ஆச முத்தி போக
என் காது கடிக்கும் என் காது கடிக்கும் பல்லுக்கு
காயம் கொடுக்கும் காயம் கொடுக்கும் வளவிக்கு
மார்பு மிதிக்கும் மார்பு மிதிக்கும் காலுக்கு முத்தம் தருவேன்
என் உசுர குடிக்கும் என் உசுர குடிக்கும் உதட்டுக்கு
மனசை கெடுக்கும் மனசை கெடுக்கும் கண்ணுக்கு
கன்னம் கீறும் கன்னம் கீறும் நகத்துக்கு முத்தம் இடுவேன்
அடி தூங்கும் பொழுதிலும் இம்மி அளவிலும் பிரியாதீக
உம்ம தேவை தீர்ந்ததும் போர்வை போர்த்தியே உறங்காதீக
இனி கண் தூங்கலாம் கைக தூகாதுக
ஒரு தாலிக்கு முன்னால தாலாட்டு வைக்காதீக
சுத்தி சுத்தி வந்தீக சுட்டு விழியால் சுட்டீங்க
முத்தாடும் ஆச முத்தி போக
எத்தன பொண்ணுக வந்தாக என்ன இடுப்புல சொருக பாத்தாக
முந்தானையில் நீங்கதான் முடிஞ்சீக
பொம்பள உசுரு போக போக நோக
ஆம்பள கொடுக்கும் அன்பு தொல்ல வாழ்க
அட காதல் தேர்தலில் கட்டில் சின்னத்தில் வெற்றி பெற்று நீ வாழ்க
நான் தழுவும்போது தழுவும்போது நழுவுறேன்
தயிருபோல தயிருபோல ஒரையிறேன்
கயிறு மேல கயிறு போட்டு ஹையோ கடையிறீங்க
நான் மயங்கி மயங்கி மயங்கி மயங்கி கெரங்கவும்
மயக்கம் தெளிஞ்சு மயக்கம் தெளிஞ்சு எழும்பவும்
ஒத்தை பூவில் நெத்தி பொட்டில் ஹையோ அடிக்கிரீக
உச்சி வெயிலில குச்சி ஐஸ போல் உருகாதீக
தண்ணி பந்தலே தாகம் எடுக்கையில் எரியாதீக
எல்லை தாண்டாதிக என்னை தூண்டாதிக
என் வாயோடு வாய் வெக்க வக்கீலு வெக்காதீக
சுத்தி சுத்தி வந்தீக சுட்டு விரலால் சுட்டீங்க
ஐயோ என் நாணம் அத்துபோக
கண்ணால் எதையோ பார்த்தீக காயா பழமா கேட்டீக
என்னோட ஆவி இத்து போக
பொம்பள உசுரு போக போக நோக
ஆம்பள கொடுக்கும் அன்பு தொல்ல வாழ்க
அட காதல் தேர்தலில் கட்டில் சின்னத்தில் வெற்றி பெற்று நீ வாழ்க
சுத்தி சுத்தி வந்தீக சுட்டு விழியால் சுட்டீங்க
முத்தாடும் ஆச முத்தி போக
எத்தன பொண்ணுக வந்தாக என்ன இடுப்புல சொருக பாத்தாக
👍
Super
யோவ் வைரமுத்து நீ ராஜகாஜியா
❤
😅
2024 la kekuravanga oru like panitu ponga😊
❤❤❤❤❤❤❤
@@MassManivellll888
❤❤
🎉❤2004gunaa 👍 ♥️ Good morning Good night 7996auto gunaa 2010gunaa
Ethana ponnuga வந்தாங்க என்ன இடுப்பு la சொருக பாத்தாக .....one of the hit line
@@sandhiyasandhiya2705 hiii
@@sandhiyasandhiya2705 neenga endha ooru
@@sandhiyasandhiya2705 trichy la enga
Hloo
@@sandhiyasandhiya2705 mm
Hiii please re-release this movie படையப்பா 🔥🔥👏🏻🙏🏻 nan la tv la tan pathu irukkan ❤❤
19/03/2024 listening 🎧🎧🎧
Sad akter சௌந்தர்யா,s.p. பாலசுப்பிரணியம் இவங்களை நான் ரொம்ப miss பண்ணுறேன் ,சௌந்தர்யா மேம் best akter 😭😭❤️❤️
Yeah sad...best akter
wow high quality of my fav song!
Soundarya is still in ur hearts
Adiye arundhathi
It took 20 years for me to understand 😂 ,But still vibezz ❤
Lovely song for every 90s kids
Fully double meaning song but my favorite song ever
😂🤣
இனிமையான குரல்
Audio quality is awesome
Singers: SPB and Harini. Savitha reddy is a dubbing artist
Spb + raja combo voda mudiyum nu nenachom , aanaal rahman + spb combo selhiradhu kodi katti
❤நைஸ் song
My favorite song ❤
Best of ar Rahman
I like this song very much 👌 😌 😍 😊 💕 ☺️ 👌
Koochama iruku indha pata keka 🤭
Favvrt song❤😍💗💗😊
Super very nice Song 💕💕💕💕💕💕💕
ஐ லவ் tha song❤❤❤❤👍
என்ன பாலு சார், லேடீஷ் வாய்ஸ்பா😍😍😍😍😍👌👌👌👌👌🤗
One's 90s fav album❤️❤️
Any one watching 2096😮💨
What a high quality recording upload. Thanks star musiq
My favourite song ❤
I Like This Song 💘
I love the song
Actress Sowndarya most beautiful face
The fentastic song
Please upload the video songs from Padaiyappa and Baba soon!
My husband favourite song
Quality of the song 🔥👌
4:15👌
Ar❤️
Intha song kettutu apdiye, Pachai kilikal tholodu song kelunga😜
Y bro
@@boopalanvaradhan6016 2m ore mettu bro
@@kumaresanes7753 jpp
@@priyafizzy1640 jpp?
Ada ama...
.
Nice song 🎉🎉🎉
Super song
Super song my favorite
Once upon a time 😇😇😇😇
❤❤❤ Beautiful song ❤❤❤❤
🎶❤
Nostalgic memories song ❤
Any one 2024 janavari ❤❤❤❤
Hi i am here
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😅
Video song aplode panuga please
Myfvert song
Super Song ❤️❤️❤️
My favorite song🌹❤️
Hi awesome
26.05.23 ❤️
Soundarya 💜💜💜❤❤❤❤❤❤❤❤❤❤❤💜💜💜
❤️😘🥳
❤❤❤❤❤😊😊😊😊❤❤❤❤❤
I❤ song🎉
After k s ravikumar interview smile
Lovable beats❤️❤️❤️
Ll llpl
Fav song
Super song 💕 and nice bgm ❤️
@@Karthik-hn4vg yes
@@Karthik-hn4vg Mm
❤
2024?❤🎉❤
14.06.24
❤❤❤❤
Listening now
2023🥰🥰🥰😘
Hai super look
❤❤
SPB ❤
😌😌😌🍂🍂🍂🍂🍂
Rajini super,sowndarya nice
Please Re Relies Padayappa
Code word Accepted😁
05/02/2024 ARR🎶🎶🎶🎧🎧🎧
Thaya.shanthy.Naveen palaly Adi
2024💃💃💃💃
My fet song
😊😊😊😊😊
I in running via
1:25, 5:08
Please write...
Those lyrics meaning....from andhra..
Happy
Nice writing gaaji muthu😂
😂😂😂😂
കോട്ടയം
மரியாதையான பாட்டூ
Style mannan
❤❤❤❤❤❤Chennai kolathur99CMDMKphoneTamilNadugirlseyelove ❤❤❤❤
Double meaning lam ila, direct meaning🤭
This song tune is similar to sivappu lolakku kulunguthu song...
2:09 😢😢😢😢
???
double meaning tamil song but nice varigal that song
4:47 enna meaning
@@marikkani4230 he he he
கல்யாணம் ஆனா சிங்கிள் மீனிங்
ஆகலனா டபுள் மீனிங் 😜🤪
S.Gayathri..R.Siva..R.Selva.R.Manimekalai.R.Valarmathi.Rajmama.CM.DMK.ADMK.LPS.Mama.ChennaimR.Suresh.M.Sethil.S.Anitha.Kavitha.mama.G.Muthukumar..Ramalingam.Avadi..
இது கொஞ்சம் பெரிய patto
Telugu best
Tamil version sounds beautiful ❤️😍🤩.every words very well to hear than other
No
No
I know both Tamil and Telugu, Tamil has better lyrics and beautiful too. How you came to that conclusion that Telugu is best, when the original movie itself is Tamil ? How did you even compare??
வெளம்பரம் போடற 🌸மகன்களே ஒழுங்கு 🌷ஒரு பாடல் கேட்க விடுங்கடா 😡😡
😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Vairamuthu
Suthi Suthi Vandheega Song Lyrics
in Padaiyappa
Englishதமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்,
ஹரிணி மற்றும் சவிதா ரெட்டி
இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரஹமான்
பெண் : ஹா..ஹா..
ஹா…ஹா…
குழு : ஹ்ம்ம்…ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்..
பெண் : சுத்தி சுத்தி வந்தீக
சுட்டு விரலால் சுட்டீக
ஐயோ என் நாணம் அத்துபோக
கண்ணால் எதையோ பார்த்தீக
காயா பழமா கேட்டீக
என்னோட ஆவி இத்து போக
ஆண் : சுத்தி சுத்தி வந்தீக
சுட்டு விழியால் சுட்டீக
முத்தாடும் ஆச முத்தி போக
எத்தன பொண்ணுக வந்தாக
என்ன இடுப்புல சொருக பாத்தாக
முந்தானையில் நீங்கதான் முடிஞ்சீக
பெண் : பொம்பள உசுரு
போக போக நோக
இந்திரன் மகனே
இன்ப தொல்ல வாழ்க
ஆண் : அடி காதல் தேர்தலில்
கட்டில் சின்னத்தில்
வெற்றி பெற்று நீ வாழ்க
பெண் : சுத்தி சுத்தி வந்தீக
சுட்டு விரலால் சுட்டீக
ஐயோ என் நாணம் அத்துபோக
ஆண் : சுத்தி சுத்தி வந்தீக
சுட்டு விழியால் சுட்டீக
முத்தாடும் ஆச முத்தி போக
குழு : ……………………………………………
ஆண் : என் காது கடிக்கும்
காது கடிக்கும் பல்லுக்கு
காயம் கொடுக்கும்
காயம் கொடுக்கும் வளவிக்கு
மார்பு மிதிக்கும்
மார்பு மிதிக்கும் காலுக்கு
முத்தம் தருவேன்
பெண் : என் உசுர குடிக்கும்
உசுர குடிக்கும் உதட்டுக்கு
மனசை கெடுக்கும்
மனசை கெடுக்கும் கண்ணுக்கு
கன்னம் கீறும்
கன்னம் கீறும் நகத்துக்கு
முத்தம் இடுவேன்
ஆண் : அடி தும்மும் பொழுதிலும்
இம்மி அளவிலும் பிரியாதீக
பெண் : உம்ம தேவை தீர்ந்ததும்
போர்வை போர்த்தியே உறங்காதீக
ஆண் : இனி கண் தூங்கலாம்
கைகள் தூங்காதுக
பெண் : ஒரு தாலிக்கு முன்னால
தாலாட்டு வைக்காதீக
ஆண் : சுத்தி சுத்தி வந்தீக
பெண் : ஹா
ஆண் : சுட்டு விழியால் சுட்டீக
பெண் : ஹா
ஆண் : முத்தாடும் ஆச முத்தி போக
ஆண் : எத்தன பொண்ணுக வந்தாக
என்ன இடுப்புல சொருக பாத்தாக
பெண் : ஹாஹா
ஆண் : முந்தானையில் நீங்கதான் முடிஞ்சீக
பெண் : ஹையோ…ஹோ
ஆண் : பொம்பள உசுரு
போக போக நோக
ஆம்பள கொடுக்கும்
அன்பு தொல்ல வாழ்க
பெண் : அட காதல் தேர்தலில்
கட்டில் சின்னத்தில்
வெற்றி பெற்று நீ வாழ்க
பெண் : நான் தழுவும்போது
தழுவும்போது நழுவுறேன்
தயிருபோல தயிருபோல
ஒரையிறேன்
கயிறு மேல கயிறு போட்டு
ஹையோ கடையிறீக
ஆண் : நான் மயங்கி மயங்கி
மயங்கி மயங்கி கெரங்கவும்
மயக்கம் தெளிஞ்சு
மயக்கம் தெளிஞ்சு எழும்பவும்
ஒத்தை பூவில் நெத்தி பொட்டில்
ஹையோ அடிக்கிரீக
பெண் : உச்சி வெயிலில
குச்சி ஐஸ போல் உருகாதீக
ஆண் : தண்ணி பந்தலே
தாகம் எடுக்கையில் எரியாதீக
பெண் : எல்லை தாண்டாதிக
என்னை தூண்டாதிக
ஆண் : என் வாயோடு வாய் வெக்க
வக்கீலு வெக்காதீக
பெண் : சுத்தி சுத்தி வந்தீக
சுட்டு விரலால் சுட்டீக
ஐயோ என் நாணம் அத்துபோக
கண்ணால் எதையோ பார்த்தீக
காயா பழமா கேட்டீக
என்னோட ஆவி இத்து போக
ஆண் : பொம்பள உசுரு
போக போக நோக
ஆம்பள கொடுக்கும்
அன்பு தொல்ல வாழ்க
பெண் : அட காதல் தேர்தலில்
கட்டில் சின்னத்தில்
வெற்றி பெற்று நீ வாழ்க
ஆண் : சுத்தி சுத்தி வந்தீக
சுட்டு விழியால் சுட்டீக
முத்தாடும் ஆச முத்தி போக
எத்தன பொண்ணுக வந்தாக
என்ன இடுப்புல சொருக பாத்தாக
முந்தானையில் நீங்கதான் முடிஞ்சீக
பெண் : ஹையோ….
Please
Translate in english....
Lyrics meaning..
யோவ் வைரமுத்து நீ ராஜகாஜியா
❤